ⓘ Free online encyclopedia. Did you know? page 228




                                               

50 பைசா இந்திய நாணயம்

50 பைசா இந்திய நாணயம், அல்லது 50 காசு) என்பது 1/2 ரூபாய் மதிப்பு நாணயத்தின் ஒரு அலகு ஆகும். இந்திய ஐம்பது பைசா. பைசாவின் சின்னம் p.

                                               

இந்திய 25 பைசா நாணயம்

இருபத்தி ஐந்து பைசா என்பது ஒரு நாணய அலகாகும். இது நாலணா என்றும் பேச்சுவழக்கில் அழைக்கபட்டது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1 ⁄ 4 ஆகும். பைசாவின் சின்னம் p. 1957 முதல் 2002 வரை இருபதி ஐந்து பைசா நாணயங்களை இந்திய அரசு அச்சிட்டது. ஜூன் 30 2011 அன்று ...

                                               

இந்திய இரண்டு ரூபாய் நாணயம்

இந்திய இரண்டு ரூபாய் நாணயம் என்பது இந்திய ரூபாயின் ஓர் அலகு. இந்தியாவில் இரண்டு ரூபாய் நாணயம் 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து இரண்டு ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது. பழைய இராண்டு ரூபாய் நாணயம் குப்ரோ நிக்கல் என்ற உலோகத்தால் உ ...

                                               

இந்திய ஐந்து ரூபாய் நாணயம்

இந்திய ஐந்து ரூபாய் நாணயம் என்பது ரூபாயின் ஒரு வடிவம் ஆகும். 2005-இல் பத்து ரூபாய் அச்சிடப்படும் வரை இந்திய ரூபாயில் பெருமதிப்பு கொண்ட நாணயமாக கருதப்பட்டது.

                                               

இந்திய நாணய முறை

இந்தியாவில் நாணயங்கள் பொது வருடத்திற்கு முன்னான முதலாம் நூற்றாண்டிற்கும் பொதுவருடம் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடையே தோன்றியது. அதற்கும் முன்னர் மகாஜனபத நாடுகளான காந்தாரம், குந்தல தேசம், குருதேசம், பாஞ்சாலம், மகதம், சாக்கிய, சூரசேனம் மற்றும் செளராஷ்ட ...

                                               

இந்திய பைசா

இந்திய பைசா என்பது இந்திய ரூபாயில் 1 ⁄ 100 ஆகும். இந்திய ரூபாயை தசம எண்ணிக்கையில் சீர்திருத்தம் செய்த 1957 ஏப்ரல் 1 அன்று பைசா அறிமுகப்படுத்தப்பட்டது. 2011 சூன் 30 அன்று 50 பைசா நாணயத்தைத் தவிர பிற பைசா நாணயங்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. 195 ...

                                               

இந்திய ரூபாய் நாணயங்கள்

இந்திய ரூபாய் நாணயங்கள் 1950 முதல் அச்சிடப்பட்டுவருகின்றன. அதன் பிறகு ஆண்டுதோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. அவை இந்திய நாணய முறையின் மதிப்பு வாய்ந்த அம்சமாக உள்ளன. செல்லாக் காசாக்கப்பட்ட நாணயங்களைத் தவிர 50 பைசா, ₹1, ₹2, ₹5, ...

                                               

ஒரு ரூபாய் (இந்திய நாணயம்)

ஒரு ரூபாய் நாணயம் என்பது ஒரு இந்திய நாணயமாகும். இதன் மதிப்பு ஒரு இந்திய ரூபாய் ஆகும். இது நூறு பைசாக்கள் ஆகும். தற்போது, ஒரு ரூபாய் நாணயமானது புழக்கத்தில் உள்ள இரண்டாவது சிறிய நாணயமாகும். 1992 முதல், இந்திய ஒரு ரூபாய் நாணயங்கள் துருவேறா எஃகில் வட ...

                                               

கட்ச்சு கோரி

கோரி 1948ஆம் ஆண்டு வரை கட்ச் பகுதியில் புழங்கிய நாணயம் ஆகும். 4.73 கிராம் கொண்ட இந்த நாணயம் வெள்ளியில் பதிப்பிக்கப்பட்டது. பெரும்பாலும் கட்ச் மன்னராட்சியில் 1617 முதல் 1947 வரை பதிப்பிக்கப்பட்டு வந்தது. இது மேலும் 24 டோக்டா க்களாக ஒருமை டோக்டொ பி ...

                                               

ரூபாயின் வரலாறு

ரூபாயின் வரலாறு கி.மு ஆறாம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. உலகில் நாணயங்களை வெளியிடுவதில் தொன்மை இந்தியா முன்னணி வகிக்கின்றது. இந்தியாவைத் தவிர சீனர்களும் லிடியர்களும் நாணயங்களை வெளியிட்ட முன்னணி நாடுகளாகும். ரூபியா என்றச் சொல் சமசுகிருத சொல்லான ரூ ...

                                               

சேது நாணயம்

சேது நாணயம் என்பது 13 தொடக்கம் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தினரால் வெளியிடப்பட்ட நாணயம் ஆகும். இதன் ஒரு பக்கத்தில் நின்றநிலையிலான ஒரு மனித உருவமும், அதன் இரு பக்கங்களிலும் விளக்குகளும் பொறிக்கப்பட் ...

                                               

மார்கரெட் மீட்

மார்கரெட் மீட்,: ஓர் அமெரிக்க மானுடவியல் ஆய்வாளராவார். 1960 மற்றும் 1970 களில் ஊடகங்களால் அதிகம் பேசப்பட்ட எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார். நியூ யார்க் நகரத்தில், பர்னார்டு கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்ற மீட் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் ...

                                               

ரூத் பெனடிக்ட்

அவர் நியூ யார்க் நகரத்தில் பிறந்தார். 1909 இல் வஸார் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். புதிய சமூகப் பள்ளி என்ற பள்லியில் எல்ஸி க்ளீஸ் பார்சன்ஸ் என்பவரின் கீழ் மானுடவியல் படிப்பைப் படித்த பிறகு, அவர் 1921 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில ...

                                               

கிரிகோரி போசெல்

கிரிகோரி இலூயிசு போசெல், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மாந்தவியல் பேராசிரியராக இருந்த்னு ஓய்வு பெற்றவர். அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாந்தவியல், தொல்லியல் பற்றிய அருங்காட்சியகத்தின் ஆசியாவைப்பற்றிய தொகுப்புகளின் பொறுப்பாளராக இரு ...

                                               

ஐராவதி கார்வே

இராவதி கர்வே ஆங்கிலம் Iravati Karve, தேவனாகரி: इरावती कर्वे,இந்தியாவைச் சேரந்த மானிடவியல் ஆய்வாளரும் எழுத்தாளரும் கல்வியாளருமாவார், இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஆவார். கங்காஜல் மராத்தி யுகன்தா மராத்தி மற்றும் ஆங்கிலத்திலும்196 ...

                                               

எட்கர் தர்ஸ்டன்

எட்கர் தர்ஸ்டன் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்தார். பிரித்தானியரான இவர் சென்னையில் இருந்த காலத்தில் தென்னிந்தியாவின் சாதிகள், பழங்குடிகள் என்பன தொடர்பில் மானிடவ ...

                                               

1919 வெரோனா காப்ரோனி கா.48 விபத்து

1919 வெரோனா காப்ரோனி கா.48 விபத்து 1919, ஆகத்து 2 ஆம் நாளன்று, ஒரு காப்ரோனி கா.48 வகை வானூர்தி இத்தாலியில் உள்ள வெரோனா என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த வானூர்தியில் பயணித்த அனைவரும் இவ்விபத்தில் இறந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 14 அல்லது ...

                                               

2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து

2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து என்பது அக்டோபர் 3, 2013 அன்று புலம்பெயர்வோரை ஏற்றிக் கொண்டு லிபியாவிலிருந்து இத்தாலிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு கப்பல் இத்தாலியின் லாம்பெடுசா எனும் தீவில் மூழ்கிய நிகழ்வைக் குறிக்கிறது. இதில் 1 ...

                                               

இலக்குமி விலாஸ் அரண்மனை

இலக்குமி விலாஸ் அரண்மனை என்பது மராத்திய பேஷ்வாக்களின் ஒரு பிரிவினரான, கெயிக்வாட் குலத்தவர்கள் ஆண்ட பரோடா இராச்சியத்தின் மகாராஜக்கள் கட்டிய அரண்மனைத் தொகுதியாகும். இவ்வரண்மனைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வதோதரா நகரத்தில் உள்ளது.

                                               

கோல் கும்பாஸ்

கோல் கும்பாஸ் இந்தியா நாட்டின் கர்நாடகா மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்ட தலைநகர் பிஜப்பூர் நகரில் உள்ள அடக்கத்தல கட்டிடம் ஆகும்.இங்கு அடில் ஷாஹி பேரரசின் மன்னர் பிஜப்பூர் சுல்தானகத்தை ஆட்சி செய்த முகமது அடில் ஷா அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அடக்க ...

                                               

இலங்கைக் கட்டிடக்கலை

இலங்கைக் கட்டிடக்கலை மிகவும் தொன்மை வாய்ந்தது. 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இது பெரும்பாலும் பௌத்த சமயம் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. இதனால் இலங்கைக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் பெரும்பாலும் பௌத்த வழிபாட்டிடங்கள் தொடர்பானவை ...

                                               

சகுரா பிரமிடு

சகுராவின் பிரமிடு பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை கிமு 25-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆண்ட ஐந்தாம் வம்ச மன்ன்ர் சகுரா என்பவர் தனது இறப்பிற்கு பின், தனது உடலை அடக்கம் செய்வதற்காக, அபுசிர் நகரத்தில் பிரமிடை கட்டத் துவக்கப் பணிகள் மேற்கொண்டார். ...

                                               

மெடிநெத் அபு கோயில்

மெடிநெத் அபு கல்லறைக் கோயில், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்ச மன்னர் மூன்றாம் ராமேசஸ் என்பவர் பண்டைய எகிப்து நாட்டின் அல்-உக்சுர் நகரத்தின் அருகே உள்ள மெடிநெத் அபு எனுமிடத்தில், தனக்காக கட்டிக்கொண்ட கல்லறைக் கோயில் ஆகும். இக்கோயிலில ...

                                               

ஜோசெர் பிரமிடு

ஜோசெர் பிரமிடு அல்லது படிக்கட்டுப் பிரமிடு பண்டைய எகிப்தை ஆண்ட பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தை நிறுவிய மன்னர் ஜோசெர் எகிப்தின் சக்காரா நகரத்தில் படிக்கட்டு அமைப்பில் பிரமிடுவை கட்டினார். இப்பிரமிடுவில் மன்னர் ஜோசெரின் உடல் அடக்க ...

                                               

நாடாளுமன்றக் குன்று

நாடாளுமன்றக் குன்று, பொதுவழக்கில் தி ஹில், ஒன்ராறியோ மாகாணத்தின் ஒட்டாவாவில் நகரமையத்தில் ஒட்டாவா ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள அரசு நிலப்பகுதி ஆகும். இதன் கோதிக் மறுமலர்ச்சிப் பாணிக் கட்டிடங்களில் கனடிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இங்கு பல முக்க ...

                                               

மைய வளாகம்

மைய வளாகம் ஒன்ராறியோ மாகாண ஒட்டாவாவின் நாடாளுமன்றக் குன்றில் உள்ள கனடிய நாடாளுமன்ற வளாகத்தின் முதன்மைக் கட்டிடமாகும். இங்கு கனடிய மக்களவையும் மேலவையும் அமைந்திருப்பதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் மற்றும் இரு அவைகளின் நிர்வாக அலுவலகங்க ...

                                               

வொயிட் அருங்காட்சியகம்

கனடாவின் ராக்கிஸின் வொயிட் அருங்காட்சியகம் என்பது கனடாவின், ஆல்பர்ட்டா, பான்ஃப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இங்கு கனடாவின் ராக்கி மலைகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிற மலைகளின் கலாச்சார பாரம்பரியம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ...

                                               

அட்டோக் பாலம்

அட்டோக் பாலம் ‬ பாக்கித்தான் நாட்டில் உள்ள சிந்து நதியின் மீது அட்டோக் குர்து நகரத்தையும் கைராபாத் குந்து கிராமத்தையும் இணைக்கும் ஒரு பாலமாகும். பொதுவாக இப்பாலம் பழைய அட்டோக் பாலம் என்று அழைக்கப்படுகிறது. சிந்துநதியின் மீது அமைந்துள்ள இப்பாலம் மி ...

                                               

பகவல்பூர் மத்திய நூலகம்

பகவல்பூர் மத்திய நூலகம் பாக்கித்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ள பகவல்பூர் நகரில் அமைந்துள்ள மிகப்பழமையான ஒரு நூல்நிலையம் ஆகும். ரூபசு டேனியல் ஐசக் மற்றும் ஐந்தாம் சாதிக் முகமது கான் ஆகியோர் 1924 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் ந ...

                                               

மூன் அங்காடி

மூன் அங்காடி என்பது பாக்கித்தானிலுள்ள ஒரு பெரிய பிரபலமான அங்காடியாகும். இவ்வங்காடி லாகூரின் துணை நகரமான அல்லாமா இக்பால் நகரத்தில் அமைந்துள்ளது. இவ்வங்காடியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், உணவு அங்காடிகள், தங்கும் விடுதிகள், பொழுது போக்கு இடங்கள் ...

                                               

அகாசி லுயி

அகாசி லுயி என்பவர் சுவிடிய அமெரிக்க உயிரியலாளரும்,புவியியலாளருமாவார். இவர் கடல் உயிரினங்கள் பற்றிய அறிவில் சிறந்தவராக கருதப்படுகிறார். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே விலங்குகள் இயற்கையாக வாழ்வைதப் காண இயலுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் ...

                                               

யெவ்கேனி கிரினோவ்

யெவ்கனி இலியோனிதோவிச் கிரினோவ், ஒரு சோவியத், உருசிய வானியலாளரும் புவியியலாளரும் ஆவார். இவர் உருசியப் பேரரசின் தாம்போவ் ஆட்சிப் பிரிவின் மோர்ழ்சான்சுகி மாவட்டத்தில் அமைந்த ஒத்யாசி எனும் ஊரில் பிறந்தார். இவர் பெயர்பெற்ற விண்கல் ஆய்வாளர் ஆவார்; 1966 ...

                                               

பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல்

பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் ஒரு செருமானிய வானியலாளரும் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் புவிப்புற அளவையியலாளரும் ஆவார். இவர் இடமாறு தோற்றப் பிழை வாயிலாக முதன்முதலாக சூரியனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள நம்பத் தகுந்த தொலைவைக் கண்டறிதார். ...

                                               

பாஸ் நீரிணை

இந்நீரிணையை 1797 இல் முதலில் அடைந்த ஐரோப்பியர் ஜோர்ஜ் பாஸ் என்பவர். இவரது நினைவாக நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் ஜோன் ஹண்டர் இந்நீரிணைக்குப் இப்பெயரைச் சூட்டினார். இந்நீரிணை மிகக் குறுகலான இடத்தில் 240 கிமீ அகலமானது. பொதுவாக 50 மீட்டர் ஆழமானது. இங்குள் ...

                                               

சிங்கப்பூர் நீரிணை

சிங்கப்பூர் நீரிணை என்பது, மேற்கே மலாக்கா நீரிணைக்கும், கிழக்கே தென்சீனக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள 16 கிலோமீட்டர் அகலமும், 105 கிலோமீட்டர் நீளமும் கொண்ட ஒரு நீரிணை ஆகும். இந்த நீரிணையின் வடக்கே சிங்கப்பூரும், தெற்கில் ரியாவுத் தீவுகளும் அமைந ...

                                               

தார்தனெல்சு நீரிணை

தார்தனெல்சு, செவ்வியல் தொன்மைக்காலத்து எல்லெசுபொன்ட், துருக்கியின் வடமேற்கிலுள்ள குறுகலான இயற்கை நீரிணை ஆகும். இது பன்னாட்டளவில் மிகவும் குறிப்பிடத்தக்க நீர்வழியாகும். இது ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. ஆசிய துருக்கியையும் ஐரோ ...

                                               

பொசுபோரசு

பொசுபோரசு என்பது கருங்கடலையும் மர்மாராக் கடலையும் இணைக்கும் ஒரு நீரிணையாகும். இது துருக்கி நாட்டை, ஐரோப்பியப் பகுதிக்கும், ஆசியப் பகுதிக்கும் இடையிலான எல்லையாகவும் அமைகின்றது. அனைத்துலகக் கடற் போக்குவரத்துக்குப் பயன்படும் நீரிணைகளில் அதிகுறைந்த அ ...

                                               

குக் நீரிணை

குக் நீரிணை என்பது நியூசிலாந்தின் வடக்கு, மற்றும் தெற்குத் தீவுகளை இணைக்கும் ஒரு நீரிணை ஆகும். இது வடமேற்கே தாஸ்மான் கடலை தென்கிழக்கேயுள்ள அமைதிப் பெருங்கடலுடன் இணைக்கிறது. இது தலைநகர் வெலிங்டனிற்கு அருகில் அமைந்துள்ளது. இதன் குறுகிய முனையின் அகல ...

                                               

ஜியார்ஜ் டி கிவிசி

ஜியார்ஜ் டி கிவிசி முதன்முறையாக கதிரியக்க ஐசோடோப்புகளை குறியிகளாக பயன்படுத்திய அறிவியலாளர் ஆவார். இவரே முதலில் உயிரியலிலும் வேதியியலிலும் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்தியவர். அந்த வகையில் அவர் ஒரு அறிவியல் முன்னோடியாவார். ஆய்வு மாண ...

                                               

அரால்டு இயூரீ

அரால்டு கிளேட்டன் இயூரீ வேந்தியல் குமுகப் பேராளர் ஓர் அமெரிக்க இயற்பியல் வேதியியல் அறிவியலாளர். இவர் ஐதரசனின் ஓரிடத்தானாகிய தியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக 1934 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றுப் புகழ் ஈட்டியவர். அணுகுண்டு உருவாக்கத்திற்கும், உ ...

                                               

ஊட்ரோ வில்சன்

ஊட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28ஆவது ஜனாதிபதி ஆவார். இவர் வர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டான்டான் எனும் ஊரில் பிறந்தார். இவர் ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஊட்ரோ வில்சன் நியு ஜெர்ஸி மாநிலத்தின் 34ஆவது ஆளுநராகவும் பணி புரிந்தார்.

                                               

எட்வின் மெக்மிலன்

எட்வின் மட்டிசன் மெக்மிலன் ஓர் அமெரிக்க நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் மற்றும், நெப்டியூனியம் என்ற யுரேனியப் பின் தனிமங்களை முதன்முதலில் உற்பத்தி செய்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசை க்ளென் சீபோர்க்குடன் 1951ஆம் ...

                                               

எலிஹூ ரூட்

எலிஹூ ரூட் ஓர் அமெரிக்க வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் அமெரிக்க குடியரசுத் தலைவர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் கீழ் மாநில செயலாளராகவும் மற்றும் குடியரசுத் தலைவர் வில்லியம் மெக்கின்லியின் கீழ் போர் செயலாளராகவும் பணியாற்றினார். வாஷிங்டன், டி. ...

                                               

கார்டெல் ஹல்

கார்டெல் ஹல் டென்னசியில் பிறந்த ஓர் அமெரிக்க அரசியல்வாதி ஆவார். இவர் மிக நீண்ட காலம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக அறியப்பட்டார், இரண்டாம் உலகப் போரின் போது ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் நிர்வாகத்தில் 11 ஆண்டுகள் இந்தப் பதவியை வகித்தா ...

                                               

கிளென் டி. சீபார்க்

கிளென் தியோடர் சீபார்க் ஒரு அமெரிக்க வேதியியலாளர் ஆவார், அவரின் பத்து டிரான்ஸ்யூரேனியம் கூறுகளின் தொகுப்பு, கண்டுபிடிப்பு மற்றும் விசாரணையில் ஈடுபாடு 1951 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசில் ஒரு பங்கைப் பெற்றது. இந்த பகுதியில் அவர் செய்த பணிகள ...

                                               

கேரி‌ முல்லிஸ்

கேரி பேங்க்ஸ் முல்லிஸ் ஓர் அமெரிக்க உயிர்வேதியியலாளர் ஆவார். பாலிமரேசு தொடர் எதிர்வினை நுட்பத்தை அவர் கண்டுபிடித்ததை அங்கீகரிக்கும் விதமாக, 1993 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை மைக்கேல் ஸ்மித்துடன் பகிர்ந்து கொண்டார். மற்றும் அதே ஆண்டில் இ ...

                                               

சார்லஸ் ஜி. டேவ்ஸ்

சார்லஸ் கேட்ஸ் டேவ்ஸ் ஓர் அமெரிக்க வங்கியாளர், பொது, இராஜதந்திரி, இசையமைப்பாளர் மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல்வாதி ஆவார், இவர் 1925 முதல் 1929 வரை அமெரிக்காவின் 30 வது துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். முதலாம் உலகப் போருக்கான இழப்பீடுகளு ...

                                               

பிராங்க் செர்வுட் ரோலண்ட்

பிராங்க் செர்வுட் ரோலண்ட் என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். வளிமண்டல வேதியியல், மற்றும் வேதி வினைவேக இயல் ஆகியவற்றில் இவரது ஆய்வுகள் அமைந்திருந்தன. ஓசோன் குறைபாட்டில் குளோரோபுளோரோகார்பன்க ...

                                               

பீட்டர் டெபாய்

பீட்டர் யோசப் வில்லியம் டெபாய் என்பவர் டச்சு-அமெரிக்க இயற்பியலாளரும், இயற்பிய வேதியலாளரும் ஆவார். மூலக்கூற்றமைப்பில் இவரது பங்களிப்புக்காகவும், குறிப்பாக இருமுனையத் திருப்புத்திறன், மற்றும் எக்சு-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காகவும் இவர ...

                                               

ரால்ப் பன்ச்

ரால்ப் ஜான்சன் பன்ச் ஓர் அமெரிக்க அரசறிவியலாளர், கல்வியாளர் மற்றும் இராஜதந்திரி ஆவார். இவர் 1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இசுரேலில் மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இதற்காக கவுரவிக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ...