ⓘ Free online encyclopedia. Did you know? page 222




                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989

இலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல் 1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்திற்காக் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் 1997-இல் நடத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய ...

                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994

இலங்கையின் 10வது நாடாளுமன்றத் தேர்தல் 1994 ஆகத்து 16 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்திற்காக 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் ...

                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2000

2000 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 11வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2000, அக்டோபர் 8 இல் இடம்பெற்றது. அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 10வது நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவி ...

                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001

2001 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 12வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2001, டிசம்பர் 6 இல் இடம்பெற்றது. 11வது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று ஓராண்டுக்குள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதன ...

                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004

2004 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 13வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2004, ஏப்ரல் 4 இல் இடம்பெற்றது. 12வது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று மூன்றாண்டுகளுக்குள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ...

                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010

2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 14வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2010, ஏப்ரல் 8 இல் இடம்பெற்றது. 2010 பெப்ரவரி 10ம் நாள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச 13வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வேட்பு மனுக்கள் பெப் ...

                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015

2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2015 ஆகத்து 17 இல் நடைபெற்றது. 10 மாதங்களுக்கு முன்கூட்டியே நடைபெற்ற இத்தேர்தலில் இலங்கையின் 15வது நாடாளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவாகவுள்ளனர். 2015 சூன் 26 அன்று அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன 14வது நாடாளுமன்றத ...

                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020

2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 16-வது நாடாளுமன்றத்திற்காக 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2020 ஆகத்து 5 இல் நடைபெற்றது. 16.263.885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் 31.95% பேர் இளம் வாக்காளர்கள் ஆவர். ஆளும் இலங்கை ...

                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960

இலங்கையின் 5வது நாடாளுமன்றத் தேர்தல் 1960 சூலை 20 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.

                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960

இலங்கையின் 4வது நாடாளுமன்றத் தேர்தல் 1960 மார்ச் 19 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.

                                               

இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்

இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி இலங்கை நாடாளுமன்றத்திற்கு விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நோக்கங்களுக்காக மட்டும் அமைக்கப்பட்ட அலகுகள் ஆகும். இதனடிப்படையில் 22 தேர்தல் மா ...

                                               

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமைபெற்ற வாக்காளர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஓர் மறைமுகத் தேர்தல்முறை ஆகும்; குடிமக்கள் வாக்காளர் குழுவிற்கான உறுப்பினர்க ...

                                               

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2008

2008 இன் ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதித் தேர்தல் நவம்பர் 4, 2008 நடைபெற்றது. இது 56 வது தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவருயும், துணைக் குடியரசுத் தலைவரும் தேர்வு செய்யப்பட்டார்கள். மக்களாட்சிக் கட்சி சேர்த ஆபிரிக ...

                                               

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012

2012 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2012, நவம்பர் 6, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இது அமெரிக்காவின் 57வது தேர்தலாகும். இத்தேர்தல் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமைபெற்ற வாக்காளர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவர்களே துணை க ...

                                               

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016, நவம்பர் 8, 2016, செவ்வாயன்று நடைபெற்றது. இது 58வது நான்காண்டுகளுக்கு ஒருமுறையான அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகும். வாக்காளர்கள் குடியரசுத் தலைவர் தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் புதி ...

                                               

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2020

2020 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2020 நவம்பர் 3 நடைபெற்றது. இது 59-வது நான்காண்டுகளுக்கு ஒருமுறையான அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தல் ஆகும். இத்தேர்தலில் அமெரிக்க வாக்காளர்கள் மாகாண வரையரை அடிப்படயில் 538 அரசுத்தலைவர் தேர்வாளர் குழுக் ...

                                               

வாக்காளர் குழு (ஐக்கிய அமெரிக்கா)

ஐக்கிய அமெரிக்காவின் வாக்காளர் குழு ஒவ்வொரு மாநிலத்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் வாக்காளர்கள் ஆகும்்; இவர்களே முறையாக குடியரசுத் தலைவரையும் துணைக் குடியரசுத் தலைவரையும் தேர்ந்தெடுக்கிறார்கள். 1964 முதல் ஒவ்வொரு குடியரசுத் தலைவர் தேர்தலிலும் 538 வாக ...

                                               

ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல், 2015

2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் ஐக்கிய இராச்சியத்தின் 56வது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015 மே 7 அன்று நடைபெற்றது. ஐக்கிய இராச்சியத்தின் அனைத்து 650 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தொக ...

                                               

சிங்கப்பூர் பொதுத் தேர்தல், 2015

சிங்கப்பூரின் 17வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2015 செப்டம்பர் 11 இல் நடைபெற்றது. சிங்கப்பூரின் யாப்பின் படி, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் அதிகபட்சக் கால எல்லை 5 ஆண்டுகள் ஆகும். இக்காலப்பகுதிக்குள் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, மூன ...

                                               

தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தல், 1948

1948 ஆம் ஆண்டின் தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தல் 1948 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது. இதில், எதிர்க் கட்சியான ஹெரெனிக்டே நஷனேல் கட்சி இனவொதுக்கல் கொள்கைகளை முன்வைத்துப் போட்டியிட்டது. இக் கட்சியின் தலைவரான டி. எஃப். மாலன் கலப்புத் திர ...

                                               

மலேசியப் பொதுத் தேர்தல்

மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவைய ...

                                               

மலேசியப் பொதுத் தேர்தல், 2008

மலேசியப் பொதுத் தேர்தல், 2008 மார்ச் 8-இல் நடைபெற்றது. இது மலேசியாவின் 12வது பொதுத் தேர்தலாகும். மலேசிய தேசியத் தேர்தல்கள் சட்டப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடைசியாக, நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல், அ ...

                                               

மலேசியப் பொதுத் தேர்தல், 2013

2013 மலேசியப் பொதுத்தேர்தல் 2013 மே 5 இல் நடைபெற்றது. 2013 ஏப்ரல் 3 ஆம் நாள் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, வேட்பாளர் நியமனங்கள் ஏப்ரல் 20 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக ...

                                               

மலேசியப் பொதுத் தேர்தல், 2018

14-வது மலேசியப் பொதுத் தேர்தல் மலேசியாவின் 140வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2018 மே 9 அன்று நடத்தப்பட்டது. மக்களவையின் 222 இடங்களுக்கும், 12 மாநில சட்டமன்றங்களின் 505 இடங்களுக்கும் தேர்தல்கள் இடம்பெற்றன. 13-வது நாடாளுமன்றம ...

                                               

அலெக்சாண்டர் ஆமில்டன்

அலெக்சாண்டர் ஆமில்டன் ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களில், ஒருவராகவும் தளபதி வாசிங்டனுக்கு முதன்மை அலுவலராகவும் அரசியலமைப்பை ஊக்குவித்த மற்றும் தெளிவுபடுத்தக்கூடிய மிகவும் செல்வாக்குள்ளவர்களில் ஒருவருமாகவும் இருந்தவர். மேலும் நாட்டின் நித ...

                                               

எடித் அப்போட்

எடித் அப்போட், ஐக்கிய அமெரிக்க நாட்டின் பொருளியலாளர், கல்வியியலாளர் மற்றும் எழுத்தாளராவார். இவர் அமெரிக்காவிலுள்ள நெப்ராசுக்கா-கிரீன் தீவில் பிறந்தார். இவா் சமூகப் பணியில் முதுகலை பட்டம் மற்றும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவா் சிகாகோ பல்க ...

                                               

லுட்விக் வான் மீசசு

லுட்விக் வான் மீசசு ஒரு முக்கிய பொருளாதார, அரசியல் சிந்தனையாளர். இவர் பொருளியல் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் சுந்ததிரவாத இயக்கத்திலும் ஒரு முக்கிய பாதிப்பை உருவாக்கியவர்.

                                               

ஹென்றி ஜார்ஜ்

ஹென்றி ஜார்ஜ் ஒரு அமெரிக்க அரசியல் பொருளாதார அறிஞர் மற்றும் பத்திரிக்கையாளர். 19 வது நூற்றாண்டில் இவரது எழுத்துக்கள் மிகவும் பிரபலமாகயிருந்தது. மேலும் இவரது எழுத்துக்கள், முற்போக்கான அமெரிக்க சகாப்தத்தின் பல சீர்திருத்த இயக்கங்களைத் தூண்டியது. அவ ...

                                               

ச. வெங்கிடரமணன்

இவர் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பிறந்தவர். தந்தை சங்கர நாராயண ஐயர், தாயார் மங்களம். தந்தைக்கு கேரள மாநிலத்தில் ஆசிரியர் பணி. இதனால் இவரது பள்ளி, கல்லூரி படிப்பு கேரளத்திலேயே அமைந்தது. நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் குடும்ப வறுமையால், இவரத ...

                                               

பி. எம். பாட்டியா

இந்தியாவின் குறிப்பிடத் தக்க பொருளாதார மேதைகளில் ஒருவர் பி. எம். பாட்டியா. லாகூர் டி.ஏ.வி.கல்லூரியில் படிப்பையும் 1938-ல் அங்கேயே ஆசிரியப் பணியையும் தொடர்ந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு டெல்லிக்கு வந்த பி.எம்.பாட்டியா, அங்கே இந்து ...

                                               

ராஜா செல்லையா

ராஜா செல்லையா எனப் பரவலாக அறியப்படும் ராஜா ஜேசுதாஸ் செல்லையா பொருளாதார நிபுணர். இந்திய பொருளாதாரத்தில் வரி சீர்திருத்தத் துறையில் முன்னோடியாக விளங்கியவர். இவரது தலைமையில் வரி சீர்திருத்த குழுவை இந்திய அரசு அமைத்தது. ஸ்பிக் ஆதரவுடன் சென்னையில் நிற ...

                                               

லோவ்ராஜ் குமார்

லோவ்ராஜ் குமார் ஓர் இந்திய அரசு குடிமை பணியாளார் ஆவார். இவர் 1950களின் பிற்பகுதியிலிருந்து 1980களின் முற்பகுதி வரை இந்திய பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதில் பங்கு வகித்தார். குமார் 1926 இல் நைனிடாலில் பிறந்தார். டெஹ்ராடூனின் டூன் பள்ளியில் கல்வ ...

                                               

கோபி அன்னான்

கோபி அன்னான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார். 2001 இல் அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு ...

                                               

ஆடம் சிமித்

ஆடம் சிமித் ஓர் ஒழுக்கநெறி மெய்யியலாளரும் அரசியல் பொருளியலின் முன்னோடியும் ஆவார். ஸ்காட்டிய அறிவொளி இயக்கத்தின் முதன்மையானவர்களில் ஒருவரான சிமித், ஒழுக்க உணர்வுக் கோட்பாடு, நாடுகளின் செல்வத்தின் இயல்புகள், காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு ஆகிய நூல்களை ...

                                               

இ. எஃபு. ஷூமாசர்

எர்ன்ஸ்ட் ஃப்ரீட்ரிக் "ஃபிரிட்ஸ்" ஷூமேக்கர் என்பவர் ஒரு ஜெர்மன் புள்ளியியல் நிபுணர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். உலகத்திலிருக்கும் ஏழைகளுக்கு பெருந்தொழில் உற்பத்தி தேவையில்லை. பெருமளவு மக்கள் பங்கேற்கும் பொருள் உற்பத்தியே அவர்களுக்கு உகந்த தொ ...

                                               

ஊவர் அணை

ஊவர் அணை அல்லது பவுல்டர் அணை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாயும் கொலராடோ ஆற்றில் அமைந்துள்ள ஒரு அணை. இது அமெரிக்காவின் அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையில் அமைந்துள்ளது. 1936-இல் இவ் அணை கட்டி முடிக்கப்பட்ட போது இதுவே உலகின் பெரிய கான்கிரீட் கட்டிடம ...

                                               

கும்பர்லேண்ட் ஏரி

கும்பர்லேண்ட் ஏரி என்பது ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின், வேய்ன் கவுண்டி, ரஸ்சல் கவுண்டி, பால்ஸ்கி கவுண்டி, மெ கிரையரி கவுண்டி, லாவ்ரல் கவுண்டி, கிளின்டன் கவுண்டி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கென்டக்கி மாகாணத்தில் உள்ளது இதை வெள் ...

                                               

மோரே அணைக்கட்டு

மூர் அணை என்பது வட கிழக்கு அமெரிக்காவின், வெர்மான்ட் மாகாணத்தில், கலிடோனியா கவுண்டி, நியூ ஹாம்சயர் மாகாணத்தின், கிராஃபான் கவுண்டி ஆகியவற்றுக்கு இடையில், கனெக்டிக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு நீர்மின் அணையாகும். இந்த அணையின் அமைவிடம் நியூ ஹாம் ...

                                               

சல்மா அணை

சல்மா அணை அல்லது இந்தியா ஆப்கனிஸ்தான் நட்பு அணை என்பது இந்தியாவின் நிதியுதவியுடன் ஆப்கானிஸ்தான் நாட்டில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கம் மற்றும் நீர் மின்நிலையத் திட்டமாகும். இந்தியா உடனான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கான் அமைச்சரவை சல்மா அணை ...

                                               

எரை அணை

எரை அணை என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சந்திரபூருக்கு அருகிலுள்ள எரை ஆற்றில் கட்டப்பட்ட அணையாகும். இப்பகுதியில் தடோபா அந்தாரி புலி திட்டம் உள்ள பகுதியாகும். இது ஒரு பூமி மற்றும் ஈர்ப்பு அணையாகும். செப்டம்பர் 2012இல் இந்த அணையின் நீர்ப ...

                                               

சந்தகா யானை சரணாலயம்

சந்தகா யானை சரணாலயம் என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில் கட்டாக்கின் தெற்கு விளிம்பில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு இருப்பு ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலையின் உயிரியல் பிராந்தியத்தின் குர்தா மலைப்பகுதிகளில் அமைந்துள்ள சந்தகா காடு 175.79 பரப்பளவைக் கொண்ட ...

                                               

தண்டுலா அணை

இந்தியாவில் சத்தீஸ்கரில் தண்டுலா அணை அமைந்துள்ளது. இது பாலோட் மாவட்டத்தில் பலோட் கலெக்டரேட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணைக் கட்டும் திட்டம் 1910ஆம் ஆண்டில் தண்டுலா மற்றும் சுக நாலா நதிகளின் சங்கமத்தில் தொடங்கப்பட்டு 192 ...

                                               

கந்தளாய் அணை

கந்தளாய் அணை இலங்கை கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கட்டுக்கரை அணையாகும். இது வேளாண்மைக்காக நீரைத்தேக்க உதவுகிறது. இது 14.000 அடி நீளமும், 50 அடி உயரமும் கொண்டது. 1986 ஏப்ரல் 20 ஆம் தேதி இந்த அணை உடைந்து உயிர்ச்சேதம் உட்படப் பெரும் சேதங்களை வி ...

                                               

கல் ஓயா அணை

கல் ஓயா அணை இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள அணையாகும். இந்த அணை நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகச் சிறந்த நீர்த்தேக்கங்களில் ஒன்றான கல் ஓயா நீர்த்தேக்கத்தை உருவாக்குகின்றது. நீர்த்தேக்கத்திலிருந்து வரும் நீர் முதன்மையாக ஊவா மற்றும் கிழக்கு ம ...

                                               

காசல்ரே அணை

காசல்ரே அணை களனி ஆற்றின் முக்கிய துணை நதியான கெகல்கமு ஓயாவின் குறுக்கே கட்டப்பட்ட ஈர்ப்பு அணை ஆகும். இலங்கையின் மத்திய மாகாணத்தில், அட்டனுக்கு தென்மேற்கே சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

                                               

மொரகஹகந்த நீர்த்தேக்கம்

மொரகஹகந்த நீர்த்தேக்கம் அதிகாரப்பூர்வமாக குலசிங்கே நீர்த்தேக்கம் என்பது இலங்கை மாத்தளை மாவட்டம் அம்பன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கமாகும். மொரகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்க செயற்றிட்டத்தின் கீழ் இந்த நீர்த்தேக்கப் பணிகள் 25 ஜனவரி 20 ...

                                               

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அணை

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் வெள்ளத்தடுப்பு அமைப்பு, பொதுவாக செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அணை, உருசியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரின் அண்மையில் கட்டப்பட்டுள்ள 25 km நீளமுள்ள வெள்ளத் தடுப்பிற்கான அணைகளின் அமைப்பாகும். இந்த அணை லோமோலோசோவிலிருந்து வடக் ...

                                               

தக்கீசு அணை

தக்கீசு அணை என்பது எத்தியோப்பியாவின் வட திக்ரே மாகாணத்திலுள்ள வளைவு அணையாகும். இது நைல் ஆற்றின் துணை ஆறாகிய ஆழமான பள்ளத்தாக்குகள் வழியே பாயும் தக்கீசு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 2009 பிப்ரவரி மாதம் பயன்பாட்டு வந்த 188 மீட்டர் உயரம் உடைய இ ...

                                               

கைம்பி அணைக்கட்டு

கைம்பி அணை என்பது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காங்கோ மக்களாட்சிக் குடியரசில், தெற்கு கிவூ மாகாணத்தில் உள்ள ஒரு முக்கியமான அணைக்கட்டு மற்றும் நீர்மின் நிலையம் ஆகும். இது கியாம்பி நதியின் குறுக்கே 1959 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இவ் அணைக்கட்டு தற்போ ...

                                               

அல்-நஸ்ர்

அல்-நஸ்ர் எனும் கசாரா போரளிக்குழு ஆப்கானிஸ்தான் நாட்டின் இடது சாரி அரசை எதிர்த்துப் போராடிய குழுக்களுள் ஒன்று. அல்-நஸ்ர் எனும் அரபி மொழிச் சொல்லுக்கு வெற்றி என்று பொருள். 1980 களில் ஆப்கானிஸ்தானின் இடது சாரி அரசை எதிர்த்துப் போராடிய குழுக்களுள் ஸ ...