ⓘ Free online encyclopedia. Did you know? page 183




                                               

கிசிமென்

கிசிமென் என்பது உருசியாவின் தூரகிழக்குப் பகுதியான கம்சாத்கா பிரதேசத்தில் உள்ள ஒரு அடுக்கு எரிமலை ஆகும். கிசிமென் எரிமலை கம்சாத்காவின் முக்கிய நிருவாக நகரமான பெத்ரொபவ்லொவ்ஸ்கில் இருந்து 265 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கம்சாத்காவின் 60 விழுக்காடு ...

                                               

டெயிட் எரிமலை

டெயிட் மலை (Mount Teide, எசுப்பானியம்: Pico del Teide, என்பது கேனரி தீவுகளில் அமைந்துள்ள ஒரு எரிமலை. இதன் உயரம் 3.718 மீட்டர் ஆகும். இதுவே எசுப்பானியாவின் மிக உயர்ந்த பகுதியும், அத்திலாந்திக் தீவுகளில் கடல் மட்டத்துக்கு மேலே மிக உயர்ந்த புள்ளியும ...

                                               

எய்யாபியாட்லயாகுட் எரிமலை

வார்ப்புரு:Infobox glacier எய்யாபியாட்லயாகுட், ஒலிப்புதவி - ஏபிசி நியூசு ஐசுலாந்தில் உள்ள சிறு பனியாறுகளுள் ஒன்றாகும்.இதன் பனிக்கவிகை ஒரு எரிமலையை மூடியுள்ளது; இந்த எரிமலையின் உயரம் 1.666 மீ 5.466 அடி ஆகும்.இந்தப் பனியாறு 100 கி.மீ 39 ச.மைல் பரப் ...

                                               

சின்மோடேக் எரிமலை

சின்மோடேக் யப்பானின் கியூஷூ தீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. எரிமலை வெடிப்புகள் 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, மற்றும் 2009 ஆண்டுகளில் நிக ...

                                               

பூஜி மலை

பூஜி மலை சப்பானில் உள்ள யாவற்றினும் மிகப்பெரு மலையாகும். 3.776 மீட்டர் உயரம் உள்ளது என்றும், பெயர் தெரியாத ஒரு சப்பானிய முனிவர் இதன் மீது முதன் முதலில் ஏறினார் என்றும் கூறுகிறார்கள். இம்மலை ஓய்ந்துள்ள ஓர் எரிமலை. 1707 ஆம் ஆண்டு கடைசியாக தீக்குழம் ...

                                               

எதுவார்தோ காலியானோ

எதுவார்தோ காலியானோ இலத்தின் அமெரிக்க நாடுகளின் முன்னணி எழுத்தாளர், புதின ஆசிரியர், இதழாளர் எனக் கொண்டாடப்படும் அறிஞர் ஆவார். உருகுவை நாட்டினரான இவர் சோசலிசம், தேசிய இன மக்கள் விடுதலை ஆகியவற்றைப் பரப்பியவர். ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவின் வலுவா ...

                                               

ஆல்வின் டாப்லர்

ஆல்வின் டாப்லர் என்பவர் நியுயார்க்கைச் சேர்ந்த சமூக அறிவியல் அறிஞர், நூலாசிரியர், எழுத்தாளர் ஆவார் இவர் எதிர்கால அதிர்ச்சி என்னும் நுலின் ஆசிரியர். 1970 இல் வெளிவந்த இந்த நூல் இலக்கக் கணக்கில் விற்பனையாகிப் புகழ் பெற்றது.

                                               

ஆனே ஆப்பில்பாம்

ஆனே ஆப்பில்பாம் என்பவர் அமெரிக்காவில் வெளிவரும் வாசிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாளின் பத்தி எழுத்தாளர். நூலாசிரியர் மற்றும் வரலாற்றுப் பேராசிரியப் பெண்மணி ஆவார். இவர் புலிட்சர் பரிசு பெற்றவர். இலண்டன் பொருளியல் பள்ளியில் வருகைதரு பேராசிரியராக இருக ...

                                               

இசுடீபன் கோவே

ஸ்டீபன் ரிச்சர்ட்ஸ் கோவே என்பவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மேலாண்மை குரு, நூலாசிரியர், பேராசிரியர், பேச்சாளர் ஆலோசகர், சிந்தனையாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். "மிகு திறமை மிக்க மனிதர்களின் 7 பழக்கங்கள்" என்னும் இவருடைய நூல் பல இலட்சக் கணக்கா ...

                                               

இராபர்ட் கிரீன் இங்கர்சால்

இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1833 ம் ஆண்டு, ஆகத்து 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மகானத்திலுள்ள டிரத்தன் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு கிறித்தவ சபை போதகராவார். தமது தந்தையின் ஐந்து குழந்தைகளில் இவர் இளையவர். சிறுவயதிலிருந்தே க ...

                                               

ஈ. ஆர். பிரைத்வெயிட்

ஈ. ஆர். பிரைத்வெய்ட் என்பவர் கயானா நாட்டைச் சேர்ந்த அமெரிக்க ஆங்கில புதின எழுத்தாளர், நூலாசிரியர், கல்வியாளர் மற்றும் தூதர் ஆவார்.

                                               

எச். பி. லவ்கிராஃப்ட்

எச். பி. லவ்கிராஃப்ட் அல்லது ஹெச். பி. லவ்கிராஃப்ட் ஒரு அமெரிக்க ஆங்கில எழுத்தாளர். திகில் புனைவு, கனவுருப்புனைவு அறிபுனை ஆகிய பாணிகளில் எழுதியுள்ள இவர் 20ம் நூற்றாண்டு திகில் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். லவ்கிராஃப்டின் ...

                                               

எட்கர் ஆலன் போ

எட்கர் ஆலன் போ ஒரு அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், தொகுப்பாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர். ஆங்கில கற்பனாவாத இயக்கத்தின் எழுத்தாளர்களுள் ஒருவரான போ, துப்பறிவுப் புனைவுப் பாணியினைக் கண்டுபிடித்தவராகவும் கருதப்படுகிறார். மேலும் அறிபுனை பாணியின் முன் ...

                                               

எட்கர் ரைசு பர்ரோசு

எட்கர் ரைசு பர்ரோசு ஒரு அமெரிக்க எழுத்தாளர். காட்டு நாயகன் டார்சான் மற்றும் செவ்வாய் நாயகன் ஜான் கார்ட்டர் ஆகிய பாத்திரங்களை படைத்தற்காக உலகப்புகழ் பெற்றவர். சாகச மற்றும் அறிபுனை பாணிகளின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். எழுத்துலகில் மட் ...

                                               

எட்வர்ட் ஆல்பீ

எட்வர்ட் ஆல்பீ என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் மூன்று முறை புலிட்சர் பரிசு பெற்றவர்.

                                               

ஏர்மன் மெல்வில்

ஏர்மன் மெல்வில் ஒரு அமெரிக்க புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், கவிஞரும் ஆவார். மொபி-டிக் என்னும் புதினம் எழுதியதன் மூலம் அவர் பெரும் புகழ் பெற்றார். இவரது முதல் மூன்று நூல்கள் சமகாலத்தில் புகழ் பெற்றன. 1840களில் விரைவாக ஏற்பட்ட இவரது இலக்கிய வெ ...

                                               

கார்ல் சாண்ட்பர்க்

கார்ல் சாண்ட்பர்க் ஒரு அமெரிக்க இதழாசிரியர், எழுத்தாளர் மற்றும் கவிஞர். மூன்று முறை புலிட்சர் பரிசு பெற்றவர். அமெரிக்க கவிதை ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இலினாய் மாநிலத்தில் பிறந்த சாண்ட்பர்க், சிகாகோ டெய்லி நியூஸ் நாளிதழில் பத்திரிக்கைய ...

                                               

சிட்னி ஷெல்டன்

சிட்னி ஷெல்டன் ஓர் அமெரிக்க எழுத்தாளர் ஆவார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றிற்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானவர். தனது 50வது வயதின் பின்னர் எழுதிய நாவல்கள் உலகை இவரை நோக்கிப் பார்க்க வைத்தது. இவர் எழுதிய நாவல்களில் ...

                                               

டாம் கிளான்சி

டாம் கிளான்சி ஒரு அமெரிக்க ஆங்கில எழுத்தாளர். உளவுப்புனைவு, தொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு, ராணுவப் புனைவு போன்ற பாணிகளில் இவர் எழுதிய புத்தகங்கள் உலகப் புகழ் பெற்றவை. பனிப்போரை களமாகக் கொண்டு இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். 1984ல் வெளியான தி ...

                                               

டேவிட் மெக்காலே

டேவிட் மெக்காலே என்பவர் பிரிட்டிசு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். 2006 ஆம் ஆண்டுக்குரிய மக்கார்த்தர் உதவித் தொகை 500000 அமெரிக்க டாலர்கள் பெற்று மதிக்கப்பட்டவர். பழம் நாகரிகங்களின் சிற்ப மற்றும் பொறியியல் சாதனைகளை இவர் விளக்கிய தி ...

                                               

டேவிட் மெக்காலோ

டேவிட் மெக்காலோ என்பவர் 7 சூலை 1933 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 அன்று பிறந்த ஓர் அமெரிக்கர் ஆவார். நூலாசிரியர், வரலாற்றாளர், விரிவுரையாளர் பேராசிரியர் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர் என்ற சிறப்பு இவருக் இருக்கிறது. இவர் புலிட்சர் பரிசையும் தேசிய பு ...

                                               

டேனியல் யங்கேலொவிச்

டேனியல் யங்கேலொவிச் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த தேர்தல் கருத்துக் கணிப்பாளர், நூலாசிரியர் மற்றும் மக்கள் கருத்து ஆய்வாளர் ஆவார். தேர்தல்களின் மதிப்பீடுகளை ஆவணப்படுத்துவதிலும் தரமான புள்ளி விவரங்கள் சேகரிப்பதிலும் தொழில் நேர்மையைக் கடைபிடிப்பதில ...

                                               

நாதனீல் ஹாதோர்ன்

நாதனீல் ஹாதோர்ன் அமெரிக்க நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் அவர் மாசசூசெட்ஸில் உள்ள சேலம் என்ற ஊரில் பிறந்தார் அவருடைய முன்னோரான ஜான் ஹாதோர்ன் சேலம் பகுதியில் சூனிய பரிசோதனைகளில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. நாதனீல் பின்னர் இந்த உறவை மறைக்கும ...

                                               

நார்மன் வின்சென்ட் பீல்

நார்மன் வின்சென்ட் பீல் என்பவர் அமெரிக்க மறைப்பரப்புனரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். அவர் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் அதிக அளவு விற்பனையான நூலாகிய "நேர்மறைச் சிந்தனையின் திறன்" என்ற நூலை எழுதினார். இந்த நூலானது பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர ...

                                               

நெப்போலியன் ஹில்

நெப்போலியன் ஹில் ஓர் அமெரிக்க எழுத்தாளர். இவரது மிகவும் பிரபலமான திங்க் அண்ட் க்ரோ ரிச், எல்லா காலத்திலும் சிறந்த விற்பனையான புத்தகங்களுள் ஒன்றாக உள்ளது. 1970 இல் ஹில் இறந்த நேரத்தில், திங்க் அண்ட் க்ரோ ரிச் 20 மில்லியன் பிரதிகள் விற்றிருந்தது. இ ...

                                               

பரீத் சகாரியா

பரீத் சகாரியா இந்திய அமெரிக்க எழுத்தாளர், இதழாளர் நூலாசிரியர் ஆவார். அமெரிக்க செய்தித் தாளான வாசிங்டன் போஸ்ட், வார இதழ்களான நியூஸ் வீக், டைம் போன்றவற்றில் எழுதி வருகிறார். ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.

                                               

பால் கேரஸ்

பால் கேரஸ் ஒரு செருமானிய அமெரிக்க எழுத்தாளர், மெய்யியல் பேராசிரியர் மற்றும் உலக மதங்களின் ஒப்பீட்டியல் துறையின் மாணவர் ஆவார்.

                                               

பிராங்க் எர்பெர்ட்

பிராங்க் எர்பெர்ட் அமெரிக்க அறிவியல் புனைவு கதை எழுத்தாளர் ஆவார். டியூன் என்னும் புகழ் வாய்ந்த படைப்பின் மூலமாக இவர் பிரபலம் அடைந்தார். பிராங்க் எர்பெர்ட் செய்தித் தாள் எழுத்தாளராகவும் புகைப்படக்காரராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் நூல் விமர்சகராகவ ...

                                               

பிரான்சஸ் மரியன்

பிரான்சஸ் மரியோன் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் திரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் இரண்டு அகாடமி விருதுகளைப் பெற்ற முதல் நபர் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பெண் திரைக்கதை ஆசிரியராக இவரும், ஜூன் மதிஸ் மற்றும் ...

                                               

பெஞ்சமின் கிரகாம்

பெஞ்சமின் கிரகாம் பிரித்தானியாவில் பிறந்த ஒரு அமெரிக்கப் பொருளியல் நிபுணர் மற்றும் தொழில்முறை முதலீட்டாளர் ஆவார். மதிப்பு சார்ந்த முதலீடு என்கிற கருத்தாக்கத்தை கொணர்ந்த முதல் நபராக இவர் கருதப்படுகிறார். 1928-ம் ஆண்டு கிரகாம் இந்த மதிப்பு சார்ந்த ...

                                               

மாக்சு டெக்மார்க்

மாக்சு டெக்மார்க் என்பவர் சுவீடிய அமெரிக்க அண்டவியலாளர் ஆவார். எம். ஐ. டி. என்று கூறப்படும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கிறார். பவுன்டேசனல் கொஸ்டின்ஸ் நிலையத்தில் அறிவியல் இயக்குனராகவும் உள்ளார். மேலும் பியூச்சர் ஆப் லை ...

                                               

மார்க் டுவெய்ன்

சாமுவேல் லேங்ஹோர்ன் கிளமென்ஸ் ; மார்க் டுவெய்ன் எனும் புனைபெயரால் நன்கு அறியப்படுபவர்; இவர் அமெரிக்க நகைச்சுவையாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் எழுதிய, டாம் சாயரின் சாகசங்கள் ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள், என்பன குறிப்பிடத்தக்க ...

                                               

மிசியோ காகு

மிசியோ காகு என்பவர் சப்பானிய அமெரிக்க அறிவியலாளர் ஆவார். தெரியியலிலும், எதிர்கால அறிவியல் வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டு அறிவியல் கருத்துகளைப் பரப்பி வருபவர். தெரியியல் தொடர்பான பல நூல்கள் எழுதியிருக்கிறார். இணையத்திலும் வலைப்பூக்களிலும் எழுதி வரு ...

                                               

மைக்கல் சாபன்

மைக்கேல் சாபன் ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த புதின எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். 2001 ஆம் ஆண்டு புனைக்கதைக்கான புலிற்சர் பரிசை வென்றார்.

                                               

மைக்கேல் கிரைட்டன்

மைக்கேல் கிரைட்டன் பல நூல்களை எழுதிய எழுத்தாளர். அவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், வைத்தியரும் ஆவார். திரைப்படத் தொடராக்கப்பட்ட யூராசிக் பார்க் நூலிற்காக இவர் நன்கறியப்படுகிறார். பிறே, லொஸ்ற் வேர்ல்ட் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார் கிரிச்ரன் ஈ. ...

                                               

ராபர்ட் ஈ. ஓவார்ட்

ராபர்ட் ஈ. ஓவார்ட் அல்லது ராபர்ட் ஈ. ஹோவார்ட் ஒரு அமெரிக்க எழுத்தாளர். பல்வேறு பாணிகளில் காகிதக்கூழ் புனைவுகளை எழுதியவர். கோனான் தி பார்பாரியன் என்ற கற்பனைப் பாத்திரத்தைப் படைத்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றவர். கனவுருப்புனைவுவின் வாட்களும் மாந்திரீ ...

                                               

ராபர்ட் ஏ. ஐன்லைன்

ராபர்ட் ஏ. ஐன்லைன் அல்லது ராபர்ட் ஏ. ஹைன்லைன் ஒரு அமெரிக்க ஆங்கில அறிபுனை எழுத்தாளர். அறிபுனை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் அறிபுனை எழுத்தாளர்களும் மிகவும் பிரபலமானவர், அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் ...

                                               

ராபர்ட் ரைட் (இதழாளர்)

ராபர்ட் ரைட் அமெரிக்க நூலாசிரியர், கல்வியாளர் மற்றும் இதழாளர் ஆவார். பிளாக்கிங் ஹெட்ஸ் தொலைக்காட்சியைத் தொடங்கி நடத்தி வருபவர். வரலாறு, மதம், அறிவியல், உளவியல், கடவுள் என பல துறைகள் தொடர்பான நூல்களை எழுதியுள்ளார். பிரின்சுடன் பல்கலைக் கழகத்தில் அ ...

                                               

ராபர்ட் ஜோர்டான்

ராபர்ட் ஜோர்டான் ஒரு அமெரிக்க கனவுருப்புனைவு எழுத்தாளர். இவரது இயற்பெயர் ஜேம்ஸ் ஆலிவர் ரிக்னி, இளையவர். ரீகன் ஓ’ நீல், ஜாக்சன் ஓ’ ரெய்லி போன்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார். தி வீல் ஆஃப் டைம் கனவுருப்புனைவு புதின வரிசை இவரது குறிப்பிடத்தக்க பட ...

                                               

ரால்ப் வால்டோ எமேர்சன்

ரால்ப் வால்டோ எமேர்சன் என்பவர் ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சார்ந்த எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் விளங்கி, 19ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் "கடப்புவாதம்" என்னும் கொள்கையை முன்னெடுத்துச் சென்ற அறிஞர் ஆவார். அவர் தனிமனிதவாத ஆதரவாளர ...

                                               

ரே கர்ஸ்வயில்

ரே கர்ஸ்வயில் என்பவர் அமெரிக்க நூலாசிரியர், கணினி அறிவியலாளர், புதுப்புனைவர், மற்றும் எதிர்கால கணிப்பாளர் ஆவார். ஒளி எழுத்துணரி, எழுத்திலிருந்து பேச்சு, பேச்சை உணரும் தொழில் நுட்பம் என கணினி தொடர்பானவற்றில் ஈடுபாடு கொண்டவர். மக்களின் உடல் நலம், ச ...

                                               

ரே பிராட்பரி

ரே பிராட்பரி ஒரு அமெரிக்க ஆங்கில எழுத்தாளர். அறிபுனை, கனவுருப்புனைவு, திகில் புனைவு, மர்மப் புனைவு போன்ற பல பாணிகளில் எழுதி புகழ் பெற்றவர். 20ம் நூற்றாண்டின் ஊகப் புனைவு எழுத்தாளர்களுள் முதன்மையானவராக கருதப்படுவோரில் இவரும் ஒருவர். முதலில் காகிதக ...

                                               

லாயிட் ருடால்ப்

லாயிட் ருடால்ப் என்பவர் அமெரிக்க நூலாசிரியர், கல்வியாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் ஆவார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராக இருந்தார். இவருடைய எழுத்துக்களும் படைப்புகளும் இந்தியாவின் அரசியல் சமூக தளங்களைப் பற்றியதாக இருந்தன.

                                               

லில்லியன் கிஸ்

லில்லியன் டயானா கிஷ் அமெரிக்க நாடக, திரைப்பட நடிகையும், இயக்குநரும், எழுத்தாளரும் ஆவார். 1912 முதல் ஊமைக் குறுந்திரைப்படக் காலம் முதல் 1987 வரை 75 ஆண்டுகள் திரையுலகில் பங்களித்தவர். இவர் அமெரிக்கத் திரைப்படத்துறையின் முதல் பெண்மணி எனப் புகழப்படுக ...

                                               

லுக்ரிடியா மோட்

லுக்ரிடியா மோட் ஒரு அமெரிக்க சீர்திருத்தவாதியும், அடிமை முறை எதிர்பாளரும், பெண் உரிமை போராளியும் ஆவார். 1840 ஆம் ஆண்டில் உலக எதிர்ப்பு அடிமை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் பெண்களின் நிலையை மாற்றியமைக்கும் முக்கிய கருத்துகளை அவர் உருவாக்கியிருந்தார். பெண ...

                                               

வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட்

வில்லியம் ஜேம்ஸ் டியுரண்ட் என்பவர் அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாசிரியர், மெய்யியல் பேராசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.

                                               

ஜான் ரீட்

ஜான் சிலாசு "ஜாக்" ரீட், ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும், கவிஞரும், சோசலிசவாதியும் ஆவார். 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற போல்செவிக் புரட்சி குறித்த நேரடி அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்னும் நூல் த ...

                                               

ஜான் ஹோல்ட்

ஜான் கால்டுவெல் ஹோல்ட் ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் கல்வியாளர், வீட்டுக்கல்வியின் ஆதரவாளரான இவர் இளைஞர்களின் உரிமை கோட்பாடுக்கான முன்னோடியாகவும் திகழ்ந்தார்.

                                               

ஜி. எஸ். சரத்சந்திரா

ஜி. எஸ். சரத்சந்திரா என்பவர் இந்தியாவில் பிறந்த ஆங்கிலக் கவிஞர், புதின ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவருடைய எழுத்தாக்கங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் விவரிப்பனவாக அமைந்துள்ளன. தொடக்கத் ...

                                               

ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன்

ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன் அமெரிக்காவைச் சேர்ந்த தொல்லுயிர் ஆராய்ச்சியாளர். கூர்தலறக் கொள்கையை வளர்த்தெடுப்பதிலும் மேம்படுத்துவதிலும் இவருடைய பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை என மதிக்கப்படுகின்றன. அழிந்து போன உயிரினங்கள் மற்றும் கண்டம் விட்டுக் க ...