ⓘ Free online encyclopedia. Did you know? page 181




                                               

சங்கை எக்ஸ்பிரஸ்

த சங்கை எக்ஸ்பிரஸ் The Sangai Express என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூரில் வெளியாகும் நாளிதழ். இது ஆங்கிலத்திலும் மணிப்புரிய மொழியிலும் வெளியாகிறது. மணிப்புரிய மொழிப் பதிப்பு பெங்காலி எழுத்துகளில் எழுதப்படுகிறது. இதன் தலைமையகம் இம்பாலில் ...

                                               

சனாதன சாரதி

சனாதன சாரதி என்னும் பத்திரிக்கை, உலகின் பல மொழிகளில் வெளிவரும் ஓர் ஆன்மீக மாத இதழாகும். இது ஏறத்தாழ 25 மொழிகளில் வெளிவருகின்றது. தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இருந்து இவ்விதழ் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண ...

                                               

தி இந்தியன் சோசியாலஜிஸ்ட்

தி இந்தியன் சோசியாலஜிஸ்ட் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளிவந்த ஒரு இந்திய தேசியவாத இதழ். 1905-14 மற்றும் 1920-22 காலகட்டங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியானது. ஹெர்பர்ட் ஸ்பென்சரின் கொள்கைகளால் தூண்டப்பட்ட ஷ்யாம்ஜி கிருஷ்ணவர்மா என்பவரால ...

                                               

தைனிக் பாஸ்கர்

தைனிக் பாஸ்கர் என்பது இந்தியாவில் விற்பனையாகும் முதன்மை இந்தி மொழி நாளேடுகளில் ஒன்று ஆகும். இது குஜராத்தில் அதிகம் வெளியாகும் நாளேடாகவும் அதிகப் பதிப்புகளைக் கொண்ட நாளேடாகவும் விளங்குகிறது. இது அகமதாபாத், பரோடா, சூரத், ஜம்நகர், ராஜ்காட், பூஜ், மெ ...

                                               

மனோரமா இயர்புக்

மனோரமா இயர்புக் என்பது ஆண்டுக்கொரு முறை வெளியாகும் பொதுப்பயன் வெளியீடாகும். ஆண்டுக்கொரு முறை பல்துறையிலும் நிகழும் உலக நடப்புகள் யாவையும் அறிவார்ந்த ஒரு தொகுப்பாகத் தரும் ஒரு வெளியீடு. இது உலகளாவிய அறிவியல், அரசியல், மருத்துவம், விளையாட்டுக்கள், ...

                                               

மலேசியா டுடே

மலேசியா டுடே என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு வலைத் தளம் ஆகும். மலேசியாவின் ஆளும் கட்சியான பாரிசான் நேசனல், எதிர்க்கட்சிகளான ஜனநாயக செயல் கட்சி, சரவாக் தேசியக் கட்சி, மக்கள் நீதிக் கட்சி ஆகியவற்றின் குறை நிறைகளை ஆராய்வதில், இந்த வலத் தளம் சிறப்ப ...

                                               

2015 சென்னை பேரழிவு

2015 சென்னை பேரழிவு என்பது, 100 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஆகும். 2015 ஆம் ஆண்டில், நவம்பர் மற்றும் டிசம்பரில், வடகிழக்கு பருவமழை காலத்தில் கடும் மழை பொழிந்து பேரழிவை ஏற்படுத்தியது. மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க ...

                                               

2018 இந்தியப் புழுதிப் புயல்கள்

2018 இந்தியப் புழுதிப் புயல்கள், 2 மற்றும் 3 மே 2018ல் வட இந்தியாவை தாக்கியது. இப்புயலில் சிக்கி வட இந்தியாவில் 125 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

                                               

2018 கேரள வெள்ளம்

2018 ஆகஸ்டில் பருவமழைக் காலத்தில் பெய்த அசாதாரணமான மழை காரணமாக கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் கேரளாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் இதுவாகும். இதில் 373 பேர் இறந்தனர். 314.391 பேர் இடம்பெயர்ந்தனர். மாநி ...

                                               

99 பெரும் வெள்ளம்

99 பெரும் வெள்ளம் என்பது 1924 ஜூலை மாதம் இந்தியாவில் கேரள மாநிலத்தில் பெரியார் ஆற்றில் 99 என்ற பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இது மலையாள நாட்காட்டியில் 1099இல் ஏற்பட்டது. கேரளாவில் மலையாள நாட்காட்டி பிரபலமாக இருந்ததால், வெள்ளத்தைப் பற்றி பொதுவாக "தோன் ...

                                               

அமர்நாத் துயரச்சம்பவம் 1996

1966 அமர்நாத் துயரச்சம்பவம் என்பது 250 புனிதப் பயணிகளை பலிகொண்ட ஒரு துயரச்சம்பவமாகும். இச்சம்பவம் இந்திய நாட்டிலுள்ள சம்மு காசுமீரில் 1996 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. புனிதப் பயணிகளின் அமர்நாத் யாத்திரை செல்லும் ஆண்டுப் புனிதப்பயணத்தின் போது இச்சம்பவ ...

                                               

இந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2009)

2009ஆம் ஆண்டு சூலையில் இந்தியாவில் வெள்ளப்பெருக்கு நிகழ்ந்த பொழுது பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. ஒடிசாவில் குறைந்தது 36 பேரும் கேரளாவில் 13 பேரும் இவ்வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தனர். கர்நாடகா, குசராத்து, மற்றும் வடகிழக்கு இந்திய states. மாநி ...

                                               

உத்தரகாசி நிலநடுக்கம்

உத்தரகாசி நிலநடுக்கம் என்பது இந்திய நாட்டின் உத்தராகண்டம் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டம் மற்றும் கார்வால் பகுதிகளில் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் குறிக்கிறது.

                                               

குஜராத் நிலநடுக்கம் 2001

2001 குஜராத் நிலநடுக்கம், 26 சனவரி 2001 அன்று, இந்தியாவின் 52ஆவது குடியரசு நாளன்று, குசராத்து மாநிலத்தில், காலை 8.46 மணியளவில், இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின், குசராத்து மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின், பச ...

                                               

மால்பா நிலச்சரிவு

மால்பா நிலச்சரிவு இந்தியாவில் நடைபெற்ற ஒரு மோசமான நிலச்சரிவு ஆகும். உத்ராஞ்சல் மாநிலத்தில், உயர் குமோன் இமாலயாவின் காளி பள்ளத்தாக்கில் உள்ள பித்தௌரகட் மாவட்டத்தில், 1998 ஆம் ஆண்டு ஆகத்து11 மற்றும் 17 ஆகிய நாட்களில் ஏற்பட்ட மிகப்பெரிய இந்நிலச்சரிவ ...

                                               

2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை

சுண்டா நீரிணை ஆழிப்பேரலை 2018 திசம்பர் 22 ஆம் நாள் சுண்டா நீரிணைப் பகுதியில் உள்ள கிரக்கத்தோவா எரிமலையின் சீற்றத்தின் காரணமாக பான்டென், லாம்பங் மற்றும் இந்தோனேசியப் பகுதிகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய ஆழிப்பேரலையாகும். இந்தோனேசிய வானிலையியல், ...

                                               

தாய்லாந்தின் சுற்றுச்சூழல் பிரச்சினை

தாய்லாந்தின் வியத்தகு பொருளாதார வளர்ச்சி ஏராளமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. காற்று, வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவது, காடழிப்பு, மண் அரிப்பு, நீர் பற்றாக்குறை மற்றும் கழிவுப் பிரச்சினைகளை நாடு எதிர்கொள்கிறது. 2004 இன் ஒ ...

                                               

எர்ணஸ்ட் மாயர்

எர்ணஸ்ட் வால்டெர் மாயர் 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல், பறவையியல், அறிவியல் வரலாறு, இயற்கையியல் என பரந்து விரிந்தது. இவரது படிமலர்ச்சியியல் ஆராய்ச்சிகள் "தற்கால படிமலர்ச்ச ...

                                               

யுஜினி கிளார்க்

யுஜினி கிளார்க்) என்பவர் ஒரு அறிவியலாளர், ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர், மீனியலாளர், எழுத்தாளர், ஆசிரியர், பயிற்சியாளர் என பன்முகம் கொண்டவர். சுறாப்பெண் என்ற பெயர் பெற்றவர். 1975ல், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஜாஸ்’ படத்தைப் பார்த்தவர் பலருக ...

                                               

யூகின் ஓடம்

இயூகின் பிளெசன்ட்சு ஓடம் என்பவர் ஓர் அமெரிக்க உயிரியலாளரும், சூழலியலாளரும் ஆவார். சூழல் அமைப்புச் சூழலியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். இவரது ”சூழலியலின் அடிப்படைகள்” என்ற நூல், இப்பயில்களத்துக்குப் புதிய ...

                                               

யோனாசு சால்க்

யோனாசு எட்வர்ட் சால்க் என்பவர் அமெரிக்க மருத்துவ ஆய்வாளரும், நச்சுயிரியலாளரும் ஆவார். அமெரிக்க யூதப் பெற்றோருக்கு நியூயார்க் நகரில் பிறந்தவர். இவரே முதன் முறையாக போலியோ தடுப்பூசியைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதித்தவர். 1957 aஅம் ஆண்டில் சால்க் ...

                                               

கிரிகோர் மெண்டல்

கிரிகோர் யோவான் மெண்டல், மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டா ...

                                               

மார்செல்லோ மால்பிகி

மார்செல்லோ மால்பிகி இத்தாலியில் பிறந்த உயிரியலாளரும், மருத்துவரும் ஆவார். அரிஸ்டாடிலின் தத்துவம் பயின்ற அவர் பின் மருத்துவரானார். அறிவியல் ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கற்பித்தலில் அதிக நாட்டம் உடையவராக காணப்பட்டார். ஒப்பீட்டு உளவியலுக்க ...

                                               

ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி

ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி இத்தாலிய வானியலாளரும், நுண்ணோக்கியாளரும், தாவரவியலாளரும் ஆவார். அமிசி தற்கால இத்தாலியில் உள்ள மாடெனாவில் பிறந்தார். பொலோகுனா கல்விக்குப் பின்னர் மாடெனாவில் கணிதவியல் பேராசிரியரானார். 1831 இல் மாடெனா துக்கியில் ஆராய்ச் ...

                                               

ஜிம் கார்பெட்

புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல ...

                                               

விளாதிமிர் வெர்னாத்ஸ்கி

விளாதிமீர் இவனோவிச் வெர்னத்ஸ்கி உருசியாவைச் சேர்ந்த ஓர் உக்ரைனிய புவிஉயிர்வேதியியலாளரும், கனிமவியலாளரும் ஆவார்.", இவர் புவிவேதியியல், புவிஉயிர்வேதியியல், அணுக்கருப் புவியியல் ஆகிய துறைகளையும் உக்ரைனிய அறிவியல் கல்விக்கழகம் எனும் அமைப்பையும் உருவா ...

                                               

கிடசாடோ சிபாசாபுரோ

பிரபு கிடசாடோ சிபாசாபுரோ போருக்கு முந்தையக் காலத்து சப்பானிய மருத்துவரும் நுண்ணுயிரியலாளரும் ஆவார். 1984இல் ஆங்காங்கில் அரையாப்பு பிளேக்குக்கு காரணமான பாக்டீரியாவைக் கண்டறிந்த இருவரில் ஒருவராக பெரிதும் அறியப்படுகிறார். ஒரேநேரத்தில் அலெக்சாண்டர் எ ...

                                               

கரோலஸ் லின்னேயஸ்

கரோலஸ் லின்னேயஸ் சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர்முறைக்கும் அடிப்படையை உர ...

                                               

ஆஸ்கர் மின்கோவஸ்கி

ஆஸ்கர் மின்கோவஸ்கி ஜெர்மன் நோயியலாளரும், வானவியலாளரும் ஆவார். உலகின் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையாளர். மின்கோவஸ்கியின் இளைய சகோதரர், உலகப் புகழ் பெற்ற கணிதவியலாளர் ஹெர்மன் மின்கோவஸ்கி ஆவார். ஹெர்மன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆசிரியரும் ஆவார்.

                                               

கிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக்

கிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக் பிப்ரவரி 14, 1776 – மார்ச்சு 16, 1858 என்பவர், லின்னேயசு காலத்தில் வாழ்ந்த செருமானிய தாவரவியல் அறிஞர்; இயற்கைவாதி; மருத்துவர்; விலங்கியலாளர் ஆவார். இவர் 7000 தாவரவியல் இனங்களை விவரித்துள்ளார். அவ ...

                                               

யொஃகான் இல்லிகெர்

இல்லிகெர், செருமன் நாட்டின் விலங்கியல் அறிஞன்.பூச்சியியல் துறையில், பல ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டவர். புருன்சுவிக் என்ற நகரில் வாழ்ந்தார். பெர்லின் அருங்காட்சியகத்தில் முக்கியப் பணிகளைச் செய்தார். இவரோடு ஆராய்ச்சியில் இணைந்த மற்றொரு செருமானிய ...

                                               

ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி

ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி ஓர் செருமானிய நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் புகழ்பெற்ற பாக்டீரியா அறிவியலாளரான ராபர்ட் கோக்கின் உதவியாளராகப் பணியாற்றியபோது உயிரணுக்களை வளர்க்கப் பயன்படுத்தப்படும், பெட்ரி டிஷ் என அறியப்படும், கண்ணாடி கலனை முதன்முதலில் வடி ...

                                               

ஆல்பிரடு அரசல் வாலேசு

ஆல்பிரடு அரசல் வாலேசு அல்லது ஆல்பிரட் ரசல் வாலஸ் இங்கிலாந்து இயற்கையியலாளர், புவியியல் அறிஞர், மக்களியல் அறிஞர் மற்றும் உயிரியல் அறிஞருமாவார். இவர் சார்லசு டார்வினுக்கு முன்னர் உயிரினங்களில் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவராவார். On ...

                                               

என்றி வால்டர் பேட்ஃசு

என்றி வால்டர் பேட்ஃசு ஒரு புகழ்பெற்ற ஆங்கில இயற்கையியலாளர் ஆவார். படிவளர்ச்சியின்போது சில உயிரினங்கள் வேறு வலிய உயிரினத்தை ஒத்த தோற்றத்தைப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் விளைவு இவரது பெயரால் பேட்ஃசின் போலியொப்புரு என்று அழைக்கப்படுகிறது. இவர் ...

                                               

பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன்

முனைவர் பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன், பொதுவாக பிரான்சிஸ் ஹாமில்டன் என்றழைக்கப்படுபவர் கிழக்கிந்திய கம்பனியில் மருத்துவ அலுவலராக பணிபுரிந்தவராவார். ஆய்வாளர் மற்றும் இயற்கை ஆர்வலர்.

                                               

வில்லியம் ஆர்வி

வில்லியம் ஆர்வி என்பவர் ஆங்கிலேய மருத்துவ ஆராய்ச்சியாளர். உடற்கூற்றியல், உடலியங்கியல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பை வழங்கியவர். குருதி இதயத்திலிருந்து தொடங்கி மனித மூளை உட்பட உடலின் பல பகுதிகளுக்கும் சென்று திரும்பவும் தொடங்கிய இடமான இதயத்திற் ...

                                               

அந்துவான் இலவாசியே

அந்துவான் இலவாசியே ஒரு பிரான்சிய வேதியலாளர். தற்கால வேதியலின் தந்தை’ என்று போற்றப்படுபவர். ஆக்சிசனைக் கண்டறிந்தவர்; ; தவறான கொள்கைகள் காரணமாக பின்தங்கிய நிலையிலிருந்த வேதியல், உயிரியல் துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் அந்துவான் இலவாசிய ...

                                               

இலூயி பாசுச்சர்

இலூயி பாசுச்சர் நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துகொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் நடத்திய ஆய் ...

                                               

பவுல்-லூயி சைமண்டு

பவுல்-லூயி சைமண்டு பிரான்சிய மருத்துவரும் உயிரியலாளரும் ஆவார். இவர் அரையாப்பு பிளேக் எலிகளிலிருந்து மற்ற எலிகளுக்கும் மனிதர்களுக்கும் பரவ, நோய்தொற்றிய எலிகளில் வாழும் தெள்ளுப்பூச்சிகளே காரணம் என சோதனைகள் மூலம் நிரூபித்ததற்காக பெரிதும் அறியப்படுகி ...

                                               

பியேர் உலூயிசு மவுபெர்திசு

பியேர் உலூயிசு மொரியூ தெ மவுபெர்திசு இவர் பிரெஞ்சு நாட்டுக் கணிதவியலாளரும் மெய்யியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் அறிவியல் கல்விக்கழகத்தின் இயக்குநராகவும் மாமனர் பிரெடெரிக்கின் அழைப்பின் பேரில் பிரசிய அறிவியல் கல்விக்கழகத்தின் முதல் தலைவராகவும் ...

                                               

யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு

யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு என்ற தாவரவியல் பேரறிஞர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். தாவரவியல் வகைப் பாட்டியல் அலகான பேரினம் என்பதனை விரிவாக எடுத்துரைத்தவர். இவரின் ஆராய்ச்சி வெளியீடுகளில் சிலவற்றின் அடியொற்றியே, லின்னேயசு தனது ஆராய்ச்சி முடிவுகளை ...

                                               

ஜீன் பாப்தித்தே லாமார்க்

ஜீன் பாப்டைசு லாமார்க்கு, பெரும்பாலும் லாமார்க்கு என்று அறியப்படுகிறார். பங்கேற்றார். அப்போரின் போது புரிந்த வீரதீரச்செயல்களுக்காக மொனாக்கோவில் நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.அதன் பிறகு இயற்கையின் வரலாற்றில் ஆர்வம் கொண்ட அவர் மருத்துவத்தைப் பட ...

                                               

ஓபகா

Unikonta ஓபகா என்பது ஒன்பது சிற்றினங்களை உள்ளடக்கிய நச்சு அம்புத் தவளைகளின் பேரினமாகும். இவற்றில் பல முன்பு டென்ட்ரோபேட்ஸ் பேரினத்தில் வைக்கப்பட்டன. இந்த தவளைகள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் நிக்கராகுவாவிலிருந்து கொலம்பியா எல் சோகோ வழியாக வட ...

                                               

பாசிலிகசு பல்லிகள்

பாசிலிகஸ் பல்லிகள் அல்லது ஜீசஸ் பல்லி என்று அழைக்கப்படும் சுறு சுறுப்பற்ற, தளர்ச்சியுற்ற மரம் வாழ் உயிரினம். அமெரிக்காவில் வாழும் தண்ணீரில் நடக்கும் பல்லி இனத்தைச் சேர்ந்த பாலூட்டியாகும். இவை நீரில் நடக்கும் தன்மையை வைத்து மக்கள் இதை ஜீசஸ் பல்லி ...

                                               

ஆப்பிரிக்க திரிசூல வெளவால்

1877ல் ஜெர்மன் விலங்கியல் நிபுணர் வில்ஹெல்ம் பீட்டர்ஸ் இதனை ஓர் புதியச் சிற்றினமாக விவரித்தார்.1963 முதல் 2009 வரை இது ரூஃபஸ் திரிசூல வெளவாலின் துணைச் சிற்றினமாக இது கருதப்பட்டது. புறத்தோற்றம் மற்றும் மரபணு பகுப்பாய்வுகள் அடிப்படையில் இது தனிச்சி ...

                                               

ஓக்காப்பி

ஓக்காப்பி அல்லது ஒகாபீ என்பது ஒட்டகச் சிவிங்கி வகையைச் சேர்ந்த ஒரு பாலூட்டி. இது மத்திய ஆபிரிக்காவிலுள்ள காங்கோ நாட்டின் வடகிழக்கே உள்ள இட்ரு மழைக்காட்டை பூர்வீகமாகக்கொண்டது. ஓக்காப்பியின் உடலில் வரிக்குதிரை யைப் போன்று கோடுகள் இருப்பினும், இது ஒ ...

                                               

காட்டு நாகம்

காட்டு நாகம் என்பது நாக வகையைச் சேர்ந்த நஞ்சுள்ள பாம்பினம் ஆகும். இது ஆப்பிரிக்கா கண்டத்தின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகளில் காணப்படுகின்றது. சுமார் 10 அடி நீளம் வரை வளரும் இதுவே நாக இனங்களில் மிகப ...

                                               

கொரில்லா

கொரில்லா, மனிதர்களுக்கு நெருங்கிய இனமான, ஆப்பிரிக்காவில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக் குரங்கு இனமாகும். மனிதர்களும் கொரில்லாக்களும் சிம்ப்பன்சி போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப ...

                                               

சிம்பன்சி

சிம்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன. வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்சிகளில் டி.என் ...

                                               

சிவப்பு கொலோபசுக் குரங்கு

சிவப்பு கொலோபசுக் குரங்கு, பழைய உலகம் என்று கூறப்படும் ஆசிய-ஆப்பிரிக்க நிலக் குரங்குகளில் பிலியோகொலோபசு என்னும் பேரினத்தைச் சேர்ந்த குரங்கு இனம். இதனை முன்னர் முதலுரு கொலோபசு அல்லது அடிப்படை வகை கொலோபசு எனப்பொருள்படும் புரோகொலோபசு என்னும் பெயரால் ...