ⓘ Free online encyclopedia. Did you know? page 180




                                               

யுகபுருஷ் (நாடகம்)

யுகபுருஷ்: மகாத்மாவின் மகாத்மா என்பது ஜெயின தத்துவவாதியான ஸ்ரீமத் ராஜ்சந்திரஜி மற்றும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவரான மகாத்மா காந்தி ஆகியோருக்கு இடையிலான உறவை அடிப்படையாகக் கொண்ட 2016 ஆண்டைய குஜராத்தி நாடாகமாகும். இந்த நாடகம் காந்தியின் ஆன்மீக ...

                                               

ஹரிஜன்

ஹரிஜன் இந்தியத் துணைக்கண்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை பகவான் ஹரியின் குழந்தைகள் என்று மகாத்மா காந்தி அழைத்தார்.ஆனால் ஹரிஜன் என்ற சொல் தங்களை அவமதிப்பதாக சில தலித் இயக்கத்தினர் கருதினர். இதனால் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் தலித்துகளை, ஹரிஜன ...

                                               

திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா

இந்திய திரைப்பட விழாக்களின் இயக்ககம் என்பது இந்தியாவில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். இது இந்திய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் சிறந்த படம், பாடல், நடிப்பு, பாடுபவர், ஒலிப்பதிவு.எனப் பல ப ...

                                               

விப்ஜியார் திரைப்பட விழா

விப்ஜியார் திரைப்பட விழா என்பது சர்வதேச குறு மற்றும் ஆவணப்படங்களுக்கான திரைப்பட விழா ஆகும். இவ்விழா, இந்தியாவிலுள்ள கேரளா மாநிலத்தில் திரிச்சூர் நகரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. விப்ஜியார் திரைப்பட விழாவானது, விப்ஜியார் திரைப்பட குழு, சேத்னா ...

                                               

ஐஸ்லாந்து திரைப்படத்துறை

1980ல் ஐசுலாந்து தனக்கெனத் தனித் திரைத் துறையை நிறுவியது. 1966இல் இங்குத் தோற்றுவிக்கப்பட்ட தேசியத் தொலைக்காட்சி நிலையமானது ஐஸ்லாந்தின் திரைப்படத்துறைக்கு ஊக்கமாக அமைந்தது. அதே ஆண்டு இங்குத் தொடங்கப்பட்ட இயக்குநர்கள் சங்கமானது, திரையுலகம் சார்ந்த ...

                                               

சீனத் திரைப்படத்துறை

சீனத் திரைப்படம் என்பது முதன்மையான மூன்று சீன மொழித் திரைப்பட வரலாற்றிழைகளில் ஒன்றாகும். அதில் ஆங்காங் திரைப்படத்துறை, தைவானியத் திரைப்படத்துறை என்பனவாகும். வணிக, பரப்புரை, கலைப் படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் வெளி வருகின்றன. அதிகார பூர்வ ...

                                               

தைவானியத் திரைப்படத்துறை

தைவானியத் திரைப்படத்துறை என்பது தைவானின் வரலாற்றில் வேர்கொண்டதாகும். இது சீனமொழித் திரைப்பட மூன்று வரலாற்றிழைகளில் ஒன்றாகும். மற்றவை ஆங்காங் திரைப்படம், சீனத் திரைப்படம் என்பனவாகும். தைவானை யப்பான் ஆண்ட 1901 இல் அறிமுகமாகிய தைவானியத் திரைப்படம் ப ...

                                               

நைஜீரியத் திரைப்படத்துறை

நைஜீரியத் திரைப்படத்துறை என்பது நைஜீரிய நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இத் திரைப்படத்துறை பொதுவாக நொலிவுட் என அழைக்கப்படுகிறது. நைஜீரியாவில் திரைப்படத்துறை 1990களில் நைஜீரியா ...

                                               

வியட்நாமியத் திரைப்படம்

வியட்நாமிய திரைப்படத்துறை 1920 களில் தோன்றியது. வியட்நாமியத் திரைப்படம் 1940 களில் இருந்து 1970 கள் வரையில் நடந்த வியட்நாம் போரால் வடிவமைந்ததாகும். பிரெஞ்சு நாட்டில் பயிற்சிபெற்ற வியேத் கியேயு இயக்குநர் திரான் ஆன் குங் அவர்கள் வியட்நாம் மொழியில் ...

                                               

ஆங்காங் திரைப்படத்துறை

ஆங்காங் திரைப்படம் என்பது சீனமொழித் திரைப்பட முதன்மை வரலாற்றிழைகளில் மூன்றனுள் ஒன்றாகும். மற்றவை தைவானியத் திரைப்படம், சீனத் திரைப்படம் என்பனவாகும். ஆங்காங் முந்தைய பிரித்தானியக் குடியேற்ற நாடாக விளங்கியமையால், ஆங்காங் திரைப்படம் சினப்படங்களையும் ...

                                               

ஆல்பிரெட் டிக்கன்

ஆல்பிரட் டிக்கன் என்பவர் ஆத்திரேலிய அரசியல்வாதி மற்றும் இரண்டாவது ஆத்திரேலியப் பிரதமர் ஆவார். 1903-1904, 1905-1908, 1909-1910 ஆண்டுகளில் மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்தவர். தொடக்கத்தில் ஆத்திரேலியக் கூட்டமைப்பு உருவாக ஓர் இயக்கத்தில் தலைவராக ...

                                               

கஃப் விட்லம்

எட்வேர்ட் கஃப் விட்லம் ஆஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியும், அதன் 21வது பிரதமரும் ஆவார். ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியின் உறுப்பினரான இவர் 1952 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நடுவண் நாடாளுமன்றத்துக்குத் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக் ...

                                               

பாப் ஹாக்

பாப் ஹாக் என அழைக்கப்படும் இராபர்ட் யேம்சு லீ ஹாக் ஆத்திரேலிய அரசியல்வாதி ஆவார். இவர் 1983 முதல் 1991 வரை 23-வது ஆத்திரேலியப் பிரதமராகவும், ஆத்திரேலியத் தொழில் கட்சித் தலைவராகவும் பதவியில் இருந்தார். ஆத்திரேலியாவில் நீண்ட காலம் பதவி வகித்த தொழிற் ...

                                               

மால்கம் பிரேசர்

ஜோன் மால்கம் பிரேசர் ஆத்திரேலிய அரசியல்வாதி. இவர் 1975 முதல் 1983 வரை ஆத்திரேலியாவின் பிரதமராகவும், லிபரல் கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர். பிரேசர் 1955 ஆம் ஆண்டில் தனது 25வது அகவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 ஆம் ஆ ...

                                               

ஹரல்ட் ஹோல்ட்

ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமராக 1966 - 1967 காலப்பகுதியில் இருந்தவர். இவர் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது திடீரென காணாமல் போனதையடுத்து இவரது பதவிக்காலம் டிசம்பர் 17, 1967இல் முடிவுற்றது. அவர் இறந்ததை ஆ ...

                                               

ஓசுனி முபாரக்

ஓசுனி முபாரக் எகிப்திய இராணுவ, அரசியல் தலைவர் ஆவார். இவர் 1981 முதல் 2011 வரை எகிப்தின் அரசுத்தலைவராக இருந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன், முபாரக் எகிப்திய வான்படையில் 1972 முதல் 1975 வரை தளபதியாகப் பணியாற்றினார். அரசுத்தலைவர் அன்வர் சாதாத் 198 ...

                                               

முகம்மது முர்சி

முகம்மது முர்சி ஓர் எகிப்திய அரசியல்வாதி. இவர் எகிப்தின் ஐந்தாவது அரசுத்தலைவராக 2012 முதல் 2013 வரை இருந்துள்ளார். 2013 சூன் மாதத்தில் எகிப்தில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து இராணுவப் புரட்சி ஒன்றில் இவர் இராணுவத் தலைவர் அப்துல் பத்தா அல்-சிசியி ...

                                               

ஜமால் அப்துல் நாசிர்

ஜமால் அப்துந் நாசிர் உசைன் என்னும் முழுப்பெயர் கொண்ட ஜமால் அப்துந் நாசிர் எகிப்தின் இரண்டாவது சனாதிபதியாக இருந்தார். 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டில் இறக்கும்வரை அவர் இப்பதவியை வகித்தார். எகிப்து நாட்டுப் படையில் கேணல் தரத்தில் இருந்த அப்துந ...

                                               

காபூசு பின் சயீது அல் சயீது

காபூசு பின் சயீது அல் சயீது என்பவர் 1970 முதல் 2020 இல் இறக்கும் வரை ஓமான் சுல்தானாகப் பதவியில் இருந்தவர். அல்-சயீது அரசர்களின் 14-வது தலைமுறையான இவர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அரபு உலகில் மிக நீண்டகாலம் நாடொன்றின் தலைவராக இருந்த பெருமையைப் ...

                                               

சாம்பியா அரசுத் தலைவர்களின் பட்டியல்

சாம்பியாவின் குடியரசுத் தலைவர் சாம்பியாவின் நாட்டுத் தலைவரும் அரசுத் தலைவரும் ஆவார். 1964இல் சாம்பியா விடுதலை பெற்ற பிறகு கென்னத் கவுண்டா முதன்முதலில் இப்பதவியில் பொறுப்பாற்றியவராவார். 1991ஆம் ஆண்டில் கவுண்டா பதவி விலகியதை அடுத்து ஐந்து நபர்கள் இ ...

                                               

பிரெடிரிக் சிலுபா

பிரெடிரிக் ஜேகப் டைடஸ் சிலுபா சாம்பியாவின் அரசியல்வாதியும் 1991 முதல் 2002 வரை இரண்டாவது சாம்பிய அரசுத்தலைவராக பணியாற்றியவரும் ஆவார். தொழிற்சங்கத் தலைவரான சிலுபா நாட்டில் முதன்முதலாக பல கட்சிகள் பங்கேற்ற 1991ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் பல்-க ...

                                               

மைக்கேல் சாட்டா

மைக்கேல் சிலுஃப்யா சாட்டா செப்டம்பர் 23, 2011 முதல் 28 அக்டோபர் 2014, தன் இறப்பு வரை சாம்பியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். சாம்பியாவின் முதன்மை அரசியல் கட்சிகளில் ஒன்றான "நாட்டுப்பற்றுமிக்க முன்னணி" தலைவராகவும் விளங்கினாறார். 1 ...

                                               

லெவி முவனவாசா

லெவி பாட்ரிக் முவனவாசா சாம்பியாவின் ஓர் அரசியல்வாதி. இவர் சாம்பியாவின் சனாதிபதியாக ஜனவரி 2002 முதல் ஆகஸ்ட் 2008 இல் இறக்கும் வரை இருந்தவர்.

                                               

ஆகா கான் அரண்மனை

ஆகா கான் அரண்மனை இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரத்தில் எரவடா பகுதியில் அமைந்துள்ளது. 1892இல் இவ்வரண்மனையை கட்டியவர் சுல்தான் மூன்றாம் முகமது ஷா ஆகா கான் ஆவார். இவ்வரண்மனையின் மொத்தப் பரப்பளவு 19 ஏக்கர் ஆகும்.

                                               

ஆம்பர் அரண்மனை

ஆம்பர் அரண்மனை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.இது 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆமர் நகரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது.ஜெய்பூர் பகுதியில் சுற்றுலா செல்பவர்களின் விருப்பத் தேர்வாக இவ்விடம் இருக்கிறது. இந் ...

                                               

காங்லா அரண்மனை

காங்லா அரண்மனை இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அமைந்த ஒன்று. இது இம்பால் நதியின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளில் அமைந்திருந்தது. ஆனால் தற்போது இம்பால் நதியின் மேற்குக் கரையில் மட்டுமே மீதமிருக்கிறது. கங்லா என்பதற்கு காய்ந்த நிலம் என்று மணிப்ப ...

                                               

தலாதல் கர்

தலாதல் கர், இந்திய மாநிலமான அசாமின் ரங்பூர் என்ற ஊரில் உள்ள அரண்மனை. இது சிவசாகர் நகரத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இது அகோம் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டது.

                                               

மாத்தியாபாக் அரண்மனை

மாத்தியாபாக் அரண்மனை, இந்திய மாநிலமான அசாமின் துப்ரி மாவட்டத்திலுள்ள கவுரிபூரில் உள்ளது. இந்த அரண்மனை கோடதார் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கவுரிபூரின் ஜமீன்தார்கள் இங்கு தங்குவர். பிரதமேஷ் சந்திர பருவா என்னும் திரைப்பட இயக்குனரும் இங்கு தங்கியுள்ள ...

                                               

கத்தரீன் அரண்மனை

கத்தரீன் அரண்மனை என்பது ரஷ்யாவின் சார் மன்னர்களின் கோடை கால வாழிடம் ஆகும். இவ்வரண்மனை சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இருந்து 25 கி.மீ தென்-கிழக்கே புஷ்கின் நகரில் அமைந்துள்ளது.

                                               

கிரெம்லின்

கிரெம்லின் என்ற உருசிய சொல் கோட்டை அல்லது கொத்தளத்தைக் குறிப்பதாகும்.உருசியாவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள மாஸ்கோ கிரெம்லின் பல நேரங்களில் கிரெம்லின் எனவே குறிப்பிடப்படுகிறது. இது மாஸ்கோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த பலப ...

                                               

அரன்சுவேசு அரண்மனை

அரன்சுவேசு அரண்மனை என்ற எசுப்பானிய அரண்மனை அரன்சுவேசு நகரத்தில் அமைந்த்துள்ளது. இது எசுப்பானிய அரசர் தங்குவதற்காக கட்டப்பட்டது. இந்த அரண்மனை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர். இது இரண்டாம் பிலிப்பால் அமைக்கப்பட்டது. இது பதினெட்டாம் ந ...

                                               

கலியானா அரண்மனை

பலசியோ தெ கலியானா அல்லது பொதுவாக கலியானா அரண்மனை என்பது எசுப்பானியாவின் டொலேடோவில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது டாகஸ் ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது. இது டொலேடோவின் தைபாவை பதின் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த அல்-மானும் என்பவரின் கோடைகா ...

                                               

சார்சுவேலா அரண்மனை

சார்சுவேலா அரண்மனை என்னும் அரண்மனை ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரத்திற்கு அருகில் உள்ளது. இது எல் பார்டோ மலையின் மீது அமைந்துள்ளது. அரச குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட மாட்ரிட்டின் அரண்மனையில் அரச குடும்பத்தினர் தங்குவதில்லை. சார்சுவேலா அரண்மனையில் ...

                                               

மாட்ரிட்டின் அரண்மனை

மாட்ரிட்டின் அரண்மனை என்னும் அரண்மனையில் ஸ்பெயினின் அரச குடும்படுத்தினர் தங்குவர். இது மாட்ரிட்டில் உள்ளது. இதை ஸ்பெயின் அரசு நிர்வகிக்கிறது. தற்போதைக்கு அரச விழாக்களை நடத்த மட்டுமே பயன்படுத்துகின்றனர். அரசர் பிலிப்பும் அவரது குடும்பத்தினரும் சார ...

                                               

பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் உள்ள அரண்மனைகள்

1066 நார்மன் படையெடுப்பிலிருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள அரண்மனைகள் படைகள், பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் பெரும்பங்கு வகித்தன. 1050-களில் குறைவான அளவிலேயே அரண்மனைகள் இங்கிலாந்தில் கட்டப்பட்டிருந்த போதும், நார்மன்கள் மரத்தாலான, கோ ...

                                               

பக்கிங்காம் அரண்மனை

பக்கிங்ஹாம் அரண்மனை இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ இலண்டன் இல்லமும், முக்கிய பணியிடமும் ஆகும். சிட்டி ஆஃப் வெஸ்ட்மினிஸ்டரில் அமைந்துள்ள இந்த அரண்மனை மாநில நிகழ்ச்சிகளுக்கும் முக்கிய விருந்தோம்பலுக்குமான அமைப்பை கொண்டுள்ளது. முதலில் பக்கிங்ஹாம ...

                                               

பளிங்கு அரண்மனை

பளிங்கு அரண்மனை என்பது லண்டனில் ஹைட் பார்க் என்ற இடத்தில் 1851 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாரிய ஒரு கண்காட்சிக்காகக் கட்டப்பட்ட ஒரு மாளிகையாகும். இது தூய இரும்பினால் ஆக்கப்பட்ட கண்ணாடி அரண்மனையாகும். உலகெங்கணும் இருந்து 14.000 க்கு மேற்பட்டோர் இம்மாளி ...

                                               

மார்ல்பரோ மாளிகை

மார்ல்பரோ மாளிகை இங்கிலாந்தில் இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ஓர் மாளிகையாகும். இது பிரித்தானிய அரச குடும்பத்திற்கு வேண்டிய மார்ல்பரோ கோமகள் சாரா சர்ச்சிலுக்காக 1711இல் கட்டப்பட்டது. அவரது மரணத்திற்குப் பின்னர் அடுத்த மார்ல்பரோ கோ ...

                                               

வின்சர் அரண்மனை

வின்சர் அரண்மனை ஆங்கிலக் கவுன்டியான பேர்க்சயரின் வின்சரில் அமைந்துள்ள அரச மனை ஆகும். இங்கிலாந்து, பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தினருடன் இவ்வரண்மனை கொண்டுள்ள நீண்ட தொடர்பினாலும், கட்டிடக்கலையாலும் இது குறிப்பிடத் தக்கதாக விளங்குகின்றது. முதல் ...

                                               

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, அல்லது நாடாளுமன்ற அவைகள் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்- மக்களவை, குறுமன்னர்கள் அவை- அமர்கின்ற இடமாகும். தேம்சு ஆற்றின் வடகரையில் வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் லண்டன் பரோவின் மையப் பகுதியில் வரலாற்றுச் சிறப் ...

                                               

கோடை அரண்மனை

கோடை அரண்மனை, என அழைக்கப்படும் இவ்வரண்மனை, ஆசியாவின் கிழக்கு பிராந்தியமான சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோடை மாளிகை, குன்மிங் என்னும் செயற்கை ஏரியின் மத்தியில் விசாலமான பூங்காவோடு அமைக்கப்பெற்றுள்ளது. சீனாவின் ...

                                               

செங்டே மலை விடுதி

செங்டே மலை விடுதி என்பது சீனாவின் ஏபெய் மாகாணத்திலுள்ள செங்டே நகரில் அமைந்துள்ள பேரரசின் அரண்மனைகளையும், தோட்டங்ளையும் கொண்ட ஓர் பெரிய வளாகமாகும். சீன நிலப்பரப்புகள் மற்றும் கட்டிடக்கலைகளின் பரந்த மற்றும் அறியவகைச் சேகரிப்பின் காரணமாக, இந்த விடுத ...

                                               

பழைய கோடைகால அரண்மனை

பழைய கோடைகால அரண்மனை சீன மொழியில் யுவான்மிங் யுவான் என்றும் அழைக்கப்படும் இது முன்னர் பேரரசின் தோட்டம் என்றப் பெயரைக் கொண்டிருந்தது. பல அரண்மனைகளையும், தோட்டங்களையும் கொண்ட இது சீனாவில் பெய்ஜிங்கில்,இன்றைய ஹைடியன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ப ...

                                               

மஞ்சுகோ பேரரசின் அரண்மனை அருங்காட்சியகம்

மஞ்சுகோ பேரரசின் அரண்மனையின் அருங்காட்சியகம் என்பது வடகிழக்கு சீனாவின் சிலின் மாகாணத்தின் சாங்ச்சனின் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். சப்பானிய கைப்பாவை மாநிலமான மஞ்சுகுவோவின் பேரரசராக தனது பங்கின் ஒரு பகுதியாக சீனாவின் கடைசி பேரர ...

                                               

நாராயணன்ஹிட்டி அரண்மனை

நாராயணன்ஹிட்டி அரண்மனை, காத்மாண்டில் உள்ள நேபாள மன்னர்களின் வாழிடமாகும். தற்போதைய நாராயணன்ஹிட்டி அரண்மனை, மன்னர் மகேந்திரன் 1963ல் புதிதாக நிறுவினார்.

                                               

நூர் மகால், பகவல்பூர்

நூர் மகால் என்பது பாக்கித்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பகவல்பூரில் உள்ள பாக்கித்தான் இராணுவத்திற்கு சொந்தமான அரண்மனை ஆகும். 1872 ஆம் ஆண்டில் இது நவீனத்துவமாக இத்தாலிய நியோகிளாசிக்கல் பாணியில் கட்டப்பட்டது. பிரிட்டிசு இராச்சியத்தின் போது பகவ ...

                                               

டைம் (இதழ்)

டைம் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வாரம் ஒருமுறை வெளியாகும் ஓர் செய்தி இதழ் ஆகும். த இன்டர்நேசனல் மாகசைன் ஆப் இவென்ட்சு என்பதன் ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துச் சுருக்கமே டைம் என்பதாகும். ஐரோப்பியப் பதிப்பு இலண்டனிலிருந்து வெளிய ...

                                               

த நியூயார்க் டைம்ஸ்

த நியூயார்க் டைம்ஸ் என்பது அமெரிக்க ஆங்கில நாளிதழ். இது 1851 ஆம் ஆண்டு முதல் நியூயார்க் நகரில் இருந்து நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வருகிறது. இது 1851 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான ஹென்றி ஜார் ...

                                               

தி வாசிங்டன் போஸ்ட்

தி வாஷிங்டன் போஸ்ட் என்பது அமெரிக்க நாளிதழ் ஆகும். இது 1877 இல் துவக்கப்பட்டு, வாசிங்டன், டி. சி.யில் இருந்து வெளியிடப்படுகிறது. அமெரிக்காவின் தலைநகரில் அமைந்துள்ள இந்த செய்தித்தாள் தேசிய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது வாசிங்டன், டி. ...

                                               

இந்தியப் பருவ இதழ்கள்

இப்பட்டியல் முழுமையானதல்ல பெண்மணி தமிழ் கல்யாண் இந்தி ஃபிரன்ட் லைன் ஆங்கிலம் சண்டே ஆங்கிலம் மங்கையர் மலர் தமிழ் நந்தன் இந்தி ரீடர்ஸ் டைஜெஸ்ட் ஆங்கிலம் சந்தமாமா இந்தி அலைவ் ஆங்கிலம்