ⓘ Free online encyclopedia. Did you know? page 194




                                               

பிலால் ஆசிப்

முகமது பிலால் ஆசிப் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக, தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம ...

                                               

முகமது அப்பாஸ் (துடுப்பாட்டக்காரர்)

முகமது அப்பாஸ் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை பந்து வீச்சாளர் ஆவார் ...

                                               

முகமது சல்மான்

முகமது சல்மான் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் குச்சக் காப்பாளராகவும் செயல் ...

                                               

முகமது சைபுதீன்

முகமது சைபுதீன் வங்காளதேசத் துடுப்பாட்ட ணியின் வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். துடுப்பாட்டத்தில் சகலத் துறையறாக விளங்குகிறார். 2015 ஆம் ஆண்டில், 20 ...

                                               

முகமது நவாஸ்

முகமது நவாஸ் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை மட்டையாளரான இவர் இடதுகை கழல் திருப்பப் ...

                                               

யாசிர் ஷா

குயாசிர் ஷா பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 100 இலக்குகள ...

                                               

ருமான் ரயீஸ்

ருமான் ரயீஸ் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் இடதுகை மித வேகப் பந்து வீச்சாள ...

                                               

ஷர்ஜீல் கான்

ஷர்ஜீல் கான் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் துடுப்பாட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதால் இவருக்கு ஐந்து ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துட ...

                                               

ஷான் மசூத்

ஷான் மசூத் இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இடது-கை மட்டையாளரான இவர் வலது-கை மிதவேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் துர்ஹாம் எம்சிசியு, ஃபெடரல் ஏரியாஸ், கராச்சி ஒயிட்ஸ், முல்தான் ...

                                               

ஹசன் அலி (துடுப்பாட்டக்காரர்)

ஹசன் அலி பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.அக்டோபர் 2013 ஆம் ஆண்டில் சியல்கோட் அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். ஆகஸ்டு, 2016 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 2017 ஐசிசி வாகையாளர் கோப ...

                                               

ஹமத் அசாம்

ஹமத் அசாம் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக, பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் துடுப்பாட்டத ...

                                               

மார்லன் சாமுவேல்சு

மார்லன் நாதனியல் சாமுவேல்சு என்பவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் இந்த அணிக்காக விளையாடி ...

                                               

இம்ருல் கயாஸ்

இம்ருல் கயாஸ்: வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் துவக்க துடுப்பாட்டக்காரராவார், வங்காளதேச மெகிர்பூர் பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ, அணி வங்காளதேச துடுப்பாட்ட வாரிய xi அணி, ககுள்ன அணிகளில் இவர் அங்கத்துவம் ப ...

                                               

காலித் அகுமத்

காலித் அகுமத் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார். நவம்பர்,2018 இல் தேர்வுத் துடுப்பா ...

                                               

சாஹ்ரியர் நஃபீஸ்

சாஹ்ரியர் நஃபீஸ் அகமட் வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.வங்காளதேச டாக ...

                                               

சுபாஷிஸ் ராய்

சுபாஷிஸ் ராய் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஆவார்.இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்து ...

                                               

சோகாக் கசி

சோகாக் கசி, வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் வங்காளதேசட்ய்ஹ் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்,பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டு வ ...

                                               

நஸ்முல் இஸ்லாம்

முகமது நஸ்முல் இஸ்லாம் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். பொதுவாக நஸ்முல் இஸ்லாம் என அறியப்படும் இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்,பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.இடதுகை ...

                                               

நஸ்முல் உசைன் சாந்தோ

நஸ்முல் உசைன் சாந்தோ வங்காளதேசத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந ...

                                               

நைமூர் ரகுமான்

நைமூர் ரகுமான் துர்ஜாய் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை புறத்தி ...

                                               

மெஹதி ஹசன்

மெஹதி ஹசன் மிராஸ் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஒரு சகலத் துறையர் ஆவார்.வ்லது கை மட்டையாளரான இ ...

                                               

லிதன் தாஸ்

லிதன் தாஸ் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் குச்சக் காப்பாளராகவும் செயல்ப ...

                                               

திலிசான் தேசியப் பூங்கா

திலிசான் தேசியப் பூங்கா என்பது ஆர்மீனியாவில் உள்ள நான்கு தேசியப் பூங்காக்களுள் ஒன்றாகும். இந்தப் பூங்காவானது, ஆர்மீனியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தவுசு மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் பரப்பானது 240 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்தப் ...

                                               

அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா என்பது கேரளாவின் இரண்டாவது பெரிய தேசியப் பூங்கா ஆகும். 236.74 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இது தென் இந்தியாவின், கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நீலகிரி மலைகளில் அமைந்துள்ளது. இந்த தேசி ...

                                               

அன்ஷி தேசியப் பூங்கா

அன்ஷி தேசியப் பூங்கா கர்நாடகம் மாநிலத்திலுள்ள வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் சில பகுதிகள் கோவா மாநிலத்திற்கு உட்பட்டவை. இங்கு வங்கப் புலிகள், இந்திய யானைகள் போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன,

                                               

இண்டாங்கி தேசியப் பூங்கா

இண்டாங்கி தேசியப் பூங்கா, இந்திய மாநிலமான நாகாலாந்தில் உள்ள காட்டுயிர் பூங்கா. இங்கு ஹுலக் கிப்பான், தங்க நிற மந்தி, இருவாய்ச்சி, புலி, வெண்தொண்டை மீன்கொத்தி, உடும்பு, சோம்பேறிக் கரடி உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன.

                                               

இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்

இந்தியாவின் தேசியப் பூங்காக்கள் IUCN பிரிவு II-ஐச் சார்ந்த பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா 1936ல் ஹெய்லி தேசியப் பூங்கா என்ற பெயரில் நிறுவப்பட்டது, தற்பொழுது ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா என்றறியப்படுகிறது. 1970ல் இந் ...

                                               

இந்திராவதி தேசியப் பூங்கா

இந்திராவதி தேசியப் பூங்கா இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரில் ஓடும் இந்திராவதி நதியின் பெயரே இந்த தேசியப் பூங்காவிற்குச் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் அதிக அளவில் காட்டெருமைகள் காணப்படுகின்றன. ...

                                               

ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா

ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள லாகெல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும்.

                                               

கங்கர் காதி தேசியப் பூங்கா

கங்கர் காதி தேசியப் பூங்கா தேசியப்பூங்கா இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில், பஸ்தர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜெகதல்பூர் அருகில் அமைந்துள்ளது. 1982 ஆம் ஆண்டு இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இதன் பரப்பளவு சராசரி 200 சதுர கிலோமீட்ட ...

                                               

கசாரிபாக் தேசியப் பூங்கா

ஹசாரிபாக் தேசியப் பூங்கா இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக் நகரிலிருந்து 12 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கடமான்கள், புள்ளிமான்கள், காட்டெருதுகள், காட்டுப்பன்றி மற்றும் நீலான் போன்றவை அதிகம் காணப்படும் ...

                                               

கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா

கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா, இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ளது. இங்கிருக்கும் கஞ்சஞ்சங்கா மலையினால் இந்த பூங்காவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த மலைச்சிகரம் 8.586 மீட்டர்கள் உயரத்தை உடையது. உலகத்திலேயே உயரமான மூன்றாவது மலைச் சிகரமாக உள்ளது. இந் ...

                                               

கன்கா தேசியப் பூங்கா

கன்ஹா தேசியப் பூங்கா இந்தியாவில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாலாகாட் மாவட்டம் மற்றும் மண்ட்லா மாவட்டங்களில் அமைந்துள்ளது. 1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி இத ...

                                               

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா என்பது தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலுள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த பூங்காவானது 390-ஏக்கர் தோராயமான பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1998 ஆம் ஆண்டில் மத்த ...

                                               

கிர் தேசியப் பூங்கா

குஜராத் மாநிலத்தின், சௌராட்டிர தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான, கிர் தேசியப் பூங்கா இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவில் தனித்தன்மை வாய்ந்தது.

                                               

கிர்கங்கா தேசிய பூங்கா

கிர்கங்கா தேசிய பூங்கா இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்கா ஆகும். இது 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கிர்கங்கா தேசிய பூங்கா குலுவில் அமைந்துள்ளது. இந்திய நாட்டின் மிக அழகான தேசிய பூங்காக்களில் ஒன்றாக இது அறியப்படுகிறது. இந்த அற்புதமா ...

                                               

குகமால் தேசியப் பூங்கா

குகமால் தேசியப் பூங்கா இந்தியாவின் மஹாராஸ்டிரம் மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 1673.93 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் மெல்காட் புலிகள் பாதுகாப்புத் திட்டமும் செயல ...

                                               

கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா

கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் மொத்தப் பரப்பளவு சுமார் 40 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவினுள் லோக்டாக ...

                                               

கேவலாதேவ் தேசியப் பூங்கா

கேவலாதேவ் தேசியப் பூங்கா இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். முன்பு பரத்பூர் தேசியப் பூங்கா என்று அழைக்கப்பட்ட இது சிறப்பான ஒரு பறவைகள் சரணாலயமாக விளங்குகின்றது. இங்கே உள்ளூர் நீர்ப் ப ...

                                               

கோருமாரா தேசியப் பூங்கா

கோருமாரா தேசியப் பூங்கா இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது இமயமலை அடிவாரத்தின் தெராய் பகுதியில் உள்ளது. இது புல்வெளிகளும் காடுகளும் நிறைந்த பகுதி ஆகும். இந்தப் பூங்காவில் இந்தியக் காண்டாமிருகம் அதிக அளவில் காணப்படுகிறது.

                                               

சஞ்சய் தேசியப் பூங்கா

சஞ்சய் தேசியப் பூங்கா இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சிதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா சஞ்சய்-டூப்ரி புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் பகுதி ஆகும். இப்பூங்காவின் மொத்தப் பரப்பளவு 466.7 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். சஞ்சய் தேசியப் ப ...

                                               

சண்டோலி தேசியப் பூங்கா

சண்டோலி தேசியப் பூங்கா இந்தியாவின் மகாராஸ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தத் தேசியப் பூங்காவானது 2004 ஆம் ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்டது. இது 317.67 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 2007 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தியதி முதல ...

                                               

சரிஸ்கா தேசியப் பூங்கா

சரிஸ்கா தேசியப் பூங்கா இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில். இது முக்கியமான புலிகள் காப்பகம் ஆகும். இது அல்வார் மாவட்டத்தில் 866 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது வறண்ட பகுதியில் அமைந்துள்ளது. இங்கு புற்களும் பாறைகளும் ...

                                               

சாத்புரா தேசியப் பூங்கா

சாத்புரா தேசியப் பூங்கா இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஹோஸன்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாத்புரா மலைத் தொடர்கள் என்ற பெயரிலிருந்து இதற்கு சாத்புரா தேசியப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த தேசியப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு ...

                                               

சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்கா

ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 353 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்தத் தேசியப் பூங்காவினுள் பல அருவிகள் உள்ளன. இந்திய அரசு ஷேசாசலம் மலைப் பகுதியை உயிர்க் கோளம் என 2010 ஆம் ஆண்ட ...

                                               

சீதாநதி வனவிலங்கு சரணாலயம்

சீதாநதி வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள அமைந்துள்ளது. வன விலங்கு ஆர்வலர்களை, சீதாநதி வனவிலங்கு சரணாலயம் ஆண்டு முழுவதும் கவர்ந்திழுக்கும் ஒரு பிரபலமான சரணலாயமாகும். வன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972 இன் படி இச்சரணாலயம் 1 ...

                                               

சுல்தான்பூர் தேசியப் பூங்கா

சுல்தான்பூர் தேசியப் பூங்கா இந்தியாவின் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது முன்னர் சுல்தான்பூர் பறவைகள் காப்பகமாக இருந்தது. பின்னர் 1991 ஆம் ஆண்டு இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இது குர்காவுன் நகரிலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அ ...

                                               

தடோபா அந்தாரி தேசியப் பூங்கா

தடோபா அந்தாரி தேசியப் பூங்கா இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது மஹாராஸ்டிராவின் பழமையான மற்றும் பெரிய தேசியப் பூங்காவாகும். இந்தத் தேசியப் பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடோபா என்பது இங்கு ...

                                               

தார்ரா தேசியப் பூங்கா

தார்ரா தேசியப் பூங்கா வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவானது 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த ஜஸ்வந்த் சாகர் வனவிலங்குகள் காப்பகம், சம்பல் வனவிலங்குகள் காப்பகம் மற்றும் தார்ரா வனவிலங்குகள் காப்ப ...

                                               

துத்வா தேசியப் பூங்கா

துத்வா தேசியப் பூங்கா இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், கேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்திய-நேபாள எல்லையை அண்டி அமைந்துள்ள இது சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. புலிகள், யானைகள், ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகம் என்பன இங்கே அதி ...