ⓘ Free online encyclopedia. Did you know? page 164




                                               

கோலாலம்பூர் கோபுரம்

கோலாலம்பூர் கோபுரம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் உயரமான கோபுரக் கட்டிடமாகும். இதன் கட்டுமானம் 1995இல் முடிவடைந்தது. இது தொலைத்தொடர்பு கட்டமைப்பிற்காக கட்டப்பட்டது. தொலைத்தொடர்பிற்கான வானலை வாங்கிகள் 421 மீ உயரத்தில் அமைந்துள்ளன. ...

                                               

சாய்வான கோபுர மாயை

சாய்ந்த கோபுரம் மாயை என்பது பைசாவின் லீனிங் கோபுரத்தின் ஒற்றைப் படத்தில் காணப்பட்ட ஒரு ஒளி மாயமாகும். படங்கள் பிரதிகளாக இருந்தாலும், வலதுபுறத்தில் உள்ள கோபுரம் இன்னும் வேறு கோணத்தில் இருந்து புகைப்படம் எடுத்தது போல் தோற்றமளிக்கிறது என்ற எண்ணம் உண ...

                                               

சி. என். கோபுரம்

சி. என். கோபுரம்), 553.3 மீட்டர் உயரம் உயரம் கொண்ட கோபுரமானது கனடாவின் டோரண்டோவில், ஒன்றாரியோ மாகணத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றாகும். 1973 ஆம் ஆண்டு, பெப்ரவரி 6 ஆம் திகதி தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 1976 ஆண்டு பூர் ...

                                               

சீன வங்கிக் கோபுரம்

சீன வங்கிக் கோபுரம் இது ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டுள்ள சீன வங்கியின் தலைமையகம் ஆகும். இதன் அமைவிடம் ஹொங்கொங் தீவின், சென்ட்ரல் மற்றும் மேற்கு மாவட்டத்தில் இலக்கம்-1 கார்டன் வீதி, சென்ட்ரல் நகரில் உள்ளது. உலகில் அதிக வானளாவிகளைக் கொண்ட நாடாக ஹொங்கொ ...

                                               

பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம்

பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் அல்லது ஃபெர்ன்செர்ரேம் என்பது சேர்மனி பேர்லின் நகரில் உள்ள தொலைக்காட்சிக் கோபுரம் ஆகும். இது அலெக்ஸாண்டர் ப்ளாட்சிக்கு அருகாக அதன் ஒரு உலகப் பெருங் கோபுரங்களின் கூட்டமைப்பினது ஒருபாகமாக 1965க்கும் 1969க்கும் இடையில ...

                                               

கொட்டில்

கொட்டில் என்பது பண்ணை ஒன்றில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படும் வேளாண்மைக் கட்டிடமாகும். வட அமெரிக்காவில் கொட்டில் அல்லது கொட்டகை என்பது, குதிரை வளர்ப்பு, கருவிகள், தீவனம் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் இடமாகும். மக்களை தங்கவைக்கும் இடமும் கொட்டில ...

                                               

நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம் என்பது, குறிப்பிடத்தக்க மனிதர்கள், நிகழ்வுகளை நேரடியாக நினைவு கூர்வதற்கான அமைப்புகளாகும். இது, ஒரு சமூகத்தினருடைய கடந்தகால நிகழ்வுகளின் நினைவுகளைக் குறிக்கும் அமைப்பாகவும் இருக்கலாம். ஓர் இடத்தின் அழகை மேம்படுத்துவதற்காகவும் இவை ...

                                               

அப்துல் கலாம் தேசிய நினைவகம்

அப்துல் கலாம் மணிமண்டபம் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் தீவில் பேக்ரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நினைவு மண்டபமாகும். இது சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள் ...

                                               

உதிரப்பட்டி

உதிரப்பட்டி என்பது போரில் உயிர் இழந்த போர் வீரர்களின் குடும்பங்களுக்கு வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலப்பகுதியாகும். தமிழக வரலாற்றில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலங்களில் நிலம் கொடையாக கொடு ...

                                               

காந்தி மண்டபம், கன்னியாகுமரி

காந்தி மண்டபம் தமிழ்நாட்டின் தென் எல்லை சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபமாகும். இம்மண்டபம் 1956ம் ஆண்டு கட்டப்பட்டது. இம் மண்டபத்தில் உள்ள மைய கூண்டு 79 மீட்டர் உயரம் கொண்டது. இத ...

                                               

கேட்வே ஆர்ச்

கேட்வே ஆர்ச் அல்லது கேட்வே டு த வெஸ்ட், என்பது செயின்ட் லூயிஸ், மிசூரியில் உள்ள ஜெபர்சன் தேசிய பரந்த வெளி நூதனசாலையின் முக்கிய மேல்வளைவு ஆகும். 630 அடிகள் உயரமுடைய இது அமெரிக்காவில் உயரமான மனிதனால் செய்யப்பட்ட நினைவுச் சின்னமாகும்.

                                               

தமிழிசை மூவர் மணிமண்டபம்

தமிழிசை மூவர் மணிமண்டபம், தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. தமிழிசை மூவர்களான முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோரின் நினைவாக தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள இம்மணிமண்டபம் 2013 ஆம் ஆண்டு ...

                                               

தீன் மூர்த்தி பவன்

தீன் மூர்த்தி பவன், இந்தியாவின் முதல் பிரதம அமைச்சரான ஜவகர்லால் நேருவின் தங்குமிடமாகும். ஜவகர்லால் நேரு பிரதமராக 27 மே 1964-இல் இறக்கும் வரை, 16 ஆண்டுகள் தீன் மூர்த்தி பவனில் தங்கி பிரதமர் கடமைகளை ஆற்றினார்.

                                               

தேசிய போர் நினைவகம் (கனடா)

தேசிய போர் நினைவகம் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் கூட்டமைப்புச் சதுக்கத்தில் வெங்கலச் சிற்பங்களுடன் கூடிய கருங்கல் வெறுங்கல்லறை ஆகும்; இது கனடாவின் கூட்டரசு போர் நினைவகமாக விளங்குகிறது. துவக்கத்தில் முதல் உலகப் போரை நினைவுறுத்துவதற்காக கட்டப்பட்ட ...

                                               

மார்ட்டின் லூதர் கிங் நினைவகம்

மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகரான வாஷிங்டன் நகரில், மேற்கு போட்டமாக் பூங்காவில் தேசிய விரிசாலை என்றழைக்கப்படுகின்ற பேரெல்லைக்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற நினைவு நிறுவனம் ஆகும். இந்த நினைவகம் ஐக்கிய அமெரிக்க நா ...

                                               

வாசிங்டன் நினைவுச் சின்னம்

வாசிங்டன் நினைவுச் சின்னம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமெரிக்காவின் முதலாவது தலைவர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக அமைக்கப்பட்ட மிக உயரமான நாற்பக்கங்களைக் கொண்ட மண் நிற கோபுரமாகும். இது உலகின் மிக உயரமான கற் கட்டிடம் ஆகும். இது ...

                                               

விக்டோரியா நினைவிடம் (இந்தியா)

இந்தியா, கொல்கத்தாவில் அமைந்துள்ள விக்டோரியா நினைவிடம் Victoria Memorial இங்கிலாந்து விக்டோரியா மகாராணியின் நினைவிடம் ஆகும், அவர் இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் ஆவார். இது தற்போது அருங்காட்சிகமாகவும் சுற்றுலாத் தளமாகவும் இருக்கிறது.

                                               

ஜெயலலிதா நினைவிடம்

செல்வி ஜெ. ஜெயலலிதா நினைவிடம் என்பது சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் சமாதியாகும். இதனை செல்வி ஜெ. ஜெயலலிதா நினைவிடம் என்று அழைக்கின்றனர். இந்த நினைவிடம் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆர் அவர்களின் ...

                                               

ஹிரோஷிமா சமாதான நினைவகம்

ஜப்பானிய மொழியில், அணுகுண்டுக் குவிமாடம் எனப் பொருள்படும் கென்பாக்கு டோம் என்னும் பெயர் கொண்ட ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஜப்பானின், ஹிரோஷிமா நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா இந்த நகரத்தின் மீது முதலாவது அணுகுண்டைப் போட்டது. இந்த ...

                                               

ஃபாலிங்வாட்டர்

ஃபாலிங்வாட்டர், என்பது 20 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்களுள் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க் லாயிட் ரைட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு வீடு ஆகும். உரிமையாளரின் பெயரால் இது மூத்த எட்கார் காஃப்மன் வீடு எனவும் அழைக்கப்படுவது உண் ...

                                               

அட்கின்சன் மணிக்கூட்டுக் கோபுரம்

அட்கின்சன் மணிக்கூட்டுக் கோபுரம் Atkinson Clock Tower கோத்தா கினாபூலில் உள்ள பழமையான நினைவுச் சின்னமாகும். இது முதலில் அட்கின்சன் நினைவு கடிகார கோபுரம் என்று அறியப்பட்டது. மற்றும் இந்த கோபுரம், மலேசியாவின் தலைநகரானதும், கடலோர நகரமுமான சபா வில் சி ...

                                               

பிக் பென்

பிக் பென் என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு. நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இதுவே உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும். இம்மணிக்கூடு 185 ...

                                               

வானளாவி

வழக்கமாக, 152 மீட்டர்களிலும் கூடிய உயரம் கொண்ட உயர்ந்த மனித வாழ்க்கைக்குகந்த கட்டிடங்கள் வானளாவிகள் எனப்படுகின்றன. 19 ஆம் நூற்றாண்டுவரை ஆறு மாடிக்கு மேற்பட்ட உயரங்கொண்ட கட்டிடங்களைக் காண்பது அரிது. மனிதர்கள் இதற்கு மேற்படப் படிகளில் ஏறி இறங்குவது ...

                                               

500 பிரிக்கெல்

500 பிரிக்கெல் என்பது அமெரிக்காவின் புளோரிடாவின் மயாமியின் சுற்றுப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகமாகும். இந்த வளாகத்தில் இரண்டு காண்டோமினியம் கோபுரங்கள் உள்ளன. இவை 500 பிரிக்கெல் மேற்கு கோபுரம் மற்றும் 500 பிரிக்கெல் கிழக்கு கோபுரம் ஆகும். ...

                                               

உலகின் அதிகமான அதியுயர் கட்டடங்கள் உள்ள நகரங்கள்

உலகின் அதிகமான அதியுயர் கட்டடங்கள் உள்ள நகரங்கள் என்பதாவது உலகில் அதிகமான அதியுயர் கட்டடங்களை கொண்ட நகரங்களை, அவற்றின் எண்ணிக்கை அடிப்படையில் நகரங்கள் வாரியாக கணக்கிடல் ஆகும். இவ்வாறான கணக்கிடலின் படி உலகிலேயே அதிகமான அதியுயர் கட்டடங்களைக் கொண்ட ...

                                               

எமிரேட்ஸ் கோபுரங்கள்

எமிரேட்ஸ் கோபுரங்கள் என அழைக்கப்படும் இரட்டைக் கோபுரங்கள், டுபாயிலுள்ள, ஷேக் ஸயத் வீதி என்று பெயரிடப்பட்டுள்ள, துபாய் - அபுதாபி பெருந்தெருவை அண்டி அமைந்துள்ளது. முக்கோணவடிவ வெட்டுமுகத்தையுடைய இவ்விரு கோபுரங்களிலொன்று மற்றதிலும் சிறிது உயரமானது. இ ...

                                               

ஒலிம்பியா மையம்

ஒலிம்பியா மையம் என்பது சிக்காகோ நகரில் உள்ள ஒரு உயரமான கட்டிடமாகும். இக்கட்டிடத்தின் குறுகலான மேல் பகுதியில் குடியிருப்புகளும் கீழ்ப் பகுதியில் அலுவலகங்கள் செயல்படுகின்ற வகையிலும் கட்டப்பட்ட ஒரு கலப்பு பயன்பாட்டுக் கட்டிடமாக இருக்கிறது. சிகீட்மோர ...

                                               

கொம்டார் கோபுரம்

கொம்டார் கோபுரம் அல்லது காம்ப்ளக்ஸ் துன் ரசாக் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் உயரமான கோபுரம் ஆகும். ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். இது 1988 ல் கோலாலம்பூரில் உள ...

                                               

சாங்காய் உலக நிதி மையம்

சாங்காய் உலக நிதி மையம் சீனாவின் சாங்காய் நகரின் புடோங் பகுதியில் அமைந்துள்ள அதியுயர் வானளாவி ஆகும். கோன் பெடெர்சன் ஃபாக்சு என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இவ்வானளாவி ஒரு கலப்புப் பயன்பாட்டுக் கட்டிடம். இதில், அலுவலகங்கள், விடுதி ...

                                               

சோபா டோபாசு

சோபா டோபாசு இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஒரு வானளாவியாகும். திருச்சூர் நகரத்தின் சோபா நகர் பகுதியில் 97.90 மீட்டர் உயரம் கொண்டு 27 அடுக்குகளுடன் ஒரு சிறப்பு சொகுசு குடியிருப்பு வானளாவியாக இக்கட்டிடம் அமைந்துள்ளது. கேர ...

                                               

டிரம்ப் கோபுரம்

டிரம்ப் கோபுரம் என்பது, 58 தளங்களைக் கொண்டதும், 664 அடிகள் உயரமானதுமான ஒரு கலப்புப் பயன்பாட்டு வானளாவி ஆகும். இது, நியூயார்க் நகரத்தின் மிட்டவுன் மான்ஹட்டனில், 721-725 ஐந்தாம் அவெனியூவில், 56 ஆம் 57 ஆம் வீதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. டிரம்ப் கோப ...

                                               

த பிளேட் ரீடிங்

த பிளேட் ஒரு வானளாவி ஆகும். இங்கிலாந்தில் உள்ள பெர்க்ஷயரில் ரீடிங் என்னும் இடத்திலுள்ள மிக உயரமான கட்டிடமாகும்.அலுவலக இடம் பயன்படுத்தப்படுகிறது, இது 86 மீட்டர் உயரமும், நகரத்தில் உள்ள பல இடங்களிலிருந்துப் பார்த்தால் தெரிகின்ற வகையிலும் உள்ளது. கட ...

                                               

தோக்கியோ இசுக்கைட்றீ

தோக்கியோ இசுக்கைட்றீ என்பது சப்பான், டோக்கியோ நகரில் உள்ள ஒலிபரப்பு, உணவகம், மற்றும் காட்சிக் கோபுரம் ஆகும். இது 2010 ஆம் ஆண்டில் சப்பானின் மிக உயரமான கோபுரமாகக் கட்டப்பட்டு, 2011 மார்ச்சில் கன்டோன் கோபுரத்தின் உயரத்தைத் தாண்டி அடைந்து, அதன் முழு ...

                                               

பிரின்சஸ் டவர்

பிரின்சஸ் டவர் என்பது துபாயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இதில் நூற்றியோறு தளங்களும், ஆறு அடித்தளங்களும் உள்ளன. இது உலகிலேயே மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இதன் நீளம் 414 மீட்டர் ஆகும்.

                                               

பிளாசுகோ கட்டடம்

பிளாசுகோ கட்டடம் ஈரான் தலைநகரான தெகுரான் நகரத்தில் உள்ள 17 தளங்கள் கொண்ட கட்டடம் ஆகும். இந்தக் கட்டடம் 1962 ஆம் ஆண்டில் அபிப் எல்கானியர் என்ற பெரும் வணிகச் செல்வந்தரால் கட்டப்பட்டது. இது குடியிருக்கவும் வணிக நோக்கத்துக்கும் பயன்படும் வண்ணம் கட்டப ...

                                               

பெட்ரோனாஸ் கோபுரங்கள்

பெட்ரோனாஸ் கோபுரங்கள் அல்லது பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் என்பது மலேசியா, கோலாலம்பூரில் அமையப் பெற்றுள்ள உலகிலேயே ஐந்தாவது மிக உயரமான கட்டிடங்களாகும். 20ஆம் நூற்றாண்டின் மிக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இந்தக் கட்டிடம் ஆகும். 2003 ...

                                               

யூ-போரா கோபுரங்கள்

யூ-போரா கோபுரங்கள் என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் உள்ள "வணிகக் குடா" என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் இரண்டு கோபுரங்களை உள்ளடக்கியது. ஒன்று அலுவலகக் கோபுரம், மற்றது வதிவிடக் கோபுரம். இக்கட ...

                                               

ரியூகியோங் உணவகம்

ரியூகியோங் உணவகம் அல்லது யூகியூங் உணவகம் என்பது 105 மாடி பிரமிடு வடிவ வட கொரியாவின் தலைநகர் பியொங்யாங்கில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் வானளாவி. இதன் பெயர் பியொங்யாங்கின் வரலாற்றுப் பெயர்களில் ஒன்று ஆகும். இது 105 மாடி எனவும் அழைக்கப்படுகிறது ...

                                               

வீட்டு காப்புறுதிக் கட்டடம்

உலகின் முதல் வானளாவி ஆக அமெரிக்காவில், 1885 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டு காப்புறுதிக் கட்டடம் என கருதப்படுகிறது. இது 10 அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டடமாகும். இதன் உயரம் 138 அடிகள் ஆகும். 1885 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த உயரமான கட்டம் இதுவாகவே இர ...

                                               

ஸ்கைஸ்கிராப்பர் (2018 திரைப்படம்)

ஸ்கைஸ்கிராப்பர் என்பது வெளிவர இருக்கின்ற அமெரிக்க அதிரடி பேரழிவு திரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராசன் எம்.தர்பர் எழுதி இயக்கியிள்ளார். இப்படத்தில் டுவெயின் ஜான்சன், நீவ் காம்ப்பெல், சின் ஹான், ரோலண்ட் மோல்லர், பப்லோ ஸ்கிராபெர், பைரன் ம ...

                                               

சூரிய வெப்ப ஈட்டக் குணகம்

சூரிய வெப்ப ஈட்டக் குணகம் அல்லது சூரிய வெப்ப ஈட்டக் கெழு என்பது, கட்டிடம் ஒன்றில் உள்ள சாளரமொன்றில் நேரடியாகப் படும் மொத்த சூரிய ஆற்றலுக்கும், சாளரத்தின் ஊடாகச் செல்லும் வெப்ப ஆற்றலுக்கும் இடையிலான விகிதம் ஆகும். முன்னர் சாளரங்களின் இதே செயற்பாட் ...

                                               

நிழற்றுக் குணகம்

நிழற்றுக் குணகம் அல்லது நிழற்றுக் கெழு என்பது கட்டிடம் ஒன்றில் பொருத்தப்படும் கண்ணாடிப் படல் ஒன்றின் செயல்பாடொன்றின் அளவீடு ஆகும். இது கண்ணாடியில் நேரடியாகப் படும் சூரிய ஒளியினால் அதனூடாகச் செல்லும் வெப்ப ஆற்றலுக்கும், தெளிந்த 3 மிமீ தடிப்புள்ள ம ...

                                               

போரோசிலிக்கேட் கண்ணாடி

போரோசிலிக்கேட் கண்ணாடி என்பது சிலிக்கா, போரான் ஒட்சைட்டு ஆகியவற்றை முதன்மைக் கண்ணாடி உருவாக்கச் சேர்பொருளாகக் கொண்டுள்ள ஒருவகைக் கண்ணாடி ஆகும். போரோசிலிக்கேட் கண்ணாடிகள் மிகக் குறைந்த வெப்ப விரிவுக் குணகம் கொண்டது. இதனால் பிற கண்ணாடி வகைகளை விடக் ...

                                               

அத்தி மரச்சிலைகள்

அத்தி மரச்சிலைகள் என்பவை அத்தி மரத்தினால் செய்யப்பட்ட சிலைகள் ஆகும். தமிழ்நாட்டின் பழைமையான இந்துக் கோயில்களில் இச்சிலைகள் காணப்படுகின்றன. இந்து சமயத்தில் அத்தி ஒரு மாசு மருவில்லாத புனிதமான மரமாகக் கொள்ளப்படுகிறது. இந்துக்கள் இம்மரத்தை இன்றும் வண ...

                                               

ஒட்டுப்பலகை

மெல்லியதாகச் சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய வகையில் ஒன்றின் மேலொன்று அடுக்கடுக்காக ஒட்டி உருவாக்கப்படுவதே ஒட்டுப்பலகை ஆகும். இது ஒருவகைக் கூட்டு மரப் பலகை. உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட கூட்டு மரப் பலகை இதுவே எனலாம்.

                                               

மங்கம்மாள் சத்திரம்

மங்கம்மாள் சத்திரம் என்பது மதுரை மேலவெளி வீதியில் தொடர்வண்டி சந்திப்பின் எதிரே அமைந்துள்ளது. முக்கிய வழித்தடங்களெங்கும் அறச்சாலைகள் அமைப்பதில் நாட்டம் கொண்டிருந்த ஆட்சியாளரான இராணி மங்கம்மாளின் பெயரில் பல சத்திரங்கள் பல்வேறு ஊர்களில் இருந்தாலும் ...

                                               

முக்தாம்பாள் சத்திரம்

முக்தாம்பாள் சத்திரம் என்பது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சத்திரம் ஆகும். இது தஞ்சாவூர் மராத்திய அரசரான சரபோஜியால் இராமேசுவரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டது ஆகும்.

                                               

ஐராவதேசுவரர் கோயில்

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீ ...

                                               

ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில்

பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுன்ற இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. இக்கோயிலுக்கு சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் ப ...

                                               

கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்

கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங ...