ⓘ Free online encyclopedia. Did you know? page 189




                                               

சப்த தீவுகள்

சப்த தீவுகள் என்பது இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். "சப்த" என்னும் சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு இப்பெயர் வழங்கிவருகின்றது. அவ் ...

                                               

தப்ரபேன் தீவு

தப்ரபேன் தீவு இலங்கையில் வெலிகமை பட்டினத்துக்கு அருகில் உள்ள சிறியதொரு பாறைத் தீவாகும். முற்காலத்தில் இது கல் தூவ என்றழைக்கப்பட்டது. இது தனியாருக்குச் சொந்தமானது. பண்டைக் காலத்தில் இலங்கையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொல்லே இத்தீ ...

                                               

நெடுந்தீவு

நெடுந்தீவு இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. நெடுந்தீவு தலைத ...

                                               

புங்குடுதீவு

புங்குடுதீவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அம ...

                                               

புளியந்தீவு (மட்டக்களப்பு)

புளியந்தீவு என்பது மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றும், மட்டக்களப்பு நகராகவும் உள்ளது. இங்கு அரசின் முக்கிய பணிமனைகள், வங்கிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், தபால் நிலையம், கடைகள், சமய வணக்க நிலையங்கள் என முக்கிய கட்டமைப்புக்கள் அமை ...

                                               

மன்னார் தீவு

மன்னார் தீவு, இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி. இலங்கையின் பிற பகுதிகளுக்கு பாலம் ஒன்று இணைக்கிறது. 50 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. ராமர் பாலம் இலங்கையின் மன்னார் பகுதியையும் இந்தியாவின் பாம்பன் தீவையும் இணைக்கிறது. 1914 முதல் 19 ...

                                               

வேலணை

வேலணை என அழைக்கப்பட என்ன காரணம் என்று தெளிவான பதிவுகள் இல்லாவிடினும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது. வேல் + அணை = வேலணை; "வேல் அணைந்த இடம்" என்றும் முருக வழிபாடு இந்தத் கிராம மக்களிடம் முதன்மை பெற்றிருந்தனால்" வேலன் இணைந்த இடம்” என்றும் பி ...

                                               

வேலணைத் தீவு

வேலணைத் தீவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவு ஆகும். ஒல்லாந்தர் காலத்தில் இதற்கு லைடன் தீவு எனப் பெயர் வழங்கியது.

                                               

கூரில் தீவுகள்

கூரில் தீவுகள், என்பது உருசியாவின் சக்காலின் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு எரிமலைத் தீவுக்கூட்டம் ஆகும். இது 1300 கிமீ நீளத்துக்கு சப்பானின் ஹொக்கைடோ வின் தென்கிழக்கில் இருந்து 300 கிமீ நீளத்திற்கு உருசியாவின் கம்சாத்கா வரை 300 கிமீ நீளத்திற்கு நீண ...

                                               

செவர்னயா செம்ல்யா

சேவிர்னயா சிம்லியா என்பது உருசியாவில் உயர் ஆர்ட்டிக் பகுதியில் 37.000 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ள தீவுக் கூட்டம் ஆகும். இத்தீவுக்கூட்டம் வில்கிட்ஸ்கி நீரிணையினால் பிரதான நிலப்பகுதியில் இருந்து பிரிக்கப்படுகின்றது. ஆர்க்டிக் பெருங்கடல், க ...

                                               

புதிய சைபீரியத் தீவுகள்

புதிய சைபீரியத் தீவுகள் எனப்படுபவை உருசியாவிலுள்ள சாகா குடியரசின் வடக்கே, லாப்டேவ் கடலுக்கும் கிழக்கு சைபீரியக் கடலுக்கும் இடையில் கிழக்குச் சைபீரியக் கடற்கரையின் வடக்கில் அமைந்துள்ளத் தீவுக்கூட்டங்கள்.

                                               

அலூசியன் தீவுகள்

அலூசியன் தீவுகள் என்பவை வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள முன்னூறிற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இவற்றின் மொத்தப் பரப்பளவு 6.821 சதுர மைல். அலாஸ்கா குடாவில் இருந்து மேற்கே 1.200 மைல் வரை பரந்துள்ளது. இத்தீவுக் கூட்டத் ...

                                               

மார்த்தாவின் திராட்சைத் தோட்டம்

மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் காட் முனைக்குத் தெற்கே உள்ள தீவு ஆகும். இது வசதி மிக்கோருக்கான கோடைக்கால குடியேற்றமாக மிகவும் அறியப்பட்டுள்ளது. இதில் சிறிய சப்பாக்கிடிக் தீவும் அடங்கும்; இது பொதுவாக பெரிய தீவுடன் இணைக்கப ...

                                               

இராணி எலிசபெத் தீவுகள்

இத்தீவுகள் கனட ஆர்டிக் தீவுக் கூட்டத்தில் உள்ள தீவுக் கொத்துகளில் ஒன்றாகும்., இத்தீவுகள் ஏறத்தாழ இவ்வுலகின் 14% பனியாறுகள் மற்றும் பனிமுகப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் கிரீன்லாந்து தீவுகள் மற்றும் அண்டார்டிகாவில் உள்ள உள்நாட்டு பனிப் படிவுகள் கண ...

                                               

நியூபவுண்ட்லாந்து (தீவு)

நியூபவுண்ட்லாந்து வட அமெரிக்கப் பெருநிலப்பகுதியின் கிழக்குக் கடலோரமாக உள்ள பெரிய கனடியத் தீவாகும். நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் பெரும்பாலான மக்கள் வாழும் தீவாகவும் உள்ளது. இந்தத் தீவு லாப்ரடோர் மூவலந்தீவிலிருந்து பெல் ஐல் நீரிணை ...

                                               

பாஃபின் தீவு

பாஃபின் தீவு, கனடாவின் நூனவுட் ஆட்புலத்திலுள்ளது. இது கனடாவின் மிகப் பெரும் தீவாகவும் உலகில் ஐந்தாவது பெரிய தீவாகவும் விளங்குகின்றது. இதன் பரப்பளவு 507.451 கிமீ 2. இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 11.000. இது 65.4215 வ, 70.9654 மே ஆட்கூற்றில் அமைந்துள்ளது ...

                                               

உபின் தீவு

புலாவ் உபின்,சிங்கப்பூர் நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய தீவு ஆகும். சிங்கபூரின் வடகிழக்கில் சுமார் 10.19 சதுர கி.மீ பரப்பளவில் இருக்கும் இந்த தீவில் ஒரு காலத்தில் கிரானைட் சுரங்கங்கள் இருந்தன. 1960 ஆம் ஆண்டுகளில் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து ...

                                               

குசு தீவு

குசு தீவு என்பது சிங்கப்பூரின் ஒரு தீவு. இது சிங்கப்பூரின் தென்கோடியில் அமைந்துள்ளது. சிங்கப்பூர் பெருநிலப்பரப்பில் இருந்து சுமார் 5.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தீவை ஆமை தீவு என்றும் அழைப்பர்.

                                               

குட்டி புக்கும் தீவு

புலாவ் அணாக் புக்கும் என்பது சிங்கபூரின் தெற்கே 0.2 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருக்கும் ஒரு சிறிய தீவாகும். இது ஒரு இயற்கையான தீவாகும்.புலாவ் புக்கும் மற்றும் புலாவ் புக்கும் கேசில் ஆகிய இரண்டு தீவுகளுக்கும் இடையே இந்த சிறிய தீவு உள்ளது.

                                               

சகோதரிகள் தீவு

சகோதரிகள் தீவு, சிங்கப்பூரின் தெற்கில் அமைந்து இருக்கும் இரண்டு தீவுகலாகும். முதல் தீவான புலாவ் சுபர் லவுத், 9.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய சகோதரியின் தீவாகும். புலாவ் சுபர் தராத் என்று அழைக்கப்படும் இரண்டாவது தீவானது 4.2 ஏக்கர் பரப்பளவு ...

                                               

சனாங்கு தீவு

முன்பு இந்த தீவு சிங்கப்பூரில் குற்றவாளிகளை நாடுகடத்தி வைக்க படன்பட்டு வந்தது. 1960, 18 மே அன்று சுமார் 50, கைதிகளுடன் டானியல் தட்டான் என்ற அதிகரி இந்த தீவிற்கு வந்தார். கடின உழைப்பால் கைதிகளை திருத்த முடியும் என்று நம்பிய அவர், மூன்றே வருடங்களில ...

                                               

சாத்துமு தீவு

புலாவ் சாதுமு சிங்கப்பூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். இதுவே சிங்கப்பூரின் தென் கடைசியில் அமைந்த தீவாகும். இந்த தீவில் தான் ராபிள்ஸ் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.

                                               

செந்தோசாத் தீவு

செந்தோசா சிங்கப்பூரில் உள்ள, மிகவும் பரவலாக அறியப்படும், கேளிக்கைத் தீவு ஆகும். செந்தோசா என்னும் பெயர் மகிழ்ச்சி எனப்பொருள் தரும் சமக்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியது. இங்கு ஆண்டொன்றுக்கு இருபது மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இங்கு 2 km நீ ...

                                               

செமகாவு தீவு

செமகாவ் தீவு,சிங்கப்பூரின் தெற்கே உள்ள ஒரு சிறிய தீவாகும். இந்த தீவு முழுவதுமாக குப்பைகள் புதைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. புலாவ் சாகேங் என்ற அருகில் இருந்த தீவையும் சேர்த்து இந்த தீவு உர்வாக்கப்பட்டு உள்ளது. இதுவே சிங்கப்பூரின் முதலும், கடை ...

                                               

பலாவான் தீவு

பலவான் தீவு, காலனி போன்ற வடிவத்தில் சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா தளமான சென்தொசாவின் தென்கிழக்கே அமைந்துள்ள ஒரு சிறு தீவாகும். கடலில் இருந்த ஒரு சிறிய மணல திட்டின்மேல் செயற்கையாக உரிவாக்கப்பட்ட இந்த தீவு 0.4 ஹெக்டார் பரப்பளவு கொண்டது.

                                               

பவாயி தீவு

பவை தீவு அல்லது முதலை தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவு, சிங்கப்பூரில் உள்ள ஒரு தீவாகும். சிங்கபூர் ராணுவத்தின் கட்டுப்பட்டில் இந்த தீவு உள்ளது. துப்பாக்கி சுதேதல் மற்றும் குண்டுகளை பரிசொத்திதல் போன்ற வற்றிர்க்காக இந்த தீவு பயன்பட்டு வருகிறது. இ ...

                                               

பிரானித் தீவு

புலாவ் பிராணி, சிங்கப்பூரின் கேப்பெல் துறைமுகம் அருகே 1.22 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இந்த தீவு சென்தொசா தீவு மற்றும் சிங்கப்பூர் தீவிற்கு நடுவே அமைந்துள்ளது.

                                               

புக்கும் தீவு

புலாவ் புக்கும், சிங்கப்பூரின் பிரதான தீவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 1.45 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இந்த தீவில் ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகளும், சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளன.

                                               

புனித ஜான் தீவு

புனித ஜான் தீவு, முன்னர் புலாவ் சகிஜாங் பெண்டேரா என்று அழைக்கப்பட்ட இந்த தீவானது,சிங்கப்பூரின் தெற்கே உள்ள பல தீவுகளில் ஒன்றாகும். பிரதான தீவில் இருந்து சுமார் 6.5கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தீவு. முன்னர் இந்த தீவு தொற்றுநோய் ஒதுக்கிடமாக பயன்ப ...

                                               

பேய் தீவு

புலாவ் ஹான்து, சிங்கப்பூரின் தெற்கே அமைந்துள்ள ஒரு குழுத் தீவாகும். இதில் இரண்டு தீவுகள் உள்ளன. ஒன்று, புலாவ் ஹான்து பேசார் அல்லது பெரிய பேய் தீவு, மற்றொன்று புலாவ் ஹான்து கேசில் அல்லது சிறிய பேய் தீவு.

                                               

வெண்பாறைத் தீவு

பெத்ரா ப்ரான்கா தீவு சிங்கப்பூர் நாட்டின் கிழக்கே, தென் சீனக்கடலில் தெரியும் ஒரு சிறு பாரயாகும். கடல் மட்டம் உயர்ந்த காலத்தில் சிறியதாகவும், கடல் மட்டம் குறைந்த காலத்தில் சுமார் 137 மீட்டர் அளவில் இருக்கும். பல ஆண்டுகளாக சிங்கபூர் மற்றும் மலேசிய ...

                                               

ஜோங் தீவு

ஜோங் தீவு அல்லது பாய்மரப் படகு தீவு என்பது சிங்கபூரின் பிரதான தீவிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கூம்பு வடிவ தீவாகும். இந்த தீவில் மனிதர்கள் வசிப்பதில்லை.

                                               

காஃபெக்லுபென் தீவு

காஃபெக்லுபென் தீவு கிரீன்லாந்தின் வடக்கு முனை அருகில் அமைந்த தீவு. உலகின் மிக வடக்கான நிலமே இத்தீவு. வட துருவத்திலிருந்து 713.5 கிமீ தொலைவில் அமைந்த இத்தீவு 1 கிமீ நீளம், 300 மீ அகலம் கொண்டது. 1921இல் டென்மார்க்கை சேர்ந்த தேடல் பயணர் லவுகே கோக்கா ...

                                               

அரப்பாவா தீவு

அரப்பாவா தீவு என்பது நியூசிலாந்தின் மார்ல்பரோ ஆழ்நீரிணைகளில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இது தெற்குத் தீவின் வடகிழக்கு முனையில் உள்ளது. இதன் நிலப்பகுதி 240 சதுரகிமீ பரப்பளவைக் கொண்டது. இதன் மேற்கே குயீன் சார்லட் ஆழ்நீரிணையும், தெற்கே வடக்குத் தீவி ...

                                               

சதாம் தீவுகள்

சதாம் தீவுகள் பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து" பெருநிலப்பரப்பில் இருந்து 680 கிமீ தென்கிழக்கே அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இது 40கிமீ சுற்றுவட்டத்தில் கிட்டத்தட்ட 10 தீவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் சதாம் தீவு மிகப் பெரியதாகும். அதற்கடுத் ...

                                               

டோக்கெலாவ்

டோக்கெலாவ் என்பது நியூசிலாந்தின் ஒரு பகுதியாகும். இது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மூன்று வெப்பவலய பவளத் திட்டுகளைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தை சுயாட்சியற்ற பிரதேசமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது. 1976 ஆம் ஆண்டு வ ...

                                               

வடக்குத் தீவு

வடக்குத் தீவு அல்லது தெ இகா-அ-மாவுய் என்பது நியூசிலாந்தில் உள்ள முக்கிய இரண்டு தீவுகளில் ஒன்றாகும். இத்தீவை விடப் பெரியதும், ஆனால் மக்கள்தொகை சிறியதுமான தெற்குத் தீவை குக் நீரிணையால் இது பிரிக்கிறது. வடக்குத் தீவின் பரப்பளவு 113.729 சதுர கிலோமீட் ...

                                               

ஸ்டுவர்ட் தீவு

ஸ்டுவர்ட் தீவு / ராக்கியூரா என்பது நியூசிலாந்தின் மூன்றாவது பெரிய தீவாகும். இது தெற்குத் தீவின் தெற்கே 30 கிமீ தொலைவில், ஃபோவா நீரிணைக்குக் குறுக்கே அமைந்துள்ளது. ஸ்டுவர்ட் தீவின் மொத்தப் பரப்பளவு 1.680 சதுரகிமீ ஆகும். 2013 கணக்கெடுப்பின் படி இங் ...

                                               

நியூ அயர்லாந்து (தீவு)

நியூ அயர்லாந்து என்பது பப்புவா நியூ கினியில் அமைந்துள்ள ஒரு பெரிய தீவாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 7.404 கிமீ², மக்கள்தொகை ஏறத்தாழ 120.000 பேர். நியூ பிரிட்டன் தீவுக்கு வடகிழக்கே உள்ள இத்தீவு நியூ அயர்லாந்து மாகாணத்தின் மிகப் பெரிய தீவாகும். பிசும ...

                                               

நியூ பிரிட்டன்

நியூ பிரிட்டன் என்பது பப்புவா நியூ கினியின் பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். நியூ பிரிட்டன் தீவு நியூ கினி தீவை டாம்ப்பியர் நீரிணை, வித்தியாசு நீரிணை ஆகியவற்றாலும், நியூ அயர்லாந்து தீவை செயிண்ட் ஜோர்ஜசு கால்வாயாலும் பிரிக்கிற ...

                                               

மானுசுத் தீவு

மானுசுத் தீவு என்பது பப்புவா நியூ கினியின் வடக்கே மானுசு மாகாணத்தில் அமைந்துள்ளது. இது ஆட்மிரால்ட்டி தீவுகளின் மிகப் பெரிய தீவும், பப்புவா நியூ கினியின் 5வது பெரிய தீவும் ஆகும். 2.100 கிமீ² பரப்பளவும் கொண்டது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின் படி, முழு ...

                                               

பாபா பிட் தீவு

பாபா பிட் தீவு பாக்கித்தானின் சிந்து மாகாணத்திலிலுள்ள கராச்ச்சி நகருக்கு அருகில் காணப்படும் ஒரு சிறிய தீவாகும். கராச்சி துறைமுகத்தின் மையப்பகுதியில் மூன்று மீன்பிடித் தீவுகளை இத்தீவு கொண்டுள்ளது. தோராயமாக 4 கிலோமீட்டர் 2 பரப்பளவும் 12000 நபர்கள் ...

                                               

கெய்மாதா கிராண்டி தீவு

கெய்மாதா கிராண்டி தீவு அல்லது பாம்புத் தீவு ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு பாம்பு எனும் வீதத்தில் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் அதிகம் வாழுமிடமாகும். இது பிரேசிலின் சாவோ பாவுலோ மாநிலத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறு காலநிலைகளை க ...

                                               

செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம்

செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் நிலநடுக்கோட்டிற்கு அண்மையில் அமைந்துள்ள 15 சிறு தீவுத்திட்டுகளும் பாறைகளும் ஆகும். குறைந்த காற்றுள்ள, உள்ளிட சுறாவளிகள் ஏற்படும் வெப்ப மண்டலங்களிடை கூடுகை மண்டலத ...

                                               

பங்கி தீவுகள்

பங்கித் தீவு மலேசிய நாட்டில், இரண்டாவது பெரிய மாநிலமான சாபா மாநிலத்தில், குதத் பிராந்தியத்தில் அமையப்பெற்ற ஒரு தீவாகும். மலேசிய நாட்டில் இருக்கும் தீவுகளிலேயே மிகப்பெரிய தீவு, பங்கித் தீவாகும். பங்கி தீவு சபா மாநிலத்தின் வடக்கு கடற்கரையொட்டி அமைந ...

                                               

பங்கூர் தீவு

பங்கூர் தீவு என்பதுமலேசியாவின் பேராக்கின், மஞ்சூங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். இது சுமார் 25.000 மக்கள்தொகை கொண்டது. அருகில் உள்ள பிற தீவுகள் பாங்க்கோர் லாட் தீவு, கியாம் தீவு, மெண்டாகோர் தீவு, சிம்ஸ்பான் தீவு மற்றும் டுகூன் தேரண்டாக் தீ ...

                                               

பினாங்கு தீவு

பினாங்கு தீவு மலேசியாவி்ல் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய தீவு இத்த தீவு பினாங்கு மாநிலத்தின் ஒரு பகுதியாகும். மலாக்கா நீரிணையில் உள்ள 305சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் ஜோர்ஜ் டவுன் இங்குதான் உள்ளது.

                                               

லங்காவி

லங்காவி மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவித் தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் என்றும் அழைப்பார்கள். லங்காவித் தீவு மலேசியப் பெர ...

                                               

லபுவான்

லபுவான், அதிகாரபூர்வமாக லபுவான் கூட்டாட்சிப் பகுதி என்பது மலேசியாவின் ஒரு கூட்டாட்சி மண்டலம் ஆகும். இது கிழக்கு மலேசியாவில் சபா மாநிலத்தில் அமைந்துள்ள லபுவான் தீவையும் ஆறு சிறிய தீவுகளையும் கொண்டது. இதன் தலைநகரம் விக்டோரியா ஆகும். 1990 முதல் விக் ...

                                               

கோக்கோ தீவுகள்

கோக்கோ தீவுகள் என்பது வங்காள விரிகுடாவின் வடகிழக்கே அமைந்துள்ள சிறிய தீவுக்கூட்டம் ஆகும். இவை மியான்மரின் யங்கோன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். இத்தீவுகள் யங்கோன் நகரில் இருந்து தெற்கே 414 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன. கொக்கோத் தீவுக் கூட்டத்தில் 5 ...