ⓘ Free online encyclopedia. Did you know? page 233




                                               

மர்யோரீ ஆல் ஆரிசன்

மர்யோரீ ஆல் ஆரிசன் ஓர் இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1918 செப்டம்பரில் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காமில் பிறந்தார். இவர் 1947 இல் கணிதவியல் படிமம் எனும் தலைப்பில் சிகாகோவில் இருந்த சிகாகோ பல்கலைக்கழகத்தின் யெர்க்கேசு வான்கா ...

                                               

மார்ட்டின் இரைல்

சர் மார்ட்டின் இரைல் அ க உ ஓர் இங்கிலாந்து கதிர்வீச்சு வானியலாளர் ஆவார். இவர் புரட்சிகரமான கதிர்வீச்சுத் தொலைநோக்கியை வடிவமைத்தார். அவற்றைக் கதிர்வீச்சு வாயில்களின் இருப்பைத் துல்லியமாகக் காணவும் படம்பிடிக்கவும் பயன்படுத்தினார். இவர் 1970 களில் வ ...

                                               

மேரி அடேலா பிளேக்

மேரி அடேலா பிளேக் ஒரு ஆங்கிலேய வானியலாளர். இவர் சுட்டாஃபோர்டுசயரில் உள்ள சீடில் எனும் இடத்தில் பிறந்துள்ளார். தன் வழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்துள்ளார். மேரி ஜான் சார்ள்சு பிளேகுக்கும் ஃபிரான்சு கரோலின் ஃபூட்டிட்டுக்கும் மகளாகப் பிறந்துள்ளார். ...

                                               

வால்டேர் மவுண்டர்

எட்வார்டு வால்டேர் மவுண்டர் Walter Maunder) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் தன் சூரியக் கரும்புள்ளி ஆய்வுக்காகவும் மவுண்டர் சிறுமம் என வழங்கும் சூரியக் காந்த வட்டிப்பு அல்லது காந்தச் சுழற்சிக்காகவும் நினைவுகூரப்படுபவர். இந்தக் காந்த வட்டிப ...

                                               

வில்லியம் அண்டர் மெக்கிரியா

இவரது குடும்பம் 1905 இல் கெண்ட் நகருக்குச் சென்றது. பிறகு டெர்பிசயருக்குச் சென்றது. இவர் அங்கு செசுட்டர்பீல்டு இலக்கணப் பள்ளியில் சேர்ந்தார். இவரது தந்தையார் டெர்பிசயரின் சுடாவ்லியில் உள்ள நெதெர்தோர்ப் இலக்கணப் பள்ளியின் ஆசிரியர் ஆவார். இவர் 1923 ...

                                               

வில்லியம் ஹக்கின்ஸ்

சர் வில்லியம் ஹக்கின்ஸ் ஓர் இங்கிலாந்து வானியலாளர். சூரியனில் உள்ளதைப் போலவே விண்மீன்களிலும் வேதியல் தனிமங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தவர். சிரியஸ் என்னும் விண்மீன் நொடிக்கு 47 கி. மீ வேகத்தில் விலகிச் செல்வதைக் கண்டுபிடித்துக் கூறியதன் மூலம் விண் ...

                                               

ஜார்ஜ் ஓவார்டு டார்வின்

சர் ஜார்ஜ் ஓவார்டு டார்வின், KCB, FRS FRSE, ஓர் ஆங்கிலேய வழக்கறிஞரும் வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.

                                               

ஜார்ஜ் பிடெல் ஏரி

சர் ஜார்ஜ் பிடெல் ஏரி ஓர் ஆங்கிலேய கணிதவியலரும், வானியலாளரும் ஆவார். ஜார்ஜ் ஏரி வடகிழக்கு இங்கிலாந்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு வரித் தண்டலர். இவர் கொல்சேச்டெர் பள்ளியில் பயின்றார். பிறகு 1819இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1826 ...

                                               

ஜான் பிளேம்சுடீடு

ஜான் பிளேம்சுடீடு FRS ஓர் ஆங்கிலேய வானியலாளரும் முதல் அரசு வானியலாளரும் ஆவார். இவர் 3000 விண்மீன்களுக்கு மேலாகப் பட்டியலிட்டார்.

                                               

ஜான் மிச்சல்

ஜான் மிச்சல் ஓர் ஆங்கிலேய இறையியலாளரும் இய்ற்கை மெய்யியலாளரும் ஆவார். இவர் வானியல், புவியியல், ஒளியியல், ஈர்ப்பியல் என அறிவியலின் பல புலங்களில் முன்னோடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர் "அனைத்து காலத்துக்குமான பெரறிவியலாளர்" ஆகக் கருதப்படுகி ...

                                               

ஜியோப்ரி உரொனால்டு பர்பிட்ஜ்

ஜியோப்ரி உரொனால்டு பர்பிட்ஜ் FRS ஓர் ஆங்கிலேய வானியலாளரும் பேராசிரியரும் கோட்பாட்டு வானியற்பியலாளரும் ஆவார். அண்மையில் இவர் சான் டியேகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ளார். இவர் வானியற்பியலாளரான மார்கரெட் பர்பிட்ஜை மணந்துகொண்டார்.

                                               

ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு

நிலாவின் ஜீன்சு குழிப்பள்ளமும் செவாயின் ஜீன்சு குழிப்பள்லமும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன. அரசு கழக உறுப்பினர், மே, 1906 ஆப்கின்சு பரிசு, கேம்பிரிட்ஜ் மெய்யியல் கழகம் 1921–1924. கொல்கத்தா பதக்கம், இந்திய அறிவியல் பேராயக் கழகம் 1938. முகர் ...

                                               

ஜேம்சு சுடேன்லி கே

ஜேம்சு சுடேன்லி கே FRS ஓர் ஆங்கிலேய இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார். இராடார் தொழில்நுட்பத்தை வானியல் ஆய்வுக்கு இலக்காகப் பயன்படுத்தி இவர் கதிர்வீச்சு வானியலுக்கான அடிப்படைகலை உருவாக்கினார். இவர் சூரியன் கதிர்வீச்சு அலைகளை உமிழ்வதைக் ...

                                               

ஜேனட் டெய்லர்

ஜேனட் டெய்லர் ஓர் ஆங்கிலேய வானியலாளரும் நாவாயியல் வல்லுனரும் ஆவார். இவர் தன் முனைவும் வெற்ரியும் தவழ்ந்த தன் வாழ்நாளில் பல வானியல், நாவாயியல் நூல்களை எழுதியுள்ளார். இத்துறைகளைப் பயிற்றுவிக்க ஒரு கல்விக்கழகத்தையும் நிறுவினார். நாவாயியல் கருவி ஆக்க ...

                                               

ஜோசப் நார்மன் இலாக்கியர்

சர் ஜோசப் நார்மன் இலாக்கியர், அகஉ, எளிமையாக நார்மன் இலாக்கியர் எனப்படுபவர் ஓர் ஆங்கிலேய அறிவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவரும் பிரெஞ்சு அறிவியலாளராகிய பியேர் ஜான்செனும் எல்லியம் வளிமத்தைக் கண்டுபிடித்தனர். மேலும் இவர் இயற்கை இதழின் முதல் பதிப்ப ...

                                               

தியோடோர் வான் அப்போல்சர்

தியோடோர் வான் அப்போல்சர் ஒரு ஆசுத்திரியர் சார்ந்த வானியலாரும் கணிதவியலாரும் ஆவார். இவர் ஒரு பொகிமியர்.

                                               

வில்ஹெல்ம் வான் பியெலா

வில்ஹெம் வான் பியெலா என்பவர் செருமானிய-ஆத்திரிய இராணுவ அதிகாரியும், தொழில்முறையல்லாத வானியலாளரும் ஆவார்.

                                               

உரூபி பேய்னி சுக்காட்

உரூபி வயலெட் பேய்னி சுக்காட், இளம் அறிவியல் மூதறிவியல், கல்வியியல் பட்டயம் ஓர் ஆத்திரேலிய கதிர் இயற்யலின் முன்னோடியும் முதல் பெண் கதிர் வானியலாளரும் ஆவார்.

                                               

உரோசினா தாப்டர்

பிட்டன் எனப்பட்ட உரோசினா தாப்டர், ஆ அ வா க ஓர் ஆத்திரேலிய வானியலாளர் ஆவார். அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினரான முதல் ஆத்திரேலியப் பெண்மணி ஆவார். இவர் 1927 இல் பொன்சு வின்னெக்கி வால்வெள்ளியை மீளக் கண்டுபிடித்தார். இவர்சாரினா விண்மீன்குழுவில் அ ...

                                               

உரோபெர்த்தா வைல்

முனைவர் உரோபெர்த்தா அன்னி பாபி வைல் ஓர் ஆத்திரேலிய வானியற்பியலாளர் ஆவார். இவர் மெக்கார்த்தரில் உள்ள மேற்கு சிட்னி பலகலைக்க்ழகத்தில் வணிகம், தொழில்நுட்பத் துறையில் முதுநிலை இயற்பியல் விரிவுரையாளராக உள்ளார். இவர் சேதி சார்ந்த போனிக்சு திட்ட்த்தில் ...

                                               

பாரிசு பிசுமிசு

மேரி பாரிசு பிசுமிசு தெ இரெசிலாசு ஓர் அமெரிக்க-மெக்சிகோ வானியலாளர் ஆவார். பிசுமிசுவின் பிறப்புப் பெயர் மேரி சுகியாசுயான் Mari Sukiasyan ஆர்மீனியம்: Մարի Սուքիասյան. இவர் 1911 இல் இசுதான்புல்லில் ஆர்த்தகோயில் பிறந்தார்ரிவர் ஊசுகூதர் அமெரிக்க கல்வி ...

                                               

ஏஞ்செலோ சேச்சி

பியெத்ரோ ஏஞ்செலோ சேச்சி இச ஓர் இத்தாலிய வானியலாளர் ஆவார்.அப்போது உரோமன் கல்லூரி எனப்பட்ட பொந்திபிசியல்கிரெகோரியப் பல்கலைக்கழகத்தில் இருந்த வான்காணக இயக்குநராக 28 ஆண்டுகள் இருந்தார். இவர் வானியல்சார் கதிர்நிரலியலின் முன்னோடியாவார். முதன்முதலில் சூ ...

                                               

காத்தரினா சுகார்பெல்லினி

இவர் போலிகுனோவில் 1808 அக்தோபர் 29 இல் பிறந்தார். இவர் தன் 18 ஆம் அகவையில் உரோம் நகருக்கு இடம்பெயர்ந்தார். இவர் உரோமக் காம்பிடோகுலியோ வான்காணகத்தில் இயக்குநராக இருந்த தன் மாமாவிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார். இவர் புளோரன்சில் உள்ள கியோர்கோபில்லி ...

                                               

கியோர்டானோ புரூணோ

கியோர்டானோ புரூணோ ஒரு இத்தாலிய மெய்யியலாளர். கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டே இயங்குகின்றன என்னும் கருத்தையும், அண்டத்தின் முடிவில்லாமல் பரந்தது என்னும் கருத்தையும் கொண்டிருந்த தொடக்க காலத்தவர்களில் இவரும் ஒருவர். இவரது அண்டவியல் ஆக்கங்களுக்குப் ப ...

                                               

ஜியார்ஜியோ அபெட்டி

ஜியார்ஜியோ அபெட்டி என்பவர் இத்தாலிய சூரிய வானியல் வல்லுநர் ஆவார். இவர் அண்டோனியோ அபெட்டி எனும் பெயர்பெற்ற வானியலாளருக்கு மகனாகப் பிறந்தார். பதுவா, உரோம் பல்கலைக்கழகங்களில் பயின்று இயற்பியல்சார் அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் பெற்றார்.இவர் உதவி ...

                                               

அகனேசு கில்பெர்னே

அகனேசு கில்பெர்னே ஒரு பெயர்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவர் அற, சமயக் கருப்பொருள்களில் குழந்தைப் புனைவிலக்கியப் படைப்பாளரும் மக்கள் வானியல் எழுத்தாளரும் ஆவார். ஐரோப்பிய, இலண்டன் பள்ளிகளில் கல்விகற்ற இவர், தனது தந்தையான படைத் தளபதி சார்லசு ...

                                               

அரவிந்த் பட்நாகர்

அரவிந்த் பட்நாகர் சூரிய வானியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். இந்தியா முழுவதும் பல கோளரங்கங்களை நிறுவினார். உதய்பூர் சூரிய வானாய்வகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர், மும்பை நேரு கோளரங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆகி ...

                                               

ஆரியபட்டர்

இந்தியக் கணிதவியல் வரலாற்றில் இரண்டு ஆரியபட்டா க்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இவர்களுள் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த ஆரியபட்டாவைப் பற்றியது இக் கட்டுரை. பிற்காலத்தில் வாழ்ந்த இரண்டாம் ஆரியபட்டா ...

                                               

இரண்டாம் ஆரியபட்டா

இரண்டாம் ஆரியபட்டா என்பவர் இந்திய கணிதவியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் மகா சித்தாந்தம் என்ற நூலை எழுதியுள்ளார்.

                                               

அல் சுஃபி

அல் சுபி என அழைக்கப்படும் அப்தல் ரகுமான் அல்-சுஃபி என்பவர் பாரசீக வானியல் வல்லுநர் ஆவார். இவர் அப்தல் ரகுமான் அபு அல்-உசைன், அப்துல் ரகுமான் சுஃபி, அசோபி என்ற பெயர்களிலும் அறியப்படுகிறார். இவரது நினைவாக நிலவுக் குழி ஒன்றுக்கு அசோபி எனவும், சிறிய ...

                                               

அலெக்சேய் பாவ்லோவிச் கான்சுகி

கான்சுகி பள்ளிப் படிப்பை முடித்து ஒதேசா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் வானியற்பியலிலும் வான் ஒளிப்படவியலிலும் பாரீசில் இருந்த மியூடன் வான்காணகத்திலும் இலெப்னிட்சு வானியர்பியல் நிறுவன போட்சுடாம் வானியற்பியல் வான்காணகத்திலும் பன்முறை மாறிம ...

                                               

இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி

இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி ஒரு சோவியத் உக்கிரைனிய வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் கோட்பாட்டு வானியற்பியலிலும் பிற தலைப்புகளிலும் பங்களிப்புகள் செய்துள்ளார், மேலும் இவர் 1962 இல் புவிப்புறத்தே வாழும் உயிர்வாழ்க்கை பற்றி ஒரு நூல் ...

                                               

செமியோன் யாகோவிச் பிரவுதே

செமியோன் யாகோவ்லேவிச் பிரவுதே ஓர் உக்ரைனிய இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார். ஆழ்சுகென்னாசி யூதரான பிரவுதே உக்ரைனில் உள்ள போல்தவாவில் பிறந்தார். இவர் கார்க்கோவ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார். தன் இளவல் பட்டத்தை 1932 இல் இயற்பி ...

                                               

கிளாடிசு வெர்கரா

கிளாடிசு எலனா வெர்கரா கவாகுனின் ஓர் உராகுவே வானியல் பேராசிரியர் ஆவார். இவர் கணினி பயன்பாட்டில் இல்லாதபோது ஒளிமரைப்புகளின் கணக்கீடுகளைச் செய்வதில் வல்லவர். 5659 வெர்கரா எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

                                               

அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ்

அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ் ஓர் உருசிய வானியற்பியலாளர் ஆவார். இவர் பெயர்பெற்ற உருசிய வலைப்பூ பதிவாளர்; உருசிய நியூ டைம்சு இதழின் பத்தி எழுத்தாளர்; போக்குவரத்தியல் வல்லுனர். இவர் "வொரோனேழ் குடிமக்கள் போக்குவரத்துத் தொடர் குழு" எனும் அரசு சாரா நி ...

                                               

அரிசுடார்க் பெலோபோல்சுகி

அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி, மாஸ்கோ – 16 மே 1934, புல்கோவோ, இலெனின்கிராது) ஓர் உருசிய வானியலாளர். இவர் மாஸ்கோவில் பிறந்தார். ஆனால் இவரது தந்தையின் முன்னோர்கள் செர்பிய நகரமான பெலோபோல்யேவை சேர்ந்தவர்கள் ஆவர்.

                                               

அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச்

அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச் ஒரு சோவியத் உருசிய வானியலாளர் ஆவார். இவர் மாஸ்கோ அரசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தன் இளவல் பட்டம் பெற்றார். இவர் 1952 இல் சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் மன்ற உதவித் தலைவராக இருந்தார். இவர் விக்தர் அம்பர்த் ...

                                               

அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ்

அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ், 1888, மோர்சான்சுகு - செப்டம்பர் 29, 1983) ஓர் உருசிய வானியலாளர் ஆவார்.இவர் சோவியத் அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் ஆவார். இவர் 1947 முதல் 1982 வரை புல்கோவோ வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 1964 வரை அதன் இ ...

                                               

அலெக்சாந்தர் எபிமோவிச் சாலமனோவிச்

அலெக்சாந்தர் எபிமோவிச் சாலமனோவிச் ஓர் உருசியக் கதிர்வீசு வானியலாளர் ஆவார். இவர் மாஸ்கோ அரசு பல்கலைக்கழக இயற்பியல் துறையில் 1939 இல் பட்டம் பெற்றார். இவர் 1953 முதல் 1959 வரை இலெபெதேவ் "RT-22" எனும் 22 மீ துல்லியமான தொலைநோக்கி உருவாக்கத் தலைமை அறி ...

                                               

ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ

ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ – ஏப்பிரல் 14, 1905) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். உருசிய மொழியில் இவர் பெயர் வழக்கமாக, ஆத்தோ வாசில்யேவிச் சுத்ரூவ என அமைகிறது. இவரது தந்தையார், வும் இவரும் 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளர்களாக்க் கருதப்படுகின ...

                                               

ஆண்டர்சு இலெக்செல்

ஆண்டர்சு யோகான் இலெக்செல் ஒரு பின்னிய-சுவீடிய வானியலாளரும் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் தம் வாழ்நாள் முழுவதையும் உருசியப் பேரரசில் கழித்தார்.இவர் உருசியாவில் ஆந்திரேய் இவனோவிச் இலெக்செல் என அழைக்கப்பட்டார். இவர் வான்கோள இயக்கவியலிலும ...

                                               

ஆந்திரேயசு அவுசான்சு

ஆந்திரேயசு அவுசான்சு ஓர் இலாத்துவியப் படைத் தளபதியும் நிலக்கிடப்பியலாளரும் ஆவார். அவுசான்சு உருசியப் பேரரசு இராணுவத்தில் படைத்தளபதியாவார். 7 ஆம் பவுசுகா துப்பாக்கிப் படைப் பிரிவின் கட்டளையாளராகவும் 2 ஆம் துப்பாக்கி வீர்ர் அணியில் கட்டளையாளராகவும் ...

                                               

இகோர் பெல்கோவிச்

இகோர் விளாதிமிரோவிச் பெல்கோவிச் – மே 30, 1949) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் நிலா உருவளவு ஆய்வில் வல்லுனர் ஆவார்.

                                               

உலூத்விக் சுத்ரூவ

குசுத்தாவ் வில்கெல்ம் லூத்விக் ஸ்த்ரூவ என்பவர் உருசிய வானியலாளர் ஆவார். உருசிய மொழியில் இவர் லியூத்விக் ஒத்தோவிச் ஸ்த்ரூவ அல்லது லியூத்விக் ஒத்தனோவிச் ஸ்த்ரூவ என்றும் அழைக்கப்படுகிறார்.

                                               

காசுபர் கோட்பிரீடு சுவீசர்

காசுபர் கோட்பிரீடு சுவீசர் ஒரு சுவீடிய வானியலாளr ஆவார். இவர் 1845 இல் மாஸ்கோ சென்று அங்குள்ள அளக்கையியல் நிறுவனத்தில் கணிதவியல், வானியல் பேராசிரியர் ஆனார். பின்னர், இவர் மாஸ்கோ பல்கைக்கழக வான்காணகத்தின் இயக்குநரானார். இவர் சுவிட்சர்லாந்து சூரிச் ...

                                               

கார்ல் பிரீட்ரிக் நோர்

கார்ல் கிறித்தோபொரோவிச் பிரீட்ரிக் நோர் ; உருசியம்: Карл Христофорович Кнорре பால்டிக் செருமானிய இனக்குழு சார்ந்த உருசிய வானியலாலர் ஆவார். இவர் நிகோலயேவ் வான்கானத்தை 1821 இல் நிறுவிப் பெயர்பெற்றவர். இவரது தந்தை, எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் அவர்கள ...

                                               

கியார்கிய் ஏ.கிராசின்சுகி

கியார்கிய் ஏ. கிராசின்சுகி – மார்ச்சு 17, 2011) ஓர் உருசிய வானியலாலர் ஆவார். இவர் புனித் பீட்டர்சுபர்கில் உள்ள உருசிய அறிவியல் கல்விக்கழகம் சார்ந்த பயன்முறை வானியல் நிறுவனத்தில் முனைவாகச் செய்ல்பட்டார். இவர் கோளியக்கம் பற்றியும் வான்நாட்காட்டி பற ...

                                               

கியார்கு ஆத்தோ கெர்மனோவிச் சுத்ரூவ

கியார்கு ஆத்தோ கெர்மனோவிச் சுத்ரூவ ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் எர்மன் சுத்ரூவ அவர்களின் மகனாவார். கியார்கு 1886 இல் முந்தைய உருசிய பேர்ரசைச் சார்ந்த உரோமனோவ் அரசு குடும்பத்தில் சாரோசுகோயெ செலோவில் பிறந்துள்ளார்.இந்த இடம் புனித பீட்டர்சுப ...

                                               

குரோனிது இலியூபார்சுகி

குரோனிது அர்க்கதியேவிச் இலியுபார்சுகி ஓர் உருசிய இதழியலாளரும் மாந்த உரிமைப் போராளியும் அரசியல் கைதியும் ஆவார்.

                                               

சுதெபான் யாகோவ்லெவிச் உருமோவ்சுகி

சுதெபான் யாகோவ்லெவிச் உருமோவ்சுகி ஓர் உருசிய வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் முதலி நாட்டுக்கு வெளியே நன்கு அறியப்பட்ட வானியலாளர் ஆவார். இவர் பெர்லினில் லியோனார்டு ஆய்லர் அவர்களிடம் கல்வி பயின்றார். இவர் 1756 இல் இருந்து 1812 வரை புனித பீட ...