ⓘ Free online encyclopedia. Did you know? page 224




                                               

இத்தாச்சி கோபுரம்

இத்தாச்சி கோபுரம் சிங்கப்பூரின் மைய வணிகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வானளாவி ஆகும். இது ராஃபிள்ஸ் இடப் பகுதியில் உள்ள 16 கோலியர் கப்பல்துறை என்னும் இடத்தில் உள்ளது. இதிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில், செவ்ரான் மாளிகை, சேஞ்ச் அலீ, டங் மையம் ...

                                               

ஓ.யூ.பி. மையம்

ஓ.யூ.பி. மையம் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் "ஓவர்சீஸ் யூனியன் வங்கி" மையம் சிங்கப்பூர் நகரில் உள்ள மிக உயரமான மூன்று கட்டிடங்களுள் ஒன்று. ஏனையவை, யூ.ஓ.பி பிளாசா ஒன்று, குடியரசு பிளாசா என்பனவாகும். 280 மீட்டர்கள் உயரமான இக் கட்டிடம், 1986 ஆம் ஆண் ...

                                               

கப்பிட்டல் கோபுரம், சிங்கப்பூர்

கப்பிட்டல் கோபுரம், சிங்கப்பூர் நகரத்தில் உள்ள நான்காவது உயரமான வானளாவி ஆகும். இது 254 மீட்டர் உயரமானது. தொடக்கத்தில், பி.ஓ.எஸ் வங்கியின் தலைமையகமாக வடிவமைக்கப்பட்ட இக்கட்டிடம் பின்னர் "கப்பிட்டல்லாண்ட்" நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டது. இது ...

                                               

சீன வங்கிக் கட்டிடம், சிங்கப்பூர்

சீன வங்கிக் கட்டிடம், சிங்கப்பூர், சிங்கப்பூரின் மைய வணிகப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு வானளாவிகளைக் கொண்ட கட்டிடம் ஆகும். பட்டரி தெரு, இலக்கம் 4 இல் அமைந்துள்ள இக்கட்டிடம், மேபாங்க் கோபுரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

                                               

யூ.ஓ.பி பிளாசா

யூ.ஓ.பி பிளாசா என்பது சிங்கப்பூர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத் தொகுதி ஆகும். இதில் பிந்திய நவீனத்துவப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இரண்டு வானளாவிகள் அடங்குகின்றன. இவ்விரு வானளாவிகளும் யூ.ஓ.பி பிளாசா ஒன்று, யூ.ஓ.பி பிளாசா இரண்டு எனப் பெயரிட்டு அ ...

                                               

மலாயா வங்கிக் கோபுரம்

மலாயா வங்கிக் கோபுரம் அல்லது மேபாங்க் கோபுரம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள முதன்மையான வானளாவியும் அடையாளவிடமும் ஆகும். பழைய கோலாலம்பூரின் நகர மையத்தின் கிழக்கெல்லையில் புதுராயா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இக்கட்டிடம் மலாயா வங்கி ந ...

                                               

பன்னாட்டு நிதி மையம் (இரண்டு)

பன்னாட்டு நிதி மையம் என்பது ஹொங்கொங்கில் கட்டப்பட்ட ஒரு வானளாவி ஆகும். இதனைச் சுருக்கமாக ifc என்று அழைக்கிறார்கள். அத்துடன் இந்த வானளாவியின் சின்னமாகவும் ifc எனும் ஆங்கில சிறிய எழுத்துக்களையே கொண்டுள்ளது. இந்த வானளாவி ஹொங்கொங் தீவில், சென்ட்ரல் ம ...

                                               

பன்னாட்டு வர்த்தக மையம் (கட்டடம்)

பன்னாட்டு வர்த்தக மையம் என்பது ஹொங்கொங்கில் கட்டப்பட்டுள்ள வானளாவிகளிலேயே மிக உயரமான வானளாவி ஆகும். அதாவது ஹொங்கொங்கில் உள்ள உயரமான கட்டடம் இதுவாகும். இதனைச் சுருக்கமாக ஐசிசி கட்டடம் என்றழைப்பர். இந்த வானளாவி தற்போதைக்கு உலகில் உள்ள உயரமான வானளாவ ...

                                               

அடிலைடே அமெசு

அடிலைடே அமெசு ஓர் அமெரிக்க வானியலாளரும் ஆவார்டுபல்கலைக்கழக ஆராய்ச்சி உதவியாளரும் ஆவார். இவர் பால்வெளிகளின் ஆய்வுக்குப் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். சேப்ளேவுடன் இணைந்து இவர் எழுதிய A Survey of the External Galaxies Brighter Than the Thirteenth M ...

                                               

அதிரியான் வான் மானன்

அதிரியான் வான் மானன் Adriaan van Maanen ஒரு நெதர்லாந்து டச்சு அமெரிக்க வானியலாளர் ஆவார். வான் மானன் பிரீசுலாந்தில் ஒரு செலவ வளமுள்ள குடும்பத்தில் பிறந்தார். இவர் உட்ரெச்ட்டு பல்கலைக்கழகத்தில் வானியல் பயின்று 1911 இல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றா ...

                                               

அலெக்சாந்தர் விசோத்சுகி

அலெக்சாந்தர் நிகொலாயெவிச் விசோத்சுகி ஓர் உருசிய அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் உருசியப் பேரரசு காலத்தில் மாஸ்கோவில் பிறந்தார். இவர் தன் பட்டத்தை மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் அமெரிக்க வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மெக்கார்மிக் வான்க ...

                                               

அலெனுழ்சு தேரியான்

அலெனுழ்சு தேரியான், ஓர் ஈரானிய அமெரிக்க வானியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் ஈரானிய வானியலின் தாயாகப் போற்றப்படுகிறார்.

                                               

அன்னா எசுதெல் கிளான்சி

அன்னா எசுதெல் கிளான்சி ஓர் அமெரிக்க வானியலாளரும் வில்லை வடிவமைப்பாளரும் ஆவார். இவரது வில்லை வடிவமைப்பு கண்னருகு ஆடிகளையும் ஒளிப்படக் கருவிகளையும் தொலைநோக்கிகளையும் படைக்கல ஒளியியல் கருவிகளையும் மேம்படுத்தியது. இவர் மச்ச்சூசட், வால்தாமில் பிறந்து ...

                                               

அன்னா சுட்டீல் பெட்டிட்

அன்னா சுட்டில் பெட்டிட் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தன் வாழ்நாளில் குறிப்பிட்த்தக்க காலத்தை யெர்க்கேசு வான்காணக உதவியாளராகப் பணிபுரிந்தார். இங்கு இவரும் இவரது கணவராகிய எடிசன் பெட்டிட்டும் இணைந்து சூரிய ஒளிமறைப்பின்போதான ஒளிமுகட்டின் ஒளிப் ...

                                               

அன்னா மேரி பவுவியேர் பீட்டர்சன்

அன்னா மேரி பவுவியேர் பீட்டர்சன் அறிவியலிலும் வானியலிலும் சமையற்களையிலும் நூல்கள் எழுதியுள்ளார். பெரும்பாலான தன் நூல்களைப் பெயரில்லாமலோ தன் இளமைக்காலப் பெயரிலோ எழுதினார். பவுவியேரின் அறிந்த வானியல்: அல்லது, விண்ணக ஆய்வுக்கோர் அறிமுகம், "பள்ளிகள், ...

                                               

ஆர்லோவ் சேப்ளே

ஆர்லோவ் சேப்ளே ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் RR இலிரே Lyrae விண்மீன்களைப் பயன்படுத்தி நம் பால்வழியின் துல்லியமான உருவளவை மதிப்பிட்டார். பின்னர் இடமாறுதோற்றப் பிழையால் பால்வழியி சூரிய இருப்பைத் துல்லியமாக்க் கணித்தார்.

                                               

ஆல்ட்டன் ஆர்ப்

ஆல்ட்டன் கிறித்தியன் "சிப்" ஆர்ப் ஓர் அமெரிக்க வானியலார். பல ஊடாட்ட இணைவுப் பால்வெளிகள் காட்டும் விந்தைப் பால்வெளிகளின் வான்வரை அட்டவணைகளுக்காக 1966 இல் பாராட்டப்பட்டதோடு, அவரது பெரு வெடிப்புக் கோட்பாட்டின் விமர்சனத்துக்காகப் பெயர்பெற்றவர். மேலும ...

                                               

ஆல்பிரெடு ஆரிசன் ஜாய்

ஆல்பிரெடு ஆரிசன் ஜாய் ஓர் அமெரிக்க வானியலாலர் ஆவார். இவர் உடுக்கணத் தொலைவு, விண்மீன்களின் ஆர இயக்கம், மாறியல்பு விண்மீன்கள் ஆகிய ஆய்வுக்குப் பெயர்பெற்றவர்

                                               

ஆல்வன் கிரகாம் கிளார்க்

ஆல்வன் கிரகாம் கிளார்க் அமெரிக்க வானியலாளரும், தொலைநோக்கி செய்வினைஞருமாவார். மேலும் இவர் ஆல்வன் கிளார்க் குழுமம் நிறுவிய ஆல்வன் கிளார்க்கின் மகனாவார். 1862 சனவரி 31ஆம் நாளன்று மாசச்சூசெட்ஸ் கேம்பிரிட்ச் துறையில் புதிய 18½ தொலைநோக்கியை வெள்ளோட்டம் ...

                                               

ஆன்னி செவல் யங்

ஆன்னி செவல் யங் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மவுண்ட் கோல்யோக் கல்லூரியில் 37 ஆண்டுகளுக்கு வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

                                               

இசபெல் மார்ட்டின் இலெவிசு

இசபெல் மார்ட்டின் இலெவிசு ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தான் முதன்முதலாக அமெரிக்க நாவாய் வான்காணகம் உதவி வானியலாளராக பணியில் அமர்த்திய பெண் ஆவார். இவர் 1918 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கனடிய வான ...

                                               

இராபர்ட் கிராண்ட் ஐத்கென்

ஐத்கென் 1864ஆம் ஆண்டில் திசம்பர் 31ஆம் நாளன்று கலிஃபோர்னியாவில் உள்ள ஜாக்சனில் பிறந்தார். அவர் மசாசூசட்டு வில்லியம் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1888இல் இருந்து1891 வரை கலிபோர்னியாவில் உள்ள இலிவர்மோர் கல்லூரியில் கல்வி கற்பித்தார். பசுபிக் பல்கலை ...

                                               

இராபர்ட் ஜூலியசு டிரம்பிளர்

பள்ளிப் படிப்பு முடிந்த்தும் டிரம்பிளர் சூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் பிறகு கோட்டிங்டன் பல்கலைக்கழகத்துக்கு மாறினார். இங்கு இவர்1910 இல் தன் முனைவர் பட்ட்த்தைப் பெற்றார். 1915 இல் முதல் உலகப்போரின்போது, ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம் ...

                                               

இரால்ப் ஆழ்சர் ஆல்ப்பர்

ஆல்ப்பர் பேலோருசியா, விதப்சுக் எனும் இடத்தில் இருந்து புலம்பெயர்ந்த யூதரான சாமுவேல் ஆல்ப்பரின் மகன் ஆவார். இவரது தாயார் உரோசு ஆவார். தாயார் வயிற்றுப் புற்றால் 1938 இல் இறந்துவிட்டார்.எனவே தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். இவர் தியோடோர் உரூசுவெல் ...

                                               

இலைமன் சுட்டிராங் சுபிட்சர்

இலைமன் சுட்டிராங் சுபிட்சர் ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளரும் வானியலாளரும் மலையேறியும் ஆவார். இவர் அறிவியலாளராக, விண்மீன்கள் உருவாக்கம் மின்ம இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். இவர் 1946 இல் விண்வெளியில் இயங்கும் தொலைநோக்கிகளை உருவாக்குவதில் ...

                                               

உலூயிசு பிரிலாந்து ஜென்கின்சு

உலூயிசு பிரிலாந்து ஜென்கின்சு ஓர் அமெரிக்க வானியலாலர் ஆவார். இவர்சுரியனில் இருந்து 10 பார்செக் தொலைவுக்குள் அமைந்த விண்மீன்களின் வானியல் அட்டவணையை உருவாக்கினார். மேலும், யேல் பொலிவுமிகு விண்மீன்கலைன் வானியல் அட்டவணையையும் திருத்தம் செய்தார். இவர் ...

                                               

எட்வார்டு சார்லசு பிக்கரிங்

எட்வார்டு சார்லசு பிக்கரிங், ஒரு அமெரிக்க வானியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் இன்னொரு வானியலாளரான வில்லியம் என்றி பிக்கெரிங் என்பவரின் தமையன். கார்ல் வோகல் என்பவருடன் இணைந்து பிக்கரிங், நிறமாலை இரும விண்மீன்களை முதல்முதலாகக் கண்டுபிடித்தார். ...

                                               

எடித் கெல்மன்

எடித் கெல்மன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் யெர்க்கேசு உடுக்கண வகைபாட்டு முறைக்காகப் பெயர்பெற்றவர். இது MKK அமைப்பு எனவும் வழங்கப்படுகிறது.

                                               

எம்மா வுசோத்சுகி

எம்மா வுசோத்சுகி, பென்சில்வேனியா, மீடியா வில் எம்மா வில்லியம்சு என்ற பெயரில் பிறந்தார். இவர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.

                                               

எர்பெர்ட் ஃபிரீடுமேன்

எர்பெர்ட் ஃபிரீடுமேன் சூரிய இயற்பியல், காற்றியல், வானியல் ஆகிய அறிவியல் புலங்களில் தொலைவறி ஏவுகலங்களைப் பயன்படுத்திய அமெரிக்க முன்னோடியாவார். இவர் அரசியல் மேதையும் அறிவியலுக்காக வாதிடுபவரும் ஆவார்.இவர் தன் வாழ்நாளில் அரசு வானியல் கழகத்தின் எடிங்ட ...

                                               

எர்னெசுட்டு வில்லியம் பிரவுன்

எர்னெசுட்டு வில்லியம் பிரவுன் ஓர் ஆங்கிலேயக் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் தன் வாழ்நாலின் பெரும்பகுதியை அமெரிக்காவிலேயே கழித்தார். இவர் இயல்பாக 1923 இல் அமெரிக்க குடிமகனாகவும் ஆனார். இவரது வாழ்நாள் பணி நிலா இயக்கமும் நிலாக் கோட்பாடும் ஆ ...

                                               

எரிக்கா போகும் விதென்சே

எரிக்கா கெல்கா உரூத் போகும் விதென்சே ஒரு செருமானிய-அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் செபீடு மாறிகளின் ஆய்வுக்காகவும் உடுக்கண வளிமண்டலங்களின் வெப்பச் சுழலியக்க ஆய்வுக்காகவும் பெயர்பெற்றவர் ஆவார்.

                                               

எலன் இலைன்சு

எலன் இலைன்சு ஓர் அமெரிக்கப் பயில்நிலை வானியலாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் வான் ஒளிப்படவியலாளராகவும் ஆழ்விண்வெளி நோக்கீட்டாளராகவும் இருந்தார். இவர் பீனிக்சு வானியல் கழகத்தின் தொடக்கநிலை உறுப்பினர்களில் ஒருவராவார். இவர் அமெரிக்க மாறு விண்மீன் நோக்க ...

                                               

எலன் சாயர் கோகு

எலன் பேட்டிள்சு சாயர் கோகு, CC ஓர் அமெரிக்க-கனடிய வானியலாளர் ஆவார். இவர் பேரியல் கொத்துகள், மாறும் விண்மீன்கள் பற்றிய முன்னோடி ஆய்வுக்காக பெயர்பெற்றவர். இவர் பல வானியல் அமைப்புகளுக்கு முதல் பெண் தலைவராக இருந்துள்ளார். இவர் தன்காலச் சிறந்த அறிவியல ...

                                               

எலன் தோடுசன் பிரின்சு

எலன் தோடுசன் பிரின்சு ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மிச்சிகன் ப்ல்கலைக்கழகத்தில் முன்னோடியாக சூரியத் தணல்வீச்சுகள் பற்றி ஆய்வு செய்த்ஹவர் ஆவார்.

                                               

எலிசபெத் பார்டுவெல்

எலிசபெத் மில்லர் பார்டுவெல் மே 27, 1899, கிரீன்பீல்டு, மசாசூசட்சு) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1866 இல் மவுண்ட் கோலியோக் கல்லூரியில் பட்டம் பெற்றார்; இவர் அங்கே இறப்பு வரை பயிற்றுநராக பணிபுரிந்தார். அங்கு பணிபுரிந்த 33 ஆண்டுகளில் முதல் 20 ...

                                               

என்றியேட்டா கில் சுவோப்

என்றியேட்ட கில் சுவோப் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மாறும் விண்களைப் பற்றி ஆய்வு செய்தார். குறிப்பாக, செபீடு விண்மீன்களுக்கான அலைவுநேரம்-ஒளிர்மை உறவை அளந்தார். இவை தம் இயல்பு ஒளிர்மைக்கு நேர்விகிதத்தில் மாறும் அலைவுநேரம் கொண்ட மிகவும் பொலி ...

                                               

ஏ. ஈ. டவுகிளாசு

ஏ.ஈ. டவுகிளாசு Douglass) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் சூரியக் கரும்புள்ளி வட்டிப்புக்கும் மர வலயங்களுக்கும் இடையில் உள்ள ஒப்புறவைக் கண்டுபிடித்தார். இதனால் தருக்காலவியல் புலத்தை உருவாக்கினார். இத்துறை மரத்தின் அகவையை மர வளர்ச்சி வலயங்களில் ...

                                               

ஐரா சுப்பிரேகு போவன்

ஐரா சுப்பிரேகு போவன் ஓர் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் 1927இல் நெபுலியம் என்பது தனியான தனிமம் அன்று, மாறாக அது இரு உயிரகத் தனிம மின்னணுக்களின் இணை எனக் கண்டறிந்தார்.

                                               

கரோலின் கர்லெசு

கரோலின் கர்லெசு ஓர் அமெரிக்க வானியலாளரும் அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகத்தின் தகைமை விருதை வென்றவரும் ஆவார். இவர் தன் வாழ்நாகளில்78.876 வானியல் நோக்கீடுகளைச் செய்துள்ளார்.

                                               

கார்ல் கீனான் சீபெர்ட்

கார்ல் கீனான் சேபெர்ட் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தனது 1943 ஆய்வுக் கட்டுரைக்காகப் பெயர்பெற்றவர். இதில் இவர் சில சுருள் பால்வெளிகளின் மையங்களில் இருந்து வெளியேறிய உயர்கிளர்வு உமிழ்வரிகளைப் பற்றி ஆய்வு செய்தார். எனவே இப்பால்வெளிகள் இவரது ...

                                               

சார்லசு அகத்தசு யங்

சார்லசு அகத்தசு யங் பெயர்பெற்ற அமெரிக்கச் சூரியக் கதிர்நிரலியல் வானியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் சில நாட்கள் நிமோனியா காய்ச்சல் வாய்ப்பட்டு 1908 ஜனவரி 4 ஆம் நாளன்று தன் வீட்டில் இறந்தார். இவர் பல சூரிய மறைப்புகளைக் கண்டுள்ளார். சூரியக் கதிர்நிர ...

                                               

சார்லட்டி மூர் சிட்டர்லி

சார்லட்டி எம்மா மூர் சிட்டர்லி ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தன் விரிவான சூரியனும் வேதித் தனிமங்களும் சார்ந்த கதிர்நிரல் ஆய்வுகளுக்காக பெயர்பெற்றவர். இவரது தரவுகளின் பட்டியல் இன்றும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

                                               

சாரா இலீ இலிப்பின்கோட்

சாரா இலீ இலிப்பின்கோட் அல்லது சாரா இலீ இலிப்பின்கோட் சிம்மர்மன் எனவும் அழைக்கப்படுபவர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் சுவார்த்மோர் கல்லூரி தகைமைப் பேராசிரியரும் அக்கல்லூரி சார்ந்த சுபிரவுல் வான்காணகத்தின் தகைமை இயக்குநரும் ஆவார். இவர் இரும வ ...

                                               

சாரா எல்லன் ஆர்டிங்

சாரா எல்லன் ஆர்டிங் எனப்பட்ட எல்லன் ஆர்டிங் பேக்கர் ஓகியோவில் உள்ள கன்னெக்டிகட்டில் 1847 ஜூன் 8 இல் பிறந்தார். இவர் தனது வானியல் விரிவுரைகளில் பயன்படுத்திய சூரியக் குடும்பக் கம்பளி உறை வரைவுக்காகப் பெயர்பெற்றவர். இவர் தன் வானியல் உரைகளை அயோவா மேற ...

                                               

சாரா பிரான்சிசு வைட்டிங்

சாரா பிரான்சிசு வைட்டிங் ஓர் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் இவர் ஆன்னி ஜம்ப் கெனான் உட்பட பல வானியலாளர்களுக்கு ஆசிரியர் ஆவார்.

                                               

சிசிலியா பேய்னே கபோசுச்கின்

சிசிலியா எலனா பேய்னே கபோசுச்கின் (மே 10, 1900 - திசம்பர் 7, 1979ரொரு பிரித்தானிய-அமெரிக்க வானியலாலரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் 1925 இல் தன் முணைவர் பட்ட ஆய்வில் விண்மீன்களின் இயைபுக் கூறுகளாக நீரகமும் எல்லியமும் மிகச்செறிவாக அமைகின்றன எனும் ...

                                               

சேத் கார்லோ சாண்டிலர்

சேத் கார்லோ சாண்டிலர், இளையவர் என்பவர் அமெரிக்க வானியலாளர் ஆவார். சேத் கார்லோ சாண்டிலர் மாசச்சூசெட்ஸ், போசுட்டன் நகரில் சேத் கார்லோ, மேரி ஆகியோருக்குப் பிறந்தார். இவர் தனது உயர்நிலைப்பள்ளி இறுதி ஆண்டில் ஃஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தைச் சேர்ந்த ப ...

                                               

டொனால்டு ஓவார்டு மெஞ்சல்

டொனால்டு ஓவார்டு மெஞ்சல் ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு வானியலாளர்களில் ஒருவரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் சூரிய வண்னக்கோளத்தின் இயற்பியல் பண்புகளையும் விண்மீன்களின் வேதியியலையும் செவ்வாய் வளிமன்டலத்தையும் வளிம ஒண்முகில்களின் தன்மையையும் கன்டுபிடி ...

                                               

டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு

டோரத்தியா கிளம்ப்கே இராபர்ட்சு ஒரு அமெரிக்க வானியலாளர். இவர் பாரிசு வான்காணகத்தில் அளவைகள் வாரியத்தின் இயக்குநராக இருந்தார். பிறகு இவர் செவாலியே தெ லா லீஜன் டி ஆன்னியூராகத் தேர்வு செய்யப்பட்டார்.