ⓘ Free online encyclopedia. Did you know? page 192




                                               

பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை

பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் குடாநாடு தலை நிலத்துடன் இணையும் இடத்துக்கு அருகே, அமைந்துள்ள ஒடுங்கிய நிலப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கோட்டை ஆகும். இக்கோட்டையும், ஆனையிறவுக் கோட்டை, பைல் கடவைக் கோட்டை என ...

                                               

பைல் கடவைக் கோட்டை

பைல் கடவைக் கோட்டை யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் குடாநாடு தலை நிலத்துடன் இணையும் இடத்துக்கு அருகே, அமைந்துள்ள ஒடுங்கிய நிலப்பகுதியில், கிழக்குக் கடற்கரைக்கு அணித்தாக உள்ள ஒரு சிறிய கோட்டை ஆகும். இக்கோட்டையும், ஆனையிறவுக் கோட்டை ...

                                               

மட்டக்களப்புக் கோட்டை

மட்டக்களப்புக் கோட்டை அல்லது மட்டக்களப்பு இடச்சுக் கோட்டை அல்லது மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது. இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல ...

                                               

மன்னார்க் கோட்டை

மன்னார்க் கோட்டை இலங்கையின் மேற்குக் கரையோரத்துக்கு அப்பால் அமைந்துள்ள மன்னார்த் தீவில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். அதன் நீளப்பாட்டு அச்சு, வடமேற்கு - தென்கிழக்காக, கரைக்கு ஏறத்தாழச் செங்குத்தாக இருக்குமாறு மன்னார்த்தீவு பாக்கு நீரிணைக்குள் நீண் ...

                                               

மாத்தறைக் கோட்டை

மாத்தறைக் கோட்டை 1595 இல் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, பின் காலி கைப்பற்றப்பட்ட பிறகு ஒல்லாந்தரால் 1640 இல் மீளவும் கட்டப்பட்டது. இக்கோட்டை பெரிய கற்சுவர்களைக் கொண்டு கட்டப்பட்டதோடு, நிலவை கங்கையையும் கடலையும் பிரிக்கும் நிலக்கூம்பையும் கொண்டு ...

                                               

மார்டெலோ காவற்கோபுரம், அம்பாந்தோட்டை

மார்டெலோ காவற்கோபுரம் என்பது அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள, ஒரு சிறிய வட்ட அமைப்பில் உள்ள கோட்டை ஆகும். இது மார்டெலோ காவற்கோபுரத்தைப் பின் பற்றி அமைக்கப்பட்டது.

                                               

முல்லைத்தீவுக் கோட்டை

முல்லைத்தீவுக் கோட்டை என்பது முல்லைத்தீவில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை ஆகும். 1715 ஆம் ஆண்டில் ஒல்லாந்தரால் மரத்தாலும் மரவேலிகளாலும் இக்கோட்டை நிறுவப்பட்டது. 1721 ஆம் ஆண்டில் நாற்பக்கல் வடிவில் இக்கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டது. கண்டி இராச் ...

                                               

மெனிக்கடவரைக் கோட்டை

மெனிக்கடவரைக் கோட்டை என்பது கேகாலையின் மெனிக்கடவரையில் அமைந்துள்ள ஒரு சிறிய கோட்டையாகும். போர்த்துக்கேயர் இதனை "மனிகராவர்" என அழைத்தனர். சனவரி 1599 இல், போர்த்துக்கேயர் இப்பகுதியில் வேலி அரண் ஒன்றை அமைத்தனர்.1603 இல், போர்த்துக்கேயர் கண்டிப் படைக ...

                                               

யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல ...

                                               

விண்மீன் கோட்டை, மாத்தறை

விண்மீன் கோட்டை என்பது நிலவை கங்கையின் கிழக்குக் கரையில் மாத்தறைக் கோட்டையின் வாயிலுக்கு சுமார் 350 மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள கோட்டையாகும். விண்மீன் கோட்டை 1765 இல் ஒல்லாந்தரால் கட்டப்பட்டது. 1640 இல், ஒல்லாந்தர் பிரதான கோட்டையை மாத்தறையில் ...

                                               

விஜிதபுரம்

விஜிதபுரம் அல்லது விஜித நகரம் அல்லது விஜித கமை என்பது பண்டைய இலங்கையின் கோட்டை நகரம் ஆகும். நாட்டின் முதலாவது ஆட்சியாளரான விசயன் இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த போது தன்னுடன் பெரியதொரு பரிவாரத்தையும் அழைத்து வந்தான். அவ்வாறு வந்த பரிவாரத்தின ...

                                               

ஹன்வெல்லைக் கோட்டை

ஹன்வெல்லைக் கோட்டை ஹன்வெல்லை, கொழும்பின் ஹன்வெல்லை என்ற இடத்தில், களனி கங்கை கரையில் அமைந்துள்ளது. இக்கோட்டையிலிருந்து மல்வானைக் கோட்டை 15 km தொலைவில் களனி கங்கையின் மறுபக்கத்தில் அமைந்துள்ளது. சீதவாக்கையின் மாயாதுன்னையினால் இது ஆரம்பத்தில் கட்டப ...

                                               

உமர்கோட் கோட்டை

உமர்கோட் கோட்டை என்பது சிந்து பகுதியின் உமர்கோட் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். இப்பகுதி அமர்கோட் என்றும் அழைக்கப்படுகிறது. 15 அக்டோபர் 1542 ஆம் ஆண்டு சேர் சா சூரியிடம் இராணுவத் தோல்வி அடைந்த உமாயூன் தப்பி இக்கோட்டைக்கு வந்த பொழுது பே ...

                                               

தராவர் கோட்டை

தராவர் கோட்டை தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின், பகவல்பூர் மாவட்டத்தில் உள்ள சோலிஸ்தான் பாலைவனத்தில் அமைந்துள்ள பதினோறு கோட்டைகளில் பெரியதும், மிகவும் புகழ் பெற்றதும் ஆகும். இக்கோட்டைச் சுற்றுச் சுவர்களின் சுற்றளவு 1500 மீட்ட ...

                                               

ரனிகொட் கோட்டை

ரனிகொட் கோட்டை என்பது பாக்கித்தானின் சிந்துப் பிரதேசத்தில் ஜம்சாரோ மாவட்டத்தில் சான் பிரதேசத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டை ஆகும். இது சிந்துவின் பெரும் சுவர் எனவும் சிறப்பாக அழைக்கப்படுகின்றது. அத்துடன் உலகில் கா ...

                                               

ரோடாசு கோட்டை

ரோடாசு கோட்டை பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஜீலம் நகருக்கு அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க காவற் கோட்டையாகும். 16ஆம் நூற்றாண்டில் ஆப்கானிய அரசர் சேர் சா சூரியால் வடக்கு பஞ்சாப் பகுதியில் பழங்குடியினரின் புரட்சியை ஒடுக்க இக்கோட்டையை ...

                                               

சமத்துவ சிலை (இராமானுஜர்)

சமத்துவச் சிலை இந்தியாவின் தமிழ்நாட்டில் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சாரியார் இராமானுஜரின் சமத்துவக் கொள்கையைப் போற்றும்படியாகவும், அவரது ஆயிரமாண்டு பிறந்தநாள் நினைவாகவும் 216 அடி உயரமுள்ள இச்சிலையை 2019-இல் தெலங்காணா மாநிலத்தின் தலைநகரான ...

                                               

புதுமை மாதா சிலை, யாழ்ப்பாணம் (1614)

புதுமை மாதா சிலை போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருந்த புதுமைமாதா தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் சிலை ஆகும். போர்த்துக்கேயர் ஒல்லாந்தரிடம் யாழ்ப்பாணத்தை இழந்த பின்னர், இச்சிலை இந்தியாவில் உள்ள கோவாவுக்கு எடுத்துச் செல ...

                                               

சதாசிவம் சச்சிதானாந்தம்

சதாசிவம் சச்சிதானாந்தம் ஒரு எழுத்தாளர், ஆசியர், மொழிபெயப்பாளர் ஆவார். இவர் பிரான்சில் வசிக்கிறார். பிரெஞ்சு மொழி, நாடு, சமூக பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.

                                               

அ. சந்திரசேகரன்

அ. சந்திரசேகரன் மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரும், பத்திரிகைத் துணையாசிரியருமாவார். எழுத்துறையில் இவர் "நாணல்" எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

                                               

அ. சிதம்பரம்

அ. சிதம்பரம் மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார். எழுத்துறையில் தில்லை எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

                                               

அ. ரெங்கசாமி

அ. ரெங்கசாமி மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். கோலலங்காட் ரெங்கசாமி எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும்கூட. மேலும், இவர் மலேசியாவில் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர். மற்றும் மலேசியாவில் தமிழர்களின் வரலாற்றைத் தம் நாவல்க ...

                                               

அரு. சு. ஜீவானந்தன்

அரு. சு. ஜீவானந்தன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தோட்ட மேலாளராளரான இவர் அகம் எனும் இயக்கத்தைத் தோற்றூவித்தவர்களில் ஒருவரும்கூட.

                                               

ஆர். சண்முகம் (மலேசிய எழுத்தாளர்)

1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 300-க்கு மேற்பட்ட சிறுகதைகள், 7- தொடர் கதைகள், மற்றும் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

                                               

இ. தெய்வானை

இ. தெய்வானை மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓர் ஆசிரியையும் கூட. மலேசிய இந்து சங்கம் மூவார் வட்டாரத்தின் மாதர் பகுதித் தலைவியுமாவார்.

                                               

இர. சா. சண்முகம்

இர. சா. சண்முகம் மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இர. சா. இளமுருகு எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்ட இவர் அச்சகப் பணியாளர்.

                                               

இரா. மாணிக்கம்

இரா. மாணிக்கம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். மேலும் இவர் மலேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநராகவும், மலாயாத் தமிழ்ப் பள்ளிகள் ஆசிரியர் தேசிய சங்க "ஆசிரியர் ஒளி" இதழின் ஆசிரியராகவும் பதவிக ...

                                               

இராம. வீரசிங்கம்

இராம. வீரசிங்கம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தற்போது பிரித்தானியக் குடிமகனாகி லண்டனில் வசித்து வருகிறார். பாரி எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் முதியோர் கல்வி முன்னேற்ற திட்ட மேலாளர். தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் தீவிர ஈடுபாட்டுள ...

                                               

எ. சகாதேவன்

எ. சகாதேவன் மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் எ. மு. சகா எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ள இவர், கெடா மாநில எழுத்தாளர் வாசகர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் திகழ்கின்றார். அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

                                               

எம். சேகர்

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஸ்கூடாய், லிண்டன் எஸ்டேட்டில் 1961 இல் பிறந்தவர் எம். சேகர். பல வருடங்கள் பூச்சோங்கில் வசித்த இவர், பூச்சோங் காசல் பீல்டு தமிழ்பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, பெட்டாலிங் உயர்நிலைப்பள்ளியில் தன் கல்வியை ...

                                               

எம். துரைராஜ்

எம். துரைராஜ் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவரும் மலேசியத் தகவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவருமாவார். தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகிலுள்ள தெம்மாப்பட்டு எனும் ஊரில் பிறந்த இவர் அப்பாவின் அழைப்பை ஏற்று 18 வயதில் சி ...

                                               

என். எஸ். மணியம்

என். எஸ். மணியம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மலாக்கா நாக மணியம் எனும் புனையப்பெயரில் எழுதிவரும் இவர் ஒற்றுமைத் துறை அதிகாரியுமாவார். மேலும் இவர் வானொலியில் இரு மொழிகளிலும் அறிவிப்பாளராகவும், "மலேசிய நண்பன்" மலாக்கா மாநில நிருபராகவு ...

                                               

எஸ். ஆர். எம். பழநியப்பன்

எஸ். ஆர். எம். பழநியப்பன் மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். துறவி எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் முன்னாள் மலேசியத் தொலைக்காட்சி / வானொலி அலுவலராவார்.

                                               

எஸ். எம். ஜைனுத்தீன்

எஸ். எம். ஜைனுத்தீன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவாரான இவர் பட்டர்வர்த் ஜைனுத்தீன் எனும் புனையப்பெயரில் நன்கறியப்பட்டவர். கல்விச் சேவை அதிகாரியும் கூட.

                                               

எஸ். கே. வடிவேலு

எஸ். கே. வடிவேலு மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கம்பதாசன் எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் ஓர் அரசாங்க ஊழியராவார். அத்துடன் இவர் பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத்தில் பயின்றவரும்கூட.

                                               

எஸ். பி. சத்தியபாமா

எஸ். பி. சத்தியபாமா மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எஸ். பி. பாமா எனும் புனைப்பெயரால் எழுத்துத்துறையில் நன்கறியப்பட்ட இவர் வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

                                               

ஏ. எஸ். பிரான்சிஸ்

ஏ. எஸ். பிரான்சிஸ், மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். மலேசியாவில் பேராக் மாநிலத்தில், ஆயர்தாவார் என்ற சிறு நகரிலிரிந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆர்க்கிராப்ட் எஸ்டேட் என்ற ஒரு இரப்பர் தோட்டத்தில், மரியம்மாள்-ஆரோக்கியசாமி தம்பதியினரின் புதல்வனாக ...

                                               

ஏ. தேவராஜன்

ஏ. தேவராஜன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலாய் மொழி ஆசிரியரும், சிறந்த ஒவியருமாவார். மற்றும் "அருவி", "இலக்கியக் குரிசில்" ஆகிய இதழ்களில் துணைசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

                                               

ஏ. பி. மருதழகன்

ஏ. பி. மருதழகன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ராஜேஸ், ராஜேஸ்குமார் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இவர் ஒரு முழு நேர எழுத்தாளரும்கூட. மேலும் இவர் "தினமுரசு" நாளிதழ் நிருபராக பணியாற்றியுள்ளார்.

                                               

க. கார்த்திகேயன்

க. கார்த்திகேயன் மலேசிய மூத்த எழுத்தாளரும், தமிழ் நாடகக் கலைஞர்களுள் ஒருவரும் பத்திரிகையாளருமாவார். எழுத்துறையில் இவர் கரு.கார்த்திக், ஊசிமிளகாய், காவன்னா ஆகிய புனைப் பெயர்களில் அறிமுகமாகியுள்ளார்.

                                               

க. கிருஷ்ணசாமி (மலேசிய எழுத்தாளர்)

க. கிருஷ்ணசாமி, மலேசியாவில் மூத்த எழுத்தாளரும், பதிப்பக உரிமையாளரும், முன்னாள் ஆசிரியருமாவார். எழுத்துறையில் இவர் திருநம்பி, பாண்டியன், தென்னவன் ஆகிய புனைப் பெயர்களில் அறியப்பட்டுள்ளார்.

                                               

க. பாக்கியம்

க. பாக்கியம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு இவர் ஓய்வு பெற்ற ஒரு தமிழாசிரியையாவார். மேலும், தற்போது, மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் தலைமை பொறுப்பேற்று, பல்வேறு சமய, சமுதாய, இலக்கியச் சேவைகளில் செயற்பட்டு வருகின்றார்.

                                               

க. லோகநாதன்

க. லோகநாதன் மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், க. ரா. அறிவழகன் எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்டவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார். ==எழுத்துத் துறை ஈடுபாடு 1952 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகி ...

                                               

கரு. திருவரசு

1954 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். இவரது அன்பு என்ற முதல் கவிதை தமிழ் முரசு வெளியீடான மாணவர் மணிமன்ற மலர் இதழில் வெளிவந்துள்ளது. அதைத் தொடர்ந்து தனிக்கவிதைகள், இசைப்பாடல்கள், வானொலி, மேடைக்கவியரங்கக் கவிதைகள், ...

                                               

கா. கலியபெருமாள்

கா.கலியபெருமாள் மலேசியாவில் பேராக் மாநிலத்தில் பிறந்தவர். இவர் மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 80க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிக்கூடப் பயிற்சி நூல்களை எழுதியவர். நூற்றிற்கும் மேலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை எழுதியவர ...

                                               

கு. பாலசுப்ரமணியம்

கு. பாலசுப்ரமணியம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கு. பாசு, கு. பாசுமணி, கு. பாலதாசன் எனும் புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் மலேசியக் கல்விசேவை ஆணைய உறுப்பினரும், முன்னாள் கல்லூரி விரிவுரையாளரும், இடைநிலைப் பள்ளித் தலைமையாசிரியருமாவார். ...

                                               

கு.சா. பெருமாள்

கு. சா. பெருமாள் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். கு. சா., தொண்டன், வளவன், விழிப்பு, குகன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர் ஒரு பத்திரிகையாசிரியராவார். மேலும் "மக்கள் தொண்டன்", "மலைநாடு", "மலைநாடு", "கூட்டுறவு", "இயக்கம்", "தமிழ் ...

                                               

குணபதி

குணபதி மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கே. ஏ. குணா என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் சமூக வியூக அறவாரியத்தில் குடும்ப மேம்பாட்டு அதிகாரியாக கடமையாற்றி வருகின்றார்.

                                               

கெ. சுப்பிரமணியம்

கெ. சுப்பிரமணியம் மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். பொன்முடி எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியரும், நாடறிந்த கவிஞரும், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத் தலைவருமாவார்.

                                               

கே. சுப்பையா

கே.சுப்பையா மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். சிங்காரவடிவேலன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியருமாவார். மேலும் இவர் நாளிதழ்களில் பகுதி நேர நிருபராகப் பணியாற்றியுள்ளதுடன், ம.இ.கா.வில் மாவட்ட, மாநிலப் பொறுப்புக ...