ⓘ Free online encyclopedia. Did you know? page 225
                                               

புதர்க்காடை

புதர்க்காடை என்பது காடை இனப்பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் இந்தியா, பாக்கித்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

                                               

புதர்ச்சிட்டு

புதர்ச்சிட்டு என்பது குருவியளவு உள்ள ஒரு பறவையாகும். இது மேற்காசியா, நடு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை இணை இணையாகச் கிராமப் புறங்களில் சுற்றக்கூடியது.

                                               

புள்ளி ஆந்தை

புட்டா/புள்ளி ஆந்தை என்பது தென்கிழக்கு ஆசியாவில் ஒரு வகையான சிறு ஆந்தையினம். இவை பொதுவாகக்காணப்பெறும் பறவையினம். காடுகள் மட்டுமின்றி தோட்டங்கள், வயல்வெளிகள் மற்றும் மனித வாழ்விடங்களின் அருகிலும் தென்படும். இவை சிறு கூட்டங்களாக மரப்பொந்துகளிலும் ப ...

                                               

புள்ளி மூக்கு வாத்து

புள்ளி மூக்கு வாத்து அல்லது புள்ளி மூக்கன், நீரின் மேற்பரப்பில் உணவருந்தும் சில வாத்து வகைகளுள் ஒன்றாகும். அலகின் நுனியில் ஒரு மஞ்சள் நிறப்புள்ளி உள்ளது இவைகளின் தனிச்சிறப்பு.

                                               

பெருநாரை

பெருநாரை என்பது பெயருக்கு ஏற்றபடியே நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பறவையாகும். இவை ஒரு காலத்தில் தெற்காசியா முழுவதும் பரவலாக காணப்பட்டன. ஆனால், தற்போது இந்தியாவின் கிழக்கிலிருந்து போர்னியோ வரை காணப்படுகின்றன. இவை இந்தியாவில் குறிப்பிடும்படியா ...

                                               

மஞ்சள் குருகு

மஞ்சள் குருகு எனப்படும் மணல் நாரை அல்லது மஞ்சள் கொக்கு என்பது ஒரு சிறிய வகைக் குருகு. இவை இந்தியத் துணைக்கண்டத்தின் வட பகுதிகளிலும் ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன; பொதுவில் இவை வலசை போவதில்லை எனினும் வட பகுதிகளிலுள ...

                                               

மஞ்சள் பாறு

மஞ்சள் பாறு அல்லது மஞ்சள்முகப் பாறு கிராமப்புற மக்களால் பாப்பாத்திக் கழுகு என்று அழைக்கப்படுகிறது. எகிப்திய பிணந்தின்னிக் கழுகு, திருக்கழுக்குன்றக் கழுகு, வெள்ளைக்கழுகு, மஞ்சள் திருடிப் பாறு எனப் பலவாறு அழைக்கப்படும் இப்பறவை ஒரு பிணந்தின்னிக் கழு ...

                                               

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி அல்லது மஞ்சள் மூக்கு ஆட்காட்டி இந்திய துணைக்கண்டம் மட்டுமே வாழ்விடமாகக்கொண்ட ஆள்காட்டி இனமாகும். இவை மிகுதியாக இந்திய தீபகற்பம் கொண்டுள்ள காய்ந்த பிரதேசங்களில் காணப்படுகின்றன. கூரிய ஒலியும் வேகமாக பறக்கும் தன்மையும் உடையன ...

                                               

மயில்

மயில், பசியானிடே குடும்பத்தின், பேவோ பேரினத்திலுள்ள இரண்டு இனங்களையும், Afropavo எனும் பேரினத்தைச் சேர்ந்த, ஆப்பிரிக்காவில் தென்படும் காங்கோ மயிலையும் குறிக்கும். மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர் ...

                                               

மலை இருவாட்சி

மலை இருவாச்சி என்பது இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இருவாச்சி குடும்பத்தில் இதுவே மிகப்பெரிய பறவையாகும். இப்பறவை நீண்ட காலம் வாழக்கூடியது. இதன் வாழ்நாள் ஏறக்குறைய 50 ஆண்டுகள். உருவ அமைப்பில் பெரிதாக உள்ள இப்பறவைகள், நீளமான வளைந்த அலகை கொண் ...

                                               

மலை மூக்கன்

ஆங்கிலப்பெயர்: Wood-cock அறிவியல் பெயர்: Scolopax rusticola 36 செ.மீ - குறகிய கால்களை உடைய இதன் பின் தலையும் கழுத்தும் பிட்டமும் கருப்பும் கருஞ்சிவப்புமான குறுக்குக் கோடுகளைக் கொண்டது. உடலின் கீழ்ப்பகுதி முழுதும் வெளிர் பழுப்பு நிறத்தில் பழுப்புக ...

                                               

மலை மைனா

மலை மைனா என்ற இந்த பறவையானது பொதுவாக மைனா என்ற குடும்பத்தைச் சார்ந்தது இனம் ஆகும். இப்பறவை தோற்றத்தில் சாதாரண மைனாவிலிருந்து வேறுபடுகிறது. இப்பறவை தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவின் மலைப்பகுதியையும் பூர்வீகமாகக் கொண்டது. இவற்றில் இலங்கை மலைமைன ...

                                               

மாங்குயில்

மாங்குயில் உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை. இதன் அறிவியல் பெயர் ஓரியோலசு ஓரியோலசு. கண்ணருகேயும் கறுப்புத் திட்டுகள் இருக்கும். ஏறாத்தாழ 22-25 செமீ நீளமுடைது. வீட்டுக் குருவியை விடப் பெரியது. சற்றேறக்குறைய மைனா அளவினது. ...

                                               

மாடப்புறா

மாடப்புறா என்பது ஒருவகைப் புறாவாகும். இது வீட்டுப் புறாவின் மூதாதை. இதன் உடல் சாம்பல் நிறத்திலும், இதன் கழுத்து, மார்பு ஆகியவை பச்சை, நீலநிறம் கொண்டது. உயர்ந்த பாறைகள் கொண்ட திறந்தவெளிக் காடுகளிலும், உயர்ந்த மாடங்கள், கோபுரங்கள், கட்டடங்கள் போன்ற ...

                                               

மேற்கத்திய டிராகோபான்

மேற்கத்திய டிராகோபான் என்பது ஒரு ஒரு நடுத்தர அளவுள்ள கோழி இனத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இவை வடக்கு பாக்தித்தானில் உள்ள இமயமலைப் பகுதியான ஹசாராவில் இருந்து கிழக்கில் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம்வரையிலான பகுதியில் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் இமய ...

                                               

வண்ணந்தீட்டிய சுண்டங்கோழி

வர்ண சுண்டங்கோழி, பாறைப்பகுதிகளிலும் சமதள நிலப்பகுதிகளிலும் காணப்படும் ஒரு பறவையாகும். இதன் குடும்ப பெயர் பெசென்சு என்பதாகும். இவை தீபகற்ப இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இவற்றின் ஆண் இனம் பல நிறத்துடன் பிரகாச வெள்ளை நிறம் கொண்டு காணப்பட ...

                                               

வண்ணந்தீட்டியக் கவுதாரி

வர்ணக் கவுதாரி இப்பறவை வான்கோழியைப் போன்ற தோற்றம் உடைய தென்கிழக்கு இலங்கை, மத்திய மற்றும் தெற்கு இந்தியப் பகுதிகளில் வாழும் கவுதாரிப் பறவையாகும். இப்பறவையை இதன் இனப்பெருக்க காலங்களில் சத்தமிடும் ஓசையை வைத்து எளிதாக இனம் கண்டுகொள்ளலாம். இப்பறவையை ...

                                               

வண்ணந்தீட்டியக் காடை

வர்ணக் காடை என்பது சிறிய பறவைக்கூட்டத்தைச் சார்ந்ததும், இந்தியக் காட்டுப்பகுதிகளில் புதருக்கடியில் ஒளிந்து வாழும் பறவையுமாகும். மற்ற காடையிலிருந்து இதன் கால்பகுதியில் காணப்படும் சிகப்பு நிறத்தைக்கொண்டு வேறுபடுத்தலாம். இவை மறைந்து வாழ்ந்தாலும் கால ...

                                               

வரகுக் கோழி

வரகுக் கோழி என்பது ஒரு பெரிய பறவை ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தில் உயரமான புல்வெளிகள், புதர்கள் உள்ள இடங்களில் இவை காணப்படுகிறன. இவற்றின் உறைவிடங்கள் அழிக்கப்படுவதாலும், இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாலும் இவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துபோய் ...

                                               

விசிறிவால் உள்ளான்

விசிறிவால் உள்ளான் 27 செ.மீ. - கருப்பு. செம்பழுப்பு, வெளிர் மஞ்சள் கீற்றுக்களைக் கொண்ட செம்பழுப்பு உடலைக் கொண்டது. மார்பும் வயிறும் வெள்ளை நிறம். இது தரையில் அசையாது. படுத்திருக்கும் போது கண்டு கொள்வது கடினம்.

                                               

வெண் கொக்கு

வெண் கொக்கு என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும். இப்பறவைகள் கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியத் துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது.

                                               

வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு

வெள்ளை முதுகு பிணந்தின்னிக் கழுகு அல்லது ஆப்ரிக்கக் கழுகு என்பது ஒரு கழுகு ஆகும். இது ஒரு ஆகாயத்தோட்டியாகச் செயல்படுகிறது இறந்த விலங்குகளை உண்டு ஊரைச் சுத்தமாக்குகிறது.

                                               

வெள்ளை வாலாட்டிக் குருவி

வெள்ளை வாலாட்டிக் குருவி என்பது வாலாட்டிக் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை ஐரோப்பா, ஆசியா, வட ஆப்பிரிக்கா பகுதிகளில் காணப்படுகிறது.

                                               

வெள்ளைக்கண் வைரி

வெள்ளைக்கண் வைரி ஊன் உண்ணிப் பறவையில் வைரி என்ற பிரிவைச்சார்ந்த பறவையாகும். இதன் நடுத்தர உடல்வாகுவைக் கொண்ட இப்பறவையின் குடும்பப்பெயர் அசிப்பிட்ரினே என்பதாகும். இதன் வாழிவிடம் பொதுவாக தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள நாடுகள் ஆகும். இப்பறவையில் ம ...

                                               

வேட்டைக்கார ஆந்தை

வேட்டைக்கார ஆந்தை என்பது ஒருவகை ஆந்தை ஆகும். இப்பறவை தெற்கு ஆசியாவின் இந்தியா, இலங்கை மேற்கு, கிழக்கு இந்தோனேசியா, தெற்கு சீனா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. வேட்டைக்கார ஆந்தை வெப்பமண்டலத்தில் வாழக்கூடிய பறவை ஆகும். இது நன்கு மரங்களடர்ந்த காடு ம ...

                                               

ஜெர்டன் கல்குருவி

ஜெர்டன் கோர்சர் என்பது உலகில் காணப்படும் அரிய பறவைகளில் ஒன்று ஆகும். 1900 ஆண்டு முதல் எவர்கண்ணுக்கும் தென்படாததால் இப்பறவை முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்பட்டுவந்தது. ஆயினும் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற ...

                                               

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு பறவை ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ.ம், எடை 24-39.5 கிராமும் இருக்கும். பெண் சிட்டு ...

                                               

அருபாக்கு எழிற்புள்

அருபாக்கு எழிற்புள் என்பது கிட்டத்தட்ட 76 செமீ நீளமான, பெரிய, கருமையான சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இது ஒளிர் ஊதா, பச்சை மற்றும் வெண்கல நிற இறகமைப்பைக் கொண்டிருக்கும். இதன் ஆண் பறவை நன்கு நீண்டு அகன்ற வாலையும் மிருதுவான பட்டுப் போன்ற கரிய மா ...

                                               

ஒளிரெழிற்புள்

ஒளிரெழிற்புள் என்பது 39 செமீ நீளமான நடுத்தர அளவினதான கரிய சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இது மஞ்சட் பச்சைச் செதில்களையும், நீலப் பச்சை நிறத் தொண்டையையும், கடும் பச்சையான கீழ்ப் பகுதியையும், குறுகிய, அகன்ற, ஓரங்கள் கருமையான வெண்ணிற வால் இறகுகளை ...

                                               

கபில மார்புப் பூங்குயில்

கபில மார்புப் பூங்குயில் என்பது குயில் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையாகும். தென்கிழக்காசியாவில் மியான்மர் முதல் கீழைச் சாவகம், பிலிப்பைன்சு மற்றும் போர்னியோ வரையிலான பகுதிகளில் பரவிக் காணப்படும் இப்பறவையினம், 49 செமீ வரை வளரக ...

                                               

கருஞ்சொண்டுக் கூரலகி

கருஞ்சொண்டுக் கூரலகி என்பது நடுத்தர அளவான, அதாவது 35 செமீ நீளமான கபில நிறச் சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் ஆண் பறவை தன் கண்களுக்கு அருகில் செவ்வூதா மற்றும் சாம்பல் நிறங் கலந்த தோலைக் கொண்டிருக்கும். இதன் வால் வெளிர் மஞ்சள் நிறமாயும் கண்கள ...

                                               

குறுவாற் பராடிகல்லா

குறுவாற் பராடிகல்லா என்பது நடுத்தர அளவிலான, அதாவது கிட்டத்தட்ட 23 செமீ நீளமான அடர்ந்த, கருநிற இறகுகளைக் கொண்ட சந்திரவாசி இனங்களைச் சேர்ந்த பறவையினம் ஒன்றாகும். இது மெல்லிய சொண்டையும் கண்களுக்கு முன்பாக பிரகாசமான மஞ்சள் மற்றும் நீல நிறங்களிலான தொங ...

                                               

கூந்தல் மனுக்கோடியா

கூந்தல் மனுக்கோடியா என்பது நடுத்தர அளவான, அதாவது கிட்டத்தட்ட 42 செமீ நீளமான, ஒளிர் பச்சை, நீலம் மற்றும் கருவூதா நிறமான சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் கண்கள் செந்நிறமாயும் சொண்டு கருமையாயும் இருப்பதுடன் வால் நன்கு நீளமாயும் மார்பின் மேற்பு ...

                                               

தீங்குயில்

தீங்குயில் என்பது குயிற் குடும்பத்தைச் சேர்ந்த தனிவகையான தீங்குயிலினத்தின் தனித்த பறவையினமாகும். முன்னர் இது பூங்குயில்களுடன் சேர்த்து பூங்குயிலினமொன்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், இப்பறவையினம் பூங்குயிலினங்களிலிருந்து மிகவும் வேறுபாடான ...

                                               

நெடுவாற் பராடிகல்லா

நெடுவாற் பராடிகல்லா என்பது நடுத்தர அளவிலான, அதாவது 37 செமீ நீளமான சந்திரவாசிப் பறவையினங்களைச் சேர்ந்த கரிய பறவையினம் ஒன்றாகும். இதன் வால் நீண்டு கூரியதாக இருக்கும். தனித்த நிறமாயுள்ள ஒரு சில சந்திரவாசிப் பறவையினங்களில் ஒன்றான இது பன்னிற அமைப்பைக் ...

                                               

பெரிய சொர்க்கப் பறவை

பெரிய சொர்க்கப் பறவை பரடிசாசே பேரினத்தைச் சேர்ந்த ஒரு சந்திரவாசிப் பறவையாகும். கரோலஸ் லின்னேயஸ் இதனை பரடிசாசே அபோடா இனமாகப் பெயரிட்டார்.

                                               

மென் தோள் மனுக்கோடியா

மென் தோள் மனுக்கோடியா என்பது நடுத்தர அளவிலான, அதாவது 36 செமீ நீளமான, பசிய நீலம், கறுப்பு மற்றும் ஊதா நிறத்திலான சந்திரவாசி இனப் பறவையொன்றாகும். இதன் வால் நீளமானதாயும், கண்கள் செந்நிறமாயும் இருப்பதுடன் மார்பு இறகுகள் வசீகரமான பசிய நிறத்திற் காணப்ப ...

                                               

மென்காகம்

மென்காகம் என்பது நடுத்தர அளவான நீளம் கொண்டதும் உருவமைப்பில் காகத்தை ஒத்ததும் சந்திரவாசிப் பறவைகளைச் சேர்ந்ததுமான ஒரு பறவையினம் ஆகும். முழுவதும் கருமையான இதன் இறகுகள் மிருதுவாகவும் பட்டுப் போன்றும் காணப்படும். இதன் சொண்டு கருமையாயும் கண்கள் கடுஞ் ...

                                               

யாப்பென் மனுக்கோடியா

யாப்பென் மனுக்கோடியா என்பது நடுத்தர அளவிலான, அதாவது 34 செமீ நீளம் கொண்ட, பசிய நீலம், கறுப்பு மற்றும் ஊதா நிறம் கொண்டதும் உருவமைப்பில் காகத்தைப் போன்றும் காணப்படும் சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் கண்கள் செந்நிறமாயும், மார்புக்கு மேலாயும் க ...

                                               

வெளிர் சொண்டுக் கூரலகி

வெளிர் சொண்டுக் கூரலகி என்பது நடுத்தர அளவான, அதாவது 35 செமீ நீளமான பசுங்கபில நிறச் சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் ஆண் பறவை தன் கண்களைச் சுற்றித் தனித்த ஊதா கலந்த சாம்பல் நிறத் தோலையும் கபில நிறக் கண்களையும் கூர்மையாய் நீண்டு வளைந்த வெளிறி ...

                                               

இலங்கை தொங்கும் கிளி

இலங்கை தொங்கும் கிளி சிறியதும், பச்சை நிறத்திலும் காணப்படும் இது குறுகிய வாலுடன் 13 செ.மீ நீளமுடையது. வளர்ந்த கிளி சிவப்பு நிறத்தில் முடியும் பிட்டமும் கொண்டு காணப்படும். பிடரி மற்றும் பின் புறத்தில் செம்மஞ்சல் காணப்படும். நாடியும் கழுத்தும் பளுப ...

                                               

இலங்கை விரிகுடா ஆந்தை

இலங்கை விரிகுடா ஆந்தை டைடோனிடிசு என்ற குடும்பத்தைச் சார்ந்த இப்பறவை ஒரு வித விரிகுடா ஆந்தை இனத்தைச் சார்ந்ததாகும். இதன் உடல் நீளம் 29 செ. மீற்றர்களுடனும், சிறகுகள் விரிந்த நிலையில் 192 முதல் 208 மில்லி மீற்றர்கள் வரையிலும் இருக்கும். இதன் வால் பக ...

                                               

இலங்கையின் பறவைகள்

இலங்கை, இந்தியத் துணைக்கண்டத்தின் தென் முனைக்கு அப்பாலுள்ள ஒரு வெப்ப மண்டலத் தீவு ஆகும். இத் தீவின் அளவுடன் ஒப்பிடும்போது இங்கு பறவையினங்கள் அதிக அளவில் உள்ளன. 443 பறவையினங்கள் வரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பி ...

                                               

செம்முகப் பூங்குயில்

செம்முகப் பூங்குயில் என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு அழகிய பறவையாகும். இப்பறவையினம் இலங்கையில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்பான பறவையினங்களில் ஒன்றாகும்.

                                               

தையல்சிட்டு

தையல்சிட்டு அல்லது தையல்காரக் குருவி என்பது சிறிய பறவை ஆகும். தையல்சிட்டு சிறிய வட்ட வடிவ சிறகுகளையும், உறுதியான கால்களையும், நீண்டு வளைந்த அலகையும் கொண்டு காணப்படும். செங்குத்தான இதன் வால் தனித்தன்மையானது. இவை கானகத்திலும் குறுங்காடுகளிலும் தோட் ...

                                               

பெரும் பருந்து

பெரும் பருந்து இப்பறவை ஊன் உண்ணிப் பறவைகள் இனத்தைச் சார்ந்தவையாகும். இவற்றின் வாழ்விடம் ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள வெப்பமண்டலக் காட்டுப் பகுதிகள் ஆகும். இவற்றின் குடும்பப்பெயர் அக்சிபிட்ரிடே என்பதாகும். தோற்றத்தில் பருந்து போலும் வல்லூறு போலும் ...

                                               

வெண்கழுத்துக் காக்கை

வெண்கழுத்துக் காக்கை அல்லது சுவாகிலி மொழியில் குங்குரு என்று அழைக்கப்படும் காக்கை அண்டங்காக்கையைப் போல் கரிய பெரிய காக்கை. இதன் கழுத்திலும், தோள் தொண்டைப் பகுதியிலும் வெண்ணிறப் பட்டை உண்டு. இதன் அலகு தடித்து இருக்கும். அலகின் நுனியிலும் வெண்ணிறம் ...

                                               

ஐரோவாசியா சிப்பிபிடிப்பான்

ஐரோவாசியா சிப்பிபிடிப்பான் இப்பறவை மேற்கு ஐரோப்பா, மத்திய ஈரோசியா, காமகட்சா, கொரியாவின் மேற்கு கடற்கரைப்பகுதி, சீனா போன்ற இடங்களின் காணப்படும் பறவையாகும். இப்பறவை டென்மார்க் நாட்டின் ஆட்சிக்கு உடபட்ட பரோசியா தீவின் தேசியப் பறவையாகும்.

                                               

கருப்பு வால் கடற்பறவை

கருப்பு வால் கடற்பறவை என்பது நடுத்தர அளவு கொண்ட நீள் சிறகு கடற்பறவை இனங்களில் ஒன்றாகும் இதன் இறகின் அளவு பொதுவாக 126 செமீ முதல் 128 செமீ வரை வளரும் தன்மைகொண்டது. இவ்வகையான பறவைகள் கிழக்காசியா பகுதியிலும், சீன மக்கள் குடியரசு, சீனக் குடியரசு, ஜப்ப ...

                                               

கருப்புத்தலை மீன்கொத்தி

கருப்புத்தலை மீன்கொத்தி இவை வெப்ப மண்டல ஆசியாவின் பலபகுதிகளிலும், சீனா, கொரியா, தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை மரங்களில் வாழும் மீன்கொத்தி இனத்தைச் சார்ந்தது ஆகும். இவை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து இலங்கை, ஜாவா, தாய் ...