ⓘ Free online encyclopedia. Did you know? page 187




                                               

செபுவானோ விக்கிபீடியா

செபுவானோ விக்கிபீடியா என்பது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் செபுவானோ மொழி பதிப்பாகும். செபுவானோ: மொழியில் இதை விக்கிபீடியா சா சினுக்போனான் என்ற பெயரால் அழைக்கிறார்கள். தெற்கு பிலிப்பீன்சில் இம்மொழி பேசப்படுகிறது, 2017 ஆம் ஆண்டு ஆகத்து ...

                                               

டச்சு விக்கிப்பீடியா

டச்சு விக்கிப்பீடியா என்பது விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் டச்சு மொழிப் பதிப்பு ஆகும். 2001 சூனில் இது தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது. டிசம்பர் 17, 2011ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ...

                                               

டேனிய விக்கிப்பீடியா

டேனிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் டேனிய மொழி பதிப்பு ஆகும். 2002 பெப்ரவரி மாதத்தில் இது தொடங்கப்பட்டது. திசம்பர் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி ...

                                               

துளு விக்கிப்பீடியா

துளு விக்கிப்பீடியா விக்கிமீடியா நிறுவனத்தின் துளு மொழி பதிப்பாகும். இதில் தற்போது 1.000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. எட்டு ஆண்டுகள் உள்ளுறைக்காலத்திற்கு பிறகு இந்தியாவின் 23வது மொழியில் வெளியாகும் விக்கிப்பீடியா பதிப்பாகும்.

                                               

தெலுங்கு விக்கிப்பீடியா

தெலுங்கு விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் தெலுங்கு மொழி பதிப்பு ஆகும். திசம்பர் மாதம் 2004இல் இது தொடங்கப்பட்டது. மே மாதம் 2008இல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தையும் தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐம்ப ...

                                               

நோர்வே மொழி விக்கிப்பீடியா

நோர்வேயன் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியக் கலைக்களஞ்சியத்தின் நோர்வே மொழிப் பதிப்பு ஆகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவையாவன: பூக்மோல் நோர்வேயன் விக்கிப்பீடியா நீநொர்ஸ்க் நோர்வேயன் விக்கிப்பீடியா 2005ல் எடுக்கப்பட்ட ஒரு ஓட்டெடுப்பு, பூக்மோல் ந ...

                                               

பஞ்சாபி விக்கிப்பீடியா

பஞ்சாபி விக்கிப்பீடியா Punjabi Wikipedia, பஞ்சாபி: پنجابی وکیپیڈیا ஷாமுகி ; ਪੰਜਾਬੀ ਵਿਕੀਪੀਡੀਆ குர்முகி) கட்டற்றக் கலைகளஞ்சியமான விக்கிப்பீடியாவின் பஞ்சாபி மொழி பதிப்பாகும். ஷாமுகி எழுத்துருவில் மேற்கு பஞ்சாபி விக்கிப்பீடியா எனவும் குர்முகி எழுத்து ...

                                               

பிரெஞ்சு விக்கிப்பீடியா

பிரெஞ்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் பிரெஞ்சு மொழி பதிப்பு ஆகும். 2001 மார்ச்சில் இது தொடங்கப்பட்ட போதிலும் மே 19 அன்றே அதிகாரப்பூர்வ முதற் பக்கம் பதியப்பட்டது. மே மாதம் 2007ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண் ...

                                               

பின்னிய விக்கிப்பீடியா

பின்னிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் பின்னிய மொழி பதிப்பு ஆகும். 2002 பெப்ரவரியில் இது தொடங்கப்பட்டது. எப்ரல் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினான்காவ ...

                                               

போர்த்துக்கீசிய விக்கிப்பீடியா

போர்த்துக்கீசிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் போர்த்துக்கீசிய மொழி பதிப்பு ஆகும். 2001 சூன் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஆகத்து மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்ப ...

                                               

மராத்தி விக்கிப்பீடியா

மராத்தி விக்கிப்பீடியா மராத்தி: मराठी विकिपीडिया, விக்கிமீடியா அறக்கட்டளைக்குச் சொந்தமான விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் மராத்தி மொழிப் பதிப்பு ஆகும். மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. இப்பதிப்பு தெற்காசிய மொழிப் பதிப்புகளில் பல்வேறு தர அளவுகளில் ...

                                               

மைதிலி விக்கிப்பீடியா

மைதிலி விக்கிப்பீடியா Mythili Wikipedia விக்கிமீடியா நிறுவனத்தால் நடத்தப்படும் மைதிலி மொழி பதிப்பு விக்கிப்பீடியா ஆகும். இந்தத் தளம் நவம்பர் 6, 2014 அன்று தொடங்கப்பட்டது.முன்னதாக மைதிலி மொழியின் முதன்மையான எழுத்து வடிவம் திருகூதாவாக இருந்தது. அரி ...

                                               

ரோமன் விக்கிப்பீடியா

ரோமன் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ரோமன் மொழி பதிப்பு ஆகும். 2003 சூன் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. சனவரி மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபதாவது இடத்தி ...

                                               

இந்தி

இந்தி அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழி ...

                                               

இந்துசுத்தானி மொழி

இந்துசுத்தானி, வரலாற்று ரீதியாக ஹிந்தவி, டெஹ்லவி மற்றும் ரெக்டா என்று வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. இந்துசுத்தானி மொழி வட இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் கலப்புப் பொது மொழி ஆகும். இது ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். இது தில்லி கரிபோலி மொழியை அடிப ...

                                               

கரிபோலி

கரிபோலி ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது கடிபோலி எனவும் அழைக்கப்படுவதுண்டு. இதுவே ஹிந்தியின் அதிகாரபூர்வமான கிளைமொழியாகும். மேற்கு உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய பகுதிகளுக்குச் சொந்தமான இம்மொழி, உருது மொழியின் கிளை மொழியும் கூட. கரிபோலியின் தாயகமான ...

                                               

கலாசா மொழி

கலாசா மொழி, பாக்கித்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் தாமெல் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் ...

                                               

கனாவுஜி மொழி

கனாவுஜி மொழி இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பேசப்பட்டுவரும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது பொதுவாக மேற்கு ஹிந்தியின் கிளை மொழியாகவும் கருதப்படுவதுண்டு. இம் மொழியிலும், திர்ஹாரி, மாறுநிலைக் கனாவுஜி முதலிய கிளைமொழிகளும் ...

                                               

காஷ்மீரி மொழி

காஷ்மீரி மொழி ஒரு வடமேற்கு இந்திய-ஆரிய மொழியாகும். இது, முக்கியமாக இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரின் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படுகிறது. இம் மொழி பேசும் 7.147.000 தொகையினரில், 6.797.587 பேர் இந்தியாவிலும் மிகுதிப் பேர், 353.064 பாகிஸ் ...

                                               

கொங்கணி மொழி

கொங்கணி மொழி இந்தியாவில் பேசப்படும் மொழிகளுள் ஒன்று. இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்பமான இந்திய-ஈரானியக் குடும்பத்திலுள்ள இந்திய-ஆரிய மொழிகள் பிரிவைச் சேர்ந்தது. இப் பிரிவின் தெற்கு வலய மொழிகளுள் ஒன்றாக இது வகைப்படுத்தப்பட் ...

                                               

கோவார் மொழி

கோவார் மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் யாசின் பள்ளத்தாக்கு, கில்கிட் பகுதியிலுள்ள குப்பிஸ், மேல் சுவாத் பகுதியின் சில இடங்கள் ஆகியவற்றில் பேசப்படும் ஒரு மொழியாகும். அத்துடன் இம் மொழி கில்கிட், குன்சா பகு ...

                                               

கோஹிஸ்தானி மொழி

கோஹிஸ்தானி மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள கோஹிஸ்தான் பகுதியில் பேசப்படும் ஒரு மொழியாகும். எத்னோலாக் கோஹிஸ்தானி என்பதை பல மொழிகளைக் கொண்ட ஒரு குழுவின் பெயராகக் கொடுத்துள்ளது. எனினும் கோஹிஸ்தானில் சிந்து ஆற்றின் மேற்குக் கரையி ...

                                               

சக்மா மொழி

சக்மா மொழி ஒரு இந்தோ ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் வங்காளதேசத்திலும், ஏனையோர் இந்தியாவிலும், சிலர் மியன்மாரிலும் வாழ்கின்றனர். வங்காளதேசத்தில் இம்மொழி பேசுவோர் சுமார் 312.000 வரை இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்தியாவில ...

                                               

சிட்டகோனிய மொழி

சிட்டகோனிய மொழி வங்காளதேசத்தின் சிட்டகொங்கிலும், அந் நாட்டின் தென்கிழக்குப் பகுதிகளிலும் இம் மொழி பேசப்படுகிறது. இது வங்காள மொழிக்கு மிகவும் நெருங்கியது எனினும், மொழியியலாளர்கள் இதை வங்காளத்தின் ஒரு கிளைமொழியாக அன்றி ஒரு தனி மொழியாகவே கருதுகின்றன ...

                                               

சிந்தி மொழி

சிந்தி மொழி தெற்காசியாவின் சிந்துப் பகுதியில் பேசப்பட்டு வரும் ஒரு மொழியாகும். இப்பகுதி தற்போது பாகிஸ்தான் நாட்டின் மாகாணங்களுள் ஒன்றாகும். இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானியப் பிரிவைச் சேர்ந்த இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்று. ...

                                               

சினா மொழி

சினா மொழி அல்லது ஷினா மொழி, பாகிஸ்தானின் வட பகுதிகளில் பரவலாகப் பேசப்படும் ஒரு மொழியாகும். இதுவே பாகிஸ்தானின் வட பகுதிகளில் பாசப்படும் மொழிகளுள் முக்கியமானது. இது இந்தியாவிலும் வடக்குக் காஷ்மீர் பகுதியில் பேசப்படுகின்றது. பாகிஸ்தானில் இம் மொழி பே ...

                                               

தாமேலி மொழி

தாமேலி மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் தாமெல் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படும் ஒரு மொழியாகும். இப் பகுதி மிர்க்கானி கோட்டையிலிருந்து அரண்டு கணவாய்க்குச் செல்லும் பாதையில் தோர்ஷ் என்னுமிடத்திற்கு 10 மை ...

                                               

பாக்ரி மொழி

பாக்ரி மொழி, ராஜஸ்தானி மொழியின் ஒரு கிளை மொழி ஆகும். இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இம் மொழியைச் சுமார் ஐந்து மில்லியன் பேர் வரை பேசிவருகின்றனர். இம் மொழி பேசுவோர், ராஜஸ்தானின் ஹனுமன்கர், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஹரியானாவின், ...

                                               

பிஷ்ணுப்ரியா மணிப்புரீ மொழி

பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். உள்ளூரில் இதனை இமார்தர் என அழைக்கின்றனர். இம் மொழி இந்தியாவில் மணிப்பூரிலும், அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இவை தவிர வங்காளதேசம், மியன்மார் ஆகிய நாடுகள ...

                                               

மேற்கு பஞ்சாபி மொழி

மேற்கு பஞ்சாபி மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பாகிசுத்தானில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ அறுபத்திரண்டரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இந்தியா, பாக்கிசுத்தான் எல ...

                                               

ரியூக்கியூவ மொழிகள்

ரியூக்கியூவ மொழிகள் என்பன, சப்பானியத் தீவுக்கூட்டத்தின் தென் கோடியில் அமைந்துள்ள ரியூக்கியூத் தீவுகளின் தாயக மக்கள் பேசும் மொழிகள் ஆகும். சப்பானிய மொழியுடன் சேர்ந்து இவை சப்போனிக் மொழிக் குடும்பத்தை உருவாக்குகின்றன. இம்மொழிகள் ஒன்றையொன்று புரிந்த ...

                                               

சுவாகிலி மொழி

சுவாகிலி மொழி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கிசுவாகிலி என்னும் மொழி ஒரு பாண்டு மொழியாகும். கீழ்-சகாரா ஆப்பிரிக்காவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழி இதுவாகும். இப் பகுதியின் 80 மில்லியன் மக்கள்தொகையில் சுவாகிலியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 5- ...

                                               

பண்டு மொழிகள்

பண்டு மொழிகள் நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளின் குழுமம் ஆகும். உண்மையில் பண்டு மொழிகள், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் துணைக் குழுவான பான்டோயிட் குழுமத்தின் ஒரு பகுதியாகும். பண்டு மொழிக் குழுவில் 513 மொழிகள் இருப்பதாகக் கண ...

                                               

உத்தர்பங்கா சம்பாத்து

உத்தர்பங்கா சம்பாத்து என்பது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியிலிருந்து வெளியிடப்படும் ஒரு வங்காள மொழி செய்தித்தாளாகும். உத்தரபங்கா சம்பாத் 1980 ஆம் ஆண்டு மே மாதம் 19 அன்று சிலிகுரியில் ஒரு சிறிய பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது. அடைந்த அதன் ...

                                               

அகோரநாத் சட்டோபத்யாயா

அகோரநாத் சட்டோபாத்யாய் ஒரு இந்திய கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியரான இவர், பின்னர் ஐதராபாத்தின் நிசாம் கல்லூரியின் முதல் முதல்வரானார். புகழ்பெற்ற கவிஞரும், இந்திய அரசியல் ஆர்வலருமான சரோஜினி ...

                                               

அமர் கோ. போசு

அமர் கோபால் போசு அமெரிக்காவில் பேராசிரியராகவும் தொழில்முனைவோருமாக இருந்தவர். போசு ஒலிபெருக்கிகள் செய்து விற்கும் போசு வணிகநிறுவனத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தவர். மாசாச்சுசெட்டு தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராக 45 ஆண்டுகள் இருந்தார். 2 ...

                                               

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா என்பவர் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர். இவர் இந்த வங்கியின் முதல் பெண் தலைவர் ஆவார். 2016 இல் அதிகாரமிக்கவர்களில் இவர் 25 ஆவது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் இதழ் கணித்தது. இவர் 2017 ஆக்டோபர் 6 ஆம் திகதியில் ஒய்வு பெறுகிறார்.

                                               

ஆல்பியன் ராஜ்குமார் பானர்ஜி

சர் ஆல்பியன் ராஜ்குமார் பானர்ஜி இவர் 1907 முதல் 1914 வரை கொச்சியின் திவானாகவும், 1922 முதல் 1926 வரை மைசூர் இராச்சியத்தின் திவானாகவும், 1927 முதல் 1929 வரை காஷ்மீரின் பிரதமராகவும் பணியாற்றிய ஒரு இந்திய அரசு ஊழியரும் மற்றும் நிர்வாகியுமாவார்.

                                               

ஆனந்தமாயி மா

ஆனந்தமாயி மா ; 30 ஏப்ரல் 1896 – 27 ஆகத்து 1982) இந்து சமய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர். ஆனந்தமாயி மாவின் அறிவாற்றல், அற்புதங்கள் மற்றும் நம்பிக்கையால் நோய்களை குணப்படுத்தும் சக்தியால் பக்தர்களால் ஈர்க்கப்பட்டார். சமற்கிருத மொழியில் ஆனந்தமாயி மா எழ ...

                                               

ஆனந்தமோகன் போசு

ஆனந்தமோகன் போசு இவர் பிரிட்டிசார் காலத்தில் இருந்த அரசியல்வாதியும், கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் வழக்கறிஞருமாவார். ஆரம்பகால இந்திய அரசியல் அமைப்புகளில் ஒன்றான இந்திய தேசிய சங்கத்தை இணைத்து நிறுவிய இவர் பின்னர் இந்திய தேசிய காங்க ...

                                               

இந்திரா சென்

இந்திரா சென் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அம்மா ஆகியோரின் பக்தரும் உளவியலாளரும், எழுத்தாளரும் மற்றும் கல்வியாளரும் ஆவார். இவர் ஒருங்கிணைந்த உளவியலை நிறுவியவர் ஆவார். சென் பஞ்சாபின் ஜீலம் மாவட்டத்தில் இப்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதி பஞ்சாபி இந்து குடும் ...

                                               

இராமகிருஷ்ணர்

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் ...

                                               

இராமநாத் தாகூர்

இராமநாத் தாகூர், ரோம நாத் தாகூர் என்றும் உச்சரிக்கப்படும் இவர் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிசு இந்தியாவில் கொல்கத்தாவில் முன்னணி சமூக பிரமுகர்களில் ஒருவராக இருந்தார். தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த ஜோராசங்கா கிளையைச் சேர்ந்த இராம்மணி தாகூரின் மகனாவா ...

                                               

கவாஜா நசிமுத்தீன்

சேர் கவாஜா நசிமுத்தீன் டாக்கா நவாப் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். லியாகத் அலி கான் கொலை செய்யப்பட்ட பிறகு அக்டோபர் 15, 1951 முதல் 1953 வரை 2வது பாக்கித்தான் பிரதமராக இருந்தார். அகில இந்திய முசுலிம் லீக்கின் உறுப்பினரான நசிமுத்தீன் பிரி ...

                                               

கனன் தேவி

கனன் தேவி 22 ஏப்ரல் 1916 முதல் 17 ஜூலை 1992 வரை இருந்த இந்திய நடிகை மற்றும் பாடகி ஆவார். இந்தியத் திரைப்படத்துறையின் ஆரம்பகால பாடல்களில் அவர் இருந்தார், பெங்காலி சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக பிரபலமடைந்துள்ளார். அவர் விரைவாக பாடும் பாணியானது, க ...

                                               

காயத்திரி தேவி

காயத்திரி தேவி, ஜெய்ப்பூரின் இராசமாதா என்றும் "மகாராணி காயத்ரி தேவி" என்றும் அழைக்கப்பட்டவர். மேற்கு வங்காளம், கூச் பெகர் மாவட்டத்தின் தலைநகரான கூச் பெகர் என்ற ஊரில் இளவரசியாகப் பிறந்தார். ஜெய்ப்பூரின் மகாராசா இரண்டாம் சவைமான் சிங் என்பவரை மணந்தத ...

                                               

கிருட்டிண கோவிந்த குப்தா

சர் கிருட்டிண கோவிந்த குப்தா இவர் குறிப்பிடத்தக்க இந்திய அரசு ஊழியரும், இந்திய ஆட்சிப்பணியில் இருந்த ஆறாவது இந்தியருமாவார். பாரிஸ்டரான இவர் 19 ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய வங்காள சமூக சீர்திருத்தவாதியாகவும் மற்றும் முன்னணி பிரம்ம சமாஜத்தின் ஆளுமை ...

                                               

கிருட்டிண மோகன் பானர்ஜி

கிருட்டிண மோகன் பானர்ஜி இவர் கிறிஸ்தவ சிந்தனைகளின் தூண்டுதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்து தத்துவம், மதம் மற்றும் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய முயன்ற 19 ஆம் நூற்றாண்டு இந்திய சிந்தனையாளர் ஆவார். இவரே ஒரு கிறிஸ்தவராகவும் மாறினார். இவர், வங்காள கி ...

                                               

சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா

எஸ். பி. சின்ஹா எனப்படும் சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா பிரித்தானிய இந்தியாவின் ஆளுநர் செயற்குழுவின் சட்ட உறுப்பினரான முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர். வங்காள அரசின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றியவர். இங்கிலாந்து அரசால் நைட் பட்டம் பெற்ற இந்தியர். பி ...

                                               

சம்சர் ரகுமான்

சம்சர் ரகுமான் வங்காள: শামসুর রাহমান ; 23 அக்டோபர் 1929 - 17 ஆகஸ்ட் 2006) ஒரு வங்களாதேச கவிஞர், கட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். ஒரு சிறந்த எழுத்தாளரான ரகுமான் அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும் 20 ஆம் நூ ...