ⓘ Free online encyclopedia. Did you know? page 203




                                               

பன்பூர்

பன்பூர் என்பது பாக்கிஸ்தானின் சிந்துப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பண்டைய நகரப் பிரதேசம் ஆகும். இது கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்நகர்ப் பிரதேசமானது யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாகப் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. இ ...

                                               

ராணிகட், பாகிஸ்தான்

ராணிகட், இந்தி மொழிச் சொல்லான ராணி மற்றும் பஷ்தூ மொழிச் சொல்லான கட் என்ற பொருளில் ராணியின் பாறை என அழைக்கப்படுகிறது. இது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். கி பி 6ஆம் நூற்றாண்டு காலத்திய புத்த விகாரம், பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கை ...

                                               

லாகூரின் சுவர்கள் சூழ்ந்த நகரம்

லாகூரின் சுவர்கள் சூழ்ந்த நகரம் "பழைய நகரம்" என்றும் அழைக்கப்படும் இது பாகிஸ்தானின் லாகூரின் வரலாற்று மையமாக அமைந்துள்ளது. சுவர்கள் சூழ்ந்த நகரத்தின் மேற்குப் பகுதியில் இந்த நகரம் பொ.ச. 1000 இல் நிறுவப்பட்டது. இது இடைக்காலத்தில் ஒரு மண் சுவரால் ப ...

                                               

ஜௌலியன் விகாரை

ஜௌலியன் விகாரை Jaulian உருது: جولیاں தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஹரிபூர் மாவட்டத்தில், தக்சசீலாவின் அருகமைந்த ஜௌலியன் எனுமிடத்தில், கிபி இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த பிக்குகள் தங்கி, தியானம் செய்வதற்கு நிறுவப்பட்டதாகும் ...

                                               

குசுக்கோ

குசுக்கோ என்பது பெரு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இந்நகரம் அந்தீசு மலைத்தொடரில் உள்ள உருமாம்பா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. 348.935 மக்கட்தொகையைக் கொண்ட இதுவே குசுக்கோ மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது கடல்மட்டத்தில் இருந்து 3 ...

                                               

நசுகா கோடுகள்

நசுகா கோடுகள் என்பவை தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு நாட்டில் உள்ள நசுகா என்னுமிடத்தில் அமைந்த, மனிதர்கள் வாழாத இடமான மிகப்பெரிய நிலப்பரப்பில், பெருவெளிகளில் நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும் ஆகும். சுமார் 500 சதுர ...

                                               

புர்கான் கல்துன்

புர்கான் கல்துன் என்பது கென்டீ மலைத்தொடரில் உள்ள ஒரு மலையாகும். இத்தொடர் வடகிழக்கு மங்கோலியாவின் கென்டீ மாகாணத்தில் அமைந்துள்ளது. இம்மலை அல்லது இதன் இடம் செங்கிஸ் கானின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. மேலும் இங்குதான் அவர் புதைக்கப்பட்டதாக நம்பப்படு ...

                                               

கலிபோர்னியா வளைகுடா

கலிபோர்னியா வளைகுடா பாகா கலிபோர்னியா மூவலந்தீவை மெக்சிக்கோ பெருநிலத்திலிருந்து பிரிக்கின்ற நீர்ப்பரப்பாகும். இது கார்தேசு கடல் என்றும் வெர்மிலியன் கடல் என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் எசுப்பானிய மொழியில் மார் தெ கோர்தேசு அல்லது மார் பெர்மெயோ என ...

                                               

கலாங் விரிகுடா

கலாங் விரிகுடா என்பது வடக்கு வியட்நாம் பகுதியில் ஹனோய்க்குக் கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு கேட் பா தீவு, டாவ் பீ தீவு, டாவ் கோ தீவு, போ கான் தீவு என்பது போன்ற சுண்ணாம்புத் தீவுகள் பல காணப்படுகின்றன. இத்தீவுகளில் டாவ் கோ தீவுப் ப ...

                                               

போங் நா-கே பாங்

போங் நா-கே பாங் வியட்நாமின் குவாங் பின் என்னும் மாகாணத்திலுள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த மாகாணத் தலைநகரமான டாங் ஓயில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், வியட்நாமின் தலைநகர் அனோயில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இதற்கு "சான் டூங்" ...

                                               

மீ சன்

மீ சன் வியட்நாம் நாட்டில் உள்ள பண்டையகால இந்து கோயில்களின் தொகுதியாகும். இவை, 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சம்பா அரசர்களால் கட்டப்பட்டவையாகும். மீ சன், மத்திய வியட்நாமில் குவாங் நாம் மாகாணம்,டுய் சுயென் மாவட்டம், டுய் பூ ...

                                               

அலிபாபா குழுமம்

அலிபாபா சார்பு வைப்புக் குழுமம் சீனாவின் அங்சூ விலிருந்து இயங்கும் இணையவழி இலத்திரனியல் வணிக நிறுவனங்களின் சார்பு வைப்பு பொதுப்பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனங்கள் இணையவழி வணிகரிடை வர்த்தகங்களுக்கு வழிகோலும் வலைத்தளங்களையும், இணையவழி சில்லறை மற்றும ...

                                               

ஏர் சீனா

ஏர் சீனா நிறுவனம் சீன மக்கள் குடியரசின் முதன்மை வான்பயணச் சேவையாளரும் தேசிய விமானசேவை நிறுவனமும் ஆகும். இதன் தலைமையகம் பெய்ஜிங்கின் சுன்யீ மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏர் சீனாவின் வான்பயணச் சேவைகள் பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்த ...

                                               

சீட்டா மொபைல்

சீட்டா மொபைல் இன்க் English:cheetah mobile incஎன்பது சீனா இனைய மொபைல்,நிறுவனம் ஆகும்.இதன் தலைமையிடம் பெய்ஜிங்,சீனா. மிகவும் பிரபலமான உலகலாவிய தொலைபேசி செயலிகளை உருவாக்கியதில் 634 மில்லியன் பயன்யாகள் ஜனவரி 2017 இருந்தாாகள். மார்சு 10 2020 நிலவரம் ...

                                               

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சீன மக்கள் குடியரசின் சாங்காயில் சாங்காய் ஹோன்ஜியோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்சின் கட்டிடத்திலிருந்து இயங்கும் வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். இது உள்நாட்டு, வட்டார ம ...

                                               

சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்

சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சீன மக்கள் குடியரசில் குவாங்டோங் மாகாணத்தின் குவான்சூவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஓர் வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். ஏற்றிச் செல்கின்ற பயணிகளின் அடிப்படையில் இது உலகின் ஆறாவது மிகப் பெரிய வான்போக்குவரத ...

                                               

பெட்ரோனாஸ்

பெட்ரோலியம் நேசனல் பெர்ஃகார்டு, சுருக்கமாக பெட்ரோனாசு, என்பது ஆகத்து 17, 1974 இல் நிறுவப்பட்ட மலேசிய எண்ணெய் மற்றும் வளமம் நிறுவனமாகும். இது முற்றிலும் மலேசிய அரசிற்கு உரிமையான அரசு நிறுவனம். பெட்ரோனாசு, நாட்டின் எண்ணெய் வளங்களைக் கண்டறிவதும் பரா ...

                                               

மலாயத் தொடருந்து நிறுவனம்

வரையறுக்கப்பட்ட மலாயத் தொடருந்து நிறுவனம் பரவலாக கேடிஎம் அல்லது மலாயா தொடருந்து நிறுவனம் மலேசியத் தீபகற்பத்தில் தொடருந்து சேவைகளை வழங்கும் முதன்மை நிறுவனம் ஆகும். இந்தத் தொடருந்து அமைப்பு பிரித்தானிய குடியேற்றக் காலத்திலேயே வெள்ளீயப் போக்குவரத்தி ...

                                               

மலாயா வங்கி நிறுவனம்

மலாயா வங்கி நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த அனைத்துச் சேவைளையும் வழங்கும் தனியார் வங்கி நிறுவனமாகும். இது முதன்மையாக மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா பகுதிகளில் இயங்குகின்றது.

                                               

2016 இந்திய இருப்புப் பாதை நிதியறிக்கை

வைபை இணைய வசதி 100 தொடருந்து நிலையங்களில் இந்த ஆண்டும், 400 தொடருந்து நிலையங்களில் அடுத்த ஆண்டும் ஏற்படுத்தப்படும். பயணச் சீட்டை இரத்து செய்யும் வசதி, 139 எனும் உதவித் தொலைபேசி எண் மூலமாக ஏற்படுத்தப்படும். ஆளில்லா லெவல் கிராசிங்குகள் 2020ஆம் ஆண்ட ...

                                               

அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம்

காபிபோசா அல்லது அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் என்பது அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்தவும், கடத்தல் குற்றங்களைத் தடுக்கவும் 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமாகும ...

                                               

இந்திய அரசின் இடைக்கால நிதியறிக்கை 2019

இந்திய அரசின் இடைக்கால நிதியறிக்கை 2019 அல்லது இந்திய அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் 2019, இந்திய அரசை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசின் நிதி அமைச்சர் பியுஷ் கோயல் 1 பிப்ரவரி 2019 அன்று காலை, மக்களவையில் இடைக்கால நிதியறிக்கையைத் தாக ...

                                               

இந்திய இருப்புப்பாதை நிதியறிக்கை

இந்திய இரும்புவழி நிதியறிக்கை என்பது இந்தியாவின் இரும்புப்பாதைப் போக்குவரத்தை கையாளும் இந்திய இரும்பூர்தித்துறையின் வருடாந்திர நிதி நிலை அறிக்கை ஆகும். இதை இரயில்வே நிதியறிக்கை என்றும் குறிப்பிடுவர். இது ஒவ்வொரு ஆண்டும், இந்திய இரும்புவழி அமைச்சக ...

                                               

இந்திய உணவு உற்பத்தி

உலக உணவு உற்பத்தியில் இந்தியா ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் 60% மேற்பட்ட மக்கள் வேளாண்மையையே தமது தொழிலாகவும் வாழ்வியலாகவும் கொண்டவர்கள். நலிவுற்ற இந்திய சமூகத்தினர் 1970 வரை அவ்வப்பொழுது பட்டினிச்சாவை எதிர்நோக்கினர். 1970 பின்னர் ...

                                               

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் இந்தியா தனக்கு வேண்டிய பொருட்களில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்கிறது. 2002-07 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் வேலை வாய்ப்பு சார்ந்தவை சிறப்புப் பொருளாதார மண்டலங் ...

                                               

இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்

இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் என்பது 1947-2017 வரையில் இந்தியப் பொருளாதாரமானது திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஐந்தாண்டுத் திட்டங்களாகப் பகுக்கப்பட்டு திட்டக் குழு மற்றும் நிதி ஆயோக் மூலம் வடிவமைக்கப்பட்டும ...

                                               

இந்திய ஒன்றியத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கை

இந்திய ஒன்றியத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கை அல்லது அல்லது முன் அளி மானியக் கோரிக்கை என்பது இந்தியாவில் பொதுத்தேர்தல் நெருங்கும் நேரத்தில் அல்லது முழு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யமுடியாத கட்டத்தில் ஒன்றிய அரசால் முன்வைக்கப்படும் நிதிநிலை அ ...

                                               

இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்

இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம், அல்லது இந்திய அரசியலமைப்பின் சட்டக்கூறு 112இல் குறிப்பிடப்படும் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதத்தின் கடைசி வேலைநாளில் நிதி அமைச்சரால் இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இந்திய ...

                                               

இந்திய தேசிய தொழிற் கொள்கை

ஒரு நாட்டின் தொழில் கொள்கை என்பது, அந்நாட்டின் தொழில்துறை நிறுவனங்களைத் தோற்றுவிப்பதற்கான கொள்கைகள், செயல் முறைகள், அவற்றைக் கட்டுப் படுத்தக் கூடிய சட்ட திட்டங்கள், அவற்றிற்கான நிதி ஆதாரங்கள் பற்றிய கொள்கைகள், தொழிலாளர் சட்டங்கள் போன்ற அனைத்து வி ...

                                               

இந்திய ரூபாய் உண்மைத் தன்மை

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் இந்திய ரூபாய் தாள்களில் பல பாதுகாப்பு தன்மைகள் உள்ளன. அவற்றுள் நூலிழை, மறைவு எண்கள், செதுக்கு உருவங்கள், பிற தன்மைகள் குறிப்பிடத்தக்கவை.

                                               

இந்திய வங்கிகள்

1990 ஆம் ஆண்டிற்கு பிறகு: இண்டஸ்இண்ட் வங்கி லிட். ஆக்சிஸ் வங்கி கோட்டக் மகீந்திரா வங்கி லிட். டெவலெப்மெண்ட் கிரடிட் வங்கி லிட். எஸ் பேங்க் லிமிடெட் ஐசிஐசிஐ வங்கி எச்டிஎப்சி வங்கி

                                               

இந்தியா தொலைநோக்கு 2020

இந்தியா தொலைநோக்கு 2020 என்பது இந்திய அறிவியல் தொழில்நுட்பத் தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழுவால் வெளியிடப்பட்ட ஒருஆவண அறிக்கையாகும். இவ்வறிக்கை டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் தலைமையில் 500 வல்லுநர்களின் கூட்டு முயற்சியால் வெள ...

                                               

இந்தியாவில் கடல் உற்பத்தி பொருள் ஏற்றுமதி

இந்தியாவில் 1938-39ல் கடல் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தொடங்கியது. உலர்ந்த, உப்பிட்ட, கடல் விலங்கு மற்றும் தாவரங்களின் உற்பத்தி பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி பொருட்களாகும்.ஹாங்காங், சிங்கப்பூர், பர்மா, மற்றும் இலங்கைக்கு அதிகமாக உலர்ந்த அல்லது கா ...

                                               

இந்தியாவில் பணவீக்கம்

பொருளாதாரத்தின் செயல்பாட்டை நிர்ணயிப்பதில் பணவீக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியா கலப்பு பொருளாதாரத்தை உடைய நாடு. முதலாளித்துவம், சமவுடமை இரண்டும் இதில் உண்டு. அண்மைய பணவீக்க எழுச்சிக்கு, பல அரசியல், பொருளாதார நெருக்கடிகள் இருப்பதாக முன்னாள ...

                                               

இந்தியாவில் பொருளாதார தாக்கம் கொரோனாவைரசுத் தொற்று

2020 இந்தியாவில் பொருளாதார தாக்கம் கொரோனாவைரசுத் தொற்று என்பது இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று காரணமாக பொருளாதர சீர்குலைவு பற்றியதாகும். 2020 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 3.1% ஆக குறைந்து. என்று புள்ளிவிவர அமைச்சகம் தெரி ...

                                               

இந்தியாவில் வறுமை

உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவில் ஏழைமை பரவலாகக் காணப்படுகின்றது. இந்திய திட்டக் குழுவினால் பயன்படுத்திய மதிப்பீட்டு வரயறையின்படி, 2004-05 ஆண்டுகளில் 27.5% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற ...

                                               

இந்தியாவிலுள்ள வங்கிகள்

ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், தலைமை அலுவலகம்: திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தோர், தலைமை அலுவலகம்: இந்தோர், மத்திய பிரதேசம். ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்ரா, தலைமை அலுவலகம்: பாவ்நகர். சவுராஷ்ட்ரா ஸ்டேட் பாங்க் ஆப் படியாலா, தலைமை அலுவலகம்: பட ...

                                               

இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள்

அதிக மக்கள் தொகையால் இந்தியா பாதிப்படைகிறது. இந்திய மக்கள் தொகை கிட்டத்தட்ட 1.27 பில்லியன் அளவு ஆகும். இது மிகவும் அதிகமானதாகும். இந்தியா மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், மக்கள் தொகை அடர்த்தியில் 33வது இடத்தில்தான் உள்ளது. 1970ல் இ ...

                                               

இந்தியாவின் நிறுவனமயமாக்கம்

இந்தியாவில் 1991ல் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின தொழில்களை நிறுவனப்படுத்துதல் தொடங்கியது. வேளாண்மை, சில்லறை வியாபாரம், மீன்பிடிப்பு, நெசவு உட்பட நீண்ட காலமாக தனிமனித அல்லது சிறுதொழில்களாக இருந்த துறைகளில் பெரு நிறுவனங்கள் ஈட ...

                                               

இந்தியாவின் பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதாரம் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் 3.363 டிரிலியன் டாலர் என்ற அளவில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 6.2 என்ற அளவில் இருக்கின்றது. எனினும் இந்திய மக்கள்தொகை மிக அதிகமாக இ ...

                                               

கருப்புப் பணம் (இந்தியா)

கருப்பு பணம் எனில், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்குச் செலுத்த கடமைப் பட்ட வணிக வரி, சேவை வரி, வருமான வரி, கலால் வரி, சுங்கக் கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் போன்ற வரிகள், அரசுக்குச் செலுத்தாமல், வரி ஏய்ப்பு மூலம் ஒருவர் ஈட்டியப் பணத்தை உள் ...

                                               

சென்செக்ஸ்

பிஎஸ்ஈ சென்செக்ஸ் என்னும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் என்பது மும்பை பங்குச் சந்தையின் முப்பது மிகப்பெரிய, மிக அதிகம் வியாபாரம் செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் உள்ளிட்ட ஒரு பங்கு சந்தை குறியீடு. ஏப்ரல் 1979இல் 100 புள்ளிகள் அளவில் உருவாக்கப ...

                                               

தேசிய உணவு பாதுகாப்பு சட்ட வரைவு, 2011

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2011 நடுவண் அரசால் இந்தியக் குடியரசில் உள்ள அனைத்து மக்களுக்கும் எந்நேரமும் தாங்கள் செயல்படுவதற்கும் நலமாக வாழ்வதற்கும் உறுதி செய்கின்ற அளவிலான அளவிலும் தரத்திலும் போதுமான, பாதுகாப்பான உணவினை நேரடியாகவோ பணம் கொடுத்து ...

                                               

தொலைக்காட்சி உரிமம் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்

இது ஒரு தொலைக்காட்சி உரிமம் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட இந்திய மாநிலங்களின் பட்டியல் ஆகும். 13 மார்ச் 2012 அன்று இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் "வீட்டுவசதி மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு" இன் கீழ் விரிவான புள்ளிவிபரங்களை வெளியிட்ட ...

                                               

நிப்ட்டி

நிப்ட்டி எஸ் & பி சி.என்.எக்ஸ் நிப்ட்டி என்பது தேசிய பங்கு சந்தையின் முதன்மை பங்கு சந்தை குறியீடு ஆகும்.நிப்ட்டி தேசிய பங்கு சந்தையின் 50 பெரும் நிறுவனங்களின் பங்கு விலையை வைத்து கணிகப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மாற்றத்திற்கு உட்பட்டதாகும். சரியா ...

                                               

பொது விநியோக முறை

பொது விநியோக முறை என்பது நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு முறையாகும். மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்களால் நியாய விலைக் கடைகளின் மூலமாக நாடு முழுவதும் மக்களின் அத் ...

                                               

மறுகாலனியாக்கம்

மறுகாலனியாக்கம் என்பது 1990களுக்குப் பிறகு இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட தனியார் மயமாக்கம், தாராள மயமாக்கம், உலக மயமாக்கம் அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கைகளைக் குறிக்க இடதுசாரிக் கட்சிகள் பயன்படுத்தும் சொல் ஆகும்

                                               

லைசென்சு ராஜ்ஜியம்

லைசென்சு ராஜ்ஜியம் அனுமதிச்சீட்டு அரசியல் அனுமதிச்சீட்டு அதிகார வரம்புமீறல் என்பது விடுதலை அடைந்த இந்தியாவில் 1947 ல் இருந்து 1990 ம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த வணிகத்தின் மீதான கடுமையான அரச கட்டுப்பாட்டு கொள்கைகளை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் ...

                                               

வெண்மைப் புரட்சி

வெண்மைப் புரட்சி என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும். தேசிய பால்பண் ...

                                               

இந்தோனேசிய ரூபாய்

இந்தோனேசிய ரூபாய் அல்லது ரூபியா இந்தோனேசியாவின் அலுவல்முறை நாணயம் ஆகும். இந்தோனேசிய வங்கியால் வெளியிடப்பட்டுக் கட்டுப்படுத்தப்படும் இதன் ஐ.எசு.ஓ 4217 நாணயக் குறியீடு IDR ஆகும். "ரூபியா" என்ற பெயர் இந்துத்தானியச் சொல்லான ரூப்யா, மற்றும் சமசுகிருத ...