ⓘ Free online encyclopedia. Did you know? page 176




                                               

அனைத்துலகச் சிறுவர் ஆண்டு

1979 ஆம் ஆண்டை அனைத்துலகச் சிறுவர் ஆண்டு என யுனெசுக்கோ அறிவித்தது. இந்த அறிவிப்பில் 1979 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் தேதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கேர்ட் வால்ட்டெய்ம் கையெழுத்திட்டார். 1959 ஆம் ஆண்டின் சிறுவர் உரிமைகளுக்கான சாற்றுரையின் த ...

                                               

குழந்தைகள் நாள்

குழந்தைகள் தின விழாவானது 1856 ஆம் ஆண்டு சூன்,ஞாயிறு கிழமை அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது ஆகும். அவர் குழந்தைகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான ஒரு நாளை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் அதற்கு பூக்கள் ஞாயிறு என பெயர் இருந்தது ...

                                               

குழந்தைத் தொழிலாளர்

குழந்தைத் தொழிலாளர் என்பது தொடர்ந்து, நீடித்தப் பணியில் குழந்தைகள் தொழிலாளர்களாக ஈடுபடுவதைக் குறிக்கிறது. எல்லா நாடுகளிலும் சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரிய சர்வதேச நிறுவனங்களில் கூட இக்கொடுமை நடைபெறுகிறது ...

                                               

சிறுமுது அறிஞர்

சிறுமுது அறிஞர் என்போர் சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர் ஆவர். அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் 10 வயதிற்குட்பட்ட குழந்தையை சிறுமுது அறிஞர் என்று சொல்லலாம ...

                                               

தெருவோரக் குழந்தை

தெருக் குழந்தை அல்லது தெருவோரக் குழந்தை என்பவர், தங்குவதற்கு வீடின்றி நகர அல்லது கிராமத்து தெருக்களில் வாழும் குழந்தையைக் குறிக்கும். யூனிசெப்பின் வரையறைப்படி, பெரியவர்களின் கண்காணிப்பும் பாதுகாப்புமின்றி தெருவில் வாழும் அல்லது தெருவையே வாழ்வாதார ...

                                               

தொட்டில்

தொட்டில் அல்லது தொட்டி என்பது சிறுகுழந்தைகளைப் பாதுகாப்பாகப் படுக்கவைக்கும் அமைப்பாகும். இது பலவகையான வடிவமைப்புகளில் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் வேட்டி அல்லது சீலைத்துணியை வீட்டில் ஒரு கொக்கியிலோ வயல்வெளிகளில் மரக்கிளையிலோ கட்டும் தூளி எனும் அமை ...

                                               

வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பருவத்தில் இருந்து முதிர் அகவையர் ஆகும் வரை ஒரு பிள்ளைக்கு உடல், உணர்வு, சமூக மற்றும் அறிவார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதும், ஆதரவளிப்பதும் ஆகும். உயிரியல்பூர்வ உறவு தவிர ஒரு குழந்தையை வளர்க்கும் அம்சங்களை இது குறிப் ...

                                               

கருக் குழாய் ஆய்வு

கருக்குழாய் ஆய்வு என்பது ஒரு சிறப்பு ஆய்வாகும். பெண்கள் கருவுறுதலில் ஏற்படும் சிக்கலுக்குத் தீர்வு காண இவ்வாய்வு துணைசெய்கிறது. கருவுறுதலுக்கு ஏற்றச்சூழலில் ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து கருக்கட்டல் நிகழ்கிறது. இந்நிகழ்வு பொதுவ ...

                                               

கருக்கட்டல்

கருக்கட்டல் என்பது இரு புணரிகள் இணைந்து ஒரு புதிய உயிரினம் உருவாகும் செயல்முறையாகும். விலங்குகளில் இது முட்டை, விந்து எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு முளையம் உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறைய ...

                                               

கருத்தரிப்புக்காலமும் மதுவும்

கருத்தரிப்புக் காலத்தில் மது என்பது கர்ப்பத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பே மது அருந்துதல் உட்பட பெண்கள் கருத்தரித்திருக்கும் காலத்தில் மது எனப்படும் ஆல்ககால் பயன்படுத்துவதை குறிக்கிறது. கர்ப்பமாக இருக்கும்போது பெண்கள் எந்தவொரு அளவும், எந்தவ ...

                                               

தொப்புள்கொடி

தொப்புள்கொடி என்பது, சூல்வித்தகம் உள்ள முலையூட்டி விலங்குகளில் கருப்பையினுள் விருத்தியடைந்து வரும் முளையம் அல்லது முதிர்கருவை, தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் கொடிபோன்ற ஒரு அமைப்பாகும். தாயின் கருப்பையில் கருக்கட்டலின் விளைவால் உருவாகிய கருவானத ...

                                               

பதிலித்தாய் முறை (நெறிப்படுத்தும்) சட்ட முன்வடிவு 2016

பதிலித்தாய் முறை சட்ட முன்வடிவு 2016 Bill 2016) என்பது இந்தியப் பெண்கள் பதிலித்தாய் முறையில் தவறாக உட்படுத்தப்பட்டு குழந்தைகள் பெறுவதைத் தடை செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். ஆணின் உயிரணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் சேர்த்து இன்னொரு கருப்ப ...

                                               

பனிக்குட நீர்

பனிக்குட நீர் என்பது கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் முளையத்திற்கு அல்லது குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதற்காக அதனைச் சுற்றி இருக்கும் பனிக்குடப்பையினுள் இருக்கும் திரவம் ஆகும். கருக்கட்டல் நிகழ்ந்து கிட ...

                                               

பேறுகால மிகை வாந்தி

பேறுகால மிகை வாந்தி என்பது ஒரு பெண்ணுக்குக் கருவுற்ற காலத்தில் ஏற்படும் சிக்கலாகும். இது கடுமையான குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இதனால் சில சமயங்களில் இலேசான மயக்கம் வருதலும் ஏற்படலாம். இது மசக்க ...

                                               

வெளிச் சோதனை முறை கருக்கட்டல்

வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிரின் கரு முட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இது செயற்கைக் கல முறைமூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும். இவ்வாறு ...

                                               

வேற்றிடச்சூல்

வேற்றிடச்சூல் என்பது, கருக்கட்டலின் பின்னர் கருவானது கருப்பை தவிர்ந்த வேறு இடங்களில் பதியும் சிக்கலான ஒரு நிலமையைக் குறிக்கும். வேற்றிடச்சூல் கருத்தரிப்பில், கருப்பையில் பதிவதற்குப் பதிலாக, கருவானது பலோப்பியன் குழாய், கருப்பை வாய், சூலகம் போன்ற இ ...

                                               

மர்மப் புனைவு

மர்மப் புனைவு என்பது ஒருவித இலக்கிய பாணி. குற்றப்புனைவு, துப்பறிவுப் புனைவு போன்ற பாணிகளுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. பல புனைவுப் படைப்புகளை இம்மூன்று பாணிகளின் கீழும் வகைப்படுத்தலாம், இவ்விரு பாணிகளுக்கும் மர்மப்புனைவுக்கும் உள்ள முக்கிய ...

                                               

பலி கொடுத்தல் (இந்து சமயம்)

பலி கொடுத்தல் அல்லது காவு கொடுத்தல் என்பது இந்து சமய வழிபாட்டுச் சடங்காகும். இச் சடங்கு பழங்குடி வழிபாடுகளிருந்து இந்து சமய சடங்காக மாறியது. இச்சடங்கின் வேர்கள் பழங்குடி வழிபாடினை நினைவுகூர்கின்றன. சக்தி வழிபாடான, சாக்தம் மற்றும் நாட்டார் தெய்வங் ...

                                               

சிக்காசோ மொழி

சிக்காசோ மொழி முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தொல்குடி அமெரிக்க மொழியாகும். ஒட்டுநிலை மொழியாகிய இது எழுவாய் செயப்படுபொருள் பயனிலை என்னும் ஒழுங்கையுடைய மொழியாகும். இம்மொழி, சொக்ட்டோ மொழிக்கு நெருங்கிய உறவுடையது எனினும், இவற்றில் ஒன்றைப் ...

                                               

சொக்டோ மொழி

சொக்டோ மொழி முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த தொல்குடி அமெரிக்கரான சொக்டோ இனத்தவரின் சொந்த மொழி இதுவாகும். இம்மொழி இன்னொரு தொல்குடி அமெரிக்க மொழியான சிக்காசோவுக்கு மிகவும் ...

                                               

கொற்கு மொழி

கொற்கு மொழி இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் வாழும் கொற்கு என்னும் ஓரின மக்கள் பேசும் மொழி. இம்மொழி பேசும் கொற்கு மக்கள் மத்திய பிரதேசத்தில் பெத்துல், சிந்தவாரா ஆகிய மாவட்டங்களிலும், மகாராட்டிரம் மாநிலத்தில் சந்திரப்பூர் மாவட்டத்திலும் வாழ்கின்ற ...

                                               

ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்

ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் இந்தியாவிலும், வங்காள தேசத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் பன்னாட்டு மக்கள் பேசும் ஒரு பெரும் மொழிக்குடும்பம். எத்னோலாக் என்னும் நிறுவனம் 168 ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். இவற்றுள் வியட்னாமிய மொழி, குமேர் ம ...

                                               

ஆஸ்திரோனீசிய மொழிகள்

ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் என்பது தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலும் பசிபிக்கு தீவுகளிலும் பேசப்படுகிற ஒரு மொழிக்குடும்பம் ஆகும். இம்மொழிக்குடும்ப மொழிகளை ஏறத்தாழ 380 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். மலாய் மொழியும் சாமிக்கு மொழிகளும் இம்மொழிக் க ...

                                               

இந்தோனேசிய மொழி

இந்தோனேசிய மொழி இந்தோனேசியாவின் உத்தியோகபூர்வ மொழி. பல நூற்றாண்டுகளாக இந்தோனேசியத் தீவுகளுக்கிடையே இடைத் தரகர் மொழியாகச் செயற்பட்டு வந்த இந்தோனேசியாவின் ரியாவு மாநிலத்தின் பேச்சு வழக்கினை ஒத்ததாகும். இந்தோனேசியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளில் பே ...

                                               

பஞ்சார் (மொழி)

பஞ்சார் மொழி இந்தோனேசியாவின் தென் கலிமந்தான் மாகாணத்தில் பஞ்சார் மக்களாட் பேசப்படும் இயன் மொழியாகும். பெரும்பாலான பஞ்சார் இன மக்கள் வணிக நோக்கில் பயணம் செய்வோராயிருப்பதால், இந்தோனேசியா முழுவதற்கும் மாத்திரமன்றி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தம் ...

                                               

மதுரா (மொழி)

மதுரா என்பது இந்தோனேசியாவின் கிழக்கு சாவகத்தில் மதுரா மக்களாற் பேசப்படும் மொழியாகும். இது மதுரா தீவுக்கு அருகாமையில் அமைந்துள்ள காங்கேயன் தீவுகள், சப்பூடி தீவுகள் என்பவற்றிலும் பசாருவான், சுராபாயா, மலாங், பஞுவாஙி, மசாலெம்பு தீவுகள் என்பவற்றிலும் ...

                                               

இலங்கை மலாய்

இலங்கை கிரியோலே மலாய், இலங்கையில் பேசப்படும் மலாய் மொழியின் கொச்சை வழக்கு ஆகும். இலங்கையில் வாழும் ஐந்து வகையான மலாயர் இம்மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் வாழும் இடத்திற்கேற்ப, தமிழ், சிங்களச் சொற்கள், இலக்கண விதிகளின் தாக்கம் இவர்களது மொழியில் இரு ...

                                               

இலங்கையின் மொழிகள்

இலங்கையின் மொழிகள் எனப்படுபவை இந்திய-ஆரிய, திராவிட, ஆத்திரனேசிய ஆகிய மொழிக் குடும்பங்களிலிருந்து இலங்கையில் பேசப்படும் சில மொழிகளாகும். இலங்கையில் சிங்களம், தமிழ் மொழிகள் என்பன அரசகரும மொழிகளாகும். இலங்கையில் பேசப்படும் மொழிகள் இந்தியா, மாலைதீவுக ...

                                               

எலு மொழி

எலு மொழி அல்லது ஹெல மொழி என்பது சிங்களத்தின் மூல மொழியாகக் கொள்ளப்படும் கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய ஐரோப்பியப் பிராகிருத மொழியாகும். இதைப் பழம் சிங்கள மொழி எனக் கொள்வாரும் உளர். இலங்கைப் பூர்வீக குடிகளின் மொழியுடன் பல்வேறு கால கட்டங்கள ...

                                               

வேடுவ மொழி

வேடுவ மொழி இலங்கை உள்நாட்டு வேட மக்களால் பயன்படுத்தப்படும் மொழியாகும். எனினும் கரையோர வேடர்கள் மற்றும் அனுராதபுர வேடர்கள் போன்ற சமுகங்களும் இம்மொழியை அவர்களது மத மந்திரங்களிலும் வேட்டையின்போதும் நாடளாவியரீதியில் பயன்படுதுகின்றனர். 1959ஆம் முறையான ...

                                               

நூபிய மொழிகள்

நூபிய மொழிகள் நுபியன் என்பவை இனக்குழுக்களான சூடான் மக்கள் பேசும் பூர்வீக மொழிகள் ஆகும். நூபிய மொழிகள் கிழக்கு சூடான் மொழிக் குடும்பத்தின் கிளையாகும். இம்மொழி வகைகள் நைலோ-சகாரா மொழி வகை ஆகும். ஆரம்ப காலத்தில் நூபிய மொழிகள் சூடான் நாட்டு மக்களால் ப ...

                                               

தெம்னே மொழி

தெம்னே மொழி அல்லது திம்னே எனப்படும் மொழி, சியேரா லியோனி நாட்டில் வாழும் 20 இலட்சம் மக்களால், முதல் மொழியாகப் பேசப்படுகின்றது. இவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 30% ஆகும். இவர்களைவிட, இவர்கள் வாழும் பகுதிகளை அண்டி வாழும் மேலும் 15 இலட்சம் பிற மொழிய ...

                                               

நைகர்-கொங்கோ மொழிகள்

மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நைகர்-கொங்கோ மொழிகள் உலகின் மிகப்பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இருப்பதுடன், நிலவியல் பரம்பல், பேசுபவர்களின் எண்ணிக்கை, பேசப்படும் ஆப்பிரிக்க மொழிகளின் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் மிகப ...

                                               

யொரூபா மொழி

யொரூபா மொழி என்பது மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படுகின்ற கிளைமொழித் தொடர்ச்சியைக் குறிக்கும். 30 மில்லியன் மக்கள் இம் மொழியைப் பேசுகிறார்கள். இது யொரூபா மக்களுடைய மொழி. இது நைஜீரியா, பெனின், டோகோ ஆகிய நாடுகளில் பேசப்பட்டுவருவதுடன், ஓகு என்ற பெயரில், ...

                                               

இலத்தீன்

இலத்தீன் என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற மொழி ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற மொழியாக இருக்கிறது. ஆனால் கத்தோலிக மதத்தின் குருவாகிய போப்பாண்டவர் வாழும் வாட்டிகன் நகரத்தின் ஆட்சி மொழிகளுள் இதுவும் ஒன்று ஆ ...

                                               

A

A என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் முதலாவது எழுத்தும் முதலாவது உயிரெழுத்தும் ஆகும். இது பண்டைய கிரேக்க எழுத்தான அல்பாவிலிருந்து பெறப்பட்ட எழுத்தாகும்.

                                               

B

வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும். வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் B பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் b சிற்றெழுத்தாலும் குறிக் ...

                                               

C

C என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் மூன்றாவது எழுத்து ஆகும். இது ஆங்கிலத்தில் ஸீ எனப் பலுக்கப்படும். உரோம எண்களில் C என்பது 100ஐக் குறிக்கும். பதினறும எண் முறைமையில் C என்பது ...

                                               

E

E என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஐந்தாவது எழுத்தும் இரண்டாவது உயிரெழுத்தும் ஆகும். ஆங்கிலம், இலத்தீன், செக்கு, தேனியம், இடச்சு, பிரான்சியம், இடாய்ச்சு, அங்கேரியம், நோர்வே, ...

                                               

F

F என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஆறாவது எழுத்து ஆகும். பதினறும எண் முறைமையில் F என்பது 15ஐக் குறிக்கும்.

                                               

I

I என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் ஒன்பதாவது எழுத்தும் மூன்றாவது உயிரெழுத்தும் ஆகும். உரோம எண்களில் I என்பது ஒன்றைக் குறிக்கும்.

                                               

L

L என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 12ஆவது எழுத்து ஆகும். உரோம எண்களில் L என்பது 50ஐக் குறிக்கும்.

                                               

R

எவ்வு F, எல் L, எம் M, என் N போன்ற எழுத்துகளின் பெயரை ஒத்ததாக, இலத்தீனில் rஇன் பெயர் ஏர் er ஆகும். நடு ஆங்கிலத்தில் இதன் பெயர் ஆராக ar மாறியது.

                                               

T

T என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 20ஆவது எழுத்து ஆகும். ஆங்கில உரைப் பகுதிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது எழுத்து t ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மெய்யொலி ...

                                               

கோதிக் மொழி

கோதிக் மொழி ஒரு அழிந்துவிட்ட ஜெர்மானிய மொழியாகும். இது பண்டைய கோத் இனத்தவரால் பேசப்பட்டு வந்தது. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கோர்டெக்ஸ் ஆர்ஜெண்ட்டியஸ் என்னும் பைபிள் மொழிபெயர்ப்பு நூலின் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதி ஒன்றே இம் மொழி பற்றிய தக ...

                                               

டேனிய மொழி

டேனிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள ஜெர்மானிய மொழிகளின் துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள் ...

                                               

மேல் விரிசிய மொழி

மேல் விரிசிய மொழி ஆங்கிலம்: West Frisian language ; இத்தாலியம்: Dialetto frisone occidentale ; பிரித்தானியம்: Frizeg ar chornôg என்பது நெதர்லாந்திலுள்ள விரிசுலாந்தில் பரவலாக பேசப்படும் மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடுமத்தை சேர்ந்த ஒரு மொழி ஆக ...

                                               

உரோமானிய மொழிகள்

உரோமானிய மொழிகள் என்பன இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ஒரு பெருங்கிளைக் குடும்ப மொழிகள் ஆகும். இவையனைத்தும் இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த மொழிகளாகும். உரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில், உரோமானியர் படையெடுத்து வென்ற நாடுகளில் பரவிய பே ...

                                               

நவீன இலிகுரிய மொழி

நவீன இலிகுரிய மொழி ஒரு கால்லோ உரோமான்சு மொழி. இது வடக்கு இத்தாலியில் உள்ள இலிகுரியா, பிரான்சின் நடுநிலக்கடல் கரையோரத்தின் பகுதிகள், மொனாக்கோ, சார்டினியாவில் உள்ள ஊர்களான கார்லோபோர்ட்டே, காலாசேத்தா ஆகிய இடங்களில் பேசப்படுகிறது. இது மேற்கு உரோமான்ச ...

                                               

அரபி ஒலிப்புக் குறிகள்

கீழ்க்காணும் அட்டவணையில் இலக்கிய வழக்கு அல்லது எழுத்து வழக்கு அரபி மொழிக்கான ஒலிப்புக் குறிகளை அனைத்துலக ஒலிப்புக் குறிகள் நெடுங்கணக்கில் பயன்படுத்தும் குறிகளும் அதற்கு ஈடாக தமிழ் எழுத்துகளில் பயன்படுத்தும் குறிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. தாய்மொழிய ...