ⓘ Free online encyclopedia. Did you know? page 178




                                               

அப்துல் காதிர் (கவிஞர்)

அப்துல் காதிர் 30 ஆகத்து 1866 - 1918 இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் ஆவார். 30 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மெய்ஞ்ஞான அருள்வாக்கி, யாழ்ப்பாண சங்கன் எனும் சிறப்புப் பெயர்களை தமது கவித் திறனால் பெற்றவர் ஆவார்.

                                               

ஆர்தர் சி. கிளார்க்

சர் ஆர்தர் சார்ல்ஸ் கிளார்க் பிரித்தானிய அறிவியல் புதின எழுத்தாளரும், கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும், அறிவியல் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவு பயன் ...

                                               

டபிள்யூ. ஏ. சில்வா

டபிள்யூ. ஏ. சில்வா இலங்கையின் புகழ்பெற்ற புதின எழுத்தாளர். வால்மீகியின் இராமாயணத்தைச் சிங்கள மொழியில் மொழிபெயர்த்தவர்.

                                               

ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல்

ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல் என்பவர் இலங்கையின் பரங்கி இனத்தைச் சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளரும் ஆவார். இலங்கை வேடுவ சமூகத்தைப் பற்றிய இவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

                                               

விசுவா வர்ணபால

பேராசிரியர் விசுவா வர்ணபால இலங்கை அரசியல்வாதியும், கல்விமானும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

ஜோன் பெர்கசன்

ஜோன் பெர்கசன் இலங்கை ஊடகவியலாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கையில் வெளியான சிலோன் ஒப்சர்வர் பத்திரிகையின் ஆசிரியராகவும், பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்தவர்.

                                               

அலெக்சாண்டர் குப்ரின்

அலெக்சாண்டர் இவானவிச் குப்ரின், புகழ்பெற்ற உருசிய எழுத்தாளர். உருசிய சிறுகதைகளில் சாதனைகள் புரிந்தவர்.

                                               

அன்னா அக்மதோவா

அன்னா அக்மதோவா 1889 இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து, 1910 இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். 191 ...

                                               

ஆன்டன் செக்கோவ்

ஆன்டன் பாவ்லோவிச் செகாவ் ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆ ...

                                               

ஐசாக் அசிமோவ்

ஐசாக் அசிமோவ் ஒரு அமெரிக்க அறிபுனை எழுத்தாளரும், பாஸ்டன் பலகலைக்கழகத்தின் உயிர் வேதியியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர். அறிபுனைப் புத்தகங்களைத் தவிர வெகுஜன அறிவியல் புத்தகங்களையும் எழுதியுள்ளார். அசிமோவ் அறிபுனை எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக ...

                                               

மெரீனா ஸ்வெட்டேவா

மெரினா இவனோவ்னா ஸ்வெட்டேவா என்பவர் ஒரு உருசிய மற்றும் சோவியத் கவிஞர். இவரது படைப்புகள் இருபதாம் நூற்றாண்டின் உருசிய இலக்கியங்களில் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. இவர் 1917 உருசியப் புரட்சி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த மாஸ்கோ பஞ்சம் பற்றி வா ...

                                               

விளாதிமிர் கொரலென்கோ

விளாதிமிர் கலக்தியோனவிச் கொரலென்கோ என்பவர் உருசிய எழுத்தாளர், ஊடகவியலாளர், மனித உரிமை ஆர்வலர். சிறுகதை, வர்ணனைக் கட்டுரை என்ற இலக்கிய வடிவங்களில் தலை சிறந்து விளங்கியவர். சைபீரியாவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இவர் வாழ்ந்த போது தமது அனுவங்களை இவர் ...

                                               

விளாதிமிர் நபோக்கோவ்

விளாதிமிர் விளாடிமிரோவிச் நபோக்கோவ், ஒரு பன்மொழித் திறமை கொண்ட ரஷ்ய-அமெரிக்கப் புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும் ஆவார். தனது முதல் ஒன்பது புதினங்களையும் ரஷ்ய மொழியிலேயே எழுதிய நபோக்கோவ் பின்னர் ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ் பெற்றார். இவர் ...

                                               

விளாதிமிர் விசொட்சுக்கி

விளாதிமிர் செமியனோவிச் விசொட்சுக்கி என்னும் முழுப் பெயர் கொண்ட விளாதிமிர் விசொட்சுக்கி புகழ் பெற்ற சோவியத், உருசியப் பாடகரும், பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார். தனது கலை மூலம் உருசியப் பண்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இவர் ஒரு யூத ...

                                               

மிகெல் தே செர்வாந்தேஸ்

மிகேல் தே சேர்வான்டிசு சாவேத்ரா ஒரு எசுப்பானிய புதின எழுத்தாளரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். முதலாவது தற்காலப் புதினம் எனச் சிலரால் கூறப்படும் டான் கிஃகோட்டி என்னும் இவரது புதினம் மேல் நாட்டு இலக்கியத்தில் சிறப்பு வாய்ந்தது எனவும், உலகின் ம ...

                                               

அபு. சாலிஹ்

அபு. சாலிஹ் இந்தியா, தமிழ்நாடு, புதுவை மாநிலத்தில் அம்பகரத்தூர் எனுமிடத்தில் பிறந்த இவர் எகோல் சாந்திரால் தொடக்கப் பள்ளியிலும், திருநல்லார் உயர்நிலைப் பள்ளியிலும் தனது கல்வியைக் கற்றார். அஞ்சல் வழிக் கல்வி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இ ...

                                               

அமலதாசன்

கவிஞரேறு அமலதாசன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். மலேசியா கோலசிலாங்கூரில் பிறந்த இவர் தோட்டப் பள்ளியிலும் ரவாங், கிளைவ் இன்ஸ்டிடியுசன் ஆங்கிலப் பள்ளியிலும் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் நகரில் இயங்க ...

                                               

ஆ. பழனியாண்டி

ஆ. பழனியாண்டி தமிழ் நாடு, எடக்கல் எனுமிடத்தில் பிறந்து ஆ. பழனி, கதிரவன் போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் தனது ஆரம்பக் கல்வியை ஜோகூர் பாருவிலுள்ள அரசாங்கப் பள்ளியில் கற்றுத் தமிழில் மேல்நிலைத் தேர்ச்சி பெற்றார்.

                                               

இரா. சத்திக்கண்ணன்

இரா. சத்திக்கண்ணன், தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் பத்தை எனும் கிராமத்தில் பிறந்த இவர் திருநெல்வேலி நீலகண்டா ஆரம்பப் பள்ளியிலும், சென்னை திருவல்லிக்கேணி உயர்நிலைப் பள்ளியிலும் படித்துப் பின்பு சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.ஸி பட்டப் படிப ...

                                               

இராம. கண்ணபிரான்

இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆரம்ப காலச் செயலவை உறுப்பினராகவும், சிங்கப்பூர் இலக்கியக் களம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலை மையம், தேசிய கலை மன்றம் போன்ற இலக்கிய, கலை, அரசு அமைப்புகளின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

                                               

எம். இலியாஸ்

எம். இலியாஸ் தமிழ்நாடு, திருமுல்லைவாசலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூர் உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை இரண்டு வரை கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளை நன்கறிந்த இவர் பணம் மாற்று வணிகத்தில் ஈடுபட்ட பின்பு தற்போது ...

                                               

ஏ. பி. சண்முகம்

ஏ. பி. சண்முகம் தமிழ் நாடு தஞ்சை மாவட்டம் ஆத்திக்குளத்தில் பிறந்த இவர் ஆத்திக் குளம் ஆரம்பப் பள்ளியில் பயின்றார். பின்னர் மலேசியா கோலாலம்பூரில் குறளியக்கத்தில் இலக்கியப் பயிற்சி பெற்றார். 1959 வரை மலேசியாவிலிருந்து பின்பு சிங்கப்பூரில் புலம்பெயர் ...

                                               

ஏ. பி. ராமன்

ஏபிஆர், கமலா ராமன், பட்டு, ராம்ஜி ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் இவரின் முதல் ஆக்கம் 1952ல் பிரசுரமானது. இதனையடுத்து கோலாலம்பூரில் பி.பி. நாராயணனைத் தலைவராகக் கொண்ட தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ‘சங்கமணி வார இதழில் கதை, கட்டுரைகளை இவர் அதிகமாக எ ...

                                               

ஓ. கு. மகேஸ்வரி

ஓ. கு. மகேஸ்வரி தமிழ்நாடு சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஸி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி, செயிண்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி மற்றும் பெண்டிக் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். தமிழ், ஆங்கிலம், சௌராஸ்டிரம், தெலுங்கு போன்ற மொழிகளில் இவருக்கு ...

                                               

கா. பெருமாள்

தமிழகத்திலுள்ள நாமக்கல் என்னும் ஊரில் 1921ல் பெருமாள் பிறந்தார். 1938ல் மலாயா வந்த இவர் கேமரன் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ்மீது கொண்டிருந்த தாகத்தின் காரணமாக உலஊழியனார் என்ற அறிஞரிடம் தமிழைக் கற்றார். நேதாஜி சுப ...

                                               

கோ. சாரங்கபாணி

கோ. சாரங்கபாணி சிங்கப்பூரில் தமிழ்த் தொண்டாற்றியவர். பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். 1935 இல் தமிழ் முரசு பத்திரிகையை வார இதழாகத் தொடங்கியவர். தமிழ் முரசு வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை ...

                                               

ச. மனோகரன்

தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த இவர் அங்குள்ள டி.ஈ.எல்.சி. விடிவெள்ளி பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும், சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும், திருச்சி, மண்டலப் பொறியியல் கல்லூரியில் இளம் பொறியியல் பட்டத்தினைய ...

                                               

சு. ப. திண்ணப்பன்

முனைவர் சு. ப. திண்ணப்பன், தமிழ்நாட்டின், தேவகோட்டை எனுமிடத்தில் பிறந்த இவர் தனது ஆரம்ப, உயர்நிலைக் கல்வியை அங்கேயே முடித்து பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி இலக்கியத்தில் இளங்கலை ஹானர்ஸ் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். பின்பு அண்ணா ...

                                               

சே. வெ. சண்முகம்

சே. வெ. சண்முகம் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1951 ஆண்டில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்தார். ஆரம்பத்தில் துறைமுகத்தில் பணியாளராகவும் பின்னர் 1961ல் கிடங்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றி 1991ல் ...

                                               

தமிழ்ச்செல்வம்

தமிழ்ச்செல்வம், தமிழ்நாடு கடைய நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கு தனது ஆரம்பக் கல்வியைக் கற்று பிறகு சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து குயின்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் உயர்கல்வியைப் பெற்றார்.

                                               

ப. இலக்குமணசாமி

ப. இலக்குமணசாமி மலேசியாவின் ஜோகூர் மாநிலம் மூவார் எனுமிடத்தில் பிறந்த இவர் சண்முகானந்தா பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்வான் பட்டத்தைப் பெற்றார்.

                                               

பரணன்

பரணன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான் நகரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கோழிக்கோடு பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை செம்பவாங்கிலும் பெற்றார்.

                                               

பாத்தூறல் முத்துமாணிக்கம்

பாத்தூறல் முத்துமாணிக்கம் தமிழ் நாடு, புதுக்கோட்டை மாவட்டம் நெய்வேலி எனும் கிராமத்தில் பிறந்து அங்கேயே தனது ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு பணியாற்றி ஓய்வுபெற்றார்.

                                               

பார்வதி பூபாலன்

பார்வதி பூபாலன் சிங்கப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு எழுத்தாளரும், கல்விமானுமாவார். கல்வி, மொழி, இலக்கியம் தொடர்பான மாநாடுகள், ஆய்வரங்குகளில் பங்கேற்று கட்டுரைகள் படைத்துவருபவரும் இவர் கவியரங்குகளிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்றும் வருகின ...

                                               

பி. கிருஸ்ணன்

பி. கிருஸ்ணன், மலேசியாவின் ஜாகூர் மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை ஜாகூர் பாருவிலும், உயர்கல்வியை சிங்கப்பூரிலும் கற்று சீனியர் கேம்ப்ரிஜ் சான்றிதழைப் பெற்றார். சிங்கப்பூரில் முதல் கவிதை விழாவை வானொலியில் நடத்தியதுடன், கல ...

                                               

பி. பி. காந்தம்

பி. பி காந்தம் தமிழ்நாட்டில் பிறந்த இவர் தனது ஆறு வயதில் மலேயாவுக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு லயோலா கல்வி நிலையம், எம்.பி.எஸ். பள்ளி ஆகியவற்றில் கற்றார்.

                                               

பெரி. நீல. பழனிவேலன்

கவிமாமணி பெரி. நீல. பழனிவேலன், மலேசியாவின் சிலாங்கூர் செரம் எனும் பசுமலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை அங்கேயே கற்றார். பின்னர் சிங்கப்பூரில் முதியோர் கல்வி நிலையத்தில் உயர்நிலை வரை கற்றுத் தேர்ந்தார். ஆரம்பத்தில் வணிகத்துறையில் ஈடுபட்ட இவ ...

                                               

பொன். மகாலிங்கம்

பொன். மகாலிங்கம் தமிழ்நாடு ராஜாபாளையத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்விகளை பல்வேறு பள்ளிகளில் கற்றுள்ளார். புத்தூர் பல்துறைத் தொழிற் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலை ...

                                               

மா. அன்பழகன்

மா. அன்பழகன் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவரும், மளிகை வணிகத் தொழிலாளரும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினருமாவார்.

                                               

மா. பாலகிருஷ்ணன்

இளங்கண்ணன் என்ற புனைபெயரில் எழுதும் மா. பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் ஒரு மூத்த தமிழ் எழுத்தாளர். இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக நாவல்கள், சிறுகதைகள் எழுதி வெளியிட்டுள்ளார். இளங்கண்ணன் தென்கிழக்காசிய எழுத்து விருது 1982, சிங்கப்பூர் இலக்கிய விருது 2004, ...

                                               

ராம ராஜா

ராம ராஜா, சிங்கப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கெப்பல் தொடக்கப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்து பின்பு குயீன்ஸ்டவுடன் உயர்நிலைப் பள்ளியிலும், தொழில்நுட்பப் பள்ளியிலும் கற்றுள்ளார். பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண தர நிலைத் தேர்வில் தேர்ச்சிய ...

                                               

ரெஜினா பேகம்

ரெஜினா பேகம், தமிழ்நாடு தாளந்திருவாசல் எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை அல்ஜுனிட் தொடக்கப்பள்ளியிலும், பிராட்ரிக் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் தமிழ், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் புலமைவாய்ந்தவர்.

                                               

வி. இக்குவனம்

வி. இக்குவனம், தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலம் எனுமிடத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை திரு. பொன்னுச்சாமிப் பிள்ளை திண்ணைப் பள்ளியிலும், பின்னர் பட்டமங்கலம் தொடக்கப் பள்ளியிலும் பெற்றார். தொடர்ந்து கண்டரமாணிக்கம் உயர்நிலைப் பள் ...

                                               

வீர. விஜயபாரதி

வீர. விஜயபாரதி தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த இவர் பிரகாசம் தொடக்கப் பள்ளியிலும், கணபதி விலாஸ் நடுநிலைப்பள்ளி, தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தனது பள்ளிக் கல்வியைப் பெற்றார். பின்பு மன்னார்குடி இராஜகோபாலசாமி கலைக் கல்ல ...

                                               

வைரவன் சுதர்மன்

வைரவன் சுதர்மன் (பிறப்பு: ஆகத்து 28 1928 தமிழ்நாடு தேவகோட்டையில் பிறந்த இவர் அங்கே தனது ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் உயர்நிலைக் கல்வியை மலேசியாவின் கோலப்பிலாவிலும், குளுவாங்கிலும் பெற்றார்.

                                               

ஜே. எம். சாலி

ஜே. எம். சாலி, சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியர ...

                                               

ஜோசப்பீன் ஜோசப்

ஜோசப்பீன் ஜோசப், இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புதுச்சேரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்று பின்னர் சிங்கப்பூரில் செயிண்ட் ஜார்ஜ்ஸ் தமிழ் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். இவர் ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியராவார். சிங்கப்பூர் தொலைக்காட்சியி ...

                                               

ஷாநவாஸ்

ஷாநவாஸ் என்றழைக்கப்படும் முகம்மது காசிம் ஷாநவாஸ் இராமநாதபுரம் மாவட்டம், நத்தம் என்ற ஊரில் 1959 ல் பிறந்தவர். தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். உணவகத்தின் உரிமையாளர், கதையாசிரியர், பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர்,கவிஞர் என்ற பன்முகத்தன்மையுட ...

                                               

அகதா கிறிஸ்டி

அகதா கிறிஸ்டி, உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர். மேரி வெஸ்ட்மாகொட் என்ற பெயரில் காதற் புனைவுகளையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரது 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்ம நாவல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவராகக் கருதப ...

                                               

ஆர். எல். இசுட்டீவன்சன்

ஆர். எல். இசுட்டீவன்சன் என்றழைக்கப்படும் இராபர்ட் லூயிசு இசுட்டீவன்சன் இசுக்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆங்கில எழுத்தாளர். சாகசப்புனைவு, பயண இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு பாணிகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது டிரசர் ஐலண்டு, கிட்ந ...