ⓘ Free online encyclopedia. Did you know? page 220




                                               

கத்தார் பகுரைன் தரைப்பாலம்

கத்தார் பகுரைன் தரைப்பாலம் என்பது அரபு நாடுகளான கத்தாருக்கும் பகுரைனுக்கும் இடையில் தரைப்பாலம் அமைக்கும் திட்டமாகும். கத்தார் பகுரைன் நட்புப் பாலம் என்ற பெயராலும் இத்திட்டம் அழைக்கப்படுகிறது. 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2009 ஆம் ஆண்டு ...

                                               

அகாசி கைக்ஜோ

அகாசி கைக்ஜோ பாலம் உலகின் மிக நீளமான தொங்கு பாலங்களில் ஒன்றாகும். இந்த பிரமாண்டமான பாலத்திற்கு பவள பாலம் என்ற மற்றய பெயரும் உண்டு. யப்பான் நாட்டின் முதன்மை நிலப்பகுதியிலுள்ள அகாசி பிரதேசத்தினையும் அவாஜி தீவினையும் இணைப்பதற்காக அகாசி நீரிணை மேலாக ...

                                               

ஜாங்ஜியாஜி கண்ணாடி நடை பாலம்

ஜாங்ஜியாஜி கண்ணாடி நடை பாலம் சீனாவின் யுனான் மாகாணத்தில் யூண்டா மலைப் பகுதியில் ஜாங்ஜியாஜி தேசிய பூங்காவில் 984 அடி உயரம், 1410 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட கண்ணாடியை அடிபாகமாக கொண்ட நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிக உயரமான, நீளமான ...

                                               

ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம்

ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம் என்பது சீனாவின், வுலிங்யுவான் பகுதியில் ஜாங்ஜியாஜீ மலைப் பகுதியில் உள்ள வான்நடைப் பாலம் ஆகும். கண்ணாடிப் பாலமானது சுற்றுலாப்பயணிகளைக் கவருவதற்காகக் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் தரைப்பகுதியானது கண்ணாடியால் ஆனதாக, க ...

                                               

ஜியாசூ விரிகுடா பாலம்

ஜியாசூ விரிகுடா பாலம் சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சன்டோங் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் நீண்ட பாலங்களில் ஒன்றாகும். இந்தப் பாலம் ஜியாசூ விரிகுடாவினூடாக கிங்டோ நகரத்தை ஹுங்டோ மாவட்டத்துடனும் ஹோங்டோ தீவுடனும் இணைக்கிறது. இந்தப் பாலத் ...

                                               

டிரிஃப்ட் பாலம்

டிரிஃப்ட் பாலம் என்பது ஆல்ப்ஸ் மலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, தொங்கு பாலங்களில் மிக நீண்டதாகும். இது சுவிட்சர்லாந்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 170 மீட்டர், உயரம் 100 மீட்டர்கள் ஆகும். டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சு ...

                                               

பலுவார்ட் பாலம்

பலுவார்ட் பாலம் என்பது மெக்சிக்கோவில் உள்ள வடங்கள்-தாங்கு பாலம் ஆகும். வடக்கு மெக்சிக்கோவில் சியேரா மாட்ரே மலை இடுக்குகளில் இது அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 1.124 m நீளமுடையது. இதன் கீழுள்ள பள்ளத்தாக்கின் அடியில் இருந்து 402.6 m உயரத்தைக் கொண்ட இ ...

                                               

இந்தியப் பிரதமர்

இந்தியத் தலைமை அமைச்சர் அல்லது இந்தியப் பிரதமர் என்பவர் இந்திய அரசின் செயலாக்கத் தலைவர் ஆவார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமை ஆலோசகரும் மத்திய அமைச்சரவையின் தலைவரும் ஆவார். இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள ...

                                               

ஐ. கே. குஜரால்

இந்திர குமார் குஜ்ரால் இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது ...

                                               

சந்திரசேகர்

சந்திர சேகர் சிங் 1927ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பால்லியா மாவட்டத்தில் இப்ராஹிம்பட்டி கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். பட்டம் பெற்ற பிறகு, அவர் சோசலிச அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் தூஜாதேவியை திரு ...

                                               

சரண் சிங்

சவுதாரி சரண் சிங். இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார்.குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார். இவர் தன்னுடைய ...

                                               

பி. வி. நரசிம்ம ராவ்

பி. வி. நரசிம்ம ராவ் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந் ...

                                               

வி. பி. சிங்

விஸ்வநாத் பிரதாப் சிங் இந்தியக் குடியரசின் 7 ஆவது இந்திய பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர்.

                                               

இலங்கைப் பிரதமர்களின் பட்டியல்

1947 ஆம் ஆண்டில் இலங்கையில் பிரதமர் பதவி உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 14 பேர் பிரதமர்களாகப் பதவியேற்றுள்ளனர். 1978 வரை பிரதமரே அரசுத்தலைவராகவும் இருந்தார். 1978 இல், அபோதைய பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி ...

                                               

டட்லி சேனாநாயக்க

டட்லி செல்ட்டன் சேனாநாயக்க இலங்கையின் அரசியல்வாதி ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த இவர் சுதந்திர இலங்கையின் பிரதமராக மூன்று தடவைகள் பதவியில் இருந்தவர்.

                                               

டி. எஸ். சேனநாயக்கா

டி. எஸ். சேனநாயக்கா இலங்கையின் முதலாவது பிரதமரும், அரசியல்வாதியும் ஆவார். பௌத்தரான இவர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியில் பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான இ ...

                                               

தி. மு. ஜயரத்ன

திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன அல்லது பொதுவாக தி. மு. ஜயரத்ன இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இவர் 2010 முதல் 2015 வரை இலங்கையின் 14-வது பிரதமராகப் பதவியில் இருந்தார். இலங்கை சுதந்திரக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், 1970 ஆம் ஆண்டில ...

                                               

விஜயானந்த தகநாயக்கா

டபிள்யூ. தகநாயக்க எனப் பொதுவாக அறியப்படும் விஜயானந்த தகநாயக்கா இலங்கையின் அரசியல்வாதி. இவர் இலங்கையின் பிரதமாராக 1959 இலிருந்து 1960 வரை இருந்தார்.

                                               

செர் பகதூர் தேவ்பா

செர் பகதூர் தேவ்பா Sher Bahadur Deuba நேபாளி: शेर बहादुर देउवा பிறப்பு: 13 சூன் 1946 born 13 June 1946) நேபாள அரசியல்வாதியும், 40வது பிரதம அமைச்சரும் முன்னர் 1995 -1997 மற்றும் 2001-2002, 2004-2005, 2017-2018 ஆகிய காலகட்டங்களில், ஆக மொத்தம் நான்க ...

                                               

கீர்த்தி நிதி பிஸ்தா

கீர்த்தி நிதி பிஸ்தா நேபாள அரசியல்வாதியான கீர்த்தி நிதி பிஸ்தா, பிரதம அமைச்சராக 1969 - 1970, 1971 - 1973 மற்றும் 1977 -1979 காலகட்டங்களில் நேபாள பிரதம அமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவர். 2005ல் நேபாள மன்னர் ஞானேந்திராவிற்கு எதிராக நடைபெற்ற நேபா ...

                                               

சுசில் கொய்ராலா

சுசில் கொய்ராலா நேப்பாள அரசியல்வாதியும், முன்னாள் நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் 2014 பெப்ரவரி 10 ஆம் நாள் நேப்பாளப் பிரதமராக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். 1954 ஆம் ஆண்டில் நேபாளி காங்கிரசுக் கட்சியில் இணைந்த இவர், கட ...

                                               

துளசி கிரி

துளசி கிரி நேபாள நாட்டின் பிரதம அமைச்சராக 1963 - 1964, 1964 - 1965 மற்றும் 1975 - 1977 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்தவர். இவர் நேபாளத்தின் சிராஹாவில் 1926ல் பிறந்தவர். 1959 - 1960ல் நேபாளி காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்தவர். மேலும் அரசியல் கட்சி ...

                                               

மரீச் மான் சிங் சிரேஸ்தா

மரீச் மான் சிங் சிரேஸ்தா நேபாள நாட்டின் 28வது பிரதம அமைச்சராக 15 சூன் 1986 முதல் 6 ஏப்ரல் 1990 முடிய பதவி வகித்தவர். நேவார் இனத்தைச் சேர்ந்த இவர், சுயேச்சை அரசியல்வாதி ஆவார்.

                                               

ரங்கநாத் பௌதேல்

ரங்கநாத் பௌதேல் நேபாள இராச்சியத்தின் நான்காவது பிரதம அமைச்சராக 1837 -1838 வரையும், பின்னர் 1840 ஆம் ஆண்டு நவம்பரில் மூன்று வாரங்களும் பதவி வகித்தவர். இவர் இளமையில் வாரணாசியில் கல்வி கற்றவர். சமசுகிருத மொழியில் புலமை படைத்த பிராமணர் ஆவார். காசி மன ...

                                               

லோகேந்திர பகதூர் சந்த்

லோகேந்திர பகதூர் சந்த், நேபாளத்தின் 27வது பிரதம அமைச்சராக 1983 - 1986, 1970, 1997 மற்றும் 2002 - 2003 ஆகிய காலகட்டங்களில் நான்கு முறை பதவி வகித்தவர். இவர் நேபாள மன்னர்களிடம் அதிக பற்று கொண்டவர். முதலிரண்டு முறை நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்த க ...

                                               

கிருஷ்ண பிரசாத் பட்டாராய்

கிருஷ்ண பிரசாத் பட்டாராய் முடியாட்சிக்குட்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட நேபாள நேபாள மன்னர்களின் 24 வது பிரதம அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர். கிருஷ்ண பிரசாத் பட்டாராய், நேபாளத்தில் ஜனநாயகம் மலருவதற்கு நடைபெற்ற போராட்டங்களுக்கு ...

                                               

விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா

விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா, நேபாளத்தின் 22வது பிரதம அமைச்சராக 1959 - 1960களில் செயல்பட்ட இவர் நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவரது உடன்பிறந்தவர்களான மாத்ரிக பிரசாத் கொய்ராலாவும், கிரிஜா பிரசாத் கொய்ராலாவும் நேபாள பிரதம அமைச்சர ...

                                               

தாமோதர பாண்டே

தாமோதர பாண்டே ஷா வம்ச, நேபாள இராச்சியத்தின் மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் முதல் பிரதம அமைச்சராக, 1799 முதல் 1804 முடிய பதவி வகித்தவர். இவரது தந்தை கலு பாண்டே, நேபாள இராச்சியத்தை நிறுவிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் கஜி எனும் பதவியில் அம ...

                                               

மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா

மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா Mohan Shumsher Jung Bahadur Rana நேபாளி: मोहन सम्शेर जंगबहादुर राणा 23 டிசம்பர் 1885 – 6 சனவரி 1967 பதவிக் காலம்: 30 ஏப்ரல் 1948 - 12 நவம்பர் 1951 நேபாள இராச்சியத்தின் 17வது பிரதம அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச ...

                                               

பாக்கித்தான் பிரதமர்

பாக்கித்தான் பிரதமர் உருது: وزیر اعظم Wazir-e-Azam literally "பிரதம மந்திரி", என்பவர் பாக்கித்தானின் அரசுத் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் Chief Executive விளங்குகிறார்." பாக்கித்தானின் யாப்பின் படி, பாக்கித்தான் நாடாளுமன்ற மக்களாட்சியையும், அத ...

                                               

இ. இ. சுந்திரிகர்

இப்ராஹிம் இஸ்மாயில் சுந்திரிகர், இ. இ. சுந்திரிகர் என்றும் அழைக்கப்படும் இவர் பாக்கிஸ்தானின் ஆறாவது பிரதமர் ஆவார். 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி முதல் பாக்கித்தானின் பிரதமராக பணிபுரிந்தார். 1957 டிசம்பர் 11 அன்று வரை நம்பிக்கையில்லாத் தீர்ம ...

                                               

சவுத்ரி முகம்மது அலி

சவுத்ரி முகம்மது அலி முகம்மது அலி என்றும் அழைக்கப்படும் இவர் 1955 ஆகத்து 12 அன்று நியமிக்கப்பட்ட பாக்கித்தானின் நான்காவது பிரதமர் ஆவார். 1956 செப்டம்பர் 12 அன்று தேசிய சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றியதன் மூலம் பத ...

                                               

சுல்பிக்கார் அலி பூட்டோ

சுல்பிக்கார் அலி பூட்டோ பாகிஸ்தானின் அரசியல்வாதியாவார். இவர் பாகிஸ்தானின் அதிபராக 1971 முதல் 1973 வரையிலும், அதன் பிரதமராக 1973 முதல் 1977 வரையில் பணியாற்றினார். இவர் பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்குள்ள அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை ந ...

                                               

லியாகத் அலி கான்

லியாகத் அலி கான் பாகிஸ்தானின் அரசியல்வாதியும், விடுதலையடைந்த பாகிஸ்தானின் முதலாவது பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் ஆவார். முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினராக இருந்து அரசியலுக்கு வந்தவர். இந்தியப் பிரிவினைக்கும், பாகிஸ்தானின் தோற்றத்திற்கும் இவரின ...

                                               

இவான் சீமொனொவ்

இவர் தன்படிப்பை முடித்துவிட்டு 1816 இல் கசான் அரசு பல்கலைக்கழகப் பேராசிரியரானார் அங்கு இவர் நிகோலாய் உலொபாசெவ்சுகியின் நெருங்கிய நண்பராக விளங்கினார். இவர் 1829 ஆம் ஆண்டுக்குப் பிறகு புனித பீட்டர்சுபர்கு அரசு பல்கலைக்கழக அறிவியல் கல்விக்கழக உயர்நி ...

                                               

எலிசபெத் அலெக்சாந்தர்

பிரான்செசு எலிசபெத் சோமர்வில்லி கால்டுவெல் ஒரு பிரித்தானியப் புவியியலாளரும் கல்வியியலாளரும் இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார். இவரது போர்க்கால இராடார் பணிகளும் வானொலிப் பணிகளும் கதிர்வீச்சு வானியலைத் தோற்றுவித்தன. இவர் முனைவர் பட்டத்த ...

                                               

ழீன் பிக்கார்டு

ழீன் பெலிக்சு பிக்கார்டு இலாபிளெழ்சேவில் பிறந்த பிரெஞ்சு வானியலாலரும் பாதிரியாரும் ஆவார். இவர் அங்கிருந்த இயேசுவினரின் என்றி-லெ-கிரேண்டு அரசு கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் பிரான்சு, பாரீசில் இறந்தார். இவரது நூலாகிய புவியின் அளவீடுகள் Mesure d ...

                                               

ஏஞ்ஜெலா லீ டக்வர்த்

ஏஞ்செலா லீ டக்வர்த் அமெரிக்கப் பெண் கல்வியாளர், உளவியலாளர் மற்றும் அறிவியல் நூலாசிரியர் ஆவார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில், கிறிஸ்தோபர் எச் பிரௌனி உளவியல் பிரிவில் பேராசிரியராக இருந்து வருகிறார். மேலும் கேரக்டர் லேப் என்ற நிறுவனத்தின் முதன்ம ...

                                               

சாரா டீஸ்டேல்

சாரா டீஸ்டேல் அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். 1918-ம் ஆண்டு கவிதைக்கான புலிட்சர் பரிசைப் பெற்றவர். சாரா டீஸ்டேலின் கவிதைகள், ஒரு பெண்ணின் தீவிரமான அகவுணர்வைப் பல வகைகளில் வெளிப்படுத்தின. இவர் தமது 49 ஆம் அகவையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனார்.

                                               

பெரினிசு ஆபாட்

பெரினிசு ஆபாட் என்பவர் அமெரிக்கப் பெண் நிழற்படக் கலைஞர் ஆவார். நியூயார்க்கில் உள்ள சிற்பங்கள், 1930 களின் நகர வடிவமைப்பு மற்றும் 1940-60 காலகட்டத்தில் நிகழ்ந்த அறிவியல் நிகழ்வுகள் ஆகியவற்றின் நிழற்படங்கள் இவருடைய படைப்புகள் ஆகும்.

                                               

விக்கி ஆலுப்

விக்கி ஆலுப் என்பவர் அமெரிக்கப் பெண்மணி, தொழிலதிபர் ஆவார். இவர் 2016 எப்பிரல் முதல் ஓக்சிடென்டல் பெட்ரோலியம் என்ற பெருங் குழுமத்தின் தலைவராகவும் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். எண்ணெய் உற்பத்தி செய்யும் பெரிய குழுமத்தை நடத்தி வர ...

                                               

லில்லியன் கிளார்க்

லில்லியன் கிளார்க் தாவரவியல் ஆசிரியராக இங்கிலாந்திலுள்ள ஜேம்ஸ் ஆலன்ஸ் பெண்கள் பள்ளியில் 1896 ஆம் ஆண்டு முதல் 1926 ஆண்டு வரை பணியாற்றினார். இங்கிலாந்துப் பள்ளிகளுள் முதன்முதலாக அப்பள்ளி வெளியில், தாவர வளர்ச்சி மற்றும் மகரந்தச்சேர்க்கையை மாணவர்கள் ...

                                               

தேசிய பெண் குழந்தை நாள்

ஆண்டு தோறும் இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும். மேலும் பெ ...

                                               

அனுக்ரீத்தி வாஸ்

அனுக்ரீத்தி வாஸ் இந்திய மாதிரி அழகி ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டில் புது தில்லியில் நடைபெற்ற பெமினா இந்திய அழகுப் போட்டியில் வெற்றி பெற்றார்.

                                               

இந்தியாவில் பெண்கள்

இந்தியாவில் பெண்கள் நிலை கடந்த சில ஆயிரவாண்டுகளில் வெகுவாக மாறிவந்துள்ளது. பண்டைக் காலத்தில் பெண்கள் ஆண்களுடன் சமனிலையில் இருந்தனர்; இடைக்காலங்களில் மிகவும் தாழ்ந்த நிலையை எய்தினர்; சம உரிமைகளுக்கு அண்மை நூற்றாண்டில் பல சீர்திருத்தவாதிகள் போராடி ...

                                               

உசா தோரட்

உசா தோரட் என்பவர் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பணியில் இருந்த பெண்மணி ஆவார். 2005 நவம்பர் 10 முதல் 2010 நவம்பர் 8 வரை இப்பதவியில் இருந்தார். இதற்கு முன் ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் என்ற பதவியில் இருந்தார்.

                                               

காதம்பரி தேவி

காதம்பரி தேவி யோதிந்திரநாத் தாகூரின் மனைவியும் தேவேந்திரநாத் தாகூரின் மருமகளும் ஆவார். 1868 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் நாள் இவருக்கு 10 வயதாக இருந்தபொழுது திருமணம் நடைபெற்றது. தன்னுடைய கணவரைவிட ஒன்பது வயது இளையவராக இவர் இருந்தார், அப்போது இவருக்க ...

                                               

தாபிதா சாலமன்

தாபிதா சாலமன் இந்தியாவில் பல் மருத்துவராக தகுதி பெற்ற முதல் பெண்களில் ஒருவர் ஆவார். 1928இல் கொல்கத்தா பல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு சித்தரஞ்சன் சேவா சதன் மருத்துவமனையில் பல் மருத்துவ நிலையத்தைத் தொடங்கினா ...

                                               

நிருபா ராய்

நிருபா ராய் இந்தி படங்களில் தோன்றிய இந்திய நடிகை ஆவார். இவர் தாய் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்தார். அவரது முந்தைய திரைப்படங்களில் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்தார். 1970, 80 களில் தாய் வேடத்தில் நடித்தார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நட ...

                                               

சாவித்திரி கனோல்கர்

சாவித்திரிபாய் கனோல்கர் இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் பரம் வீர் சக்கரம் மற்றும் பிற உயர்ந்த விருதுகளின் வடிவமைப்பாளர் ஆவார். சாவித்திரி கனோல்கர் ஒரு ஓவியரும் ஆவார். கேப்டன் விக்ரம் இராம்ஜி கனோல்கர் சுவிட்சர்லாந்தில் இராணுவப் பயிற்சி மேற்க ...