ⓘ Free online encyclopedia. Did you know? page 168




                                               

ஊரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்

ஊரி: தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்பது 2019ல் இந்தியாவில் வெளிவந்த இராணுவ நடவடிக்கைத் திரைப்படம் ஆகும். இப்படம் இந்தி மொழிப் படம் ஆகும். ஊரி திரைப்படத்தை எழுதி இயக்கிய இயக்குநர் ஆதித்யா தாரின் முதல் படம் இது. விக்கி கௌஷால், பரேஷ் ராவல், மொஹித் ரெய்னா ம ...

                                               

எட்டுத்திக்கும் பற

எட்டுத்திக்கும் பற என்பது 2020ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கீரா இயக்கிய இப்படத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிதீஷ் வீரா, முனீஷ்காந்த் ராமதாஸ் ஆகியோர் பிறம வேடங்களில் நடித்துள் ...

                                               

என் உயிரினும் மேலான

என் உயிரினும் மேலான என்பது 2007ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். கே. ஆர். ஜெயா இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் அஜித் சந்தர், ராதிகா மேனன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ரஞ்ச ...

                                               

என்னு நின்டே மொய்தீன்

என்னு நின்டே மொய்தீன் மலையாள மொழியில் வெளியான வாழ்க்கை வரலாற்று காதல் திரைப்படமாகும். 1960-70களில், கேரளத்தில் உள்ள முக்கம் எனும் ஊரில், இந்து சமயத்தின் உயர்குடியில் பிறந்த காஞ்சனமாலை, புகழ்பெற்ற இசுலாமிய குடும்பத்தைச் சார்ந்த மொய்தீன் எனும் இருவ ...

                                               

ஏக் தா டைகர்

ஏக் தா டைகர் என்பது 2012 ஆம் ஆண்டு இந்திய இந்தி- மொழியில் வெளிவந்த காதல் அதிரடி திரில்லர் படமாகும், கபீர் கான் இயக்கத்தில் வெளியான இந்தித் திரைப்படம் ஆகும். ஆதித்யா சோப்ரா தயாரித்தார். சல்மான் கான், கத்ரீனா கைப் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்து ...

                                               

ஏணிப்படிகள் (மலையாளத் திரைப்படம்)

ஏணிப்படிகள் என்பது தோப்பில் பாசி இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாளத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் மது, சாரதா, ஜெயபாரதி, கவியூர் பொன்னம்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு ஜி. தேவராஜன் இசை அமைத்தார். திருவிதாங்கூ ...

                                               

ஏமாற்றாதே ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாறாதே என்பது 1985 ஆம் ஆண்டய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். வி. சி. குகநாதன் இயக்கிய. இப்படத்தில் விசயகாந்து, அர்ச்சனா, அனுராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

                                               

ஏலே

ஏலே 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். ஹலிதா ஷமீம் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த மதுமதி பத்மநாதன் கதாநாயகியாக அறிம ...

                                               

ஒரு அடார் லவ் (திரைப்படம்)

ஒரு அடார் லவ் என்பது 2019 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியிடப்பட்ட காதல் சார்ந்த நகைச்சுவைத் திரைப்படம் ஆடும். இப்படத்தின் இயக்கம் ஓமர் லூலூ என்பவர் ஆகும். இப்படத்தில் ரொஷன் அப்துல் ரஹோஃப், நூரின் செரிப் மற்றும் பிரியா பிரகஷ் வாரியார் போன்றோர் நடி ...

                                               

கங்காரு (2007 திரைப்படம்)

கங்காரு என்பது 2007 ஆம் ஆண்டு இந்திய மலையாள- மொழி நாடக திரில்லர் படமாகும். இந்தத் திரைப்படத்தினை ராஜ் பாபு இயக்கியிருந்தார். பிருத்விராஜ் சுகுமாரன், காவ்யா மாதவன் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இது அனில் ராஜ் எழுதிய கதையாகும். அதனை தி ...

                                               

கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும் 2008 இல் வெளி வந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஜி. மாரிமுத்து இயக்கி கதை, திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதியுள்ளார். பிரசன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் உதயதாரா இவருக்கு இணையாக நடித்திருந்தார். வடிவே ...

                                               

கமலா (திரைப்படம்)

கமலா என்பது 2019 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியிடப்பட்ட படமாகும், இப்படத்தின் கதை, மற்றும் இயக்கம் ரஞ்சித் சங்கர் இந்த படத்தின் தலைப்பின் வேடத்தில் ருஹானி சர்மா நடிக்கிறார். மேலும் கதைய்ன் நாயகனாக அஜு வர்கீஸ், அனூப் மேனன் மற்றும் பிஜு சோபனம் ஆகி ...

                                               

கரையோரம்

கரையோரம் என தமிழிலும் அலோன் என கன்னடத்திலும் வெளியானது இந்திய பன்மொழி அதிரடி திரைப்படம் ஆகும். ஜே. கே. எஸ் இயக்கிய இப்படத்தில் நிகேஷா படேல் முன்னணிப் பாத்திரத்தை ஏற்கக, வசிஷ்டா, கணேஷ், இனியா ஆகியோர் பிற வேடங்களில் நடுத்துள்ளனர். சிம்ரன் விருந்தின ...

                                               

கல்யாணக் காலம்

கல்யாணக் காலம் என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். ராபர்ட்-ராஜசேகர் இயக்கி, கே. எம். கண்ணன் தயாரித்த, இப்படத்தில் சுஹாசினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சனகராஜ் துணைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

                                               

காக்டெயில் (2010 திரைப்படம்)

காக்டெய்ல் என்பது 2010இல் மலையாள மொழியில் வெளிவந்த பரபரப்பூட்டும் திரைப்படமாகும். அருண்குமார் அரவிந்த் இயக்குனர் பொறுப்பையும், படத் தொகுப்பையும் மேற்கொண்டிருந்தார். இப்படத்தில் ஜெயசூர்யா, அனூப் மேனன், மற்றும் சம்விருதா சுனில் ஆகியோர் முக்கிய வேடங ...

                                               

காசிமேடு கோவிந்தன்

காசிமேடு கோவிந்தன் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ரமேஷ் சஞ்சய் எழுதி இயக்கிய இப்படத்தில் ரஞ்சித் மற்றும் புதுமுகம் கரிஷ்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மனீஷ் குமார், நட்சத்திரா, நாக கண்ணன், பட்டினப்பாக்கம் ஜ ...

                                               

காடன்

காடன் என்பது பிரபு சாலமன் எழுதி இயக்கி வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் ரானா தக்குபாடி, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், ஸ்ரியா பில்கோங்கர், சோயா உசேன் ஆகியோர் நடித்துள்ளனர். இப் ...

                                               

காடு (2014 திரைப்படம்)

காடு என்பது 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்ப் படமாகும். இதை ஸ்டாலின் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் நேரு நகர் நந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் விதார்த் மற்றும் சம்ஸ்கிருதி ஷெனாய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முத்துக ...

                                               

குஞ்சன் சக்சேனா: கார்கில் பெண்

குஞ்சன் சக்சேனா: கார்கில் கேர்ள் என்பது 2020 இந்தியாவின் இந்தி மொழியில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். சரண் சர்மா என்பவர் இதை இயக்கி, தர்மா என்ற தயாரிப்பு நிறுவனமும், ஜீ ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் தயாரித்திருந்தது. இப்பட ...

                                               

குழந்தைக்காக

குழந்தைக்காக பி. மாதவன் இயக்கத்தில்,டி. ராமா நாயுடு தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதை துறையூர் கே. மூர்த்தி, இசையமைப்பு ம. சு. விசுவநாதன். இப்படத்தில் பேபி ராணி, மேஜர் சுந்தரராஜன், இரா. சு. மனோகர், எஸ். வி. ராமதாசு மற்றும் பத்மினி ...

                                               

கொண்டாட்டம்

கொண்டாட்டம் என்பது 1998 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் குடும்ப நாடகத் திரைப்படம் ஆகும். இதை கே. எஸ். ரவிக்குமார் இயக்க, அர்ஜுன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் சராசரியான வெற்றியைப் பெற்றது. இப்படத்தை தெலுங்கில் ராகுமாருடு என ...

                                               

கோடை மழை

கோடை மழை என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை முக்தா எஸ். சுந்தர் இயக்க, வி. ராமசாமி தயாரித்தார். இப்படத்தில் வித்யாஸ்ரீ முக்கிய வேடத்தில் நடிக்க, லட்சுமி, ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா ஆகியோர் துணை வேடங்களில் நடித்து ...

                                               

சங்கர் குரு

சங்கர் குரு என்பது 1987 ஆம் ஆண்டய இந்திய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இப்பட்டத்தை எல். ராஜா இயக்க, எம். சரவணன், எம். பாலசுப்பிரமணியன், எம். எஸ். குகன் ஆகியோர் தயாரித்துள்ளனர். பெரும்பாலும். தமிழில் எடுக்கப்பட்ட இப்படத்தின் தெலுங்கு பதிப்பானது ச ...

                                               

சனம் தேரி கசம் (2016)

சனம் தேரி கசம் தமிழாக்கம்: அன்பே உன்மீது ஆணை ஒரு காதற்கதை திரைப்படம். இதில், அர்ஷவர்தன் ராணே மற்றும் மாரா உசைன் நடித்துள்ளனர். இதனை ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு இணைந்து இயக்க, தீபக் முக்கட் உருவாக்கியுள்ளார். இத்திரைப்படம் எரிக் சேகலின் "லவ் ஸ ...

                                               

சிகை (திரைப்படம்)

சிகை என்பது ஜகதீசன் சுப்பு இயக்கி 2019 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும் இப்படத்தில் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் மீரா நாயர், ராஜ் பரத், ரித்விகா மற்றும் மயில்சாமி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இந்த ...

                                               

சிறையில் பூத்த சின்ன மலர்

சிறையில் பூத்த சின்ன மலர் 1990 இல் வெளிவந்த தமிழ காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்குநர் அமிர்தம் என்பவர் கதை மற்றும் திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை எழுதி இயக்கியுள்ளார். ஸ்ரீதிருமலா ஆர்ட் புரடக்சன்சு சார்பில் இப்படத்தை எம். கோபி என ...

                                               

சுவாதி முத்து

சுவாதி முத்து 2003இல் வெளிவந்த இந்திய கன்னடத் திரைப்படம் ஆகும், கே. விஸ்வநாத் எழுதி டி. ராஜேந்திரா பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுதீப் மற்றும் மீனா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது தெலுங்கில் வெளிவந ...

                                               

செல்லுலாய்ட் (திரைப்படம்)

செல்லுலாய்ட் என்பது 2013 ஆண்டைய மலையாள வாழ்க்கை வரலாற்றுப் படமாகும், இப்படத்தை கமல் எழுதி இயக்கினார். இப்படத்தில் பிருத்விராஜ், சீனிவாசன், மம்தா மோகன்தாஸ் சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இபடமானது மலையாள திரைபடத்துறையின் தந்த ...

                                               

த காந்தி மர்டர்

த காந்தி மர்டர் என்பது 2018 ஆண்டைய பிரித்தானிய- இந்திய வரலாற்று அரசியில் திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை கரீம் ட்ராடியா மற்றும் பங்கஜ் செகால் ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படமானது மகாத்மா காந்தியை படுகொலைக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளை ஆராய்கிறது. ...

                                               

த மேக்கிங் ஆஃப் த மகாத்மா

த மேக்கிங் ஆஃப் த மகாத்மா என்பது 1996 ஆண்டைய இந்தோ - தென்னாப்பிரிக்க கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை சியாம் பெனகல் இயக்கியுள்ளார். மகாத்மா என்று போற்றப்படும் அளவுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி செதுக்கப்பட்ட காலமான தென்னாப ...

                                               

தங்கக்கிளி

தங்கக்கிளி என்பது 1993 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதனை இராஜவர்மன் இயக்கியுள்ளார். இதனை ஜி. சுப்பிரமணியன் தயாரித்துள்ளார். முரளி, சுதாராணி, விஜயகுமார் மற்றும் சனகராஜ் போன்றோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

                                               

தடம்

தடம் 2019 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடி குற்றப்புனைவுத் திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியவர் மகிழ் திருமேனி, மேலும் இந்தர் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் அருண் விஜய், தன்யா கோப் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய பாத்திர ...

                                               

தவம் (திரைப்படம்)

தவம் 2007 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் சக்தி பரமேசு, பூரி ஜெகன்நாத் கதை எழுதினார். மேலும் இப்படத்தை அர்ஜுன் தயாரித்திருந்தார். அவரும் இந்தப் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் "இட்லு ஸ்ரவாணி சுப்பி ...

                                               

தற்செயலான பிரதம மந்திரி (திரைப்படம்)

தற்செயலான பிரதம மந்திரி மயங் திவாரி எழுதி விஜய் இரத்னாகர் குட்டே இயக்கி 2019இல் வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். இது 2014 ம் ஆண்டு சஞ்சயா பாரு இதே பெயரில் எழுதியதன் அடிப்படையில் வெளிவந்தது. பென் இந்தியா லிமிடெட் பதாகையின் கீழ் ஜெயந்திலால் கடா வுட ...

                                               

திரிஷ்யம் 2 (திரைப்படம்)

த்ரிஷ்யம் 2: தி ரெஸ்யூஷன், அல்லது த்ரிஷ்யம் 2 என்பது ஜீது ஜோசப் எழுதி இயக்கிய மற்றும் ஆஷிர்வாட் சினிமாஸ் நிறுவனம் மூலம் ஆண்டனி பெரும்பவூர் தயாரித்த 2021 இந்திய மலையாள- மொழி நாடக திரில்லர் படம். இது ஜீது ஜோசப் இயக்கிய திரிஷ்யம் 2013 இல் வெளிவந்த த ...

                                               

திரௌபதி வஸ்திராபகரணம்

திரௌபதி வஸ்திராபகரணம் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேலம் ஏஞ்சல் பிலிம்சு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி, செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                               

தெய்வ வாக்கு

தெய்வ வாக்கு 1992 இல் வெளிவந்த இந்திய தமிழ்த்திரைப்படம் ஆகும். இப்படத்தை எம். எஸ். மாது இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை டி. சிவா தயாரித்துள்ளார். இசையமைப ...

                                               

தென்னவன் (திரைப்படம்)

தென்னவன் 2003 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் எம்.நந்தகுமாரன் எழுதி இயக்கினார். இப்படத்தை விஜயகாந்த் தயாரித்தார். தென்னவன் ஐ.ஏ.எஸ்., தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்று ஊழல் அரசியல்வா ...

                                               

தேவராகம்

தேவராகம் என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள திரைப்படமாகும். பரதன் இயக்கிய இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர். மேலும் இதில் கே. பி. ஏ. சி. இலலிதா, கோழிக்கோடு நாராயணன் நாயர், ஜீனத், நெடுமுடி வேணு ...

                                               

நள தமயந்தி (1959 திரைப்படம்)

நள தமயந்தி 1959இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கெம்பராஜ் இப்படத்தை இயக்கி தயாரித்திருந்தார். இப்படத்தில் கெம்பராஜ் பானுமதி ராமகிருஷ்ணா ஆகிய இருவரும் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியில் இதே பெயரில் 1957 ...

                                               

நான் பிரகாசன்

நான் பிரகாசன் என்பது 2018 இந்திய மலையாள- மொழியில் வெளிவந்த நையாண்டி நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை சீனிவாசன் என்பவர் எழுதி சத்யன் அந்திகாடு என்பவர் இயக்கியுள்ளார். மேலும் நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புல்மூன் சினிமா ...

                                               

நீதியின் மறுபக்கம்

நீதியின் மறுபக்கம் என்பது 1985 தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். ஷோபா சந்திரசேகர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ராதிகா சரத்குமார், வடிவுக்கரசி மற்றும் வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத ...

                                               

பக்த சேதா

பக்த சேதா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

படை வீட்டு அம்மன்

படை வீட்டு அம்மன் என்பது 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை புகழ்மொழி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மீனா, ராம்கி, தேவயானி மற்றும் ரவளி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் 4 நவம்பர் 2002 இல் வெளிவந்தது. இத்திரைப்படம ...

                                               

பத்தினி (1997 திரைப்படம்)

பத்தினி என்பது 1997 ஆண்டைய இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இதை பி. வாசு எழுதி இயக்க, ஜெயராம் மற்றும் குஷ்பு ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க பிரகாஷ் ராஜ் மற்றும் சனகராஜ் ஆகியோர் துணை வேடங்களில்நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை தேவா மேற்கொண ...

                                               

பவர் ஆப் உமன்

பவர் ஆப் உமன் 2005 தமிழ்த் திரைப்படம், இதை எழுதி இயக்கியவர் ஜெயதேவி. இப்படத்தில் குஷ்பூ, ஹரிஹரன் மற்றும் ரியாஸ் கான் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பு வித்தியாசாகர் 2005 மே 27 அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

                                               

பாஜிராவ் மஸ்தானி

பாஜிராவ் மஸ்தானி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 2015 இந்திய காவிய வரலாற்று காதல் படம். இப்படத்திற்கான இசையையும் அமைத்தார். இந்த படத்தை பன்சாலி மற்றும் ஈரோஸ் இன்டர்நேஷனலின் கிஷோர் லுல்லா ஆகியோர் இணைந்து தயாரித்தனர்; இதில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ...

                                               

பிரம்மச்சாரி (1992 திரைப்படம்)

பிரம்மச்சாரி என்பது 1992 ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படத்தில் நிழல்கள் ரவி மற்றும் கௌதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ். ரவி மற்றும் ஆர். கோவிந்த் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்தி ...

                                               

பிரேமசூத்திரம்

பிரேமசூத்திரம் என்பது 2018 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியிடப்பட்ட காதல் சார்ந்த நகைச்சுவைத் திரைப்படம் ஆடும். இப்படத்தின் கதை, மற்றும் இயக்கம் சிசு அசோக்கன். இதன் கதை 1980 முதல் 1990 ஆம் ஆண்டுவாக்கில் நடப்பதாக காட்டப்படுகிறது. மேலும் கதாநாயகனாக ...

                                               

பில்லா (2009 திரைப்படம்)

மெஹர் ரமேஷ் இயக்கி 2009 ஆம் ஆண்டு இந்தியவின் தெலுங்கு- மொழி அதிரடித் திரைப்படம் பில்லா. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, நமிதா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். அக்டோபர் 2008 இல் படப்பிடிப்பைத் தொடங்கிய இப்படம் 3 ஏப்ரல் 2009 இல் வெளியிடப்பட்டது. இ ...