ⓘ Free online encyclopedia. Did you know? page 202




                                               

கோ. தனசேகரன்

கோ. தனசேகரன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கோவதன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் மாற்று மருத்துவம்; இயற்கை மருத்துவருமாவார். மற்றும் பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்திலும் செபராங் பிறை எழுத்தாளர் வாசகர் இயக்கத்திலும் பல பொறுப்புகளை ...

                                               

கோ. புண்ணியவான்

கோ. புண்ணியவான் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு தலைமை ஆசிரியராவார். மேலும் இவர் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

                                               

சரவண நாராயணசாமி

சரவண நாராயணசாமி மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் நிழலன், சரவணா எனும் புனைப்பெயர்களிலும் எழுதிவந்துள்ளார். மலேசியாவில் தமிழ் பேசுபவர்களிடையே நன்கறியப்பட்ட ஒரு பத்திரிகையாளருமாவார்.

                                               

சாந்தா கிருஷ்ணன்

சாந்தா கிருஷ்ணன் மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியையாவார். பினாங்கு இந்து சங்கத்தின் தலைவியாக பல ஆண்டுகள் இருந்துள்ளார். இந்து சமயத் தொண்டர். தற்போது சமய வகுப்புகளையும், தேவார வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

                                               

சி. சொக்கலிங்கம்

சி. சொக்கலிங்கம், மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தனது தொடக்கக் கல்வியை கிள்ளான் வாட்சன் தமிழ்ப் பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளியிலும் பயின்றார். அதன் பின் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பயின்று முழு நேர மருத்துவத ...

                                               

சி. தன்னாசி

1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

                                               

சி. வேலுசுவாமி

சி. வேலுசுவாமி மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். சந்திரன், கவிதைப்பித்தன், குமரன், சரவணபவன் எனும் புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் அச்சு வசதியும் ஊடக வளர்ச்சியும் மிக அரிதாக இருந்த தொடக்க காலத்திலேயே உண்மையான தமிழ் மொழி பண்பாட்டு அர்ப ...

                                               

சி. ஜெயபாரதி

சி. ஜெயபாரதி தமது எழுத்தாலும் பேச்சாலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் தமிழ்ப்பணியாற்றிவந்த ஒரு தமிழறிஞர். மருத்துவர். மலேசியாவின் சுங்கைப்பட்டாணி அரச மருத்துவமனையில் இயக்குநராக இருந்தவர்.

                                               

சு. சுப்பிரமணியன்

சு. சுப்பிரமணியன் மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். பத்திரிகை நிருபரான இவர் பாவலர் திருக்குறள் மணியன் எனும் புனைப்பெயரில் எழுதிவருபவர்.

                                               

சு. தங்கவேலு

சு. தங்கவேலு மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். பாவலர் கோவி. மணிதாசன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் விற்பனை முகவராகப் பணியாற்றி வருகின்றார். மேலும் இவர் பூக்களம் என்னும் வடமலேசிய எழுத்தாளர் - வாசகர் அமைப்பின் நிறுவனர் என்பதும் குறிப்பிடத்தக ...

                                               

சுக. சுப்ரமணியம்

சி. சுப்பிரமணியம் மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். சுக. சுப்ரமணியம் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார்.

                                               

சுப்பிரமணியம் (மலேசிய எழுத்தாளர்)

சுப்பிரமணியம் மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். பேருந்து ஓட்டுநரான இவர் சுங்கை ஜாவி சுப்பிரமணியம், சுங்கை ஜாவி கவிஞர், புதுமைக் கவிதாசன் போன்ற புனைப்பெயர்களில் எழுத்துத்துறையில் நன்கறியப்பட்டவர். மேலும் இவர் ஒரு வானொலி மற்றும் மேடை நாடகக் கலைஞர ...

                                               

செ. சீனி நைனா முகம்மது

செ. சீனி நைனா முகம்மது மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனைப் பெயர்களாலும் அறியப்பட்டவர். கவிதை இலக்கணத்தை முறையாகக் கற்று அதனைப் பிறருக்கும் பயிற்றுவிக் ...

                                               

சை. பீர் முகம்மது

சை. பீர் முகம்மது மலேசியாவின் மூத்த தமிழ் இசுலாமிய எழுத்தாளர்களுள் ஒருவர்; ஞானாசிரியனன் எனும் புனைப்பெயராலும் அறியப்பட்டவர். சிறந்த திறனாய்வாளர், இலக்கியப் பேச்சாளர், தமிழ் இளைஞர் மணி மன்றம் முதலிய சமுதாய இயக்கங்களில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் என ...

                                               

டி. எஸ். பொன்னுசாமி

டி. எஸ். பொன்னுசாமி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தீப்பொறி எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்ட இவர் ஒரு பத்திரிகையாசிரியராவார். தீவிரச் சமுதாயச் சிந்தனையுள்ள கவிஞர். "உயர்வோம்" இதழில் பொறுப்பாசிரியராகவும், பொன் பாவலர் மன்றத்தின் தலைவரா ...

                                               

துளசி சுந்தரம்

1958 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள் கட்டுரைகள் ஆகியவற்றையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

                                               

ந. சந்திரன்

1962 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

                                               

ந. பாலகிருஷ்ணன்

ந. பாலகிருஷ்ணன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ந. பச்சைபாலன் எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் இடைநிலைப் பள்ளி ஆசிரியருமாவார். மேலும் இவர் காஜாங் இலக்கியக் களத்தின் நிறுவுநரும், தலைவருமாவார்.

                                               

ந. மகேசுவரி

1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

                                               

நா. கல்யாணி

1980 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பங்களிப்பு நல்கிவரும் இவரின் இத்தகைய ஆக்கங்களை மலேசியா தேசிய பத்திரிகைகளும், இதழ்களும் பிரசுரித்துள்ளன. மேலும், சிங்கை வானொலியிலும் இவரது ஆக்கங்கள் ஒ ...

                                               

நிர்மலா பெருமாள்

நிர்மலா பெருமாள் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஒரு பள்ளி ஆசிரியை. மூன்று பெண் மக்களுக்கு தாயான இவர், தமிழ் இளைஞர் மணிமன்ற உறுப்பினராக பல சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

                                               

ப. மு. அன்வர்

அன்வர் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பனந்தாள் எனும் இடத்தில் பக்கீர் முகமது ராவுத்தர், சபியாபிவி ஆகியோருக்கு 1942-ஆம் ஆண்டு சூன் 15-ஆம் நாள் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தவித்திரு குமரகுருபரர் உயர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். 19 ...

                                               

பத்மினி ராஜமாணிக்கம்

1979 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், புதுக் கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இத ...

                                               

பாலகோபாலன் நம்பியார்

பாலகோபாலன் நம்பியார் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். கப்பல் துறை நிர்வாகியாகப் பணியாற்றியுள்ள இவர் கிள்ளான் வாசகர் வட்டத்தின் தலைவருமாவார்.

                                               

பி. எல். சிங்காரம்

பி. எல். சிங்காரம் மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தமிழ் நேசன் பினாங்கு அலுவலக நிர்வாகியாகப் பணியாற்றி வருகின்றார்.

                                               

பி. எஸ். வெங்கடேசன்

பி. எஸ். வெங்கடேசன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். பி.எஸ்.பரிதிதாசன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் சிலாங்கூர் மாநிலத் தேர்வாணைக் குழு உறுப்பினரும், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியுமாவார். மேலும் இவர் மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத ...

                                               

பூ. அருணாசலம்

பூ. அருணாசலம் கூட்டுறவு நிறுவன அலுவலர். மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். கலாசாலைமணி, தொண்டர்மணி, அருந்தமிழரசன் என்னும் பட்டங்கள் பெற்றவர். 1961 இல் சிங்கப்பூரில் நடைபெற்ற பன்மொழி எழுத்தாளர் மாநாட்டில் மலேசியாவிலிருந்து கலந்து கொண்ட ஒரே த ...

                                               

பெ. கோவிந்தன்

பெ. கோவிந்தன் மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பெ. கோ. மலையரசன் என்ற புனைப்பெயரில் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இவர் விற்பனை உதவியாலாளராக பணியாற்றி வருகின்றார். நாடறிந்த நல்ல கவிஞர். பல வானொலி, மேடைக் கவியரங்குகளில் பங்கு பற்றியு ...

                                               

பெ. பாலகிருஷ்ணன்

பெ. பாலகிருஷ்ணன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பெ. பாலசேனா எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் அலுவலகப் பணியாளராகக் கடமையாற்றிவருகின்றார்.

                                               

பெரு. அ. தமிழ்மணி

பெரு. அ. தமிழ்மணி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். சாணக்கியன், மணிமொழி, குண்டுமணி போன்ற புனைப்பெயர்களில் எழுதிவருகின்ற இவர் பத்திரிகையாளராகவும், இளைஞர் மணி மன்றத்தின் முன்னணிப் பொறுப்பாளராகவும் பணியாற்றி பின்னர் பத்திரிகைத் துறையிலும், அரச ...

                                               

பொன் நாவலன்

பொன் நாவலன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் சிறு வயது முதலே நாடோடி பாடல்களிலும் கிராமியப்பாடல்களிலும் நாட்டம் கொண்டமையினால் தாமும் அதுபோல் பாடல்கள் எழுதவேண்டும் என்ற உந்துதலில் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியிடம் கவிதை பயின்றார், பின்பு ந ...

                                               

பொன்முகம்

பொன்முகம் மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். பொற்கொடி எனும் புனைப்பெயராலும் அறியப்பட்ட இவர் ஒரு வழக்கறிஞராவார். "தமிழ் நேசன்" துணை ஆசிரியராகவும், "உதயம்" இதழில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர் தீவிரச் சமுதாயச் சிந்தனையாளர். அரசியல ...

                                               

மா. இராமையா

இலக்கியக் குரிசில் முனைவர் மா. இராமையா மலேசியத் தமிழ் எழுத்தாளர். சிறுகதை மன்னர் எனச் சிறப்புப் பெற்றவர். சிறந்த சொற்பொழிவாளர். தனது கதை மாந்தர்களுக்கு நல்ல இனிய தமிழ்ப் பெயர்களைச்சூட்டி, படிப்போர் கவனத்தைக் கவர்ந்தவர். தமிழ்ச்செல்வன், மலைநாடன், ...

                                               

மா. சண்முகசிவா

மா. சண்முகசிவா மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் பத்தாங்கட்டை பத்துமலை எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் பொது மருத்துவராகவும், சரும நோய் நிபுணராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும், இவர் "அகம்" எனும் இலக்கிய அமைப்பை நிறுவியவர்க ...

                                               

மா. செ. மாயதேவன்

மா. செ. மாயதேவன் மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். முனியாண்டி, முனிதாசன், மாயன், மா. மரகதம் எனும் புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர், அச்சக உரிமையாளராவார். மலேசியாவில் ஆரம்ப காலத்திலேயே புத்திலக்கியம் வளர்த்தவர்களுள் மா. செ. மா. முக்கியமானவராகக் க ...

                                               

மா. பெருமாள்

மா. பெருமாள் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். லாபீஸ் மாயவன். முருகு மணாளன், லாபிஸான் போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் ஒரு ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியராவார்.

                                               

மா. ஜானகிராமன்

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும் நாவல், கட்டுரைகள் எழுதிவரும் அதேநேரம், சமுதாயப் பிரச்சினைகள், தோட்டப்புற இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்தும் அதிகம் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள ...

                                               

மு. அப்துல் லத்தீப்

மு. அப்துல் லத்தீப் மலேசியத்தமிழ் எழுத்துலகின் மூத்த எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் ஆவார். மண்ணின் மைந்தன், தோழன் மு.அ. என்பவை இவரது புனைப்பெயர்கள். இவர் தனது எழுத்துலகப் பிரவேசத்தை 1950 இல் தொடங்கினார்.

                                               

மு. கருப்பையா

மு. கருப்பையா மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். மலேசியத் தமிழ்க் கவியுலகில் நன்கு அறியப்பட்டவர். இவரின் புனைப்பெயர் காரைக்கிழார் என்பதாகும்.

                                               

மு. பக்ருதீன்

1955 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், வானொலி/மேடை நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரச ...

                                               

மு. மணிவெள்ளையன்

மு. மணிவெள்ளையன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் காப்புறுதி முகவராவார். மேலும் இவர் "தமிழியம்" இதழின் ஆசிரியராகவும், உலகப் பண்பாட்டு இயக்கப் பொதுச் செயலாளராகவும், "திருக்குறள்" நெறி பரப்புநராகவும் கடமையாற்றியுள்ளார்.

                                               

மு. ராஜன்

மு. ராஜன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். முரசுராஜன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் கிறிஸ்த்தவ மத போதகருமாவார். மேலும் இவர் மலேசியத் தமிழ் கிறிஸ்த்தவ எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரும், மலேசியத் தமிழ் பாவலர் மன்றத்தின் செயற்குழு உறு ...

                                               

முகமது சுல்தான் (எழுத்தாளர்)

முகமது சுல்தான் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மைதீ சுல்தான் எனும் புனைப் பெயரில் எழுதிவரும் இவர், மலேசிய வானொலியின் முன்னாள் கலைஞராவார். மேலும் இவர் ஒரு சிறந்த வானொலி அறிவிப்பாளரும், தயாரிப்பாளரும், விளையாட்டு வருணனைகளில் வல்லவரும், ...

                                               

முரசு. நெடுமாறன்

முரசு. நெடுமாறன் மலேசியாவிலுள்ள தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரும், பல்கலைக் கழக பகுதிநேர விரிவுரையாளருமாவார். தமிழ் நெறி மன்றத்தின் நிறுவுநராகவும் உள்ளார்.

                                               

ருக்குமணி முத்துக்கிருஷ்ணன்

ருக்குமணி முத்துக்கிருஷ்ணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர். சிங்கை, மலேசிய வானொலிகளில் 100க்கும் மேற்பட்ட சமூக வானொலி நாடகங்களை எழுதியவர். மலேசியத் தமிழ்ப் பெண்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான பரப்புரைகளைச் செய்து வருகின்றார். குழந்தை வளர்ப்பு, சிறுவர் ...

                                               

ரெ. கார்த்திகேசு

ரெ. கார்த்திகேசு மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும். இணைப் பேராசிரியராகவும், பொதுமக்கள் தொடர்புத்துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

                                               

ரெ. சண்முகம்

ரெ. சண்முகம் மலேசியாவின் முன்னணிக் கலைஞரும் கவிஞரும் ஆவார். பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், பாடகர், எழுத்தாளர், வானொலி நாடக ஆசிரியர், நடிகர்,என்ற பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கினார். மாடலன், தமிழடியான் என்ற புனைபெயர்களும் இ ...

                                               

வ. முனியன்

வ. முனியன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ராஜி, வதனி, வீயெம் எனும் புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர், வழக்கறிஞரும், முன்னாள் கல்வியதிகாரியும், ஆசிரியருமாவார். மேலும், இவர் கெடா மாநில எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின் தலைவராகவும், முத்தமிழ் ...

                                               

வீ. கு. சந்திரசேகரன்

வீ. கு. சந்திரசேகரன் மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எழுத்துறையில் இலட்சுமி மணாளன், நிலவெழிலன் முதிய புனைப் பெயர்களால் அறிமுகமாகியுள்ளார். தொழில் ரீதியாக இவர் ஒரு அச்சக உரிமையாளராவார்.

                                               

வீ. செல்வராஜ்

வீ. செல்வராஜ் (பிறப்பு: மே 16 1935, இறப்பு: மே 31 2000, மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் மலேசியா எழுத்தாளர்களுக்காக பல நல்ல காரியங்களைச் செய்தவராக இனங்காட்டப்படுகின்றார். யாராவது புத்தகங்கள் வெளியிட்டால், உடனை தொடர்பு கொண்டு பாரி ...