ⓘ Free online encyclopedia. Did you know? page 177




                                               

ஒடியா மொழி

ஒடியா மொழி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேசப்படும் ஒரு மொழியாகும். இதன் பெயரான ஒரியா என்பது ஒடியா என குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது. இம்மொழி பேசுவோர் ஒடிசாவில் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான மேற்கு வங்காள மாநிலத்தின் ம ...

                                               

அம்மானியம்

அம்மானியம் அல்லது அம்மோன் மொழி என்பது அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும்.இது விவிலியத்தில் கூறப்பட்டுள்ள ஏதோம் மக்களால் பேசப்பட்ட மொழியாகும். இவர்களின் காராணமாகவே ...

                                               

எபிரேயம்

எபிரேயம்) ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு செமிடிக் மொழியாகும். இது 9 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. கி.மு. 10ஆம் நூற்றாண்டில் பண்டைய எபிரேயம் பற்றிய குறிப்புகள் அறியப்படுகின்றன. எபிரேயம் இசுரேல் நாட்டின் அரபுடன் சேர்த் ...

                                               

சீன நூல்கள் பட்டியல்

நான்கு நூல்கள் மென்சியஸ் தொகுப்பு கன்பூசியஸ் தொகுப்பு பெரும் கற்றல் இடைவழிக் கோட்பாடு ஐந்து செவ்வியல் இலக்கியங்கள் ஐ-சிங் - மாற்றம் செவ்வியல் தொகுப்பு லி சி - சடங்குகள் செவ்வியல் தொகுப்பு சி ஜிங் - கவிதைத் செவ்வியல் தொகுப்பு சுசிங் - வரலாறு செவ்வ ...

                                               

பின்யின்

பின்யின் என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் பலுக்கலை ரோமன் எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். ரோமன் எழுத்துக்கள் சீன மொழியின் ஒலிப்புகளை தருவதற்காகப் பயன்படுகின்றதே தவிர, பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப்படுத்துவதன்று. பின்ய ...

                                               

மாண்டரின் மொழி

மாண்டரின் என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய சீன வட்டார வழக்கு மொழிகளை கூட்டாகக் குறிக்கும். மாண்டரின், சீன திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப ...

                                               

கோட்டியும் சென்னையாவும்

கோட்டியும் சென்னய்யாவும் இவர்கள் புகழ்பெற்ற துளு மக்களிடியே புகழ்பெற்ற இரட்டை நாயகர்கள் ஆவர். இவர்கள் இதே பெயரில் துளு காவியத்தில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இது துளுவ மொழியில் உண்மையிலேயே இரண்டு நீண்ட காவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர்களது ...

                                               

உலகத் தெலுங்கு மாநாடு

உலகத் தெலுங்கு மாநாடு தெலுங்கு மொழியின் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நடத்தப்படுகிறது. உலகம் முழுதும் வாழும் தெலுங்கு மொழி ஆர்வலர்கள் இம்மொழியின் வளர்ச்சி தொடர்பான கருத்துகளை இம்மாநாட்டில் பகிர்ந்து கொள்வர். முதல் மாநாடு 1975 இல் ...

                                               

தெலுங்கு இலக்கணம்

தெலுங்கு மொழியில் முதல் இலக்கணமாக, ஆந்திர சப்த சிந்தாமணி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் நன்னயா ஆவார். இவர் தெலுங்கு மொழியின் முதல் கவிஞராக விளங்குகின்றார். அதுமட்டுமின்றித் தெலுங்கு மொழியின் இலக்கண கர்த்தாக்களுள் முதல்வராகவும் இடம்பெ ...

                                               

தெலுங்கு எழுத்துமுறை

தெலுங்கு பிராமி தென்பிராமி எழுத்துக்களிலிருந்து எழுதப் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து முறையாகும். தெலுங்கு பிராமி எழுத்துமுறை அபுகிடா வகையைச் சார்ந்தது. தெலுங்கு எழுத்துக்களை கோலமி போன்ற திராவிட மொழிகளை எழுதவும் அரிதாக பயன்படுத்தப்படுகிறது. தெலுங் ...

                                               

தெலுங்கு பல்கலைக்கழகம்

இது ஐந்து வளாகங்களைக் கொண்டுள்ளது. ஸ்ரீ சித்தேந்திர யோகி பிரங்கனம், குச்சிபுடி லலிதா கலாதோரணம், ஐதரபாத்து பொட்டன்னா பிரங்கனம், வாரங்கல் பல்குரிக்கி சோமநாத பிரங்கனம், ஸ்ரீசைலம் நன்னய்ய பிரங்கனம், ராஜமுந்திரி

                                               

தெலுங்கு மொழி நாள்

தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காகவும், பயன்பாட்டை ஊக்குவிக்கவும் தெலுங்கு மொழி நாள் கொண்டாடப்படுகிறது. கிடுகு வெங்கட ராமமூர்த்தி என்ற தெலுங்கு மொழிக் கவிஞரின் பிறந்த நாளான ஆகஸ்டு 29ஆம் நாளை, தெலுங்கு மொழி நாளாகக் கடைபிடிக்கின்றனர். சமசுகிருதச் சொற் ...

                                               

மலையாளம்

மலையாளம் தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். தமிழினை மூல மொழியாக கொண்டு தோன்றிய மலையாளம், நாளடைவில் தனி மொழியாக ...

                                               

மலையாள விக்கிப்பீடியா

மலையாள விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் மலையாளப் பதிப்பு ஆகும். இதை 2002ஆம் ஆண்டு திசம்பர் மாதம் தொடங்கினர். மலையாள விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் உலகளாவிய விக்கிப்பீடியாக்களில் 86ஆவது இடத்தில் உள்ளது. 2013 பெ ...

                                               

எசுப்பானிய பெயர்ச்சொற்குறி

எசுப்பானிய பெயர்ச்சொற்குறி என்பது, எசுப்பானிய மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறி ஆகும். நிச்சய பெயர்ச்சொற்குறி நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறிகள் சில பெயர்ச்சொற்குறிகள் குறிப்பிட்ட சில முன்விபக்திகளுடன் இணைவதுண்ட ...

                                               

எசுப்பானிய மாதங்கள்

எசுப்பானிய மாதங்கள் என்னும் இக்கட்டுரை கிரெகொரியின் நாட்காட்டி முறையிலான எசுப்பானிய மொழி மாதங்கள் பற்றியது. எசுப்பானிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால், ஆங்கிலம் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய-ஐரோப்பிய மொழிகளில் காணும் மாத ...

                                               

போர்த்துகீசிய பெயர்ச்சொற்குறி

போர்த்துகீசிய பெயர்ச்சொற்குறி எனப்படுவது, போர்த்துகீசிய மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறி ஆகும். போர்த்துகீசிய மொழியிலும் இரண்டு வகையான பெயர்ச்சொற்குறிகளே உள்ளன. அவை, நிச்சய பெயர்ச்சொற்குறி நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி நிச்சய பெயர்ச்சொற்கு ...

                                               

கரிபிய மொழிகள்

கரிபிய மொழிகள் தென்னமெரிக்காவின் தாயக மொழிக் குடும்பங்களுள் ஒன்றைச் சேர்ந்த மொழிகள். இவை அமேசான் ஆற்றுக் கழிமுகத்தில் இருந்து கொலம்பியாவின் ஆன்டெசு மலைத்தொடர்கள் வரை தென்னமெரிக்காவின் வடக்கு அந்தலைப் பகுதியில் பரந்து காணப்படுகின்றன. அத்துடன் நடு ...

                                               

தோடெலி மொழி

தோடெலி மொழி இந்திய-ஆரிய மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி நேபாளத்தில், தூரமேற்கு பிராந்தியம் மற்றும் மத்தியமேற்கு பிராந்தியங்களில் 8.00.000 மக்கள் பேசுகின்றனர். இம்மொழி தேவநாகரி எழுத்துமுறையில் எழுதப்படுகிறது. நேபாள அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 1, பிர ...

                                               

நேபாளி மொழி

நேபாளி மொழி நேபாளம், பூட்டான், ஆகிய நாடுகளிலும், இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்பமான இந்திய-ஈரானியக் குடும்பத்தின் ஒரு பிரிவான இந்திய-ஆரிய மொழ ...

                                               

பூக்மோல் மொழி

பூக்மோல் நோர்வே மக்களால் பேசப்படும் நோர்வே மொழியின், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி மொழி வடிவங்கள் இரண்டில் ஒன்றாகும். மற்றைய மொழி வடிவம் நீநொர்ஸ்க் ஆகும். பூக்மோலே அதிகளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் எழுத்து வடிவமாக உள்ளது. நோர்வேயில் 8 ...

                                               

பிசித் தீவின் மொழிகள்

பிசித் தீவின் மொழிகள் ஆங்கிலம், பிசித் தீவின் பூர்வ குடியினர் மொழிகள் மற்றும் இந்தியக் குடியேறிகளின் மொழிகள் என மூன்று விதமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிசித் தீவில் இந்த மூன்றுவித மொழிகளும் பேசப்படுகின்றன. பிசித் தீவின் 1997 ஆம் ஆண்டு அ ...

                                               

அருண் சாது

அருண் சாது இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த எழுத்தாளரும் ஒரு சுதந்திரமான பகுதிநேர பத்திரிகையாளருமானவார். இவர் மராத்தி, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில்எழுதியுள்ளார். சிம்காசன் மற்றும் மும்பை தினங்க்" என்ற புதினங்களின் மூலம் இவர் மிகவும் பி ...

                                               

ஆர். பி. படங்கர்

ஆர். பி. படங்கர் என்று அழைக்கப்படும் ராஜராம் பால்சந்திர படங்கர் மராத்தி விமர்சகரும் நவீன அழகியல் அறிஞரும் ஆவார். அவர் மராத்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதினார். சவுந்தர்ய மீமன்சா என்ற தனது அறிவார்ந்த படைப்பிற்காக 1975 ஆம் ஆண்டில் சாகி ...

                                               

இந்திரா சந்த்

இந்திரா சந்த் 1914 ஜனவரி 4 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தின் தவாண்டி என்ற சிறிய நகரத்தில் இந்திரா தீட்சித் என்ற பெயரில் பிறந்தார். இந்திரா கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரி மற்றும் புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரியில் படித்த ...

                                               

இரத்தன்சந்த் இராச்சந்த்

இரத்தன்சந்த் இராச்சந்த் தோசி இவர் வால்சந்த் குழுமத்தின் வாரிசும், ஒரு பிரபல தொழிலதிபரும், அறக்காரியங்களில் ஈடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரரும், சமண சமூகத் தலைவருமாவார். இவர் இராச்சந்த் தோசியின் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த இரண்டாவது மகன ...

                                               

இராம் கணேஷ் கட்கரி

இராம் கணேஷ் கட்கரி இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்தி கவிஞரும், நாடக ஆசிரியரும், நகைச்சுவையாளருமாவார். மராத்தி இலக்கியத்தில் தற்கால மாற்றத்தில் எழுத்தாளர்களில் ஒருவரான இவர், கோவிந்தராஜ் என்ற புனைப் பெயரில் கவிதைகளையும், பலராம் என்ற ...

                                               

இலட்சுமிபாய் திலக்

இவரது காலத்தின் சமூக வழக்கப்படி, இவரது தனது 11 வயதில் பெற்றோர்களால் நாராயண் வாமன் திலக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். நாராயண் வாமன் திலக் ஒரு திறமையான மராத்தி கவிஞர். அவர் அடிப்படை மராத்தியைப் படிக்கவும் எழுதும் அளவிற்கு இவருக்கு மு ...

                                               

கோவிந்த் சகாராம் சர்தேசாய்

கோவிந்த் சகாராம் சர்தேசாய் ரியாசத்கர் சர்தேசாய் என்றும் பிரபலமாக அழைக்கப்படும் இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஆவார். மராத்தியில் எழுதப்பட்ட தனது ரியாசாத் மூலம், இவர் 1848 வரை இந்திய வரலாற்றின் 1.000 ஆண்டுகளுக்கும் மேலான ...

                                               

கோவிந்த்ராவ் தெம்பே

கோவிந்த்ராவ் தெம்பே என பிரபலமாக அறியப்பட்ட கோவிந்த சதாசிவ தெம்பே ஒரு ஆர்மோனிய இசைக் கலைஞரும், மேடை நடிகரும், இசையமைப்பாளருமாவார்.

                                               

சவிதா அம்பேத்கர்

சவிதா பீம்ராவ் அம்பேத்கர், சாரதா கபீர் என்ற பெயரில் பிறந்த இவர் ஒரு இந்திய சமூக ஆர்வலரும், மருத்துவரும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் இரண்டாவது மனைவியுமாவார். அம்பேத்கரை பின்பற்றுவரகளும், பௌத்த மதத்தினரும் இவரை மா அல்லது மாசாகே ...

                                               

நர்கர் விஷ்ணு காட்கில்

நர்கர் விஷ்ணு காட்கில் இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் ஒரு எழுத்தாளராகவும் இருந்தார். இவர் மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் எழுதினார். இவரது மகன் விட்டல்ராவ் ...

                                               

பாலகிருஷ்ண பகவந்த் போர்கர்

பாலகிருஷ்ண பகவந்த் போர்கர் இவர் இந்தியாவின் கோவாவைச் சேர்ந்த ஒரு கவிஞராவார். பா-கி-பாப் என்றும் அழைக்கப்படும் பா பா போர்கர் சிறு வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். விஷ்ணு சாகரம் கண்டேகர் போர்கரின் வசனத்தின் ஆரம்ப வெற்றியாளர் ஆவார். போர்கர் 195 ...

                                               

பாஸ்கர் ராம்சந்திர தம்பே

இவர் 1873 அக்டோபர் 27, அன்று இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியருக்கு அருகிலுள்ள முகவாலி என்ற நகரில் பிறந்தார். 1893 ஆம் ஆண்டில், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தனது உயர்நிலைப் பள்ளி மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தனது ...

                                               

மாலதி பேடேகர்

மாலதி விஷ்ரம் பெடேகர் இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்தி எழுத்தாளர் ஆவார். மேலும், மராத்தி இலக்கியத்தில் முதல் முக்கிய பெண்ணிய எழுத்தாளரும் ஆவார். இவர் விபாவரி சிருர்கர் என்ற புனைப்பெயரையும் பயன்படுத்தினார்.

                                               

விந்தா கரந்திகர்

கோவிந்த் விநாயக் கரந்திகர், விந்தா என நன்கு அறியப்பட்ட இவர் நன்கு அறியப்பட்ட மராத்தி கவிஞரும், எழுத்தாளரும், இலக்கிய விமர்சகரும் மற்றும் மொழி பெயர்ப்பாளருமாவார்.

                                               

இராமதாசர்

சத்ரபதி சிவாஜி தன் குருவான சமர்த்த ராமதாசரிடம் சென்று தஞ்சையை ஆட்சி செய்த தன் சகோதரன் வெங்கோஜிக்கு அருள் செய்ய வேண்டினார். அதன்படி கி.பி.1677இல் சமர்த்த ராமதாசர் ராமேஸ்வரத்திற்கு தலப்பயணம் சென்றபோது மன்னார்குடியில் தங்கினார். அதனை அறிந்த வெங்கோஜி ...

                                               

கன்கோபத்ரா

கன்கோபத்ரா இவர் 15 ஆம் நூற்றாண்டின் மராத்தி துறவி மற்றும் கவிஞர் ஆவார். இவர் இந்து மதத்தின் வர்க்காரி பிரிவினரால் போற்றப்பட்டாராவார். கன்கோபத்ரா பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும் பெரும்பாலான பாரம்பரிய கணக்குகளின்படி, கன்கோபத்ரா ஒரு தேவதாசி மற ...

                                               

வாமன் பண்டிட்

வாமன் பண்டிட் வாமன் தானாஜி சேசா என்றும் அறியப்படும் இவர் ஒரு மராத்திய அறிஞரும் இந்தியக் கவிஞருமாவார். சேசா குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஒரு சிறந்த கவிஞராவார். இவருடைய கவிதை முழு மகாராட்டிராவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது கதை கவிதை பொதுமக்களிட ...

                                               

விக்கிப்பீடியாக்களின் பட்டியல்

Active Users are registered users who have made at least one edit in the last thirty days. The Total column refers to the number of pages in all namespaces, including both articles the official article count of each wiki and non-articles. The Dep ...

                                               

அசர்பைசானிய விக்கிப்பீடியா

அசர்பைஜான் விக்கிபீடியா என்பது அசர்பைஜான் மொழியில் ஒரு விக்கிபீடியா ஆகும், இது ஜனவரி 2002 இல் தொடங்கப்பட்டது. நவம்பர் 30, 2010 நிலவரப்படி, அதன் உள்ளடக்கத்தில் 42.518 கட்டுரைகள் மற்றும் 14.523 பதிவேற்றிய கோப்புகள் மற்றும் 23.766 பதிவுசெய்த பயனர்கள ...

                                               

அரபு விக்கிப்பீடியா

அரபு விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் அரபு மொழி பதிப்பு ஆகும். 2003 சூலை மாதத்தில் இது தொடங்கப்பட்டது. மே மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி ஐந்தாவது இடத ...

                                               

இந்தி விக்கிப்பீடியா

இந்தி விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இந்தி மொழி பதிப்பு ஆகும். சூலை மாதம் 2003ல் இது தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி மூன ...

                                               

இலத்தீன் விக்கிப்பீடியா

இலத்தீன் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இலத்தீன் மொழி பதிப்பு ஆகும். சூலை மாதம் 2003ல் இது தொடங்கப்பட்டது. சூலை மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐம்பத்தி ஒன் ...

                                               

எகிப்திய அரபு விக்கிப்பீடியா

எகிப்திய அரபு விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் எகிப்திய அரபு மொழி பதிப்பு ஆகும். ஏப்ரல் 2008ல் இது தொடங்கப்பட்டது. மார்ச் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நூற்ற ...

                                               

ஐரிய விக்கிபீடியா

ஐரிய விக்கிபீடியா என்பது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் ஐரிய மொழி பதிப்பாகும். 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஐரிய விக்கிபீடியா செயல்படுகிறது. 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஐரிசு விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை எழுதப்பட்டது. விக ...

                                               

கசக் விக்கிப்பீடியா

கசக் விக்கிப்பீடியா Kazakh Wikipedia காசாக்கு: Qazaqsha Ýıkıpedııa; Қазақша Уикипедия விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் காசாக்கு மொழிப் பதிப்பு ஆகும். 2002 ஜூனில் இது தொடங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் இந்த விக்கிப்பீடியா ஒரு பெரும் வளர்ச்சியை எட்டி ...

                                               

கொங்கணி விக்கிப்பீடியா

கொங்கணி விக்கிப்பீடியா என்பது விக்கிப்பீடியாவின் கொங்கணி மொழிப் பதிப்பாகும். இது விக்கிப்பீடியா அமைப்பால் ஜூலை 2015இல் தோற்றுவிக்கப்பட்டது. 2006 முதல் எடுக்கப்பட்ட முயற்சிகள் 2015இல் நிறைவுக்கு வந்தது. தற்பொழுது இந்த திட்டத்தில் சுமார் 4000 கட்டு ...

                                               

சந்தாளி விக்கிபீடியா

சந்தாளி விக்கிபீடியா என்பது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் சந்தாளி மொழி பதிப்பாகும். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சந்தாளி விக்கிபீடியா செயல்படுகிறது. இடம் வலமாக எழுதப்படும் சந்தாளி மொழி எழுத்துக்களே சந்தாளி விக்கிபீடியாவில் பயன ...

                                               

சிங்கள விக்கிப்பீடியா

விக்கிப்பீடியாவின் சிங்கள மொழிப் பதிப்பு சிங்கள விக்கிப்பீடியா ஆகும். சிங்கள விக்கிப்பீடியா 2008 இல் அரும்ப தொடங்கி உள்ளது. ஜூன் 20, 2008 இல் 747 கட்டுரைகளை கொண்டிருந்தது. இந்த இலக்கம் குறிப்பிடத்தக்கது என்றாலும் பெரும்பாலானவை குறுங்கட்டுரைகளே. ப ...