ⓘ Free online encyclopedia. Did you know? page 190




                                               

நீலக்கதிர் வட்டு

நீலக்கதிர் வட்டு பிடி அல்லது ப்ளூ-ரே என்றும் அறியப்படுகிறது என்பது ஒரு தரநிலையாக்கப்பட்ட எண்மிய ஒளியியல் வட்டு டிவிடி வடிவமைப்புக்கு பதிலாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஒளியியல் வட்டு சேமிப்பு ஊடகம் ஆகும். உயர் வரையறை வீடியோ, பிளேஸ்டேஷன் 3 வீடியோ விளையாட் ...

                                               

மோனோ சோடியம் குளூட்டாமேட்டு

மோனோ சோடியம் குளூட்டாமேட் அல்லது ஒற்றை சோடியம் குளூட்டாமேட் என்று அழைக்கப்படும் வேதிப்பொருள் குளூட்டாமிக் காடி என்னும் ஓர் அமினோ காடியின் ஒரு சோடிய உப்பு. இது ஒற்றை சோடிய அணுவும், ஐந்து கரிம அணுக்களும், ஒரு நைதரசன், நான்கு ஆக்சிசன், மூன்று ஐதரசன் ...

                                               

வெல்க்ரோ

வெல்க்ரோ என்பது துணி ஆடைகளில் பயன்படும்" கொக்கியும் வளையமும் வகையான பிணைப்பிகள்” ஒன்றின் வணிகப் பெயர் பொதுவாக இரண்டு துணிப்பகுதிகளை தற்காலிகமாக இணைக்கவும் பிரிக்கவும், ஒரு பகுதியில் மிகச் சிறிய கொக்கிகள் கொண்ட பட்டை ஒன்றும், மற்றொரு பகுதியில், ஒர ...

                                               

ஆஸ்பிரின்

ஆஸ்பிரின் அல்லது அசட்டைல்சலிசைலிக் அமிலம் என்பது சலிசைலேட்டுகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மருந்து ஆகும். இது பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாகவும், காய்ச்சலடக்கியாகவும், வீக்கமடக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இரத்தம் கட்டியாவதைத் த ...

                                               

ஓரிடத்தான்களைப் பிரித்தெடுத்தல்

ஓரிடத்தான்களைப் பிரித்தெடுத்தல் அல்லது ஐசோடோப்புகளைப் பிரித்தெடுத்தல் என்பது தனிமம் ஒன்றின் குறிப்பிட்ட ஓரிடத்தான்களை ஏனைய ஓரிடத்தான்களீல் இருந்து பிரித்தெடுக்கும் முறையாகும். எடுத்துக்காட்டாக, இயற்கை யுரேனியத்தில் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனிய ...

                                               

தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி

தாக்குதல் நீள் துப்பாக்கி, தாக்குதல் துப்பாக்கியான இந்தவகைத் துப்பாக்கிகளில் அதிக பயன்பாட்டில் இருப்பது ஏகே-47 வகை சுடுகலன்கள் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை சுடுகலன்கள் பல தோட்டாக்களை வெளிப்படுத்தும் எந்திர சுடுகலனாகவும் அல்லது ஒரு ...

                                               

தாலிடோமைடு

தாலிடோமைடு பிந்தைய 1950களில் கருவுற்றோரின் காலை நேரத்து வாந்தியுணர்வை எதிர்கொள்ளவும் உறக்கத்தைத் தூண்டவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் மயக்க மருந்து ஆகும். இந்த மருந்து 1957 முதல் 1961 வரை விற்கப்பட்டு வந்தது; இந்த மருந்தினால் பிறவிக் குறைபாடுகள் ஏற ...

                                               

நுண்ணறி அட்டை

இந்தக் கட்டுரையானது தரவுப் பரிமாற்றத்திற்கு உலோகத் தொடர்புகளைப் பயன்படுத்துகின்ற நுண்ணறி அட்டைகள் பற்றியது. ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்தும் நுண்ணறி அட்டைகளுக்கு தொடர்புகளற்ற நுண்ணறி அட்டையைக் காண்க நுண்ணறி அட்டை, சில்லு அட்டை அல்லது ஒருங்கிணை ...

                                               

மார்ஃபீன்

மார்ஃபீன் என்பது வலுவாக இயங்கி வலிநீக்கத்திற்கு பயன்படும் வலிநீக்கி, வலிமறக்கச்செய்யும், மயக்கமூட்டும் மருந்து. இதனை முதன்முதலாக 1804 ஆம் ஆண்டு பிரீடிரிக்கு செர்ட்டியூனெர் என்பார் அபினி என்னும் செடியில் இருந்து தாவரவேதிப் பொருளாகப் பிரித்தெடுத்தா ...

                                               

வருடு ஊடுருவு நுண்ணோக்கி

வருடு ஊடுருவு நுண்ணோக்கி அல்லது வாருதல்வகை புரையூடுருவு நுண்ணோக்கி என்பது ஒரு பொருளின் மேற்பரப்பினை மிகவும் துல்லியத்துடன் மிக அணுகிப் பார்க்கக்கூடிய ஒரு நுண்ணோக்கி ஆகும். அதாவது அதிக பகுதிறனுடன் பார்க்கமுடியும். இதன் மூலம் தனித்தனி அணுக்களையும் ...

                                               

கிளீமெங்கோ சுழற்சி

கிளீமெங்கோ சுழற்சி என்பது வாயுக்களை குளிர்விக்க அல்லது நீர்மமாக்கப் பயன்படும் ஒற்றை-பிரவாக கலப்பு- குளிர்பதன நுட்பமாகும். இதை ஒற்றை- ஓட்ட பிரவாகச் சுழற்சி என்ற பெயராலும் அழைக்கலாம். குளிரூட்டும் செயல்முறையின் ஒரு சுழற்சியில் பல்லங்க குளிரூட்டிகள் ...

                                               

குளொனொஸ்

குளொனொஸ் இது தமிழில் உலகாளாவிய ரீதியிலான செய்மதியூடான வழிநடத்தும் சேவையாகும். இது வான்வெளியில் உருசிய வான்காப்புப் படைகளால் புவியிடங்காட்டிகளுக்குப் பதிலாகப் பாவிக்கப்படுவதாகும். இது புவியிடங்காட்டிகளுக்கு மாற்றீடாகப் பயன்படுவதுடன் இது உலகாளாவிய ...

                                               

ரிசிக்ளோன்

ரிசிக்ளோன் இது முன்னாட் சோவியத் ஒன்றியத்தினால் முதலாவதாக உருவாக்கப்பட்ட புவியின் இடச் சேவையை வழங்கும் செய்மதியாகும் இதைத் தற்போது உருசிய விண்வெளிப் படையினர் நிருவாகித்து வருகின்றனர். 1967 இற்கும் 1978 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 31 செய்மதிகள ...

                                               

கடற் காலமானி

கடற் காலமானி என்பது, நேர நியமத்துக்காக கடற்பயணத்தின்போது பயன்படக்கூடிய அளவு துல்லியத்தன்மை கொண்ட மணிக்கூடு ஆகும். இது கப்பலின் அமைவிட நெடுங்கோட்டைக் கண்டறிவதற்குப் பயன்படுகிறது. மின்னணுவியல் சாதனங்களோ, தொலைத்தொடர்புக் கருவிகளோ இல்லாதிருந்த காலத்த ...

                                               

கொஸ்டா கொன்கோர்டியா

கொஸ்டா கொன்கோர்டியா என்பது இத்தாலியைச் சேர்ந்த கொஸ்டா குரூசசு நிறுவனத்தின் ஒரு உல்லாசப் பயணிகள் கப்பல் ஆகும். ஐரோப்பிய நாடுகளிடையே இணக்கம், ஒற்றுமை, மற்றும் அமைதி ஆகியவற்றைப் பேணும் முகமாக இக்கப்பலுக்கு கொன்கோர்டியா என்ற பெயர் வைக்கப்பட்டது. 2006 ...

                                               

ஓசுல்யாபியா

ஓசுலிபியா என்பது உருசியப் பேரரசின் கடற்படைக்காக 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டுமானம் செய்யப்பட்ட மூன்று போர்க் கப்பல்களில் இரண்டாவதாகும். இக்கப்பல் 1904-05 காலப்பகுதியில் உருசிய-சப்பானியப் போர்க் காலத்தில் தொலை கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட் ...

                                               

ஹெச். எம். எஸ் (கப்பல் பெயர்)

ஹெச். எம். எஸ் அல்லது எச். எம். எசு என்ற ஆங்கில குறுக்கம், ஹிஸ் அல்லது ஹெர் மெஜஸ்டீஸ் ஷிப் என்ற ஆங்கிலத் தொடரைக் குறிக்கின்றது. இதற்கு அரசரின் கப்பல் என்று பொருளாகும். முடியாட்சி அரசமைப்பு உள்ள நாடுகளின் கடற்படைகளின் கப்பல்களுக்கு பெயர்களின் முன் ...

                                               

இந்தியாவில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் என்பது எழுத்தின் மூலமாகவோ, பேச்சின்வழியாகவோ ஒரு கருத்தை தெரிவிக்க இந்திய குடிமக்கள் கொண்டுள்ள உரிமையாகும்.

                                               

இந்தியாவில் வெறுப்புப் பேச்சு சட்டங்கள்

இந்திய அரசமைப்பில் மக்களிடையே வெறுப்புப் பேச்சுகளால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க வெறுப்புப் பேச்சு சட்டங்கள் உள்ளன. இதன்படி ஒரு குடிமகனை அவரின் இனம், மொழி, பண்பாடு, வாழும் பகுதி, சமூகம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காகத் திட்டுபவர் தண்டிக்கப்படுவார் ...

                                               

கன்னையா குமார்

கன்னையா குமார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாணவரணியான அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர். இவர் 2015ஆம் ஆண்டுக்கான ஜவகர்லால் நேரு பல்கலையின் மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்ரவரி 2016இல் பல்கலை வளாகத்தி ...

                                               

கோவிந்த் பன்சாரே

கோவிந்த் பன்சாரே என்பவர் மார்க்சியக் கொள்கையராகவும் பொதுவுடைமைத் தலைவராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் வழக்குரைஞராகவும் விளங்கியவர்.

                                               

மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி

ம. ம. கல்புர்கி, கன்னட எழுத்தாளர் ஆவார். இவர் சாகித்திய அகாதமியின் விருதைப் பெற்றவர். இவர் நிருபதுங்கா விருது, பம்பா விருது, கர்நாடக மாநில அரசின் சாகித்திய விருது ஆகியவற்றையும் பெற்றவர்.

                                               

ஆல்பிரெஃக்ட் டியுரே

ஆல்பிரெஃக்ட் டியூரெ என்பவர் ஜெர்மன் ஓவியரும். அச்சுருவாக்கக் கலைஞரும் ஆவார். இவர் ஜெர்மனியில் நியூரெம்பர்கில் பிறந்தார். இவருடைய புகழ்பெற்ற கீறுங்கலைப் படைப்புகள்:வீரன், சாவு, சாத்தான், புனித செரோம் படித்துக்கொண்டிருத்தல், வருத்தம். இவற்றை விரிவா ...

                                               

பிறீடிகார்ட் கிளாற்சிலே

பிறீடிகார்ட் கிளாற்சிலே யெர்மனிய செரமிக் பெண் கலைஞர் ஆவார். இவர் யெர்மனியின் ஸ்ருட்கார்ட் நகரைப் பிறப்பிடமாகவும், யெர்மனியின் கார்ள்ஸ்றூகே நகரை வதிவிடமாகவும் கொண்டவர்.

                                               

பெர்தோல்ட் பிரெக்ட்

பெர்தோல்ட் பிரெக்ட் ஓர் செருமானிய கவிஞரும் நாடகாசிரியரும் நாடக இயக்குனரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ள பிரெக்ட் நாடக வடிவாக்கலில் புதுமையை மேற்கொண்டு நிகழ்காவிய அரங்கு என்ற நாடக வகையை உருவாக்கினார். பி ...

                                               

மக்ஸ் ஏர்ண்ஸ்ட்

மக்ஸ் ஏர்ண்ஸ்ட் ஒரு ஜெர்மன் ஓவியரும், சிற்பியும், வரைகலை ஓவியரும், கவிஞரும் ஆவார். இவர் டாடாயியம், அடிமன வெளிப்பாட்டியம் என்பவற்றின் முக்கிய பிரதிநிதியாக விளங்குகிறார்.

                                               

லெனி ரீபென்ஸ்டால்

ஹெலன் பெர்தா அமலி "லெனி" ரீபென்ஸ்டால் ஒரு ஜெர்மானியத் திரைப்பட இயக்குனர், நடிகை, புகைப்படக் கலைஞர் மற்றும் நடனக் கலைஞர் என பல்லூடகங்களிலும் பெயர் பெற்றவர். நாட்சி கட்சி சார்ந்த உறுதியின் வெற்றி என்ற திரைப்படத்தை இயக்கிப் புகழ்பெற்றவர். ஹிட்லர் கா ...

                                               

டாம் ஜோபிம்

அன்டானியோ கார்லோசு பிராசிலேரோ டி அல்மீடா ஜோபிம், பரவலாக டாம் ஜோபிம், பிரேசிலிய பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் இசைகருவித் தொகுப்பாளரும் பாடகரும் பியனோ/கிடார் கலைஞரும் ஆவார். பாசா நோவா என்ற இசைப் பாணியின் உருவாக்கத்திற்குப் பின்னிருந்த முதன்மை விசை ...

                                               

பிராக்கன் குகை

பிராக்கன் குகை என்பது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஒரு குகையாகும். இதுதான் உலகின் மிகப்பெரிய வௌவால் குகையாகும். இக்குகை 100 அடி அகலம் உள்ள பிறைவடிவ குகையாகும். இந்தக் குகையில் இரண்டு கோடி வௌவால் உள்ளன. இந்தக் குகைக்குப் போனால் வௌவ ...

                                               

போர்ட் ராக் குகை

போர்ட் ராக் குகை என்பது அமெரிக்க மாநிலமான ஓரிகானில் மனிதர்கள் வசித்ததற்கான ஆரம்பகால சான்றுகள் கிடைத்த இடம் ஆகும். ஃபோர்ட் ராக் குகையில் 9.000 முதல் 13.000 ஆண்டுகள் பழமையான நன்கு பாதுகாக்கப்பாக இருந்த சாக் பிரஷ் என்னும் காட்டுப் புல்லால் நெய்யப்பட ...

                                               

மரெங்கோ குகை

மரெங்கோ குகை ஐக்கிய அமெரிக்காவின் தேசிய இயற்கை அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். இக்குகை இண்டியானா மாநிலத்திலுள்ள மரெங்கோ எனும் ஊரில் அமைந்துள்ளது. இண்டியானாவின் நான்கு காட்சிக் குகைகளுள் ஒன்றான இக்குகையைப் பொதுமக்கள் சுற்றிப் பார்ப்பதற்கு 1883 மு ...

                                               

அரேனி -1 குகை

அரேனி -1 குகை வளாகம் என்பது பலவகையான தொல்லியல் பொருட்களைக் கொண்ட தொல்லியல் தளம், மற்றும் பின் செப்புக் காலத்திய / ஆரம்பகால வெண்கலக் காலத்திய சடங்கு தளம் மற்றும் குடியிருப்பு ஆகும். இது தெற்கு ஆர்மீனியாவின் அரேனி கிராமத்திற்கு அருகில் அர்பா ஆற்றை ...

                                               

கர்லா குகைகள்

கர்லா குகைகள், Karla Caves or Karle Caves பண்டய இந்தியாவின் பௌத்த சமயக் குடைவரைக் குகைகள் ஆகும். மூன்றடுக்கு கொண்ட இக்குகைகளின் வளாகம் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணோவாலாவிலிருந்து 11 கீமீ தொலைவில் உள்ள கர்லி கிராமத்தின் மலையி ...

                                               

தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்

தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்தில், கரோத் தாலுக்காவில் இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையில் அமைந்த பௌத்தம், சமணம் மற்றும் இந்து சமயங்களின் குடைவரைக் கோயில்களின் தொகுதியாகும். தர்மராஜஸ்வர் கு ...

                                               

பாக் குகைகள்

பாக் குகைகள் அல்லது புலிக் குகைகள், மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் தார் மாவட்டத்தின் பாக் என்ற ஊரில் அமைந்த ஒன்பது குடைவரை நினைவுச் சின்னங்கள் ஆகும். குடைவரைக் கட்டிடக் கலையில் அமைந்த இக்குகைகளில ...

                                               

பாஜா குகைகள்

பாஜா குகைகள் அல்லது பஜே குகைகள் இருபத்தி இரண்டு குகைகளின் தொகுப்பாகும். கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்குடைவரை குகைகள், மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணாவாலா அருகில் பாஜா கிராமத்தில் நானூறு அடி உயரத்தில் உள்ளது. மல்வலி தொ ...

                                               

பெலும் குகை

பெலும் குகை இந்தியத் துணைக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய குகையும் இந்திய துணைக்கண்டத்தில் சமவெளியில் அமைந்த நீளமான குகையும் ஆகும். இது, இங்குள்ள கூரைப்படிகக் கூம்பு மற்றும் படிகப்புற்று அமைப்புகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறது. நீண்ட வழிகளும், பெ ...

                                               

ஆனைக் குகை

ஆனைக் குகை ஆனது இந்தோனேசியாவின் பாலித் தீவின் உபூது என்னும் இடத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது. 9 ஆம் நூற்றாண்டிற் கட்டப்பட்ட இது ஓர் அரணகமாகப் பயன்படுத்தப்பட்டது.

                                               

சிகிரியா

சிகிரியா இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண் ...

                                               

தம்புள்ளை பொற்கோவில்

தம்புள்ளை பொற்கோவில், இலங்கையின் மத்திய மாகாணம், மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும். இது 1991 இல் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. கொழும்புக்கு கிழக்கே 148 கிலோமீட்டர் தூரத்திலும் கண்டிக் ...

                                               

பாகியன் குகை

பாகியன் குகை என்பது இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குகை ஆகும். இது புத்த பிக்குவான ஃபாசியெனின் பெயரைத் தழுவியே இக்குகைக்குப் பெயர் ஏற்பட்டதாக மரபுவழிக் கதைகள் கூறுகின்றன. ஆனாலும், இதற்கு எவ்விதத் தொல்லியல் ...

                                               

அல்டாமிராக் குகை

அல்டாமிரா குகை யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். இது வடக்கு எசுப்பானியாவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற குகை மற்றும் பாறை ஓவியங்களாகும். இதில் காட்டு விலங்குகள் மற்றும் மனிதனின் கைகள் வரையப்பட்டுள்ளன. இதன் காலம் ...

                                               

மொகாவோ கற்குகைகள்

மொகாவோ கற்குகைகள் என்பது வட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்தில், மிங்சா மலையின் கிழக்கு அடிவாரத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் செதுக்கப்பட்ட கற்குகைகள் ஆகும். இவை ஆயிரம் புத்தர் கற்குகைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதுவரை உலகளாவிய நிலையில் அளவ ...

                                               

கோமந்தோங் குகைகள்

கோமந்தோங் குகைகள் என்பது,மலேசியாவின் சபாவில் உள்ள சண்டகன் பிரிவில் இருக்கும் கோமந்தோங் மலையின் உள்ளே அமைந்துள்ள ஒரு சிக்கலான குகை அமைப்பாகும். கினபடங்கன் நதிப் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுண்ணாம்புக் கல் இந்த மலையாகும். சபா வனவியல் துறை வனப்பகுதிய ...

                                               

டெம்பரங் குகை

டெம்பரங் குகை என்பது மலேசியாவின் பேராக், கோபேன் பகுதியில் உள்ள ஒரு குகை ஆகும். இந்த குகையானது குகை ஆர்வலர் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஏறக்குறைய முன்று கிலோ மீட்ட்ர் நீண்ட இந்த குகை மலேசியாவின் மிக நீண்ட குகைகளில் ஒன்றாகும். மேலும் இந்த குகையானது ...

                                               

பாலி ஒன்பது

பாலி ஒன்பது என்பது இந்தோனேசியாவின் பாலியில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட ஒன்பது அவுஸ்திரேலியர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். இவர்கள் அனைவரும் ஏப்ரல் 17, 2005 ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு 8.3 க ...

                                               

குர்மீத் ராம் ரகீம் சிங்

குர்மீத் ராம் ரகீம் சிங் இந்தியாவைச் சேர்ந்த தேரா சச்சா சௌதா எனும் அமைப்பின தலைவர் ஆவார். இசைத் தயாரிப்பாளர், பாடகர்-பாடலாசிரியர், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் என செயலாற்றியவர். தேரா சச்சா சௌதாவின் தலைவராக 23 செப்டம்பர் 1990 முதல் இருக்கிறார். ...

                                               

கோபால் கோட்சே

கோபால் வினாயக் கோட்சே, நாதுராம் கோட்சேவின் உடன்பிறந்த இளைய தமையனார் ஆவார். ஜனவரி 30, 1948, ல் நிகழ்ந்த மாகாத்மா காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களில் கடைசியாக 2005 ம் ஆண்டு வரை வாழ்ந்து மறைந்தவர் இவர் மட்டுமே. இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரா மாநில ...

                                               

மதன்லால் பக்வா

மதன்லால் கிஷன்லால் பக்வா 1947 ஆம் ஆண்டு அகதியாக இந்தியாவிற்கு பிரிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து வந்தார். அகதியாக ஆக்கப்பட்ட நிலையால் காங்கிரஸ் தலைவர் மகாத்மா காந்தியின் மேல் கடுங்கோபங்கொண்டார். இவர் காந்தி படுகொலையில் கொலைச்சதியில் ஈடுபட்டதால் கைது ...

                                               

யாக்கூபு மேமன்

யாக்கூபு அப்துல் இரசாக்கு மேமன் 1993 மும்பை குண்டுவெடிப்புகளில் பங்கு கொண்டிருந்தார் என்று 27 சூலை 2007 அன்று பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அடுத்து தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருந்த ஒரு பட்டயக் கணக்கறிஞ ...