ⓘ Free online encyclopedia. Did you know? page 204




                                               

தெலுங்கானா இராட்டிர சமிதி

"தெலுங்கானா இராட்டிர சமிதி" ஆந்திர மாநிலத்திலிருந்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு மாநில கட்சி ஆகும். இக்கட்சியை தொடங்கியவர் திரு. கே. சந்திரசேகர ராவ் ஆவார்.

                                               

தேசிய முன்னணி (இந்தியா)

தேசிய முன்னணி இந்திய அரசியல் கட்சிகளான வட இந்தியாவின் ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத், தமிழ்நாட்டின் திமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைப்பாக நடுவண் அரசில் பங்குபெற்ற கூட்டணி ஆகும். இக்கூட்டணியின் தலைவராக என். டி. ராமராவ் பொற ...

                                               

தேசியவாத காங்கிரசு கட்சி

தேசியவாத காங்கிரஸ் கட்சி ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் 10.10 நேரத்தை காட்டும் கடிகாரம் ஆகும். இந்த கட்சியானது மகாராட்டிரா மாநிலத்தில் செல்வாக்கு மிக்க கட்சியாக திகழ்கிறது. சரத் பவார், பி. ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் இத் ...

                                               

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி இந்தியாவின், நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் தலைவர் சிங்வாங் கோனியாக் என்பவர் ஆவார். இக்கட்சியின் சின்னம் பூகோளமாகும். இக்கட்சியானது நாகாலாந்து மக்கள் முன்னணியில் இருந்த ...

                                               

நாகாலாந்து மக்கள் முன்னணி

நாகாலாந்து மக்கள் முன்னணி இந்திய மாநிலமான நாகாலாந்தின் ஓர் அரசியல் கட்சியாகும். 2003-2008 காலத்தில் இக்கட்சி மாநில பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற வட்டாரக் கட்சிகளுடன் "நாகாலாந்து சனநாயகக் கூட்டணி" என்ற கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்தது. நடுவண் அரசால ...

                                               

நிறுவன காங்கிரசு

நிறுவன காங்கிரசு அல்லது ஸ்தாபன காங்கிரசு) காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்டு வந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிளவுபட்டது காமராஜர் தலைமையில் செயல்பட்டு வந்த கட்சியாகும்.

                                               

பகுஜன் சமாஜ் கட்சி

பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது கான்ஷிராம் என்பவரால் ஏப்ரல் 1984ல் தோற்றுவிக்கப்பட்டது. இது தலித்துகள் எனப்படும் தாழ்த்தப்பட்டோரை பிரதிநிதிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இதன் சின்னம் யானை. 2001 ல் கன்ஷிராம் த ...

                                               

பாரத தர்ம ஜன சேனா

பாரத தர்ம ஜன சேனா இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இயங்கும் ஒரு அரசியல் கட்சி ஆகும். துஸ்கர் வெள்ளப்பள்ளி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் கட்சி ஆகும்.

                                               

பாரதிய லோக் தளம்

பாரதிய லோக் தளம் 1974 ஆண்டின் இறுதியில் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சியை அனைத்திந்திய அளவில் வீழ்த்துவதற்காக 1974-இல் சுதந்திரா கட்சி, ஒடிசாவின் உத்கல் காங்கிரஸ், பாரதிய கிரந்தி தளம், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி, பிரஜா சோசலிஸ ...

                                               

போடோலாந்து மக்கள் முன்னணி

போடோலாந்து மக்கள் முன்னணி இந்தியாவின், அசாம் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மாநில அரசியல் கட்சி ஆகும். இதன் தலைமையிடம் கோக்ராஜ்கர் நகரம் ஆகும் மேலும் போடோலாந்து தன்னாட்சி பகுதியை ஆளுகிறது. போடோலாந்து மக்கள் முன்னனி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட் ...

                                               

மகாராட்டிரா நவநிர்மாண் சேனா

மகாராட்டிரா நவநிர்மான் சேனா "மண்ணின் மைந்தர்கள்" என்ற கோட்பாட்டின்படி செயல்படும் மகாராட்டிராவைச் சார்ந்த ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். ராஜ் தாக்ரேவினால் 2006 மார்ச் 9ஆம் தேதி மும்பையில் தொடங்கப்பட்டது. உத்தவ் தாக்ரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறு ...

                                               

மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி

மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி என்பது இந்தியாவின், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கட்சியாகும். இக்கட்சியானது 1997 ஆம் ஆண்டு வாக்பம்பம் நிபமாச்சா சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. முன்னாள் சபாநாயகரான நிப்பமச்சாவின் தலைமையிலான அமைச்சர ...

                                               

மதச்சார்பற்ற ஜனதா கட்சி

மதச்சார்பற்ற ஜனதா கட்சி சூலை 1979-இல் ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய ராஜ் நாராயணன் எனும் இந்திய அரசியல்வாதியால் துவக்கப்பட்டது. நிறுவன காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், 16 சூலை 1979-இல் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவரான சரண் சிங், இந் ...

                                               

மிசோ தேசிய முன்னணி

மிசோ தேசிய முன்னணி மிசோரமில் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். 1959 ல் அஸ்ஸாம் மாநிலத்தின் மிஸ்ஸோ பகுதியின் பஞ்சம் சூழ்நிலையில் இந்திய மத்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை எதிர்த்துப் போராடிய பிறகு மிசோ தேசிய முன்னணி உருவானது. 1966 ல் கிளர் ...

                                               

லோக் ஜனசக்தி கட்சி

லோக் ஜனசக்தி கட்சி இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு மாநில அரசியல் கட்சி ஆகும். மறைந்த இராம் விலாசு பாசுவான் அவர்களின் மகன் சிரக் பாசுவான் இந்த கட்சியின் தலைவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்த கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிர ...

                                               

ஜனதா கட்சி

ஜனதா கட்சி இந்திய அரசியல் கட்சியான இக்கட்சி இந்தியாவின் காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல் படுத்திய நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களால் ஜனதா கட்சி துவங்கப்பட்டது.

                                               

ஜனதா தளம்

ஜனதா தளம் இது ஒரு இந்திய அரசியல் கட்சியாகும், இக்கட்சி ஜனதா கட்சி மற்றும் பாரதிய லோக் தளம் என்ற இரு இந்திய அரசியல் கட்சிகளை இணைத்து வி. பி. சிங் அவர்களால் ஜன மோர்ஜ் என்று உருவாக்கம் பெற்றது. வி. பி. சிங் அப்போது காங்கிரஸ் கட்சியில் நிதித்துறை அமை ...

                                               

ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

ஜனதா தளம் அல்லது மத சார்பற்ற ஜனதா தளம்) முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கௌடாவின் தலைமையில் இயங்கும் நடு-இடது கொள்கையுடைய ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக கருநாடக மாநிலத்திலும் கேரள மாநிலத்திலும் அ ...

                                               

ஜனதா மோர்ச்சா

ஜனதா மோர்ச்சா 1974-இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும், அவர் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சியையும் எதிர் கொள்வதற்காக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் உருவான பல அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். 1976-இல் இந்திரா காந்தி அறிவித்த நெருக் ...

                                               

ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி

ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி அல்லது மக்களாட்சிப் பாதுகாப்புப் பேரவை இந்தியாவின் கேரள மாநில அரசியல் கட்சியாகும். இக் கட்சி 1994 இல் கே. ஆர். கௌரி அம்மாவால் தோற்றுவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ...

                                               

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். சிபு சோரன் இதன் தலைவராக இருந்து வருகிறார். இதன் தேர்தல் சின்னம் வில்-அம்பு. பதினேழாவது மக்களவையில் இக்கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளனர்.

                                               

அகில இலங்கை மக்கள் காங்கிரசு

அகில இலங்கை மக்கள் காங்கிரசு என்பது இலங்கையின் இசுலாமிய சமூகத்தைப் பிரதிநித்தித்துவப் படுத்தும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியில் இருந்து 2004 ஆம் ஆண்டில் பிரிந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் ...

                                               

இடது விடுதலை முன்னணி

இடது விடுதலை முன்னணி என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணி ஆகும். இக்கூட்டணி 1998 ஆம் ஆண்டில் புதிய இடது முன்னணி என்ற பெயரில் நவ சமசமாசக் கட்சி, மற்றும் மக்கள் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் இண ...

                                               

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுவுடமைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி. பொதுவுடமைக் கொள்கையின் ஆதரவாளர்களால் இலங்கையில் தொடங்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து ஸ்டாலினிசத்துக்குச் சார்பானவர்கள் பிரிந்து உருவாக்கிய ஐக்கிய சோஷலிச ...

                                               

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும். 1964 ஆம் ஆண்டில் கொள்கை வேறுபாடு காரணமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றோரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சி ...

                                               

இலங்கை சனநாயகக் கட்சி

இலங்கை சனநாயகக் கட்சி அல்லது லங்கா பிரஜாதந்திரவாதி பக்சய என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி. இக்கட்சி டாக்டர் டபிள்யூ. தகநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 1960 தேர்தல்களில் இக்கட்சி மகாஜன எக்சத் பெரமுன கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 4 இட ...

                                               

இலங்கை சுதந்திரக் கட்சி

இலங்கை சுதந்திரக் கட்சி இலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது 1951 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் முறையாக 1956 இல ...

                                               

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கையில் செயற்பட்டு வரும் ஒரு அரசியல் கட்சியாகும். இது இலங்கை இந்திய காங்கிரஸ் என அழைக்கப்பட்டு வந்தது, இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பெயர் மாற்றம் ஏற்பட்டது. இது பொதுவாக இந்திய வம்சாவளி தழிழர்களை பிரதிநிதித்துவப் படு ...

                                               

இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி

இலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி) என்பது துரொட்ஸ்கிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கட்சியாகும். 1964 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சி நான்காம் அனைத்துலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இக்கட்சி ஆரம்பி ...

                                               

இலங்கை பொதுசன முன்னணி

இலங்கை பொதுசன முன்னணி, என்பது இலங்கையின் ஒரு அரசியல் கூட்டணி ஆகும். முன்னாளில் சிறிய கட்சிகளாக இருந்த இலங்கை தேசிய முன்னணி, நமது இலங்கை சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் 2016 இல் இலங்கை பொதுசன முன்னணி என்ற பெயரில் இணைந்தன. இக்கூட்டணியில் முன்னாள் அர ...

                                               

இலங்கை மக்கள் கட்சி

இலங்கை மக்கள் கட்சி என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி ஆகும். இது 1984 ஆம் ஆண்டில் அரசியல்வாதியும், நடிகருமான விஜய குமாரணதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அதன் தலைவராக இருந்து செயல்பட்டார். அவரது இறப் ...

                                               

இலங்கை லிபரல் கட்சி

இலங்கை லிபரல் கட்சி இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1981 ஆம் ஆண்டில் தேசிய சனநாயகப் பேரவை என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த சானக அமரதுங்க என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசி ...

                                               

இலங்கைத் தமிழரசுக் கட்சி

இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசியற் கட்சியாகும். இக்கட்சி 1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில ...

                                               

ஐக்கிய தேசிய முன்னணி

ஐக்கிய தேசிய முன்னணி, என்பது இலங்கையின் ஒரு அரசியல் கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆரம்பத்தில் இக்கூட்டணியில் இணைந்திருந்த இலங்கை தொழிலாளர் ...

                                               

ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் க ...

                                               

ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தி என்பது இலங்கையின் ஒரு அரசியக் கூட்டணியாகும். இதன் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார். இந்தக் கூட்டணி 2020 நாடாளுமன்றத் தேர்த்லில் போட்டியிடுவதற்காக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவி ...

                                               

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன, செயலாளர் விஸ்வா வற்ணபால இது பின்வரும் கட்சிகளினால் உருவாக்கப்பட்டது: இலங்கை மக்கள் க ...

                                               

சனநாயக மக்கள் விடுதலை முன்னணி

சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்பது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். இது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவாகும். இக்கட்சி 1988 இல் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராக தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளார். சனநாயக மக் ...

                                               

சனநாயகக் கட்சி (இலங்கை)

சனநாயகக் கட்சி இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சி 2013 மார்ச் மாதத்தில் இலங்கைத் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.

                                               

சனநாயகத் தேசியக் கூட்டணி (இலங்கை)

சனநாயகத் தேசியக் கூட்டணி என்பது இலங்கையில் நடப்பில் உள்ள ஒரு அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இக்கூட்டணி இளைப்பாறிய ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையில் உருவாக்கப்பட்டு 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இக்கூட்டமைப்பில் பின்வரும் அரசியல் ...

                                               

சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு

சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு என்பது is இலங்கை பொதுசன முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் பதினைந்து சிறிய கட்சிகள் இணைந்து 2019 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய ஒரு இடதுசாரி அரசியல் கூட்டணியாகும்.

                                               

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பது இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணிக் கட்சியாகும். இக்கட்சி 2020 பெப்ரவரியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற சில தமிழ்த் தேசியக் கட்சிகளால் உருவாக்க ...

                                               

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பது இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இலங்கை அரசியல் கூட்டணியாகும். இக்கூட்டணி 2010 பெப்ரவரி 28 ஆம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து உருவானது. இக்கூட்டணியின் தலைவராக அகில இலங்கைத் த ...

                                               

தமிழர் விடுதலைக் கூட்டணி

1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை சேர்ந்து தமிழர் கூட்டணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜ ...

                                               

தேசிய சுதந்திர முன்னணி

தேசிய சுதந்திர முன்னணி) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி. இது மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் அதன் தலைவரான விமல் வீரவன்ச என்பவரால் நிறுவப்பட்டது. இதன் அரசியல் நடவடிக்கைகள் 2008, மே 14 ஆம் நாள் ஆரம்பம ...

                                               

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணியாகும். இக்கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு 2015 சூலை 12 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.

                                               

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இது 2006 ஆம் ஆண்டு கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் உருவாக்கப்பட்டது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 40 உறுப்பினர்களைக் கொண்ட சூறாசபை என்று அழைக்கப்படும் நிறைவேற்றுக்குழுவைக ...

                                               

நவ சமசமாஜக் கட்சி

நவ சமசமாஜக் கட்சி என்பது இலங்கையின் ஓர் துரொக்சியிச இடதுசாரி அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிருப்தியாளர்களான விக்கிரமபாகு கருணாரத்தின, சுமனசிறி லியனகே போன்றவர்களினால் உருவாக்கப்பட்டது. சிரிதுங்க ஜ ...

                                               

புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி

புதிய சனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி என்பது இலங்கையில் நீண்டகாலமாக இயங்கி வரும் ஒர் இடதுசாரி சமூக, அரசியல் கட்சி ஆகும். மாக்சியம், லெனினியம், மற்றும் மாவோயிசம் ஆகிய சிந்தனைகளைத் தனது வழிகாட்டியாகக் கொண்டுள்ளது. 1960களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற் ...

                                               

புதிய சனநாயக முன்னணி (இலங்கை)

புதிய ஜனநாயக முன்னணி) என்பது இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் புதிதாக உருவான ஓர் அரசியல் கட்சி ஆகும். ஆரியவன்ச திசாநாயக்க என்பவர் இதன் தலைவர். இக்கட்சியின் சின்னம் அன்னம்.