ⓘ Free online encyclopedia. Did you know? page 229




                                               

இக்கா இராண்டசெப்பா எலனியசு

இக்கா இராண்டசெப்பா எலனியசு ஒரு பின்லாந்து வானியலாளர் ஆவார். இவர் ஆசிரியராகப் பணிசெய்ய கணிதவியலைப் பயின்றார். பன்லாந்து வானியலாளராகிய யிர்யோ வைசாலா இவர் வானியலாளராக ஊக்கப்படுத்தியுள்ளார். இவர் சிறுகோள்கள் நோக்கீட்டில் ஈடுபட்டார். இவர் 1956 முதல் 1 ...

                                               

போல் சுவிங்சு

போல் சுவிங்சு ஒரு பெல்ஜிய வானியற்பியலாலர் ஆவார். இவர் வால்வெள்ளிகள், விண்மீன்களின் கட்டமைப்பும் உட்கூறுகளும் குறித்த ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். வான்பொருள்களில் உள்ள தனிமங்களைக் கண்டறிய, குறிப்பாக வால்வெள்ளிகளின் தனிமங்களைக் கண்டறிய, கதிர்நிரல்மா ...

                                               

எலிசபெத் எவலியசு

எலிசபெத் காத்தரினா கூப்மன் எவலியசு எனப்படுபவர்) முதல் பெண் வானியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் நிலா அட்டவணைகளின் தாய் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் தன்னோடு பணிபுரிந்த வானியலாளராகிய யோகான்னசு எவலியசுவின் இரண்டாம் மனைவியும் ஆவார்.

                                               

இசுரேலில் வேளாண்மை

இசுரேலில் வேளாண்மைத் துறை நன்கு வளர்ச்சிபெற்ற துறையாக விளங்குகிறது. இசுரேலின் தட்பவெப்பநிலை வேளாண்மைக்குச் சாதகமாக இல்லாத சூழலிலும் இசுரேல் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு முக்கியமான நாடாகவும் வேளாண் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி நாடா ...

                                               

ஜாஃபா ஆரஞ்சு

ஜாஃபா ஆரஞ்சு ஜாஃபா ஆரஞ்சு, சமுத்தி ஆரஞ்சு என்றும் அழைக்கப்படுகிறது, ஒரு பிரபலமான விதையற்ற ஆரஞ்சு வகையாகும், இது கடுமையான சருமம் கொண்டது, இது ஏற்றுமதிக்கு ஏற்றது.19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பாலஸ்தீனிய விவசாயிகளால் உருவாக்கப்பட்டது, பல்வேறு வகையா ...

                                               

அர்ச்சனா (நெல்)

அர்ச்சனா எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும். 125 - 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 8, மற்றும் தடுகன் எனும் நெல் இரகங்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மேட்டுநிலப ...

                                               

இந்தியாவில் காபி உற்பத்தி

இந்தியாவில் காபி உற்பத்தி என்பது தென் இந்திய மாநிலங்களின் மலைத் தொடர்ப் பகுதிகளிலேயே மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.இந்தியாவின் மொத்த 8200 டன் காபி உற்பத்தியில் கர்நாடகம் 71%, கேரளம் 21%, தமிழகத்தில் 5% உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய மலை சா ...

                                               

இந்தியாவில் வேளாண்மை

இந்தியாவின் வேளாண்மை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்று விளைநில உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வேளாண் மற்றும் அதற்குத் தொடர்புள்ள துறைகளான காடுவளம் மற்றும் மரவேலைகள் போன்றவை 2007 ஆம் ...

                                               

இந்தியாவில் வேளாண்மைக் காப்பீடு

இந்தியாவில் வேளாண்மை வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற அழிவுகளால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான இயற்கைப் பேரழிவுகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், அடுத்த வேளாண்மைக் காலத்தில் அவர்களது கடன் தகுதியை உறுதி செய்யவும், இந்திய அரசு நாடு முழ ...

                                               

இந்தியாவின் பசுமைப் புரட்சி

இந்தியாவின் பசுமைப் புரட்சி என்று 1966ஆம் ஆண்டு முதல் இந்திய உணவுத் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விடுதலை பெற்ற இந்தியா உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீரிய ஒட்டு விதைகள், மேம்பட்ட உரவகைகள், மேம்பட்ட வேளாண்மை செயல்ம ...

                                               

இராசி (ஐ ஈ டி - 1444) (நெல்)

இராசி எனப்படும் இது; 1978 - 1982 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும். 115 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி 1 1) எனும் நெல் இரகத்தையும், கோ. 29 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல ...

                                               

எச் எம் - 95 (நெல்)

எச் எம் - 95 எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும். 103 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஜோனா 349 எனும் நெல் இரகத்தையும், டி என் 1 1) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாக ...

                                               

ஏ.வி.எம். கால்வாய்

அனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்மன் கால்வாய் என்பதைச் சுருக்கமாக ஏ.வி.எம். கால்வாய் என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நோக்கம், திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் ...

                                               

ஐ ஆர் - 579 (நெல்)

ஐ ஆர் - 579 என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால, நெல் வகையாகும். சூலை - ஆகத்து மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. தடுகன் எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் 8 நெல் ...

                                               

ஐ ஆர் 20 (ஐ ஆர் 532 - ஈ - 576) (நெல்)

ஐ ஆர் 20 என்பது; 1974 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும். 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 262 என்ற நெல் இரகத்தையும், டீ கே எம் - 6 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ...

                                               

ஐ ஆர் 8 (நெல்)

ஐ ஆர் 8 எனப்படும் இது; 1969 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, இறவை, மற்றும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மத்தியகால நெல் வகையாகும். 130 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டீ - கீ - வூ - ஜென் என்ற நெல் இரகத்தையும், பேடா ...

                                               

ஐ இ டி - 1136 (ஐ ஆர் - 644 - ஆர் பி - 28) (நெல்)

ஐ இ டி - 1136 என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால, மற்றும் நீண்டகால நெல் வகையாகும். சூலை - ஆகத்து மாதம் வரையிலான முன்சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 130 - 145 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஐ ஆர் - 8/2 IR- ...

                                               

ஐ இ டி - 2233 (நெல்)

ஐ இ டி - 2233 என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்திய, மற்றும் நீண்டகால, நெல் வகையாகும். ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 110 - 165 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. பெல்லா பாட்னா எ ...

                                               

ஐ இ டி - 849 (சி - 8585) (நெல்)

ஐ இ டி - 849 என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, குறுகியகால நெல் வகையாகும். சூன் - சூலை மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 108 - 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. டி என் 1 TN1) எனும் நெல் இரகத்தையும ...

                                               

ஓ ஆர் - 10 - 112 (குமார்) (நெல்)

ஓ ஆர் - 10 - 112 எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, சற்றே ஏறக்குறைய குறுகியகால நெல் வகையாகும். 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி - 90 எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உரு ...

                                               

ஓ ஆர் 10 - 193 - 2 - 13 (ராஜேஸ்வரி) (நெல்)

ஓ ஆர் 10 - 193 - 2 - 13 எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி - 90 எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட் ...

                                               

ஓ ஆர் எஸ் - 11 (நெல்)

ஓ ஆர் எஸ் - 11 எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி - 141 எனும் நெல் இரகத்தையும், டி ஆர் - 8 - 246 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட ...

                                               

காவிரி (ஐ ஈ டீ - 355) (நெல்)

காவிரி என்பது; 1974 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும். 102 - 108 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டீ 1 1) என்ற நெல் இரகத்தையும், டீ கே எம் - 6 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல ...

                                               

கிசா - 14 (நெல்)

கிசா - 14 என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால, மற்றும் நீண்டகால நெல் வகையாகும். ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 140 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. கிசா - 4 எனும் நெ ...

                                               

குறுவை சாகுபடி

குறுவை பயிர்கள் அல்லது ராபி பயிர்கள் என்பது தெற்காசியாவில் குளிர் காலத்தில் துவங்கி இலையுதிர் காலத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்களைக் குறிப்பிடுவது ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தில் இந்த பயிர் பருவத்தைக் குறிப்பிடும் ராபி என்னும் சொல் அரபி மொழியி ...

                                               

குறைந்தபட்ச ஆதரவு விலை (இந்தியா)

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கும் போது விவசாய விளைப்பொருட்களுக்கு இந்திய அரசு நிர்ணயித்த விலையை கொடுத்து வாங்க வேண்டும் என்பது ஆகும். இந்த விலையானது திறந்த சந்தையில் விவசாய விளைப்பொருட்கள் குறைந்த விலையில் இருந்த ...

                                               

கொத்தவரை - 10 (நெல்)

கொத்தவரை - 10 எனப்படும் இது; 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும். 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சீனியா - 31 எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 9 - 60 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ...

                                               

கொத்தவரை - 100 (நெல்)

கொத்தவரை - 100 எனப்படும் இது; 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும். 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சீனியா - 31 எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 - 246 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல ...

                                               

கௌதமி (எம் டி யு - 8002) (நெல்)

கௌதமி என்பது; 1976 - 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால நெல் வகையாகும். ஆகத்து மாதம் தொடங்கும் சம்பா பருவத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 138 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஐ ஆர் 8 நெல் இரகத்தையும், எஸ் எல் ஓ 13 எனும் நெல் ...

                                               

சம்பா சாகுபடி

சம்பா பருவம் அல்லது ஆடிப்பட்டம், அல்லது மானாவாரி சாகுபடி என்பவை ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மழைக்காலத்தின் போது தெற்காசியாவில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் தாவரங்களை பயிர்செய்யும் காலம் ஆகும்.

                                               

சாக்கியா - 59 (நெல்)

சாக்கியா - 59 என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மற்றும் நீண்டகால நெல் வகையாகும். 150 - 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், உத்தரப் பிரதேசத்தின், சந்தௌலி மாவட்டத்தில் உள்ள சாக்கியா எனும் கிராமப்புற பல்வேறு நெல் வக ...

                                               

சாகெத் - 4 (ஐ ஈ டி - 1410) (நெல்)

சாகெத் - 4 என்பது; 1974 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும். 110 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி கே எம் - 6 என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட ...

                                               

சி ஆர் - 126 - 42 - 1 (ஐ இ டி - 2969) (நெல்)

சி ஆர் - 126 - 42 - 1 என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, குறுகியகால அளவில் பயிராகும் நெல் வகையாகும். அக்டோபர் - நவம்பர் பின் தாளடி பருவத்தில் 95 - 125 நாட்களில், அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் 8 நெல் இரகத்தையும், துர ...

                                               

சி என் எம் - 25 (நெல்)

சி என் எம் - 25 என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, குறுகிய மற்றும் மத்தியகாலம் என இரு கால அளவில் பயிராகும் நெல் வகையாகும். சூன் - செப்டம்பர் வரையிலான கோடைப் பருவத்தில் 103 நாட்களிலும், போரோ எனும் பருவத்தில் 148 நாட்களில் அறுவடைக் ...

                                               

சி என் எம் - 31 (நெல்)

சி என் எம் - 31 என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, குறுகிய மற்றும் மத்தியகாலம் என இரு கால அளவில் பயிராகும் நெல் வகையாகும். சூன் - செப்டம்பர் வரையிலான கோடைப் பருவத்தில் 135 நாட்களிலும், போரோ எனும் பருவத்தில் 155 நாட்களில் அறுவடைக் ...

                                               

டி - 23 (நெல்)

டி - 23 என்பது; 1975 ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட, நீண்டகால நெல் வகையாகும். 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம்," கலா சுகதாஸ்” எனும் நெல் வகையிலிருந்து தெரிவு செய்யப்பட்டதாகும். நீர்ப்பாசன வசதியுடனான மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரக்க ...

                                               

தெல்லா அம்சா (நெல்)

தெல்லா அம்சா எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும். 110 - 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், எச் ஆர் - 12 எனும் நெல் இரகத்தையும், டி என் 1 1) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட ந ...

                                               

தேசிய உழவர் நாள்

தேசிய உழவர் நாள் உழவர்களின் நலனுக்காகவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 23-ம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

                                               

பர்கத் (கே - 78 - 13) (நெல்)

பர்கத் எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும். 135 - 145 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சைன் - ஈஐ, மற்றும் ச - 971 எனும் நெல் இரகங்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். குளிர்ச்சிய ...

                                               

பவானி கோ - 63 (நெல்)

பவானி, கோ - 63 எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மற்றும் மத்தியகால நெல் வகையாகும். 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பேடா, மற்றும் பி பி ஐ - 76 எனும் நெல் இரகங்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் ...

                                               

பாரதி (பி டி பி - 41) (நெல்)

பாரதி எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும். 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பி டி பி - 10, ஐ ஆர் 8 எனும் நெல் இரகங்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஆரம்பகால நீர்ப் ...

                                               

பி ஆர் - 106 (நெல்)

பி ஆர் - 106 எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும். 138 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 8, பேடா 5, மற்றும் பெல்லா பாட்னா என 3 நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். நடுத ...

                                               

பி ஆர் - 8 (நெல்)

பி ஆர் - 8 என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மற்றும் மத்தியகால நெல் வகையாகும். 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், தூய்மையான கேசோர் எனும் நெல் வரிசையிலிருந்து பிரித்தெடுத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். நடுத்தர ...

                                               

மஞ்சள் புரட்சி

மஞ்சள் புரட்சி என்பது இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு செய்த முயற்சியைக் குறிப்பிடுவதாகும். இத்திட்டம் 1986 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது எண்ணெய் வித்துப் பயிர்களின் ...

                                               

ரத்னா (ஐ ஈ டி - 1411) (நெல்)

ரத்னா என்பது; 1974 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி கே எம் - 6 என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல ...

                                               

ஜால்மகன் (டி டபிள்யூ - 6167) (நெல்)

ஜால்மகன் என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மரபுசாரா, நீண்டக்கால, நெல் வகையாகும். தமிழகத்தில் ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. பரோ Barho எனும் நெல் வகைய ...

                                               

இலங்கையின் பாரம்பரிய அரிசி

கி.மு 800 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கையில் அரிசி இருந்ததாக ஆவணச் சான்றுகள் கூறுகின்றது. கி.மு 390 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகள், நீர்த்தேக்கங்கள், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கால்வாய்கள் இக் கூற்றைப் பிரதிபலிக்க ...

                                               

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

இலங்கை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கொழும்பில் தலைமை அலுவலகமாகக் கொண்டியங்கும் வேளாண்மை ஆய்வுகள் மற்றும் பயிற்றுவிக்கும் நிலையமாகும். இது கீழ்வரும் அமைப்புகளுடன் சேர்ந்தியங்குகின்றது. வறுமையொழிப்பு மற்றும் சமுர்த்த ...

                                               

தாய்லாந்தில் மரவள்ளிக் கிழங்குத் தொழில்

தாய்லாந்தில் மரவள்ளிக் கிழங்குத் தொழில் தாய்லாந்தின் விவசாயப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்லாந்து போன்ற வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது. மரவள்ளிக ...

                                               

அசாம் ஆளுநர்களின் பட்டியல்

அசாம் ஆளுநர்களின் பட்டியல், அசாம் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் குவகாத்தியில் உள்ள ராஜ்பவன் ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஜகதீஷ் முகீ என்பவர் ஆளுநராக உள்ளார்.