ⓘ Free online encyclopedia. Did you know? page 214




                                               

தேசிய தொழினுட்பக் கழகங்கள்

தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்தியாவின் முதன்மையான பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்கும் கல்லூரிகளாகும். அவை துவக்கத்தில் மண்டல பொறியியல் கல்லூரிகள் என அழைக்கப்பட்டன. 2002ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாடு அமைச்சகம், இந்திய அரசு, துவக்கத்தில் ...

                                               

தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (இந்தியா)

இந்திய தேசியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பினோலா எனுமிடத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இராணுவம் தொடர்பான படிப்புகள் கற்றுக் கொடுக்கும் இந்திய அரசின் பல்கலைக்கழகம் ஆகும். இந்திய தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் ...

                                               

நாக்பூர் பல்கலைக்கழகம்

ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரத்தில் உள்ளது. இது துக்கடோஜி மகாராஜ் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

                                               

பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்

பஞ்சாப் பல்கலைக்கழகம் இந்தியாவில் நிறுவப்பட்ட தொன்மையான பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். இது பிரித்தானிய இந்தியாவில் தற்போதைய பாக்கித்தானில் உள்ள பஞ்சாபில் லாகூர் நகரில் 1882ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தற்போதைய வளாகம் 1956ஆம் ஆண்டில் கட்டமைக்கப்ப ...

                                               

பனாரசு இந்து பல்கலைக்கழகம்

பனாரசு இந்து பல்கலைக்கழகம் அல்லது பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், இந்தி: काशी हिन्दू विश्वविद्यालय) உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள பொதுத்துறை நடுவண் பல்கலைக்கழகமாகும். 1916ஆம் ஆண்டில் பண்டிதர் மதன் மோகன் மாளவியாவால் நிறுவப்பட்ட இந்தப் பல ...

                                               

பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்

பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம், இந்தியாவின் பழமையான மற்றும் முதன்மையான தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தகுதிநிலை பெற்றுள்ள பிட்சு,பிலானி உலகளவில் சிறந்த கல்விக்கூடமாக புகழ்பெற்றுள்ளது. இராசத்தான ...

                                               

புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்

புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டியல்: சிறீ வெங்கடேசுவரா மருத்துவமனைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் ...

                                               

புதுவைப் பல்கலைக்கழகம்

புதுவைப் பல்கலைக்கழகம் இந்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1985ல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் கிளை வளாகங்கள் புதுவை, காரைக்கால், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகளில் உ ...

                                               

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், பரோடா, இந்தியாவின் குசராத் மாநிலத்தில் பரோடா நகரில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகம் ஆகும். பரோடாவை ஆண்ட முன்னாள் மன்னர் மகாராசா சாயாசிராவ் கெயிக்வார்ட் நினைவாக 1949ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் நிறுவப்பட்ட ...

                                               

மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா

மாநிலப் பல்கலைக்கழகம், கல்கத்தா என்பது மேற்கு வங்காளத் தலைநகரான கல்கத்தாவில் உள்ள அரசு பல்கலைக்கழகம் ஆகும். இதை முன்னர் இந்துக் கல்லூரி எனவும், பிரசிடென்சி கல்லூரி எனவும் அழைத்தனர்.

                                               

மும்பை பல்கலைக்கழகம்

மும்பை பல்கலைக்கழகம், இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தலைநகர் மும்பையில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இதனுடன் இணைந்துள்ள கல்லூரிகள் மும்பை நகர் முழுமையுமன்றி நான்கு கடலோர மாவட்டங்களான தாணே, ராய்கர், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ...

                                               

மைசூர் பல்கலைக்கழகம்

மைசூர்ப் பல்கலைக்கழகம் இந்தியாவின் கர்நாடகத்தில் மைசூரில் உள்ள ஓர் பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இது அந்நாளின் மைசூர் மகாராஜாவான நான்காம் கிருட்டிணராஜா உடையாரால் 27 சூலை 1916-இல் திறந்து வைக்கப்பட்டது. இது இந்தியாவில் உருவக்கப்பட்ட ஆறாவது பல்கலைக்க ...

                                               

ராஞ்சி பல்கலைக்கழகம்

ராஞ்சி பல்கலைக்கழகம் இந்திய மாநிலமான சார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ளது. பல்கலைக்கழகத்தில் 90.000 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு உள்ள மைய நூல்கத்தில் 150.000 நூல்கள் இருக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி விடுதிகள் உள்ளன. இந்த பல்கலைக்கு ...

                                               

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் புது தில்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகம். இது 1969 இல் தொடங்கப்பட்டது. உலக அளவில் புகழ் பெற்ற பல்கலைக் கழகம். இந்திய மொழிகள் மையத்தில் தமிழ் ஆய்வுப் பிரிவு ஒன்றும் உள்ளது.

                                               

இந்தோனேசியப் பல்கலைக்கழகம்

இந்தோனேசியப் பல்கலைக்கழகம் தெபோக், மேற்கு ஜாவா சலெம்பா, ஜகார்த்தா ஆகியவற்றில் வளாகங்களைக் கொண்ட இந்தோனேசியாவின் அரசப் பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தோனேசியாவில் பழமையான ஒரு மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனமாகக் கொள்ளப்படுகின்றது. இந்தோனேசியப் பல்கலைக்க ...

                                               

கட்ஜா மடா பல்கலைக்கழகம்

கட்ஜா மடா பல்கலைக்கழகம் இந்தோனேசியாவின் யோகியாகர்த்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இது 19 டிசம்பர் 1949 இல் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இதன் முதல் விரிவுரை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 13 மார்ச் 1946 இல் வழ ...

                                               

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல்

இது ஒரு இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஆகும். இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட 15 பல்கலைக்கழகங்களும் 3 வளாகங்களும். ஊவா வெல்லச பல்கலைக்கழகம் ஊவா மாகாணம் உறுகுணை பல்கலைக்கழகம் தென் மாகாணம் இலங்கை சபரகமுவ பல்கலை ...

                                               

உறுகுணை பல்கலைக்கழகம்

உறுகுணை பல்கலைக்கழகம் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் சில இடங்களிலும் காலியிலும் அமைந்துள்ளது. 1978 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது 7 பீடங்களைக் கொண்டுள்ளது.

                                               

களனி பல்கலைக்கழகம்

களனிப் பல்கலைக்கழகம் இலங்கையில் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி வீதியில் புராதன நகரமான களனியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது 2 வளாகங்களையும் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.

                                               

கொழும்பு பல்கலைக்கழகக் கணினிக் கல்லூரி

இலங்கையில் கொழும்புப் பல்கலைக் கழகக் கணினிக் கல்லூரியானது கணிணி விஞ்ஞானத்துறையைனதும் கணிணித்தொழிநுட்ப நிலையத்தினதும் முயற்சியால் 2002 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

                                               

கொழும்புப் பல்கலைக்கழகம்

கொழும்புப் பல்கலைக்கழகம் கொழும்பில் அமைந்துள்ள இலங்கையின் பழைமைவாய்ந்த பல்கலைக்கழகம் ஆகும். இலங்கையின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் மாத்திரமன்றி, நவீன உயர் கல்வியை இலங்கையில் வழங்கும் முன்னணிக் கல்வியகமும் இதுவே ஆகும். இயற்கை, சமூகவியல், கணிதம், கணி ...

                                               

மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

மொறட்டுவைப் பல்கலைக்கழகம்) இலங்கையில் புகழ் பெற்ற தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பிற்குத் தெற்கே கட்டுப்பத்த பகுதியில் அமைந்துள்ளது. பல தொழில் சார்வல்லுனர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழகம் எனும் இலங்கைக்கான இணைய வழங்கியைத் தன ...

                                               

மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகம்

மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகம் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ளது. இதை மௌரிஸ் தோரெஸ் மாஸ்கோ அரசு வேற்றுமொழிக் கல்வி நிறுவனம் என்று அழைத்தனர். இது ரஷ்யாவில் உள்ள மொழியியல் பல்கலைக்கழகங்களில் பெரியது. இங்கு பத்தாயிரம் மாணவர்கள் கல்வி கற்கின் ...

                                               

மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்

மாஸ்கோ அரசப் பல்கலைக்கழகம் (Lomonosov Moscow State University, உருசியம்: Московский государственный университет имени М. В. Ломоносова, உருசியாவில் உள்ள பழமையானதும், பெரியதுமான பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் லோமோனோசோவ் என்ற பெயரில் இயங்கியது. 1 ...

                                               

ரஸ்தோவ் மாநில அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்

ரஸ்தோவ் மாநில அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் ஒரு இரசிய அரசுப் பல்கலைக்கழகமாகும். இரசியாவின் ரஸ்தோவ் என்ற நகரில் அமைந்துள்ள இப்பல்கலைகழகம் ரஷ்யாவின் கல்வி மற்றும் மருத்துவ அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

                                               

கெய்ரோ பல்கலைக்கழகம்

கெய்ரோ பல்கலைக்கழகம் எகிப்தில் உள்ள ஒரு முன்னணிப் பல்கலைக் கழகமாகும். இது 1908 முதல் 1940 வரையான காலப்பகுதியில் எகிப்தியப் பல்கலைக் கழகம் எனவும் 1940 முதல் 1952 வரையான காலப்பகுதியில் மன்னர் புவாட் I பல்கலைக் கழகம் எனவும் அழைக்கப்பட்டது. இப் பல்கல ...

                                               

அமெரிக்கப் பல்கலைக்கழகம்

அமெரிக்கன் பல்கலைக்கழகம் வாஷிங்டன், டி.சி., அமெரிக்காவில் ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக்கழக பாடத்திட்டம் மதச்சார்பற்றது என்றாலும், அது, மெத்தடிஸ்ட் தேவாலயம் இணைந்ததாகும்.அமெரிக்க ஜனாதிபதி பெஞ்சமின் ஹாரிசன் "அமெரிக்கன் பல்கலைக ...

                                               

அலபாமா அரசுப் பல்கலைக்கழகம்

இங்கு ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். வானியல் கல்லூரி கல்விக் கல்லூரி வணிக நிர்வாகக் கல்லூரி தொடர்கல்விக் கல்லூரி உடல் நலக் கல்விக் கல்லூரி அறிவியல், தொழில் நுட்பம், கணிதக் கல்லூரி கலைக் கல்லூரி கவின்கலைக் கல்லூரி

                                               

ஆர்கன்சா பல்கலைக்கழகம்

ஆர்கன்சா பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது.

                                               

இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்

இலேலண்டு இசுட்டான்போர்டு சூனியர் பல்கலைக்கழகம் அல்லது இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும். இது கலிபோர்னியாவில் பாலோ ஆல்ட்டோ என்னும் பகுதிக்கு அருகே உள்ள இசுட்டான்போர்டு என் ...

                                               

இரோசெச்டர் பல்கலைக்கழகம்

இரோசெச்டர் பல்கலைக்கழகம் பரவலாக இரோசெச்டர், நியூயார்க் மாநிலத்தில் இரோசெச்டரில் அமைந்துள்ள தனியார் துறை, சமயச்சார்பற்ற, ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளை வழங்கிவருகிறது. தொழில ...

                                               

கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்

கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் அல்லது கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம் என்று அழைக்கப்படுகிறது) ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பசதேனாவில் உள்ள ஒரு தனியார் ஆய்வுப் பல்கலைக்கழகம். கால்டெக் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் வலிமையான ஆ ...

                                               

சான் ஓசே பல்கலைக்கழகம்

சான் ஓசே பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் ஓசே நகரத்தில் அமைந்துள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 154 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள இப்பல்கலைக்கழகத்தில், முப்பதாயிரத்திற்கு ம ...

                                               

சான் பிரான்சிஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்

சான் பிரான்சிசுக்கோ அரசுப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிசுக்கோவில் உள்ளது. இது கலிபோர்னியா அரசுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இங்கு 118 இள நிலைப் பாடப்பிரிவுகளும், 94 முது நிலைப் பாடப் பிரிவுகளும், ...

                                               

டென்னிசி அரசுப் பல்கலைக்கழகம்

உடல் நல நிர்வாகமும் திட்டமிடலும் உடல் நலத் தகவல் மேலாண்மை - இள நிலை பல்மருத்துவம் - இள நிலை மருத்துவத் தொழில் நுட்பம் - இள நிலை

                                               

நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம்

நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் அரசு சார்புப் பல்கலைக்கழகமாகும். லாஸ் குரூசஸில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் 1888 ஆம் ஆண்டு விவசாயக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. 26.400 மாணவர்களை உள்ளடக்கிய இப்பல ...

                                               

நியூ யார்க் அரசுப் பல்கலைக்கழகம்

நியூயார்க் அரசுப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. இங்கு 465.000 மாணவர்கள் பயில்கின்றனர். இது 64 வளாகங்களைக் கொண்டுள்ளது. இந்த வளாகங்களில் 11 லட்சம் முதுநிலை மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 88.000 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் ...

                                               

பிரௌன் பல்கலைக்கழகம்

பிரௌன் பல்கலைக்கழகம் என்பது ரோட் தீவின் தலைநகர் பிராவிடென்சில் உள்ள தனியார் ஐவி லீக் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும். 1764இல் ரோட் தீவு & பிராவிடன்சு பண்ணைகளின் ஆங்கில காலனிகளின் கல்லூரி என ஆரம்பிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் தொடங்கப்பட்ட உயர்கல்விக ...

                                               

மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்

மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகம் அல்லது மாசசூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் அல்லது எம்.ஐ.டி. ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்சு மாநிலத்தின் கேம்பிரிட்சு நகரில் பல்கலைக்கழகத் தரத்தில் அமைந்த புகழ்பெற்ற ஒரு கல்வி நிலையமாகும். இது அமெரிக்காவின் அறி ...

                                               

மின்னசொட்டா பல்கலைக்கழகம்

மின்னசொட்டா பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்காவின் மின்னசொட்டா நகரில் அமைந்துள்ள பொது ஆய்வுப் பல்கலைக்கழகமாகும். மாணவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் நான்காவது பெரிய பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. மின்னசொட்டா விளையாட்டுக் குழுவான கோல்டன் கோபர்சு பி ...

                                               

வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம்

வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைகழகம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தின் பார்கோ நகரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். 1890 ஆம் ஆண்டில் இக்கல்விக்கழகம் வடக்கு டகோட்டா வேளாண்மைக் கல்வி நிலையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட ...

                                               

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் பால்ட்டிமோர் நகரில் உள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. இதன் வளாகங்கள் மேரிலேண்டிலும் வாசிங்டனிலும் உள்ளன. இவை தவிர, இத்தாலி, சீனா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய ...

                                               

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில், ஆக்சுபோர்டு என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொன்மைப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இதுவே ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் யாவற்றினும் பழமை வாய்ந்ததாகும். இதன் தொடக்கம் கி.பி. 11 ஆம் நூற்ற ...

                                               

எடின்பரோ பல்கலைக்கழகம்

ஐக்கிய இராட்சியத்தின் நாடான ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் எடின்பரோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதை 1583-ஆம் ஆண்டு நிறுவினர். இது ஸ்காட்லாந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. உலகளவில் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந ...

                                               

கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்

கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம் என்பது இங்கிலாந்தில், கேம்பிரிட்ச் என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்ம ...

                                               

செஃப்பீல்ட் பல்கலைக்கழகம்

செஃப்பீல்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் தென் யார்க்சையரில் செஃப்பீல்ட் நகரில் அமைந்துள்ள ஓர் முன்னணி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாகும். உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம், பிரித்தானிய மற்றும் ஐரோப ...

                                               

திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்

இங்கிலாந்தின், கேம்பிரிட்ஜிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியே திரித்துவக் கல்லூரி ஆகும். கேம்பிரிட்ஜிலுள்ள கல்லூரிகளில் மிகப் பெரியது இதுவே. அத்துடன் ஒக்ஸ்பிரிட்ஜ் கல்லூரிகளில் அதிக நிதி வளம் கொண்டதும் இதுவேயாகும். £700 மில்லியன்கள ...

                                               

பாடகர்குழுக் கல்விமான்

பாடகர் குழுக் கல்விமான் என்பவர் தனது படிப்புச் செலவுகளுக்காக பள்ளி அல்லது பல்கலைக்கழகப் பாடகர்குழுவில் பாடிப் பணம் பெறும் மாணவர் ஆவார். இந்த நடைமுறை ஐக்கிய ராச்சியத்தில் உள்ள பேராலயங்களால் நடத்தப்படும் பள்ளி கல்லூரிகளில் புழக்கத்தில் உள்ளது. கேம் ...

                                               

மான்செஸ்டர் பல்கலைக்கழகம்

மான்செஸ்டர் பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் மாநகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் 2004 ஆம் ஆண்சு அக்டோபர் 1 ஆம் நாள் மான்செஸ்டர் நகரில் இருந்த இரண்டு பல்கலைக்கழகங்களை இணைத்து தோற்றுவிக்கப்பட்டது. அவை மான்செஸ்டர் விக்டோரிய ...

                                               

லிவர்பூல் பல்கலைக்கழகம்

லிவர்பூல் பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். இங்கு கற்றலும் ஆய்வும் முன்னுரிமை கொள்கின்றன. ஆராய்ச்சியில் குவியப்படுத்தும் பெரும் பல்கலைக்கழகங்களின் குழுவான ரசல் குழு, ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொள்ளும ...