ⓘ Free online encyclopedia. Did you know? page 221




                                               

சந்திரா ரணராஜ

சந்திரா ரணராஜ இலங்கையின் முதல் பெண் மேயர் ஆவார். 1990 இல் இவர் கண்டியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

பிரேமாவதி மனம்பேரி

பிரேமாவதி மனம்பேரி என்பவர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள கதிர்காமத்தைச் சேர்ந்த அழகியும், இடதுசாரிப் போராளியும் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டில் நடந்த மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியின் போது இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டு ச ...

                                               

மாரியா கொலம்பகே

ரொமந்தி மாரியா கொலம்பகே ஓர் இலங்கை அழகுராணியும், விளம்பர துறையைச் சேர்ந்தவரும், இலங்கையின் உலக அழகிப் பட்டம் பெற்றவரும் அவார். ஆடை வடிவமைப்பு வல்லுநரான கொலம்பகே சீனாவில் 2007 இல் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில், இலங்கையின் சார்பில் போட்டியிட்டு இலங ...

                                               

உருசியாவில் பெண்கள்

உருசியாவில் பெண்கள் உருசிய சமுதாயத்தில் பெண்கள் பல நூற்றாண்டுகளில் ஏராளமான ஆட்சிகளில் பணக்கார மற்றும் மாறுபட்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். உருசியா ஒரு பன்முக கலாச்சார சமூகம் என்பதால், உருசியாவில் பெண்களின் அனுபவங்கள் இன, இன, மத மற்றும் சமூக அடிப்படை ...

                                               

கிர்கிஸ்தானில் பெண்கள்

கிர்கிஸ்தானில் பெண்கள் என்பது பாரம்பரியமாக தங்களது பாலினப் பாத்திரங்களை ஒதுக்கியிருந்தனர். இருப்பினும் மத உயரடுக்கு மட்டுமே பிற முஸ்லீம் சமூகங்களில் செய்யப்பட்டதைப் போலவே பர்தா அணிந்து பெண்களைப் பிரித்தது. கிராமப்புற மக்கள் மணமகள் கடத்தல் என்ற பா ...

                                               

ஜென்னி வான் வெசுட்பலென்

ஜென்னி வான் வெசுட்பலீன் பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்சின் மனைவி ஆவார். இவரின் முழுப்பெயர் "ஜோனா பார்தா ஜூலி ஜென்னி வான் வெசுட்பலீன்" ஆகும். அவர் 1836 ஆண்டு கார்ல் மார்க்சுடன் நிச்சயக்கப்பட்டு 1843 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் ம ...

                                               

தஜிகிஸ்தானில் பெண்கள்

தஜிகிஸ்தான் மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். மக்கள்தொகை பெரும்பாலும் தஜிகிஸ்தானியில் 84.3%, குறிப்பிடத்தக்க உஸ்பெக் சிறுபான்மையினர் 13.8%, மற்றும் சிறிய எண்ணிக்கையிலான கிர்கிஸ், உருசியர்கள், துர்க்மென், டாடார் மற்றும் அரேபியர்கள் ஆகியோர் இரு ...

                                               

பாக்கித்தானில் பெண்கள்

பாக்கித்தானில் பெண்கள் சமத்துவமற்ற சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் பழங்குடி, நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ சமூக அமைப்புகளின் தாக்கம் காரணமாக வகுப்புகள், பிராந்தியங்கள் மற்றும் கிராமப்புற / நகர்ப்புற பிளவு ஆகியவற்றில் கணிசமாக வேறுபடுகின்ற ப ...

                                               

சுபீதா ரகிம்தூலா

சுபீதா ஹபீப் ரகிம்தூலா, ஆகஸ்ட் 12, 1917 அன்று பம்பாயில் பிறந்தவர் ஆவார். இளமையில் சுபீதா சுல்தான் சினாய் என அழைக்கப்பட்டார். இவர், ஒரு பாகிஸ்தான் அரசியல் பிரமுகர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இங்கிலாந்தில் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் தலைவராகவும், ...

                                               

எட்வினா மவுண்ட்பேட்டன்

எட்வினா மவுண்ட்பேட்டன் என்பவர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி ஆவார். மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைசிராயாகப் பதவி வகித்த காலத்தில் எட்வினா வைசிராயினியாக இந்தியாவில் வாழ்ந்து வந்தார்.

                                               

மரியம் சோங்

சீமாட்டி மரியம் சோங் அல்லது சோங் ஆ மேய் என்பவர் மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அவர்களின் முதல் மனைவியாவார். துங்கு மலேசியத் தந்தை என்று அன்பாக அழைக்கப்படுகிறவர். மரியம் சோங் இஸ்லாமிய சமயத்தைத் தழுவிய பின்னர் அவருடைய பெயர் மரியம் சோங் அப் ...

                                               

கார்ல் குதே யான்சுகி

கார்ல் குதே யான்சுகி ஓர் அமெரிக்க இயற்பியலாளரும் கதிர்வீச்சுப் பொறியியலாளரும் ஆவார். இவர் 1931 இல் நம் பால்வழியில் இருந்து கதிர்வீச்சு அலைகள் உமிழப்படுவதைக் கண்டறிந்தார். இவர் கதிர்வீச்சு வானியலை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.

                                               

கிளாடு சேனன்

கிளாடு எல்வுடு சேனன் ஒரு அமெரிக்கக் கணிதவியலாளர், மின் பொறியாளர், மறையீட்டியலாளர் ஆவார். இவர் தகவல் கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

                                               

அலெக்சாந்தர் தோம்

அலெக்சாந்தர் சாந்தி தோம் ஒரு இசுகாட்டியப் பொறியாளரும் தொல்வானியலாளரும் ஆவார் இவரது பெருங்கற்கால முற்றம் எனும் கோட்பாடு மிகவும் பெயர்பெற்ற கற்காலம் சார்ந்த கோட்பாடாகும். இக்கோட்பாடு கல்வட்டங்களின் வகைமைகளையும் கல்கட்டமைப்புகள் அமைந்த தொல்லியல் களங ...

                                               

ஆதி கங்கா

ஆதி கங்கா ஓர் இந்திய கட்டடப் பொறியாளர் ஆவார். ஓர் எழுத்தாளராகவும் இருந்த இவர் நவி மும்பை நகரத்தின் திட்டமிடுபவர்களில் ஒருவராக இருந்தார். 1923 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் மும்பையில் ஒரு பார்சி குடும்பத்தில் ஆதிகங்கா பிறந்தார். நகர தொழிற்ச ...

                                               

இவான் யார்கோவ்சுகி

இவான் ஒசிபோவிச் யார்கோவ்சுகி ஒரு போலந்துக் கால்வழி உருசியக் குடிமைப் பொறியியலாளர் ஆவார். இவர் உருசியத் தொடர்வண்டிக் குழுமத்தில் பணிபுரிந்தார். இவர் தனது காலத்தில் எவராலும் அவ்வளவாக அறியப்படவில்லை. இவரது இறப்புக்கு நெடுநாட்களுக்குப் பின்னர், 1970 ...

                                               

அசர்பைஜானில் போக்குவரத்து

அசர்பைஜானில் போக்குவரத்து வான்வழி, தரைவழி, இருப்புவழி, நீர்வழி ஆகியவற்றை உள்ளடக்கியது. எண்ணெய், வாயுக்களுக்கான குழாய்த் தடங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும், அசர்பைஜானில் போக்குவரத்துத் துறைக்கு உட்பட்டவை.

                                               

அசியெண்டா டிராஸ்போர்ட்டி மிலானெசி

அசியெண்டா டிராஸ்போர்ட்டி மிலானெசி என்பது போக்குவரத்துக்கான பொதுத்துறை நிறுவனமாகும். இது இத்தாலியின் மிலன் நகரத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் போக்குவரத்து வாகனங்களை இயக்குகிறது. இது 18 டிராம் வழித்தடங்களையும், 67 நகர்ப்புற பேருந்து வழித்தடங்களை ...

                                               

அடல் சுரங்கச்சாலை

அடல் சுரங்கச்சாலை, முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவாக ரோதங் கணவாய் பகுதியில் உள்ள இச்சரங்கச்சாலைக்கு பெயரிடப்பட்டுள்ளது. பிர் பாஞ்சல் மலைத்தொடருக்கு கிழக்கே இமயமலையில் அமைந்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரோதங் கணவாய்ப் பக ...

                                               

இந்திய அனுமதி இலக்கத்தகடுகள்

இந்தியாவில் ஓட்டப்படும் அனைத்து தானுந்து ஊர்திகளுக்கும் அடையாளம் காட்டும் வண்ணம் அனுமதி இலக்கத்தகடுகள் வழங்கப்படுகின்றன. இந்த இலக்கத்தகடுகள் இன்றி வாகனம் ஓட்டுதல் சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆங்கில வழக்காக நம்பர் பிளேட் என்பதும் பரவலாக பயன்பாட ...

                                               

இந்திய மாநிலப் போக்குவரத்துப் பதிவு எண்கள்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வாகனங்களின் பதிவெண்களுக்கு இடப்படும் முன்னொட்டுகள் மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். இவை மாநிலத்தின் ஆங்கிலப்பெயரின் சுருக்கமாக அமையும்.

                                               

இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு

இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு மொத்தம் 4.42 மில்லியன் கிலோமீட்டர்கள் நீளமுள்ள சாலைகளைக் கொண்டு உலகின் இரண்டாவது மிகப்பெரும் சாலை வலையமைப்பைக் கொண்டுள்ள நாடாகத் திகழ்கிறது. ஓர் சதுர கிமீ நிலப்பரப்பிற்கு 0.66 கிமீ சாலை என சாலை அடர்த்தி ஐக்கிய அமெ ...

                                               

இந்தியாவின் சாலைவிதி குறியீடுகள்

இந்தியாவில் பின்பற்றப்படும் சாலைவிதிகள் மற்றும் அறிகுறிகள் இங்கிலாந்தினை பின்பற்றியதாகும், ஆனால் இங்கு பன்மொழி உபயோகப்படுத்தப்படுகிறது. இந்திய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகரச்சாலைகள் மாநிலமொழிகளிலும், ஆங்கிலத்திலும் இருக்கும். தேசியநெடுஞ்சாலைகள் ...

                                               

எச்.ஏ.எல். துருவ்

எச்.ஏ.எல். துருவ் என்பது ஒரு பயன்பாடு உலங்கு வானூர்தி ஆகும். இது இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தினரால் செருமனியின் எம்பிபி உதவியுடன் உருவாக்கப்பட்டது. இதன் முதல் பரிசோதனை வான் பயணம் 1992 இல் நடந்தது, ஆயினும் ராணுவத்தின் த ...

                                               

எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு

எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு இந்திய எல்லைப்புறச் சாலைகளைப் பராமரிக்கும் அமைப்பாகும். பொது சேம பொறியாளர் படையிலிருந்து எல்லைப்புறச் சாலைகள் பொறியியல் பணி அதிகாரிகளும், இந்தியத் தரைப்படையிலிருந்து தரைப்படை பொறியாளர்களும் சேர்ந்து இவ்வமைப்பு செயல்பட ...

                                               

ஓட்டுநர் உரிமம் (இந்தியா)

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் நெடுஞ்சாலைகளிலும் வேறு பல சாலைகளிலும் பல்வேறு வகையான மோட்டார் வாகனங்களை செலுத்த அதிகாரமளிக்கும் ஓர் அடையாள ஆவணம் ஆகும். பல்வேறு இந்திய மாநிலங்களில் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் / அலுவலகங்கள் அடையாள ஆவணங்கள் வழங்கும் ப ...

                                               

கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்

கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் என்பது இந்தியாவில் உள்ள கருநாடகா மாநில அரசுக்கு சொந்தமான சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகும். இந்தியாவில் உள்ள அரசுக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனங்களில் வோல்வோ பேருந்துகளின் மிகப்பெரிய போக்குவரத்து நிறு ...

                                               

செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை

செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை, சாலை வழிப் போக்குவரத்திற்கு பயன்படும் இதனை பத்னிடாப் சுரங்கச்சாலை என்றும் அழைக்கப்படும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு – ஸ்ரீநகர் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 44-இல் இச்சுரங்கச் சாலை, செனானி மற்றும் நஷ்ரி இடைய ...

                                               

சோஜி லா சுரங்கச்சாலை

சோஜி லா சுரங்கச்சாலை இந்தியாவின் இமயமலையில் உள்ள ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோன்மார்க் நகரத்தையும், லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் கார்கில் மாவட்டத்தில் உள்ள திராஸ் நகரத்தையும் இணைக்கும் 14.2 கிலோ மீட்டர் நீளம ...

                                               

தங்கத்தேர் (தொடர்வண்டி)

தங்கத் தேர், இந்தியாவின் தென்னக மாநிலங்களில் இயக்கப்படும் ஆடம்பர விரைவு வண்டியாகும். இது கருநாடகம், கோவா, கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களின் வழியாக செல்லும். கருநாடகத்தின் ஹம்பியில் உள்ள கல்லால் ஆன தேரின் நி ...

                                               

தேசிய நீர்வழி 6

தேசிய நீர்வழி 6 என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் இருக்கும் கசார் மாவட்டம் லக்கிபூருக்கும் பராக் நதியின் பங்கா நகருக்கும் இடையில் அமைந்துள்ள நீர்வழியாகும். இத்திட்டம் 2013-14 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இ ...

                                               

பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை

பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பீர் பாஞ்சல் மலைத்தொடரில் 1790 மீட்டர் உயரத்தில் அமைந்த பனிஹால் மற்றும் காசிகுண்ட் நகரங்களை இணைக்கும் 8.5 கிமீ நீளம் கொண்ட நான்கு வரிசைகளைக் கொண்ட இரு வழிச் சுரங்கப்பாதையாகும ...

                                               

பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை

பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையின் பீர் பாஞ்சால் மலைத்தொடரை குடைந்து வடித்த இந்தியாவின் 11.2 கிலோ மீட்டர் நீளமான பீர்ப பாஞ்சால் தொடருந்து சுரங்க இருப்புப் பாதை, இராம்பன் மாவட்டத்தின் பனிஹால் மற்ற ...

                                               

ஜவகர் குகை

ஜவகர் சுரங்கப் பாதை, ஸ்ரீநகருக்கும் ஜம்முவிற்கும் இடையே அமைந்த பனிஹால் - காசிகுண்ட் நகரங்களை இணைக்கும் ஒரு சுரங்கப் பாதை ஆகும். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. ஆண்டு முழுவதும் போக்குவரத்து வசதிக்காக 19 ...

                                               

ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை

ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் உள்ள நெடுஞ்சாலையாகும். இது ஸ்ரீநகரில் தொடங்கி ஜம்முவில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலை 295 கி.மீ நீளமுடையது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை அடைய இந்த சாலையும் ...

                                               

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களம், 2002ம் ஆண்டின் 34ம் இலக்க இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை சட்டத்தின் கீழ் 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதியன்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையாக மாற்றியமைக்கப்பட்டத ...

                                               

இலங்கையில் போக்குவரத்து

இலங்கையில் போக்குவரத்து பெரும்பாலும் இலங்கையின் தலைநகர், கொழும்பை மையமாகக் கொண்டு அமைந்துள்ள சாலைப் பிணையத்தையே முதன்மையாகக் கொண்டுள்ளது. பிரித்தானிய குடியேற்றத்தின்போது கட்டமைக்கப்பட்ட தொடர்வண்டிப் பிணையம் உள்ளபோதும் நாட்டின் போக்குவரத்துத் தேவை ...

                                               

இலங்கையில் வீதியமைப்பு

இலங்கை ஒரு சிறிய நாடு. இதன் எல்லாப் பகுதிகளும் இன்று வீதிகளினால் இணைக்கப்பட்டுள்ளன. 1800 களுக்கு முன்பு இந்த நிலைமை கிடையாது. நகரங்களை அண்டி வீதிகள் இருந்தவனாயினும், அவற்றுக்கு வெளியேயோ அல்லது நாட்டின் பல பகுதிகளையும் ஒன்றிணைப்பதற்கோ முறையான வீதி ...

                                               

ஏசியன் ஏவியேசன் சென்டர் (இலங்கை)

ஏசியன் ஏவியேசன் சென்டர் என்பது இலங்கையில் வான்வெளிப் பொறியியல், பறப்பியல் ஆகியவற்றில் பயிற்சி வழங்கும் தனியார் பள்ளியாகும். இது இலயன் ஏர் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஆகும்.

                                               

ஐசுலாந்திய ஏர்லைன்சு பறப்பு எண் 001

ஐசுலாந்திய ஏர்லைன்சு எல்எல் 001, ஓர் ஒப்பந்த வான்பறப்பு, நவம்பர் 15, 1978 அன்று இலங்கையின் கொழும்பு வானூர்தி நிலையத்தில் இறங்க ஓடுபாதையை எட்டும்போது தரையில் மோதி விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான டக்ளஸ் டிசி-8 வானூர்தியில் இருந்த 13 ஐசுலாந்திய ...

                                               

காலி துறைமுகம்

காலி துறைமுகம் இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகம் ஆகும். தற்போது காலி துறைமுகம் நாட்டின் மிகச் சுறுசுறுப்பான பிராந்திய துறைமுகங்களில் ஒன்றாகும். உல்லாச படகுகளுக்கான வசதிகளை வழங்கும் இலங்கையின் ஒரே துறைமுகம் இதுவாகும். ச ...

                                               

சிறீலங்கன் விமானச் சேவை

இலங்கை வான்வழி இலங்கையின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். முன்னர் எயர் லங்கா என அறியப்பட்ட இந்நிறுவனம் ஆசிய, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறப்புக்களை மேற்கொள்கிறது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டும் இந்நிறுவனம் 14 வி ...

                                               

பெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி, கிரிபத்கும்புறை

பெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி, பெருந்தெருக்கள் அருங்காட்சியகத் தொகுதி அல்லது நெடுஞ்சாலை நூதனசாலைத் தொகுதி என்பது இலங்கையின் முதலாவது நெடுஞ்சாலை நூதனசாலையாகும். இது கண்டியிலுள்ள கிரிபத்கும்புறையில் அமைந்துள்ளது. இதனை வீதி அபிவிருத்தி அதிகார சப ...

                                               

மார்ட்டினேர் பறப்பு எண் 138

மார்ட்டினேர் பறப்பு 138 இந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து இலங்கையின் கொழும்பிற்கு பறந்த ஒப்பந்த வான்வழிப் பயணமாகும். இந்தப் பயணம் கருடா இந்தோனேசியாவிற்காக இயக்கப்பட்டது. திசம்பர் 4, 1974 அன்று மக்டொனால் டக்ளஸ் டிசி-8-55எஃப் வானூர்தி இறங்குவதற்கு ...

                                               

மிகின் லங்கா

மிகின் இலங்கா இலங்கையின் கொழும்பிலிருந்து இயங்கும் ஓர் குறைந்த செலவின வானூர்தி சேவை நிறுவனமாகும். இது இலங்கை அரசிற்கு சொந்தமானது. The airline operates scheduled flights from its hub at பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தை மையமாகக் கொண்டு இந் ...

                                               

இடைமாநில நெடுஞ்சாலை முறை

ஐக்கிய அமெரிக்காவின் டுவைட் டி. ஐசனாவர் இடைமாநில நெடுஞ்சாலை முறை அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை முறையிலுள்ள ஒரு துணையமைப்பாகும். மொத்தமாக இம்முறையில் 75.376 கிமீ அளவு நெடுஞ்சாலைகள் உள்ளன; இது உலகில் மிகப்பெரிய நெடுஞ்சாலை முறையும் உலக வரலாற்றில் ம ...

                                               

கம்போடியாவில் போக்குவரத்து

கம்போடியாவில் போக்குவரத்து போர் மற்றும் தொடர்ச்சியாக நடந்த சண்டைகளால் மிகவும் பழுதடைந்த போக்குவரத்து திட்டமாக இருந்தது. சண்டை இல்லாத காலத்தில் அவசரமாக போடப்பட்ட போதுமான வசதியும் வளர்ச்சியும் அடையாத சாலைகளாக அவை இருந்தன. நாட்டின் பல்வீனமான உள்கட்ட ...

                                               

புனோம் பென் ராயல் தொடருந்து நிலையம்

புனோம் பென் ராயல் தொடருந்து நிலையம் என்பது கம்போடியாவின் புனோம் பென் நகரில் இருக்கும் ஒரு தொடருந்து நிலையம் ஆகும். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய மேலாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கனடியத் தூதரகம் ஆகியனவற்றுக்கு அடுத்ததாக இத்தொடருந்து நிலையம ...

                                               

ஏர் கனடா

ஏர் கனடா (Air Canada, கனடாவின் தேசிய மற்றும் மிகப் பெரிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். 1936இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் உலகெங்கும் 178 சேரிடங்களுக்கு திட்டமிடப்பட்ட மற்றும் ஒப்பந்த பயணியர்/சரக்கு வான்வழிப் பயணச் சேவைகளை இயக்குகிறது. சேர ...

                                               

சிங்கப்பூர் வான்வழி

சிங்கப்பூர் வான்வழி)என்பது சிங்கப்பூர் நகரநாட்டின் கொடி தாங்கும் விமான சேவை நிறுவனம் ஆகும். சிங்கப்பூர் சாங்கி பன்னாட்டு விமானநிலையத்தை மையம் கொண்டுள்ளது. இதற்கு கிழக்காசியா, தெற்காசியா, இங்கிலாந்து-ஆஸ்திரேலியத் தடங்கள் ஆகியவற்றில் நல்ல இருப்பு க ...