ⓘ Free online encyclopedia. Did you know? page 163




                                               

யப்பானியத் திரைப்படத்துறை

யப்பானியத் திரைப்படத்துறை எனும் உள்நாட்டுத் திரைப்படம்") கிட்டதட்ட 100 ஆண்டு வரலாறு உடையதாகும். யப்பான் உலகிலேயே மிகவும் பழைமையானதும் பாரியதுமான திரைப்படத் தொழில்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். யப்பான் 2010 அளவில் உலகில் நான்காவது பேரெண்ணிக்கையி ...

                                               

கால்நடை அணிகலன்கள்

கால்நடை அணிகலன்கள் என்பன, தமிழர்கள் தங்களால் வளர்க்கப்பெற்ற ஆடு, பசு, எருது மற்றும் எருமை இனங்களுக்கு அழகியல் சார்ந்து அணிவித்து அழகு பார்த்த உள்ளூர் பொருட்கள் ஆகும். இவ்வணிகலன்கள் கால்நடைகளின் உறுப்பு சார்ந்து, மூக்கு, கழுத்து, கால்கள், கொம்புகள ...

                                               

கழுத்திரு (அணிகலன்)

கழுத்திரு என்பது செட்டிநாட்டு அணிகலன்களுள் ஒன்றாகும். இது நகரத்தார் தாலி என்றும் அழைக்கப்படுகிறது. செட்டிநாட்டினர் என அழைக்கப் பெறும் என்பது நாட்டுக்கோட்டை நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியினரில் நடைபெறும் திருமணம் அல்லது சாந்திக் ...

                                               

கௌரிசங்கம் (அணிகலன்)

கௌரிசங்கம் என்பது செட்டிநாட்டுத் திருமண அணிகலன்களுள் ஒன்றாகும். செட்டிநாட்டினர் என அழைக்கப் பெறும் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியினர் திருமணம் அல்லது சாந்திக் கல்யாண நாளன்று மணமகன் இந்த அணிகலனை அணிந்து கொள்கிறார்.

                                               

பிரபஞ்ச அழகி 2009

பிரபஞ்ச அழகி 2009 என்ற 58வது பிரபஞ்ச அழகிப் போட்டி ஆகஸ்ட் 23, 2009 அன்று பஹாமஸில் உள்ள நஸாவுவில் அட்லாண்டிஸ் பாரடைஸ் ஐலேண்டில் நடைபெற்றது. பிரபஞ்ச அழகி வரலாற்றில் பின்னுக்குப் பின் வெற்றிகளை இது முதன் முறையாகக் கொண்டிருந்தது: வெனிசுலாவின் ஸ்டெஃபா ...

                                               

பிரபஞ்ச அழகி 2011

பிரபஞ்ச அழகி 2011 போட்டியில் அங்கோலா நாட்டின் அழகி லீலா லோப்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்வின் இறுதிப் போட்டி செப்டம்பர் 12 2011இல் நடைபெற்றது. அங்கோலா நாட்டின் அழகியான இவர் வணிகப் படிப்பு மாணவியாவார். மிஸ் யுனிவர்ஸ் 2011 போட்டிக்கு இத்தடவை உல ...

                                               

அசிட்டோன்

அசிட்டோன் என்பது C 3 H 6 O அல்லது 2CO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோப்பனோன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இது நிறமற்றதாகவும், எளிதில் ஆவியாகக் கூடியதுமாக காணப்படுகிறது. அசிட்டோன் தீப்பற்றக் கூடிய ஒரு ந ...

                                               

இருபுரோப்பைலீன் கிளைக்கால்

இருபுரோப்பைலீன் கிளைக்கால் என்பது C 6 H 14 O 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை டைபுரோப்பைலீன் கிளைக்கால் என்ற பெயராலும் அழைக்கலாம். 4-ஆக்சா-2.6-எப்டேன்டையால், 2--புரோப்பேன்-1-ஆல், மற்றும் 2--புரோப்பேன்-1- ...

                                               

எத்திலெக்சைல் பால்மிடேட்டு

எத்திலெக்சைல் பால்மிடேட்டு என்பது C 24 H 48 O 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டைல் பால்மிடேட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். நிறைவுற்ற பக்கச் சங்கிலியுடன் கூடிய கொழுப்பு அமில எசுத்தர ...

                                               

கனிம எண்ணெய்

கனிம எண்ணெய் என்பது கனிம மூலத்திலிருந்து எடுக்கப்படும் நிறமற்ற, மணமற்ற, உயர் ஆல்க்கேன்கள் கலந்த எண்ணெய் ஆகும். இது குறிப்பாக பெட்ரோலியம் கலவையிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.

                                               

கிளைக்கால் டைசிடீயரேட்டு

கிளிசரால் டைசிடீயரேட்டு என்பது C 38 H 74 O 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிடீயரிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்கால் இரண்டும் வினைபுரிவதால் உருவாகும் ஒரு டையெசுத்தர் கிளைக்கால் டைசிடீயரேட்டு ஆ ...

                                               

குவானின்

குவானின் என்பது தாயனை, ஆறனை ஆகியவற்றில் காணப்படுகின்ற பியூரின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் ஆகும். இது, அடினின், சைட்டோசின், தைமின், யுராசில் முதலான ஏனைய தாங்கிகளுடன் அல்லது உப்புமூலங்களுடன் இணைந்து, கரு அமிலங்களை அல்லது நியூக்கிளிக்கமிலங ...

                                               

செலீனியம் இருசல்பைடு

செலீனியம் இருசல்பைடு என்பது SeS 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதிச் சேர்மமாகும். கந்தகம், செலீனியம் இரண்டு தனிமங்களும் சங்கிலி மற்றும் வளையமாதலில் பெரிதும் பங்கேற்கின்றன. இதனால் இவ்விரண்டு தனிமங்கள் இணைந்து உருவாகும் பல்வேறு கலப்ப ...

                                               

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் என்பது ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் ஆகும். இது பிற எண்ணெய்களை விட அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. எனவே சற்று பிசுபிசுப்புடன் காணப்படும். இதன் கொதிநிலை 313 °C, அடர்த்தி 961 கிகி/மீ 3. விளக்கெண்ணெய் குளிர ...

                                               

உமர் சரீப்

ஒமார் சரீஃப் எகிப்திய நடிகர். இவர் நடித்த லாரன்சு ஒஃப் அரேபியா, டாக்டர் சிவாகோ போன்றவை இவருக்குப் பெரும் வெற்றியைத் தந்த படங்கள் ஆகும். அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட இவர் மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், ஒரு சீசர் விருதையும் பெற்றுள்ளார்.

                                               

பிரன்சு ஃபனோன்

பிரன்சு ஃபனோன் ஒரு பிரான்சிய-ஆப்பிரிக்க மனநோய் மருத்துவர், மெய்யியலாளர், புரட்சியாளர். இவரது ஆக்கங்கள் பின்குடியேற்றவாதம், விமர்சனக் கோட்பாடு, ஆப்பிரிக்கவியல் ஆகிய துறைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

                                               

துருஸ்

துருஸ் என்பது மேற்கு ஆசியாவில் தோன்றிய அரபு மொழி பேசும் எஸோதெரிக் இனவழி குழுவினர் ஆவர். இவர்கள் தங்களை ஏகத்துவத்தின் மக்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர். மிடியனின் ஜெத்ரோ துரூஸின் மூதாதையராகக் கருதப்படுகிறார். அவரை இவர்கள் தங்கள் ஆன்மீக ...

                                               

துல் ஹிஜ்ஜா

துல் ஹிஜ்ஜா என்பது இசுலாமிய ஆண்டின் பன்னிரண்டாவது மற்றும் கடைசி மாதமாகும். இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும். இசுலாமிய நாட்காட்டியில், துல் ...

                                               

முஃகர்ரம்

முஃகர்ரம் என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக் ...

                                               

ரஜப்

ரஜப், என்பது இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும். ரஜப் என்ற சொல்லின் வரையறை, மரியாதை ஆகும்.இசுலாமிய ஆண்டின ...

                                               

ஷஃபான்

ஷஃபான் என்பது இஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதமாகும். இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் தற்போது உலகளவில் பயன்படுத்தப்படும் நாட்காட்டியான கிரெகொரியின் நாட்காட்டியுடன்ஒப்பிடும்போது இதுஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும். இம்மாத ...

                                               

ஷவ்வால்

ஷவ்வால் என்பது இஸ்லாமிய ஆண்டின் பத்தாவது மாதமாகும். இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும். இது புனித ரமலான் மாதத்தை அடுத்து வருகிறது. அனைத்து உ ...

                                               

தராவீஹ்

இந்தோனேசிய மொழி, மலாய் மொழி, சாவகம்: Salat tarawih, Solat tarawih அரபு மொழி: صلاة التراويح ஸலாத் தராவிஹ் அக்னீஸ்: சியுமயங் தராவிஹ் அல்பேனியன்: நமாஸ் / தராவிஹ் அல்பேனிய: Namazi i teravive உருது: نماز تراويح துருக்கியம்: Terâvih namazı வங்காள: তারা ...

                                               

ஆனந்த கெந்திசு குமாரசுவாமி புத்தகப் பரிசு

ஆனந்த கெந்திசு குமாரசுவாமி புத்தகப் பரிசு தெற்காசியாவில் வெளியிடப்படும் நூல் ஒன்றுக்கு ஆசியக் கற்கைகள் கழகத்தினரால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஒரு விருதாகும். தெற்காசியாவின் இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆ ...

                                               

மான் ஆசிய இலக்கியப் பரிசு

மான் ஆசிய இலக்கியப் பரிசு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிய நாடுகளின் குடிமகனொருவரால் முந்தைய ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட ஆங்கிலத்தில் நேராக எழுதிய அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிறந்த புதினத்திற்கு 2007ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. பின்வரும் 34 நாடுகளின் ...

                                               

சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது

சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது, இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற 24 மொழிகள் தவிர பிற இந்திய மொழிகளின் அறிஞர்கள், எழுத்தாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் அமைப்பளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 1996-ஆம் ஆண்டு முதல் பதக்கம் மற்றும் ரூபாய் 2 ...

                                               

இரட்யார்ட் கிப்ளிங்

சோசப்பு இரட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் மும்பையில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர். இவர் 1907 இல் தனது 42 ஆவது வயதில் நோபல் பரிசு பெற்றார். மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவரே. மேலும் இப்பரிசு பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளரும் ...

                                               

இரவீந்திரநாத் தாகூர்

இரவீந்தரநாத் தாகூர் வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங் ...

                                               

இழான் பவுல் சார்த்ர

பொதுவாக இழான் பவுல் சார்த்ர எனப்படும் இழான் பவுல் சார்லசு அய்மார்ட் சார்த்ர ஒரு இருப்பியல்வாத மெய்யியலாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், அரசியலாளரும், இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் பிரான்சிய ...

                                               

எயுஜேனியோ மொண்டாலே

எயுஜேனியோ மொண்டாலே என்பவர் இத்தாலியக் கவிஞரும், 1975 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். இத்தாலியின் ஜெனோவா நகரில் பிரந்தவர் எயுஜேனியோ. 29வது அகவையிலேயே தனது முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டார். பார்மா இராணுவப் பள்ளியில் ...

                                               

என்றி பெர்குசன்

என்றி-லூயி பெர்குசன் 18 அக்டோபர் 1859 - 4 ஜனவரி 1941), 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க பிரெஞ்சு தத்துவவியளாலர் ஆவர். அவரது செழிப்பான, ஜீவாதாரமான கருத்துகளுக்காகவும் அவற்றை சிறந்த திறமையுடன் வழங்கியதற்காகவும், 1927 இல் இலக்கியத்த ...

                                               

ஏர்னெஸ்ட் ஹெமிங்வே

ஏர்னெஸ்ட் ஹெமிங்வே ஓர் அமெரிக்க எழுத்தாளராவார். இவரது தனித்துவமான எழுத்துநடை, மிகக்குறைந்த சொற்பிரயோகக்காரர், 20-ஆம் நூற்றாண்டின் புனைகதை இலக்கியத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் இவரது சிலிர்ப்பூட்டக்கூடிய சாகச வாழ்வும் பெரிதும் தா ...

                                               

ஐசக் பாஷவிஸ் சிங்கர்

ஐசக் பாஷவிஸ் சிங்கர் நோபல் பரிசு பெற்ற போலிய மரபு, யூத, அமெரிக்க எழுத்தாளராவார். இவர் சிறுகதை எழுதுவதில் புகழ்பெற்றவர். இட்டிஷ் இலக்கிய இயக்கத்தின் முதன்மை எழுத்தாளராவார். 1978-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

                                               

ஒக்டாவியோ பாஸ்

ஒக்டாவியோ பாஸ் என்பவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற ஓர் இலக்கியவாதி ஆவார். இவர் கவிஞர், எழுத்தாளர், நூலாசிரியர், தூதுவர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.

                                               

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என அறியப்படும் கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ் ; 6 March 1927 – 17 April 2014) - பிறப்பு: மார்ச் 6, 1927 இறப்பு:ஏப்ரல் 17.2014) கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும் ...

                                               

கிளாட் சிமோன்

கிளாட் சிமோன் ஒரு பிரெஞ்சு நாவலாசிரியராவார். 1985-ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றவர். மடகாசுகாரிலுள்ள அன்டனநரிவோவில் பிறந்தார். பிரான்சின் பாரிசு நகரில் காலமானார். இவரது பெற்றோர் பிரெஞ்சுக்காரர்களாவர். இவரது தந்தை முதல் உலகப் போரில் கா ...

                                               

கூன்டர் கிராசு

கூன்டர் கிராசு செருமானிய புதின, நாடக எழுத்தாளரும், கவிஞரும், சிற்பியும் ஆவார். இவருக்கு 1999 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேற்கு சிலாவிய இனக்குழுவைச் சேர்ந்த கசுபியான் இனத்தைச் சேர்ந்த கூன்டர் கிராசு டான்சிக் நகரில் இன் ...

                                               

சல்லி புருதோம்

ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு புருதோம் ஓர் பிரெஞ்சு எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் 1901 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினை வென்றார்.

                                               

சால் பெல்லோ

சவுல் பெல்லோ என்பவர் ஒரு கனடிய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் 1915 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் சாலமன் பெல்லோசு என்பதாகும். இலக்கியப் பணிகளுக்காக பெல்லோவுக்கு புலிட்சர் பரிசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு, மற்றும் ...

                                               

சிங்ளேர் லுயிஸ்

ஹாரி சிங்ளேர் லுயிஸ் ஒரு அமெரிக்க நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர். 1930-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். "விறுவிறுப்புடைய, உயிர் சித்திரமான விவரிப்புகளுக்காகவும், ...

                                               

செஸ்லா மிலாஸ்

செஸ்லா மிலாஸ் ஒரு போலந்து-அமெரிக்கரான இவர் கவிஞர், உரைநடை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இராஜதந்திரி ஆவார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் அவர், 1980 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். ஸ்வீடிஷ் ...

                                               

டபிள்யூ. பி. யீட்சு

வில்லியம் பட்லர் யீட்சு அல்லது வில்லியம் பட்லர் யீட்ஸ் ஒரு ஐரிய கவிஞர் மற்றும் நாடகாசிரியர். 20ம் நூற்றாண்டு இலக்கியத்தின் பெரும் புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். ஐரிய மற்றும் பிரிட்டானிய இலக்கிய உலகுகளில் முக்கியமானவராக இருந்த யீட்சு அயர்லாந ...

                                               

தாமசு மாண்

தாமசு மாண் என்பவர் 1929ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற தலைசிறந்த செருமானிய புதினப் படைப்பாளர், சிறுகதை எழுத்தாளர், சமூக விமர்சகர், நன்கொடையாளர், கட்டுரையாளர் ஆவார். அவர் ஆக்கிய பல புதினங்களும் குறும் புதினங்களும் குறியீட்டு முறையிலும் மு ...

                                               

தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட்

தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் என்பவர் ஒரு பிரித்தானியக் கட்டுரையாளர், நூல் வெளியீட்டாளர், நாடக ஆசிரியர், இலக்கிய மற்றும் சமூக விமர்சகர், இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகவும் விளங்கியவர். 1914 ஆம் ஆண்டு தனது 25-வது வயதில் அமெரிக்க ஐக்கிய ...

                                               

தோமசு திரான்சிட்ரோமர்

தோமசு கோஸ்டா திரான்சிட்ரோமர் ஓர் சுவீடிய எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவரது கவிதைகள் 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னதான இசுகாண்டிநேவிய எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவரது கவிதைகள் ...

                                               

போரிஸ் பாஸ்ரர்நாக்

போரிஸ் லியோனிடவிச் பாஸ்ரர்நாக் அல்லது போரிஸ் லியோனிடவிச் பாஸ்டர்நாக் ரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமாவார். 1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத் தனது டாக்டர் ஷிவாகோ புதினத்துக்காகப் பெற்றவர். இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர் காலத்து உயர் வகுப்பினர ...

                                               

யொகான்னசு வி. யென்சென்

யொகான்னசு வி. யென்சென் எனப் பொதுவாக அழைக்கப்படும் யொகான்னசு வில்லெம் யென்சென் 20-ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற டென்மார்க் எழுத்தாளராக கருதப்படுகிறார். இவருக்கு 1944 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது சகோதரிகளில் ஒருவரரான திட ...

                                               

வில்லியம் பால்க்னர்

வில்லியம் கியுபெர்ட் பால்க்னர் ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். மேலும் ஆக்ஸ்போர்டு, மிசிசிப்பி மாநிலத்தை சேர்ந்தவர். பால்க்னர் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் திரைக்கதைகள் எழுதியுள்ளார். ...

                                               

வின்ஸ்டன் சர்ச்சில்

சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் என்ற முழுப்பெயர் கொண்ட இவர், சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம், காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம், பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம், இலண்டன் அரசனுக்கு ...

                                               

ஜார்ஜ் பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை ந ...