ⓘ Free online encyclopedia. Did you know? page 205




                                               

மக்கள் விடுதலை முன்னணி

மக்கள் விடுதலை முன்னணி இலங்கையின் அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். சுருக்கமாக JVP என அழைக்கப்படுகிறது. இடதுசாரிக்கொள்கை மற்றும் தேசியவாதம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தியாகக் கருதப்படுகிறது. மக்களால் தேர்ந்த ...

                                               

மகாஜன எக்சத் பெரமுன

மகாஜன எக்சத் பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் தற்போதைய தலைவராக தினேஷ் குணவர்தனா உள்ளார். மகாஜன எக்சத் பெரமுன தினேஷ் குணவர்தனாவின் தந்தை பிலிப் குணவர்தனா, மற்றும் வில்லியம் சில்வா ஆகிய ...

                                               

மகாஜன எக்சத் பெரமுன (1956)

மகாஜன எக்சத் பெரமுன என்பது 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஒரு கூட்டணி அரசியல் கட்சியாகும். இக்கூட்டணியில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி, பிலிப் குணவர்தனா தலைமையில் விப்லவக ...

                                               

மலையக தேசிய முன்னணி

மலையக தேசிய முன்னணி என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். இக்கூட்டணி 2013 சூலை 23 இல் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் ஆவார்.

                                               

மலையக மக்கள் முன்னணி

மலையக மக்கள் முன்னணி இலங்கையில் இயங்கிவரும் அரசியல் கட்சியும் தொழிற் சங்கமுமாகும். இது பொதுவாக இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்திவந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஏற்பட்ட தலைமைத்துவ சிக்கல் காரணமாக இ.தொ.கா.வி ...

                                               

முன்னிலை சோசலிசக் கட்சி

முன்னிலை சோசலிசக் கட்சி என்பது இலங்கையின் ஒரு இடதுசாரி அரசியல்கட்சி ஆகும். இக்கட்சி மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்றவர்களால் 2012 ஏப்ரல் 9 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் பிரேம்கும ...

                                               

லங்கா சமசமாஜக் கட்சி

லங்கா சமசமாஜக் கட்சி என்பது இலங்கையின் ஒரு பழம்பெரும் திரொட்ஸ்கியிச அரசியல் கட்சியாகும். லங்கா சமசமாஜக் கட்சி 1935 டிசம்பர் 18 இல் இலங்கையின் விடுதலை, மற்றும் சோசலிசத்தைக் கொண்டு வரும் முயற்சியாக அன்றைய சிங்கள இளைஞர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டது. ...

                                               

ஜனநாயக மக்கள் முன்னணி

ஜனநாயக மக்கள் முன்னணி, என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி. இது முக்கியமாக மேற்கு மாகாணத்தில் மட்டுமே தேர்தல்களில் போட்டியிடுகிறது. மேலக மக்கள் முன்னணி ஆரம்பத்தில் ஒரு தொழிற்சங்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் அரசியல்கட்சியாக மாற்றப்பட்டது. இக்க ...

                                               

ஜாதிக எல உறுமய

ஜாதிக ஹெல உறுமய, என்பது இலங்கையின் ஒரு அரசியல் கட்சியாகும். இது பௌத்த பிக்குகளைத் தலைவர்களாகக் கொண்ட இக்கட்சி 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சிங்கலத் தேசியவாதக் கட்சியான சிஹல உறுமய என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டது. இதன் ஆரம்பகால உறுப்பினர்களா ...

                                               

கருஞ்சிறுத்தைக் கட்சி

கருஞ்சிறுத்தைக் கட்சி, தொடக்கத்தில் முழுப் பெயர் கருஞ்சிறுத்தை தற்காப்புக் கட்சி 1960கள், 1970களில் இருந்த ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பு தேசிய அரசியல் கட்சியாகும். ஆப்பிரிக்க அமெரிக்கர்களை தற்காப்பு செய்வது, சமூக உரிமைகளை முன்னேற்றம் செய்வது இக்கட் ...

                                               

மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

டெமாக்ரட்டிக் கட்சி அல்லது மக்களாட்சிக் கட்சி என்பது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்று. மற்றது ரிப்பப்ளிக்கன் கட்சி. ஐக்கிய அமெரிக்காவில் தற்பொழுது 2007ல் உள்ள 110 ஆவது காங்கிரசு என்னும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில ...

                                               

விக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

விக் கட்சி ஐக்கிய அமெரிக்காவில் 19வது நூற்றாண்டில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். ஜாக்சனிய மக்களாட்சி ஆண்டுகளில் இது செல்வாக்குடன் இருந்தது. நான்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாவர். இரு கட்சி அமைப்பிற்கு இது த ...

                                               

இசுக்கொட்டிய தேசியக் கட்சி

இசுக்காட்டிய தேசியக் கட்சி என்பது இசுக்கொட்லாந்தின் தேசியவாத, சமூக-சனநாயக, அரசியல் கட்சி ஆகும். ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து இசுக்கொட்லாந்தின் விடுதலைக்காக இக்கட்சி குரல் கொடுத்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் கன்சர்வேட்டிவ், தொழி ...

                                               

கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)

கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிசக் கட்சி, பழமைவாதக் கட்சி என்று பொருள்படும் ஐக்கிய இராச்சியத்தின் ஓர் அரசியல் கட்சியாகும். இங்கிலாந்து அரசியலில் நடு-வலது பார்வை உடைய இக்கட்சி தற்போதைய வடிவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் துவக்கப்பட்டது. 16 ...

                                               

தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)

தொழிற் கட்சி ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். பிரித்தானிய அரசியலில் நடு - இடது பார்வை கொண்ட சமூக மக்களாட்சி மற்றும் சனநாயக சோசலிச கட்சியாக விளங்குகிறது. 1920களில் ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சியைப் பொதுத்தேர்தல்களில் தோற்கட ...

                                               

லிபரல் டெமக்கிராட்சு

லிபரல் டெமக்கிராட்சு are a ஐக்கிய இராச்சியத்தில் தாராளமயமாக்கல் கொள்கையுடைய ஓர் அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி அரசியலமைப்பிலும் தேர்தல் முறைமைகளிலும் சீர்திருத்தங்கள், முன்னோக்கிய வரிவிதிப்பு, சுற்றிச்சூழல் பாதுகாப்பு, ஐரோப்பிய மனித உரிமை சட்டங்கள ...

                                               

சிலி சமதர்மவாதக் கட்சி

சிலி சமதர்மவாதக் கட்சி சிலி நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயக அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1933-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரிக்கார்டோ நூஞெசு Ricardo Núñez. கமிலோ எசுக்கலோனா Camilo Escalona இந்தக் கட்சியின் தலைவர். ...

                                               

உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி

உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி என்பது சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமை அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி கிரேக்க மொழியில் Ανορθωτικό Κόμμα Εργαζόμενου Λαού என அழைக்கப்படுகிறது. கிரேக்கப்பெயரின் முதலெழுத்துக்களைக்கொண்டு சுருக்கமாக AKEL என அழைக ...

                                               

மக்களாட்சிக் கட்சி (சைப்பிரஸ்)

மக்களாட்சிக் கட்சி சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1976-ம் ஆண்டு ஸ்பிரோஸ் கிப்ரியானு என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் தாசோஸ் பாப்படொப்புலோஸ் இருந்தார். 2002 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் ...

                                               

மக்களாட்சித் திரளணி

மக்களாட்சித் திரளணி சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1976-ம் ஆண்டு கிலாஃப்கோஸ் கிலெரிடெஸ் என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் நீக்கோஸ் அனஸ்தாசியாதிஸ் இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு NEDISY ஆகும ...

                                               

புவா தாய் கட்சி

புவா தாய் கட்சி என்பது தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இது 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் யிங்லக் சினாவத்ரா தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றார். பிறகு ...

                                               

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் என்பது தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியாகும். மே 1994 ஆண்டு முதல் இது தென்னாபிரிக்கத் தொழிற்சங்கக் கூட்டணி, தென்னாபிரிக்க பொதுவுடமைக் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளது. "இடதுசாரிகளின் ஒழுங்குமுறை சார ...

                                               

சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி

சாண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு மக்களாட்சிசார் நிகருடைமைக் கொள்கையுள்ள அரசியல் கட்சி ஆகும். 19 ஜூலை 1961 ஆம் ஆண்டு கார்லோஸ் ஃபொன்சேக்கா, சில்வியோ மயோர்கா, தொமாஸ் போர்கே முதலானோரைக் கொண்ட பல்கலைக்கழக மாணவர் குழு தேசி ...

                                               

நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)

நேபாள கம்யுனிஸ்ட் கட்சி அல்லது மாவோயிஸ்ட் என அழைக்கப்படும் இக்கட்சியானது அரசியல் இராணுவ அமைப்பாகும். இக்கட்சியே நேபாள மக்கள் புரட்சியினைத் தலைமைதாங்கி நடத்தி வருகிறது. 1994 ம் ஆண்டு பிரசந்தா எனும் புஷ்ப கமால் தகால் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கட ...

                                               

நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு

நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு நேபாளத்தின் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். நேபாளத்தின் தராய் பகுதிகளின் பல வட்டார கட்சிகளின் இணைப்பால் இக்கட்சி 15 சூன் 2015 அன்று நிறுவப்பட்டது.உபேந்திர யாதவ் மற்றும் இராஜேந்திர சிரேஸ்தா ஆகியவர்கள் இக்கட்ச ...

                                               

நேபாள பொதுவுடமைக் கட்சி

நேபாள பொதுவுடமைக் கட்சி, கட்க பிரசாத் சர்மா ஒளி தலைமையிலான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மற்றும் பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் என இரண்டு பொதுவுடமைக் கட்சிகளும் காட்மாண்டு நகரத்தில் 17 மே 2018 அன்று ஒன்றாக இணைந்ததன் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. புதிய கட் ...

                                               

நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி

நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி, நேபாளத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி பல பிராந்திய கட்சிகளை ஒன்றிணைத்து, மகந்த் தாக்கூர் தலைமையில் 20 ஏப்ரல் 2017ல் தோற்றுவிக்கப்பட்டது. இக்கட்சி நேபாளத் தேர்தல் ஆனையத்தில் 7 சூலை 2017 அன்று பதிவு செய்துள்ளது.

                                               

நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ)

நேபாளப் பொதுவுடைமைக் கட்சி) நேபாள நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் கட்சி ஆகும். அக்கட்சி 1990-ஆம் ஆண்டு நேபாளப் பொதுவுடைமைக் கட்சி, நேபாள பொதுவுடைமைக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் இணைத்துத் தொடங்கப்பட்டது.இதனுடைய முதல் கூட்டம் நேபாளம், மொராங், இதகார ...

                                               

தொழிற் கட்சி (நோர்வே)

தொழிற் கட்சி நோர்வேயின் சமூக-சனநாயக அரசியல்கட்சி ஆகும். இது முன்னாளில் ஆளும் சிவப்பு-பச்சை கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தது. இதன் முன்னாள் தலைவர் இயென்சு சுடோல்ட்டென்பர்க் நோர்வேயின் பிரதமராகப் பதவியில் இருந்தார். தொழிற்கட்சி அதிகாரபூர்வமாக சமூக ...

                                               

ஃபத்தா

ஃபத்தா என்பது பாலத்தீனத்தின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது பல-கட்சிகளைக் கொண்ட பாலத்தீன விடுதலை இயக்கக் கூட்டமைப்பின் மிகப் பெரும் பிரிவாகும். ஃபத்தா அமைப்பு ஆரம்ப காலங்களில் பொதுவாக புரட்சி அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள ...

                                               

அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி

அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி (Pan-Malaysian Islamic Front, மலாய்: Barisan Jemaah Islamiah Se-Malaysia, ஜாவி: باريسن جماعه اسلاميه سمليسا என்பது மேற்கு மலேசியா, கிளாந்தான் மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு சமய அரசியல் கட்சியாகும். 1977 ஆம் ஆண்டு, கிளா ...

                                               

அம்னோ

அம்னோ என்பது தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு என்பதின் சுருக்கம் ஆகும். மலாய்க்காரர்களின் மலாய் மேலாதிக்க தன்மையை நிலைநாட்டி இனம், சமயம், நாடு ஆகியவற்றின் கண்ணியத்தைக் கட்டிக் காக்க இந்தக் கட்சி போராடி வருகிறது. மலாய்க்காரர்களின் கலாசாரத்தைத் ...

                                               

ஐக்கிய சபா கட்சி

ஐக்கிய சபா கட்சி என்பது கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் தோழமைக் கட்சிகளில் மிக முக்கியமானக் கட்சியாகக் கருதப்படுகின்றது. ஐக்கிய சபா கட்சியை பிபிஎஸ் என்று சுருக்கமாகவும் அழைப்பார்கள் ...

                                               

ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு

ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு, என்பது கிழக்கு மலேசியா, சபாவைச் சேர்ந்த கடாசான், டூசுன், மூருட் இன மக்களையும் தீபகற்ப மலேசியாவில் பூர்வீக மக்களையும் பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் கட்சியாகும். யுப்கோ என்று அழைக்கப்படும் இந்தக் கட்சி டா ...

                                               

கெஅடிலான்

மக்கள் நீதிக் கட்சி என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். மலேசிய நீதிக் கட்சி அல்லது மக்கள் நீதிக் கட்சி எனும் மலாய் மொழிச் சொல்தொடரின் உருவாக்கமே கெடிலான் என்பதாகும். கெடிலான் எனும் சொல்லின் மற்றோர் அழைப்புச் சுருக்கம் பி.கே.ஆர். பி எ ...

                                               

சபா முற்போக்கு கட்சி

சபா முற்போக்கு கட்சி என்பது கிழக்கு மலேசியா, சபாமாநிலத்தைத் தளமாகக் கொண்டுள்ள ஒரு பல்லின அரசியல் கட்சியாகும். பி.பி.எஸ் என்று அழைக்கப்படும் ஐக்கிய சபா கட்சியில் இருந்து வெளியேறிய டத்தோ யோங் தெக் லீ என்பவரால், 1994 ஜனவரி 21இல் தோற்றுவிக்கப்பட்ட கட ...

                                               

சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி

சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் மிக முக்கியமானக் கட்சியாகக் கருதப்படுகின்றது. சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியை சாப் என்று சுருக்கமாகவும் அழைப்பார்கள். 1959- ...

                                               

சரவாக் மக்கள் கட்சி

சரவாக் மக்கள் கட்சி என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். 2004ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும். சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சியை பி.ஆர்.எஸ் என்று சுருக்கமாக அழைப்பார்கள். 2003 ...

                                               

சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி

சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். 2002ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும். சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சியை எஸ்.பி.டி.பி என்று சுருக்கமாகவும் அ ...

                                               

தேசிய முன்னணி (மலேசியா)

பாரிசான் நேசனல், Barisan Nasional அல்லது தேசிய முன்னணி; என்பது மலேசியாவின் எதிர்கட்சிகளின் கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி 1973 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் 1951இல் இருந்து 1972 வரை மலேசிய கூட்டணி கட்சி எனும் பெயரில் இயங்கி வந்தது. ...

                                               

பாக்காத்தான் ராக்யாட்

பக்காத்தான் ராக்யாட் அல்லது மக்கள் கூட்டணி ஒரு முறைசாரா மலேசியாவின் எதிர்கட்சி கூட்டணியாகும். இந்த அரசியல் கூட்டணி மலேசியாவின் 12 வது மலேசிய பொது தேர்தலுக்கு பின்னர், அதாவது ஏப்ரல் 1, 2008 அன்று, மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சி, மலேசிய இஸ ...

                                               

பாக்காத்தான் ஹரப்பான்

பாக்காத்தான் ஹரப்பான் அல்லது நம்பிக்கை கூட்டணி மலேசியாவின் ஆளும் கட்சி கூட்டணியாகும். 22 செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் அமாணா தேசிய நம்பிக்கை கட்சியும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உரு ...

                                               

மக்கள் நீதிக் கட்சி

மக்கள் நீதிக் கட்சி என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். மலேசிய நீதிக் கட்சி அல்லது மக்கள் நீதிக் கட்சி எனும் மலாய் மொழிச் சொல்தொடரின் உருவாக்கமே கெடிலான் என்பதாகும். கெடிலான் எனும் சொல்லின் மற்றோர் அழைப்புச் சுருக்கம் பி.கே.ஆர். பி எ ...

                                               

மக்கள் முற்போக்கு கட்சி

மக்கள் முற்போக்கு கட்சி என்பது மலேசியாவில் ஒரு பல்லின தேசியவாத அரசியல் கட்சியாகும். 1953-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இப்போது ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும். பி.பி.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் மக்கள் முற்போக ...

                                               

மலேசிய அன்புக் கட்சி

மலேசிய அன்புக் கட்சி, அல்லது என்பது மேற்கு மலேசியா, பினாங்கு மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி, 6 ஆகஸ்டு 2009 இல் தோற்றுவிக்கப்பட்டது. கெராக்கான் கட்சியின் உதவித் தலைவராக இருந்த ஹுவான் செங் குவான், சரவாக் மாநிலத்தின் ...

                                               

மலேசிய இந்திய காங்கிரசு

மலேசிய இந்திய காங்கிரசு ம.இ.கா என்பது மலேசியாவில் இயங்கும் ஒர் அரசியல் கட்சி ஆகும். இது 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கோலாலம்பூர், செந்தூல் செட்டியார் மண்டபத்தில் 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் அகில மலாயா இந்தியர் மாநாடு நடைபெற ...

                                               

மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி

மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி, அல்லது என்பது கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு தேசியவாத அரசியல் கட்சியாகும். முன்பு இந்தக் கட்சி என்று அழைக்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் பெயர் இரு முறைகள் மாற்றம் அடைந்துள்ளன. இந்தக் ...

                                               

மலேசிய சமூகக் கட்சி

மலேசிய சமூகக் கட்சி, என்பது மலேசியாவில் உள்ள ஒரு சமூக அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி மலேசிய மக்கள் கட்சியின் பக்க விளைவில் உருவானது. இரு கட்சிகளும் ஒரே வகையான கொள்கைகளையும், கருத்துருவங்களையும் கொண்டவை. 1998ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கட ...

                                               

மலேசிய சீனர் சங்கம்

மலேசிய சீனர் சங்கம் என்பது மலேசியாவில் உள்ள சீனர்களைப் பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் சங்கம் ஆகும். இந்தச் சங்கம் மலேசியாவை ஆளும் அரசியல் கூட்டணியான பாரிசான் நேசனலின் ஒரு முக்கிய உறுப்புக் கட்சியாகும். ஐக்கிய மலாய்க்காரர்களின் தேசிய சங்கம் அம்னோ எனு ...

                                               

மலேசிய மக்கள் இயக்கக் கட்சி

மலேசிய மக்கள் இயக்கக் கட்சி என்பது மலேசியாவில் ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சியாகும். 24 மார்ச் 1968-இல் தோற்றுவிக்கப்பட்டது. இப்போது ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாக இருக்கின்றது. கெராக்கான் என சுருக்கமாக அழைக்கப்படும் ...