ⓘ Free online encyclopedia. Did you know? page 188




                                               

லாகூர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், ஏப்ரல் 2017

பாக்கிஸ்தானின் லாகூர் நகரில் 5 ஏப்ரல் 2017 அன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் மக்கட்த்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள், பணியில் இல்லாத வான்படை வீரர் உட்பட ஆ ...

                                               

2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்

2016 பிரசெல்சு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் என்பது பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சில் மார்ச் 22, 2016 அன்று நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்களைக் குறிக்கும். இத்தாக்குதல்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். 261 பேர் காயமடைந்தனர். பிரசெல்சில் உள்ள சாவெந் ...

                                               

பிரசெல்சு தாக்குதல், 2017

பெல்ஜியம் நாட்டின் பிரசெல்சு நகரில் மத்தியத் தொடருந்து நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. 20 ஜூன் 2017 அன்று நடந்த இத்தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ரோந்துக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மூன்று முதல் நான்கு முறை சுட்ட ...

                                               

ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்

ஆஷ்மோர் மற்று கார்ட்டியர் தீவுகளின் பிரதேசம் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இரண்டு சிறிய மக்களற்ற வெப்ப-வலயத் தீவுக் கூட்டம் ஆகும். ஆஸ்திரேலியாவினால் நிருவகிக்கப்படும் இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் வட-மேற்கேயும், இந்தோனீசியாவின் ரோட்டி தீவ ...

                                               

டொரெஸ் நீரிணைத் தீவுகள்

டொரெஸ் நீரிணைத் தீவுகள் என்பது ஆஸ்திரேலியா கண்டத்தின் வடமுனையில் உள்ள கேப் யோர்க் தீபகற்பத்தையும் நியூ கினி தீவையும் பிரிக்கும் டொரெஸ் நீரிணையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 274 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக் கூட்டமாகும். இவை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ ...

                                               

தீவி தீவுகள்

தீவி தீவுகள் ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் நகரில் இருந்து 880 கிமீ வடக்கே, அரபூரா கடலுக்கும் திமோர் கடலுக்கும் இடையில் அமைந்துள்ளன. இத்தீவுக் கூட்டத்தில் கிழக்கே மெல்வில் தீவு, மேற்கே பாத்தர்ஸ்ட் தீவு ஆகிய தீவுகள் ஆப்சிலி நீரிணை ...

                                               

பாத்தர்ஸ்ட் தீவு, ஆஸ்திரேலியா

பாத்தர்ஸ்ட் தீவு ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் வடக்கே அமைந்துள்ள டிவி தீவுகளில் ஒன்றாகும். பாத்தர்ஸ்ட் பிரபு என்றி பாத்தர்ஸ்ட் என்பவரின் நினைவாக இத்தீவிற்கு பாத்தர்ஸ்ட் தீவு எனப் பெயரிடப்பட்டது. இங்கு பழங்குடிகளான டிவி மக்கள் வாழ்கின்றனர். 1910 ...

                                               

பிராம்பிள் கே

பிராம்பிள் கே, மைசாப் கவுர், மசராம்கூர் அல்லது பரமகி என்றும் அழைக்கப்படுவது, குயின்ஸ்லாந்தின், டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் வடகிழக்கு விளிம்பிலும், பெருந் தடுப்புப் பவளத்திட்டு ரீப்பின் வடக்கு முனை ஆகும். இது ஆஸ்திரேலிய தீவின் தொலை வடக்குப் பகுதியா ...

                                               

மெல்வில் தீவு, ஆஸ்திரேலியா

மெல்வில் தீவு ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் கிழக்குத் திமோர் கடலில் அமைந்துள்ளது. இத்தீவின் பெரிய நகரம் மிலிகபிட்டி, இதன் மக்கள் தொகை 559 பேர். இரண்டாவது பெரிய நகரம் பிலான்கிம்பி, இங்கு 440 பேர் வசிக்கிறார்கள். இவர்களை கிட்டத்தட்ட 30 பேர் வெவ்வே ...

                                               

லோர்ட் ஹாவ் தீவு

லோர்ட் ஹாவ் தீவு என்பது ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 600 கிமீ கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு. லோர்ட் ஹாவ் தீவுகளின் கூட்டத்தில் 20 கிமீ தென்கிழக்கே உள்ள போல் பிரமிட் உம் அடங்கும். இத்தீவுக் கூட்டம் லோர்ட் ...

                                               

வடக்கு கீலிங்

வடக்கு கீலிங் என்பது ஆஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதியான கொக்கோசு தீவுகளில் வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு முருகைத் தீவாகும். ஹோர்ஸ்பரோ தீவில் இருந்து வடக்கே 25 கிமீ தூரத்தே உள்ள இத்தீவில் எவரும் வசிப்பதில்லை. வடக்கு கீலிங் தீவும் அதன் கரையில் இருந் ...

                                               

சில்லி தீவுகள்

சில்லித் தீவுகள், பெரிய பிரித்தானியாவின் கோர்ணிசுத் தீவக்குறையின் தென்மேற்கு முனைக்கு அப்பால் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும். 2011ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இத்தீவுகளின் மொத்த மக்கள்தொகை 2.203. இங்கிலாந்தின் கோர்ன்வால் கவுண்டிய ...

                                               

வைட்டுத் தீவு

வைட்டுத் தீவு இங்கிலாந்தின் ஒரு கௌன்டியும் ஆங்கிலக் கால்வாயில் அமைந்துள்ள மிகப்பெரும் தீவும் ஆகும்.பெரிய பிரித்தானியா|பிரித்தானியா தீவிலிருந்து சோலென்ட் என்ற நீரிணையால் பிரிந்து ஆம்சையர் கடற்கரையிலிருந்து 3–5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. கடல்மட ...

                                               

உஸ்திகா தீவு

உஸ்திகா தீவு என்பது மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த திர்ரேனியக் கடலில் அமைந்திருக்கும் ஓர் எரிமலை தீவு ஆகும். ஏறத்தாழ 8 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவு மையத்தில் 239 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது. இத்ததீவின் கடற்பகுதி ஓரமாக எண்ணற ...

                                               

எல்பா

எல்பா என்பது இத்தாலியின் டஸ்கானி பிரதேசத்தில் உள்ள ஒரு தீவாகும். இத்தாலியின் கரையோர நகரமான பியோம்பினோவுக்கு 20 கிமீ தூரத்தில் உள்ளது. டஸ்கான் தீவுகளில் இதுவே மிகப்பெரியதும், இத்தாலியின் தீவுகளில் சிசிலி மற்றும் சார்டீனியாவுக்கு அடுத்ததாக மூன்றாவத ...

                                               

கியனுத்ரி

கியனுத்ரி என்பது அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில், தசுக்கனி எனும் இத்தாலியப் பிராந்தியத்தின் கரையில் அமைந்துள்ள தீவு ஆகும். தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஏழு தீவுகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் இத்தீவே அவற்றுள் மிகச்சிறியது ...

                                               

கிஜ்லியோ தீவு

கிஜ்லியோ தீவு என்பது திர்ரேனியக் கடலில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இத்தாலியத் தீவும், கொமியூனும் ஆகும். இது இத்தாலியின் குரெசெட்டோ மாகாணத்தில் அமைந்துள்ளது. தொஸ்கானோ தீவுக்கூட்டத் தேசியப் பூங்காப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ...

                                               

சார்தீனியா

சார்தீனியா என்பது மத்திய தரைக்கடல் கடலில் அமைந்துள்ள இரண்டாவது பெரியதீவு ஆகும். இந்த தீவு இத்தாலிய தீபகற்பத்திற்கு மேற்கே, துனிசியாவின் வடக்கே, பிரெஞ்சு தீவான கோர்சிகாவின் தெற்கே அமைந்துள்ளது. சார்தீனியா அரசியல் ரீதியாக இத்தாலியின் ஒரு பகுதி ஆகும ...

                                               

தசுக்கன் தீவுக்கூட்டம்

தசுக்கன் தீவுக்கூட்டம் என்பது லிகூரியன் கடல் மற்றும் திர்ரேனியக் கடல் ஆகிய இரு கடல்களுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இது இத்தாலியின் தசுக்கானி பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய தீவுகளால் சுற்றுலாப் பயணிகள் இத்தீவுக்கூட ...

                                               

பியனொசா

பியனொசா என்பது திர்ரேனியக் கடலில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இத்தாலியத் தீவு ஆகும். இது இத்தாலியின் லிவோர்னோ மாகாணத்தில் அமைந்துள்ளது. தொஸ்கானோ தீவுக்கூட்டத் தேசியப் பூங்காப் பிராந்தியத்தில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத் ...

                                               

மொன்டேகிறிஸ்டோ

மொன்டேகிறிஸ்டோ என்பது திர்ரேனியக் கடலில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இத்தாலியத் தீவு ஆகும். இது இத்தாலியின் லிவோர்னோ மாகாணத்தில் அமைந்துள்ளது. தொஸ்கானோ தீவுக்கூட்டத் தேசியப் பூங்காப் பிராந்தியத்தில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக் ...

                                               

அகத்தி தீவு

அகத்தி தீவு, அகட்டி என்றும்கூட அழைக்கப்படும் இத்தீவு, தெற்காசிய துணைக்கண்டத்தின் இந்திய தென்மேற்கு கடற்பகுதியின் ஒன்றிய பிராந்தியமான இலட்சத்தீவில், 36 தீவுத்திட்டுகளில் ஒன்றாகும். பவளத்தீவாக அறியப்படும் இது 5.6 கிலோமீட்டர் நெடியத்தீவாக அமைந்துள்ளது.

                                               

அமினிதிவி

அமினிதிவி அல்லது அமின்திவி தீவுகள் என்பது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் மூன்று ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றும் உப தீவுக்கூட்டமும் ஆகும். இது 11ஆம் சமாந்தர வடக்கு அகலாங்கில் அமைந்துள்ள லக்கதிவ் தீவுகளிலிருந்து பிரிந்து இலட்சத்தீவுகளின் வட பகுதியில் அமை ...

                                               

ஆந்தரோத்

ஆந்தரோத் என்பது இந்திய ஒன்றியப் பகுதியான லட்சத்தீவுக்கு உட்பட்ட தீவாகும். இது கேரளத்தின் கொச்சி நகரத்தில் இருந்து 293 கி.மீ தொலைவிலும், கவரத்தியில் இருந்து 119 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த தீவு 4.66 கி.மீ நீளத்திலும், 1.43 கி.மீ அகலத்திலும ...

                                               

இலட்சத்தீவுகள்

லட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. லட்சத்தீவுகள் ...

                                               

எலிபெண்டா தீவு

எலிபெண்டா தீவு, இதனை காரபுரி தீவு அல்லது போரித் தீவு என்றும் அழைப்பர் Elephanta Island or Gharapuri Island or Pory Island மகாராட்டிரா மாநிலத் தலைநகரம் மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்த பல தீவுகளில் ஒன்றாகும். எலிபெண்டா தீவில் உள்ள எ ...

                                               

நயா சார் தீவு

நயா சார் தீவு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில், வங்காள விரிகுடாவில் அமைந்த தீவுப்பகுதியாகும். இத்தீவு சுந்தரவனக்காடுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவு மீன் பிடி தொழிலாளர்களின் குடியிருப்புகள் கொண்டது. முன்னர் மேற் ...

                                               

நான்கு சினார் தீவு

சார் சினார் தீவு சில நேரங்களில் சார் சினாரி, ரோபா லங்க் அல்லது ரூபா லங்க் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஜம்மு-காஷ்மீரில் சிறீநகரிலுள்ள, தால் ஏரியிலுள்ள ஒரு தீவாகும். தால் ஏரியில் 3 தீவுகள் உள்ளன. அவற்றில் 2 அழகான சினார் மரங்களால் குறிக்கப்பட்டுள் ...

                                               

போர்ட் பிளேர்

போர்ட் பிளேர் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரமாகும். போர்ட் பிளேயரில் இயற்கையாக அமைந்த பெரிய துறைமுகம் உள்ளது. மேலும் போர்ட் பிளேயரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

                                               

மாஜுலி

மாஜுலி என்பது உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவாகும். இந்த தீவு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றினால் நாலாபுறமும் சூழப்பட்ட இந்த நிலப்பகுதி 352 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. அசாம் அரசு மாஜுலி பகுதியை மாவட்டமாக தரமுயர்த்த ...

                                               

மினிக்காய் தீவு

மினிக்காய் தீவு அரபுக்கடலில், இலட்சத்தீவுக் கூட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. மினிக்காய் தீவின் மொத்த பரப்பளவு 4.22 சதுர கிலோ மீட்டர். உள்ளூர் மக்கள் மினிக்காய் தீவினை மாலிக்கு என்று அழைக்கின்றனர். இத்தீவின் நிர்வாகம், இந்திய நடுவண் அரசின் ந ...

                                               

ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)

ராஸ் தீவு அந்தமான் தீவுக் கூட்டதில் உள்ள ஒரு தீவாகும். தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு 1941 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வ ...

                                               

வீலர் தீவு (இந்தியா)

அப்துல்கலாம் தீவு அல்லது வீலர் தீவு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டக் கடலோரம் அமைந்துள்ள ஓர் தீவாகும். மாநிலத் தலைநகரான புவனேசுவரிலிருந்து ஏறத்தாழ 150 கிமீ தொலைவில் பத்ரக் மாவட்டத்தில் சண்டிபாலி அருகே அமைந்துள்ளது. அருகிலுள்ள துறைமுகம ...

                                               

ஆயிரம் தீவுகள் (இந்தோனேசியா)

ஆயிரம் தீவுகள், உத்தியோகபூர்வமாக கெபுளாவுவான் செரீபூ எனப்படுபவது ஜகார்த்தாவின் கரையோரத்துக்கு வடக்கே காணப்படும் ஒரு தீவுக் கூட்டமாகும். இது இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் ஒரேயொரு பூதலம் ஆகும். ஆயிரம் தீவுகள் என்று கூறப்படுகின்ற போதிலும் இ ...

                                               

கொமோடோ (தீவு)

கொமோடோ இந்தோனேசியாவில் உள்ள 17508 தீவுகளில் ஒன்றாகும். சிறிய சுந்தா தீவுகளின் ஒரு பகுதியாக, சும்பவா தீவிற்கு கிழக்கில், புளோரெஸ் தீவிற்கு மேற்கில் இத்தீவு அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 390 சதுரக் கிமீ பரப் ...

                                               

சாவகம் (தீவு)

சாவகம் என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசிய ...

                                               

சிபெருத்

சிபெருத் இந்தோனேசியாவின் சுமாத்திராவிற்கு மேற்கில் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மெந்தாவாய் தீவுக்கூட்டத்தில் வடகோடியில் உள்ள மிகப்பெரியத் தீவு ஆகும். தீவின் பெரும்பகுதி மழைக்காடுகளால் மூடப்பட்டிருக்கும் என்றாலும் மரத்தொழிலுக்கு பெரிதும் உத ...

                                               

சிறு சுண்டாத் தீவுகள்

சுந்தா சிறு தீவுகள் அல்லது நூசா தெங்காரா ஆத்திரேலியாவிற்கு வடக்கே கடல்சார் தென்கிழக்காசியாவில் உள்ள தீவுக் கூட்டமாகும். மேற்கிலுள்ள சுந்தா பெருந்தீவுகளுடன் இவை சுந்தா தீவுகள் எனப்படுகின்றன. இவை சாவகக் கடலில் சுந்தா கடலடிப் படுகுழி ஒட்டி கீழமிழ்ந் ...

                                               

சுந்தா தீவுகள்

சுந்தா தீவுகள் மலாய் தீவுக்கூட்டத்தில் உள்ள தீவுக் குழுமம் ஆகும். இவை மேலும் சுந்தா பெருந் தீவுகள் எனவும் சுந்தா சிறு தீவுகள் எனவும் பிரிக்கப்படுகின்றன.

                                               

திமோர்

திமோர் என்பது திமோர் கடலின் வடக்கில் மலாய் தீவுக்கூட்டத்தின் தெற்கு பாகத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இத்தீவு கிழக்கு திமோர் என்ற தனிநாட்டையும் இந்தோனீசியாவைச் சேர்ந்த மேற்கு திமோரையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

                                               

பாலி

பாலி என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில், ஜாவாவுக்கும், லொம்பொக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு இந்தோனீசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் தென்பசார் என்பதாகும். இங்கு பெரும் ...

                                               

புரு தீவு

புரு என்பது இந்தோனேசியாவின் மலுக்கு தீவுகளுக்குள் உள்ள மூன்றாவது பெரிய தீவாகும். இது தெற்கே பண்டா கடலுக்கும் வடக்கே செராம் கடலுக்கும், அம்பன் மற்றும் செராம் தீவுகளுக்கும் மேற்கே அமைந்துள்ளது. இந்த தீவு மலுக்கு மாகாணத்திற்கு சொந்தமானது. இது புரு ம ...

                                               

புளோரெஸ்

புளோரெஸ் இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். சும்பவா, கொமோடோ தீவுகளிற்கு கிழக்கில், லெம்பாட்டா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 14.300 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 ...

                                               

போர்னியோ

போர்னியோ உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743.330 கிமீ². இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்தத் தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் உள்ளது. ஆசியக் கண்டத்தின் மிகப ...

                                               

மெந்தாவாய் தீவுகள் பதிலாட்புலம்

மெந்தாவாய் தீவுகள் இந்தோனேசியாவில் சுமாத்திராவின் மேற்கில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். இதில் கிட்டத்தட்ட 70 தீவுகளும் சிறுதீவுகளும் உள்ளன. சிபெருத் என்பது இதில் உள்ள பெரிய தீவாகும். சிப்பூரா, வடக்கு பகாய், தெற்கு பகாய் ஆகியன இங்குள்ள ஏனைய முக ...

                                               

அனலைதீவு

அனலைதீவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். கந்தபுராண கலாச்சார காலத்தில் கோமேதகம் என்றும், காலணித்துவ காலத்தில் சைவமணித்தீவு என்ற காரணப்பெயரும், போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் டொன ...

                                               

இரணைதீவு

இரணைதீவு இலங்கையில் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். ஈழப்போரின் போது 1992 ஆம் ஆண்டு முதல் இலங்கை ஆயுதப் படைகளின் தளமாக இருக்கும் இத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்ற தீவின் முன்னாள ...

                                               

ஊர்காவற்றுறை

ஊர்காவற்றுறை என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தீவுகளுள் ஒன்றான, லைடன் தீவு எனவும் அழைக்கப்படுகின்ற, லைடன் தீவில் உள்ள ஒரு ஊராகும். இங்கே ஒரு சிறிய துறைமுகமும் உண்டு. யாழ்ப்பாண அரசுக் காலத்திலும், போத்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர் ய ...

                                               

எருமைத்தீவு

எருமைத்தீவு மட்டக்களப்பில் நாலாபுறமும் வாவியால் சூழப்பட்ட தீவுகளில் இதுவும் ஒன்று இது அண்ணளவாக 11Km சுற்றளவு கொண்டது. இதனை பெரியகளம் எனவும் அழைப்பர். இதன் கிழக்கே கல்லடி, கல்லடி உப்போடை, நொச்சசிமுனை, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி, ஆரையம ...

                                               

எலும்புத்தீவு

எலும்புத்தீவு அல்லது போன் தீவு மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள பல தீவுகளில் இதுவும் ஒன்றாகும். மிகச் சிறிய தீவான இது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் இது உள்ளூர் சு ...