ⓘ Free online encyclopedia. Did you know? page 223




                                               

தெஹ்ரான் எட்டு

தெஹ்ரான் எட்டு என்பது ஆப்கானிஸ்தானின் கசாரா இனக்குழுக்களின் கூட்டமைப்பாகும். இவர்கள் ஆப்கான் சோவியத் போரின் போது ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிரான நோக்குடன் சோவியத் படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இவர்கள் ஷியா போரளிகள் ஆவர். இவர்கள ...

                                               

அகில இந்திய கவின் கலைகள் மற்றும் கைவினைச் சங்கம்

அகில இந்திய கவின் கலை மற்றும் கைவினைச் சங்கம் என்பது இந்தியாவின் பண்டைய அழகுக்கலைகளையும் பிற்கால அழகுக்கலைகளையும் பற்றி ஆய்வு செய்வதையும் மதிப்பிடுவதையும், வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பானது தி ...

                                               

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமை அரசியல் சார்புள்ள, விவசாயம் சார்ந்த வேலைகள் செய்யும் தொழிலாளர்களுக்கான, சட்டப்படியான வேலை நேரம், குறைந்தபட்ச கூலி சட்டம், விவசாய தொழில் முறைசார்ந்த உரிமைகள் போன்றவற்றிற ...

                                               

இந்திய ஆணையங்களின் பட்டியல்

இந்திய ஆணையங்கள் பட்டியல், இந்திய அரசு மற்றும் இந்தியாவின் மாநில அரசுகளுக்கும் வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் மற்றும் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்க தற்காலிக அல்லது நிரந்தர அடிப்படையில் இந்திய அரசால் அல்லது இந்திய மாநில அரசுகளால் சட்டத்தின்பட ...

                                               

இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி கழகம்

இந்திய இணையதளம் & அலைபேசி கழகம் இந்திய சங்கங்கள் சட்டம், 1986-இன் படி பதிவு செய்யப்பட்ட ஆதாய நோக்கமற்ற தொழில்சேவை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள இணையதளம் மற்றும் அலைபேசி பயனீட்டாளர்களின் மதிப்புக் கூட்டுச ...

                                               

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்தியாவின் மிகப் பெரிய வாலிபர் அமைப்பாக கருதப்படுகிறது. இது நவப்மர் 3 1980ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உருவாகப்பட்ட அமைப்பாகும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைப்புகளை கொண்டு உள்ளது. அதில் அங்கமாக இயங்க ...

                                               

இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

இந்தியத் தொல்லியல் ஆய்வகம், எனப்படும் அமைப்பு இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அதிகாரபூர்வமான தொல்லியல் ஆய்வு அமைப்பாகும். பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கிழ் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், இந்திய ...

                                               

இந்தியப் போக்குவரத்துக் கழகங்கள்

இந்திய அரசு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் போக்குவரத்துக் கழகங்களை அமைத்து மக்களின் தரைவழிப் போக்குவரத்துக்கு உதவுகின்றது. இந்தப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நடுவண் அரசு குறிப்பிட்ட பங்கும், மாநில அரசு குறிப்பிட்ட பங்கும் முதலீடு செய்துள்ளன. இ ...

                                               

இந்தியாவின் மறுவாழ்வு அமைப்பு

இந்தியாவின் புனர்வாழ்வுப் பேரவை என்பது 1986 ஆம் ஆண்டில் ஒரு பதிவு செய்யபட்ட ஆணையமாக நிறுவனஙகள் பதிவு செய்யும் சட்டம் 1960- படி இந்திய அரசு நிறுவியது. 1992 செப்டம்பரில் இந்தியாவின் மறுவாழ்வு சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது, இது 22 ஜூன் 1993 ...

                                               

கபீர் கலா மஞ்ச்

கபீர் கலா மஞ்ச் என்பது 1992 ல் குசராத் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவின் மகாராட்டிராவின் புனேவில் உருவாக்கப்பட்ட ஒரு கலாச்சார அமைப்பாகும். இது இசை, கவிதை மற்றும் நாடகம் மூலம், சாதி எதிர்ப்பு, ஜனநாயக சார்பு செய்தியை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது ...

                                               

கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை

கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை என்பது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும். 2007 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவை கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்த ...

                                               

குலாபி கேங்

குலாபி கேங் ஒரு இந்தியப் பெண்கள் குழு. இக்குழு இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புண்தில்கண்ட் பகுதியில் உருவானது. தொடர்ந்து வட இந்தியா முழுவதும் இக்குழு செயல்பட்டு வருகிறது. அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் சமுதாய, அதிகார அநீதிகளைத் ...

                                               

நிதி ஆயோக்

நிதி ஆயோக் அல்லது நீதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இதில் நிதி என்பதன் பொருளாகும். இது 2015, சனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இதன் தற்போதைய துணைத் தலைவராக ராஜிவ் ...

                                               

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

2006 இல் நேசனல் டெவலப்மெண்ட் பிரண்ட் என்ற அமைப்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பாக மாறியது. பின்னர் தமிழகத்தில் மனித நீதிப் பாசறை, கர்நாடகத்தில் கர்நாடக கண்ணிய மன்றம், கோவாவில் குடிமக்கள் மன்றம், ராஜாஸ்தானில் கல்வி மற்றும ...

                                               

பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம்

பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் இந்தியாவில் முஸ்லீம் மகளிர் நலன் மற்றும் உரிமைகள் காக்கும் சமயசார்பற்ற தன்னாட்சி நிறுவனம் ஆகும். இவ்வமைப்பின் தலைவராக சகிய சோமன் எனும் முஸ்லீம் பெண் உள்ளார். இவ்வமைப்பு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 2007-இல் நிறுவப் ...

                                               

பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா

பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா பி.ட்டி.ஐ. என்பது இந்தியாவின் பெரிய செய்தி முகமை ஆகும். 1947 ஆம் ஆண்டு பதியப்பட்டு 1949 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 450 க்கும் மேற்பட்ட இந்திய செய்தித்தாள்களின் கூட்டுறவு அமைப்பு. டெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங ...

                                               

புளூ கிராசு (இந்தியா)

புளு கிராசு என்ற அமைப்பு விலங்குகளின் துயர் துடைப்பதற்காக கேப்டன் சுந்தரம் என்பவரால் 1959ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு 1964ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

                                               

பொதுத்துறை நிறுவனங்களுக்கானக் குழு (இந்தியா)

பொதுத்துறை நிறுவனங்களுக்கானக் குழு 22 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இக்குழுவில் மக்களவை உறுப்பினர்களிலிருந்து 17 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 5 உறுப்பினர்களும் அங்கம் வகிப்பர். இக்குழுவின் உறுப்பினர்களை இந்திய மக்க ...

                                               

லலித் கலா அகாதமி

லலித் கலா அகாடமி தேசிய கலைக் கழகம், இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இது இந்திய கலை, கலாச்சாரம், பண்பாடு, ஓவியம் போன்ற நுண்கலைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பலதரப்பட்ட கலைஞ ...

                                               

சேட்

சேட் அல்லது ஷேட் அமைப்பானது வரையயற்ற வைத்தியர்கள் இலங்கையை விட்டு நீங்கும் தருணத்தில் உள்ளூரிலே உள சமூக ஆதரவை வழங்குவதற்கு என 1 மார்ச்சு 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது NGO Secretariat ஊடாகவும் இலங்கையில் கம்பனிகளைப் பதியும் சட்டம் ஊடாகவும் ...

                                               

அமெரிக்க வாதவியல் குழுமம்

அமெரிக்க வாதவியல் குழுமம் கல்வி திட்டங்கள், ஆராய்ச்சி, வாத மற்றும் தசை-எலும்பு மண்டல நோய்களால் தாக்கப்பட்டவர்களுக்கான மிகச்சிறந்த பராமரிப்பை ஆதரித்தல் மூலமாக வாதவியலின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் மருத்துவர்கள், உடல்நலப் பணியாளர்கள், ஆய்வாளர்க ...

                                               

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு அறிவியல் அமைப்பாகும். நிலவமைப்பு, இயற்கை வளம், இயற்கை இடையூறு போன்றவைகளைப் பற்றி இதன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். உயிரியல், புவியியல், நிலவியல், நீரியல் ஆகிய பிரிவுகளே இதன் முக்க ...

                                               

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்

ஐக்கிய அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுத் தலைவரும் அரசுத் தலைவரும் ஆவார். கூட்டரசின் செயலாக்கப் பிரிவின் தலைவராக உள்ளார். ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் முதற் பெரும் படைத்தல ...

                                               

ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்

ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயலாக்கப் பிரிவின் இரண்டாவது மிக உயரியப் பதவி ஆகும்; குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையாகும். குடியரசுத் தலைவருக்கும் துணைக் குடியரசுத் தலைவருக்குமான அதிகாரங்கள் ஐக்கிய அமெரி ...

                                               

ஐக்கிய அமெரிக்காவின் பொதுவிலுள்ள இயற்றுச் சட்டங்கள்

ஐக்கிய அமெரிக்காவின் பொதுவிலுள்ள இயற்றுச் சட்டங்கள் அல்லது பரவலாக பொதுவிலுள்ள இயற்றுச் சட்டங்கள், ஐக்கிய அமெரிக்க சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டவாணைகள் மற்றும் உடன்நிகழ் தீர்மானங்களின் அலுவல்முறையான பதிவாகும். காங்கிரசின் ஒவ்வொரு சட்டவாணையும ...

                                               

நடுவண் ஒற்று முகமை

நடுவண் ஒற்று முகமை ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனம். சிஐஏ என்று பரவலாக அறியப்படும் இது அமெரிக்க அரசின் ஒரு துறையாகும். தேசிய பாதுகாப்பு பற்றிய புலனாய்வு மதிப்பீடுகளை அமெரிக்க அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கு வழங்குவதுடன், அமெரிக்கக் குடி ...

                                               

புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்

புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் என்பது சட்ட அமுலாக்கல் மற்றும் உள்ளக புலன் விசாரணை முகவராக செயற்படும் அமெரிக்காவின் நீதித்துறைக்குச் சொந்தமான அரச முகவர் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நீதித்துறையில் கீழ் இயங்குவதோடு, ஐக்கிய அமெரிக்காவின் புலன ...

                                               

பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்

பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் என்பது ஐக்கிய அமெரிக்காவில் செயற்பட்டுவரும் ஒரு இலாப-நோக்கற்ற அமைப்பாகும். குறிப்பிட்ட சில பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். புதிய வணிக மூதலீடுகளை ஏற்படுத்தி, நீண்டகால நிலையான பொ ...

                                               

இமாமியா மாணவர் இயக்கம்

இமாமியா மாணவர் இயக்கம் பாகிஸ்தான் நாட்டின் ஷியா பிரிவு மாணவர்களின் அமைப்பாகும். இதைச் சுருக்கமாக ஐ.எஸ்.ஓ என அழைப்பர். இந்த அமைப்பு முகம்மது அலி நக்வி என்பவரால் 1972 ஆம் ஆண்டு மே மாதம் லாகூர், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொடங ...

                                               

குழந்தைகளின் இலவச ஓட்டம்

கிட்ஸ் ரன் பிரீ அல்லது குழந்தைகளின் இலவச ஓட்டம் என்பது வார்விசையரை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஆகும். இது டிசம்பர் 2010 இல் மார்டின் வெர்வெஜ் மற்றும் கேத்தரின் ஓஆர்ரோல் ஆகியோரால் நிறுவப்பட்டது.

                                               

இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம்

இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம் இந்தோனேசியாவின் அரசாண்மைக்கான அடிப்படை ஆவணம் ஆகும். இரண்டாம் உலகப் போர் முடிவில் சப்பானியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து இந்தோனேசியா வெளிவந்த காலத்தில், 1945ஆம் ஆண்டு சூன்,சூலை, ஆகத்து மாதங்களில் எழுதப்பட்டது. இது 1949 ...

                                               

பஞ்ச சீலம் (அரசியல்)

பஞ்ச சீலம் என்னும் வடமொழிச்சொல்லுக்கு, ஐவகையொழுக்கம் என்பது பொருளாகும். புத்தர் ஐவகைக் கொள்கைகளை இல்லறத்தாருக்கும், துறவிகளுக்கும் வகுத்தார். அவை கொல்லாமை, திருடாமை, காம வெறியின்மை, பொய்யாமை, குடியாமை என்பனவாம். இவைகளை இந்துக்கள் ஐம்பெரும் பாவங்க ...

                                               

சுகாதாரத்துறை அமைச்சகம் (உருசியா)

உருசியக் கூட்டமைப்பின் சுகாதார அமைச்சகம் என்பது மாஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட உருசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகும்.

                                               

நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

நேபாள அரசியல் நிர்ணயமன்றம், 2013 Legislature Parliament of Nepal நேபாளி: व्यवस्थापिका संसद ஓரவையுடன் கூடியது.நேபாளத்தின் முதல் அரசியலமைப்பு நிர்ணய மன்றம், புதிய அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற தவறியதால், 2013ல் நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தல் மூல ...

                                               

நேபாள அரசு

நேபாள அரசு, நேபாளத்தின் உயர் நிர்வாக அமைப்பும், மைய அரசாகும். நேபாள இராச்சியத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படுவதற்கு முன்னர் நேபாள அரசை மன்னரின் மாட்சிமை வாய்ந்த அரசு என அழைக்கப்பட்டது.நேபாளி: श्री ५ को सरकार. நேபாள நாட்டின் அதிபராக குடியரசுத் தல ...

                                               

நேபாள தேசிய சபை

தேசிய சபை, நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 8 மற்றும் 9ல் கூறியவாறு தேசிய சபை நிறுவப்பட்டுள்ளது. தேசிய சபை, ஈரவை முறைமை கொண்ட நேபாள நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். மேலவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆகும். தேசிய சபைக்கு ஏழு மாநிலங்களிலிர ...

                                               

நேபாள பிரதிநிதிகள் சபை

பிரதிநிதிகள் சபை House of Representatives प्रतिनिधि सभा, நேபாள நாடாளுமன்றம் ஈரவை முறைமை கொண்டது. மேலவையை தேசிய சட்டமன்றம் என்றும், கீழவையை நேபாள பிரதிநிதிகள் சபை என்றும் அழைப்பர். நேபாள நாடாளுமன்றத்திற்கான ஈரவை முறைமை, அரசியல் அமைப்புச் சட்டத்தின ...

                                               

நேபாள மாநில சட்டமன்றம்

நேபாள மாநில சட்டமன்றம், நேபாள மாநிலங்கள் ஓரவை முறைமை கொண்ட சட்டமியற்றும் அதிகாரம் கொண்டது. 2015 நேபாள அரசியலமைச் சட்டத்தின் பகுதி 14, விதி 176ன் படி நேபாள நாட்டின் ஏழு மாநிலங்களில் ஓரவை முறைமை கொண்ட மாநில சட்டமன்றங்கள் நிறுவ வகை செய்யப்பட்டுள்ளது ...

                                               

பூட்டான் உச்ச நீதிமன்றம்

பூட்டான் உச்ச நீதிமன்றம் பூட்டான் இராச்சியத்தின் அரசியலமைப்பினை பரிசீலனை மற்றும் மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய மிக உயரிய நீதிமன்ற அமைப்பு ஆகும்.

                                               

பூட்டானின் அரசமைப்புச் சட்டம்

பூட்டானின் அரசமைப்புச் சட்டம் என்னும் சட்டத்தை பூட்டான் அரசாட்சி 2008ஆம் ஆண்டின் ஜூலை பதினெட்டாம் நாளில் ஏற்படுத்தியது. இதை அரசு அதிகாரிகள் கிட்டத்தட்ட ஏழாண்டு காலம் உருவாக்கினார். அரசமைப்புச் சட்டத்தில் மக்களாட்சியை போன்றதொரு ஆட்சியை அமைப்பதற்கா ...

                                               

மலேசிய அஞ்சல் குறியீடுகள்

மலேசிய அஞ்சல் குறியீடுகள் ஐந்து இலக்கங்களைக் கொண்டவையாகும். முதல் இரு இலக்கங்களும் மாநிலம் அல்லது கூட்டரசு பிரதேசத்தைக் குறிக்கும். சில இடங்களில் இரு மாநிலங்களுக்கு அருகில் இருக்கும் இடங்களின் அஞ்சல் குறியீடுகள் மாறுபடுவது உண்டு. அதனால், வேறு மாந ...

                                               

மலேசிய மாநிலங்களின் தலைவர்கள்

மலேசிய மாநிலத் தலைவர்களின் பட்டியல். இதில் 2015 ஜனவரி மாதம் 1-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்கள் அடங்கியுள்ளன. இந்தப் பட்டியல் அவ்வப்போது மாற்றம் அடையலாம்.

                                               

விஸ்மா புத்ரா

விஸ்மா புத்ரா என்பது, மலேசியாவின் வெளியுறவு அமைச்சைக் குறிப்பிடும் சொல் ஆகும். அதே வேளையில், புத்ராஜெயாவில், அமைக்கப்பட்டு இருக்கும் மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் வளாகமும், விஸ்மா புத்ரா என்றே அழைக்கப் படுகிறது. மலாய் மொழியில் விஸ்மா என்றால் மாள ...

                                               

மொரிசியசின் தேசிய சட்டமன்றம்

மொரிசியசு நாடாளுமன்றம் ஓரவை முறைமையைக் கொண்டது. அந்த ஓரவை தேசிய சட்டமன்றம் ஆகும். இது எழுபது உறுப்பினர்களை கொண்டது. இவர்களில் 62 உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுப்பர். எட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர ...

                                               

வங்காளதேச அரசு

வங்காளதேச அரசு, வங்காளதேச நாட்டை ஆளும் அமைப்பாகும். இதன் தலைவராக வங்காளதேசப் பிரதமர் இருப்பார். இவர் ஏனைய அமைச்சர்களை தேர்ந்தெடுப்பார். அரசின் உயர்மட்ட ஆலோசக அமைப்பான கேபினெட்டில் அனைத்து அமைச்சர்களும் இருப்பர். தற்போதைய வங்காளதேசப் பிரதமராக சேக் ...

                                               

வங்காளதேசக் குடியரசுத் தலைவர்

வங்காளதேசக் குடியரசுத் தலைவர் வங்காளதேசத்தின் நாட்டுத் தலைவர் ஆவார். இவரை வங்காள மொழியில் ராஷ்டிரபதி என்று குறிப்பிடுவர். குடியரசுத் தலைவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வர். எனவே, குடியரசுத் தலைவரானவர் பெரும்பான்மை பெற்ற கட்சியின் பிரதிநித ...

                                               

ஜாட்டியா சங்சத் பவன்

ஜாட்டியா சங்சத் பவன் என்பது வங்கதேச தலைநகரான டாக்காவில், ஷேர்-இ-பங்களா நகரிலுள்ள வங்காளதேச நாடாளுமன்ற இல்லமாகும். கட்டிடக் கலைஞர் லூயி கானால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடமானது, உலகின் மிகப்பெரிய சட்டவாக்க அவை வளாகம் ஆகும், இது 200 ஏக்கர் கொண்டது. ...

                                               

அரியானாவின் இசை

அரியானாவின் நாட்டுப்புற இசை இரு முக்கிய வடிவங்களை/வகைகளைக் கொண்டது. அரியானாவின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் அதன் கிராமிய நாட்டுப்புற இசை. இது கதைப்பாடல் மற்றும் பிரியும் காதலர்களின் மனவேதனைகள், வீரம், பேராண்மை மற்றும் மனத்துணிவு, அறுவடை மற் ...

                                               

இந்திய பாரம்பரிய இசை

இந்திய பாரம்பரிய இசை யின் தொடக்கங்களை பழைமையான சமயநூல்களில் இருந்து கண்டறியலாம், இவை இந்துசமயப் பாரம்பரியத்தின் அங்கமான வேதங்கள் ஆகும். இது இந்திய நாட்டுப்புற இசையின் குறிபிடத்தக்க அளவிலான தாக்கத்தையும் கொண்டிருக்கின்றது, மேலும் இந்துஸ்தானிய இசை ...

                                               

இந்துஸ்தானி இசை

வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே ...