ⓘ Free online encyclopedia. Did you know? page 21




                                               

நிலைமொழியீற்றசை

நிலைமொழியீற்றசை என்பது செய்யுள் வடிப்பதற்கான யாப்பிலக்கண நெறிகளில் தளையின் அடிப்படை உறுப்புக்களில் ஒன்றாகும். தளை என்பது அடுத்தடுத்து வரும் சீர்களினிடையேயான தொடர்பை நெறிப்படுத்தும். இவ்வாறு வரும் சீர்களில் ஒரு சீரின் இறுதி அசையும் அடுத்து வரும் ச ...

                                               

நெடிலடி

நெடிலடி என்பது ஐந்து சீர்களால் அமைந்த அடி. சீர் எண்ணிக்கையைக் கருதி ஐந்து சீரடி நெடிலடி எனப்படுகின்றது. அதாவது இயல்பான அடியாகிய நான்குசீர் அடியாகிய அளவடியின் ஓர் சீர் மிகுந்து வருவது நெடிலடியாகும். இக் கட்டளைக் கலித்துறை எனும் செய்யுளில் உள்ள நான ...

                                               

பரிபாடல் (யாப்பு)

பரிபாடல் என்னும் யாப்பு வகை பற்றிய செய்திகள் தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளன. பாடல்களை யாப்பு வகையால் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என வகைப்படுத்துவர். மற்றும் வாழ்த்தியல், கைக்கிளை, அங்கதம், முதுசொல் எனப் பொருள்நிலை ...

                                               

பாடல்

பேசும் சொற்களில் இசையைக் கூட்டிக் கருத்துக்களை வெளிப்படுத்துவது பாடல் எனப்படும். இது கவிதை என்றும் அழைக்கபடுகிறது. பா, பாட்டு, செய்யுள் என்னும் சொற்கள் இதனைக் குறிக்கும் பண்டைய சொள்கள். இவற்றில் செய்யுள் என்பது இவற்றின் வகைகள் அனைத்துக்கும் பொதுவ ...

                                               

பின்முடுகு வெண்பா

பின்முடுகு வெண்பா என்பது பிற்கால யாப்பு முறைகளில் ஒன்று. இதனைக் கடிகைமுத்துப் புலவர் பாடல்களில் காணலாம். கடிகைமுத்துப் புலவர் பாடல்களில் 111 பாடல்கள் பின்முடுகு வெண்பா என்னும் தலைப்பிட்டு அதன் கீழ்த் தரப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல ...

                                               

பொழிப்பு

பொழிப்பு என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும். கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது: இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம் இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை ...

                                               

முற்று

முற்று என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும். கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது: "இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம் இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை த ...

                                               

முன்முடுகு வெண்பா

முன்முடுகு வெண்பா என்பது பிற்கால யாப்பு முறைகளில் ஒன்று. இதனைக் கடிகைமுத்துப் புலவர் பாடல்களில் காணலாம். கடிகைமுத்துப் புலவர் பாடல்களில் ஆறு பாடல்கள் மட்டும் முன்முடுகு வெண்பா என்னும் தலைப்பிட்டு அதன் கீழ்த் தரப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந் ...

                                               

மேற்கதுவாய்

மேற்கதுவாய் என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும். கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது: "இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம் இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில் மேல் கீழ் வகுத ...

                                               

மோனை

எழுவாய் எழுத்தொன்றின் மோனை என யாப்பருங்கலக் காரிகையும், அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை எனத் தொல்காப்பியச் செய்யுளியலும் கூறுகின்றன. இதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின ...

                                               

விகற்பம் (யாப்பிலக்கணம்)

யாப்பிலக்கணத்தில் விகற்பம் எனப்படுவது ஒரு செய்யுளின் அடிகளில் இருக்கும் எதுகைகளின் விளக்கம் ஆகும். நான்கு அடிகளும் ஒரே எதுகை பெற்று வந்தால் அது ஒரு விகற்பம் ஆகும். இரு அடிகள் ஒரு எதுகையும், மற்ற இரு அடிகள் வேறொரு எதுகையும்,பெற்று வந்தால் அது இரு ...

                                               

வெண்டளை

வெண்டளை என்பது தமிழ்ப் பாடல்களில் காணப்படும் பண்டைய யாப்பிலக்கணக் குறியீடு. இதன் ஓசை வினாவுக்கு விடை செப்புவது போல அமைந்திருப்பதால் இதனைச் செப்பலோசை எனக் கூறுவர். இது வெண்பா யாப்புக்கு உரியது. எனினும் பிற யாப்புப் பாடல்களிலும் பயின்று வரும். இது ...

                                               

வெண்டுறை

வெண்டுறை என்னும் நாற்பாப் பாவின வகையை யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பியல் இலக்கண நூல்கள் வகைப்படுத்திக் காட்டுகின்றன. முதலில் வரும் அடியின் சீர் எண்ணிக்கை பின் வரும் அடிகளில் குறைந்திருக்கும். முதலில் வரும் சில அடிகள் ஓர் ஓசை அமை ...

                                               

அகத்திணை வாயில்கள்

தலைவன்-தலைவி மாட்டு நல்லுறவு அமையத் தூது செல்வோரை அகத்திணை வாயில்கள் என்பர். அகவொழுக்கம் உள்ளத்தில் பதிந்து கிடக்கும் ஒழுக்கம். பிறருக்குப் புலப்படுத்த முடியாத உடலுறவு பற்றியது. இது தலைவன்-தலைவி உறவாக அமையின் போற்றப்படும், அதுவும் திருமணத்துக்கு ...

                                               

அகத்திணையில் உரையாடுவோர்

தொல்காப்பியத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகிய மூன்று இயல்களில் அகத்திணைச் செய்திகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் யார் யார், எப்போது, என்ன பேசுவர் என்னும் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அகநானூறு, ஐங்குறுநூறு, கலி ...

                                               

ஆண் பெண் இயல்புகள் (தொல்காப்பியம்)

அண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இயல்புகள் உண்டு. ஆளுமைத் தன்மை உடையவரை ஆண் என்னும் சொல்லாலும், பேணும் தன்மை உடையவர்களைப் பெண் என்னும் சொல்லாலும் தமழ் வழங்குகிறது. தொல்காப்பியர் இந்த வேறுபாட்டை உணர்த்துகிறார். ஆண் தன்மை பெருமை - பலராலும் மதிக் ...

                                               

ஈரெழுத்தொருமொழி

தமிழில் உள்ள தனிச்சொல்லை மொழி என்னும் சொல்லால் குறிப்பிடுவது தொல்காப்பியர் காலம் முதல் இருந்துவரும் வழக்கமாகும். இந்த மொழி ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு மாத்திரை ஓசையைக் கடந்த ஒலி கொண்ட பொதுமொழி என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளது.

                                               

ஐந்திணை

ஐந்திணை என்பது தமிழரின் அகவாழ்வு-நெறி. அகத்திணை, புறத்திணை ஆகிய ஒவ்வொன்றையும் தொல்காப்பியர் ஏழு ஏழாகப் பகுத்துக் கோட்டுகிறார். அவற்றில் அகத்திணைக்கு உரிய 7 திணைகளில் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் பொருந்தாக் காமங்கள். எனவே இவை இரண்டையும் விடு ...

                                               

ஓதற்பிரிவு

ஓதற்பிரிவு ஓதற்பிரிவின்போது தலைவன் தலைவியை நினைத்துப் புலம்புவதோ இடையில் திரும்புவதோ இல்லை. இவ்வகையிலானப் பிரிவென்பது மூன்றாண்டுகள் வரை நீடிக்கலாம். ஒதற்பிரிவு என்பது கல்வி கற்கும் பொருட்டு ஏதோ ஒரு நிலத்தின் தலைவன் அந்த நிலத்திற்கே உரிய தனது தலைவ ...

                                               

காதல் மெய்ப்பாடு

விரும்பும் காதலனைக் கண்டதும் பெண்ணுக்கு எத்தகைய மெய்ப்பாடுகள் தோன்றும் எனத் தொல்காப்பியம் விளக்குகிறது. இங்கு இது ஒரு மனநூல் போலப் பெண்ணின் உள்ளத்தைப் படம்பிடிக்கிறது. இவற்றை வடநூலார் ‘அவத்தை’ என்று சொல்லிப் பத்து எனக் காட்டுவர். தொல்காப்பியம் ஆற ...

                                               

கைக்கிளை (திணை)

கைக்கிளை என்பது தொல்காப்பியர் காட்டும் ஏழு திணைகளில் ஒன்று. தலைவன் தலைவிக்கு இடையே உள்ள ஒழுக்கம் கை எனப்படும். இந்த ஒழுக்கம் இருவர் மனத்திலும் ஒத்திராமல் கிளைத்துப் பிளவுபட்டு இருக்குமானால் அது கைக்கிளை. கை என்னும் சொல் தமிழில் ஒழுக்கத்தைக் குறிக ...

                                               

கொடிநிலை

கொடிநிலை என்னும் துறைபற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இக்காலத்தில் கோயில் விழாக்களைக் கொடியேற்றத்துடன் தொடங்குவர். இதனைத் தொல்காப்பியம் கொடிநிலை எனக் குறிப்பிடுகிறது. பாடாண்திணை எட்டு வகைப்படும். அவற்றில் முதல் ஆறு துறைகள் அமரர்கண் முடியும் ...

                                               

சூத்திரம்

சூத்திரம் என்னும் சொல் இலக்கண நூலிலுள்ள பாடலைக் குறிக்கும். இதனை நூற்பா என வழங்குகிறோம். நூல் என்னும் சொல் இலக்கண நூலை மட்டும் குறிக்கும். நூலில் உள்ள பாடல்கள் நூற்பா. சூத்திரம் என்னும் சொல்லைத் தமிழ்ச்சொல் எனலாம். சூத்திரம் சில எழுத்துக்களால் இய ...

                                               

செய்யுள் நிலம்

செய்யுள் நிலம் என்பது செய்யுளாகிய கருத்துப் பயிர் வளரும் நிலம். தொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் ‘செய்யுள்’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். இந்தச் செய்யுளாகிய பயிர் வளரும் நிலங்கள் ஏழு எனக் காட்டுகிறார்.

                                               

தமிழ்த் திரையிசை

தமிழ்த் திரையிசை தமிழ் செவ்வியல் இசையின் நீட்சி. பொதுவாக தமிழிசை இனிய ஓசைக்காக கூட்டி எழுதுதல் என்பனார் புலவர் எனச் சொன்ன தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு இருந்தே ஆரம்பிக்கிறது. புலன், பள்ளு, குறம், என்னும் இலக்கிய வகைகள் எல்லாம் இசையின்பாற்பட்ட ...

                                               

திணை மயக்கம்

அகத்திணைப் பாடல்களில் திணை என்பது வாழ்க்கையின் உரிப்பொருளைக் கொண்டு தீர்மானிக்கப்படும். இந்த உரிப்பொருள் மயங்குவது இல்லை. முதற்பொருள் நிலம், பொழுது என இருவகைப்படும். இவற்றில் நிலம் மயங்காது. ஏனையவை மயங்கும். ஒரு நிலத்துக்கு உரிய பூ வேறு நிலத்தில் ...

                                               

தொடர்மொழி

தொல்காப்பியர் மொழியை அதாவது சொல்லை புணர்நிலைக் கோணத்தில் மூன்று வகையாக மொழிமரபு இயலில் பாகுபடுத்திக் காட்டுகிறார். அவை: 1.ஓரெழுத்தொருமொழி, 2.ஈரெழுத்தொருமொழி, 3. இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி என்பன. ஓரெழுத்தொருமொழியும், ஈரெழுத்தொருமொழியும் இரண ...

                                               

தொல்காப்பியப் பாயிரம்

தொல்காப்பியப் பாயிரம் என்பது தொல்காப்பியத்தின் முன்பகுதியில் ‘சிறப்புப் பாயிரம்’ எனத் தலைப்பிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ள பாடல். இதனைப் பாடியவர் பனம்பாரனார். நூலுக்கு முன்னுரையாக அமையும் பகுதி ஒன்றை 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் இலக்கணம் பாயி ...

                                               

தொல்காப்பியம் இளம்பூரணர் உரை

இளம்பூரணர் உரை தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உள்ளது. உரை தோன்றிய காலம் 11 ஆம் நூற்றாண்டு. இளம்பூரணரின் தொல்காப்பிய உரை யைப் பின்பற்றி இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நன்னூல் என்னும் இலக்கண நூல் தோன்றியது. தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட பழைய ...

                                               

தொல்காப்பியம் உயிர் மயங்கியல் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களைக் கொண்டது. அவற்றில் முதலாவது எழுத்ததிகாரத்தில் ஏழாவது இயலாக உள்ளது உயிர்மயங்கியல். இதில் உள்ள செய்திகள் இங்குத் தரப்படுகின்றன. எந்தச் செய்தி எந்த நூற்பாவில் சொல்லப்பட்டுள்ளது என்பது ஆங் ...

                                               

தொல்காப்பியம் உருபியல் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களாக உள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் உள்ளன. முதலாவது எழுத்ததிகாரத்தில் ஆறாவது இயலாக உள்ளது உருபியல். பொருளை வேற்றுமைப்படுத்துவது வேற்றுமை உருபு. அது பெயரை வழிமொழிந்து வரும். இ ...

                                               

தொல்காப்பியம் எச்சவியல் செய்திகள்

தமிழின் இலக்கணம் கூறும் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுப்பாக உள்ளது. ஒவ்வொரு பகுப்பிலும் 9 உட்பிரிவுகள் உள்ளன. எச்சவியல் சொல்லதிகாரத்தில் ஒன்பதாவது உட்பிரிவு. முதலாவது கிளவியாக்கம் என்னும் இயல் வாக்கிய அமைப்பை விளக்குகிறது. அடுத ...

                                               

தொல்காப்பியம் கண்ட தமிழியல்

தொல்காப்பியம் தெளிவாகத் தெரியும் இடைச்செருகல் பகுதிகளை விட்டுவிட்டுப் பார்க்கையில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் தோன்றிய நூல் எனக் கண்டறிந்துள்ளனர். தொல்காப்பியம் தமிழ்மொழியை அறிவியல் கோணத்தில் அலசிப் பார்க்கும் ஓர் இலக்கண நூல். இலக்கணத்தை இக்காலத ...

                                               

தொல்காப்பியம் கிளவியாக்கச் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழ ...

                                               

தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. முதலாவது எழுத்ததிகாரத்தில் ஒன்பதாவது இயல் குற்றியலுகரப் புணரியல். இந்த இந்த இயலில் உள்ள செய்திகள் நூற்பா வரிசை-எண்ணோடு தரப்பட்டுள்ளன ...

                                               

தொல்காப்பியம் சுட்டும் அளவைப்பெயர்கள்

சொல்லோடு சொல் புணரும்போது அளவைப் பெயர்கள் எவ்வாறு புணரும் என்பதை விளக்கும்போது தொல்காப்பியம் அளவைப் பெயர்களை அளவுப்பெயர், நிறைப்பெயர், எண்ணுப்பெயர் என மூன்றாகப் பகுத்துக்கொள்கிறது. அளவு என்பதில் நீட்டலளவும், பருமனளவும் அடங்கும். நீள அகல உயரங்களை ...

                                               

தொல்காப்பியம் செய்யுளியல் செய்திகள்

தொல்காப்பியம் பொருள் அதிகாரம் வாழ்க்கைப் பாங்கினையும், அதனை வெளிப்படுத்தும் நூலின் பாங்கினையும் உணர்த்துகிறது. முதல் ஆறு இயல்கள் வாழ்க்கைப் பாங்கை உணர்த்துகின்றன. இறுதி மூன்று இயல்கள் தமிழ்நூல் நெறியை உணர்த்துகின்றன. கருத்துகள் உவமத்தால் கூறப்படு ...

                                               

தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம்

தொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்கு உரை எழுதிய ஆசிரியர்களில் ஒருவர் சேனாவரையர். இவரது உரை சேனாவரையம் என்றே போற்றப்படுகிறது. இவரது உரைப்பாங்கு இவர் வடநூற்கலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். தொல்காப்பியர் வடநூல் கருத்தைத் தழுவி ...

                                               

தொல்காப்பியம் தொகைமரபுச் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் ஐந்தாவது இயல் தொகைமரபு. ஒருவரிடம் கொஞ்சம் ஐந்துரூபாய் நோட்டுகளும், கொஞ்சம் பத்துரூபாய் நோட்டுகளும், பிறவும் இருந்தன. அவை அவரிடம் உள்ள தொகை. இவ்வாறு பல்வேறு வகையான சொற்கள் தொகையாவதைக் கூறுவது தொகைமரபு. பகுத்துப் பார ...

                                               

தொல்காப்பியம் நூன்மரபுச் செய்திகள்

தொல்காப்பியத்தின் 3 அதிகாரங்களில் முதல் அதிகாரம் எழுத்ததிகாரம். எழுத்ததிகாரத்தில் முதலாவது இயல் நூன்மரபு. நூல் எழுத்து வடிவில் உள்ளது. எனவே நூல் என்பது எழுத்தைக் குறிக்கும். எழுத்தின் மரபு பற்றிக் கூறுவதால் இந்த இயல் நூன்மரபு எனப்பட்டது. எழுத்து ...

                                               

தொல்காப்பியம் பிறப்பியல் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்கள் கொண்டது. அவற்றில் முதலாவது எழுத்ததிகாரத்தில் மூன்றாவது இயல் பிறப்பியல் தொல்காப்பியர் கணக்கில் தமிழ் எழுத்துக்கள் 33. அவை எவ்வாறு பிறந்து ஒலிக்கும் என்று இங்குக் கூறப்படுகிறது.

                                               

தொல்காப்பியம் புணரியல் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களாக உள்ளது. முதலாவது எழுத்ததிகாரத்தில் நான்காவது இயலாக அமைந்துள்ளது, புணரியல். எழுத்துக்கள் 33. அவற்றில் மொழியின் முதலெழுத்தாக நிற்கும் எழு ...

                                               

தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளளது. அவற்றில் முதலாவது எழுத்ததிகாரத்தில் எட்டாவது இயலாக அமைந்துள்ளது இந்தப் புள்ளிமயங்கியல். பண்டைய தமிழ்ச்சொற்கள் வல்லின மெ ...

                                               

தொல்காப்பியம் புறத்திணையியல் செய்திகள்

வாழ்க்கையை அகப்பொருள் என்றும், புறப்பொருள் என்றும் பகுத்துக் காண்பது தமிழர் நெறி. அகப்பொருளை அகத்திணை என்றும், புறப்பொருளைப் புறத்திணை என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. புறத்திணை என்பது பொதுவாழ்க்கை. இந்தப் பொதுவாழ்க்கைப் பாங்கைக் கூறுவது இந ...

                                               

தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம்

தொல்காப்பியம் பொருளதிகாரப் பகுதியில் உள்ள 9 இயல்களில் இறுதியில் உள்ள மெய்பாட்டியல், உவமவியல், சேய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கு மட்டும் இவரது உரை உள்ளது. இவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

                                               

தொல்காப்பியம் மரபியல் செய்திகள்

மரபு என்பது உடலிலும், உணர்விலும், அறிவிலும், சமுதாயத்திலும், மொழியிலும் மரத்துப்போன ஒன்று. அது பூக்கும், காய்க்கும், பழுக்கும், விதையாகும், அதன் கால்வழியில் தோன்றும் இனத்தில் ஊறி மரத்துக் கிடக்கும். கால் மரத்துப்போனால் உணர்வு தெரியாது. ஒருவன் தலை ...

                                               

தொல்காப்பியம் மொழிமரபுச் செய்திகள்

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்கள் கொண்டது. முதலாவதாக உள்ளது எழுத்ததிகாரம். இதில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவதாக உள்ள இயல் மொழிமரபு. இங்கே மொழி என்றால் சொல்லென்று பொருள். பேசப்படுவது மொழி. அதற்கு எழுத்து வடிவமும் உருவாக்கிக்கொண்டுள்ளோம். ...

                                               

தொல்காப்பியம் விளிமரபுச் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டது. இந்த விளிமரபு சொல்லதிகாரத்தில் நான்காவது இயலாகும். தொல்காப்பியருக்கு முன் வாழ்ந்தவர்கள் வேற்றுமையை ஏழு பிரிவாக்கிக் கண்டனர ...

                                               

தொல்காப்பியம் வினையியல் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. சொல்லதிகாரம் சொற்கள் இணைந்து பொருள் தரும் பாங்கை உணர்த்துகிறது. இந்தப் பாங்கை நாம் வாக்கியம் என வழங்கிவருகிறோம். வினையியல் சொல்லதிகாரத்தில் ஆறாவது இயலாக வருகிறது. கிளவியாக்கம், ...

                                               

தொல்காப்பியம் வேற்றுமை மயங்கியல் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது சொல்லதிகாரத்தில் மூன்றாவது இயலாக வேற்றுமை மயங்கியல் உள்ளது. பொருள் செயல்படும்போது தொழிலால் தன்னிலை வேறுபடுவது வேற்றுமை ...