ⓘ Free online encyclopedia. Did you know? page 23




                                               

எஸ். வி. ராஜதுரை

எஸ். வி. ராஜதுரை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவர் சிறுகதைகளையும் கவிதைக ...

                                               

கு. கலியபெருமாள்

புலவர் கு. கலியபெருமாள் என்பவர் பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டம் என வாழ்ந்த போராளியாவார்.

                                               

கே. டி. கே. தங்கமணி

கே. டி. கே. தங்கமணி இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர். பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார்.

                                               

தமிழரசன்

தமிழரசன் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க் ...

                                               

தா. பாண்டியன்

தா. பாண்டியன் இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளரும் ஆவார். இவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். இவர் ...

                                               

து. மூர்த்தி

து. மூர்த்தி என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிப் பேராராசிரியர், பெரியாரியலாளர், மாரக்சியலாளர், அம்பேத்கரியலாளர், பேச்சாளர், எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை நன்கு கற்றவர். இவர் இளந்தமிழன், கவிதாமண்டலம், சிந ...

                                               

பி. சீனிவாசராவ்

பி.சீனிவாசராவ், தமிழக அரசியல்வாதி மற்றும் இந்திய பொதுவுடமை கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.

                                               

மணலி கந்தசாமி

மணலி கந்தசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னனி தலைவர்களில் ஒருவரும் ஆவார்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து இந்திய விடுதலை போர ...

                                               

சி. நயினார் குலசேகரன்

சி. நயினார் குலசேகரன் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், நட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளராவார். தாமிரபரணி ஆற்றைக் காக்க பல்வேறு போராட்டங்களைத் முன்னெடுத்தவர். சிறுவயதிலிருந்தே விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல போராட்டங்களை நடத்தினார் ...

                                               

உலகத் தமிழர் ஆவணக் காப்பகம்

உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் என்பது கண்டியில் இலங்கைத் தமிழர் தொடர்பான பல்வேறு ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் ஒர் ஆவணக் காப்பகம் ஆகும். இது குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் 45 ஆண்டுப் பணியால் உருவாக்கப்பட்ட ஆவணக் காப்பகம் ஆகும். குறிப ...

                                               

கொழும்புத் தமிழ்ச் சங்கம்

கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் உள்ள தமிழர் பண்பாட்டு அமைப்பு. இது 1942ல் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் தமிழ் நூல்களை உள்ளடக்கிய விசாலமான நூலகம் ஒன்று இங்கு அமைந்துள்ளது.

                                               

தேசிய கலை இலக்கியப் பேரவை

தேசிய கலை இலக்கியப் பேரவை ஈழத்தில் உருவாகி செயற்படும் ஒரு முக்கியமான கலை இலக்கிய அமைப்பாகும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இவ்வமைப்பால் வெளியிடப்பட்டுள்ளன. கவிதை, சிறுகதை, புதினம், ஆய்வு, அறிவியல், நாடகம் எனப் பலதரப்பட்ட நூல்கள் அவற்றுள் ...

                                               

யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் ஒன்றியம்

யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் ஒன்றியம் என்பது இலங்கையின் சட்டத் தளத்தினுள் தமிழ் மொழியினது பதிவை முன்னிறுத்தி சொந்த மொழியில் மக்களுக்கு சட்டத்தின் அறிமுகத்தை வழங்கும் யாழ்ப்பாணப் பல்கலைகழக சட்ட பீட மாணவரினது ஒன்று பட்ட கூட்டு முயற்சியாகும். இவ்வொன ...

                                               

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் 1900 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் த. கைலாசபிள்ளை என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தில், ஆரம்பத்தில் கொக்குவில் சி. சபாரத்தின முதலியார் செயலாளராகவும், சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் தலைமைப் பரீட்சகராகவும் மற்றும் சி ...

                                               

யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என்பது இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது இளைஞர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பு யாழ்ப்பாணத்தில் 1924 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவ்வமைப்பு ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாணவர் மாநாடு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1926 ஆம் ஆண் ...

                                               

இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி. இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் ம ...

                                               

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினரான பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலர் தனியாக பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினர். பின்னர ...

                                               

தமிழ் மாநில முஸ்லிம் லீக்

இக்கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் ஆவார். இவர் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளிடம் தோல்வி அடைந்தார்.

                                               

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது தமிழ்நாட்டில் இயங்கும் அரசியல்சார்பற்ற இசுலாமிய இயக்கம் ஆகும். தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினரான பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலரால் தனியாகப் ...

                                               

தமிழ்நாடு முஸ்லிம் லீக்

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சியாக 1973 ஆம் ஆண்டு நாவலர் அ._மு._யூசுப்_சாகிப் மற்றும் இலப்பைகுடிக்காடுஅப்துல் காதர் ஜமாலி சாகிப் ஆகியோரால் துவங்கப்பட்டது

                                               

தமிழ்நாடு வக்பு வாரியம்

இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத சம்மந்தமான பணிகளுக்கும் நல்ல நோக்கங்களுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிப்பதே வக்பு ஆகும். இஸ்லாமியரின் மத மார்க்க, சமூக மற்றும் பொருளாதார பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வ ...

                                               

அந்தமான் தமிழர் சங்கம்

அந்தமான் தமிழர் சங்கம் என்பது அந்தமான் தீவுகளில் வாழும் தமிழர்களின் ஒரு தமிழ் அமைப்பாகும். இவ்வமைப்பு 1951 ஆம் ஆண்டு போர்ட் பிளேரில் துவக்கப்பட்டது. சங்கம் துவக்கப்பட்ட 1951 முதல் அந்தமான் பாரதி விழா நடை பெற்றுவருகிறது. தமிழர் வாழும் எல்லா இடங்கள ...

                                               

அவ்வை தமிழ்ச் சங்கம்

அவ்வை தமிழ்ச் சங்கம் என்பது இந்தியத் தலைநகர் டெல்லியை அடுத்த நோய்டாவில் கிரேட்டர் நொய்டா, நொய்டா, வசுந்தரா, மயூர் விகார், இந்திராபுரம் மற்றும் காஜியாபாத் வாழ் தமிழ் மக்களின் நலனிற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ்ச் சங்கம் ஆகும்.

                                               

எஸ். ஆர். எம். தமிழ்ப்பேராயம்

எஸ். ஆர். எம். தமிழ்ப்பேராயம் என்பது சென்னையை அடுத்து, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ். ஆர். எம். பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்ச் சங்கம் ஆகும். இது 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் முனைவர் த. இரா. ப ...

                                               

காவிரிப்பூம்பட்டினம் தமிழ்வளர் மன்றம்

பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் மாங்குடி மருதன் தலைமையில் புலவர்கள் கூடித் தமிழ் பாடியது போலவே காவிரிப்பூம்பட்டினத்திலும், வஞ்சிமாநகரிலும் தமிழ் வளர்க்கும் மன்றங்கள் இருந்தன.

                                               

சுன்மூர தமிழ் கலாச்சார சங்கம்

சுன்மூர தமிழ் கலாச்சார சங்கம் நோர்வேயின் வடமேற்குப் பகுதியில் உள்ள சோர சுன்மூர நகரசபைகளில் வாழும் தமிழர்களினால் நடாத்தப்பட்டுவரும் ஒரு சங்கமாகும். அகதிகளாக 1986 - 1987ம் ஆண்டுகளில் Hareid என்னும் பகுதில் உள்ள Hareid Hotell என்னும் இடத்தில் வாழ்ந் ...

                                               

தற்காலத் தமிழ்ச் சங்கங்களின் பட்டியல்

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் மொழியையும், பண்பாட்டையும் தங்கள் வாழிடத்திற்கேற்ப பாதுகாத்துப் பேணவும், தம் மொழி, பண்பாடு ஆகியவற்றை வளர்க்கவும் தமிழ்ச் சங்கங்களை நிறுவியுள்ளனர். சமய வேறுபாடின்றி இந்து, இசுலாம், கிறித்தவம் என வெவ்வேறு சமயங்களை ...

                                               

தற்காலத் தமிழ்ச் சங்கம்

தமிழ் மொழியை, பண்பாட்டை, சமூகத்தை பாதுகாத்து, பகிர்ந்து, கொண்டாடி, மேம்படுத்தி, வளர்ப்பதை நோக்காக கொண்டு உலகமெங்கும் தமிழர்கள் வசிக்கும் ஊர்களில் ஏற்படுத்தப்படும் ஒர் அமைப்பே தமிழ்ச் சங்கம் ஆகும். இச்சங்கம் பொதுமக்களாலேயே, அனைவரையும் உள்வாங்கும் ...

                                               

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்

20ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் திருச்சிராப்பள்ளியில் திருக்குறள் அன்பர்கள் குழுவாக இருந்து அதில் அறிஞர்களும், ஆன்றோர்களும் பலர் அங்கம் வகித்துள்ளனர். அவர்கள் கூடும் போதெல்லாம் திருக்குறள் மேன்மை பேசி வந்துள்ளனர். குறள் அன்பர்கள் குழு திருச் ...

                                               

பாரதி தமிழ்ச் சங்கம்: கல்கத்தா

பாரதி தமிழ்ச் சங்கம்: கல்கத்தா தோற்றம் பாரதி தமிழ்ச் சங்கம்: கல்கத்தா 7.2.1941 இல் டாக்டர் கே.ஏசு.கிருட்டிணன் அவர்களால் நிறுவப்பெற்றது. நோக்கம் அரசியல் கருத்துக்களில் கலக்காமல் தமிழர்களுக்கும், தமிழன் முன்னேற்றத்திற்கும் தொண்டு செய்வதோடு அயல் மொழ ...

                                               

பெங்களூர் தமிழ்ச் சங்கம்

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், பெங்களூரில் செயல்படும் தமிழ்ச் சங்கமாகும். இதில் தமிழ் தொடர்பான பல்வேறு இலக்கிய விழாக்கள் மாதம் தோறும் நடைபெற்று வருகின்றன. அல்சூரில் உள்ள ஏரிக்கு அருகில் உள்ள முக்கிய சாலையில் தனது அலுவலக கட்டிடத்தை அமைத்துக் கொண்டுள் ...

                                               

மதுரைத் தமிழ்ச் சங்கம்

மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1902 முதல் செந்தமிழ் என்னும் மாத இதழை வெளியிட்டுவருகிறது. பாண்டித்துரைத் தேவர் இதனைத் தோற்றுவித்தார். இது நான்காம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றப்படுகிறது. மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி இச்சங்கத ...

                                               

வஞ்சி தமிழ்வளர் மன்றம்

பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் மாங்குடி மருதன் தலைமையில் புலவர்கள் கூடித் தமிழ் பாடியது போலவே காவிரிப்பூம்பட்டினத்திலும், வஞ்சிமாநகரிலும் தமிழ் வளர்க்கும் மன்றங்கள் இருந்தன.

                                               

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பது வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் ஒரு குடையமைப்பு ஆகும். இவ் அமைப்பில் 50 இற்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. ஒருவருக்கு ஒருவர் உதவி ஒற்றுமையில் பலம், பயன் காண்பதற்கு பாலமாக இருப்பதே இச்சங் ...

                                               

தமிழர் வகைத்துறைவள நிலையம்

தமிழர் வகைத்துறைவள நிலையம் அல்லது தேடகம் என்பது கனடாவில் இயங்கும் ஓர் இடதுசாரி அமைப்பாகும். ஈழப் போராட்டதிற்கு தொலை நோக்குப் பார்வையில், ஒரு சரியான கோட்பாட்டுத் தளத்தை ஆராய்ந்து அமைப்பது இவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

                                               

1929 சுயமரியாதை மாநாடு

1929 சுயமரியாதை மாநாடு என்பது செங்கல்பட்டில் பெப்ரவரி 17, 18 ம் திகதிகளில் பெரியாரின் தலைமையில் நடைபெற்ற மாநாடு ஆகும். இதுவே முதாவது சுயமரியாதை மாநாடு. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக, சமயம்/மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, சுயமரியாதை திருமணத்துக்கு சார் ...

                                               

ஆரிய மாயை

ஆரிய மாயை என்ற நூல் கா. ந. அண்ணாதுரை எழுதிய ஒரு சிறு நூலாகும். மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அண்ணாவின் சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்கள் கடுமையாகச் சாடப்பட்டுள்ளதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்த ...

                                               

திராவிட மகாஜன சபை

திராவிட மகாஜன சபை என்பது திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவரான அயோத்தி தாசர் என்பவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் எ ...

                                               

பெரியார் ஈ. வெ. இராமசாமி மற்றும் சமூகசீர்திருத்தம்

பெரியார் ஈ.வெ, இராமசாமி, அனைவராலும் இராமசாமி,ஈ.வெ.ரா தந்தை பெரியார் அல்லது பெரியார் என்று அழைக்கபடும் இவர்.திராவிட சமூகச் சீர்திருத்தவாதி அவர் திராவிட இயக்கம்,சுய மரியாதை இயக்கம் ஆகியவற்றை நிறுவினார். அவர் மக்கள் தமது சமுதாயத்தை பரிபூரணமாக்க சீர் ...

                                               

பெரியார் ஈ. வெ. இராமசாமியின் சமயப் பார்வை

பெரியார் ஈ. வெ. இராமசாமியின் சமயப் பார்வை பெரியார் ஈ. வெ. இராமசாமியின் சமயக் கருத்துக் கருத்துகளால், அவரை தென்னிந்தியாவின், வால்டேர் எனப் புகழப்பட்டார். சமயங்களை கண்டுபிடித்தவர்கள், அப்பாவி மக்களை அறியாமை மற்றும் மூடப்பழக்க வழக்கங்கள் எனும் இருளி ...

                                               

கணிதம் கீழ் அளவைகள்

3/320 - அரைக்காணி முந்திரி 1/8 - அரைக்கால் 1/5 - நாலுமா 1/10 - இருமா 1 - ஒன்று 1/7451136000 - பந்தம் 1/160 - அரைக்காணி 1/2150400 - இம்மி 1/80 - காணி 1/32 - அரைவீசம் 1/2323824530227200000000 - தேர்த்துகள் 1/2 - அரை 1/4 - கால் 1/575114661888000000 ...

                                               

தமிழர் காலக்கணிப்பு முறை

தங்கள் வாழ்வில் உள்ள அனைத்தையும் இடம், காலம், செயல் ஆகியவற்றை முதன்மையாக வைத்துப் பகுத்தத் தமிழர் தாங்கள் அளக்கும் முறையையும் ஏழாகப் பகுத்தனர். அவற்றில் ஒன்று தெறிப்பு அளவையாகும். இது காலத்தை அளக்க உதவுகின்றது.

                                               

பல்லவர் கால அளவைகள்

பல்லவர் கால அளவைகள் என்பவை பல்லவ நாட்டில் நிலவிய அளவை முறைகளைக் குறிக்கும். பல்லவர் ஆட்சிக்குட்பட்ட பரப்பில் நிலம் முழுவதும் செவ்வையாக அளவைபெற்று இருந்தது. இன்ன பகுதி நிலங்கள் வியற்றைவ என்று முடியும் பெற்றிருந்தன. நில அளவைக் கணக்குகளையும் வாி அளவ ...

                                               

முகத்தல் அளவை

பொருட்களை முகந்து அளக்கும் அளவை முகத்தல் அளவையாகும்.தொடர்பு காரணமாக பெய்து அளத்தலும் முகத்தலுள் அடங்குகிறது.மரக்காலைக் கொண்டு நெல் முகந்து அளக்கப்பட, பால் நாழியுள் பெய்து அளக்கப்படுகிறது.இக்காலத்தில் பெய்து அளத்தலையும் முகந்து அளக்கின்றனர்.இது பி ...

                                               

ஆப்பிரிக்காவில் தமிழர்

ஆப்ரிக்காவில் தமிழர் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்தே வசித்து வருகின்றார்கள். குறிப்பாக 1850 களில் காலத்துவ பிரித்தானிய அரசால் தமிழர்கள் தென்னாபிரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டனர். இக்காலத்தில் மொரிசியசு, மடகாஸ்கர், ரீயூனியன் ஆகிய ஆப்பிரிக்க தீவ ...

                                               

காங்கோத் தமிழர்

கங்கோ தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் காங்கோ நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் தற்போது ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் அலுவல் நிமித்தமாக வாழ்ந்து வருகிறார்கள்.சுமார் ஐம ...

                                               

அந்தமான் தமிழர்கள்

அந்தமான் தமிழர்கள் என்போர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தமிழ் பேசும் மக்கள் ஆவாா்கள். இவா்கள் பொதுவாக மதராசி என அழைக்கப்படுகிறார்கள். இத்தமிழர்களில் மூன்று பிாிவினா் உள்ளனா். முதல் பிாிவினா் தமிழ்நாட்டிலிருந்து வாழ்வாதாரத்தைத் தேடி குடியே ...

                                               

தோப்பூர் சேதுபதி சதாசிவன்

தோப்பூர் சேதுபதி சதாசிவன் ஒரு இந்திய தாவர நோயியல் நிபுணர், சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை மற்றும் தாவரவியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் ஆவார். அவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தாவர நோயியல் மற்றும் அறிவியல் பிரிவை துவக்கியதற்காக மிக உயர்ந்த இந ...

                                               

பால தேவராயன்

பால தேவராய சுவாமிகள் என்பவர் ஒரு தமிழ்ப் புலவராவார். இவரது இயற்பெயர் தேவராயன் ஆகும். இவர் 1857 இல் தொண்டை மண்டலம் வல்லூரில் பிறந்தார். இவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை பெங்களூரில் மைசூர் அரசரிடம் கணக்கர் வேலை பார்த்தவர் என்று சில நூல்களில் குறிப ...

                                               

பெங்களூர் தமிழர்கள்

கண்டோன்மென்ட் பகுதிகள் தமிழருக்கும்,பேட்ட என்று முடியும் பகுதிகள் கன்னடருக்கும் ஆங்கிலேய அரசால் பிரித்து கொடுக்கப்பட்டது.அதனால் பெங்களூர் இரட்டை நகரம் என்று அழைக்கப்பட்டது.