ⓘ Free online encyclopedia. Did you know? page 196




                                               

எட்டிசலட்

எட்டிசலட் என்றும், 2007 மற்றும் 2010 இடையே டிகோ என்றும் அழைக்கப்பட்டது) இலங்கையில் இயங்கும் ஒரு மொபைல் தொலைத்தொடர்பு நெட்வொர்க் ஆகும். அது தற்போது ஐக்கிய அரபு எமிரேட்டில் சார்ந்த தொலை தொடர்பு நிறுவனம் எடிசலட் இக்கு சொந்தமானது. எட்டிசலட் இலங்கையில ...

                                               

எயார்டெல் (இலங்கை)

ஏர்ட்டெல் அல்லது எயார்டெல் இலங்கையில் நகர்பேசித் தொலைத்தொடர்புச் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இது இந்தியாவின் பாரதி ஏர்ட்டெல் நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஆகும். இலங்கையின் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு 2006ஆம் ஆண்டளவில் ஏர்ட்டெல்லிற்கு அனுமதிய ...

                                               

கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம்

கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கொக்காவில் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கோபுரம் 2011, சூன் 6 இல் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் அதிகாரபூர் ...

                                               

டயலொக்

டயலொக் அக்சியாடா இலங்கையில் 750க்கும் மேற்பட்ட கோபுரங்களைக் கொண்டுள்ள மிகவும் நெரிசலான வலையமைப்பாகும். ஆறு மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள டயலொக் நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் 10 பில்லியன் இலங்கை ரூபாய்களை இலாபமீட்டிய ஒரு வர்த்தக நிறுவனமாகும். ...

                                               

டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்

டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள் இலங்கை முழுவதுமான டிஜிட்டல் வயர்லெஸ் நெட்வொர்க்குகள் ஆகும். இலங்கை 2 வது மிகப்பெரிய நிலையான தொலைபேசி ஆபரேட்டர் இருந்தது. நிறுவனத்தின் குடியிருப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்கள் ஆயிரக்கணக்கான இணைக்க, இது போன் ...

                                               

மொபிடெல்

மொபிடெல் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் GSM மற்றும் Analog சேவையை வழங்கும் நிறுவனம் ஆகும். இது இலங்கையில் 600 இற்கும் மேற்பட்ட கோபுரங்களைக் கொண்டு ஒரு பரந்த வலையமைப்பாக விளஙகுகின்றது. மொபிட்டலின் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்ட இலக்கங்கள் 0713 ...

                                               

லங்கா பெல்

லங்கா பெல், CDMA தொழில் நுட்பத்தை இலங்கையில் முதன் முறையாக அறிமுகப் படுத்திய நிறுவனமாகும். இது மே 1, 2007 இன்படி 500.000 இற்கும் மேற்பட்ட CDMA வாடிக்கையாளர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையில் இதுவே வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 150 மணித்தியாலங ...

                                               

ஸ்ரீ லங்கா டெலிகொம்

இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் இலங்கையில் மிகப் பெரிய தொலைத் தொடர்புநிலையமாகும். இது 850, 000 மேற்பட்ட கம்பி இணைப்பு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 300, 000 இற்கும் மேற்பட்ட CDMA தொலைபேசி வாடிக்கையாளர்களைக் கொண்டு 1 மில்லியனுக் ...

                                               

அசாமிய நாட்டுப்புற நடனங்கள்

அஸ்ஸாமிய நாட்டுப் புற நடனங்கள் பிஹு மற்றும் பாகுரும்பா. போர்டால், ஸட்ரியா மற்றும் ஓஜபாலி நடனத்தை உள்ளடக்கியது ஆகும். அஸ்ஸாம் ஆனது பல குழுக்களுக்கு உறைவிடம் ஆகும். அவையாவன மோன்கோலாயிட், இந்தோ - பர்மீஸ், இந்தோ - ஈரானியன், ஆரியன், ராபா, போடோ, கச்சார ...

                                               

கர்மா நாச்

கர்மா நாச் அல்லது கர்மா நடனம் என்பது மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பாரம்பரிய நடனமாகும். இப்பகுதிகளில், கரம் திருவிழா இலையுதிர்காலத்தில் வரும் ஒரு பிரபலமான பண்டிகை ஆகும். இது புரட்டாசி மாதத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களின் 11 வது நாளிலிருந் ...

                                               

சேரா நடனம்

சேரா நடனம் என்பது இந்தியாவின் மிசோரத்தில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய கலாச்சார நடனம், பெரும்பாலும் தரையில் கிடைமட்டமாக வைக்கப்பட்டுள்ள ஒரு ஜோடி மூங்கில் தண்டுகளின் மேல் குறுக்காக மேலும் இரண்டு மூங்கில் வைக்கப்படும். ஆறு முதல் எட்டு பேர் வரை இந் ...

                                               

நாகரதானே

நாகரதானே என்பது பாம்பு வழிபாட்டின் ஒரு வடிவமாகும். இது பூட்டா கோலா என்ற நடன வடிவத்துடன் சேர்ந்து, தெற்கு கன்னட மாவட்டம், உடுப்பி மற்றும் காசர்கோடு காசர்கோடு என அழைக்கப்படும் துளு நாடு ஆகிய பகுதிகளில் நிலவும் தனித்துவமான பாரம்பரியங்களில் ஒன்றாகும் ...

                                               

முஜ்ரா நடனம்

முஜ்ரா நடனம் என்பது முகலாய சாம்ராஜ்யத்தின் போது தெற்காசியாவில் தோன்றிய ஆடல் கணிகைகளால் ஆடப்படும் ஒரு வகை நடனம் ஆகும். உயரடுக்கு வர்க்கம் மற்றும் உள்ளூர் ஆட்சியாளர்களான இந்திய சமுதாயத்தின் நவாப்கள் இரவுநேரங்களில் தங்கள் பொழுதுபோக்கிற்காக அடிக்கடி ...

                                               

ரவுத் நாச்சா

ரவுத் நாச்சா என்பது தங்களை கிருட்டிணரின் சந்ததியினர் எனக் கருதும் யாதவர் என்ற சாதி நிகழ்த்தும் ஒரு நடனமாகும். அவர்களைப் பொறுத்தவரை இது கிருட்டிணருக்கு வழிபாட்டின் அடையாளமாக இருக்கிறது. தேவ உத்னி ஏகாதசி நேரத்தில் அவர்கள் இந்த நடனத்தை நிகழ்த்துகிறா ...

                                               

அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம்

அங்கோலா மக்களின் விடுதலை இயக்கம் -- தொழிலாளர் கட்சி அங்கோலா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1956-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சி EME என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அங்கோலா மக்களின் விடுதலை இயக்கத ...

                                               

யுனிட்டா

அங்கோலாவின் முழுமையான விடுதலைக்கான தேசிய ஒன்றியம் என்பது அங்கோலா நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகும். 1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கட்சி, அங்கோலாவின் விடுதலைக்கான போரில் அங்கோலா மக்கள் விடுதலை இயக்கத்துடன் இணைந்து பங்குபற்றியது. பின்ன ...

                                               

சின் பெயின்

சின் பெயின் (Sinn Féin என்பது அயர்லாந்துக் குடியரசு, வட அயர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும். சின் ஃபெயின் என்பது ஐரிய மொழியில் "நாம்" அல்லது "நாம் நாமே", என்று பொருள். 1905 இல் ஆர்தர் கிரிஃபித் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட சின ...

                                               

ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி

ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி பாரசீக மொழி: حزب دموکراتيک خلق افغانستان‎, பஷ்தூ மொழி: د افغانستان د خلق دموکراټیک ګوند‎) 1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தியதி ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டது. இது ஒரு சிறுபான்மைக் கட்சி என்றாலும் ஆப்கானிஸ்த ...

                                               

ஆஸ்திரிய மக்கள் கட்சி

ஆஸ்திரிய மக்கள் கட்சி ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1945 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர்: வொல்ஃப்கங் ஷிச்செல் இக்கட்சியின் இளையோர் அமைப்பு இளைய மக்கள் கட்சி Junge Volkspartei ஆகும். 2002 நடைபெற்ற பாராளு ...

                                               

ஆத்திரேலியத் தேசியக் கட்சி

ஆத்திரேலியத் தேசியக் கட்சி ஆத்திரேலியாவின் ஓர் அரசியல் கட்சியாகும். பொதுவாக இக்கட்சி கால்நடை மேய்ப்பவர்கள், விவசாயிகள், கிராம வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இக்கட்சி 1920 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய நாட்டுக் கட்சி என ஆரம்பிக்கப்பட்டு ...

                                               

ஆத்திரேலியத் தொழில் கட்சி

ஆஸ்திரேலிய தொழிற்கட்சி என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். ஜோன் கேர்ட்டின் 1935–45 பிரதமர் 1941–45 போல் கீட்டிங் 1991–96 பிரதமர் 1991–96 மார்க் லேத்தம் 2003–05 பொப் ஹோக் 1983–91 பிரதமர் 1983–91 ஆர்தர் கால்வெல் 1960-67 மத்தியூ ...

                                               

ஆத்திரேலியப் பசுமைக் கட்சி

ஆத்திரேலியப் பசுமைக் கட்சி எனப்படுவது ஆத்திரேலியாவின் ஓர் அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சூழலியத்துடன் இக்கட்சி பின்வரும் நான்கு அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டுள்ளது: பேண்தகுநிலை, சமூகநீதி, அடிமட்ட சனநாயகம், அமைதிய ...

                                               

லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா)

ஆத்திரேலிய லிபரல் கட்சி என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். ஐக்கிய ஆஸ்திரேலியா கட்சி என்ற பெயரில் இருந்த கட்சி கலைக்கப்பட்டு 1943 இல் நடந்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த ஆண்டு லிபரல் கட்சி அமைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் லிபரல் கட ...

                                               

விக்கிலீக்ஸ் கட்சி

விக்கிலீக்ஸ் கட்சி என்பது ஆஸ்திரேலிய அரசியல் கட்சி ஆகும். இது விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்சு மூலம் தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற இக்கட்சி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் 2013 மேலவைத் தேர்தலில் போட்டியிட உள்ளது. ...

                                               

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் நிறுவனத் தலைவர் பத்ருத்தீன் அஜ்மல் ஆவார். இக்கட்சியின் தலைமையிடம் குவகாத்தியில் அமைந்துள்ளது. மெளலானா பத்ருத்தீ ...

                                               

அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். தொடக்கத்தில் இது மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரசு என அழைக்கப்பட்டது. 1997 ல் தொடங்கப்பட்ட இதன் தலைவராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்தக் கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணை ...

                                               

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் (இந்தியா)

இந்திய அரசியலில் சில வரையரைகறைகளைக் கொண்டு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என அழைக்கப்படுகின்றன. கட்சிகளின் அங்கிகாரம் பத்து ஆண்டுகளுக்ககு ஒரு முறை ஆய்வு செய்யப்படுமென 2016 ஆகஸ்ட் 23 இல் தேர்தல் ஆணையம் விதிகளில் திர ...

                                               

அசாம் கண பரிசத்

அசோம் கண பரிசத் - அசாம் கண பரிஷத் இந்தியாவின் அசாம் மாநில அரசியல் கட்சியாகும். மார்ச், 1971-க்குப் பிறகு அசாம் மாநிலத்தில் குடியேறிய வங்காளதேச அகதிகளை வெளியேற்றுவது குறித்து அனைத்து அசாம் மாணவர் ஒன்றியம் பெரும் போராட்டங்கள் செய்தது. இதற்கு தீர்வு ...

                                               

அப்னா தளம் (சோனேலால்)

அப்னா தளம்) என்பது உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அரசியல் கட்சியாகும். உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் குறிப்பாக வாரணாசி, மிர்சாபூர் பகுதியில் இது அதிக செல்வாக்குடன் உள்ளது. இதன் உறுப்பினர் அனுப்பிரியா பட்டேல் இந்திய மக்களவை உறுப்பினராக ...

                                               

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு இந்திய நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி 1939-ஆம் ஆண்டு நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போசால் துவக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. ஆங்கிலேய அ ...

                                               

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் சுருக்கமாக மஜ்லிஸ் கட்சி என்பது இந்திய மாநிலமான தெலுங்கானாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய அரசியல் கட்சியாகும். பிரித்தானிய இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் 1927 ஆம் ஆண் ...

                                               

அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம்

அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் என்பது சார்க்கண்ட் மாநில அரசியல் கட்சியாகும். அனைத்து அசாம் மாணவர் சங்கத்தை மாதிரியாக கொண்டு இக்கட்சி 1986, யூன் 22 அன்று தொடங்கப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளால் வெறுப்புற்றும் போராட்டம் மூலம் ம ...

                                               

ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி கட்சி, என்பது ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். இது, சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 26 நவம்பர் 2012ல் தில்லியில் தொடங்கப்பட்டது. ஜன் லோக்பால் மசோதாவைக் கோரி 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு ...

                                               

இடது முன்னணி (இந்தியா)

இடது முன்னணி இந்திய இடது சாரிக் கட்சிகளின் கூட்டமைப்பைக் குறிப்பதாகும். இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங்களில் இடது சாரி கூட்டணிகளின் ஆட்சி நடைபெறுகின்றது. இம்மூன்று மாநிலங்களிலும் இடதுசாரிக் கட்சிகள் பலம் வாய்ந்து விளங் ...

                                               

இந்திய நீதிக் கட்சி

இந்திய நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியானது உதித் ராஜ் என்பவரால் 2003ல் நிறுவப்பட்டது. இவர் இந்திய வருவாய்ப் பணி அதிகாரியாக பணியாற்றினார். 2003ல் இந்திய நீதிக் கட்சியை உருவாக்க அவர் தனது பதவியைப் பணித்துறப்பு செய்துவிட்டார்.

                                               

இந்தியக் குடியரசுக் கட்சி

இந்தியக் குடியரசுக் கட்சி இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுள் ஒன்று.பட்டியல் சாதியினரின் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக் கட்சியிலிருந்து இது உருவானது. மகாராட்டிர மாநிலத்தில் இக்கட்சி வலுவான நிலையில் உள்ளது. தற்ப ...

                                               

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்)

இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1969ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அனைத்திந்திய பொதுவுடமைப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவால் நிறுவப்பட்டது. உருசியப் பொதுவுடமைத் தலைவர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் 22 அன்று கொல்கத்தாவ ...

                                               

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை

இந்தியப் பொதுவுடமைக் கட்சி விடுதலை என்பது விடுதலைக்கான இந்தியப் பொதுவுடமைக் கட்சி எனவும் சுருக்கமாக விடுதலை எனவும் அழைக்கப்படுகிறது. இது ஓர் இந்திய பொதுவுடமைக் கட்சியாகும். பீகார், சார்கண்ட், உத்தராகண்டம், உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கா ...

                                               

இராச்டிரிய ஜனதா தளம்

இராஷ்டிரிய ஜனதா தளம் ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது 1997 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவால் தொடங்கப்பட்டது. இதன் சின்னம் கூண்டு விளக்கு ஆகும். 0 மில்லியன் மாட்டு தீவன ஊழலில் தொடர்புடையதால் அப்போதய பீகாரின் முதல்வரும், ஜனதா தளத்தின் முன்னாள் தலைவ ...

                                               

ஐக்கிய முன்னணி (இந்தியா)

ஐக்கிய முன்னணி என்பது காலகட்டத்தில் இந்தியாவில் தேசிய அளவில் செயல்பட்ட ஒரு கூட்டணி. இதில் பதிமூன்று கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியைச் சேர்ந்த தேவகவுடா மற்றும் ஐ. கே. குஜரால் ஆகியோர் இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தனர். தெலுங்கு தேசம் கட்சி ...

                                               

ஐக்கிய ஜனதா தளம்

ஐக்கிய ஜனதா தளம் இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான ...

                                               

கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி

கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்பது இந்தியாவின் ஒரு அரசியல் கட்சியாகும். இது 1951 இல் நிறுவப்பட்டது, பின்வந்த ஆண்டில் இக் கட்சியும், சோசலிச கட்சியும் இணைந்து பிரஜா சோசலிச கட்சியாக உருவானது. விவசாயத் தோழிலாளர் மக்கள் கட்சி என்றும் அழைக்கப்பட்டது.

                                               

கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி

கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி என்பது மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் தோன்றிய கட்சி ஆகும். கூர்க்காலாந்து மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுபாசு கெய்சிங் இக்கட்சியை 1980 இல் தொடங்கினார்.

                                               

கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா

கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற, ஆனால் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சியாகும். இந்த அரசியல் கட்சி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கில், நேபாளி மொழி பேசும் கூர்க்கா இன மக்கள், கூர்க்காலாந்து தன்னாட்சிப் பி ...

                                               

சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி

சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி என்பது சம்மு காசுமீர் மாநில அரசியல் கட்சியாகும். 1998இல் இதை முன்னாள் உள்துறை அமைச்சரான முப்தி முகமது சயீத் தொடங்கினார். இக்கட்சி அக்டோபர் 2002இல் மாநில ஆட்சியைக் கைப்பற்றியது. 2004 மக்களவையிலும் மாநிலங்களவையி ...

                                               

சமதா கட்சி

சமதா கட்சி என்பது இந்திய அரசியல் கட்சிகளுள் ஒன்றாகும். 1994 ஆம் ஆண்டில் ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் இக்கட்சியைத் தொடங்கினர். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத்தேர்தலில் பாரத ...

                                               

சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்)

சார்க்கண்ட் விகாசு மோர்சா என்பது சார்க்கண்ட் மாநில அரசியல் கட்சியாகும். சார்க்கண்டின் முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டி என்பரால் தொடங்கப்பட்டது. இக்கட்சியின் பெயரை மொழிபெயர்த்தால் சார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி என்று வரும். இக்கட்சியின் தோற்றம் ...

                                               

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

சிக்கிம் கிரந்திகாரி மோர்சா என்பது இந்தியாவின், சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் தலைவரான பிரேம் சிங் தமாங் என்னும் பி. எஸ். கோலே சிக்கிம் சட்டமன்ற உறுப்பினராகவும் சிக்கிம் சனநாயக முன்னணியின் முக்கிய நபர்களில் ஒருவரா ...

                                               

சிரோமணி அகாலி தளம்

அகாலி தளம் என அழைக்கப்படும் சிரோமணி அகாலி தளம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓர் அரசியல் கட்சியாகும். இது சீக்கிய மதத்தையும் சீக்கியர்களின் நலனையும் முன்னெடுப்பதற்கென ஆரம்பிக்கப்பட்டது. 1920இல் சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு ஆரம்பிக்கப்பட்ட பிற ...

                                               

சுதந்திராக் கட்சி

சுதந்திராக் கட்சி ஆகத்து 1959ஆம் ஆண்டு சவகர்லால் நேருவின் சோசலிசக் கொள்கைகளுக்கு எதிராக இராசாசி மற்றும் என். ஜி. ரங்காவால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். லைசன்சு ராஜ் என்றழைக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்கு எதிராக ...