ⓘ Free online encyclopedia. Did you know? page 210




                                               

இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது உணவை ஒர் அடிப்படை மனித உரிமையாக உறுதிசெய்து முன்மொழிந்துள்ள சட்டம் ஆகும். இது ஏழை மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டது. இச் சட்டத்தால் சுமார் 67% அல்லது 80 கோடி ஏழை மக்கள் பலன ...

                                               

இந்திய ஊழல் தடுப்புச் சட்டம், 1988

இச்சட்டத்தின்படி லஞ்சத்தின் வரையறை: பொது ஊழியர் தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப் பூர்வமான வேலைக்கு சட்டப்படி பெற வேண்டிய ஊதியத்தை தவிர கைகூலி பெறுவது. பொது ஊழியம் செய்பவர் மறுபயன் இல்லாமல் விலை மதிப்புள்ள பொருட்களை தன்னுடைய அலுவல் நடவடிக்கையில் ...

                                               

இந்திய கவுன்சில்கள் சட்டம், 1861

இந்திய கவுன்சில்கள் சட்டம், 1861 ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1861 இல் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இது பிரித்தானிய இந்தியாவின் அரச பிரதிநிதி மற்றும் மாகாண ஆளுனர்களின் நிருவாகக் குழுக்களுக்கு சட்டமியற்றும் உரிமைகளை அளித்தது. இதனால் ஆலோசனை வழ ...

                                               

இந்திய கவுன்சில்கள் சட்டம், 1892

இந்தியக் கவுன்சில்கள் சட்டம், 1892 ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1892 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம். பிரித்தானிய இந்தியாவின் சட்டமன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசின் தொடர் கோரி ...

                                               

இந்திய சாட்சி சட்டம்

இந்திய சாட்சி சட்டம் என்பது 1872ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேலும் 167 பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் சாட்சியங்கள் பற்றியும், ஆவணங்களின் தன்மைகள் பற்றியும் நீதிமன்றத்தில் ஏற்கதக்க பொருண்மைகள் ...

                                               

இந்திய நிறுமங்கள் சட்டம், 1956

இந்திய நிறுமங்கள் சட்டம்-1956 என்பது, இந்தியாவில் நிறுமங்களை ஒழுங்குபடுத்த உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும். நிறுமம் என்பது சில நபர்கள், தாமாகவே முன்வந்து கூட்டாக இணைந்து ஏதேனும் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டு அதில் கிடைக்கும் இலாபத்தைப் பங்கிட்டுக் க ...

                                               

இந்திய நிறுமச் செயலர்கள் நிறுவனம்

இந்திய நிறுமச் செயலர்கள் நிறுவனம் வர்த்தக நிறுவனங்கள் பொது மக்களின் நலனுக்கு எந்தவிதமான ஊறும் விளைவிக்காமல் பார்த்துக்கொள்வதற்காகவும் அவற்றை சரியாக வழி நடத்துவதற்காகவும் மேலும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களுக்காகவும் இந்திய அரசாங்கம் பல சட்டங்களை ...

                                               

இந்திய பதிப்புரிமைச் சட்டம்

இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான முதன்மைச் சட்டம் இந்திய காப்புரிமைச் சட்டம், 1957 ஆகும். 1941-இல் முதன் முதலில் பதிப்புரிமைச் சட்டம் செயல்படுத்தப்பெற்றது. இப்பொழுது நடைமுறையிலிருப்பது, திருந்திய முறையில் இந்திய நாடாளுமன்றம் 1957இல் நிறை ...

                                               

இந்திய வாரிசுரிமைச் சட்டமும் உயிலும்

தான் இறந்த பிறகு தன்னுடைய சொத்து எப்படிப் பிரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை எழுதிவைக்கும் ஆவணமே உயில் எனப்படும். உயிலில் கண்டகுறிப்பைக் கொண்டு எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். உயிலினை உருவாக்கிய பின்னர் வேறோர் ஆவணத்தின் மூலமாக அ ...

                                               

இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955

இந்தியாவின் குடிமகனாக இருக்க ஒரு நபரின் ஒப்புதல் அடிப்படையின்படி பிரிவு 5 முதல் 11 இந்திய அரசியலமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான குடியுரிமைச் சட்டம் 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, குடியுரிமை சட்டம் 1986 திருத்தப்பட்டது, ...

                                               

இந்தியச் சட்டம்

இந்தியச் சட்டம் இந்தியாவின் நீதிமுறைமையை செயல்படுத்துகின்ற ஒன்றாகும். இது ஆங்கிலேய பொதுச் சட்டத்தைச் சார்ந்தே இங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர் வெகுகாலமாக இங்கு ஆட்சிபுரிந்தமையால் அதன் நீதிமுறைமையை இந்தியர்களும் சார்ந்துள்ளனர். இதன ...

                                               

இந்தியத் தலைமை நீதிபதி

இந்தியத் தலைமை நீதிபதி என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் மிக உயர்ந்த நீதிபதிப் பதவியாகும். உயர்ந்த நீதிபரிபாலணம் கொண்ட பதவியும் ஆகும். தற்போதைய இந்தியத் தலைமை நீதிபதியாக நீதியரசர் எஸ். ஏ. பாப்டே என்பவர் நவம்பர் 18, 2019 முதல் பதவியில் உள்ளார். இவ ...

                                               

இந்தியாவில் உணவு பாதுகாப்பு

உணவு பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பாக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 என்ற பெயரில்.இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது, இந்தச் சட்டம் இந்திய நாட்டின் குடிமக்களுக்கு உணவளிக்கும் உரிமையை வழங்குகிறது.

                                               

இந்தியாவில் ஊழல்

இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை. அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. இந்தியாவில் திரான்சிபரன்சி இன்டர்நேஷனல் நடத்திய 2005ஆம் ஆண்டின் ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, அல்லது செல்வாக ...

                                               

இந்தியாவில் கள்ளக் குடியேறிகள்

இந்தியாவில் கள்ளக் குடியேறிகள் என்பது எந்தவித முறையான சட்டபூர்வ ஆவணங்களும் இல்லாமல் பிற நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவி வாழும் மனிதர்களைக் குறிப்பதாகும். ஆனால் இவை அகதிகளைக் குறிப்பது அல்ல. இத்தகைய சட்டவிரோதக் குடியேறிகளைப் பற்றிய துல்லியம ...

                                               

இந்தியாவில் சட்ட உதவி பெறும் உரிமை

இந்தியக் குடியரசில் சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்றும் ஏழைகள், எழுத்தறிவு இல்லாதாவர்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்குத் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள இலவச சட்ட உதவி அளிக்க வேண்டும் எ ...

                                               

இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை

இந்தியக் குடியரசின் குடிமக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25 இன்படி மதச் சுதந்திரத்தை அனுபவிக்கவும், கடைப்பிடிக்கவும், பரப்பவும் எல்லாரும் சம அளவில் உரிமை உண்டு. சிறுபான்மையினருக்கு தங்கள் கலாச்சாரத்தைக் காத்துக் கொள்ளவும், கல்வ ...

                                               

இந்தியாவில் பொல்லாக்குச் சட்டம்

இந்தியாவில் பொல்லாக்குச் சட்டம் தொகுத்தமைக்கப்பட்ட எழுத்துருச் சட்டங்களின் பிற்சேர்க்கையாக வளர்ச்சியுரும் ஒரு புதிய பொதுச் சட்டமாகும். பொல்லாக்கை பொதுவாக குடிமை, உடைமை அல்லது உரிமை சார்ந்த தவறுகள் என அழைக்கலாம். பொல்லாக்குச் சட்டம் குடிமை, உடைமை ...

                                               

இந்தியாவில் மதுவிலக்கு

இந்தியாவில் மதுவிலக்கு என்பது பீகார், குஜராத், மிசோரம், நாகாலாந்து மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் அமலில் உள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி உள்ளது. இந்திய அரசியலமைப்பு ன் கீழ் உடலுக்கு தீங் ...

                                               

இந்தியாவில் வாழும் உரிமை

உயிர் வாழும் உரிமை யை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு இந்தியக் குடிமக்களுக்குத் தருகிறது. இதன்படி சட்டம் வகுத்துள்ள வழிமுறை அல்லாமல் வேறேந்த வழியிலும், எவர் தம் உயிரையும், சுதந்திரத்தையும் பறித்திடல் கூடாது. எது ஒரு மனிதனின் வாழ்க் ...

                                               

இந்தியாவில் வேக வரம்புகள்

இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் வாகனங்களுக்கேற்ப அவற்றின் வேகத்தின் வரம்புகள் மாறுபடுகின்றன. 2018 ஏப்ரலில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிகபட்ச வேக வரம்புகளை நிர்ணயம் செய்தது. அதன்படி விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.ம ...

                                               

இந்தியாவின் முதன்மை சட்டங்கள்

பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது. பிரிவு 3, ஐ. நா சபை மனித உரிமைப்பிரகடனம், 1948 ஒவ்வொருவரும் தாங்கள் உயிர் வாழ்வதற்கும், தங்களது சுதந் ...

                                               

உயிர் காக்கும் சட்டம் (இந்தியா)

இந்தியாவின் உயிர் காக்கும் சட்டம் இந்திய உச்சநீதிமன்றத்தால் மார்ச் 30, 2016 அன்று ஒரு தீர்ப்பாக கொடுக்கப்பட்டது. இது விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எந்த எதிர்பார்ப்புமின்றி உதவி செய்பவர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வழிகாட்டுதலுடன் வழங்கப்பட்டது, ...

                                               

ஊழியர் வருங்கால வைப்பு நிதி, இந்தியா

ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதா ...

                                               

எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம் (இந்தியா)

எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம் 1947இல் இந்தியப் பிரிவினையை அடுத்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டில் குடியேறிவர்களின் அனைத்து விதமான சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக, 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் இந்திய அரசால் எதிரி சொத்து சட்டம் ...

                                               

ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டமுன்வரைவு

பொருளாதார குற்றவாளிகள் மசோதா என்பது இந்திய நீதிமன்றங்களின் வரம்பிற்கு உட்படாத பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகள் மற்றும் உடைமைகளை கைப்பற்றுவதற்காக மார்ச் 12.2018 இல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும். 100 கோடிக்கும் அதிகமாக பொருளாத ...

                                               

கருணை மனு (இந்தியா)

கருணை மனு என்பது இந்தியாவில் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் மரணதண்டனையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, மாநில முதல்வர், மாநில ஆளுனர், இந்தியப் பிரதமர், உச்ச நீதிமன்றம் அல்லது இறுதியாக இந்தியக் குடியரசு தலைவரிடம் உரிய காரணங்களு ...

                                               

கவன ஈர்ப்பு சுற்றறிக்கை

கவன ஈர்ப்பு சுற்றறிக்கை) குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு பயணம் செல்வதோ அல்லது வெளி நாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக் காவல் துறையால் விடுக்கப்படும் ...

                                               

குடியுரிமை (இந்தியா)

குடியுரிமையைக் குறித்து இந்திய அரசியலமைப்பின் பகுதி 2-இல் சட்டப் பிரிவு 5 முதல் 11 வரை விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐக்கிய இராச்சியத்தின் அரசியலமைப்பு சட்டத்தைப் பின்பற்றியே இந்திய அரசியலமைப்பில் ஒற்றைக் குடியுரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆ ...

                                               

கேசவாநந்த பாரதி வழக்கு

கேசவாநந்த பாரதி வழக்கில் 24 ஏப்ரல் 1973 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிக்ரி உள்ளடக்கிய 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு கட்சியின் உற ...

                                               

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் Act, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கிய ...

                                               

சிறைவாச விடுமுறை

சிறைவாச விடுமுறை அல்லது பரோல், சிறைச்சாலையின் சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு, சிறைச்சாலையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்ட ஒரு சிறைக்கைதியை, தன் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மட்டும் சிறைச்சாலையிலிருந்து வெளியே அனுமதிக்கு ...

                                               

சுற்றுச் சூழல் சட்டங்கள்

சுற்றுச் சூழல் மாசுபடுவதைக் குறித்து உலக மக்கள் அனைவரும் கவலைப் படுகின்றனர்.உலக அரசுகளும் சுற்றுச் சூழல் மாசு படுவதைத் தடுக்க,தவிர்க்க தங்களால் ஆனதைச் செய்து வருகின்றன. சுற்றுச் சூழல் குறித்து ஏறத்தாழ 200 சட்டங்கள் இருப்பதாக திவாரி கமிட்டி குறிப் ...

                                               

சேவை பெறும் உரிமை சட்டம்

சேவை பெறும் உரிமை சட்டம் என்பது இந்திய அரசால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் அறிமுகம் செய்யப்பட்ட சட்ட முன்வரைவு ஆகும். இதனை சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு எனவும் கூறலாம். இதுவரை 13 இந்திய மாநிலங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.

                                               

தகவல் தொழில்நுட்பச் சட்டம்

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இந்திய நாடாளுமன்றத்தால் அக்டோபர் 17, 2000இல் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். இந்தச் சட்டத்தின் மூலமாக தொடர்பு மற்றும் தகவல் சேகரிப்பை தாள்கள் வழியில் அல்லாது மின்னியல் வணிகம் என பொதுவாக குறிப்பிடப்படும் மின்னியல் ஊடகம் ...

                                               

தேசிய குடிமக்கள் பதிவேடு (அசாம்)

தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியக் குடிமக்கள் தொடர்பான பதிவுகள் உள்ளடக்கியது. 1951 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது அசாம் மாநிலத்தில் மட்டும் முதன் முறையாக தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட்டது.பின்னர் தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநி ...

                                               

தேசிய தொழினுட்பக் கழகச் சட்டம், 2007

தேசிய தொழினுட்பக் கழகம், அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்டம் 2007 என்பது 2007 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். பின் சூன் 5, 2007 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று 2007, இந்தியாவின் விடுதலை நாள் முதல் நடை ...

                                               

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்ட வரைவு, 2014 இந்தியாவில் உயர்நிலை நீதிபதிகளை நியமிக்கவும் பதவி உயர்வு மற்றும் இடம் மாற்றம் செய்யவும் உருவாக்கப்படவுள்ள தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் செய்முறைகளை வரையறுக்கும் சட்ட வரைவு ஆகும். இந்தச் சட்ட வரைவ ...

                                               

தேசியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம், 2003

தேசியக் குடியுரிமை சட்டம், 2003 Act, 2003) இந்திய நாடாளுமன்றத்தில் டிசம்பர் 2003-இல் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் இச்சட்டடத் திருத்தததிற்கு சனவரி 2004-இல் அனுமதி ...

                                               

தேசியப் பாதுகாப்புச் சட்டம் (இந்தியா)

தேசியப் பாதுகாப்புச் சட்டம், 1980 இந்தியப் பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 23 செப்டம்பர் 1980 அன்று இச்சட்டம் இயற்றப்பட்டது. 27 டிசம்பர் 1980 அன்று முதல் இது சட்டமானது. இச்சட்டம் 18 பிர ...

                                               

தொலைபேசியில் ஒட்டு கேட்கும் வழக்கு

.தொலைபேசியில் ஒட்டு கேட்கும் வழக்கு: தொலைபேசிப் பேச்சை ஒட்டு கேட்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனினும் சில முக்கிய சந்தர்ப்பங்களில் அரசு அதைச் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொலைபேசி பேச்சை அரசு ஒட்டு கேட்பதற்கு எதிர்ப்பு ...

                                               

தொற்று நோய்கள் சட்டம், 1897

தொற்று நோய்கள் சட்டம், 1897 பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணத்தின் தலைநகரமான மும்பை நகரத்தில் முதன் முதலில் 1987-இல் எர்சினியா பெசுட்டிசு எனும் பாக்டீரியா மூலம் பிளேக் எனும் நோய்த்தொற்று பரவி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்.இத்தொற்று நோயைக் கட் ...

                                               

நிர்வாகத் தீர்ப்பாயங்கள்

நிர்வாகத் தீர்ப்பாயங்கள் நிர்வாகத்துறையால் ஏற்படுத்தப்படுகின்றன. இவை அரசு குழுமங்கள். இதன் உறுப்பினர்கள் நிர்வாகத்துறையினால் நியமனம் செய்யப்படுகின்றனர். நிர்வாகத் தீர்ப்பாயம் சுதந்திரமாகவும், நடுநிலைமையாகவும் நீதித் தீர்ப்பு வழங்குகின்றது.

                                               

நில உச்சவரம்புச் சட்டம்

நில உச்சவரம்பு என்பது தனி நபர்கள் வைத்திருக்கும் நில உடைமைக்கு உச்சவரம்பை நிர்ணயித்து அதற்கு மேற்பட்ட உபரி நிலங்களை அரசு கையகப் படுத்தும் முறை ஏதுவாக 1958ல் இந்திய அரசால் கொண்டு வரப்பெற்ற சட்டம் ஆகும். வேளாண்மையைச் சீர்திருத்தும் நோக்கத்துடன் குட ...

                                               

நில எடுப்பு

நில எடுப்பு அல்லது நிலம் கையகப்படுத்தல், இந்தியாவின் மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களின் பொதுக் காரணங்களுக்காக, நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டத்தின் படி, தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்த ...

                                               

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894

நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1894 இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், தனியார் வசமுள்ள நிலத்தை, அரசு பொது நோக்கத்திற்காகக் கையகப்படுத்தத் துணை செய்ய ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். நிலம் கையகப்படுத்துதல் என்பது தனி நபருக்குச ...

                                               

நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம்

இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் 2011 செப்டெம்பர் 7 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் நில எடுப்பு, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது. ...

                                               

நீதிப் பேராணை

1976 ஆம் ஆண்டு 42 வது அரசமைப்பு சட்டத் திருத்தத்திற்குப் பின்பு நேரடியாக நீதிப் பேராணை கேட்டு விண்ணப்பம் செய்யலாம். அரசு மீதும் அரசுத் துறையின் மீதும் நீதிப் பேராணை கேட்டு வழக்கிட முடியும். மேலும் ரயில்வே, வாரியம், பல்கலைக்கழகம், பஞ்சாயத்து, நகரா ...

                                               

நீதிபதிகள் தேர்வுக் குழு

நீதிபதிகள் தேர்வுக் குழு என்பது இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக்குழுவின் பணி, உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே.

                                               

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 என்பது இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும். இது 1986 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 சட்டத்தினை நீக்கம் செய்து அதற்கு மாற்றாக இது இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தினை நு ...