ⓘ Free online encyclopedia. Did you know? page 170




                                               

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் Venkateswara Temple அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, ...

                                               

துவாரகாதீசர் கோயில்

துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்கள ...

                                               

பிரநாளம்

கோயில்களில் கருவறைப் பகுதியிலிருந்து வெளியேறும் திருமஞ்சன நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட பகுதி" பிரநாளம் ” எனப்படும். இந்த அமைப்பு கட்டுமானக் கோயில்கள் கட்டத் தொடங்கிய பின்னர்தான் அமைக்கப்பட்டது. இந்தப்பகுதி கருவறையின் தளத்திற்கு இணையான உயரத்த ...

                                               

புரி ஜெகன்நாதர் கோயில்

ஜெகன்நாதர் கோயில் அல்லது ஜெகந்நாதர் கோயில், இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும ...

                                               

பேளூர், கர்நாடகம்

பேளூர் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் போசளர்களின் தலைநகரமாக விளங்கியது. இது கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் வேளாபுரி என்றழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூற ...

                                               

போசளர் கட்டிடக்கலை

போசளர் கட்டிடக்கலை கட்டிடக்கலை போசளர்களின் கற்கோவில் கட்டிடக்கலையாகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 11 ஆம் நூற்றாண்டுக்கும், 14 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் நிலவிய போசளப் பேரரசுக் காலத்தில் வளர்ச்சியடைந்தது. இப் பாணியைச் சேர்ந்த கோ ...

                                               

மதன் காமதேவன்

மதன் காமதேவன் தொல்லியல் களம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காமரூப ஊரக மாவட்டத்தில் உள்ள பையத்தா சர்யாலி எனும் கிராமத்தில் அமைந்த கிபி 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டு காலத்தில், காமரூப பேரரசை ஆண்ட காமரூப பால அரசமரபினர் நிறுவயதும், தற்போது சிதிலமடைந்த இ ...

                                               

மூலவர்

மூலவர் இந்து ஆலயங்களின் கர்ப்பக்கிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்தியாகும். பொதுவாக கருங்கல்லினாலேயே மூலவர் அமைக்கப்பட்டிருப்பார். சிவன் கோயில்களில் சிவலிங்கமே மூலவராக அமைவது மரபு. மூலவரின் பெயர் கொண்டே அந்த ஆலயங்கள் அழைக்கப்படுகின்றன. பொத ...

                                               

ராஜாராணி கோயில்

ராஜாராணி கோயில் இந்திய மாநிலமான ஒடிசாவின் தலைநகரான புவனேசுரத்தில் உள்ளது. இக்கோயில் கலிங்கர்களால் கிபி 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயில் கருவறையில் எந்த மூலவர் சிலையும் இல்லை. உள்ளூர் மக்கள் இக்கோயிலை அன்புக் கோயில் என்பர். ஏனெனில் இக ...

                                               

லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர்

லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர், இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றான இக் கோயில் இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்டது. இது இந்துக்களின் புன ...

                                               

விமானம் (கோயில் கட்டடக்கலை)

ஆகாஷ் இந்தி/விமானம் தமிழ்/ஆகாஷா கன்னடம்/சமசுகிருதம் என அழைக்கப்படுவது ஆகாயத்தில் உள்ள அனைத்து கிரகங்களிலிருந்தும் ஆற்றலை கிரகித்து ஆகர்சன சக்தியாக மக்களுக்கு எந்த செலவும் இல்லாமல் அளிக்கக்கூடியது என கருதப்படுகிறது. திராவிட பாணியிலான இந்துக் கோயில ...

                                               

விமானம் (கோயில்)

இந்துக் கோயில்கள் தொடர்பில் விமானம் எனப்படுவது, இறைவனின் உருவம் வைக்கப்படுகின்ற கருவறைக்கு மேல் அமைக்கப்படுகின்ற பட்டைக்கூம்பு வடிவக் கட்டிடக்கூறு ஆகும். இதனைச் சிகரம் என்னும் சொல்லாலும் குறிப்பிடுவது உண்டு. பல சமயங்களில் கருவறை அமைப்பையும், மேலு ...

                                               

ஜெகேஷ்வர் கோயில்கள்

ஜெகேஷ்வர் கோயில்கள், இந்தியாவின் வடக்கில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டட்தில் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஜாகேஷ்வர் பள்ளத்தாக்கில் நகரா கட்டிடக்கலையில் அமைந்த 100 இந்துக் கோயில்களின் தொகுதியாகும். இக்கோயில்கள் கிபி 7 முதல் கிபி 12ஆம் ...

                                               

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்

திருப்பருப்பதம் என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. ஸ்ரீச ...

                                               

ஹளேபீடு

ஹளேபீடு என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் போசளர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கியது. இது கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் துவார சமுத்திரம் எனவும் தோர ச ...

                                               

ஹோய்சாலேஸ்வரர் கோவில்

ஹோய்சலேஸ்வரர் கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயில் கி.பி 1121 ஆம் ஆண்டில் ...

                                               

எல்லோரா கைலாசநாதர் கோவில்

எல்லோரா கைலாசநாதர் கோயில் தக்கணத்துக் கோயிற் கட்டுமானங்களில் ஒன்றாகும். இந்தியாவில் மகராஷ்டிர மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் இதுவும் ஒன்று. பெரியதொரு மலையைக் குடைந்து இவை அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. இராஷ்டிரகூட அரசன ...

                                               

ஒற்றைக் கற்றளி

ஒற்றைக் கற்றளி ஒற்றைக்கல் தளிகள் என்பது நிலத்திலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் பெரிய/சிறிய பாறைகளை அல்லது குன்று ஒன்றை வெளிப்புறமாக மேலிருந்து கீழாகக் குடைந்து அமைக்கப்படும் கோயில் ஆகும். தளி என்பது கோயில் என்ற பொருள் தரும். எனவே கற்றளி என்பது ...

                                               

பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கம்

பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான இராயல் நிறுவனம் என்பது கட்டிடக்கலைஞர்களுக்காக ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்பட்ட ஒரு உயர்தொழில் முறை நிறுவனம் ஆகும். தொடக்கத்தில் பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்ட நிறுவனம் பின்னர் அனைத்துலக கட ...

                                               

ஒளியமைப்பு

பார்வை மனித வாழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று. இதனால் பார்வைப் புலனுக்கு அவசியமான ஒளி மனிதனுக்கு மிகவும் அடிப்படையான, அவசியமான ஆற்றல்களுள் ஒன்றாகிறது. மனிதனுடைய பல்வேறு வகையான தேவைகளுக்காக ஒளியை வழங்குவதற்கான தொழில் நுட்பமே ஒளியமைப்பு ஆகும். ஒளி ...

                                               

சி.எஃப்.எல் விளக்கு

சி.எஃப்.எல் விளக்கு குமிழ் பல்புகளைவிட சி.எஃப்.எல் பல்புகள் சிக்கனமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் சிஃஎப்.எல் பல்புகள் அதிக அளவில் பாதரச ஆவியை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கின்றன என்பதும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன என்கிற உண்மையும் ...

                                               

திசைச்செறி ஒளியமைப்பு

திசைச்செறி ஒளியமைப்பு என்பது ஒளியை ஒரு குறிப்பிட்ட பரப்பு அல்லது பொருளின் மேல் குவிப்பது எனப் பொருள்படும். இவ்வொளியூட்டம் பெரும்பாலும் கலை அல்லது கலைசார் கைவினைப்பொருட்களை முன்னிலைப்படுத்தப் பயன்படுகிறது. சுவர் விளக்குப்பொருத்தமைப்புகள், மிகு ஒளி ...

                                               

திமிங்கில எண்ணெய்

திமிங்கில எண்ணெய் என்பது திமிங்கில கொழுப்புக்களில் பெறப்படும் எண்ணெய் ஆகும். தலைக்குழிவுகளில் இருந்து இசுப்பேர்ம் எண்ணெய் எனப்படும் சிறப்பு வகை எண்ணெய் பெறப்படுகின்றது. இது வேதியல் அடிப்படையில் மற்ற திமிங்கில எண்ணெய்களில் இருந்து வேறுபடுகிறது. பெ ...

                                               

பின்னொளிர்ப்பு

ஒளியமைப்பில், பின்னொளிர்ப்பு என்பது, எடுத்துக்கொண்ட பொருளைப் பின்புறமிருந்து ஒளியூட்டல் ஆகும். அதாவது, ஒளி விளக்கும், பார்ப்பவரும் எதிரெதிராக இருக்க, பொருள் அல்லது நடிகர்கள் இடையில் இருப்பர். இது பொருளின் விளிம்புகளை ஒளிரச்செய்யும் வேளை, ஏனைய பகு ...

                                               

மூன்று நிலைய ஒளியமைப்பு

மூன்று நிலைய ஒளியமைப்பு என்பது, நிகழ்படம், திரைப்படம், ஒளிப்படம் போன்ற காண்பிய ஊடகங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு ஒளியமைப்பு முறை ஆகும். ஒளி மூலங்களுக்கான மூன்று நிலையங்களைப் பயன்படுத்துவதன் மூலம், படம் எடுக்கப்படும் பொருளை எப்படி வேண்டும ...

                                               

மேடை ஒளியமைப்பு

மேடை ஒளியமைப்பு என்பது. மேடையில் நடைபெறக்கூடிய நாடகம், நடனம் போன்ற நிகழ்த்து கலைகளின் தேவைக்காக அமைக்கப்படும் ஒளியமைப்பைக் குறிக்கும். இதற்காகப் பலவகையான செயற்கை ஒளிமுதல்களும், கருவிகளும் புழக்கத்தில் உள்ளன. ஒளியமைப்புத் திட்டமொன்றின் கொள்கை அல்ல ...

                                               

பந்தியன், ரோம்

பந்தியன் என்பது, இத்தாலியின் ரோம்நகரில் உள்ள முன்னைய ரோமக் கோயிலும் தற்போதைய கிறித்தவத் தேவாலயமும் ஆகும். இது, அகசுத்தசின் ஆட்சிக் காலத்தில் மார்க்கசு அக்ரிப்பாவினால் கட்டுவிக்கப்பட்ட கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. தற்போதைய கட்டிடத்தை கிபி ...

                                               

அணை

அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக ...

                                               

உலகிற் பெரிய அணைகள்

உலகிற் பெரிய அணைகள் உலகிலுள்ள பெரிய அணைகள், பல்வேறு நாடுகளில் விரவிக் காணப்படுகின்றன. பல்வேறு காலக்கட்டங்களில் இவை கட்டப்பட்டதால், இவற்றின் தனித்துவம், தொழில்நுட்பம் வேறுபடுகின்றன. எனவே, இவற்றின் கட்டமைப்பைக் கொண்டும், உருவான ஆண்டினைக் கொண்டும் வ ...

                                               

சாத் எல் காஃபாரா

சாத் எல்-காஃபாரா, எகிப்து தலைநகர் கெய்ரோவில் காராவி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை பழங்கால எகிப்தியர்களால் கி.மு 2650 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதுதான் உலகிலேயே மிக தொன்மையான அணையாகும். முழுமையாக கட்டப்படாத இந்த அணை 111 மீ நீளமும் ...

                                               

டார்பெலா அணை

டார்பெலா அணை ஒரு மண் அணையாகும். இது பாக்கித்தானில் கைபர்-பத்துன்கவா மாகாணத்தின் வழியே பாயும் சிந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது. 1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் 148 ...

                                               

பொய்கை அணை

பொய்கை அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் ஒன்றாகும். ஆரல்வாய்மொழிக்கருகிலுள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் மலையோரமாக அமைந்துள்ள இவ்வணை பொய்கையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அணையின் கட்டுமானப் பணிகள் 200 ...

                                               

அரண்மனை

அரண்மனை என்பது பொதுவாக மன்னரின் வாழ்விடம் ஆகும். சொற்பிறப்பியல் அடிப்படையில் இச்சொல் அரண் மற்றும் மனை ஆகியவற்றின் புணர்ச்சியாகும். அரசனின் இருப்பிடம் என்று பொருள்படும் அரமனை என்ற சொல்லும் உண்டு. அரண்மனைகள் எதிரி நாட்டவரிடம் இருந்து மன்னரைக் காக்க ...

                                               

இசுதானா நூருல் இமான் அரண்மனை

இசுதானா நூருல் இமான் என்பது புருனே சுல்தான், கசனல் போல்கியா மற்றும் புருனே அரசாங்கத்தின் இருக்கை ஆகியவற்றின் உத்தியோகபூர்வ இல்லமாகும். இந்த அரண்மனை புருனேயின் தலைநகரான பந்தர் செரி பெகாவானுக்கு தென்மேற்கே சில கிலோமீட்டர் தொலைவில் புருனே ஆற்றின் கர ...

                                               

கோயிலகம்

கோயிலகம் என்பது இந்தியாவின், கேரள சுதேச மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பிரபுமனை அல்லது அரண்மனை ஆகும். இந்த கோயிலகமானது அரச மரபில் அரசுரிமை பெறாத குடும்பத்தின் குறிப்பிட்ட கிளையின் மூத்த ஆண் அல்லது பெணின் நிர்வாகத்தில் இருக்கும். வடக்கு மலபார் பிராந்த ...

                                               

பெரிய அரண்மனை, தாய்லாந்து

பெரிய அரண்மனை தாய்லாந்தின் தலைநகரமான பேங்காக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 1782லிருந்து, இந்த அரண்மனை சியாம் வம்சத்தின் அதிகாரப்பூர்வமான வசிப்பிடமாகும். 1925 ஆம் ஆண்டு வரை ராஜா, அவரது அரச நீதிமன்றம் மற்றும் அரசாங்கம் இந்த அரண்மனை வளாகத்தில் ச ...

                                               

பெனா தேசிய அரண்மனை

பெனா தேசிய அரண்மனை என்பது போர்த்துகலின் சின்ட்ராவில் அமைந்துள்ள புனைவிய அரண்மனை ஆகும். சின்ட்ரா நகரிலுள்ள மலையின் மேல் அமைந்துள்ள, இதனை தெளிவான நாட்களில் லிஸ்பனிலிருந்து பார்க்கலாம். இது தேசிய சின்னமும் 19 ஆம் நூற்றாண்டு புனைவிய வெளிப்பாடாகவும் உ ...

                                               

வகுப்பறை

வகுப்பறை என்பது பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்களில், கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய செயல்கள் நடைபெறும் அறைகளைக் குறிக்கும். மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே வகுப்பறை அமைப்பின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக, உகந்த தளவாடப் பரவமைப் ...

                                               

வாழறை

வாழறை என்பது வீடுகளில் குடும்பத்தினைர் இருந்து அளவளாவுவதற்கும், இளைப்பாறுவதற்குமான ஒரு அறை ஆகும். இதை இருக்கையறை என்றும் அழைப்பதுண்டு. தனியான வரவேற்பறை இல்லாத வீடுகளில் வாழறையே வரவேற்பறையாகவும் செயற்படுவதுண்டு. பெரும்பாலான வீடுகளில், குறிப்பாக இத ...

                                               

சாளர அடிப்பாளம்

சாளர அடிப்பாளம் என்பது சாளரத்தின் கீழ் மட்டத்தில் சுவரில் மூன்று அங்குல கனத்துக்கு இடப்படும் கான்கிரீட் வாற்பு ஆகும். இதந்த காங்கிரீட் வாற்பானது சாளர இடைவெளியைத் தாண்டி முக்கால் அடிவரையில் இடப்படும். புதியதாக கட்டப்பட்ட வீட்டின் சாரளத்தின் கீழ்பு ...

                                               

அறை

ஒரு அறை என்பது, ஒரு கட்டிடத்தினுள் தனியாகப் பிரித்தறியக்கூடிய ஒரு இடம் அல்லது வெளி ஆகும். வழமையாக ஒரு அறை பிற அறைகள், வெளிகள் அல்லது நடைவழி போன்றவற்றில் இருந்து உள்ளகச் சுவர்களினாலும், வெளியிடங்களில் இருந்து வெளிப்புறச் சுவர்களினாலும் பிரிக்கப்பட ...

                                               

சுவர்

சுவர் என்பது வழக்கமாக ஒரு இடத்தை அல்லது வெளியை வரையறுக்கின்ற அல்லது அதனைப் பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகும். சரிவான நிலையில் அமைந்த சுவர்களும் இருந்த போதிலும் சுவர்கள் பொதுவாக நிலைக்குத்து அமைப்புகளாகும். மிகப் பொதுவாக, சுவர்கள் கட்டிடங்களினுள் இடத் ...

                                               

தரைபாவுமை

தரைபாவுமை என்பது தட்டையான வடிவுடைய துண்டுகளைக் கொண்டு இடைவெளி விடாமலும், ஒருதுண்டின் மீது மற்றொன்று ஏறிக்கொள்ளாமலும் ஒரு சமதளத்தை முற்றிலுமாக நிறப்பும் தன்மை கொண்டிருப்பதும். எனவே இதனை நிறப்புமை என்றும், அடைப்புமை என்றும் கூறலாம்.

                                               

போதிகை

போதிகை என்பது, கட்டிடங்களில் தூண்களின் மேற்பகுதியாக அமைந்து மேலுள்ள வளையைத் தாங்கும் வகையில் அமைந்த, தூணின் ஒரு கூறு ஆகும். போதிகைகள் தூணின் வெட்டுமுக அளவைவிடக் கூடிய தாங்கு பரப்புக் கொண்டவை இதனால், கட்டிடத்தின் மேற்பகுதியின் சுமையைக் கூடிய பரப்ப ...

                                               

முகடு நாட்டல்

முகடு நாட்டல் அல்லது முகடு பொருத்தல் என்பது, கட்டடக் கட்டுமானத்தில், கட்டத்தின் மேற்கூரையில் கடைசி உத்திரம் (அல்லது அதற்குச் சமமானவொன்றினைப் பொருத்தி அக்கட்டிடத்தின் கூரையை முழுமையாக மூடுதல் ஆகும். மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமாக நடத்தப்படும் க ...

                                               

விளக்கு மாடம்

விளக்கு மாடம் என்பது, வீடுகள், மடங்கள், கோயில்கள் போன்ற பாரம்பரியக் கட்டிடங்களில் எண்ணெய் விளக்குகளை வைப்பதற்காகச் சுவர்களில் காணப்படும் குழி போன்ற அமைப்பு ஆகும். மின் விளக்குகளின் அறிமுகத்துக்கு முன்னர் கட்டிடங்களில் ஒளியூட்டுவதற்கு எண்ணெய் விளக ...

                                               

அறை (இடம்)

அறை என்பது, கட்டிடங்கள் அல்லது அது போன்ற வேறு அமைப்புக்களில் சுவர்களால் பிரித்து வேறாக்கப்பட்டுள்ள ஒரு இடம் ஆகும். இவ்வாறான இடப் பிரிவுகளின் அளவு, தன்மை பயன்பாடு என்பவை வேறுபாட்டு இருந்தாலும் எல்லாவற்றையும் அறை என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடலாம ...

                                               

எடிசுட்டன் கலங்கரை விளக்கம்

எடிசுட்டன் கலங்கரை விளக்கம் ஐக்கிய இராச்சியத்தின் இங்கிலாந்தில் உள்ள ரேம் நிலமுனைக்குத் தெற்கே 9 மைல்கள் தொலைவில் ஆபத்தான எடிசுட்டோன் பாறைகள் மீது அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம். ரேம் நிலமுனை கோர்ண்வாலிலும், பாறைகள் டெவொனிலும் உள்ளன. இப்போதுள்ள ...

                                               

எர்க்குலசு கோபுரம்

எர்க்குலசின் கோபுரம் பண்டைய உரோமின் கலங்கரை விளக்கம். இது கொருன, கலிசியா, வடமேற்கு எசுப்பானியாவில் இருந்து 2.4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீபகற்பத்தில் அமைந்துள்ளது. எசுப்பான்யாவின் வட அட்லாண்டிக் கடற்கரையை நோக்கியுள்ள இந்த கட்டமைப்பு 55 மீட்டர் ...

                                               

கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கம், கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம் போன்ற அமைப்புக்களைக் குறிக்கும். இதை வெளிச்சவீடு எனவும் அழைப்பதுண்டு. முற்காலத்தில் இக் கலங்கரை விளக்க ...