ⓘ Free online encyclopedia. Did you know? page 186




                                               

எச். ஜி. வெல்ஸ்

ஹெச். ஜி. வெல்ஸ் அல்லது எச். ஜி. வெல்சு ஒரு ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதினாலும் இவர் தனது அறிபுனை படைப்புகளாலேயே அறியப்படுகிறார். வெல்ஸ் அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் ...

                                               

எமிலி புராண்ட்டி

எமிலி புராண்ட்டி ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பெண் கவிஞர் மற்றும் புதின எழுத்தாளர். இவரது ஒரே புதினமான ”வுதரிங் ஃகைட்சு” ஆங்கில இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. எமிலி மற்றும் அவரது தங்கைகள் ஷார்லட் மற்றும் ஆனி ஆக ...

                                               

கிரஃகாம் கிரீன்

கிரஃகாம் கிரீன் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஒரு ஆங்கில எழுத்தாளர், நாடகாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர். நன்மை, தீமை என்று தெளிவாக வரையறுக்காமல், தெளிவற்ற அறநிலையைக் களமாகக் கொண்டு கிரீன் எழுதிய புதினங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவரது பல புதினங்க ...

                                               

சார்லஸ் டிக்கின்ஸ்

சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவ ...

                                               

டக்ளஸ் ஆடம்ஸ்

டக்ளஸ் ஆடம்ஸ் ஒரு பிரிட்டானிய ஆங்கில எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர். அறிபுனை புதின வரிசையான தி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் டூ தி காலக்சி இவரது குறிப்பிடத்தக்க படைப்பாகும். அறிபுனை, அங்கதம், நகைச்சுவை ஆகிய பாணிகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். 1974ல் தன் ...

                                               

டி. ஈ. லாரன்சு

டி. ஈ. லாரன்ஸ் என்பவர் ஒரு பிரிட்டானியப் போர் வீரர், தூதுவர், ராஜதந்திரி மற்றும் எழுத்தாளர் ஆவார். முதல் உலகப் போரில் ஒத்தமான் பேரரசுக்கு எதிராக ஏற்பட்ட அரபுப் புரட்சியில் பிரிட்டனின் தூதுவராகவும் ராஜதந்திரியாகவும் செயல் புரிந்ததற்காக லாரன்ஸ் ஆஃப ...

                                               

மேரி செல்லி

மேரி செல்லி ஒரு பிரித்தானிய பெண் எழுத்தாளர். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, நாடகங்கள் என பல இலக்கிய பாணிகள் எழுதியவர். பிராங்கென்ஸ்டைன் என்ற காத்திக் திகில் புதினத்துக்காக பரவலாக அறியப்படுகிறார். திகில் புனைவி ...

                                               

வில்ஃபிரட் ஓவன்

வில்ஃபிரட் ஓவன் ஒரு ஆங்கிலக் கவிஞர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் படைவீரர். இவர் முதலாம் உலகப் போரின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். போர் நடந்த காலகட்டத்தில் போரையும் அதன் பின்னணி அரசியலையும் ஆதரித்து பரப்புரைக் கவிதைகளே வெளியாகி ...

                                               

ஜார்ஜ் ஆர்வெல்

ஜார்ஜ் ஆர்வெல் ஒரு பிரிட்டானிய எழுத்தாளர் மற்றும் இதழாளர். ஆங்கில எழுத்துலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படும் இவரது இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளைர். ஆர்வெலின் படைப்புகளில் அவரது கருத்துத் தெளிவு, சர்வாதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாடுகள், ஜ ...

                                               

ஜேன் ஆஸ்டின்

ஜேன் ஆஸ்டின் ஒரு பிரிட்டானியப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய நடுத்தர மக்களைப் பற்றிய நேசப் புனைவுகள் ஆங்கில இலக்கிய உலகில் இவருக்கு அழியாத இடத்தைத் தந்துள்ளன. இவரது புதினங்களில் காணப்படும் யதார்த்தவாதமும், கூர்மையான சமூக விமர்சனமும் வெகுஜன வாசகர்க ...

                                               

ஜோசப் கொன்ராட்

ஜோசப் கொன்ராட் அல்லது ஜோசஃப் கான்ராட் ஒரு ஆங்கில எழுத்தாளர். தற்கால உக்ரைனில் ஒரு போலந்தியக் குடும்பத்தில் பிறந்த கொன்ராட் பின்னர் பிரிட்டானியக் குடியுரிமை பெற்றார். தனது இருபது வயதுக்குப் பின்னரே ஆங்கில மொழியைக் கற்ற கொன்ராட், ஆங்கிலத்தில் பெரும ...

                                               

ஆஸ்கார் வைல்டு

ஆஸ்கார் வைல்டு ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான ...

                                               

ஜேம்ஸ் ஜோய்ஸ்

ஜேம்ஸ் அகஸ்டீன் அலோசியஸ் ஜோய்ஸ் என்னும் முழுப்பெயர் கொண்ட ஜேம்ஸ் ஜோய்ஸ் அல்லது ஜேம்ஸ் ஜாய்ஸ், ஒரு புலம்பெயர்ந்த ஐரிய எழுத்தாளர் ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டில் மிகச் செல்வாக்குள்ள எழுத்தாளர்களில் ஒருவரெனக் கருதப்படுகிறார். இவர் எழுதிய உலிசெஸ், அத ...

                                               

ஜோனதன் ஸ்விப்ட்

ஜோனத்தன் ஸ்விப்ட் ஓர் ஆங்கில அயர்லாந்து எழுத்தாளரும், கவிஞரும், விகடகவியும், கட்டுரையாளரும், அரசியல்வாதியுமாவார். சிறிது காலம் டப்லினில் செயிண்ட் பாட்ரிக் தேவாலயத்தின் பாதிரியாராகப் பணியாற்றி பின் அதன் அதிகாரியுமானார். இவர் "கலிவரின் பயணங்கள்" என ...

                                               

பெக்கி கிரிப்ஸ் அப்பையா

பெக்கி கிரிப்ஸ் அப்பையா, இங்கிலாந்தில் பிறந்தவர். இவருடைய தந்தை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இங்கிலாந்தின் நிதியமைச்சராகவிருந்த ஸ்டஃபோர்ட் கிரிப்ஸ். குடும்பத்தின் இரண்டு பக்கத்திலும் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைந்திருந்தார்கள். அரசியல் ஈட ...

                                               

ஓமர்

ஓமர் என்பவர் பண்டையக் கிரேக்க இலக்கியத்தின் பெருங்காப்பியப் படைப்புகளான இலியது, ஒடிசி ஆகியவற்றை எழுதிய புகழ்பெற்ற இதிகாசக் கவிஞர் ஆவார். ஓமர் என்பவர் உண்மையில் வாழ்ந்தாரா, ஒடிசியும் இலியதும் அவரால் படைக்கப்பட்டனவா என்பது குறித்து மேனாட்டு அறிஞர்க ...

                                               

சாஃபக்கிளீசு

சோபோகிளிஸ் ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் ஆவார். இன்றும் கிடைக்கின்ற ஆக்கங்களை எழுதிய பண்டைக் கிரேக்கத் துன்பியல் நாடகாசிரியர்கள் மூவருள் இவர் இரண்டாமவர். இவருடைய முதல் நாடகம் ஏஸ்கலஸ் என்னும் பண்டைக் கிரேக்கத் துன்பியல் நாடகாசிரியர் எ ...

                                               

பெரிப்ளசு

கிரேக்கத்தில் περίπλους periplous என்றுள்ள இச்சொல் periploos என்பதன் சுருக்கவடிவம். அதிலிருந்து periplus என்னும் இலத்தீன் வடிவம் தோன்றியது. அதுவே வழக்கத்தில் உள்ளது. இச்சொல்லுக்கு கடல் வழிப்பயணம் என்னும் பொதுப் பொருள் இருந்தாலும், அச்சொல்லின் பகு ...

                                               

பின்யாவாங்கா வையினையினா

பின்யாவாங்கா வையினையினா ஒரு கென்ய ஆங்கிலமொழி எழுத்தாளர், ஊடகவியலாளர், சமூக விமர்சகர். ஆப்பிரிக்காவின் முக்கிய அறிவாளிகளில் ஒருவர். இவர் மேற்கினால் ஆப்பிரிக்கா எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, சித்தரிக்கப்படுகிறது என்பது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள ...

                                               

லியூ சியாபோ

லியூ சியாபோ என்பவர் ஒரு சீன எழுத்தாளர், அரசியல் விமரிசகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆவார். 2010ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் சீனாவில் அரசியல் சீர்திருத்தம் வேண்டியும், கம்யூனிஸ்டுகளின் ஒரு-கட்சி ஆட்சி முறையையும் எதிர்த்துப் ...

                                               

லூ சுன்

லு ஷுந் அல்லது லு ஹ்சுன் என்ற புனைப்பெயருடன் எழுதிய சௌ ஷுறேன், செப்டம்பர் 25, 1881 – அக்டோபர் 19, 1936) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சீன எழுத்தாளர் ஆவார். நவீன சீன இலக்கியத்தை நிறுவியவராக கருதப்பட்ட இவர், பைஹு மற்றும் மரபு சீன மொழியில் எழுதினா ...

                                               

ஸ்டீக் லார்சன்

ஸ்டீக் லார்சன் ஒரு சுவீடிய இதழாளர் மற்றும் எழுத்தாளர். உலகப்புகழ் பெற்ற மில்லெனியம் டிரைலஜி என்ற புதின வரிசையை எழுதியவர். இப்புதின வரிசை இது வரை உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 2.7 கோடி படிகள் விற்றுள்ளது. 2008ம் ஆண்டில் உலகில் மிக அத ...

                                               

அன்னகிரேட் ஹெல்ட்

Hesters Traum, Rowohlt Hardcover, Reinbek b. Hamburg 2001. Fliegende Koffer, Eichborn, Frankfurt a. M. 2009. ISBN 978-3-8218-5732-9 Die letzten Dinge, Eichborn, Frankfurt a. M. 2005. ISBN 978-3-8218-5733-6 Die Baumfresserin, Rowohlt Hardcover, Re ...

                                               

சீக்பிரீட் லென்சு

சீக்பிரீட் லென்சு செருமானிய எழுத்தாளர், புதின ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.

                                               

ஓல்கா பெரோவ்ஸ்காயா

ஓல்கா வசிலீவ்னா பெரோவ்ஸ்காயா ஒரு சோவியத் குழந்தைகள் எழுத்தாளர். கசாக்ஸ்தானில் பிறந்த இவரது குறிப்பிடத்தக்க படைப்பு ரெப்யாட்டா இ ஸ்வெரியாட்டா என்பதாகும். ஓல்கா தன் குழந்தைப் பருவத்தில் தனது சகோதரிகள் சோன்யா, யூலியா மற்றும் நடாஷா ஆகியோருடன் வீட்டில ...

                                               

நிக்கலாய் நோசவ்

நிக்கலாய் நோசவ் ஒரு சோவியத் குழந்தைகள் எழுத்தாளர். நகைச்சுவை உணர்வு மிக்க பல சிறுகதைகள், ஒரு புதினம் மற்றும் தேவதைக் கதை புதினங்களை எழுதியுள்ளார். உக்ரைனின் கீவ் நகரில் பிறந்த நோசோவ் 1927-29 காலகட்டத்தில் கீவ் கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் 19 ...

                                               

நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி

நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி சோவியத்து எழுத்தாளர். உருசிய உள்நாட்டுப் போரைக் களமாகக் கொண்டு தான் எழுதிய எப்படி எஃகு பதப்பட்டது என்னும் பொருள்படும் தலைப்பில் Как закалялась сталь சக்கல்யலசு சிட்டால்) என்ற புதினத்தால் நன்கறியப்பட்டவர்.

                                               

ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்

டென்மார்க்கில் எச். சி ஆன்டர்சன் என அறியப்படும் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் ஒரு டேனிய மொழி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் குறிப்பாகச் சிறுவர்களுக்கான கதைகளை எழுதுவதன் மூலம் புகழ் பெற்றார். த இசுட்டெட்பாஸ்ட் டின் சோல்டியர், த சினோ குயீன், த லிட ...

                                               

கேப்ரியல் ஒகரா

கேப்ரியல் ஒகரா என்பவர் நைசீரிய நாட்டைச் சேர்ந்த கவிஞர், புதின ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். நைசீரியாவில் புமுண்டி என்னும் ஊரில் பிறந்த இவர் இளமைக் காலத்தில் புத்தகங்களைப் பைண்டு செய்யும் பணியைச் செய்தார். பின்னர் வானொலிக்காக நாடகங்களை எழுதின ...

                                               

சிமாமந்த நாகொசி அதிச்சி

சிமாமந்த நாகொசி அதிச்சி என்பவர் நைசீரிய எழுத்தாளர், புதின ஆசிரியர், நூலாசிரியர் மற்றும் பெண்ணியலாளர் ஆவார். மகார்த்தர் ஜீனியஸ் க்ராண்ட் என்னும் விருது 2008 இல் இவருக்கு வழங்கப்பட்டது. டைம் இதழ் இவரைப் பாராட்டி எழுதியது. இவை யல்லாமல் இன்னும் பல வி ...

                                               

சினுவா அச்சிபே

சினுவா அச்சிபே நைஜீரியாவைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர், இலக்கிய விமர்சகர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் கதைகள் எனப் பரவலாக எழுதினார். இவற்றில், இவரது புதினங்களே மிகவும் குறிப்பிடத்தக்கவையாக கணிக்கப்படுகின் ...

                                               

அகுஸ்டோ ரொவ பாஸ்டோ

அகுஸ்டோ ரொவ பாஸ்டோ பரகுவை நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். தமது பதின்ம வயதுகளில் பராகுவே, பொலிவியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற சாக்கோ போரில் பங்கெடுத்தவர். பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக தமது பணியைத் தொடங்கி வசனகர்த்தாவாகவு ...

                                               

அக்தர் உசைன்

முனைவர் அக்தர் உசைன் முனைவர் அக்தர் உசைன் ராய்புரி என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு பாகிஸ்தான் அறிஞர், பத்திரிகையாளர் மற்றும் அகராதி எழுத்தாளர் ஆவார். ட தி டஸ்ட் ஆஃப் தி ரோட்: எ டிரான்ஸ்லேஷன் ஆஃப் கார்ட்-இ-ராவின் புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார். அவர் ...

                                               

அகமது அலி (எழுத்தாளர்)

அகமது அலி ஒரு பாகிஸ்தான் நாவலாசிரியர், கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், இராஜதந்திரி மற்றும் அறிஞர் ஆவார். நவீன உருது சிறுகதையின் முன்னோடி என இவர் அறியப்படுகிறார். அங்கரே, 1932; ஹமாரி கலி, 1940; கைத் கானா, 1942; மற்றும் மட் சே பெஹ்லே, 1945 ஆகி ...

                                               

அசன் அசுகாரி

முஹம்மது ஹசான் அஸ்காரி ஒரு பாகிஸ்தான் அறிஞர், இலக்கிய விமர்சகர், எழுத்தாளர் மற்றும் நவீன உருது மொழியின் மொழியியலாளர் ஆவார். ஆரம்பத்தில் இவர் மேற்கத்திய இலக்கிய, தத்துவ மற்றும் மனோதத்துவ படைப்புகளை உருது மொழியில் மொழிபெயர்த்தார், குறிப்பாக அமெரிக் ...

                                               

அத்தாசு துரானி

அத்தாசு துரானி ஒரு பாகிஸ்தான் மொழியியலாளர், ஆராய்ச்சியாளர், விமர்சகர் மற்றும் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் ரத்தினவியலாளர் ஆவார். அவர் 275 க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் செயலிகளை பற்றி எழுதினார். இவர் உருது மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 500 க ...

                                               

அப்துர் ரகீம்

சர் அப்துர் ரஹீம், சில நேரங்களில் அப்துல் ரஹீம் என்று உச்சரிக்கப்படுகிறது. பிரித்தானிய இந்தியாவின் மாகாண நீதிபதி மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் முஸ்லிம் லீக்கின் முன்னணி உறுப்பினராக இருந்தார். 1929 ஆம் ஆண்டு முதல் 1934 வரை நிகில் பங்க பிரஜா சமித ...

                                               

அமின் அகுசன் இசுலாகி

இமாம் அமீன் அகுசன் இசுலாகி ஒரு பாக்கித்தானிய இசுலாமிய அறிஞர் மற்றும் குர்ஆன் விரிவுரையாளர் ஆவார். இவரது உருது மொழியில் ஆக்கபட்ட குர்ஆன் விரிவுரையான ததப்பர் இ குர்ஆன் மிகவும் புகழ் பெற்றதாகும். இவர் இந்தியான் ஒருங்கிணைந்து மாகாணத்தில் பிறந்து, பிர ...

                                               

இந்திசர் உசைன்

இந்திசர் உசைன் உருது புதினங்கள், சிறுகதைகள், கவிதை மற்றும் புனைகதை ஆகியவற்றை எழுதிய பாகிஸ்தான் எழுத்தாளர் ஆவார். இவர் பாகிஸ்தானின் முன்னணி இலக்கிய நபராக பரவலாக அறியப்படுகிறார்.இவர் 2013 இல் புக்கர் பரிசிற்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந ...

                                               

இப்னு-இ-சபி

இப்னு-சஃபி உருது: ابنِ صفی) என்பது அஸ்ரர் அகமது (உருது: اسرار احمد என்பவரின் புனைப் பெயர் ஆகும். இவர் அதிகம் விற்பனையாகும் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த உருது மொழியின் கவிஞர் ஆவார். இப்னு-இ-சஃபி என்ற சொல்லின் பொருள ...

                                               

இம்தியாஸ் அலி தாஜ்

சையத் இம்தியாஸ் அலி தாஜ் இவர் உருது மொழியில் எழுதிய ஒரு நாடக ஆசிரியராவார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் 1922 ஆம் ஆண்டில் அனார்க்கலியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாடகத்திற்காக நினைவுக் கூரப்படுகிறார், இது நூற்றுக்கணக்கான முறை அரங்கேறி ...

                                               

எஸ். எம். இக்ரம்

ஷேக் முஹம்மது இக்ரம் எஸ்.எம் இக்ரம் என பரவலாக அறியப்படும் இவர் பாகிஸ்தான் வரலாற்றாசிரியர், சுயசரிதை எழுத்தாளர் மற்றும் இலக்கியாதி ஆவார். இவர் இந்தியக் குடிமைப் பணியில்1931 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். 1947 ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினையின் போத ...

                                               

ஒபாயதுல்லா பைக்

ஒபாயதுல்லா பைக் ஒரு பாக்கித்தானின் கராச்சியினைச் சேர்ந்த சிறந்த அறிஞர், உருது எழுத்தாளர், புதின எழுத்தாளர், கட்டுரையாளர், ஊடக நிபுணர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

                                               

சபர் அலி கான்

சாபர் அலி கான் ஒரு பாகிஸ்தான் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியப் பேரரசுக்கு எதிரான பாகிஸ்தான் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இஸ்லாமிய மத விஞ்ஞானங்களைத் தவிர, பொருளாதாரம், சமூகவிய ...

                                               

சபி அகீல்

சபி அகீல் ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், கலை விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் பல பத்திரிகைகளில் பதிப்பாசிரியராகவும்,இணைப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் தேசிய உருது மொழி செய்தித்தாளான டெய்லி ஜாங்கி ...

                                               

திரிதேவ் ராய்

ராஜா திரிதேவ் ராய் பரவலாக திரிதேவ் ராய் என அறியப்படும் இவர் பாகிஸ்தான் அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் எழுத்தாளர் ஆவார், அவர் சுல்பிகர் அலி பூட்டோ அமைச்சரவையில் சிறுபான்மை விவகாரத் துறையின் அமைச்சராக இருந்தார். இன்றைய பங்களாதேஷின் சிட்டகாங் மலைப ...

                                               

நபி பக்சு கான் பலோசு

நபி பக்சு கான் பலோசு ஒரு ஆராய்ச்சி அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் பாகிஸ்தானின் சிந்து மாகாண பகுதிகளில் நடமாடும் நூலகம் என்று அழைக்கப்பட்டார். வரலாறு, கல்வி, நாட்டுப்புறவியல், தொல்பொருள், மானுடவியல், இசை, இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் நாகரிகம ...

                                               

பாத்திமா பூட்டோ

பாத்திமா பூட்டோ பாக்கிசுத்தான் பெண் எழுத்தாளர் ஆவார். இவர் பாக்கிசுத்தான் மேனாள் பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோவின் பெயர்த்தி ஆவார். மேலும் பெனசீர் பூட்டோவின் அக்காள் மகள் ஆவார். சிரியா மற்றும் கராச்சியில் வளர்ந்த பாத்திமா புட்டோ பர்னார்ட் கல்லூ ...

                                               

ஜமிலுதீன் ஆலி

நவாப்சதா மிர்சா ஜமீலுதீன் அகமது கான் பரவலாக ஜமீலுதீன் ஆலி என பரவலாக அறியப்படும் இவர் ஒரு முன்னாள் பாகிஸ்தானிய கவிஞர், விமர்சகர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கட்டுரையாளர், மற்றும் அறிஞர் ஆவார்.

                                               

மஹ்மூட் தர்வீஷ்

மஹ்மூட் தர்வீஷ் ஒரு பாலஸ்தீன படைப்பிலக்கிய கர்த்தாவாவார். இவர் பலஸ்தீனத்தில் அக்றே என்ற நகருக்கு கிழக்கேயுள்ள பிந்வா என்ற கிராமத்தில் 1941 இல் பிறந்தார். அக்கிராமம் 1948 இஸ்ரேலியரால் அழிக்கப்பட பெற்றோருடன் லெபனானுக்குக் குடிபெயர்ந்தார். 1971 இல் ...