ⓘ Free online encyclopedia. Did you know? page 209




                                               

ஹெட்லி வெரிட்டி

ஹெட்லி வெரிட்டி 1930 மற்றும் 1939 க்கு இடையில் யார்க்ஷயர் மற்றும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஒரு தொழில்முறை முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இடது-கை வழமைச் சுழல் பந்து வீச்சாளரான இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 1.956 இழப்புகளைக் கை ...

                                               

ஹெர்பட் சட்கிளிஃப்

ஹர்பட் சட்கிலிஃப், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 54 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 754 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 - 1935 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட் ...

                                               

ஹென்ரி கிங்ஸ்கோட் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1802)

ஹென்ரி கிங்ஸ்கோட், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 33 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1825-1844 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட ...

                                               

ஹென்ரி கிங்ஸ்கோட் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1843)

ஹென்ரி கிங்ஸ்கோட், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 12 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1867-1878 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட ...

                                               

ஹென்ரி குரோசியர்

ஹென்ரி குரோசியர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1786 -1790 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் ...

                                               

ஹேர்பி ஹெவெட்

ஹெர்பர்ட் ட்ரெமன்ஹீர் "ஹேர்பி" ஹெவெட் ஒரு முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் முதல் தர துடுப்பாட்ட வீரர் ஆவார், அவர் சோமர்செட்டுக்காக தலைவராக விளையாடினார், 1889 முதல் 1893 வரை கவுண்டியின் தலைவராக இருந்தார், அத்துடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ...

                                               

இந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டக்காரர்களின் பட்டியல்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒ.ப.து. நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் துடுப்பாட்டப் போட்டியாகும். இந்தியாவின் முதன்முதல் ஒ.ப.து 1974 இல் நடைபெற்றது. மொத்தம் 229 வீரர்கள் இந்தியாவிற்கு ...

                                               

சஞ்சு சாம்சன்

சஞ்சு விஸ்வநாத் சாம்சன் என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். இவர் சூலை 19, 2015 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ...

                                               

சிரேயாஸ் ஐயர்

சிரேயாஸ் சந்தோஷ் ஐயர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வலது கை மட்டையாளரான இவர் அவ்வப்போது வலது கை பு ...

                                               

சுப்மன் கில்

சுப்மன் கில் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். வலதுகை மட்டையாளரான இவர் பஞ்சாப் அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2017- 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் வங்காள அணிக்கு எதிராக அறிமுகமானார். அ ...

                                               

சுஜித் முக்கர்ஜி

சுஜித் முகர்ஜி ஒரு இந்திய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், வெளியீட்டாளர், ஆசிரியர் மற்றும் கிரிக்கெட் வீரர்.

                                               

திருமலை சீனிவாசன்

திருமலை ஈச்சம்பாடி சீனிவாசன் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1980-1981 காலத்தில் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்ற முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர். சீனிவாசன் சென்னையில் பிறந்தவர். 1977-78 பருவத்தில் துலீப் கோப்பை பந்தயமொன்றில் தென ...

                                               

பாரத் அருண்

பாரத் அருண் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தேர்வுத் துடுப்பாட்ட வீரர் மற்றும் தற்போதைய இந்தியத் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார். இவர் மித விரைவு வீச்சாளராகவும், மத்திய கள மட்டையாளராகவும் செயற்பட்டார். 1986-1987 ஆம் ...

                                               

பி. கல்யாணசுந்தரம்

பி. கல்யாணசுந்தரம் என்பார் கேரளாவின் சார்பாகவும் தமிழ்நாட்டின் சார்பாகவும் செயல்பட்ட ஒரு முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர். பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்கான தேர்வு வாரியராகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் இயக்குனராகவும் பணிபுரிந்தார்.

                                               

மன்சூர் அலி கான் பட்டோடி

மன்சூர் அலி கான் படோடி, இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 45 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 310 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட ...

                                               

மாயங் அகர்வால்

மாயங் அகர்வால் என்பவர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் தொடக்க ஆட்டக் கார பேட்ஸ்மேன் என்ற பெயர் பெற்றவர். இது வரை கருநாடக அணிக்காக விளையாண்டுள்ளார். இவர் விஜய் அசாரே கோப்பை கிரிக்கட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். பல போட்டிகள ...

                                               

மான்சி ஜோசி

மான்சி ஜோசி ஒர் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் நவம்பர் 2016 ல் இந்திய தேசிய அணிக்காக அறிமுகமானார். அவர் ஒரு வலது கை பந்து வீச்சாளர் மற்றும் அவர் ஒரு வலது கை மட்டையாளர் ஆவார். தற்போது, வீரேந்திர சிங் ரொதேலா ஜோசிக்கு பயிற்சி அளிக்கிறார ...

                                               

லட்சுமண் சிவராமகிருட்டிணன்

லட்சுமண் சிவராமகிருஷ்ணன் சிவா மற்றும் எல் எஸ் எனும் பெயரல் பரவலாக அரியப்படும் இவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் மற்றும் துடுப்பாட்ட வர்ணனையாளர் ஆவார். வலது கை சுழற் பந்துவீச்சாளரான இவர் 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா எதிர் வங்காளதேசத் த ...

                                               

வேதா கிருஷ்ணமூர்த்தி

வேத கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்திய பெண்கள் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். ஜூன் 30, 2011 அன்று டெர்பியில் நடைபெற்ற இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது18 ஆவது வயதில் சர்வதேச துடுப்பாட்டப் போட் ...

                                               

ஜான் பென்னிகுவிக்

தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் சென்னை மாகாண ...

                                               

ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்

ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் இவர் மைசூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்டார்.

                                               

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா என்பவர் இந்தியாவிற்காகச் சர்வதேச அரங்கில் மட்டைப்பந்து விளையாடும் விளையாட்டு வீரர். இவரது முழுப்பெயர் ஹர்திக் ஹிமான்சூ பாண்டியா. இவர் பந்துவீச்சு, மட்டைவீச்சு, தடுப்பு ஆகிய சகலத் துறையராக அறியப்படுகிறார். இவர் இந்தியத் துடுப்பாட் ...

                                               

என். எஸ். ஜோசப்

என். எஸ். ஜோசப், இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1932-1936 ஆண்டில், இலங்கை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

                                               

கை டி அல்விஸ்

ரொனால்ட் கை டி அல்விஸ், இலங்கை அணியின் முன்னாள் குச்சக்காப்பாளர். வலது கை துடுப்பாட்டக்காரர், இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து ...

                                               

சத்தியேந்திரா குமாரசுவாமி

சத்தியேந்திரா குமாரசுவாமி இலங்கையின் முன்னாள் முதல்-தரத் துடுப்பாட்ட வீரரும், இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். சத்தியேந்திரா செல்லப்பா குமாரசுவாமி, மங்கையர்க்கரசி ஆகியோருக்குப் பிறந்தவர். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் கல்லூர ...

                                               

சிறீதரன் ஜெகநாதன்

சிறீதரன் ஜெகநாதன் இலங்கைத் துடுப்பாட்டக் காரர். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக இரண்டு தேர்வு ஆட்டங்களிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் 1983 முதல் 1988 வரை விளையாடினார். துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மலேசியத் துடுப்பாட்ட அணியி ...

                                               

டோனி ஓபாத்த

டோனி ஒப்பாத்த என அழைக்கப்படும் அந்தோனி ரால்ஃப் மாரினன் ஒப்பாத்த இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். வலக்கை நடுத்தரப் பந்து வீச்சாளரான இவர், 1975, 1979 உலகக்கிண்ணப் போட்டிகளில் ஐந்து ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபற்றினார். கொழும்பு புனித பீட ...

                                               

மகாதேவன் சதாசிவம்

சதா எனப் பிரபலமாக அழைக்கப்பட்ட மகாதேவன் சதாசிவம், இலங்கைத் துடுபாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். காரி சோபர்சு இவரை "உலகின் அதி சிறந்த துடுப்பாட்டக்காரர்," எனக் குறிப்பிட்டுள்ளார். 1940கள ...

                                               

மித்திர வெத்தமுனி

மித்திர வெத்தமுனி இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

                                               

லகிரு கமகே

பனகமுவா லகிரு சம்பத் கமகே பொதுவாக லகிரு கமகே என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித ...

                                               

லகிரு குமார

சந்திரதாச பிரகம்மண ராலலாகே லகிரு குமார இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர் ஆவார் ...

                                               

ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா

ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா, இலங்கையின் இரண்டாவது சனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது சனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் சனாதிபதிப் பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் ...

                                               

அலன் மெல்வில்

அலன் மெல்வில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 190 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 - 1949 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினரா ...

                                               

ஆப்ரே ஃபாக்னர்

ஆப்ரே ஃபாக்னர், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 118 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1906 -1924 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் ...

                                               

கிளைவ் ரைஸ்

கிளைவ் எட்வர்ட் பட்லர் ரைஸ் என்பவர் தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். பல்-துறை ஆட்டக்காரரான இவர் தனது முதல் தர ஆட்டத்தை 40.95 என்ற சராசரி ஓட்டங்கள் ஆகவும், 22.49 என்ற சராசரி பந்து வீச்சாகவும் முடித்துக் கொண்டார். இவர் 1979 ...

                                               

வில்லியம் ஹென்றி மில்டன்

வில்லியம் ஹென்றி மில்டன், தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1889 - 1892 ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வு ...

                                               

ஹான்ஸி குரொன்யே

ஹான்ஸி குரொன்யே முன்னாள், தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 68 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 188 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 184 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 304 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் ...

                                               

ஹெர்பீ டெய்லர்

ஹெர்பர்ட் வில்ஃபிரெட் டெய்லர் ஒரு முன்னாள் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் 42 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2.936 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 176 ஓட்டங்களை எடுத்துள்ளார். பந்துவீச்சில் ஐந்து இழ ...

                                               

கைல் மில்ஸ்

கைல் டேவிட் மில்ஸ் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். வலதுகை விரைவு-மி ...

                                               

நீல் வாக்னர்

நீல் வாக்னர் என்பவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்து தேர்வுத் துடுப்பாட்டக்காரர் ஆவார். வலது-கை மிதவேகப் பந்துவீச்சாளரான இவர் பன்னாட்டுப் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் நார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் அணிக்காகவும் வ ...

                                               

மார்ட்டின் குரோவ்

மார்ட்டின் டேவிட் குரோவ் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியில் விளையாடிய முன்னாள் துடுப்பாட்டக்காரர். 1985ஆம் ஆண்டுக்கான விசுடன் துடுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் "உலகின் சிறந்த இளைஞர் துடுப்பாட்டாளர்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார். 1980கள் முத ...

                                               

ராஸ் டைலர்

லுடேரு ராஸ் புதோவா லோடெ டைலர் என்பவர் நியூசிலாந்து துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக அனைத்து வகையான பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் ஜனவரி 2019இல் ஒருநாள் போட்டிகளில் தனது 20வது நூறைப் பெற்றதன் மூல ...

                                               

லூ வின்சென்ட்

லூ வின்சென்ட் நியூசிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பொதுவாக துவக்க வீரராக களம் இறங்கினார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் இருபது -20 சர்வதேச துடுப்பாட்டத்தில் நியூசிலாந்தைப் பிரதிநிதி ...

                                               

ஜேகப் ஓரம்

ஜேகப் டேவிட் பிளிப் ஓரம், நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இடதுகை துடுப்பாளர ...

                                               

அப்துல் கதிர்

அப்துல் காதிர் கான் பாக்கித்தானிய பன்னாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் முக்கியமாக பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்தார். இவர் பிற்காலத்தில் விளையாட்டு வர்ணனையாளராகவும், பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியத்தின் தலை ...

                                               

ஆசிப் அலி (துடுப்பாட்டக்காரர்)

ஆசிப் அலி பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக, பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் பைசாலாபாத் ...

                                               

இப்திகார் அகமது

இப்திகார் அகமது ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி, பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

                                               

இமாத் வசிம்

சையத் இமாத் வசிம் ஹைதர் வேல்சில் பிறந்த பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.இடதுகை மட்டையாளரான இவர் இடதுகை கழல் திருப்பப் பந்துவ ...

                                               

சகீன் அஃப்ரிடி

சகீன் ஷா அஃப்ரிடி என்பவர் பாக்கித்தானியத் துடுப்பட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காகத் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் மணிக்கு 90கிமீ வேகத்தில் பந்த ...

                                               

பகீம் அஷ்ரப்

பகீம் அஷ்ரப் பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர். இடதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் பாக்கித்தான் தேசிய அணி, பசிலாபாத், ஹபிப் பேங்க் லிமிடெட், இச்லாமாபாத் யுனைடட், பஞ்சாப் அணி, சூயி வடக்கு கேஸ் பைப்லைன்ஸ் லிமிடட் ...