ⓘ Free online encyclopedia. Did you know? page 184
                                               

ஜோசப் மர்பி

ஜோசப் மர்பி அயர்லாந்தில் பிறந்தார், இவர் இயற்கை சார்ந்த அமெரிக்க எழுத்தாளர் மற்றும் புதிய சிந்தனை திருப்பணியாளர், இறை அறிவியல் மற்றும் சமய அறிவியலில் போதகராகவும் திகழ்ந்தார்.

                                               

ஸ்டீபன் கிரேன்

ஸ்டீபன் கிரேன் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர், புதின ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர் ஆவார். தனது குறுகிய வாழ்நாளில் அவர் இலக்கிய பாரம்பரியம், அமெரிக்க இயற்கைவாதம், தனி இலக்கியம் போன்றவை பற்றி குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதினார். அவர் தனது தலை ...

                                               

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ என்பவர் ஒரு உலகப்புகழ்பெற்ற கவிஞர்,கல்வியாளர் ஆவார். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகள ...

                                               

ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்

ஜார்ஜ் பிரான்சிஸ்கோ இசிடோரோ லூயிஸ் போர்கஸ் ஒரு ஆர்ஜெண்டீன எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதை, இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் 1899 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாள் ஆர்ஜெண்டீனாவில் உள்ள, புவென ...

                                               

ஆல்பர்டோ மொராவியா

ஆல்பர்டோ மொராவியா என்பவர் இத்தாலிய நாட்டின் புதின ஆசிரியர், எழுத்தாளர், இதழாளர் ஆவார். இவருடைய புதினங்கள் இவர் காலத்துச் சமுதாய பாலியல் நிலை, சமூக அவலங்கள், இருத்தலியம் ஆகியன குறித்து வெளிப்படுத்தின.

                                               

உம்பெர்த்தோ எக்கோ

உம்பெர்த்தோ எக்கோ ஓர் இத்தாலிய குறியியலாளர், ஐரோப்பிய இடைக்கால ஆர்வலர், மெய்யியலாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் எழுத்தாளர். இத்தாலியின் தூரின் பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய இடைக்கால மெய்யியல் மற்றும் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற எக்கோ, அதே பல ...

                                               

சியன்னா நகர கத்ரீன்

சியன்னா நகர புனித கத்ரீன் ஒரு தொமினிக்கன் மூன்றாம் சபையின் உறுப்பினரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் அவிஞ்ஞோன் நகரில் தங்கியிருந்த திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி உரோமை நகருக்குத் திரும்பிச் செல்ல மிக முக்கிய காரணியாய் இருந்தார். 19 ...

                                               

இந்திய எழுத்தாளர்கள் பட்டியல்

இந்தியாவிலுள்ள அல்லது இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பட்டியல் குவேம்பு அருந்ததி ராய் கபில்தேவ் புதுமைப்பித்தன் தர்மானந்த தாமோதர் கோசாம்பி வி. வி. கிரி கிரண் தேசாய் ஜும்ப்பா லாஹிரி க. பூரணச்சந்திரன் ச. வெ. இராமன் சாரு நிவேதிதா சல்மான் ருஷ்டி ஜெ ...

                                               

அப்துல் குவாவி தேசுனாவி

அப்துல் குவாவி தேசுனாவி என்பவர் இந்திய உருது எழுத்தாளரும், கடிந்துரையாளரும் பன்மொழியாளரும், ஆதார நூல் பட்டியல் சேகரிப்பாளும் ஆவார். இவர் உருது இலக்கியத்தில் பல நூல்களை எழுதி உள்ளார். மௌலானா அப்துல் கலாம் ஆசாத், மிர்சா காலிப், அல்லமா முகமது இக்பால ...

                                               

அபுல் ஃபசல்

அபுல் ஃபசல் பேரரசர் அக்பர் அவையிலிருந்த அரசியல் ஆலோசகர்கள் ஒண்மணிகளுள் ஒருவர். இவரின் தந்தையார் ‌ஷேக் முபாரக். இவரது சகோதரர் புகழ் பெற்ற பாரசீகக் கவிஞர் அபுல் ஃபைஸி. 1574 ஆம் ஆண்டு அக்பரின் அரசவையில் சேர்ந்தார். அது முதல் இவர் பேரரசர் அக்பரின் நம ...

                                               

அபோத் பன்து பகுனா

அபோத் பந்து பகுனா, இந்தி மற்றும் கார்வால் எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் கவிதைகள், காவியங்கள், நாடகங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் கட்டுரைகளுக்காகப் பரவலாக அறியப்படுகிறார்.

                                               

அருண் சர்மா

அருண் சர்மா என்பவர் ஒரு அசாமின் எழுத்தாளர் ஆவார். அருண் சர்மா அசாமின் சமகால நாடக எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். குறிப்பாக நாடகத்தின் சில கூறுகளைக் கொண்ட வழக்கத்திற்கு மாறான நாடகங்களுக்காக அறியப்பட்டவர். நாடகத்தைத் தவிர, அசாமியின் வாழ்க்கை முற ...

                                               

அன்கித் சதா

அன்கித் சதா ஓர் இந்திய எழுத்தாளர், கதை கூறுபவர், நிகழ்த்து கலை கலைஞர்,ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். பல நூற்றாண்டுகள் பழமையான தஸ்தாங்கோய் வடிவிலான கதைசொல்லலில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். கபீர் மற்றும் ரஹீம், தாரா சிக்கோ மற்றும் மஜாஸ் ...

                                               

அஸ்கர் அலி என்ஜினியர்

அஸ்கர் அலி என்ஜினியர், புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர், மதச்சார்பின்மை கோட்பாட்டை உயர்த்திப்பிடித்தவரும் வகுப்பு நல்லிணக்கத்திற்குப் பாடுபட்டவரும் இஸ்லாமிய சீர்திருத்தவாதியுமாவார். மதச்சார்பின்மை மற்றும் இஸ்லாமிய நெறி குறித்து ஏராளமான நூல்களையும் கட்ட ...

                                               

ஆங்கில ஆசிரியர்

ஆங்கில ஆசிரியர் நூல் ஆர்.கே.நாராயண் 1945 ஆம் ஆண்டு எழுதிய நாவல் ஆகும். சுவாமி மற்றும் நண்பர்கள் மற்றும் தி பேச்சலர் ஆஃப் ஆர்ட்ஸ் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட மால்குடி டேஸ் தொடரில் இது மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியாகும். நாராயணனின் மனைவி ராஜமுக் ...

                                               

இந்தர் மல்கோத்ரா

பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற இந்தர் மல்கோத்ரா பத்திரிக்கைத் துறையில் நுழைந்தார். 1965-1971 ஆண்டுகளில் தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் ஆசிரியராகவும், 1965 முதல் 1978 வரை தி கார்டியன் என்ற செய்தித்தாளில் செய்தித் தொடர்பாளராகவும், 1978 முதல் ட ...

                                               

இரசினி கோத்தாரி

இரசினி கோத்தாரி என்பவர் அரசியல் ஆய்வறிஞர், கல்வியாளர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவராவார். மேலும் சாதியத்தை எதிர்த்தவராகவும், மனித உரிமைகளுக்குப் போராடியவராகவும் இருந்தார்.

                                               

இராஜேஷ் தல்வார்

இராஜேஷ் தல்வார், is a lawyer and writer from இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளரும் வழக்கறிஞருமாவார். இவர், சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

                                               

கிஜூபாய் பதேக்கா

கிஜூபாய் பதேக்கா சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர்" மீசை உள்ள அம்மா" எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவரு ...

                                               

குடிபதி வெங்கடாசலம்

குடிபதி வெங்கடாசலம் என்பவர் தெலுங்கு எழுத்தாளர் மற்றும் தத்துவ அறிஞர் ஆவார். தெலுங்கு எழுத்துலகில் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவருடைய பெரும்பான்மையான படைப்புகள் பெண்ணியம் பற்றியதாகும். குறிப்பாக பெண்கள் தங்கள் குடும்ப ...

                                               

குல்தீப் நய்யார்

குல்தீப் நய்யார் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பத்திரிக்கையாளர் மற்றும் சிண்டிகேட்டட் கட்டுரையாளர். இடதுசாரிப் பார்வை கொண்ட அரசியல் விமர்சகர்.

                                               

கே. ஏ. அப்பாசு

கே. ஏ. அப்பாசு திரைப்படக் கதை உரையாடல்களை எழுதுபவராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் இதழிகையாளராகவும் விளங்கியவர். உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படைப்புகள் படைத்தவர். நயா சனகர் என்னும் திரைப்பட நிறுவனத்தைத் தோற்றுவித்தார் ...

                                               

கே. பி. ராமனுன்னி

கே.பி. ராமானுன்னி இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த புதின எழுத்தாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரது முதல் நாவலான சூஃபி பரஞ்ச கதா 1995 ஆம் ஆண்டில் கேரள சாகித்திய அகாதமி விருதை வென்றது. மற்றொரு புதினமான தைவதிந்தே புஸ்தகம் 2017 ஆம் ஆண்டில் கேந் ...

                                               

கே.ஆர் மீரா

கே.ஆர் மீரா ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். அவர் 2009 ஆம் ஆண்டில்அவரது சிறுகதையான "ஏ.வி.மரியா" கேரள சங்கீத அகாடமி விருதை பெற்றது. கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் சாஸ்தாம்கோட்டில் பிப்ரவரி 19.1970 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய பெற்றோா் ராமச்சந்திரன் ...

                                               

கேசவரெட்டி

கேசவரெட்டி என்பவர் நன்கறியப்பட்ட தெலுங்கு நாவல் எழுத்தாளர் ஆவார். இவர் ஆந்திரமாநிலத்தில் பிறந்தவர். இந்தியாவின் முக்கிய சமூகப்பிரச்சினைகளான வறுமை, சமத்துவம் இன்மை, மக்களிடையே பரவலாக உள்ள மூடநம்பிக்கைகள் பற்றி தன் எழுத்துக்களில் பேசினார். சமூகப்பொ ...

                                               

கோ சன்னபசப்பா

கோ சன்னபசப்பா என்பவர் கன்னட எழுத்தாளர், வழக்குரைஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.

                                               

சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி

சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி நவீனகால குஜராத்தி மொழி புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கல்வியாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மை படைத்தவர்.

                                               

சௌரப் குமார் சாலிகா

சௌரப் குமார் சாலிகா என்றப் புனைப்பெயரில் அசாமிய சிறுகதைகள் எழுதும் ஒரு எழுத்தாளராவார். அவரது உண்மையான பெயர் சுரேந்திர நாத் மேதி என்பதாகும். அவரது சிறுகதைத் தொகுப்பு குலாம் 1974 இல் மதிப்புமிக்க சாகித்திய அகாதமி விருதை வென்றது. சாலிகா இந்த விருதைப ...

                                               

தி கிளாஸ் பேலஸ்

தி கிளாஸ் பேலஸ் என்பது அமிதவ் கோசு ன்ற எழுத்தாளர் 2000 த்தில் எழுதிய வரலாற்று புதினமாகும். இந்தப் புதினம் பர்மா, வங்காளம், இந்தியா மற்றும் மலாயில் நிகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது, பர்மாவின் மீதான பிரித்தனின் படையெடுப்பு மற்றும் அதன் விளைவாக மண்டலேயி ...

                                               

தினாநாத் கோபால் டெண்டுல்கர்

தினாநாத் கோபால் டெண்டுல்கர் என்பவர் இந்திய எழுத்தாளரும், ஆவணத் திரைப்பட இயக்குநரும் நூலாசிரியரும் ஆவார். எட்டு தொகுப்புகளைக் கொண்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கைப் பற்றிய நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

நி. கேல்சந்திர சிங்

நிங்தோவுகோங்ஜம் கேல்சந்திர சிங், இந்திய எழுத்தாளரும், அகராதித் தொகுப்பாளரும், வரலாற்று ஆசிரியரும் ஆவார். இவர் மணிப்புரி - மணிப்புரி - ஆங்கில அகராதி யை தொகுத்து அளித்தார். இது மணிப்புரியம் மொழிக்கான முதல் நவீன அகராதியாகும். இது 1964ஆம் ஆண்டில் தொக ...

                                               

நிமய் பட்டாச்சார்யா

நிமய் பட்டாச்சார்யா ஓர் வங்காள எழுத்தாளர் ஆவார். இவர் மகுரா மாவட்டத்தில் உள்ள சலிகாவில் பிறந்தார். இவர் 25 ஜூன் 2020 அன்று கொல்கத்தாவில் 89 வயதில் காலமானார்.

                                               

பங்கிம் சந்திர சட்டர்ஜி

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்த ...

                                               

பவபூதி

பவபூதி இந்தியாவின் எட்டாம் நூற்றாண்டின் சமஸ்கிருத மொழி நாடகங்கள் மற்றும் கவிதைகளால் நன்கறியப்பட்ட அறிஞர் ஆவார். பவபூதி, தற்கால மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பிரதேசத்தின் கோந்தியா மாவட்டத்தில் உள்ள பத்மபுரம் எனும் ஊரில் நீலகண்டர் – ஜதுகாமி இணையரு ...

                                               

பிரதிஜ்னா தேவி

ஒடிசாவில் உள்ள ஜெகதிஷ்சிங்பூர் மாவட்டத்தின் பெரிய கிராமமான குஜங்கில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார்.இவரது தந்தையின் பெயர் ராஜா நாராயணன் வீரபத்ர சமந்தா மற்றும் தாயாரின் பெயர் ராணி ரத்னமாலா ஜெமா.இவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர் ஆவார். ஆங்கிலே ...

                                               

பிரின்ச்சி குமார் பருவா

பிரின்ச்சி குமார் பருவா என்பவர் புரானிகுடம், அசாமின் நகோன் என்ற இடத்தில் புரானிகுடம் என்ற ஊரில் பிறந்த இவர் ஒரு நாட்டுப்புறவியலாளரும், அறிஞரும், நாவலாசிரியரும், நாடக ஆசிரியரும், வரலாற்றாசிரியரும், மொழியியலாளரும், கல்வியாளரும் ஆவார். அசாமின் 20 ஆம ...

                                               

பிரேந்திர குமார் பட்டாச்சார்யா

பிரேந்திர குமார் பட்டாச்சார்யா இவர் ஒரு இந்திய எழுத்தாளர். நவீன அசாமி இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்தார். ஞானபீட விருதைப் பெற்ற முதல் அசாமிய எழுத்தாளர் இவர். 1979 ஆம் ஆண்டில் அவரது மிருத்யுஞ்சய் என்ற புதினத்திற்காக அவருக்கு இவ்விரு ...

                                               

பிரேம்சந்த்

தன்பத் ராய் ஸ்ரீ வத்சவா என்கிற முன்சி பிரேம்சந்த் ஒரு குறிப்பிடத்தக்க இந்தி மற்றும் உருது மொழி எழுத்தாளார். முற்போக்கு எண்ணங்களைக் கொண்டவர். இவர் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி என்கிற காசிக்கு அருகிலுள்ள" லாம்கி” என்ற ஊரில் 31-07-1880 ஆம் நாளில ...

                                               

பிரேமா நந்தகுமார்

பிரேமா நந்தகுமார் என்பவர் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், பண்பாடுகள் குறித்து எழுதி வரும் எழுத்தாளர். 1961 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் எழுதிய இந்தியப் பண்பாட்டுக் கருவூலம் - உலக ஆன்மிகச் செல்வம், இந்தியத் தத்துவம், சரித்திரம் மற ...

                                               

புனத்தில் குஞ்ஞப்துல்லா

மலையாள நவீன இலக்கியவாதிகளில் முக்கியமானவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆவார். 1940 ல் கேரளத்தில் வடகர ஊரில் பிறந்தார். அலிகட் பல்கலையில் மருத்துவர் பட்டம் பெற்றார். 1980இல் இவரது முதல் நாவலான ஸ்மாரக சிலகள் சாகித்ய அகாதமி விருதுபெற்றது. அதன்பின் புனத் ...

                                               

மகா சுவத்தா தேவி

மகா சுவத்தா தேவி ஒரு சிறந்த இந்திய வங்காள எழுத்தாளர் ஆவார். இவர் தற்போதைய வங்கதேசத்தின் டாக்காவில் 1926 ஆம் ஆண்டு பிறந்தார். பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை மற ...

                                               

மங்காராம் உதராம் மல்கானி

மங்காராம் உதராம் மல்கானி ஒரு புகழ்பெற்ற சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர், எழுத்தாளர், இலக்கிய வரலாற்றாசிரியர் மற்றும் பேராசிரியர் ஆவார். நவீன சிந்தி நாடகங்களின் முன்னோடியாக இருந்தார். "சிந்தி இலக்கியத்தின் கிராண்ட் ஓல்ட் மேன்" என்று அறியப்பட் ...

                                               

மாதுரி ரத்திலால் ஷா

மாதுரி ரத்திலால் ஷா இந்திய கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1985 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அமைப்பின் பல்கலைக்கழக மானியக்குழு மறுமதிப்பீட்டு குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். மு ...

                                               

மாலதி செந்தூர்

மாலதி செந்தூர் என்பவர் பிரபல இந்திய எழுத்தாளர், புதின ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். 1949 ஆம் ஆண்டில் புதின எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தெலுங்கு மொழியில் 26 புதினங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் பிற மொழிகளில் இருந்து தெலுங்க ...

                                               

முல்க் ராஜ் ஆனந்த்

முல்க் ராஜ் ஆனந்த் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். இவரின் படைப்ப்புக்கள் அனைத்தும் பழங்கால இந்தியாவின் சமூக ரீதியாக பிந்தங்கிய மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்திய -ஆங்கில இலக்கியத்தின் முன்னோடியாகத ...

                                               

ராஜா ராவ்

ராஜா ராவ் ஆங்கிலத்தில் புதினம் மற்றும் சிறுகதைகள் எழுதிய இந்திய எழுத்தாளர், பேராசிரியர் ஆவார். இவரின் படைப்புகள் மீவியற்பியல் தாக்கத்தை அதிகம் கொண்டிருக்கும். 1960 இல் இவரின் பாம்பும் கயிறும் என்ற பெயரில் எழுதிய சுயசரித புதினமானது ஐரோப்பா மற்றும் ...

                                               

ரீபா ரே

1876 ஆம் ஆண்டு இந்தியாவின் கட்டாக் மாவட்டத்தில் பிறந்தார்.தனது 17 வது வயதில் இவர் கவிதை எழுதத் தொடங்கினார். கணவர் சாது சரண் ரே குறிப்படத்தக்க ஒடியா மொழி எழுத்தாளர் ஆவார். தனது 22 ஆவது வயதில் கணவரை இழந்த ரீபா ரே 1957 ஆம் ஆண்டு ஜீலை 7ம் தேதி காலமானார்.

                                               

வாத்சாயனர்

வாத்சாயனர் இந்தியத் துணைக்கண்டத்தில் குப்தப் பேரரசில் வாழ்ந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத எழுத்தாளரும் ஆவார். பல்வேறு கோணங்களிலான ஆண்-பெண் உடலுறவுகள் குறித்து விளக்கப்பட்ட இவரது காமசூத்திரம் எனும் நூல் உலகப் புகழ் பெற்றது. ஆண்-பெண் பாலியல் ...

                                               

வித்தியாபதி

வித்தியாபதி, இந்திய நாட்டின் மைதிலி மொழி மற்றும் சமசுகிருத மொழிக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். மைதிலி கவிக் குயில் எனும் புனைப் பெயரால் மைதிலி மொழியில் நன்கு அறியப்பட்டவர். கணபதி தாக்கூரின் மகனாகப் பிறந்த வித்தியாபதி, சமசுகிருதம், மைதிலி மொழி மற ...

                                               

ஜெய்சங்கர் பிரசாத்

ஜெய்சங்கர் பிரசாத் என்பவர் இந்தி மொழி இலக்கியத்திலும், நாடகங்களிலும் புகழ் பெற்றவர். உத்தரப் பிரதேசம் மாநிலம் காசி நகரில் 30-01-1889 ஆம் நாளில் பிறந்த இவர் ஏழாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தார். அதன் பிறகு வீட்டிலிருந்தபடியே சமற்கிருதம், உருது, ப ...