ⓘ Free online encyclopedia. Did you know? page 165
                                               

சிதம்பரம் நூறுகால் மண்டபம்

சிதம்பரம் நூறுகால் மண்டபம் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள ஒரு மண்டபமாகும். இந்த மண்டபத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் இருக்கின்றன.

                                               

தொம்மலூரு சொக்கநாதசுவாமி கோயில்

தொம்மலூர் சொக்கநாதசுவாமி கோயில் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் உள்ள தொம்லூரில் உள்ள கோயிலாகும். சொக்கநாதசுவாமி அல்லது சொக்க பெருமாள் என்று அழைக்கப்படும் தெய்வத்திற்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நகரிலுள்ள, கி.பி. 10 ஆம் நூற ...

                                               

பழைய மடிவாலா சோமேஸ்வரர் கோயில், பெங்களூர்

பழைய மடிவாலா சோமேஸ்வரர் கோயில் இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் அமைந்துள்ள இந்து சிவன் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயிலாகும். அதன் மூலவர் சோமேஸ்வரர் ஆவார். இது நகரின் பழமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும், இது சோழ கா ...

                                               

பெங்களூரில் உள்ள சோழர் கோவில்களின் பட்டியல்

சோழப் பேரரசானது தென் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஆளுமை வாய்ந்த அரச மரபுகளில் ஒன்றாக இருந்தது. பெங்களூரை சோழர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் வரையிலும் ஆட்சி செய்தனர். சோழர்களின் அதிகாரத்தின் மையப்பகுதியாக காவேரி ஆறு பாயும் வளமான வடிநிலப் பக ...

                                               

வாலிசுவரா கோவில்

வாலிசுவரா கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவலிஸ்வரம் நகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். இக்கோயிலில் சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

                                               

விஜயாலய சோழீஸ்வரம்

இக்கோயில் பல்லவர் மற்றும் சோழர் கலைப்பாணியினைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கோயிலின் வெளிப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டின்மூலமாக இது சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையின் காரணமாக இடிந்துவிட்டதால், மல்லன் விடுமன் என்பவர் இதனை விஜயாலய சோழன ...

                                               

சோட்டானிக்கரை கோவில்

சோட்டாணிக்கரை ‎பகவதி கோவில் கேரளத்தில் மிகவும் பெயர் பெற்ற இந்து ‎மதத்தினர் போற்றும் அன்னை இறைவியான பகவதி கோவில் ‎ஆகும். இந்தக் கோவில் தென்னிந்தியாவில் கேரள ‎மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் என்ற இடத்தின் ‎அருகிலுள்ளது. இக்கோவில் சபரிமலை அய்யப்பன் கோவில ...

                                               

உபபீடம்

இந்தியாவின், சிற்பநூல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட மரபுவழிக் கட்டிடங்களில் நிலத்துக்கு மேல் அமைகின்ற முதல் உறுப்பு உபபீடம் ஆகும். ஆரம்பகாலக் கட்டிடங்களில் அதிட்டானம் என்று அழைக்கப்படும் தாங்குதளமே கட்டிடத்தின் அடித்தளமாக இருந்தது. பிற்கா ...

                                               

தாங்குதளம்

தாங்குதளம் என்பது சிற்பநூல் விதிகளின்படி அமைக்கப்படுகின்ற இந்தியாவின் மரபுவழிக் கட்டிடங்களின் உறுப்புக்களில் ஒன்றான அடித் தளத்தைக் குறிக்கும். தொடக்ககாலக் கட்டிடங்களின் உறுப்புகளில் நிலத்தின்மேற் அமைக்கப்பட்ட முதல் உறுப்பு இதுவாகவேயிருந்தது. பிற் ...

                                               

பாதசுவர்

சிற்பநூல்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளுக்கு அமைய அமைக்கப்படுகின்ற இந்திய மரபுவழிக் கட்டிடங்களில் தாங்குதளத்துக்கு மேல் அமையும் உறுப்பு பாதசுவர் ஆகும். இதன் மேற்பகுதி, பிரஸ்தரம் எனச் சிற்ப சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்ற தளத்தின் கீழ் அமைகின்றது ...

                                               

புரோகுராட்டி

புரோகுராட்டி என்பது வெனிசு நகரின் செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் முன்று இணைப்புகள் கொண்ட ஒரு கட்டடம் ஆகும். இவை செயின்ட் மார்க்கின் கடிகார கோபுரத்துடன் இணைக்கப்பட்டவை. இது வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிட கட்டுமானப் பாணியின் வடிவம் ஆகும். இந்த கட்ட ...

                                               

அண்டிலியா (கட்டிடம்)

அண்டிலியா, என்பது இந்தியாவின் மும்பை நகரத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் வதிவிட வளாகமாகும். இது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குனர் முகேசு அம்பானி அவர்களிற்குச் சொந்தமானது. இது உலகின் மிக விலை உயர்ந்த வீடாகக் கருதப்படுக ...

                                               

இந்தியாவின் வாயில்

இந்தியாவின் வாயில் என்பது புதுதில்லியில் ராஜ்பத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இது முதலில் அனைத்திந்திய போர் நினைவுச்சின்னம் என்றழைக்கப்பட்டது. 1914–21 வரையான காலப்பகுதியில், முதல் உலகப் போர் நடைபெற்றபோது பிரான்ஸ், மெசபடோமியா, ஈரான், ...

                                               

கதார்மல் சூரியக் கோயில்

கதார்மல் சூரியக் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில், அல்மோரா மாவட்டத்தில் தொலைதூரத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சூரியக் கோயில் உள்ளது.

                                               

கலிஞ்சர் கோட்டை

கலிஞ்சர் கோட்டை நகரம், இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில், புந்தேல்கண்ட் பகுதியில், உலகப் பாரம்பரிய களமான கஜுராஹோ அருகில் உள்ள பாந்தா மாவட்டத்தில் 1203 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கருங்கற்களாலான கலிஞ்சர் கோட்டை 1.6 கி. மீ. நீளமும், 0.8 கி. ம ...

                                               

காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில்

காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில் புராணப் பெயர் செனாதீச்வரம் என்று அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள முருகன் கோயில்களில் ஒன்றாகும். கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். மேலும், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பா ...

                                               

குடியரசுத் தலைவர் இல்லம்

குடியரசுத் தலைவர் இல்லம் புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம் ஆகும். இது 19.000 சதுக்க மீட்டர் பரப்பளவு கொண்ட அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியையும் குறிக்கும். அரண்மனையைச் சுற்றி தோ ...

                                               

சிற்பநூல்கள்

சிற்பநூல்கள் என்பன பண்டைய இந்தியாவின் கட்டிடக்கலை, சிற்பக்கலை என்பவை தொடர்பான நூல்கள் ஆகும். பல சிற்ப நூல்கள் இருந்ததற்கான சான்றுகள் இருந்தபோதிலும், இன்று முழுமையாகக் கிடைப்பவை சிலவே. இவற்றுள், மானசாரம், மயமதம், விஸ்வகர்மீயம் போன்றவை முக்கியமானவை.

                                               

தம்நார் குகைகள்

தம்நார் குகைகள் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்திலுள்ள தம்நார் கிராமத்தில் உள்ள மலையில் அமைந்துள்ளது. இங்கு கிபி ஏழாம் நூற்றாண்டில் 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகள் நிறுவப்பட்டது. இக்குடைவரையில் க ...

                                               

நாகரம்

நாகரம் என்பது இந்திய இந்துக் கோயிற் கட்டுமானங்களுள் வட இந்திய பகுதிகளில் செல்வாக்குப் பெற்றிருந்த கலைப் பாணியாகும். சதுர வடிவான அடித்தளமுடைய சிகரத்தைக் கொண்ட கோயில்களை நாகரக் கட்டுமானங்கள் என வகைசெய்வர். இம் மரபில் அமைந்த கோயில்கள் பொதுவாக குப்தர ...

                                               

நீர்மகால்

நீர்மகால் என்பது, இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள உருத்திரசாகர் ஏரியில் அமைந்துள்ள ஒரு அரச மாளிகை. இது, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் திரிபுரா மன்னராட்சிப் பகுதியின் அரசராக இருந்த வீர் விக்ரம் கிசோர் தெபர்மா மாணிக்ய பகதூர் என்பவரால் 1930ல ...

                                               

பராபர் குகைகள்

பராபர் குகைகள், இந்தியக் குடைவரைக் கட்டடங்களில் மிகவும் பழமையானதாகும். பராபர் குகைக் குடைவரை அமைப்புகள் மௌரியப் பேரரசின் காலத்தில் அசோகர் மற்றும் தசரத மௌரியர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.

                                               

பாதமி குடைவரைக் கோயில்

பாதமி குடைவரைக் கோயில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதமி என்னும் நகரில் உள்ளது. பாதமி, கி.பி. 6 துடக்கம் 8 ஆம் நூற்றாண்டுகள் வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த சாளுக்கியர்களின் தலை நகரமாக விளங்கியது. இந்த ...

                                               

பாதாமி குடைவரைக் கோவில்கள்

பாதாமி குடைவரைக் கோவில்கள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதாமி என்னும் நகரில் உள்ளன. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி 8 ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த சாளுக்கியர்களின் தலைநகரமாக பாதாமி, வ ...

                                               

புதுச்சேரி கலங்கரை விளக்கம்

புதுவையில் இரண்டு கலங்கரை விளக்கங்கள் உள்ளன. பழைய கலங்கரை விளக்கம் பிரெஞ்சு ஆட்சியாளர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. புதிய கலங்கரை விளக்கம் இந்திய அரசாங்கத்தால் இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

                                               

மாடக் கோவில்கள்

மாடக் கோவில் என்பது மாடி போன்ற அமைப்புடைய கோவிலாகும். இவ்வமைப்பில் ஒன்றின் மீது ஒன்றாக நிலைகள் அமைந்திருக்கின்றன. கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே இவ்வகையான மாடக்கோயில்கள் இருந்துள்ளன.

                                               

மார்தாண்ட சூரியன் கோயில்

மார்தாண்ட சூரியன் கோயில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் சூரிய பகவான் ஆவார்.

                                               

யகாங்கிரி மகால்

யகாங்கிரி மகால் என்பது இந்தியாவின் ஆக்ரா கோட்டைக்குள் இருக்கும் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு கட்டிடமாகும். அரசகுலப் பெண்களின் இருப்பிடமான செனான் எனப்படும் இம்மகால் ஒரு முதன்மை அந்தப்புரமாக விளங்கியது. இங்கு அக்பரின் இரசபுத்திர மனைவிகள் குடியிருந்தனர ...

                                               

லென்யாத்திரி

லென்யாத்திரி இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டம், ஜுன்னர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமான ஜுன்னர் நகரத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும். குகை எண் 7இல் லெண்ய ...

                                               

ஜெய்ப்பூர் நகர அரண்மனை

ஜெய்ப்பூர் நகர அரண்மனை வளாகத்தில் சந்திர மகால் மற்றும் முபாரக் மகால் போன்ற அரண்மனைகளைக் கொண்டது. இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தலைநகரான செய்ப்பூர் நகரத்தில் உள்ள இவ்வரண்மனையின் ஜெய்ப்பூர் இராச்சிய மன்னரின் வாழிடமாகும். ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தி ...

                                               

ஹரிஹரன் கோயில்

ஹரிஹரன் கோயில் இந்தியாவில், கர்நாடக மாநிலத்தின் தாவண்கரே மாவட்டத்தில், ஹரிஹர் வருவாய் வட்டத்தில், துங்கப்பத்திரை ஆற்றாங்கரையில் ஹரிஹர் எனுமிடத்தில் அமைந்துள்ளது. ஹோய்சாளப் பேரரசின் இரண்டாம் வீர நரசிம்மன் மன்னனின் தலைமைப் படைத்தலைவராக இருந்த பொலல் ...

                                               

பஞுனிபோ கோவில்

பானியுனிபோ என்பது இந்தோனேசியாவின், யோகியாகர்த்தா, ஸ்லேமேன் ஆட்சிப்பகுதியின், பிரம்பானன், செபிட் குக்கிராமத்தில் உள்ள 9 வது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பௌத்தக் கோயிலாகும். நவீன யோகியாகர்த்தின் கிழக்குப் பகுதியில் ரத் புகோ தொல்லியல் பூங்காவின் தென்கிழ ...

                                               

மெர்டேகா அரண்மனை, மத்திய ஜகார்த்தா

மெர்டேகா அரண்மனை இந்தோனேசியாவின் மத்திய ஜகார்த்தாவில் உள்ள மெர்டேகா சதுக்கத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும். இது இந்தோனேசியா குடியரசின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டு வரு ...

                                               

அம்பலம

அம்பலம என்பது சிங்கள மொழியில் யாத்திரீகர்களும், வழிப்போக்கர்களும் தங்கி இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்தைக் குறிக்கும். இது தமிழ்நாட்டில் காணப்படும் சாலையோரத் தங்கு மடங்களுக்கு ஒப்பானது. இவற்றில் தங்குவதற்குக் கட்டணங்கள் அறவிடப்படுவதில்லை.

                                               

கடுகண்ணாவை அம்பலம

கடுகண்ணாவை அம்பலம, கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வழியில் கடுகண்ணாவை என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சாலையோரத் தங்கு மடம் ஆகும். இது கடுகண்ணாவை வளைவுக்குச் செல்வதற்குச் சற்று முன்னர் உள்ளது. இந்த அம்பலம 18 ஆம் ...

                                               

ஒற்றைக்கோளம்

ஒற்றைக்கோளம் புவியின் சார்பீடாக எஃகினால் கட்டமைக்கப்பட்ட 140 அடி உயர, கோளமாகும். நியூயார்க் நகரத்தின் குயின்சு பரோவில் பிளஷிங் மெடோசு–கோரோனா பூங்காவில் அமைந்துள்ள இந்தக் கட்டமைப்பு இந்த பரோவிற்கான அடையாளமாக விளங்குகிறது. விண்வெளி யுகத்தை கொண்டாடு ...

                                               

அனேகாசாகி மின் நிலையம்

அனேகாசாகி மின் நிலையம் சப்பான் நாட்டின் சிபா நிர்வாக மாவட்டத்திலுள்ள இச்சிகாரா நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய மின் நிலையமாகும். இந்த மின் நிலையம் 3.600 மெகாவாட் மின் திறன் உருவாக்கும் வசதியைக் கொண்டது. 600 மெகாவாட் என மதிப்பிடப்பட்ட ஆறு விசையாழிக ...

                                               

மின்கா

மின்கா என்பது, சப்பானிய மொழியில், ஏதாவதொரு மரபுவழிச் சப்பானியக் கட்டிடப் பாணியில் கட்டப்பட்ட நாட்டார் வீடுகளைக் குறிக்கும். மின்கா, சப்பானியச் சமூகத்தின் நான்கு பிரிவுகளுள் அடங்கும் விவசாயிகள், கைவினைஞர், வணிகர் ஆகிய சமுராய் அல்லாத சாதிப் பிரிவின ...

                                               

நார்த்பாயிண்ட் சிட்டி, சிங்கப்பூர்

நார்த்பாயிண்ட் சிட்டி என்பது சிங்கப்பூரில் உள்ள முதல் பெரிய புறநகர் பேரங்காடி, மற்றும் வடக்கு சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகமாகும். இந்த வணிக வளாகமானது 1992 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட முன்னாள் நார்த்பாயிண்ட் ஷாப்பிங் சென்டரின் விரிவாக்கமாக ...

                                               

சித்ரலதா அரண்மனை

சித்ரலதா அரண்மனை என்பது துசித் அரண்மனைக்குள் அமைந்துள்ள ஒரு அரச மாளிகையாகும். இந்த மாளிகை, தாய்லாந்தின் மிக நீண்ட கால மன்னர் பூமிபால் அதுல்யாதெச் மற்றும் ராணி சிறிகித் ஆகியோரின் அதிகாரப்பூர்வமற்ற நிரந்தர இல்லமாகும். பெரிய அரண்மனையில் தனது மூத்த ச ...

                                               

மரபுவழித் தாய்லாந்து வீடு

மரபுவழித் தாய்லாந்து வீடு என்பது, தாய்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும், நாட்டார் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த வீடுகளை ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. வழமையாக மூங்கில் அல்லது மரத்தாலான "தாய்" வீடுகள் கால்களின்மீது உயர்த்திக் கட்டப்படுகின்றன. ...

                                               

சிகரக் கோபுரம்

சிகரக் கோபுரம் என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவில் உள்ள ஒரு சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் உல்லாசப் பயணிகளையும் கவரும் ஒரு இடமாகும். இந்தக் கோபுரம் கடல் மட்டத்தில் இருந்து 396 மீட்டர்கள் உயரத்திலும், அதேவேளை விக்டோரியா சிகரத்தில் இருந்து 156 மீட்டர ...

                                               

மகிடாசுரமர்த்தினி சிற்பம், மாமல்லபுரம்

மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களுள் மிகப் புகழ் பெற்ற சிற்பங்களுள் மகிடாசுரமர்த்தினி சிற்பம் முதன்மையானது. அங்குள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் என அழைக்கப்படும் குடைவரையில் இது செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடக்குப் பக்கச் சுவரின் உட்புறம் அமைந்துள் ...

                                               

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்

திருத்தலங் களில் 63–வது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. 14–ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது. பல்லவ மன்னர்கள் ...

                                               

மாமல்லபுரம் மல்லீகேஸ்வரர் கோயில்

இக்கோயிலில் மல்லிகேஸ்வரர், மல்லிகேஸ்வரி சன்னதிகளும், விநாயகர், முருகர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்ப ...

                                               

உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆபத்தான நிலையிலுள்ளவை

உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆபத்தான நிலையிலுள்ளவை என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களங்களில் "உதவி நாடப்படும்" பாதுகாப்புக்குறைவு உள்ள களங்களை பட்டியலிட்டு வெளியிடுகின்றது. உலக பாரம்பரியக் களங்கள ...

                                               

லவாசா

லவாசா இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த லவாசா மலையில் உள்ள திட்டமிட்ட ஒரு தனியார் நகரம் ஆகும். லவாசா நகரத்தின் வடிவம் மற்றும் கட்டிடக் கலை நயம் இத்தாலி நாட்டின் போர்டோபினோ நகரம் போன்று கட்டப்பட் ...

                                               

இந்தியாவில் சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை என்பது இந்தியாவின் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மேலும் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சு ...

                                               

உள்நாட்டு நுழைவு அனுமதிச் சீட்டு (இந்தியா)

உள்நுழைவு அனுமதிச் சீட்டு இந்தியக் குடிமக்கள், இந்தியவில் பாதுகாக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் போன்ற மாநிலங்களில் சுற்றுலா மற்றும் வேலை காரணமாக செல்பவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் எல்லைச் சோதனைச் சாவட ...

                                               

தங்க முக்கோணம் (இந்தியா)

இந்தியாவின் தங்க முக்கோணம் Indias golden triangle என்பது இந்தியாவில் சுற்றுலாவுக்கான ஒரு சுற்றுப்பாதையாகும். நாட்டின் தலைநகரம் தில்லி, ஆக்ரா மற்றும் செய்ப்பூர் ஆகிய நகரங்களை இச்சுற்றுப்பாதை இணைக்கிறது. இந்திய வரைபடத்தில் புதுதில்லி, ஆக்ரா, இராசத் ...