ⓘ Free online encyclopedia. Did you know? page 17




                                               

வினோத் ராஜ் (தமிழ்த்திரைப்பட நடிகர்)

வினோத் ராஜ் ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். முன்னணி இந்திய நடிகர் விக்ரமின் தந்தையாகவும் புகழ் பெற்றவர்.

                                               

அந்தோணி ஜேம்ஸ் பிரின்ஸிலி

அந்தோணி ஜேம்ஸ் பிரின்ஸிலி பொன்ராஜா இலங்கையை சேர்ந்த மூத்த கட்டிட பொறியாளர் மற்றும் இலங்கை யின் நீர்ப்பாசன இயக்குனர் ஆவார்.

                                               

இலங்கைத் தமிழ் பேசும் மக்கள்

இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்களை தமிழர், இலங்கைச் சோனகர், பறங்கியர், வேடுவர் மற்றும் சிங்களவர் என வகையினராக அடையாளப்படுத்தலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையைத் தமது தாயகமாக கொண்டோர் இலங ...

                                               

இலங்கைத் தமிழர்

இலங்கையில், இலங்கைத் தமிழர் என்னும் தொடர், இலங்கையைத் தமது மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. இலங்கையின் உத்தியோக முறை ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத் தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவ ...

                                               

ஈழத்து வன்னியர்

ஆரியச்சக்கரவர்த்திகளின் யாழ்ப்பாண அரசுக் காலத்துக்கு முன்னரே தமிழ் நாட்டிலிருந்து வன்னியர்கள் இலங்கைக்கு வந்தமை பற்றிய குறிப்புகள் யாழ்ப்பாண வரலாற்று நூல்களிலும், கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலும் காணப்படுகின்றன. வையாபாடலிலே வன்னியர் குடியேற்றம் ...

                                               

தெ. வ. இராசரத்தினம்

நீதிபதி தெல்லிப்பழை வனராஜா இராசரத்தினம் இலங்கையின் ஒரு முன்னணித் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பருவ நீதிமன்ற ஆணையராகவும், மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

                                               

சி. சிவசேகரம்

சி. சிவசேகரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதைகள், விமர்சனங்கள், அரசியற் கட்டுரைகள் மற்றும் கவிதை மொழிபெயர்ப்புக்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர ...

                                               

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இது இலங்கைத் தமிழ் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இக்கூட்டணி மிதவாதத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் முன்னாள் போராளி இயக்கங்கள் சிலவும் இணைந்த ...

                                               

விக்டர் ஞானப்பிரகாசம்

தந்தை விக்டர் ஞானப்பிரகாசம், பாக்கித்தானில் உள்ள பலுச்சிசுத்தானத்தின் குவெட்டாவின் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதிகாரத்துவத்தின் முதலாவது பிரதிநிதி ஆவார்.

                                               

ஆசுத்திரியத் தமிழர்

ஆசுத்திரியத் தமிழர் என்போர் ஆசுதிரிய நாட்டில் குடியுரிமை பெற்று வசிக்கும் தமிழர்களாவர். இலங்கையில் நடந்த இன வன்முறைகளைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து புகலிடம் பெற்று வாழ்வது போன்றே, குறிப்பிட்ட எண்ணிக்கையா ...

                                               

ஐரோப்பாவில் தமிழர்

தற்கால தமிழர்களுக்கும் ஐரோப்பியருக்குமான தொடர்பு ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியினாலேயே ஏற்பட்டது. பிரித்தானிய, பிரெஞ்சு, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகிய ஐரோப்பிய காலனித்துவ அதிகாரங்கள் தமிழர்களை ஆண்டனர். எனினும் அக்காலத்தில் தமிழர் ஐரோப்பா சென்று வச ...

                                               

சுவிஸ் தமிழர்கள்

தமிழ்ப் பின்புலம் உடைய சுவிட்சர்லாந்து வாழ் மக்களை சுவிஸ் தமிழர்கள் எனலாம். சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர்களில் பெரும்பாலோனோர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர்கள் ஆவார். இவர்கள் 1980ஆம் ஆண்டு மற்றும் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கையில் நடந்த இன ...

                                               

வியட்நாமியத் தமிழர்

வியட்நாமியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் வியட்நாம் நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். வியட்நாம் போருக்கு முன்னர் 3000 வரையான தமிழர்கள் இருந்தனர். அதன் பின்னர் சில நூறு தமிழர்களே இங்கு வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் வணிகத்துக்க ...

                                               

இணுவையூர் மயூரன்

இணுவையூர் மயூரன் இணுவையூர் மயூரன் ஈழத்தின் யாழ்ப்பாணம் இணுவிலை உருவாக்கத்திற்கு வித்திட்டோரில் இவரும் ஒருவர். 2003 முதல் சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்ச் சிறார்களின் பேச்சு மற்றும் எழுத்தாற்றலை வெளிக்கொணரும் முகமாக நடாத்தப்பட" தன்னாற்றல் திறன்களம்” எ ...

                                               

தாய்லாந்து தமிழர்

தாய்லாந்துக்கும் தமிழ்நாட்டும் நீண்ட கால அரசிய, வணிக, பண்பாடு தொடர்புகள் உண்டு. பழங்காலத்தில் தாய்லாந்து சில காலங்களுக்கு தமிழ்வழி அரசர்களின் ஆட்சியில் இருந்தாகவும் கூறப்படுகிறது. இங்கு கிடைக்கும் கல்வெட்டுக்கள் சில தமிழில் அமைந்திருப்பது குறிப்ப ...

                                               

பாக்கித்தானில் தமிழர்கள்

1947 ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்குப் பிறகு சில முஸ்லிம் தமிழர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து கராச்சிக்கு குடியேறினர். இந்த முஸ்லிம் தமிழர்கள் உருது மொழி பேசும் முஹாஜிர் சமூகத்துடன் ஒருங்கிணைந்துள்ளனர். பிரித்தானியாவின் இந்தியப் பேரரச ...

                                               

மத்திய கிழக்கில் தமிழர்

மத்திய கிழக்கில் தமிழர் என்னும் இக்கட்டுரை மத்திய கிழக்கு நாடுகளான குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரேய்ன், யெமென், ஓமான் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களைப் பற்றியது. இவர்களில் பல தொழிலாளர்களாகவும், துறைசார் திறனர்களாகவும் பணி நிமித ...

                                               

மலேசியத் தமிழர்

மலேசியத் தமிழர் எனப்படுவோர் தமிழ் பின்புலத்துடன் மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள். இன்று மலேசியாவில் ஏறத்தாழ 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். தொன்று தொட்டே மலேசிய நிலப்பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்புகள் உண்டு. எடுத்துககாட ...

                                               

ஆதி நாகப்பன்

டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் மலேசியாவின் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் ஆவார். ஒன்பது வயதில் தமிழ் நாட்டில் இருந்து கப்பலேறி மலாயா, பினாங்கிற்கு வந்தவர். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி, இறுதியில் ...

                                               

இர. ந. வீரப்பன்

இர. ந. வீரப்பன் மலேசியத் தமிழறிஞரும், தமிழாசிரியரும் ஆவார். ஏறக்குறைய 43 நாடுகளுக்குப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களிடம் உறவு பாராட்டி கள ஆய்வுப்பணி செய்து 43 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுப் பணி ...

                                               

எம். எஸ். முகம்மது இத்ரீஸ்

எம். எஸ். முகம்மது இத்ரீஸ் என்பவர் மலேசியத் தமிழரும் நுகர்வோர் உரிமை, சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பணிகளில் ஊடுபட்டு வந்தவரும், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவரும் ஆவார்.

                                               

வி. மாணிக்கவாசகம்

டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் ம.இ.கா. எனும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆறாவது தலைவர். இவர் 1973ஆம் ஆண்டில் இருந்து 1978ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் சேவை ஆற்றியுள்ளார். மலேசிய அமைச்சரவையில் தொழிலாளர், தொடர்பு துறை அமை ...

                                               

ஜான் திவி

ஜான் திவி மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர். ம.இ.கா வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொடுத்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். மலேசிய இந்தியர்களின ...

                                               

அங்கிடி செட்டியார்

அங்கிடி வீரைய செட்டியார் மொரிசியசின் அரசியல்வாதியான இவர், தான் செப்டம்பர் 2010 இல் இறக்கும் வரை மொரிசியசின் துணை குடியரசு தலைவராக இரண்டு முறை பணியாற்றினார்.

                                               

மொரிசியத் தமிழர்

மொரிசியசில் வாழும் தமிழ் மக்களை மொரிசியசு தமிழர் எனலாம். இவர்கள் மொரிசியசின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 75.000 பேர் இருக்கின்றனர். இவர்கள் தங்களை இந்துத் தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 54, 000 தங்களது தாய்மொழி தமிழ் எனத் தெ ...

                                               

மொரீசியசில் தமிழர் சமயம்

மொரிசியசில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். நூற்றுக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவை மொரீசியசு தமிழ்க் கோவில்கள் கூட்டிணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை முருகன். மாரியம்மன் கோயில்கள் ஆகும். சில க ...

                                               

ரெங்கநாதன் சீனிவாசன்

ரெங்கநாதன் 1910 ஆம் ஆண்டில் போர்ட் லூயிஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாட்டில் பிறந்து மொரீசியசில் குடியேறியவர். தாயார் மொரிசியசுத் தமிழர். தனது ஆரம்பப் படிப்பை தலைநகரில் உள்ள இங்கிலாந்து திருச்சபையின் ஆதரவில் இயங்கி வந்த பாடசாலை, மத்திய ஆ ...

                                               

அதிரசம்

அதிரசம் அல்லது கன்னடத்தில் கஜ்ஜயா அல்லது தெலுங்கில் அரிசெலு அல்லது மராத்தியில் அனர்சா அல்லது ஒடியாவில் அரிசா பிதா என்பது தமிழ் உணவு, கன்னட உணவு, தெலுங்கு உணவு மற்றும் மராத்தி உணவு மற்றும் ஒடியா உணவு வகைகளில் ஒன்றாகும். இது டோனட் போன்ற இனிப்பு தின ...

                                               

இட்லி

இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போ ...

                                               

இந்திய பில்டர் காப்பி

தென்னிந்திய ஃபில்டர் காப்பி என்பது காய்ச்சிய பாலுடன் இந்திய வகை வடிகட்டிகளில் செய்த காப்பி தண்ணீரைக் கலப்பதாகும். காஃபி என்பது தென்னிந்தியாவில் காப்பி என்ற உச்சரிப்புடன் வழங்கப்படுகிறது. இது மெட்ராஸ் ஃபில்டர் காஃபி, மெட்ராஸ் காப்பி, கும்பகோணம் டி ...

                                               

கஞ்சி

கஞ்சி என்பது ஒரு வகை அரிசியில் தயாரிக்கப்படும் அடர்த்தியான உணவாகும்.கஞ்சி முதலில் இந்தியாவில் இருந்து பல ஆசிய நாடுகளில் பிரபலமானது. வெற்று அரிசி கஞ்சியாக சாப்பிடும்போது, இது பெரும்பாலும் பக்க உணவுகளுடன் வழங்கப்படுகிறது. கஞ்சி தயாரிக்கும் போது இறை ...

                                               

சுவை

துவர்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. பாகற்காய், காப்பி, பாக்கு போன்றவை துவர்ப்பு சுவை உடையது. இந்தியர்கள் பெரும்பாலும் தாம்புலம் இடுவதுவெற்றிலை,பாக்கு, சுண்ணாம்பு கலந்த கலவை விரும்பி உண்பார்கள். இதில் உள்ள பாக்கு துவர்ப்பு தன்மைக் கொண்டது ...

                                               

கறிதோசை

கறிதோசை என்பது தமிழர்களின் மரபுவழி சிற்றுணவு ஆகும். கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி இவற்றில் ஏதாவது ஒன்றை நன்கு சமைத்து, அதில் சிறு பகுதியை எடுத்து தோசைக்குள் கறியை வைத்து செய்யப்படும் உணவிற்கு கறிதோசை என்று பெயர். தோசைமாவில் உள்ள அரிசியில் இர ...

                                               

குழிப்பணியாரம்

குழிப் பணியாரம் என்பது அரிசிமாவினால் செய்யப்படும் ஒரு உணவுப்பொருள். இது குழிகளுடனுள்ள ஒரு பாத்திரத்தில் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது உருண்டை வடிவம் கொண்டது. இட்லி மற்றும் தோசை போல் இதுவும் அரிசி, உளுத்தம் பருப்பு போன் ...

                                               

கொள்ளு

கொள்ளு/கொள் என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில் காணம் எனவும் விளிக்கின்றனர். இதற்கு வேறு பெயர்களாக முதிரை என அழைப்பதும் உண்டு. இது தென்னிந்திய உணவில் இடம்பெற்ற ஒரு பயறு ஆகும். இதில் சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிற ...

                                               

சித்தரன்னா

சித்தரன்னா அல்லது புளிஹோரா / சித்ரன்னம் அல்லது தாளித்த சாதம் என்றழைக்கப்படும், இந்த உணவு தென்னிந்தியாவின் மாநிலங்களில் பரவலாக சமைக்கப்படும் உணவு வகையாகும். இது புளியோதரை போன்று தயாரிக்கப்படும் ஒரு உணவாகும், ஆனால் இது வேறு சுவை தரக்கூடியதாகும். வட ...

                                               

தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும்

தமிழ்நாடு பல வகை இனிப்பு, நொறுக்குத்தீனி, சிற்றுண்டி, சைவ / அசைவ சாப்பாடு, பழங்கள், காய்கறிகள் ஆகிய எல்லா உணவு வகைகளுக்கும் புகழ்பெற்றது. இக்கட்டுரை தமிழ்நாட்டு உணவு வகைகளின் சிறு தொகுப்பாகும்.

                                               

தமிழர் உணவுகளின் பட்டியல்

சோறு பிரியாணி அல்லது ஊன் சோறு அரிசிச் சோறு தக்காளி சோறு சாமைச் சோறு புளிச் சோறு தயிர் சோறு பருப்புச் சோறு எலுமிச்சைச் சோறு பொரியல் சோறு கம்பஞ் சோறு புதினாச் சோறு தினைச் சோறு பழஞ் சோறு வரகுச் சோறு பொங்கல் உணவு கற்கண்டு பொங்கல் சர்க்கரைப் பொங்கல் ப ...

                                               

தோசை

தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆகும். தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒ ...

                                               

நெய்

நெய் வெண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். இது இந்தியாவிலிருந்து தோன்றியது. இது பொதுவாக மத்திய கிழக்கு உணவு வகைகள், இந்திய துணைக் கண்டத்தின் உணவு வகைகள், தென்கிழக்கு ஆசிய உணவு வகைகள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் மத சடங்குகளில் பயன்படுத ...

                                               

பம்பாய் ரவா

பம்பாய் ரவா அல்லது ரவ்வா என்பது ஒரு கோதுமை தயாரிப்பு உணவு ஆகும். உமி நீக்கிய கோதுமையை அரைப்பதன் மூலம் ரவை தயாரிக்கப்படுகிறது. இந்திய உணவு வகைகளான ரவா தோசை, ரவா இட்லி, உப்புமா, கிச்சடி போன்றவையும் ரவா லட்டு மற்றும் ரவா அல்வா அல்லது ரவா கேசரி போன்ற ...

                                               

பரோட்டா

பரோட்டா அல்லது புரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது பாக்கிசுத்தான், வங்காளதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என் ...

                                               

பூரண போளி

இந்த இனிப்பு வகை ரொட்டிக்கு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வெறு பெயர்கள் உள்ளன. குஜராத்தில், பூரண் போளி அல்லது வேத்மி எனவும், மராத்தியில், பூரன் போலி எனவும், மலையாளம் மற்றும் தமிழில் போளி எனவும், பக்‌ஷம் அல்லது பொப்பட்டு அல்லது ஒலிகா எ ...

                                               

பூரி (உணவு)

பூரி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு இந்திய உணவாகும். இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் மெலிதாகத் தேய்த்துப் பின்னர் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் பொரித்துத் தயாரிக்கப் படுகிறது. இதை விட பெரிய அளவில் நன்கு உப்பலா ...

                                               

பொரியல்

பொரியல் என்பது வறுத்த அல்லது சில நேரங்களில் வதக்கி வேகவைத்த காய்கறி உணவின் தமிழ் மொழிச் சொல் ஆகும். இந்த உணவு கன்னட மொழியில் "பல்யா" எனவும், தெலுங்கு மொழியில் "வேபுடு" எனவும் அழைக்கப்படுகிறது.

                                               

மசாலா தோசை

மசாலா தோசை என்பது மிகவும் பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டி வகையான தோசைகளில் ஒன்று ஆகும். இது கர்நாடகத்தின் மங்களூரில் தோன்றி பரவியதாக கருதப்படுகிறது. இது இந்தியா முழுவதும் உடுப்பி உணவகங்களின் வழியாக பிரபலமைடைந்தது. இது தென்னிந்தியாவில் புகழ்வாய்ந் ...

                                               

மெட்ராஸ் கறி

மெட்ராஸ் கறி அல்லது மெட்ராஸ் சாஸ் மிகவும் சூடான கறி சாஸ், சிவப்பு வண்ணம் கொண்டது. மிளகாய் பொடி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிலநேரங்களில் தயிர், அதிக காரத்தைக் குறைப்பதற்காக சேர்க்கப்படுகிறது.

                                               

பட்டிமன்றம்

தமிழர் சிந்தனை கலை வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பான ஒரு வடிவம் பட்டிமன்றம் ஆகும். முரண்பாடான பலநோக்கங்ளை உடைய கருத்துக்களை விபரிக்க, விவாதிக்க, பரப்புரைக்க பட்டிமன்றங்கள் உதவுகின்றன. வன்முறையற்ற, பண்புபட்ட முறையில், கருத்துக்களையும் பேச்சுத் திறனை ...

                                               

ஹரிகதை

கதாகாலட்சேபம் என்பது கதை கூறுவதாகும். இது சமஸ்கிருதச் சொல் ஆகும். கதா என்பதன் பொருள் கதை, காலட்சேபம் என்றால் காலத்தைச் செலவழித்தல் என்பதாகும். கதை சொல்வது/கேட்பது மூலம் காலத்தைச் செலவழிப்பது என்பது இதன் முழுமையான பொருளாகும். இது ஹரிகதா காலட்சேபம் ...

                                               

தேடியதேட்டம் (தேசவழமை)

வட இலங்கையின் மரபுவழிச் சட்டமான தேசவழமையின்படி தேடியதேட்டம் என்பது, ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மணம் புரிந்து கொண்டு ஒன்றாக வாழும் காலத்தில் கணவனோ, மனைவியோ சம்பாதித்த சொத்துக்களைக் குறிக்கும். தேசவழமை, இத்தகைய சொத்துக்களை, குறித்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ ...