ⓘ Free online encyclopedia. Did you know? page 19




                                               

புணர்நிலையணி

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் புணர்நிலையணிக் கீழ்வருமாறு விளக்குகிறது: வினை, பண்பு எனும்இவை இருபொருட்கு ஒன்றே புணர மொழிவது புணர்நிலை ஆகும் -- தண்டியலங்காரம், 86

                                               

மாறுபடுபுகழ்நிலையணி

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் மாறுபடுபுகழ்நிலையணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது: நூற்பா கருதிய பொருள் தொகுத்து ஆங்குஅது பழித்தற்கு வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை -- தண்டியலங்காரம், 83 எ.கா. இரவறியா யாவரையும் பி ...

                                               

முத்தகச் செய்யுள்

முத்தகம் என்பது தண்டியலங்காரம் கூறும் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தனியே நின்று ஒரு பொருளைத் தந்து முடிவடைந்து விடுவது முத்தகச் செய்யுளாகும். இச்செய்யுளில் சொல்ல வந்த கருத்து ஒரே பாடலில் சொல்லி முடிவடைந்துவிடும்.

                                               

வஞ்சப் புகழ்ச்சியணி

நூல்: தனிப்பாடல், பாடியவர்: காளமேகம் விகடராமன் என்பவர் ஒரு மெலிந்த குதிரையையும் சில வேலைக்காரர்களையும் வைத்துக்கொண்டு ஊர் முழுக்க அலட்டல் உலா வந்துகொண்டிருந்தார். அதைப் பார்த்த காளமேகம் கிண்டலாகப் பாடிய பாடல் இது. எந்நேரமும் வேதம் படிக்கிறவன் விக ...

                                               

வாழ்த்தணி

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் வாழ்த்தணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது: நூற்பா இன்னார்க்கு இன்னது இயைக வென்றுதாம் முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப -- தண்டியலங்காரம், 33 எ.கா. மூவாத் தமிழ்பயந்த முன்னூல் முனிவாழி! ஆவ ...

                                               

விசேட அணி

கவிஞர்கள் தாங்கள் பாட எடுத்துக்கொண்ட பொருளின்பால் சிலபல காரணங்களால் உள்ள குறைகளையும் குறிப்பிட்டுப் பாடுவர். ஆனால் அக்குறைகளே அப்பொருளுக்குச் சிறப்பையும் பெருமையையும் சேர்ப்பது போலப் பாடலை அமைப்பர். இதனால் பாடலில் பாடப்படும் பொருள் வனப்பும் வலிமை ...

                                               

விபாவனை அணி

தண்டியலங்காரத்தில் ஒன்பதாவதாகக் கூறப்படும் அணி விபாவனை அணி ஆகும். விபாவனை என்பதற்கு சிறப்பாக எண்ணுதல் என்று பொருள். பொருளைக் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் வகையில் கூறப்படும் அணிகள் தண்டியலங்காரத்தில் பல உள்ளன. அவற்றுள் விபாவனை அணியும் ஒன்று.

                                               

அரையுயிர்க் குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்பது வல்லின உகர எழுத்துக்களில் முடியும் ஆறு வகையான சொற்கள். இவை அனைத்தும் மொழியிறுதிக் குற்றியலுகரங்கள். தொல்காப்பியர் மொழிமுதல் குற்றியலுகரம் என நுந்தை என்னும் முறைப்பெயரைக் குறிக்கிடுகிறார். இவற்றுடன் தொல்காப்பியர் காலம் முதல் இ ...

                                               

அளபெடை

செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையைநிறைவு செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை இந்தக் குறளில் தொழாள் என்று இயல்பாக இருந்தால், அது ஒரே நிரை அசை ஆகிவிடும். இந்த இடத்தில் ஓசை கெடாமல் இ ...

                                               

இடையினம்

இடையினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் ஒன்று. வல்லினம், மெல்லினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புக்கள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும் ...

                                               

உடம்படுமெய்

தமிழ் மொழியில் சொல்லோடு சொல் சேர்வதைப் புணர்ச்சி என்கிறோம். உயிர் எழுத்தில் முடியும் சொல்லோடு உயிரெழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொல் வந்து சேரும்போது இடையே ய, வ ஆகிய இரண்டு எழுத்துக்களை ஆசாகக் கொள்ளும். இவை இரண்டையும் அரையுயிர் என இலக்கண நூலார் ...

                                               

எழுத்து (பாட்டியல் பாகுபாடு)

எழுத்தை மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் பாகுபடுத்திக் கண்டன. பாட்டியல் இலக்கணங்கள் எழுத்துக்களுக்கு கதியும், இனமும் கற்பிக்கின்றன. பாட்டியல் இலக்கண நூலார் 15 பேர்களின் சிற்சில பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ள நூல் பன ...

                                               

எழுத்து மயக்கம்

எழுத்துக்கள் ஒன்றோடொன்று மயங்குவது எழுத்து மயக்கம். தமிழில் உயிரெழுத்து, மெய்யெழுத்து என இரண்டு வகை உண்டு. இந்தப் பாகுபாடு ஆங்கிலம், வடமொழி முதலான தொன்மையான மொழிகளிலும் காணப்படுகின்றன. ஒரே சொல்லில் எழுத்தோடு எழுத்து மயங்கி இணைந்து நிற்கும் நிலையை ...

                                               

சார்பெழுத்து

மொழியை எழுதப் பயன்படுவது எழுத்து. இந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால் ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துக்கள் கூட்டியும் எழுதப்படும். ...

                                               

சுட்டெழுத்து

சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உயிரெழுத்துகளில் அ, இ, உ என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் ஆகும். அ என்ற எழுத்து கண் தோன்றாத சேய்மையையும், இ என்ற எழுத்து அண்மையையும் உ என்ற ...

                                               

தமிழ் எழுத்து

மகர னகர மயக்கம், உயிரெழுத்து வரும்போது மகரம் னகரமாக மாறுதல் மொழிமுதல் எழுத்து, மொழியின் முதலில் வரும் எழுத்து மொழியீறு, மொழி என்னும் சொல்லின் ஈற்றில் வரும் எழுத்து தமிழ் எழுத்து வகை, தனியெழுத்து நிலையில் எழுத்தின் பெயர்கள். எழுத்து மயக்கம், சொல்ல ...

                                               

தமிழ் எழுத்தொலி பிறத்தல்

ஒருவர் எழுத்தை உச்சரிக்க முயலும் போது கொப்பூழில் இருந்து காற்று மேல் நோக்கி எழுகின்றது. இவ்வாறு எழும் காற்று அவரது தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இடங்களில் சென்று தங்கி நிற்கும். பின்னர், தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இந்த மூன்று உறுப்புகளுடன், பல், இதழ், ...

                                               

திரிபு (இலக்கணம்)

தமிழில் சொல்லோடு சொல் இணையும் புணர்ச்சியில் சொற்களில் மாற்றம் உண்டாவதைத் திரிபு என வழங்குவர். இந்த மாற்றங்களைத் தொல்காப்பியம் மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் என மூவகையாகப் பாகுபாடு செய்துகொள்கிறது. நன்னூல் திரிதலை விகாரம் எனக் குறிப்பிடுகிறது. இ ...

                                               

மாத்திரை (தமிழ் இலக்கணம்)

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் த ...

                                               

முதலெழுத்து

தமிழில் உள்ள உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30 எழுத்துகளைத் தமிழ் இலக்கணம் என்னும் மொழியியல் முதலெழுத்து எனக் குறிப்பிடுகிறது. வித்துமுதலைப் போட்டு விளைச்சல் காண்பது போலவும், முதலை வைத்துத் தொழில் செய்து பொருள் ஈட்டுவது போலவும் இந்த ...

                                               

மெல்லினம்

மெல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் ஒன்று. வல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புக்கள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும் ...

                                               

மொழிமுதல் எழுத்துக்கள்

மொழியின் முதலில் வரும் எழுத்துகள் மொழிமுதல் எழுத்துகள் ஆகும். முதலெழுத்து என்பது உயிரும் மெய்யும். இதில் உள்ள முதல் என்னும் சொல் "முதலை வைத்துப் பொருளீட்டு" என்னும் சொற்றொடரில் உள்ள முதல் போன்றது. ஆதி பகவன் முதற்றே உலகு என்பதில் உள்ள முதல் என்பது ...

                                               

மொழியிறுதி எழுத்துக்கள்

மொழி இறுதி எழுத்துக்கள் எனப்படுவது தமிழ்ச் சொற்களில் எந்த எந்த எழுத்துகள் இறுதியாகக் கொண்டு முடிய வேண்டும் என்பதைத் தொல்காப்பியம், நன்னூல் குறிப்பிட்டவற்றை தமிழ் எழுத்திலக்கணத்தில் பயன்படுத்தும் முறையாகும். உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும், மெய்யெழு ...

                                               

வல்லினம்

வல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. மெல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், க், ...

                                               

வினாவெழுத்து

தமிழ் எழுத்துக்களை ஒலி நோக்கில் முதலெழுத்து என்றும், சார்பெழுத்து என்றும் பாகுபாடு செய்தனர். சுட்டாகவும், வினாவாகவும் பொருள் உணர்த்தும் எழுத்துக்களைச் சுட்டெழுத்து வினா எழுத்து எனப் பகுத்துத் தனியே குறிப்பிடலாயினர். வினாப் பொருளைக் குறிக்கும் எழு ...

                                               

அ (இடைச்சொல்)

சொல்லின் புறத்தேயிருந்து சுட்டுப்பொருள் உணர்த்துவது புறச்சுட்டாகும். இங்குச் சுட்டெழுத்தைப் பிரித்தாலும் மற்றையது தனித்து நின்று பொருள் தரும். அக்காடு, அச்சிலை, அவ்யானை, அவ்வாடு முதலிய சொற்களை அ புறச்சுட்டாக அமைவதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம ...

                                               

ஆகு பெயர்

ஆகு பெயர் எனப்படுவது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது. ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். ஆனால், பெ ...

                                               

இடப் பெயர்

இடப் பெயர் என்பது, பெயர்ச்சொற்களில் ஒரு வகையான, இடத்தைச் சுட்டுகின்ற பெயர்கள் ஆகும். இந்த இடப் பெயர்ச்சொற்களை, பொது இடப் பெயர்கள், சிறப்பு இடப் பெயர்கள் என தமிழ் இலக்கணத்தில் மேலும் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

                                               

இடைச்சொல்

இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும், உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் மிகத்தெளிவாகவும் சுருக் ...

                                               

இடைச்சொல் விளக்கம்

இடைச்சொல் பெயருக்கு இடையிலேயோ, வினைக்கு இடையிலேயோ, இரண்டு சொற்களுக்கு இடையிலேயோ வரும். பெயர்ச்சொல்லோடு அறிஞன் என்னும் சொல்லில் அறி என்பது வினைச்சொல். ஞ், அன் ஆகியவை இடைச்சொல். பொருநன் என்பதில் பொரு என்பது வினைச்சொல். ந், அன் என்பன இடைச்சொல். குடை ...

                                               

இயல்புச் சொல்வழக்கு

இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ என்பன இயல்பு வழக்கில் அமைந்தவை. இலக்கணம் உடையது இலக்கணத்தின்படி அமைந்த சொற்கள். எ.கா.: வளம், இன்பம், களவு போன்ற தனிமொழிகள் மாநிலம், நற்றிணை போன்ற தொடர்மொழிகள் இலக்கணப்போலி தொடர்மொழிகளின் வரிசையை மாற்றி வழங்குத ...

                                               

இயற்சொல்

மொழியியல் சொற்களைப் பெயர் என்றும் வினை என்றும் பாகுபடுத்திக்கொள்ளும். தமிழ்மொழியில் இவற்றுடன் இடைச்சொல், உரிச்சொல் என்னும் பாகுபாடுகளும் உண்டு. செய்யுள் ஈட்டிக்கொள்ளும் சொற்கள் என்று தொல்காப்பியம் சொற்களை வேறு வகையிலும் பாகுபடுத்திப் பார்க்கிறது. ...

                                               

இனங்குறித்தல்

ஒருசொல், தன்பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும். இனங்குறித்தல் என்பது வட மொழியில் உபலட்சணம் எனப்படுகிறது.

                                               

உரிச்சொல் விளக்கம்

தமிழில் உள்ள சொற்களை தமிழ் இலக்கண நூல்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகப் பாகுபடுத்துகின்றன. உரிச்சொல் பெயர்ச்சொல்லைப் போலவோ, வினைச்சொல்லைப் போலவோ தனித்து நின்று பொருள் உணர்த்தாது. பெயர்சொல்லுக்கோ, வினைச்சொல்லுக்கோ உரிம ...

                                               

உரையசைக் கிளவிகள்

தமிழில் பேசும்போது இடையிடையே சில சொற்களைப் பேசுவதை அசைத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்துவர். இதற்கு இலக்கண நூலார் உரையசைக் கிளவி என்று பெயரிட்டுள்ளனர். இத்தகைய சொற்கள் இங்குத் தொகுக்கப்படுகின்றன.

                                               

எண்ணுப் பெயர்கள்

எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படும் பெயர்ச் சொற்கள் எண்ணுப் பெயர்கள் எனப்படுகின்றன. தமிழ் மொழியில் உள்ள எண்ணுப் பெயர்களை முழு எண்ணுப்பெயர்கள், பின்னங்கள், கலப்பு எண்ணுப்பெயர்கள் என மூன்று வகையாகப் பகுக்கலாம் எனத் தற்காலத் தமிழ் ஆய்வாளர்கள் கரு ...

                                               

ஒருபொருட் பன்மொழி

ஒருபொருட் பன்மொழி என்பது நன்னூல் வழங்கும் ஒரு தமிழ் இலக்கணக் குறியீடு. இதனை மீமிசை எனவும் குறிப்பிடுவர். ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது ஒரு பொருட் பன்மொழியாகும். மீமிசை ஞாயிறு, புனிற்றிளங் கன்று, உயர்ந்தோங்கு பெருவரை, குழிந்து ஆழ்ந்த கண் ...

                                               

காரணப் பெயர்

ஏதேனும் ஒரு காரணம் கருதி வழங்கி வருகின்ற பெயர்கள் காரணப் பெயர்கள் எனப்படும். எ.கா. நாற்காலி - நான்கு கால்களை உடையது எனப்பொருள் தரும். பறவை - பறத்தலால் வந்த பெயர். வானூர்தி - வானில் செல்லும் ஊர்தி காரணப்பெயரை காரணப் பொதுப் பெயர், காரணச் சிறப்புப் ...

                                               

காலப்பெயர்

தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது. இந்த ஆறு பாகுபாடுகளில் ஒன்று காலப்பெயர். வாழ்நாள் முதலானவற்றை அளக்கக் காலப்பெயர் உதவும். ஞாயிறு தோன்றி மறையும் காலம் நாள். பூமி ஞாயிற்றை ஒருமுறை சுற்றிவரும் காலம் ஆண்டு. நிலா ஒருமுறை வளர்ந்த ...

                                               

முக்காலம் (இலக்கணம்)

காலம் என்பது இறந்த-காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும். இந்த முக்காலப் பாகுபாடு எல்லா மொழிகளிலும் உண்டு. எல்லா மொழிகளிலும் வினைச்சொற்கள் காலம் காட்டுவனவாக அமைந்துள்ளன.

                                               

குறிப்பு வினைமுற்று

குறிப்பு வினைமுற்று என்பது செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்கும் வினைமுற்று ஆகும். காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால், இது குறிப்பு வினைமுற்று எனப் பெயர் பெற்றது. எ.கா: அவன் பொன்னன். இத்தொடரில் பொன்னன் என்பது பொ ...

                                               

சினைப் பெயர்

பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும். சினை என்றால் உறுப்பு என்று பொருள். உயர்திணைப் பொருள்களின் உறுப்புகளையும் அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளையும் இது குறிக்கும். எ.கா கை, கண், கிளை, இலை தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப ...

                                               

சொல்

சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக்கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப்படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒ ...

                                               

தகுதிச் சொல்வழக்கு

இடக்கர் அடக்கல், மங்கல வழக்கு, குழூஉக்குறி என்பன தகுதி வழக்கில் அமைந்தவை. இடக்கர் அடக்கல் இடக்கர் எனப்படும் அருவருக்கத்தக்க செயல்களையும் பொருளையும் மனதில் அடக்கிக்கொண்டு தகுதியாக்கிச் சொல்லுதல். எ.கா.: மலம் கழுவுதலை கால் கழுவுதல் என்றல் மங்கல வழக ...

                                               

திசைச்சொல்

மொழியியல், சொற்களைப் பெயர் என்றும் வினை என்றும் பாகுபடுத்திக்கொள்ளும். தமிழ்மொழியில் இவற்றுடன் இடைச்சொல், உரிச்சொல் என்னும் பாகுபாடுகளும் உண்டு. செய்யுள் ஈட்டிக்கொள்ளும் சொற்கள் என்று தொல்காப்பியம் சொற்களை வேறு வகையிலும் பாகுபடுத்திப் பார்க்கிறது ...

                                               

திரிசொல்

மொழியியல் சொற்களைப் பெயர் என்றும் வினை என்றும் பாகுபடுத்திக்கொள்ளும். தமிழ்மொழியில் இவற்றுடன் இடைச்சொல், உரிச்சொல் என்னும் பாகுபாடுகளும் உண்டு. செய்யுள் ஈட்டிக்கொள்ளும் சொற்கள் என்று தொல்காப்பியம் சொற்களை வேறு வகையிலும் பாகுபடுத்திப் பார்க்கிறது. ...

                                               

தொகாநிலைத்தொடர்

சொற்றொடர்கள் இருவகைப்படும். ஒன்று தொகாநிலைத்தொடர், மற்றொன்று தொகைநிலைத்தொடர். சொற்றொடரென்பது வாக்கியத்திலிருந்து வேறுபட்டது. சொற்றொடரில் சொற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும். அவை தனித்தனியே வந்தால் சொற்றொடராகா. பல சொல்லோ பல சொற்றொடர்களோ வரின் அது ...

                                               

தொகைமொழி

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் "இணையும்போது" ஒரு தொடர் உருவாகும். சொற்கள் தொடராகும்போது இரு சொற்களுக்கிடையே வேற்றுமை, வினை, உவமை, முதலானவற்றுள் ஏதேனும் ஒன்று மறைந்து வந்தால், அத்தொடர்களைத் "தொகைநிலைத் தொடர்கள்" என்பர். தமிழில் தொகைநிலைத்தொ ...

                                               

தொல்காப்பியம் இடையியல் செய்திகள்

தொல்காப்பியம் தமிழின் மொழியியலைக் கூறும் நூல். இது எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியம் இடையியல் நூற்பா இடைச்சொல் விளக்கம் இடையியல் தொ ...

                                               

தொல்காப்பியம் பெயரியல் செய்திகள்

உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் பெயர், வினை என்னும் சொல் பாகுபாடு உண்டு. இயற்கைப் பொருள்களுக்கும் செயற்கைப் பொருள்களுக்கும் மொழி பெயரிட்டு வழங்குகிறது. இது பெயர். பெயரின் இயக்கம் வினை. தமிழிலுள்ள பெயர்ச்சொற்களை விளக்குவது பெயரியல். இது தொல்காப்பியம ...