ⓘ Free online encyclopedia. Did you know? page 216
                                               

ஓஊ

ஓஊ என்பது ஹவாய் தீவுகளுக்கே உரிய தனிச் சிறப்பு மிக்க மிக அருகிவிட்ட பறவையினங்களில் ஒன்றாகும். இதனைப் பற்றி மிக அண்மைக் காலத்திய பதிவுகள் எதுவும் கிடைக்கப் பெறாமையால், இது ஒரு வேளை முற்றாக அற்றுப்போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

                                               

கிளார்க் நட்கிரேக்கர்

கிளார்க் நட்கிரேக்கர், சில நாடுகளில் கிளார்க் காகம் என்றும், கிளார்க் மரங்கொத்தி என்றும் அழைக்கப்படும், இது கார்டீடா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாஸிட்டரின் பறவையாகும். இதன் யூரேசிய உறவுப் பறவையான நட்ரக்ராகரை விட சற்று சிறியது. இது கருப்பு மற்றும் ...

                                               

செம்பழுப்பு ஓசனிச்சிட்டு

செம்பழுப்பு ஓசனிச்சிட்டு என்பது 8 cm நீளமும், நேரான அலகும் கொண்ட ஒரு சிறு ஓசனிச்சிட்டு ஆகும். இப்பறவைகள் மிகச்சிறப்பான பறத்தலுக்காக நன்கு அறியப்படுபவை. இவை வலசை போகும்போது 2.000 mi தூரம் பறக்க வல்லவை. இது "செலஸ்போரஸ்" பேரினத்தில் உள்ள ஏழு இனங்களி ...

                                               

நீல அழகி

நீல அழகி அலகு முதல் வால் வரை 22–30 cm 9–12 in நீளமுள்ளதும் 70–100 g 2.5–3.5 oz நிறையுள்ளதும் இறக்கை விரிப்பு அளவு 34–43 cm 13–17 in கொண்டுமுள்ளது. கனெடிகட் பகுதியில் உள்ளது கிட்டத்தட்ட 92.4 g 3.26 oz நிறையும், தென் புளோரிடா பகுதியில் உள்ளது கிட்ட ...

                                               

நெடுங்கால் உள்ளான்

நெடுங்கால் உள்ளான் என்பது நீண்ட கால்களைக் கொண்ட கரைப்பறவைகளுள் ஒன்றாகும். இது நீர் நிலைகளுக்கு அருகில் வாழக்கூடிய பறவை ஆகும்.

                                               

பால்ட்டிமோர் மாங்குருவி

பால்ட்டிமோர் மாங்குருவி என்பது சிறிய பறவையும் கிழக்கு வட அமெரிக்காவில் பொதுவாகக் காணப்படும் புலம்பெயர் குஞ்சு பொரிக்கும் பறவையாகவும் உள்ளது. பால்ட்டிமோர் பிரபுவின் சின்னத்தின் நிறம் ஆண் பறவையின் நிறத்தை ஒத்திருப்பதால் அவரின் பெயரால் இப்பறவை அழைக் ...

                                               

பொன்னாங் கழுகு

பொன்னாங் கழுகு என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினத்தில் ஒரு வகை ஆகும். இதில் மற்றொரு வகை வெண்டலைக் கழுகு. இக்கழுகுகள் பெரிய பறவைகள். இதன் இறக்கைகள் விரித்தால் சுமார் 175-200 செ.மீ. நீளம் இருக்கும். வலுவான கால்களும் கால்களி ...

                                               

மலை நீலப்பறவை

மலை நீலப்பறவை என்பது நடுத்தர அளவு, 30 g எடையும் 16–20 cm நீளமும் கொண்ட பறவை ஆகும். இவை மென்மையான நிறத்தில் கீழ் வயிற்றுப் பக்கத்தையும் கருப்புக் கண்களையும் உடையவை. வளர்ந்த ஆண்கள் மெல்லிய அலகையும் பிரகாசமான நீல நிறத்தையும், மென்மையான நிறத்தில் கீழ ...

                                               

வளை ஆந்தை

வளை ஆந்தை என்பது ஒரு சிறிய ஆந்தை ஆகும். இது நீண்ட கால்களைக் கொண்டுள்ளது. இது வட மற்றும் தென் அமெரிக்காவின் திறந்த நிலப்பரப்புகளில் காணப்படுகிறது. புல்வெளிகள், மேய்ச்சல்நிலங்கள், வேளாண்மைப் பகுதிகள், பாலைவனங்கள் அல்லது குறைந்த தாவரங்களுடன் கூடிய வ ...

                                               

வெண்தலைக் கழுகு

வெண்தலைக் கழுகு, என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினங்களில் ஒன்று. இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நி ...

                                               

இரட்டைக் கண் அத்திக்கிளி

இரட்டைக் கண் அத்திக்கிளி என்பது நியூ கினியையும் அதனை அண்டிய தீவுக் காடுகளிளை முதன்மை வாழிடமாகக் கொண்ட கிளியைக் குறிக்கும். மேலும், வரண்ட ஆத்திரேலியாவின் கரையோரங்களில் தனிமையாக்கப்பட்ட சமுகமாகவும் இவை வாழ்கின்றன. இவை கிட்டத்தட்ட 14 cm சராசரி மொத்த ...

                                               

ஈமியூ

ஈமியூ அல்லது ஈம்யூ ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பறவையாகும். உயிர்வாழும் பறவையினங்களில் தீக்கோழிக்கு அடுத்ததாகப் பெரிய பறக்காத பறவை இதுவாகும். இது ஏறத்தாழ இரண்டு மீட்டர் உயரமும், சுமார் 45 கிலோகிராம் எடையும் கொண்ட பறவையாக வளரக் கூடியது. உடல் சாம்பல ...

                                               

கறுப்பு அன்னம்

கறுப்பு அன்னம் அல்லது காரோதிமம் என்பது பிரதானமாக அவுசுதிரேலியாவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் வாழும் அளவிற் பெரிதான நீர்ப்பறவை இனமாகும். நியூசிலாந்து நாட்டில் இவ்வினம் கிட்டத்தட்ட முற்றாக அழியும் அளவிற்கே வேட்டையாடப்பட்ட போதிலும் ...

                                               

காதற்கிளி

காதற்கிளி அல்லது காதல் கிளி எனப்படுவது ஒரு சிறிய, நீண்ட வால் கொண்ட, விதைகளையும் தானியங்களையும் உண்ணும் கிளி ஆகும். இது ஆத்திரேலியா மெலோசிட்டாகஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரே இனப்பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கானகம் முதல் வரண்ட இடங்கள் வரை கடுமையான உ ...

                                               

கிங் தீவின் ஈமு கோழி

கிங் தீவின் ஈமு கோழி என்பது ஆத்திரேலியாவின் தாசுமேனியாவில் உள்ள கிங் தீவில் காணப்பட்ட ஈமு கோழியின் ஒரு வகையாகும்.இந்த ஈமு கோழிகள் தாசுமேனிய ஈமு கோழி வகைகளுக்கு நெருங்கிய தொடர்புடையது. சுமார் 14.000 ஆண்டுகளுக்குப் முன்னர் இவ் வகைகளுக்கு இடையே உள்ள ...

                                               

கொம்பு மனுக்கோடியா

கொம்பு மனுக்கோடியா என்பது நடுத்தர அளவிலான, அதாவது கிட்டத்தட்ட 31 செமீ நீளமான சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இது கொம்புகள் போன்று நீண்டு வளர்ந்த தலையிறகுகளைக் கொண்டதாயும் செறிவு குறைந்த கழுத்திறகுகளைக் கொண்டதாயும் இருக்கும். கருநீலம், பச்சை மற் ...

                                               

சாரசு கொக்கு

போதா அல்லது சாரசு கொக்கு, சரச பெருங்கொக்கு என்பது இக்காலத்திலே இந்தியாவில் நடுப்பகுதியிலும், கங்கையாற்றுப் படுகையிலும் வட பாக்கித்தான், நேபாளம், தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும் ஒரு வகைப் பெரிய கொக்கு. இது 5 அடி உயரம் வ ...

                                               

சிறிய காகம்

சிறிய காகம் என்பது ஆத்திரேலிய காக்கை இனங்களுள் தோரேசியன் காகத்தினைப் போன்ற சிற்றினமாகும்.இதன் விலங்கியல் பெயர் கோவர்சு பென்னெட்டி என்பதாகும். கழுத்து மற்றும் தலைப்பகுதியில் வெண்ணிற இறகுகளைக் கொண்டவை. இந்த இறகுகள் வலுவான காற்றின் போது வெளித்தெரியு ...

                                               

செம்பருந்து

செம்பருந்து செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து. இந்து சமயப் புராணங்களில் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன் என்ற பெயரில் வணங்குவர்.

                                               

யாழ் பறவை

யாழ் பறவை இது ஆத்திரேலியா நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட நிலத்தடியில் கூடு கட்டி வாழும் ஓர் அழகான பறவை இனம் ஆகும். இப்பறவை மொனொரிடெ என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையானது எந்த சத்தத்தையும் கேட்டு அதேபோல் ஒலி எழுப்பும் சிறப்புத் தன்மை கொண்டத ...

                                               

வரித் தேன்சிட்டு

வரித் தேன்சிட்டு என்பது தென் ஆத்திரேலியாவில் பரக்கக் காணப்படும் தேன் உண்ணும் ஒரு தேன்சிட்டு வகைப் பறவை. ஆத்திரேலியாவில் முதன் முதலாக அறிவியல் நோக்கில் விளக்கி உரைக்கப்பட்ட பறவைகளில் ஒன்று. முதலில் இதன் அறிவியல் பெயராக Certhia novaehollandiae என்ப ...

                                               

அன்றில்

அரிவாள் மூக்கன் திரெஸ்கியோர்நித்திடே என்ற அரிவாள் மூக்கன் குடும்பத்தைச் சார்ந்த ஒரு கரைப்பறவை ஆகும்.

                                               

அகன்ற அலகு உள்ளான்

ஆங்கிலப்பெயர்: Broad-billed Sandpiper அறிவியல் பெயர்: Limcola falcinellus 17 செ.மீ. - தோற்றத்தில் கர்லூ உள்ளானை பெரிதும் ஒத்தது. உருவத்தில் சற்றுச் சிறியதாகவும் கால்கள் குட்டையாகவும் கன்னங்களிலும் மார்பிலும் அதிகப் பழுப்புப்புள்ளிகள் இருப்பது கொண ...

                                               

அண்டங்காக்கை

இக்காக்கை ஒளிரும் கரியநிறம் கொண்டது. கனத்த அலகும் பலமாக கரகரத்த கா என்ற சத்தமும் உடையது. இது பொதுவாக ஊருக்கு வெளியே உள்ள காடுகள் சோலைகள் போன்ற இடங்களில் வாழக்கூடியது. ஊருக்கு வெளியே கொட்டப்படும் குப்பைகளில் உள்ள அழுகிய பொருட்கள் போன்றவற்றை உண்ணும்.

                                               

அதீனா மீன் கழுகு

அதீனா மீன் கழுகு Pallass fish eagle இந்தியத் துணைக்கண்டம் காடுகளில் காணப்படும் இவை உயிர்வேட்டைப் பறவைகளில் கடல் கழுகு Sea eagle இனம் ஆகும். நீர் நிலைகளின் ஓரங்களில் காணப்படும் இவை மீன்களை அதிகமாகப் பிடித்து உட்கொள்கிறது. மேலும் இவை நடு ஆசியா, காச ...

                                               

ஆசிய பனை உழவாரன்

ஆசியப் பனை உழவாரன், என்பது ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியா, பிலிபைன்ஸின் போன்ற நாடுளில் வாழும் சிறிய வகை உழவாரக்குருவி வகையைச் சேர்ந்தது ஆகும். இப்பறவையானது பொதுவாக இந்தியா மற்றும் பிலிபைன்ஸின் வெப்ப மண்டல காடுகளில் பனை மரங்களில் கூடு கட்டி வாழும் ...

                                               

ஆண்டி வாத்து

தட்டை வாயன் எனவும் அழைக்கப்படும் ஆண்டி வாத்து ஐரோப்பா, வட அமெரிக்காவிலும் ஆசியாவின் வட பகுதியிலும் இனப்பெருக்கம் செய்து குளிர்காலத்தில் தென் பகுதிகளுக்கு இடம்பெயரும் ஒரு வகை வாத்து. இது இந்தியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இருந்து விட்டுப் பின் ...

                                               

இந்தியக் குயில்

குயில் என்ற பெயரில் வெளிவந்த இதழ் பற்றி அறிய குயில் பக்கத்தைப் பார்க்கவும். "ஆசியக்குயில்" பற்றி பார்க்க குயில் ஆசியக் குயில் பக்கத்தைப் பார்க்கவும். இந்தியக் குயில் Cuculus micropterus தென்னாசிய நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும ...

                                               

இமயமலை காட்டுப் பூங்குருவி

இமயமலை காட்டுப் பூங்குருவி, என்ற பறவை 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பூங்குருவி வகையைச் சேர்ந்த ஒரு சிற்றினமாகும். இது அண்மைக் காலம்வரை பிளைன் பேக்டு பூங்குருவி என்று கருதப்பட்டு வந்த நிலையில் பறவையியலாளர்களால் இது ஒரு தனித்த சிற்றினம் என அடைய ...

                                               

இமயமலை பிணந்தின்னிக் கழுகு

இமயமலை பிணந்தின்னிக் கழுகு அல்லது இமயமலை ராஜாளி என்பது அசிபித்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பழைய உலக கழுகு ஆகும். இது ஐரோப்பிய பிணந்திண்ணிக் கழுகுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இது ஒரு காலத்தில் அதன் ஒரு துணை இனமாக கருதப்பட்டது. இந்த இனமானத ...

                                               

இராக்கொக்கு

இராக்கொக்கு அல்லது கருந்தொப்பி இராக்கொக்கு என்பது நீர்நிலைகளை சார்ந்திருக்கும் வாத்தினை ஒத்த உடலளவுடைய பறவையினம்.

                                               

இராசாளி

இராசாளி என்பது ஒரு பருந்து ஆகும். இது இந்திய துணைக்கண்டத்திலும் அருகில் உள்ள இலங்கையிலும் காணப்படுகிறது.

                                               

இருவாய்ச்சி

இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" என அழைப்பார்கள். "ஹார்ன்பில்" என்பது ஒருவகையான மரம் ஆகும். இந்த மரத்தில் தான் இப்பறவை கூடுகட்டுகிறது. அதனால் இப்பறவைக்கு ஹார்ன்பில் என பெயர் ச ...

                                               

ஊதாத் தேன்சிட்டு

ஊதாச்சிட்டு அல்லது ஊதாத் தேன்சிட்டு ஒரு சிறிய வகை தேன்சிட்டு. மற்றைய தேன்சிட்டுக்களைப் போல் இவற்றின் முக்கிய உணவு மலர்களின் தேன் ஆகும். எனினும் குஞசுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிக ...

                                               

எலும்புண்ணிக் கழுகு

எலும்புண்ணிக் கழுகு அல்லது எலும்புண்ணிப் பாறு உயர் மலைப்பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னிவகைக் கழுகுகளில் ஒன்று. இந்தியாவின் வடபகுதியிலும், திபெத், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா தென் ஐரோப்பா ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. எலும ...

                                               

கதிர்க்குருவி

கதிர்க்குருவி is ஒரு சிறிய பறவை எனினும் அதன் பழக்க வழக்கங்களைக்கருதி இதற்கு பல பெயர்கள் உண்டு. இது முன்பு செம்பட்டைக்கால் கதிர்க்குருவி), என்றும் எண்ணப்பட்டது. எனினும் செம்பட்டைக்கால் கதிர்க்குருவி சகாரா பாலைவனத்தின் தெற்கு காணப்பெறும் தனி இனம் எ ...

                                               

கம்புள் கோழி

கம்புள் கோழி, சம்புக்கோழி அல்லது வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி என்பது நீர்க்கோழி இனப்பறவை ஆகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும், தெற்காசியா முழுக்கப் பரவலாகவும் காணப்படுகிறது. இப்பறவையின் உடல் சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் முகமும், நெஞ்சும் ...

                                               

கரண்டிவாயன்

கரண்டிவாயன், கரண்டி வாயன் அல்லது யுரேசிய கரண்டி வாயன் துடுப்பு வாயன் குடும்பமான Threskiornithidae-வைச் சேர்ந்த பறவையாகும்.

                                               

கருங்கழுத்துப் பாறு

கருங்கழுத்துப் பாறு என்பது இந்தியா, பாக்கித்தான், நேபாளத்தைச் சேர்ந்த பழைய உலக கழுகு ஆகும். இது டைக்ளோஃபீனாக் நச்சினால் ஏற்படுத் சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெரும் அழிவுக்கு ஆளாகி, மிக அருகிய இனமாக செம்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த இனப் பறவைகள ...

                                               

கருந்தலை காட்டுச்சில்லை

கருந்தலை காட்டுச் சில்லை என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை தென்கிழக்கு ஐரோப்பா, ஈரானின் கிழக்கு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியாவுக்கு பனிக்காலத்தில் வலசை வரும் பறவையாகும்.

                                               

கருந்தலை மாங்குயில்

கருந்தலை மாங்குயில் அல்லது கருந்தலை மாம்பழக் குருவி என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை தெற்காசியாவின் இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் இருந்து இந்தோனேசியாவரை காணப்படுகிறது.

                                               

கருநெஞ்சுக்காடை

கருநெஞ்சுக்காடை என்பது காடை இனத்தைச் சேர்ந்த பறவையாகும். இப்பறவைகள் இந்திய துணைக்கண்ட பகுதியில் காணப்படுகிறது.

                                               

கருப்புக் கழுத்துக் கொக்கு

கருப்புக் கழுத்துக் கொக்கு என்பது ஒரு நடுத்தர அளவு கொக்கு ஆகும். இவை ஆசியாவின் திபெத் பீடபூமியில் இனச்சேர்க்கைகாக ஆண்டின் சில மாதங்களில் வந்து சேர்கின்றன. இந்தியா, பூட்டான் போன்ற நாடுகளுக்கு வலசை வருகின்றன. இது சம்மு காசுமீர் மாநிலப் பறவை ஆகும். ...

                                               

கருப்புச்சின்னான்

கருப்புச்சின்னான் என்பது இமாலய கருப்புp பறவை என்றும், சதுரவால் சின்னான் என்றும் அழைக்கப்படுகிறது. இது Hypsipetes பேரினம் என்றும், இது நிக்கோலஸ் அய்ல்வார்டு விகோர்ஸ் என்பவரால் 1830-களில் கண்டறியப்பட்டது.

                                               

கல் குருவி

கல் குருவி என்பது ஒரு வகைப் பறவையாகும். முக்கியமாக தென் ஆசியா, கங்கை மற்றும் சிந்து நதி அமைப்புகளால் சூழப்பட்ட சமவெளிகளிலும் காணப்படும். இது ஒரு தரைப் பறவை ஆகும்.

                                               

கல்திருப்பி உள்ளான்

ஆங்கிலப்பெயர்: Ruddy Turnstone அறிவியல் பெயர்: Arenaria interpres 22 செ.மீ. - நேரான கூம்பு வடிவிலான கருப்பு அலகும். வெள்ளை நிற மோவாயும், தொண்டையும் இதனை அடையாளம் காண உதவுபவை. கரும் பழுப்பான உடலையும் வெண்மையான பின்முதுகு, பிட்டம் ஆகியவற்றையும் பெற ...

                                               

கள்ளிக்குயில்

கள்ளிக் குயில், என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையினமாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தது.

                                               

கறுப்பு வெள்ளை மைனா

கறுப்பு வெள்ளை மைனா அல்லது ஆசிய கருப்பு வெள்ளை நாகணவாய்) என்பது ஒருவகை மைனாவாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. இது ஒரு பாடும் பறவையாகும். இதன் இருபாற் பறவைகளும் பாடும் இயல்பை உடையவை. சமவெளிகளிலும் தா ...

                                               

காட்டுச் சிலம்பன்

இது மைனாவைவிட சற்று சிறியது. தவிட்டு நிறமும், வால் சற்று நீண்டும் இருக்கும். எப்போதும் ஏழெட்டு பறவைகளாக திரியும் இதனால் ஆங்கிலத்தில் செவன் சிஸ்டர்ஸ் என்று அழைப்பதும் உண்டு.

                                               

கானமயில்

கானமயில், இந்தியா, பாக்கிஸ்தானுக்கு உட்பட்ட உலர்ந்த புல்வெளி, வறண்ட புதர்க் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட பறவையாகும். இப்பறவை, வாழ்விட சீரழிவால் அற்றுப்போகும் நிலையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பின்படி 500க்கும் குறைவான கானமயில் ...