ⓘ Free online encyclopedia. Did you know? page 207




                                               

நிக்கோலே சினின்

நிக்கோலே நிக்கோலேவிச் சினின் உருசியாவைச் சேர்ந்த கரிம வேதியியலாளர் ஆவார். 1812 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாள் இவர் அசர்பைசானிலுள்ள சூசா நகரத்தில் பிறந்தார்.

                                               

பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ

இவர் கோல்சுடீன் டச்சியைச் சார்ந்த அம்பர்கில் உள்ள அல்டோனாவில் பிறந்தார். கோல்சுடீன் டச்சி அப்போதைய டென்மார்க்-நார்வே அரசுகளின் பகுதியாக இருந்தது. இவரது தந்தையார் "யாகோபு சுத்ரூவ 1755–1841 ஆவார். இவரது தந்தையார் படைத்துறைப்பணியைத் தவிர்க்க தன் குட ...

                                               

பிளத்தோன் செர்கேயெவிச் போரெத்சுகி

பிளத்தோன் செர்கேயெவிச் போரெத்சுகி ஒரு குறிப்பிடத்தக்க உருசிய வானியலாளரும் கணிதவியலாளரும் கணித அளவையியலாளரும் ஆவார். இவர் கார்க்கோவ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர், அசுத்ரகானிலும் புல்கோவோ வான்காணகத்திலும் பணிபுரிந்தார். பின்னர், கசான் ...

                                               

பீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு

பீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு, ஒரு பால்டிக்கு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் உருசிய புவித் தேட்டவியலாளரும் தோர்பத் பல்கலைக்கழக வானியல் பேராசிரியரும் ஆவார். இவர் உருசியப் புவிப்பரப்பியல் கழகக் கான்சுடாண்டின் பதக்கம் பெற்றுள்ளார் இவர் தெமிதோவ ...

                                               

விளாதிமிர் கோப்பென்

விளாதிமிர் பீட்டர் கோப்பென் ஒரு உருசிய-செருமனிய புவியியலாளர், வானிலையியல் ஆய்வாளர், காலநிலை ஆய்வாளர் மற்றும் தாவரவியலாளர் ஆவார். சென் பீட்டர்ஸ்பேர்க்கில் படித்த பிறகு, அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி வேலை மற்றும் வாழ்க்கையையும் செருமனி, ஆஸ்திர ...

                                               

யோசிட்டோ கிச்சி

யோசிட்டோ கிச்சி 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் சப்பானிலுள்ள நகோயா நகரத்தில் பிறந்தவர் ஆவார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியாகப் பணிபுரிந்தார். கரிமத் தொகுப்பு வினைகள் மற்றும் ஒட்டுமொத்த தொகுப்பு வினைகளின் அறிவியலுக்காக இவர் அறியப்பட ...

                                               

சென் குவோ

சென் குவோ அல்லது ஷென் குவா சீன அறிவியலாளரும் அரசியல்வாதியும் ஆவார். சொங் அரசமரபு காலத்தில் வாழ்ந்தவராவார். பல்துறையறிஞரான சென் குவோ, சீனக் கணிதம், சீன வானியல், வானிலையியல், நிலவியல், விலங்கியல், தாவரவியல், மரபுவழி சீன மருத்துவம், வேளாண்மை, தொல்லி ...

                                               

ஆல்பர்ட் ஹாப்மன்

ஆல்பர்ட் ஹாஃப்மன் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஓர் அறிவியலாளர் ஆவார்.இவர் லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு எனப்படும் போதை மருந்தை வேதிவினைகளால் செயற்கையாகச் சேர்த்த, உட்கொண்ட, அதன் இல்பொருள்தோற்றம் விளைவிக்கும் பண்பை உணர்ந்த முதல் நபராக அறியப்படுகிறார். ம ...

                                               

வால்டர் மைன்டர்

வால்டர் மைன்டர் என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் கனிமவியலாளர் ஆவார். இவர் 1905 ஆம் ஆண்டு ஆகத்து ஆறாம் தேதியன்று பிறந்தார். அலைசு லீயிக் சுமித்துடன் இணைந்து 1940 ஆம் ஆண்டு 85 என்ற அணு எண்ணால் அடையாளப்படுத்தப்படும் ...

                                               

ஜேக்கப் பெர்னெளலி

ஜேக்கப் பெர்னெளலி என்பவர் ஒரு முக்கியமான கணிதவியலாளர் ஆவார். இவர் லெய்ப்னிசியன் நுண்கணிதத்தின் தொடக்க கால ஆதரவாளர் ஆவார். லைப்னிட்ஸ்-நியூட்டன் நுண்கணித விவாதத்தின் போது கோட்பிரீட் லைப்னிட்சை ஆதரித்தார். இவர் தனது சகோதரர் ஜோகன் பெர்னெளலியுடன் எண்ண ...

                                               

அடால்ஃப் எங்ளர்

எயின்ரிச் கசுடாவ் அடால்ஃப் எங்ளர் என்பவர் 25 மார்ச்சு 1844 – முதல் 10 அக்டோபர் 1930 வரையிலான காலத்தில் வாழ்ந்த செருமன் நாட்டு தாவரவியல் அறிஞர் ஆவார். தாவரவகைப்பாட்டியல் மற்றும் தாவரப்புவியியல் ஆய்வுகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார். இக்காலத்தில ...

                                               

கிறித்தியன் சாமுவேல் வெயிசு

கிறித்தியன் சாமுவேல் வெயிசு செருமானியப் படிகவியலாளரும், கனிமவியலாளரும் ஆவார். லைப்சிக்கில் பிறந்த இவர், பட்டப் படிப்பை முடித்த பின்னர் 1803 முதல் 1808 இயற்பியலாளராகப் பணியாற்றினார். அதே வேளையில், சுவிட்சர்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகளில் 1806–08 வ ...

                                               

சிக்மண்ட் கேப்ரியேல்

கேப்ரியேல் பெர்லினில் பிறந்தார். பெர்லினில் உள்ள பள்ளியில் பயின்றார். சில பருவங்களை பெர்லின் பல்கலைக்கழகத்தின் பயின்ற அவர் பின்னர் எய்டெல்பெர்க் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு அவர் இராபர்ட் வில்கெம் புன்சென் என்பவருடன் இணைந்து செய்த பணிக்க ...

                                               

பிரிட்சு ஆப்மேன்

பிரிட்சு ஆப்மேன் செருமன் நாட்டைச் சேர்ந்த ஒரு கரிம வேதியியலாளர் ஆவார். பிரடெரிக் காரல் ஆல்பெர்ட்டு என்றும் இவர் அழைக்கப்படுகிறார். 1866 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 அன்று கொல்லேடா நகரில் ஆப்மேன் பிறந்தார். முதன் முதலில் செயற்கை முறையில் செயற்கை இரப் ...

                                               

பிரெடெரிக் வோன் எஃப்னெர் - ஆல்டெனக்

பிரெடெரிக் என்ரிக் பிலிப் பிரான்சு வோன் எஃப்னெர் - ஆல்டெனக் ஒரு செருமானிய மின்பொறியாளர் ஆவார். இவர் 1845 ஆம் ஆண்டில் ஆசுசாஃபென்பர்கில் பிறந்த இவர் பெர்லின் நகருக்கு அருகிலுள்ள பைசுதோர்ஃபில் 1904 ஆம் ஆண்டு இறந்தார். மின் பொறியாளரான இவர் வெர்னர் வோ ...

                                               

மைக்கேல் மேசுட்லின்

மைக்கேல் மேசுட்லின் ஒரு செருமானிய வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் யோகான்னசு கெப்லரின் பேராசிரியர் ஆவார்.

                                               

தாத்தேயசு அகேகியான்

தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் ஓர் ஆர்மேனியரும் புகழ்மிக்க சோவியத் வானியற்பியலாளரும் உடுக்கன இயக்கவியலில் உருசியா மட்டுமன்றி, உலகப் புகழ்பெற்ற முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். இவர் உடுக்கண படிமலர்ச்சியில் இரு படிமலர்ச்சி வரிசைவகைகளைக் கண்டார். ...

                                               

லெவ் வைகாட்ஸ்கி

லெவ் செமையோனோவிச் வைகாட்ஸ்கி ; சோவியத் நாட்டைச் சார்ந்த உளவியலாளர் ஆவார். இவர் மனித கலாச்சார மற்றும் உயிரிய - சமூக வளர்ச்சி என்ற முடிக்கப்படாத கோட்பாட்டின் நிறுவனரும் மற்றும் மாமனிதனின் உளவியல் என்ற உணர்வு நிலை தொடர்பான கருத்தியலின் முன்னணி ஆதரவா ...

                                               

விக்தர் அம்பர்த்சுமியான்

விக்தர் அமசாசுபோவிச் அம்பர்த்சுமியான் ஒரு சோவியத் ஒன்றிய ஆர்மேனிய அறிவியலாளர், கோட்பாட்டு இயற்பியலை நிறுவியவர்களில் ஒருவர். கணித இயற்பியலுக்குப் பெரும் பங்களிப்பு செய்த இவர் விண்மீன் இயற்பியல், ஒண்முகில், உடுக்கண வானியல், உடுக்கண அமைப்புகளின் இயங ...

                                               

ஆன்சு கிறிட்டியன் கிராம்

ஆன்சு கிறிட்டியன் யோக்கிம் கிராம் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பாக்டீரியாவியல் வல்லுநர். இவரின் தந்தையார் பெடரிக் டெர்க்கெல் யூலியசு கிராம் என்னும் சட்டவியல் பேராசிரியர், தாயார் லூயிசு கிறிட்டியன் ரூலுண்டு. ஆன்சு கிறிட்டியன் கிராம், கோப்பனேகன் பல் ...

                                               

ஓலி ரோமர்

ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் lə ˈʁœːˀmɐ" ; 25 செப்டம்பர் 1644, ஆர்ஹஸ் – 19 செப்டம்பர் 1710, கோபனாவன்) 1676இல் ஒளியின் வேகத்தை அளவியற் முறைகளால் முதலில் கண்டறிந்த டென்மார்க்கு நாட்டு வானியலாளர் ஆவார்.

                                               

சோரென்சென்

சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் டென்மார்க்கில் உள்ள ஆவர்பியர்கு என்னும் இடத்தில் பிறந்த புகழ்பெற்ற வேதியியலாளர். இவர் காடித்தன்மையை அளவிடும் pH முறையின் கருத்துருவை முன்வைத்தவர். 1901 முதல் 1938 வரை சோரென்சென், கோப்பன்ஹேகனில் உள்ள புகழ்பெற்ற கார ...

                                               

நத்தானியேல் வாலிக்

நத்தானியேல் வாலிக் ஒரு அறுவை மருத்துவரும், தாவரவியலாளரும் ஆவார். கோப்பன்கேகன் நகரில் பிறந்த இவரது இயற்பெயர் நேதன் பென் வுல்ஃப். நேதன் வாலிக் என அழைக்கப்பட்ட இவர் பின்னர் நத்தானியேல் ஆனார். ஒரு வணிகரான இவரது தந்தை வுல்ஃப் பென் வாலிக், 18 ஆம் நூற்ற ...

                                               

தோர்ப்சான் சிக்கிலேண்டு

தோர்ப்சான் சிக்கிலேண்டு என்பவர் நார்வே நாட்டு வேதியியலாளரும், உட்கரு இயற்பியலாளரும், கதிர்வீச்சு உயிரியற்பியலாளரும் ஆவார். இவர் நார்வேயின் வார்டெய்க் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் நொபிலியம், இலாரென்சியம் ஆகியவற்றின் யுரேனியப் பின்-தனிமங்களைக் ...

                                               

பெர் ஆசுகார் ஆண்டர்சன்

பெர் ஆசுகார் ஆண்டர்சன் நார்வே நாட்டைச் சேர்ந்த ஓசுலோ பல்கலைக்கழகத்தில் மனித மூளை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஓர் ஆய்வாளர் ஆவார். இவர் பெ ஆண்டர்சன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். 1930 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள் இவர் பிறந்தார். இவரது ஆ ...

                                               

ஆர்தர் பெவர்லி

ஆர்தர் பெவர்லி நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கடிகாரத் தயாரிப்பாளர் ஆவார். கண்காணிப்பாளர், கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் என்ற பன்முகங்களும் இவருக்கு இருந்தன. 1822 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 22 ஆம் நாள் இவர் பிறந்தார். இசுக்காட்லாந்தின் அபெர்தீ ...

                                               

மைக் இம்பர்

மைக்கேல் ஜான் "மைக்" இம்பர் என்பவர் நியூசிலாந்து நாட்டினைச் சார்ந்த பறவையியல் நிபுணர் ஆவார். இவர் குழல் போன்று அலகுடைய கடற்பறவையில் அதிக அளவில் ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளார். இம்பர் நியூசிலாந்து இயற்கைப் பாதுகாப்புத் துறையில் 40 ஆண்டுகளாக பணியாற ...

                                               

முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி

ராசிஸ் என அறியப்பெற்ற முகம்மது இப்னு சக்காரியா அல்-ராசி, என்பவர் ஒரு பாரசிக வேதியியலாளர், மெய்யிலாளர், மருத்துவர், விமர்சகர், பல்துறை வித்தகர். அக் காலத்தில் வாழ்ந்த சிறந்த மருத்துவர்களில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார். சமயத்தையும், குறிப்பாக இச ...

                                               

பிரான்சிசு சார்லசு பிரேசர்

பிரான்சிசு சார்லசு பிரேசர் கடல்வாழ் கடற்பாலூட்டிகள் குடும்பத்தைச் சேர்ந்த திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்ட முதன்மை விலங்கியலாளர் ஆவார். 1903 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் நாள் இவர் பிறந்தார். 1933 முதல் 1969 வரை பிரித்த ...

                                               

எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய்

எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய் ஒரு பிரெஞ்சு இயற்பியலாளரும் வேதியலாளரும் ஆவார். பாரீஸ் நகரத்தில் பிறந்த இவர் வேதிப்பொருள்களின் இடையே ஏற்படும் கவர்ச்சியைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டவர். வேதி உப்புகளில் ஏற்படும் இடப்பெயர்ச்சி வினைகளைப் பற்றியும் ஆய் ...

                                               

காப்ரியல் மௌடன்

காப்ரியல் மௌடன் நன்கறியப்பட்ட பிரான்சு கணித அறிவியலாளர் ஆவார். இவர் 1670 ஆம் ஆண்டு அளவியலில் தசம முறையை அறிமுகப்படுத்தினார். மேலும் இவர் மெட்ரிக் அளவைகளின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

                                               

கேப்ரியல் பெர்ட்ராண்டு

கேப்ரியல் பெர்ட்ராண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மருந்தியல் நிபுணர் ஆவார். இவர் உயிர்வேதியியல் மற்றும் பாக்டீரியா ஆராய்ச்சி ஆகியவற்றுக்காகவும் நன்கு அறியப்படுகிறார். 1967 ஆம் ஆண்டு பாரிசு நகரில் மே மாதம் 17 அன்று இவர் பிறந்தார். உயிர் வேதியிய ...

                                               

சாடி கார்னோ

பிரெஞ்சு அரசுத் தலைவர் பற்றி அறிய மரீ பிரான்சுவா சாடி கார்னோ கட்டுரையைப் பார்க்கவும். நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோ Nicolas Léonard Sadi Carnot ; ஜூன் 1 1796 – ஆகஸ்ட் 24 1832 என்பவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வெப்ப இயக்கவியல் துறையில் முன்னோடியா ...

                                               

ஜாக்குவஸ் மோனாட்

ஜாக்குவஸ் லூசியன் மோனாட் ஓர் பிரெஞ்சு உயிரியலாளார். மூலக்கூறு உயிரியலின் சிற்பி எனப்புகழப்படுபவர்; மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினை 1965 இல் பிராங்கோயிஸ் ஜாக்கோப், ஆண்ட்ரூ லோப் ஆகியோருடன் பகிந்து கொண்டவர். செல்களின் வளர்சிதை மாற் ...

                                               

நைஸ் டா சில்வேரா

நைஸ் டா சில்வேரா ஒரு பிரேசிலிய மனநல மருத்துவரும், கார்ல் யுங்கு என்ற புகழ் பெற்ற உளவியலாளரின் மாணவரும் ஆவார்.

                                               

அடால்ப் குவெட்லெட்

இலாம்பர்ட் அடோல்ப் யேக்குவசு குவெட்டெலெட் ஒரு பெல்ஜிய வானியலாளரும் மக்கள்தொகையியலாளரும் கணிதவியலாளரும் புள்ளியியலாளரும் சமூகவியலாளரும் ஆவார். இவர் பிரசல்சு வான்காணகம் எனும் அரசு கழக பெல்ஜிய வான்காணகத்தை நிறுவினார். இவர் சமூக அறிவியல் புலங்களில் ப ...

                                               

சிவசாகர் ராம்கூலம்

சர் சிவசாகர் ராம்கூலம் பெரும்பாலும் சாச்சா ராம்கூலம் என்று குறிப்பிடப்படுகிற இவர் ஓர் மொரிசிய அரசியல்வாதியும், அற்க்காரியங்களை செய்தவருமாவார். மொரிசிய சுதந்திர இயக்கத்தின் தலைவராக இருந்த இவர், மொரிசியசின் முதல் முதலமைச்சராகவும், மொரிசியசின் பிரதம ...

                                               

கோபுசுத்தான் அரச ஒதுக்ககம்

கோபுசுத்தான் அரச ஒதுக்ககம் என்பது, அசர்பைசானின் தலைநகரமான பாக்குவில் இருந்து 64 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு ஒதுக்ககம் ஆகும். இங்கு அமைந்துள்ள தொல்லியல் சிறப்பு மிக்க பாறை ஓவியங்கள், சேற்று எரிமலைகள், வளிமக் கற்கள் போன்றவற்றைப் பாதுகாப் ...

                                               

உலுரூ

உலுரூ அல்லது உலுரு, அல்லது ஆயர்சு பாறை, Ayers Rock, அதிகாரபூர்வமாக உலுரூ / ஏயர்சு பாறை) என்பது ஆஸ்திரேலியாவின் மத்திய பகுதியில், வட ஆட்புல ஆட்சிப் பகுதியின் தெற்கே அமைந்துள்ள ஒரு பெரும் மணற்கல் பாறையைக் குறிக்கும். இது அலிசு ஸ்ப்றிங்சு நகரில் இரு ...

                                               

பெரும் நீல மலைகள் பகுதி

பெரும் நீலமலைப் பகுதி, ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும். 1.032.649 எக்டேர் பரப்பளவு கொண்ட இப்பகுதி 2000 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 24 ஆவது அமர்வில் உலக பாரம்பரியப் பட்டியலில் சேர்த்துக் ...

                                               

வில்லாந்திரா ஏரிப் பகுதி

வில்லாந்திரா ஏரிப் பகுதி என்பது, ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சின் தொலை மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும். வில்லாந்திரா ஏரிப் பகுதியே ஆசுத்திரேலியப் பழங்குடிகளான முதி முதி, நியியாம்பர், பர்க்கின்சி ஆகியோரின் மரபுவழி ...

                                               

ஜாம் மினார்

ஜாம் மினார் என்பது, மேற்கு ஆப்கானிசுத்தானில் அமைந்துள்ள ஒரு பழமை வாய்ந்த "மினார்" ஆகும். இது, அந்நாட்டின் கோர் மாகாணத்தின் சாராக் மாவட்டத்தில் |அரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2400 மீட்டர்கள் வரையிலான உயரங்களைக் கொண்ட மலைகளுக்கு நடுவில் அமைந்துள் ...

                                               

எச்மியாட்சின் பேராலயம்

எச்மியாட்சின் பேராலயம் என்பது ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபையின் தாய்க் கோவில் ஆகும். இது ஆர்மீனியாவின் வாகர்சபாத் நகரில் அமைந்துள்ளது. பல அறிஞர்களின் கூற்றுப்படி, பண்டைய ஆர்மீனியாவில் இது முதலாவது பேராலயமும் உலகின் பழமையான பேராலயமும் ஆகும். அரசர ...

                                               

கெக்காட்

கெக்காட் என்பது செங்குத்துப் பாறைகளினால் சூழப்பட்ட, அருகிலுள்ள மலையினால் பகுதியாக செதுக்கியமைக்கப்பட்ட, ஆர்மீனியாவின் கொடயக் மாகாணத்தில் உள்ள மத்திய கால துறவியர் மடம் ஆகும். இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன உலகப் பாரம்பரியக் க ...

                                               

சனாகின் மடாலயம்

சனாகின் மடாலயம் ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும். ஆர்மீனிய மொழியில் சனாகின் "இது மற்றதை விட முந்தையது" எனப் பொருள்படும்; அருகிலுள்ள ஹக்பாட் மடாலயத்தை விட பழமையானது எனக் குறிக்க இவ்வாற ...

                                               

தடேவ் துறவியர் மடம்

தடேவ் துறவியர் மடம் தென்கிழக்கு ஆர்மீனியாவின் தடேவ் கிராமத்திற்கு அருகேயுள்ள பெரிய கருங்கல் வகை பீடபூமியில் அமைந்துள்ள 9 ஆம் நூற்றாண்டுக்குரிய ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை துறவியர் மடம் ஆகும். "தடேவ்" எனும் பதம் பொதுவாக துறவியர் மடம் என்பதைக் க ...

                                               

தூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்

தூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம் என்பது சர்வதேச நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளை பேணுவதற்காக 1963 ஆம் ஆண்டு வியன்னா மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை குறிக்கும். வேறொரு நாட்டில் இயங்கும் ஒரு தூதரகத்திற்கு இரண்டு முக்கிய பொறுப்புகள் உள்ள ...

                                               

ஹக்பாட் மடாலயம்

ஹக்பாட் மடாலயம் அல்லது ஹக்பாடவாங்க் ஆர்மீனியாவின் ஹக்பாட்டில் உள்ள நடுக்கால ஆர்மீனிய மடாலயம் ஆகும். இந்த மடாலயம் 976இல் பாக்ரதித் மன்னர் மூன்றாம் அசோட்டின் மனைவியும் அரசியுமான கோஸ்ரோவானுஷ் கட்டியிருக்கலாம் என வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். அருகிலே ...

                                               

கல்வட்டம்

கல்வட்டம் என்பது வில்ட்ஷையர், இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். இது, பெருங்கற்கள் என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள் ...

                                               

லிவர்பூல்

லிவர்பூல் இங்கிலாந்தின் மெர்ஸெ முகத்துவாரத்தின் கிழக்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாநகரம் மற்றும் பெருநகர பரோ ஆகும். ஒரு பரோவாக 1207 ஆம் ஆண்டில் இது உருவாக்கப்பட்டு 1880 ஆம் ஆண்டில் மாநகர அந்தஸ்து வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் நான்காம் பெரிய நகரம ...