ⓘ Free online encyclopedia. Did you know? page 175
                                               

இண்டிகா (நூல்)

இண்டிகா மெகஸ்தெனஸ் இந்தியாவை பற்றி எழுதிய நூலாகும். அலெக்சாண்டருக்குப் பிறகு பாரசீக, பாபிலோனிய நாடுகளை ஆண்ட செலூகஸ் நிகேடரின் தூதராக மௌரியப் பேரரசரான சந்திரகுப்தரின் அரசவைக்கு அனுப்பப்பட்டவர் மெகஸ்தெனஸ். எட்டு பகுதிகளைக் கொண்ட இந்நூல் முழுமையாக க ...

                                               

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (நூல்)

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்பது சோசலிசவாதியும், அமெரிக்கப் பத்திரிகையாளருமான ஜான் ரீட் என்பவர் எழுதிய டென் டேய்ஸ் தட் சூக் த வேர்ல்ட் என்னும் புகழ் பெற்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். ரா. கிருஷ்ணையா இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள ...

                                               

சாதியின் குடியரசு (நூல்)

சாதியின் குடியரசு, விரிவாகச் சாதியின் குடியரசு: நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றிச் சிந்தித்தல் என்பது ஆனந்த் டெல்டும்டேவால் ஆங்கிலத்தில் "Republic of Caste: Thinking of Equality in the Era of Neoliberalism and Hindutva" என்கிற த ...

                                               

தனிமையின் நூறு ஆண்டுகள் (நூல்)

தனிமையின் நூறு ஆண்டுகள் என்னும் இந்தப் புத்தகம் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என்ற கொலம்பிய எழுத்தாளரால் ஸ்பானிஷ் மொழியில் 1967இல் எழுதப்பட்ட Cien años de soledad என்ற நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும். இந்நூல் அதிகாரப்பூர்வமாக 37 மொழிகளில் மொழி ...

                                               

தி வொண்டர் தட் வாஸ் இந்தியா

தி வொண்டர் தட் வாஸ் இந்தியா என்பது ஏ. எல். பசாம் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூல் பண்டைய இந்தியாவின் சிறப்புக்களை, குறிப்பாக வரலாறு, கலை, மரபு, சமூகம் முதலான விடயங்கள் பற்றிப் பேசுவதாக அமைகின்றது. இந்நூல் 1954ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன ...

                                               

பிரபோத சந்திரோதயம்

பிரபோத சந்திரோதயம் என்னும் காவியம், பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இக்காவியத்தினை, மாதை திருவேங்கட நாதர் என்பவர் இரண்டாயிரம் செய்யுட்களால் எழுதினார். இந்நூல் அத்வைதத் தத்துவத்தை குறியீட்டுப் பொருளாகக் கொண்டது ஆகும். திராவிட மொழிகளுக்கும் வட ...

                                               

ஃபிளை இன் ஆயின்மெண்ட்

ஆங்கிலத்தில் ஃபிளை இன் ஆயின்மெண்ட் என்பது ஒரு மரபுத்தொடர் ஆகும். குறிப்பாக இந்த மரபுத் தொடரானது மகிழ்ச்சியான தருணத்தில் யாராவது எரிச்சல்படுத்துவது பற்றி குறிப்பிடுவது ஆகும். எ.கா. We had a cookstove, beans, and plates; the fly in the ointment was ...

                                               

அராபிய இலக்கியம்

அராபிய இலக்கியம் எனப்படுவது, அரபு மொழியில் எழுதப்பட்ட உரைநடை மற்றும் கவிதைத் தொகுப்புகளை குறிப்பதாகும். அரபுலகில் இது அதாப் என அழைக்கப்படுகின்றது. பண்டைய காலங்களில் இருந்தே பல வாய்வழி இலக்கியங்கள் இங்கு இருந்த போதும், ஐந்தாம் நூற்றான்டின் பிறகே அ ...

                                               

அலிபாபா

அலிபாபா: அரேபிய நாட்டுப்புற கதைகளில் ஒன்றான அலிபாபாவும் 40 திருடர்களும் வரும், ஒரு கதாபாத்திரம் ஆவார். இந்த கதை ஆயிரத்தொரு இரவுகள் என்னும் பதிப்புகளில் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த கதை பல முறை பல ஊடகங்கள் மூலமாக, குறிப்பாக குழந்தைகள் கதையாக சொல்ல ...

                                               

ஆங்கில இலக்கியம்

ஆங்கில இலக்கியம் என்பது ஆங்கில மொழியில் இயற்றப்படும் இலக்கியப் படைப்புகளைக் குறிக்கும். இதனை இயற்றியவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களாக இருக்க வேண்டுவதில்லை; ஜோசப் கொன்ராட் போலந்துக்காரர்,இராபர்ட் பர்ன்சு இசுகாட்லாந்துக்காரர், ஜேம்சு ஜோய்சு அயர்லாந்த ...

                                               

இராபின் ஊட்

இராபின் ஊட் அல்லது ராபின் ஹூட் ஆங்கில நாடோடிக்கதைகளின் மூலப்பிரதியே இந்த ராபின் உட் கதை.இது இடைக்காலங்களில் உருவாகியக் கதை. ஏழைகளின் பங்களான் எனப்படும் இவன் பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித் ...

                                               

இன்விக்டஸ் (ஆங்கிலக் கவிதை)

இன்விக்டஸ் என்பது வில்லியம் எர்னஸ்ட் ஹென்லே எனும் ஆங்கிலக் கவிஞரால் வடிக்கப்பட்ட ஓர் விக்டோரிய கால ஆங்கிலக் குறுங்கவிதை. இது 1875 இல் எழுதப்பட்டு, 1888 இல் வெளிவந்த அவரது முதல் கவிதைத் தொகுப்பான புக் ஆஃப் வெர்ஸஸின் லைஃப் அன்ட் டெத் என்ற பகுதியில் ...

                                               

ஓசிமாண்டியாசு

ஓசிமாண்டியாசு அல்லது ஓஸிமாண்டியாஸ் பெர்சி பைஷ் ஷெல்லி எழுதிய ஒரு புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதை. 1818ல் எழுதப்பட்ட சோனட் வகைக் கவிதையான இது, ஷெல்லியின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வெளியாகி கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆன பின் ...

                                               

செர்லக் ஓம்சு

செர்லக் ஓம்சு என்பது இசுக்காட்லாந்திய மருத்துவர் மற்றும் எழுத்தாளர் ஆர்தர் கொனன் டாயிலால் உருவாக்கப்பட்ட ஒரு துப்பறிவாளர் கதாபாத்திரம். இலண்டன் நகரில் வாழ்ந்த ஓம்சு ஒரு தனியார் துப்பறிவாளர். தனது கூர்மையான தருக்க காரணமாய்தல், வேடமணியும் திறமை, தட ...

                                               

த புரபெட்

த புரபெட் என்பது 26 உரைநடைக் கவிதை, கட்டுரைகளை கொண்ட லெபனானின் ஓவியர், தத்துவஞானி, எழுத்தாளர், காலில் சிப்ரான் எழுதிய ஆங்கில புத்தகம். இப்புத்தகத்தை 1923-ம் ஆண்டு ஆல்ப்ரெட் ஏ. க்நோப் என்பவர் பதிப்பித்தார். காலில் சிப்ரானின் மிக சிறந்த படைப்பாகக் ...

                                               

இடிப்பஸ்

கிரேக்கத் தொன்மக் கதைகளில் சிலவற்றை சாஃபக்கிளீசு மேடையில் நடிக்கத்தக்க நாடகங்களாகப் படைத்தார். அவரது படைப்புகளில் மூன்று நாடகங்கள் ஒரே தொன்மக் கதையை மையமாக வைத்து இயற்றப்பட்டன. அம்மூன்று நாடகங்களுக்கும் கதாநாயகன் தீபெஸ் நாட்டின் அரசன் இடிப்பஸ் என ...

                                               

இலியட்

இலியட் என்பது பண்டைக் கிரேக்க இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்று. மற்றது ஆடிசி. இலியட், ஹோமர் என்னும் கிரேக்கப் புலவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆயினும், இது ஒரு புலவரால் எழுதப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் உள்ள பாடல்களில் வா ...

                                               

ஈசாப்பின் நீதிக்கதைகள்

ஈசாப்பின் நீதிக்கதைகள் என்பது கதைத் தொகுப்பாகும். பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஈசாப் என்ற அடிமை கூறியதாக நம்பப்படுவதால், ஈசாப் நீதிக்கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. கதையில் குறிப்பிடப்படும் கதாப்பாத்திரங்களைக் கொண்டு கதைகளுக்கு தலைப்பிடப்பட்டுள்ளன.

                                               

ஒடிசி (இலக்கியம்)

ஒடிசி அல்லது ஆடிசி, இலியட் இரண்டும் ஹோமர் என்னும் கிரேக்கப் புலவரால் இயற்றப்பட்டதாக்க் கருதப்படும் பண்டை கிரேக்க இதிகாசங்கள் ஆகும்.கி.மு 900 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகக் எண்ணப்படுகிறது. இக்கவிதைக் காவியம் ஓடிசஸ் என்னும் மாவீரன் டிரோஜான் போரின் முட ...

                                               

குடியரசு (நூல்)

குடியரசு என்ற நூல் சாக்கிரட்டீசு உரையாடல் நடையில் ஏறத்தாழ கி.மு 380களில் பிளேட்டோவால் எழுதப்பட்டதாகும். இது நீதியை வரையறுப்பதுடன் நீதிமிகு மாந்தர், நகரம்-அரசுகளின் தன்மையையும் ஒழுங்கையும் விவரிக்கிறது. இது பிளேட்டோவின் மிகவும் அறியப்பட்ட ஆக்கங்கள ...

                                               

கரூரா

கரூரா என்பது சப்பானிய இந்து-புத்த மதப் புராணங்களில் காணப்படும் மனித உடல் மற்றும் பறவை போன்ற தலை கொண்ட ஒரு தெய்வீக உயிரினம் ஆகும். இந்து மதத்தில் உள்ள பிரம்மாண்டமான பறவை இனம் கருடன் ஆகும். சமசுகிருதம்: Garuḍa गरुड ; பாலி: Garuḷa சப்பானிய புத்த மதப ...

                                               

கெஞ்சியின் கதை

கெஞ்சியின் கதை என்பது, பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், முராசாக்கி சிக்கிபு என்னும் சப்பானிய உயர்குடிப் பெண்ணொருவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஒரு செந்நெறி ஆக்கம் ஆகும். எய்யன் காலப்பகுதியின் உயர் நிலையில் எழுதப்பட்ட இது உலகின் முதலாவது பு ...

                                               

இராஜதரங்கிணி

இராஜதரங்கிணி எனும் நூல் கி பி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கல்ஹானர், என்ற இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த காஷ்மீர பண்டிதரால் 1148 -1149 கால கட்டத்தில் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டது. இராஜதரங்கிணி எனும் கவிதை நூல், 3449 செய்யுட்களுடனு ...

                                               

கதாசரிதசாகரம்

கதாசரிதசாகரம் என்பது 11 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்திய புராணக்கதைகளில் சொல்லப்பட்ட விசித்திரக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியற்றின் தொகுப்பாகும். பொ.ச. 11 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரைச் சேர்ந்த எழுத்தாளரும் சைவ சமயத்தைச் சேர்ந்தவருமான சோமதேவர ...

                                               

குமாரசம்பவம்

குமாரசம்பவம், காளிதாசன் சமசுகிருத மொயில் இயற்றிய காவியக் கவிதையாகும். வசந்த காலத்தின் போது இயற்கையின் அழகை கவிதைகளால் விளக்கும் பாணி வியப்புக்குரியது.குமாரசம்பவம் நாடகக் கவிதை சிவ – சக்தி அருளால் உருவான குமரனின் பிறப்பின் வரலாற்றை விளக்குகிறது. இ ...

                                               

சமஸ்கிருத இலக்கியம்

சமஸ்கிருத இலக்கியம் என்பது பொ.வ 2 ஆம் நூற்றாண்டு முதல் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட நூல்களைக் குறிக்கிறது. சமஸ்கிருத இலக்கியத்தின் பல முக்கிய நூல்கள் இந்திய மதங்களுடன் தொடர்புடையவை. அதாவது இந்து மதம், பவுத்தம் மற்றும் சமண மதம் ஆகியவற்றுடன் தொடர ...

                                               

தேவிசந்திரகுப்தம்

தேவிசந்திரகுப்தம் ஒரு சமஸ்கிருத அரசியல் நாடகமாகும். இதை எழுதியவர் விசாகதத்தர் என பரவலாக அறியப்படும் விசாகதேவா ஆவார். இந்நாடகத்தின் முழுமையான உரை இப்போது தொலைந்துவிட்டது. ஆனால் அதன் பகுதிகள் பிற்கால படைப்புகளில் மேற்கோள்களின் வடிவத்தில் உள்ளன. இந் ...

                                               

பாஷா

பாஷா என்பவர் மிகவும் பிரபலமான சமஸ்கிருத நாடக ஆசிரியர் ஆவார். இவரது காலம் காளிதாசனுக்கும் முற்பட்டதாகும். அவரது பல ஆக்கங்கள் கிடைக்கப்பெறவில்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கையெழுத்துப் பிரதிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. காவ்யாமீம்சா ப ...

                                               

புத்தசரித்திரம்

புத்தசரித்திரம் ; Buddhacaritam, தேவநாகரி बुद्धचरितम्) இந்தியக் காவிய கவிதை நூலாகும். சமசுகிருதம் செம்மொழி தகுதி அடைந்த பின் எழுதப்பட்ட இக்காவிய கவிதைத் தொகுப்பை எழுதியவர் பௌத்த அறிஞரான அஸ்வகோசர் ஆவார். இந்நூல் கௌதம புத்தரின் செயல்பாடுகளையும், உப ...

                                               

மகாபுராணம் (சமணம்)

மகாபுராணம் சமணர்களின் வேதமாகிய ‘பரமாகமம்’ என்பதற்கு வழங்கும் மற்றொரு பெயர். இந்த நூல் வடமொழியில் உள்ளது. இது நான்கு பிரிவுகளைக் கொண்டது. பிரதமானுயோகம் இதன் முதல் பிரிவு. இது 250 ஆயிரங்கோடி சுலோகங்களைக் கொண்டது என்பர். இதனை எழுதியவர் ஜினசேனர் ஆவார ...

                                               

மன்மோகன் ஆச்சார்யா

மன்மோகன் ஆச்சார்யா சமஸ்கிருதக் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். அவரது சமஸ்கிருத கவிதைகள் மற்றும் பாடல் வரிகள் ஒடிஸி இந்தியச் செவ்வியல் நடனங்களுக்குப் பயன்படுதப்படுகிறது. இவரது கீதாமோகனம் எனும் தொகுப்பிலுள்ள சமஸ்கிருதப் பாடல் 2009 ஆம் ஆண்டில் இந ...

                                               

மாளவிகாக்கினிமித்திரம்

மாளவிகாக்கினிமித்திரம், மாளவிகா மற்றும் அக்கினிமித்திரன் என்பதின் சமசுகிருத மொழியின் கூட்டுச் சொல்லான மாளவிகாக்கினிமித்திரம் எனும் சமசுகிருத கவிதை நாடகத்தை இயற்றியவர் மகாகவி காளிதாசன் ஆவார். இது காளிதாசனின் முதல் நாடகப் படைப்பாகும். கவிதை வடிவிலா ...

                                               

மிருச்சகடிகம்

மிருச்சகடிகம் Mṛcchakaṭika (சமக்கிருதம்: मृच्छकटिका ; கிபி 3 – 4ம் நூற்றாண்டில் சூத்திரகர் எனும் உஜ்ஜைன் நாட்டு மன்னரால் சமஸ்கிருத மொழியில் இயற்றபப்பட்ட நாடகம் ஆகும். சிலப்பதிகாரம் போன்ற மிருச்சகடிகம் எனும் நாடக நூலை, தமிழ் மொழியில் மண்ணியல் சிறு ...

                                               

ஸ்ரீஹர்ஷர்

ஸ்ரீஹர்ஷர் கி.பி. 12-ம் நூற்றாண்டின் பின்பாதியில் வாழ்ந்த ஒரு சமஸ்கிருத மொழி கவிஞர். ஸ்ரீஹர்ஷர் நைடதம் எனும் சமசுகிருத காவியத்தை இயற்றியவர். மாளவ மன்னர் ஹர்ஷர் வேறு, இவர் வேறு.

                                               

ஹரிவம்ச புராணம் (சமணம்)

ஹரிவம்ச புராணம் (Harivaṃśapurāṇa} சமண சமய திகம்பர ஆச்சாரியர் ஜினசேனர் கிபி 783-இல் சமஸ்கிருத மொழியில் இயற்றிய புராணம் ஆகும். இந்நூல் 66 காண்டங்களும்; 12.000 சுலோகங்களும் கொண்டது. இப்புராணம் 22வது சமண சமய தீர்த்தங்கரர் நேமிநாதரின் வாழ்க்கை வரலாற்ற ...

                                               

கிராதார்ஜுனியம்

கிராதார்ஜுனியம், அருச்சுனனும்), கிபி ஆறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த சமசுகிருத மொழி கவிஞர் பாரவியால் எழுதப்பட்ட சமசுகிருத மொழி காவியம் ஆகும். இக்காவியம் 18 காண்டங்கள் கொண்ட பெருங்காப்பியமாகும்.

                                               

ருது சம்ஹாரம்

ருது சம்ஹாரம், நீண்ட சமசுகிருத மொழி செய்யுள் காவியம் ஆகும். ஆறு தொகுதிகள் கொண்ட ருது சம்ஹாரம் நூல், மாறிவரும் பருவங்களுக்கு ஏற்ப காதலர்கள் வினையாற்றுவது சித்தரிக்கப்படுகின்றன. காளிதாசர் படைத்த காவியங்களில், ருது சம்ஹாரம் காலத்தால் முந்தியது என வட ...

                                               

தெலுங்கு எழுத்தாளர்களின் பட்டியல்

தெலுங்கு மொழி எழுத்தாளர்களின் பட்டியல் சமுத்ரால ராமநுஜாசார்ய ஜோஸ்வா குர்ராம் நரிசெட்டி இந்நய்ய திரிபுரனேனி மஹாரதி நாயநி கிருஷ்ணகுமாரி தனிகில்லா பரணி வெங்கடேஷ்வர ராவ் கவிகொண்டல வெங்கடராவ் அன்னமாச்சாரியார் கொடவடிகண்டி குடும்பராவு வேமனா பராகோ கே. எஸ ...

                                               

பஞ்சாபி இலக்கியம்

பஞ்சாபி இலக்கியம் என்பது, இந்தியாவிலும், பாக்கிசுத்தானிலும் உள்ள பஞ்சாப் பகுதி மக்களாலும், வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த பஞ்சாபியர்களாலும் பஞ்சாபி மொழியில் எழுதப்படும் இலக்கியம் ஆகும். பஞ்சாபி மொழியைப் பல்வேறு எழுத்துக்களில் எழுதுகின்றனர். ...

                                               

பஞ்சாபி மொழிக் கவிஞர்கள் பட்டியல்

Punjabi Poets Poetry Punjabi Poetry Collection of Rare Work of Punjabi Poets/Writers Academy of the Punjab In North America APNA

                                               

பஞ்சாபிய எழுத்தாளர்களின் பட்டியல்

அகாலி கவுர் சிங் 1866–1953 ஷார்தா ராம் பில்லௌரி 1837–1881 தனி ராம் சாத்ருக் 1876–1954 பாய் ரந்தீர் சிங் 1878–1961 பூராண் சிங் 1881–1931 பாய் வீர் சிங் 1872–1957 சாகிப் சிங் 1892–1977 பண்டிட் தார சிங் 1822–1891 கான் சிங் நாபா 1861–1938 கிருபா சாகர ...

                                               

மகான் கோஷ்

குரு ஷாபாத் ரத்னகார் மகான் கோஷ், என்பது பஞ்சாபி மொழியின் கலைக்களஞ்சியமாகும். இது மகான் கோஷ் எனும் பிரபலமான பெயராலே அறியப்படுகிறது. பாய் கான் சிங் நாஃபா என்பவரால் பதினாங்கு வருடங்கள் செலவிட்டு இது தொகுக்கப்பட்டது. இதில் 64.263 உள்ளடக்கங்கள் அகரவரி ...

                                               

மிர்சா சாகிபான்

மிர்சா சாகிபா, பஞ்சாபின் அதிகப் பிரபலமான நான்கு சோகக் காதற்காவியங்களுள் ஒன்றாகும். இந்நான்கு தவிர மேலும் ஐந்து பஞ்சாபி சோக காவியங்கள் உள்ளன. இக்காவியங்கள் பஞ்சாபி மற்றும் சிந்து மக்களின் பாரம்பரிய கலாச்சாரத்தோடு இணைந்தவையாகும். இக்கதையின் நாயகன் ...

                                               

அமைப்புமுறையற்ற தன்மையின் கொடுங்கோன்மை

அமைப்புமுறையற்ற தன்மையின் கொடுங்கோன்மை என்பது அமெரிக்கப் பெண்ணியலாளர் யோ ஃபிரீமன் அவர்களால் 1970 களில் எழுதப்பட்ட, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கட்டுரை ஆகும். இக் கட்டுரை 1960 களில் புரட்சிகர பெண்ணிய குழுக்களில் நிலவிய கட்டமைப்பு மற்றும் அதிக ...

                                               

அஞ்சற்றலையியல்

அஞ்சற்றலையியல் என்பது அஞ்சற்றலை, அஞ்சல் வரலாறு, அவை சார்ந்த பிற பொருட்கள் என்பவை குறித்த ஆய்வு ஆகும். இது, அஞ்சற்றலைகள், அஞ்சற்றலை சார்ந்த பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்தல், அவை தொடர்பான ஆய்வுச் செயற்பாடுகள் போன்றவற்றையும் குறிக்கும். அஞ்சற்றலையி ...

                                               

மிச்சேல் விபரப்பட்டியல்

மிச்சேல் விபரப்பட்டியல் ஜேர்மன் மொழி வழங்கும் நாடுகளில் பயன்பாட்டிலுள்ள பெரியதும், பரவலாக அறியப்பட்டதுமான தபால்தலை விபரப்பட்டியல் ஆகும். 1910 ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளியிடப்பட்ட இது, தபால்தலை சேகரிப்பாளர் விற்பனையாளர் மத்தியில் முக்கியமான உசாத ...

                                               

சதுரங்க இறுதியாட்டம்

சதுரங்கத்தில் இறுதியாட்டம் அல்லது முடிக்கும் ஆட்டம் என்பது சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலையைக் குறிப்பதாகும். நடு ஆட்டத்தில் இருந்து இறுதியாட்ட வரிசை தொடங்கும் நேரம் தெளிவற்றதாகவும் அடிக்கடி மாறுபடுவதாகவும் உள்ளது. இத்த ...

                                               

இறுதி முற்றுகை

இறுதி முற்றுகை என்பது சதுரங்கத்தில் ஒரு போட்டியாளரின் அரசன் கைப்பற்றப்படுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தும் அதிலிருந்து மீள முடியாத நிலை ஆகும். எளிமையாகக் கூறுவதானால், அரசன் நேரடித் தாக்குதலிலமைந்து, தான் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியா ...

                                               

டராசு விதி

சதுரங்க ஆட்டத்தில் டராசு விதி என்பது ஆட்டத்தின் இடைப் பகுதியிலும் இறுதிப் பகுதியிலும் பொருந்தக்கூடிய ஒரு பொது விதியாகும். 1862 – 1934 காலகட்டத்தில் வாழ்ந்த சைக்பெர்ட் டராசு விவாதித்த ஒரு சதுரங்க உத்தி இதுவாகும். இந்த உத்தியின்படி எதிரியில்லாச் சி ...

                                               

அலெக்கைனின் துப்பாக்கி

அலெக்கைனின் துப்பாக்கி அல்லது அலெக்கைனின் துமுக்கி என்பது சதுரங்கத்தில் உள்ள ஒரு வடிவமாகும். இதை முன்னாள் உலக சதுரங்க வாகையாளரான அலெக்சான்டர் அலெக்கைன் அறிமுகப்படுத்தினார். அவரது பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது. இதன் வடிவத்துக்கு அவர் ஆரோன் நி ...