ⓘ Free online encyclopedia. Did you know? page 20




                                               

பாதிரி (மூலிகை)

பாதிரி மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.

                                               

பாவட்டை

பாவட்டை என்பது தமிழக புதர்க்காடுகளில் நன்கு பச்சை நிறத்துடன் காணப்படும் புதர்ச்செடி வகையாகும். இதன் அறிவியற்பெயரில் பேரினப்பெயர் இவ்வினத்தின் தமிழ்-மலையாளப் பெயரிலிருந்து பெறப்பட்டது. இதன் மலர் தமிழகத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் இட்டலிப்பூ போன் ...

                                               

பிரண்டை

பிரண்டை அல்லது வச்சிரவல்லி மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, மு ...

                                               

புளியாரைக் கீரை

பொதுப் புளியாரைக் கீரை அல்லது தோட்டப் புளியாரைக் கீரை, அல்லது புளியாரை என்பது பாலிகொனேசியே குடும்பத்தில் அமைந்த ஆண்டு முழுவதும் வளரும் கீரைச்செடியாகும். இது புல்வெளி வாழிடத்திலும் தோட்டத்திலும் வளரும் செடியாகும்.

                                               

பூளை (செடி)

பூளை அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை இக்காலத்தில் பூளாப்பூ என்பர். இதற்கு பொங்கப்பூ, சிறுகண்பீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை என வேறு பெயர்களும் உண்டு. பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும ...

                                               

பெரியா நங்கை

பெரியா நங்கை என்பது தமிழ்நாட்டில் வளரும் மூலிகைகளில் ஒன்றாகும். இதனை சுருக்காமக, நங்கை என்றும் அழைப்பர். நஞ்சுமுறிவுக்கு இது சித்தமருத்துவத்தில் பயனாகிறது. கசப்பு சுவை உடையதாக இருக்கும். இலைகள் பெரியதாக இருப்பதால், பெரியா நங்கை என பெயர் பெறுகிறது ...

                                               

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என்பது போனிகுலம் பேரினத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது கேரட் குடும்பத்தின் ஓர் அங்கமாக உள்ளது. இது சோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் பூக்கள் மற்றும் இலைகள் கொண்ட தாவரம். இது மத்தியதரைக்கடல் பகுதிகளில் அதிகமாக ...

                                               

பேய் விரட்டி

பேய் விரட்டி என்பது ஒரு மருத்துவ தாவரம் ஆகும். தும்பை பேரினத்தைச் சேர்ந்த இத்தாவரம் பெருந்தும்பை என்ற பெயராலும், பேய்மிரட்டி என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறது, இதன் இலைகள் எதிர் அடுக்குகளில் அமைந்த, வெளிறிய வண்ணமும், வெகுட்டல் வாடையும் உடையது. ம ...

                                               

பொடுதலை

பொடுதலை, பொடுதினை பூஞ்சாதம் பூற்சாதம் என்பது ஒரு மூலிகைச் செடியாகும். இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இது மருத்துவக் குணங்களுடைய ஒரு மூலிகைச் செடியாகும்.

                                               

மஞ்சள் (மூலிகை)

மஞ்சள், அரிணம் அல்லது பீதம் உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து ...

                                               

மஞ்சாடி

மஞ்சாடி அல்லது ஆனைக் குன்றிமணி எனப்படுவது ஆசியா, அவுத்திரேலியா, தென்னமெரிக்கா, வட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். வெட்டுமரத் தேவைக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது எனினும் இது வலிமை குறைந்தது.

                                               

மணித்தக்காளி

இது மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது. காகமாசீ,உலகமாதா,விடைக்கந்தம்,வாயசம் போன்றன ஆகும்.

                                               

மருதோன்றி

இதற்கு அழவணம், மருதாணி, மருதோன்றி ஆகிய பெயர்கள் உண்டு. அழகை வழங்குவதால், ‘ஐ’வணம் ஐ-அழகு என்ற பெயரும் இதற்கு உண்டு. குளிர்ச்சியைக் கொடுப்பதாலும் இது, ஐவணம் ஐ-கபம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். பாதங்களுக்குப் பயன்படுவதால், சரணம் சரணம்-பாதம் என்ற பெ ...

                                               

மருளூமத்தை

மருளூமத்தை அல்லது பேயூமத்தை அல்லது ஆடையொட்டி) என்பது ஆஸ்டெரேசியா என்னும் குடும்பத்தில் உள்ள பூக்கும் செடி. இது அமெரிக்காவிலும் கிழக்கு ஆசியாவிலும் வளரும் நிலைத்திணை. இவை 50-120 செமீ உயரம் வளரும் ஆண்டுத்தாவரம். இதன் விதைகள் விலங்குகளின் உடல் மயிரி ...

                                               

மல்லிகை

இக்கட்டுரை மல்லிகைத் தாவரம் பற்றியது. இப்பெயரில் வெளிவரும் இதழ் பற்றி அறிய மல்லிகை பக்கத்துக்குச் செல்லுங்கள். மல்லிகை Jasminum sambac ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் கா ...

                                               

மிளகு

மிளகு என்பது பைப்பரேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த, பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. மிளகு என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக ...

                                               

மிளகுக்கீரை

மிளகுக்கீரை புதினா வகையில் பச்சை புதினா மற்றும் நீர் புதினா ஆகியவற்றின் கலப்பின தாவரம் ஆகும். இத்தாவரம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். தற்போது இத்தாவரம் உலகில் பல இடங்களிலும் பயிரிடப்படுகிறது. மேலும் இதன் தாய் ...

                                               

முசுமுசுக்கை

முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டா ...

                                               

முடக்கொத்தான்

முடக்கொத்தான் அல்லது கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் என்பது ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், முடக்கறுத்தான் எனப் பெயர் பெற ...

                                               

முண்மூலிகைக் குடும்பம்

அக்காந்தேசியே என்பது தாவரவியல் வகைப்பாட்டின் படி, பூக்கும் தாவரங்கள் அடங்கிய குடும்பங்களில் ஒன்றாகும். அகான்தாசு என்ற கிரேக்கச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர் வைக்கப்பட்டது. இக்கிரேக்கச்சொல்லானது, முள், பூ என்பனவற்றைக் குறிக்கிறது. பின்னொட் ...

                                               

முருகல்

முருகல் இத்தாவரம் சமையலுக்கும், மருந்து பொருளாகவும், தொழிற்சாலை உபயோகங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் மங்குசுத்தான் குடும்பத்தைச் சார்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இவற்றில் 200 வகையான தாவரங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு ...

                                               

முன்னை

முஞ்ஞை, முன்னை, மின்னை, பசுமுன்னை என்பது Lamiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது 8 மீட்டர் வரை வளரக்கூடிய சிறிய மரமாகும் அல்லது புதர் ஆகும். இதன் இலைகளை முன்னைக் கீரை என்பர். இது இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.

                                               

ரோசுமேரி

ரோசு மேரி என்பது தடித்த வாசம்மிகு பசுமை மாறா, ஊசி போன்ற இலைகளைக் கொண்ட பல்லாண்டு வாழக்கூடிய ஒரு மூலிகைத் தாவரமாகும். மத்தியத் தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது ஈயெச்சக் கீரையின் குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் மேலும் பல ...

                                               

வசம்பு

வசம்பு ஒரு மூலிகை ஆகும். இது பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. வசம்பு அரபு நாடுகளையோ இந்தியாவையோ சேர்ந்ததாக இருக்கலாமெனக் கருதப்பட்டாலும், அவை தவிர ஐரோப்பா முழுவதிலும், தென் உருசியாவிலும், சின்னாசிய ...

                                               

வயலை

சங்க காலத்தில் வயலைக்கொடி வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டது. அதன் கொடி சிவப்பாக இருக்கும். அக்கால மகளிர் தனக்குத் தழையாடை செய்துகொள்ள இதனைப் பயன்படுத்தினர்.

                                               

வல்லாரை

வல்லாரை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத்தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்.

                                               

வள்ளல் (தாவரம்)

வள்ளல் அல்லது கங்குன் அல்லது வள்ளல் கீரை என்பது அரை நீர்த் தாவரமும், வெப்ப வலய இலைக் காய்கறியும், மூலிகைத் தாவரமும் ஆகும். இது உலகிலுள்ள வெப்ப மண்டல பிரதேசங்களில் காணப்படும் இதன் தாயகம் அறியப்படவில்லை. வள்ளல் நீரில் அல்லது நீர் அதிகம் காணப்படும் ...

                                               

வன்னி (மரம்)

வன்னி என்பது ஆப்கானித்தான், ஈரான், இந்தியா, ஓமான், பாக்கித்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யெமன் உட்பட மேற்காசியாவிலும் தெற்காசியாவிலும் காணப்படும், அவரையினங்களைச் சேர்ந்த ஒரு பூக்கும் மரமாகும். இது பிற்காலத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப ...

                                               

வாய்விலங்கம்

வாய்விலங்கம் என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த பெரிமலெசிச் என்ற குடும்பத் தாவரம் ஆகும். இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். 1768 ஆம் ஆண்டு நிகோலஸ் போர்மனால் இனம் காணப்பட்டது. இந்தியக் காடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. பல நோய்களுக்கு நிவாரணியாக இத் ...

                                               

விட்ணுகிராந்தி

விட்ணுகிராந்தி, அபராசி, பராசிதம் அல்லது விஷ்ணுகிரந்தி என்பது கொன்வோவுலாசியா குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இச்செடி இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல இடங்களில் காணப்படும் இது வயல்வெளி, ஆற்றங்கரை ஆகிய இடங்கள ...

                                               

விராலி

விராலி என்பது சோடியெபரி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர வகை ஆகும். இது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல, மிதவெப்ப மண்டலப் பகுதிகளிலுளில் பரவியுள்ளது.

                                               

வில்வம்

வில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் இலங்கை, இந்தியா மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

                                               

விழுந்தி

விழுந்தி, என்பது பூக்கும் தாவர வகையில் கேபிரிசியா என்ற குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இத்தாவரம் ஓர் இட வாழ்வியாகும். இந்திய துணைக் கண்டபகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், இலங்கை, இந்தோசீனா மேலும் மியான்மர் போன்ற நாடுகளில் காண ...

                                               

வெங்காயம்

வெங்காயம் குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

                                               

வெண்நுணா

வெண் நுணா அல்லது நோனி அல்லது இந்திய மல்பெரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தென்கிழக்கு நாடுகளான ஹவாய், ஜாவா, பிலிப்பீன்சு மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற நாடுகளில் அதிகம் விளைந்து ஏற்றுமதியாகிறது. அடர் பச்சை இலைகளுடன் 30 அடி உயரம் வள ...

                                               

வெள்ளைப்பூண்டு

பூண்டு அல்லது உள்ளி என்பது வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும். கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப்பூண்டை மட்டுமே குறிக்கும். வெங்காயம் ஒரே மையத்தில் உரியும் அடு ...

                                               

வெள்ளைப்போளம்

வெள்ளைப்போளம் இது பூக்கும் வகையைச் சார்ந்த முட்களுடைய மரம் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் பிசின் ஒரு இயற்கை பசையாகப் பயன்படுகிறது. மேலும் இதன் பிசின் கொண்டு போதை பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. பழைய வேதாகம காலத்தில் இதன் பிசின் கொண்டு நறுமண திரவிய ...

                                               

வெனிலா

வெனிலா என்பது மெக்ஸிகோவை பிறப்பிடமாகக் கொண்டுள்ள வெனிலா இனத்தின் ஆர்க்கிட்களிடமிருந்து பெறப்படும் வாசனைப்பொருள். சொல்லிணக்கப்படி வெனிலா என்ற வார்த்தை ஸ்பானிஷ் வார்த்தையான vainilla ", சிறு நெற்று என்பதிலிருந்து பெறப்பட்டது. உண்மையில் கொலம்பியர்களு ...

                                               

வேம்பு

வேம்பு அல்லது வேப்பை இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுக ...

                                               

வேலிபருத்தி

வேலிபருத்தி என்பது அசகிலோபியாடோடியா குடும்பத்தை சார்ந்த ஏறுகொடி தாவரம் ஆகும். இத்தாவரத்தைக் கொண்டு பல நோய்களுக்கான களிம்புகள் பழங்காலம் முதல் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

                                               

வோக்கோசு

வோக்கோசு பிரகாசமான பச்சை நிற இருபருவத் தாவரம் ஆகும். இது பெரும்பாலும் மசாலாப்பொருளாகப் பயன்படுத்தப்படும். இது மத்திய கிழக்கு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சமையல்களில் பொதுவானது. வோக்கோசானது அதன் இலைக்காகப் பயன்படுத்தப்படும், வோக்கோசு மென்மையான நறுமண ...

                                               

ஜாதமாசி

ஜாதமாசி இது பூக்கும் தாவர இனத்தில் வலேரியன் குடும்பத்தைச் சார்ந்த மூலிகைத்தாவரம் ஆகும். இத்தாவரம் இமயமலைக் காடுகளில் அதிகமாக வளருகிறது. இத்தாவரத்திலிருந்து வாசனையுள்ள திரவியம் சீனா, நேபாளம் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. முற்காலங்களில் இதன் ...

                                               

சமாதி

இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார். சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும் சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே சமாதி யமாதி தலைப்படுந் தானே சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ் சமாதிகள் வேண்டாம் ...

                                               

நாத சைவம்

நாத சைவம் அல்லது சித்த சித்தாந்தம் என்பது சைவ சமயத்தின் பிரிவுகளில் ஒன்று ஆகும். நாஸ்தம், கோரக்க பந்தம், சித்தயோகி செம்பெருந்தாயம், ஆதிநாத செம்பெருந்தாயம், நாத மதம், சித்த மார்க்கம் என்பன இதன் வேறுபெயர்கள். கோரக்கர், மச்சேந்திரர் ஆகியோரால் இதன் க ...

                                               

வர்மம்

வர்மம் அல்லது அழுத்துமிடம் என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்பு புள்ளிகள் ஆகும். இந்த அறிவைப் பெற்றிருப்பதன் மூலம் சிகிச்சை அளிக்கவோ அல்லது தற்காப்புக் கலையாகவோ பயன்படுத்தலாம்.

                                               

வர்மக்கலை

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகு ...

                                               

கிளவுட் நைன் மூவீஸ்

கிளவுட் நைன் மூவீஸ் சென்னை அடிப்படையாக கொண்ட, ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது தயாநிதி அழகிரி மற்றும் விவேக் இரத்தினவேல் ஆகியோருக்குச் சொந்தமானது. இது 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

                                               

சத்ய ஜோதி படங்கள்

சத்ய ஜோதி பிலிம்ஸ் என்பது தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களை தயாரித்து, அவற்றை வெளியீடு செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1980 ஆம் ஆண்டு ஜி. தியாகராசன் மற்றும் ஜி. சரவணன் என்பவர்களால் நிறுவப்பட்டது.

                                               

சித்ராலயா

ஸ்ரீதர் வீனஸ் திரைப்பட நிறுவனத்துக்காக படங்களைச் செய்து கொண்டிருந்போது அந்நிறுவனத்துடன் ஏற்பட்ட பிணக்கால் அதிலிருந்து விலகி தன் நண்பர்களான கோபு, சி. வி. ராஜேந்திரன், வின்சென்ட், சுந்தரம், திருச்சி அருணாச்சலம் ஆகியோரை வேலை பங்குதாரர்களாகக் கொண்டு ...

                                               

தேனாண்டாள் படங்கள்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆங்கிலம் Thenandal Studios Limited, தேனாண்டாள் படங்கள் இப்படி பல பெயர்களில் அறியமுடியும். தமிழ்நாட்டின் சென்னையில் இயங்குகிறது. இந் நிறுவனத்தை இயக்குனர் ராம நாராயணன் நிறுவினார்.