ⓘ Free online encyclopedia. Did you know? page 198
                                               

ஜார்ஜ் கேலி

சர் ஜார்ஜ் கேலி என்பவர் ஆங்கிலப் பொறியாளரும், வானூர்தியியலின் வரலாற்றில் மிக முக்கியமான நபரும் ஆவார். பலரது கூற்றுப்படி, இவரே முதன்முதல் பறத்தல் தொடர்பான கருத்தாக்கங்களில் நிபுணத்துவம் பெற்ற அறிவியலாளர். மேலும், இவரே முதன்முதலில் பறத்தலுக்கான அடி ...

                                               

ஜான் கே

ஜான் கே இங்கிலாந்தைச் சேர்ந்த இயந்திரக் கண்டுபிடிப்பாளர். தொழிற்புரட்சியில் தனது பங்களிப்பாக நெசவுக் கலையில் உதவும் பறக்கும் நாடாவைக் கண்டுபிடித்தவர். இதே துறையில் சுழலும் சட்டம் கண்டறிந்தவர் பெயரும் ஜான் கே என்பதாகும்.

                                               

ஜான் ஷெப்பர்ட் பேரோன்

ஜான் ஷெப்பர்ட் பேரோன் ஏ.டி. எம் எனப் பரவலாக அறியப்படும் தன்னியக்க வங்கி இயந்திரம் அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர். பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

                                               

ஜேம்சு ஆர்கிரீவ்ஸ்

ஜேம்சு ஆர்கிரீவ்சு. இங்கிலாந்தைச் சேர்ந்த நெசவாளர்; தச்சர் மற்றும் கண்டுபிடிப்பாளர். 1764 இல் நூற்கும் ஜென்னி என்ற இயந்திரத்தைக் கண்டறிந்தவர். எழுதவும் படிக்கவும் தெரியாத ஆர்கிரீவ்சு கண்டறிந்த இவ்வியந்திரம் தொழிற்புரட்சியின் பொழுது நெசவுத் துறையி ...

                                               

ஹம்பிரி டேவி

சர் ஹம்பிரி டேவி இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வேதியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு தனிமங்களைக் குறிப்பாக குளோரின்,சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் போன்றவற்றைக் கண்டுபிடித்தவராவார். டேவி மிக ...

                                               

ஹூபெர்ட் செசில் பூத்

ஹூபெர்ட் செசில் பூத் ஒரு ஆங்கிலேய பொறியாளர் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் முதல் தூசகற்றியை கண்டுபிடித்தவர். இவர் தொங்கு பாலம், இராட்டினம் பெரிஸ் வீல் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவகைகளையும் வடிவமைத்திருக்கிறார். மேலும் பின்நாட்களில் இவர் பிரித்தான ...

                                               

பெர்னார்டு இலியோத்

இவரது வானியல் ஆர்வம் 1914 இல் தொடங்கியது. விரைவிலேயே ஒரு நான்கு அங்குலத் தொலைநோக்கியை வாங்கி அதை ஆரு அங்குலத் தொலைநோக்கி ஆக்கினார். இவர் 1918 இல் பட்டம் பெற்றது முதல் 1929 வரை ஏக்கோல் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் செய்முறை விளக்குநராக பணிபுரிந்தார ...

                                               

மறென் லெ பூர்ஸ்ஷூவா

மறென் லெ பூர்ஸ்ஷூவா என்பவர், ஒரு பிரெஞ்சு கலைஞரும், கண்டுபிடிப்பாளரும் ஆவார். இரண்டு நூற்றாண்டுகளாக சுடுகலன்களில் பயன்பாட்டில் இருந்த தீக்கல் இயக்கத்தை கண்டுபிடித்ததாக அறியப்படுபவர்.

                                               

ரெனே லென்னக்

ரெனே லென்னக் என்பவர் ஒரு பிரான்சு மருத்துவர் ஆவார். 1816இல் ஸ்டத்தஸ் கோப் என்னும் இதயத்துடிப்பு மானியைக் ‎ கண்டுபிடித்தவர்.

                                               

லூயி தாகர்

லூயி தாகர் என்பவர் பிரான்சைச் சேர்ந்த நிழற்படக் கலைஞர் ஆவார். நடைமுறைக்கு உகந்தவாறு டாகுவேரியோவகை என்ற நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கியவர்.

                                               

அகிலத் தொடர் பாட்டை

வார்ப்புரு:Infobox Computer Hardware Bus யூ.எஸ்.பி USB யுனிவர்சல் சீரியல் பஸ் என்பது சாதனங்கள் மற்றும் ஹோஸ்ட் கண்ட்ரோலர் வழக்கமாக கணினிகள் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தும் ஒரு விவரக்குறிப்பு ஆகும். யூ.எஸ்.பி என்பது பல்வேறு வகையிலான சீரியல் மற்றும ...

                                               

அடோபி விளாசு

அடோபி விளாசு Adobe Flash என்பது ஒரு பல்லூடகப் பணித்தளம் ஆகும். இது முன்பு மேக்ரோமீடியா விளாசு என அழைக்கப்பட்டது. இது அசைவூட்டம், நிகழ்படம், ஊடாட்டம் ஆகியவற்றை வலைப் பக்கங்களில் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. முன்னதாக 1996ஆம் ஆண்டில் மேக்ர ...

                                               

அணு மின் நிலையம்

அணு மின் நிலையம் ஒன்று அல்லது பல அணுக்கரு உலைகளிலிருந்து வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தும் ஓர் அனல் மின் நிலையம் ஆகும். ஓர் வழமையான அனல் மின் நிலையம் போன்றே இங்கும் வெப்பம் மூலம் நீராவி உருவாக்கப்பட்டு நீராவிச்சுழலியுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னாக்கி மூ ...

                                               

அணுவிசை நுண்ணோக்கி

அணுவிசை நுண்ணோக்கி அல்லது வருடு அணுவிசை நுண்ணோக்கி) என்னும் கருவி, ஒரு பொருளின் பரப்பின் மீது அமைந்துள்ள அணுக்களின் அடுக்கத்தைக் கூட துல்லியமாகக் காட்ட வல்ல நுண்ணோக்கிக் கருவி. மிகத் துல்லியமாக நானோமீட்டர் அளவைவிடச் சிறிய அளவில் அமைந்த அமைப்புகளை ...

                                               

அப்கார் எண்ணிக்கை

அப்கார் எண்ணிக்கை என்பது பிறந்த குழந்தையின் உடல்நிலையைக் கணித்து, உயிர்ப்பிப்பு முறைகளைத் திட்டமிடும் ஒரு எளிய முறையாகும். 1952 ஆம் ஆண்டில் மயக்கமருந்து மருத்துவரான டாக்டர் வர்கினியா அப்கார், அப்கார் எண்ணிக்கை என்ற ஒரு மருத்துவ முறையை அறிமுகப்படு ...

                                               

இயந்திரத் துப்பாக்கி

எந்திரத் துப்பாக்கி அல்லது இயந்திரத் துப்பாக்கி என்பது ஒரு முழுத் தன்னியக்க சுடுகலன் ஆகும். இது நிலையாக நிறுவப்படலாம் அல்லது இயங்கும் வகையாகவும் அமையலாம். இவை ஒரு மணித்துளியில் 300 தடவை முதல் 1800 தடவைவரை தொடர்ந்து சுடும். இதற்கான குண்டுகள் சுடுக ...

                                               

இரட்டைக் குவியக்கண்ணாடி

இரட்டைக் குவியக்கண்ணாடி என்பது ஒவ்வொரு கண்ணுக்கும் இரண்டு குவியாடிகளைக் பொருத்திப் பார்ப்பதற்கு உதவி செய்யும் ஒரு கருவியாகும். ஒரு பொருளின் மீது தமது கண்களைத் தெளிவாகக் குவியப்படுத்தி, பொருள்களைத் தெளிவாகக் காணும் திறமை முதுமையடைய அடையக் குறையும் ...

                                               

உணாத்தி

உணாத்தி என்பது மின்சாரத்தினால் இயக்கப்படும் நிலைமாற்றி ஆகும். பெரும்பாலான உணாத்திகள் நிலைமாற்றி அமைப்பை இயக்கிட மின்காந்தங்களை பயன்படுத்துகின்றன. இருப்பினும் பிற இயக்க கோட்பாடுகளைப் பயன்படுத்தும் உணாத்திகளும் உள்ளன. எங்கேனும் குறைந்த ஆற்றல் குறிப ...

                                               

ஊக்கு

ஊக்கு அல்லது காப்பூசி என்பது வழக்கமான ஊசிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் ஒரு எளிய சுருள் பொறி முறை மற்றும் ஒரு மடக்கியினைக் கொண்டுள்ளது. இரண்டு நோக்கங்களுக்காக இம்மடக்கி உதவுகிறது: ஒன்று மூடிய கண்ணி அமைக்க, அதன் மூலம் மடக்கியினுள் முள் ...

                                               

ஒலிபெருக்கி

ஒலிபெருக்கி என்பது ஏதேனும் ஒரு வகையில் ஒலியை மிகைப்படுத்தி அல்லது பெரிதாக்கி வெளிப்படுத்தும் ஒரு கருவி. ஆனால் பொதுவாக ஒலியலைகளை மின்னலைத் துடிப்புகளாக மாற்றி, தக்கமுறைகளால் மிகைப்படுத்தி பின்பு மீண்டும் மின்னலைகளை ஏதேனும் ஒரு வகையில் ஒலியலைகளாக ம ...

                                               

சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு

ஒரு சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு தமிழ்: செறிவட்டை அல்லது நீக்கக்கூடிய சிம் அட்டை SIM, மொபைல் தொலைபேசி சாதனங்களில் கைபேசி மற்றும் கணினி போன்றவை சந்தாதாரரை அடையாளங்காணப் பயன்படுத்தக்கூடிய சந்தாதாரர் சேவை குறியீட்டைப் IMSI பாதுகாப்பாக சேமிக்கிறத ...

                                               

சுட்டி

சுட்டி என்பது கணினிக்குத் தகவலை உள்ளீடு செய்ய உதவும் ஒரு வெளிப்புறக் கருவி ஆகும். காட்சித்திரையில் தோன்றும் எழுத்துகளையும் படங்களையும் இக்கருவி சுட்ட வல்லது. கைக்கடக்கமான பேழையாகிய இச்சுட்டி, படத்தில் காட்டப்பட்டுள்ளது போல அதன் மேல் ஒன்று அல்லது ...

                                               

சுட்டு (நிரலாக்கம்)

நினைவகத்தில் மதிப்பீடு ஒன்றை சேர்ப்பதற்கும், மீண்டும் பெறுவதற்குமான ஒரு வழிமுறையே சுட்டு ஆகும். சுட்டு ஒருவித தரவு இனம் ஆகும். கணினி நினைவகம் பல்லாயிர நினைவு கூறுகளால் ஆனது. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவ முகவரி உண்டு. ஒரு சுட்டு ஒரு முகவரியை ச ...

                                               

சுழல் கதவு

சுழல் கதவு என்பது, கட்டிடங்களில் வாயிற் கதவாகப் பயன்படும் ஒரு வகைக் கதவு ஆகும். இது ஒரு உருளை வடிவான சுற்றடைப்புக்குள், அதன் மையத்தில் அமைந்த தண்டொன்று பற்றிச் சுழலும் படி அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று அல்லது நான்கு படல்களைக் கொண்ட ஒரு அம ...

                                               

செயற்கை நரம்பணு

செயற்கை நரம்பணு அல்லது செய்நரம்பணு என்பது ஓர் உயிருடம்பில் உள்ள நரம்பணுவைப்போன்ற இயக்கம் கொண்டதாக வுருவாக்கப்பட்ட மிக எளிமையான கணித ஒப்புரு ஆகும். செயற்கை நரம்பணுப் பிணையத்தில் அடிப்படை அலகு இந்த செய்நரம்பணு அல்லது செயற்கை நரம்பணுவாகும். செய்நரம் ...

                                               

டாஸ்

டாஸ் அல்லது இலங்கை வழக்கின் படி டொஸ் என்றறியப்படும் வட்டு இயக்கு தளம் எனப்பொருள்படும் டிஸ்க் ஆப்பரேட்ங் சிஸ்டம் என்பதன் சுருக்கம் ஆகும். டாஸ் இயங்குதளங்கள் நாவல் டாஸ், டாக்டர் டாஸ், பிறீ டாஸ், மைக்ரோசாப்ட் டாஸ் போன்ற பலரும் சந்தைப்படுத்தியிருந்தா ...

                                               

டெஃப்லான்

வினைவிப்படியம் அல்லது" டெஃப்லான்” என்பது டுபாண்ட் நிறுவனம் தயாரிக்கும் வேதியியற் பொருளொன்றின் வணிகப் பெயர் ஆகும். இது பாலிடெட்ராபுளோரோஎதிலீன் என்னும் வேதியியற் பெயர் கொண்ட ஒரு கரிமச் சேர்வை ஆகும். இதன் மூலக்கூற்றில் சங்கிலித் தொடராக அமைந்த காபன் ...

                                               

தலைகீழ் நுண்நோக்கி

தலைகீழ் நுண்நோக்கி என்பது ஒளி மூலம் மற்றும் ஒளி ஒடுக்கி ஆகியவை மேலேயும், வில்லைத் தொகுப்பு கீழேயும் உள்ள அமைப்பு ஆகும். இது 1850 ஆம் ஆண்டில் துலான் பல்கலைக்கழகத்தின் முன்னர் லூசியானாவின் மருத்துவக் கல்லூரி என பெயரிடப்பட்டது பேராசிரியரான சே. லாரன் ...

                                               

திரவப் படிகக் காட்சி

ஒரு திரவ படிக காட்சி Liquid Crystal Display LCD என்பது உரை Text, படங்கள் Static Image மற்றும் அசையும் படங்கள் Dynamic Image போன்ற தகவல்களை, எலெக்ட்ரோ ஆப்டிக் மாடுலேட்டர் Electro Optic Modulator EOM எனும் எலக்ட்ரானிக் கருவியை கொண்டு, ஒளிக்கற்றையை ...

                                               

தீ பாதுகாப்புப் போர்வை

தீ பாதுகாப்புப் போர்வை என்பது ஒரு பாதுகாப்பு சாதனம். இது சிறிய அல்லது தொடக்கநிலை நெருப்பை அணைக்க உதவும். இது எளிதில் தீப்பிடிக்காத, தீக்கு எதிராக செயல்படும் பொருள்களால் உருவாக்கப்பட்டது. சமையல் அறைகளில் பயன்படுத்தப்படும் சிரிய தீ பாதுகாப்புப் போர ...

                                               

நைலான் 66

நைலான் 66 என்பது ஒரு வகையான பாலியமைடு ஆகும். நைலான்கள் பல வகைகளில் காணப்பட்டாலும், துணி மற்றும் நெகிழித் துறைகளில் பயன்படும் இரண்டு வகை நைலான்களில் நைலான் 6 மற்றும் நைலான் 66 ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படுபவை ஆகும். நைலான் 6.6 1935 பெப்ரவரி 28 ...

                                               

பஞ்சு மிட்டாய்

பஞ்சு மிட்டாய் என்பது சர்க்கரையால் நூற்கப்படும் ஒருவகை இனிப்பு ஆகும். இதன் பெரும் பகுதி காற்றாக இருப்பதால், சிறிதளவு சர்க்கரையினைக் கொண்டு பெரிய உருவம் கொண்ட பஞ்சு மிட்டாயை நூற்கலாம். சராசரியாக ஒரு பஞ்சு மிட்டாய் ஒரு அவுன்சு/30 கிராம் இருக்கும். ...

                                               

பார்கோடு

பார்கோடு என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது அதுபற்றிய சில தகவல்களைக் காண்பிக்கும் ஒளியியல் பொறியால் படிக்கப்படக்கூடிய தரவின் குறிப்பிடுதல் ஆகும். பார்கோடுகள் முதலில் அகலங்கள் மற்றும் இணை வரிகளின் இடைவெளிகள் ஆகியவற்றின் மூலம் தகவலைக் குறிப்பிடுவத ...

                                               

பெர்ள்

பெர்ள் ஒரு கணினி நிரலாக்க மொழி. இது ஒரு மேல் நிலை, இயங்கியல், படிவ நிரலாக்க மொழி வகையைச் சார்ந்தது. இதன் முதல் பதிப்பு 1987-ம் ஆண்டு ஆக்கர் லாரி வோல் என்பவரால் வெளியிடப்பட்டது. 1988 இல் இரண்டாவது பதிப்பும் 1989 இல் மூன்றாவது பதிப்பும் வெளியானது, ...

                                               

பெல் எக்சு-1

பெல் எக்சு-1 என்பது பெல் வானூர்தி நிறுவனத்தால் வடிவமைத்துக் கட்டமைக்கப்பட்ட மீயொலிவேக ஆராய்ச்சி வானூர்தியாகும். இந்த ஆய்வுத் திட்டமானது முதலில் எக்சு எஸ் 1 என்ற பெயரால் வழங்கப்பட்டது. இந்த ஆய்வு அமெரிக்காவின் ராணுவம், வான்படை மற்றும் நாசா ஆகியவற் ...

                                               

மின்மக் காட்சி

மின்மக் காட்சிச் சட்டம் என்பது பெரிய டிவி காட்சிகளில் பொதுவானதாக இருக்கும் தட்டையான சட்டக் காட்சி ஆகும். இது மேன்மையான வாயுக்களின் கலவையைக் கொண்ட கண்ணாடியின் இரண்டு சட்டங்களுக்கு இடையில் பல சிறிய செல்களைக் கொண்டிருக்கிறது. இந்த செல்களில் உள்ள வாய ...

                                               

வரைகலை செயற்பகுதி

வரைகலை செயற்பகுதி, அல்லது காட்சி செயற்பகுதி என்பது ஒரு தனித்த மின்னணுச் சுற்றினால் வடிவமைக்கப்பட்டது. இது காட்சி மற்றும் வரைகலைகளைக் கையாள்வதற்கும், கணினியின் நினைவாற்றலை முடுக்கி, படங்களை ஒரே சட்டத்தினுள் விரைவாக உருவாக்கி காட்சிப்படுத்தவும் உதவ ...

                                               

வன் தட்டு நிலை நினைவகம்

வன்தட்டு நிலை நினைவகம் என்பது கணினிகளில் உள்ள நிலையான நினைவகம். குறிப்பாக மேசைக் கணினி, மடிக்கணினி, குறுமடிக்கணினி, போன்ற கணினிகளில், இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் ந ...

                                               

விமானம்

விமானம், வான் விமானம் அல்லது ஆகாய விமானம் என்பது ஆற்றலால் இயங்கும் நிலைத்த இறக்கை வானூர்தி ஆகும். இது சுழல் விசிறி அல்லது தாரைப் பொறியிலிருந்து கிடைக்கும் உந்துவிசை மூலம் முன்னோக்கி தள்ளப்படும். விமானம் பல அளவுகளில், வடிவத்தில், இறக்கை உருவங்களில ...

                                               

விரிதாள்

விரிதாள் என்பது அட்டவணை முறையில் கணித்தலை ஏதுவாக்கும் கணினிச் செயலி ஆகும். பல தரப்பட்ட தரவுகள் புள்ளிவிபரங்கள், நிதிநிலை விபரங்கள் அட்டவணை முறையில் உள்ளன. அவற்றை உள்ளிட்டு அவற்றுக் கிடையே கணித செயற்பாடுகளை அமுலாகக் இச்செயலிகள் உதவுகின்றன. தமிழ் ந ...

                                               

வெப்பநிலைக்காப்பி

வெப்பநிலைக்காப்பி வெப்பநிலை நிறுத்தி என்பது ஒரு கட்டகத்தின்/அமைப்பின் வெப்பநிலையை உணரும் ஒரு கூறு ஆகும், இது கட்டகத்தின்/அமைப்பின் வெப்பநிலையை விரும்பிய புள்ளியில் பராமரிக்க உதவுகிறது. பொதுவாக வெப்பநிலைக்காப்பி என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில ...

                                               

நைக்கல் பட்டகம்

நைக்கல் பட்டகம் தள முனைவுற்ற ஒளியைப் பெறப் பயன்படும் ஓர் ஒளியியல் அமைப்பு ஆகும்; இதில் இரு கால்சைட்டு படிகத் துண்டுகள் கனடா பால்சம் என்ற ஒளிபுகும் ஒன்றிணைப்புப் பசையால் ஒட்டப்பட்டுள்ளன. இப்படிகத்தின் வழிச்செல்லும் ஒளிக்கதிர், இயல்பு ஒளிக்கதிர், இ ...

                                               

அமிசி பட்டகம்

அமிசி பட்டகம் என்பது வானியலாளர் ஜியோவானி அமிசி உருவாக்கிய ஒரு பட்டகம் ஆகும். இது நிறமாலை மானிகளில் பயன்படுத்தப்படும் நிறப் பிரிகை உண்டாக்கும் கூட்டுப் பட்டகமாகும். இது இரண்டு முப்பட்டகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு முப்பட்டகம் குறைந்த நி ...

                                               

அமிசியின் கூரைப் பட்டகம்

அமிசியின் கூரைப் பட்டகம் வானியல் வல்லுநர் ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி உருவாக்கினார். தன் மீது படும் கதிரை 90° கோணத்திற்கு திருப்புவதுடன், தலைகீழான பிம்பத்தை உருவாக்கும் எதிரொளிப்பு வகை பட்டகமாகும். இவை பொதுவாக தொலைநோக்கியின் கண்ணருகு வில்லையுடன் ...

                                               

கரிமத்தாள்

கரிமத்தாள் என்பது காய்ந்த மையோ அல்லது ஒருவித மெழுகுடன் சேர்ந்த நிறமியோ ஒரு பக்கம் மட்டும் தடவப்பட்ட ஒருவகைக் காகிதம் ஆகும். இது நகல்கள் எடுக்கப் பயன்படும். குறிப்பாகத் தட்டச்சுக் கருவிகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. குமிழ்முனைப் பேனாவைப் ...

                                               

தண்ணாடி

தண்ணாடி. பிரகாசமான பகல் நேரங்களில் பாதுகாப்பான நல்ல பார்வையினையும் பாதுகாப்பாகவும் அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கண்ணிற்கு குளிர்ச்சியினை அளிக்கவல்லது. உயர் நிலை புறஊதா கதிர்களில் இருந்து எவ்வித சேதமுமின்றி ஒருவருடைய கண்களை நன்கு பாதுகாக்கும ...

                                               

பீத்சா

வேகப்பம் அல்லது" பீத்சா” ஒலிப்பு: /ˈpiːtsə/ என்பது இயல்பாக மேல்பகுதியில் தக்காளி சாஸ் மற்றும் பாலடைக்கட்டி வைத்து அதன் கீழே இறைச்சிகள், கொத்துக்கறி, கடல் உணவுகள், பாலாடைக்கட்டிகள், காய்கறிகள் மற்றும் கீரைகளைக் கலாச்சாரத்தின் அடிப்படையில் தேர்ந்தெ ...

                                               

மூக்குக் கண்ணாடி

மூக்குக் கண்ணாடி என்பது பார்வை குன்றியவர்கள் தெளிவாகப் பார்ப்பதற்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகும். சட்டம் ஒன்றில் இரண்டு கண்ணாடி வில்லைகள் பொருத்தப்பட்டு இவை உருவாக்கப்படுகின்றன. சட்டம் வில்லைகளைத் தாங்குவதோடு முகத்தில் அணியும் படியான வடிவமைப்பை ...

                                               

வான்குடை

வான்குடை வளிமண்டலத்தில் நகரும் ஒரு பொருளின் வேகத்தை பின்னிழு விசையை உருவாக்கிக் குறைக்கப் பயன்படும் ஒரு கருவி. வான்குடைகள் மெலிதான ஆனால் உறுதியான பொருட்களால் செய்யப்படுகின்றன. முன்னர் பட்டினால் செய்யப்பட்டன, இப்போது நைலான் செயற்கை இழையினால் செய்ய ...

                                               

அகார்

அகார் அல்லது ஏகார் அல்லது அகார் அகார் என்பது கடற்பாசி அல்லது கடற்செடியில் இருந்து செய்யப்படும் கெட்டியான களி போன்ற கூழ்மப் பொருள். இதனை சப்பான் மக்கள் தங்கள் சுவை உணவுகளின் ஒன்றாக உண்கின்றனர். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டாக இது உயிரியல், நுண்ணுயிரிய ...