ⓘ Free online encyclopedia. Did you know? page 161




                                               

மணிப்பூர் திரைப்படத்துறை

மணிப்பூர் திரைப்படத்துறை என்பது இந்திய நாட்டில் மணிப்பூர் என்ற மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு மணிப்புரியம் மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். 1972 ஆம் ஆண்டு மாதமகி மணிப்பூர் என்ற முதல் ...

                                               

மேற்கு வங்காளத் திரைப்படத்துறை

மேற்கு வங்காள திரைப்படத்துறை அல்லது டோலிவுட் என்பது இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்திய வங்காள மொழித் திரைப்படத்துறை ஆகும். 1932 ஆம் ஆண்டிலிருந்து டோலிகுஞ்ச் மற்றும் ஹாலிவுட் என்ற சொற்களில் இருந்து டோலிவ ...

                                               

ராஜஸ்தானியத் திரைப்படத்துறை

ராஜஸ்தானியத் திரைப்படத்துறை என்பது இந்திய நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள திரைப்படத்துறை ஆகும். இந்த துறையில் ராஜஸ்தானி வகைகளான மார்வாரி மொழி உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மற்றும் பழங்குடி மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் ...

                                               

இராசாவலிய

இராசாவலிய என்பது ஒரு பண்டைய இலங்கை வரலாற்று நூல் ஆகும். விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதார ...

                                               

ஆப்பிரிக்க இலங்கையர்

ஆப்பிரிக்க இலங்கையர், எனப்படுவோர் பொதுவாக இலங்கை காப்பிரி எனப்படுவர். இவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் சிறிய இனக்குழுவாகும். 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கேய காலணித்துவத்தின்போது ஆபிரிக்காவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட அடிமைகளின் வாரிசுகளின் ...

                                               

இலங்கை ஆப்பிரிக்கர்

இலங்கை காப்பிலி அல்லது இலங்கை காபிர் அல்லது இலங்கை ஆப்பிரிக்கர் எனப்படுவோர் 16ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போது, ஆப்பிரிக்க அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் உள்ளூர் மக்களுடன் கலந்த ...

                                               

இலங்கை நாடோடித் தெலுங்கர்

இலங்கை நாடோடித் தெலுங்கர், இலங்கையில் வாழும் இனக்குழுவினர் ஆவர். தெலுங்கைத் தாய்மொழியாகப் பேசும் இவர்களின் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. நிரந்தரமாக ஒரே இடத்தில் இல்லாது இடம்பெயர்ந்து ...

                                               

இலங்கை மலாயர்

இலங்கை மலாயர் எனப்படுவோர் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இலங்கையின் மலாய்கள் ஆவர். 2011 ஆம் ஆண்டின் குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வினத்தவரின் தொகை 40.000 ஆகும். இலங்கையும் இந்தோனேசியாவும் டச்சு ஆதிக்கத்தில் இருந்த நேரத்தில் குடிபெயர்ந்தவர்களின ...

                                               

இலங்கைத் தமிழர் பற்றிய மரபியற் கற்கை

இலங்கைத் தமிழரின் கலாச்சாரத்தினதும் மொழியியலினதும் தனித்தன்மை, மரபியற் கற்கை என்பன தென்னிந்தியாவிலுள்ள இந்தியத் தமிழருடன் தொடர்பு கொண்டுள்ள அதேவேளை இலங்கை தீவிலுள்ள ஏனைய இனக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை தெரிவிக்கின்றது. வேறுபட்ட கற ...

                                               

இலங்கையில் யூதரின் வரலாறு

இலங்கையில் யூதரின் வரலாறு குறைந்தது 9ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகிறது. 10ம் நூற்றாண்டில், பேர்சியாவின் சிரப் எனுமிடத்திலிருந்த அபு செயிட் அல் கசன் எனும் அராபிய பயணி பெரும் எண்ணிக்கையிலான யூதர்கள் செரண்டிப்பில் இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். ...

                                               

சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை

சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை என்பது இன்றுள்ள சிங்களவர் மக்கள் சனத்தொகையின் ஆரம்பம் பற்றிய விசாரணையின் சனத்தொகை மரபியல் பகுதியாகும். இக்கற்கை சிங்களவர் மூலம் பற்றிய வேற்றுமைகளைப் பார்க்கின்றது. பழைய கற்கை பெருமளவு தமிழ் மூல தொடர்பும், வடமேற்கு இ ...

                                               

புலம்பெயர் இலங்கையர்

புலம்பெயர் இலங்கையர் என்பது இலங்கையிலிருந்து வெளி நாடுகளுக்குச் சென்று வசிப்போரைக் குறிக்கின்றது. இவ்வாறு வசிப்போரின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

                                               

மக்கள் சமூகம், இலங்கை

இலங்கை பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். இவர்கள் பல சமயங்களை பின்பற்றுவதுடன், தனித்துவமான கலாசாரங்களையும் பேணி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த போதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல ...

                                               

வேடுவர் (இலங்கை)

வேடுவர், எனப்படுவோர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர். இவர்கள் இலங்கைக்கு ...

                                               

கறுவா (மரம்)

கருவா மரம் அல்லது கறுவா மரம் லோராசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும். இம்மரம், 10-15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது இலங்கையையும், தென்னிந்தியாவையும் தாயகமாகக் கொண்டது. இம் மரத்தின் பட்டை உணவுகளுக்கான வாசனைப் பொருட்களாகப் பயன்ப ...

                                               

சாராயம்

சாராயம் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் கரும்புச்சாறு, தென்னை ஊறல் அல்லது பழச்சாறுகளைப் புளிக்க வைத்து வடிதிறுக்கப்படும் ஓர் மது பானமாகும். சாராயம் பொதுவாக பொன்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் "அரக்" என்று வழங்க ...

                                               

இலங்கைக் காட்டுக்கோழி

இலங்கைக் காட்டுக்கோழி பேசண்ட் குடும்பத்தைச் சேர்ந்தது. இது இலங்கைக்கு உரியது. இது வீட்டில் வளர்க்கும் கோழிகளை உருவாக்கிய காட்டுக்கோழியான, இந்தியாவின் சிவப்புக் காட்டுக்கோழி எனப்படும் கல்லஸ் கல்லஸ் வகைக்கு நெருங்கிய உறவுள்ளது. இவை அளவிற் பெரிய பறவ ...

                                               

நாகமரம்

நாகமரம் எனப்படுவது நாகமரவினத் தாவரம் ஒன்றாகும். இத்தாவரத்தின் வடிவம், இதன் இலையமைப்பு, நறுமணம் மிக்க பூக்கள், வலிமையான பலகை என்பவற்றுக்காக இது அயன மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இலங்கையின் அயன மண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இது இந்தியாவ ...

                                               

நீலக்கல்

நீலம் அல்லது நீலக்கல் நவரத்தினங்களுள் ஒன்று. நீலக்கல் என்பது குருந்ததால் ஆன இரத்தினக் கல்லைக் குறிக்கும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்ச ...

                                               

இலங்கையின் நடனங்கள்

இலங்கையின் நடனங்கள் என்பவை இலங்கையின் பூர்வ குடிமக்களான வெத்தா என்றழைக்கப்படும் வேடுவர், இயக்கர் ஆகிய மக்களிடமிருந்து வந்த நாட்டுப்புற நடன வடிவங்களாகும்.

                                               

அன பெறய

அன பெறய எனும் சிங்களச் சொல் கட்டளைப் பிறப்பிக்கும் மேளம், பறைசாட்டும் மேளம் என்ற பொருளைத்தரும். பழங்கால வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாத காலகட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று ...

                                               

இலங்கைத் திரைப்படத்துறை

இலங்கைத் திரைப்படத்துறை என்பது 1947 ஆம் ஆண்டு முதல் இலங்கை நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். 1947 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எஸ். எம். நாயகம் என்பவரால ...

                                               

பயேலா

பயேலா என்பது ஒரு எசுப்பானிய வகை உணவாகும். இது ஒரு வாலேன்சியாவின் அரிசியால் செய்யப்படும் ஒரு உணவாகும். இது எசுப்பானிய மக்களின் தேசிய உணவாக அறியப்படுகிறது. வாலன்சியாவின் அடையாளமாக இது விளங்கி வருகிறது.

                                               

பிரெஞ்சுப் பொரியல்

பிரெஞ்சுப் பொரியல் என்பது, நீளமாக வெட்டிப் பொரித்த உருளைக்கிழங்கைக் குறிக்கும். இது அமெரிக்க ஆங்கிலத்தில் வழங்கும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் என்பதன் தமிழாக்கம். இதையே பிரித்தானிய ஆங்கிலத்தில் சிப்ஸ் எனவும், இந்திய ஆங்கிலத்தில் ஃபிங்கர் சிப்ஸ் என்றும் குற ...

                                               

சொல்லிசை

சொல்லிசை அல்லது ராப் இசை அல்லது ஹிப் ஹொப் இசை ஹிப் ஹொப் பண்பாட்டில் ஒரு வகுப்பு ஆகும். 1970களின் நியூ யார்க் நகரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட இசை இன்று அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மிகப் புகழ்பெற்ற இசை வகைகளில் ஒன்றாகத் தி ...

                                               

ஹிப் ஹாப்

ஹிப் ஹாப் ஓர் இசை வகையும் பண்பாடு அசைவியக்கமுமாகும். இது 1970களிலிருந்து ஆபிரிக்க அமெரிக்கர்களாலும் இலத்தீன் அமெரிக்கர்களாலும் நியூயோர்க் நகரத்தில் உருவாக்கப்பட்டதாகும். 1970களில் நியூயோர்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் தோன்றிய ஹிப் ஹாப் இசை பின்னர் ...

                                               

சோள அவல்

சோள அவல், என்பது தானியங்களால் தயாரிக்கப்படும் காலை உணவு, பொதுவாக இது மக்காச்சோளத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த உணவானது 1894 இல் மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஜான் கெல்லாக்கால் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாக உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்த ...

                                               

மேப்பிள் சிரப்

மேப்பிள் சிரப் என்பது பொதுவாக சர்க்கரை மேப்பிள், சிவப்பு மேப்பிள் அல்லது கருப்பு மேப்பிள் மரங்களின் மாவுச்சத்திலிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு திரவ வடிவமாகும் ஆகும், இருப்பினும் இது மற்ற மேப்பிள் இனங்களிலிருந்தும் தயாரிக்கப்படலாம். குளிர்ந்த காலநி ...

                                               

கொலம்பசு நாள்

புதிய உலகின் பல நாடுகளும் வேறெங்கும் அமெரிக்க நிலப்பகுதியில் கொலம்பசு வந்திறங்கிய அக்டோபர் 12, 1492இன் ஆண்டுவிழாவை அலுவல்முறையில் விடுமுறை நாளாகக் கொண்டாடுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பசு நாள் என்றும் பகாமாசில் கண்டுபிடிப்பு நாள் என்றும், ...

                                               

சிங்க்கோ டே மாயோ

சிங்க்கோ டே மாயோ அமெரிக்காவிலும் மெக்சிக்கோவில், முக்கியமாக புவெப்லா மாநிலத்தில் கொண்டாடப்படுகிற விழா. புவெப்லா மாநிலத்தில் இவ்விழா "புவெப்லா சண்டை தினம்" என்று கொண்டாடப்படுகிறது. 1862வில் மே 5ஆம் தேதி அன்று, மெக்சிக்கோ படையினர்களுக்கும் பிரெஞ்சு ...

                                               

நினைவு நாள் (ஐக்கிய அமெரிக்கா)

நினைவு நாள் என்பது ஐக்கிய அமெரிக்கக் குடியரசு விடுமுறை நாள் ஆகும். இது மே மாதத்தின் இறுதித் திங்கட்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. முன்னாளில் அணிசெய்யும் நாள் என்று அறியப்பட்ட இது, இராணுவ சேவையில் இருக்கும்போது உயிர்நீத்த அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண் ...

                                               

அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் 10 முதல் 10

ஏ. எஃப். ஐ.யின் 10 முதல் 10 என்கிற பட்டியல் 10 தலைசிறந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு திரைப்படங்களை 10 பாரம்பரிய திரைப்பட வகைகளுக்குள் பட்டியலிடுகிறது. அமெரிக்க திரைப்பட நிறுவனம் வெளியிட்ட இந்த பட்டியல்கள் ஜூன் 17, 2008 ஆம் ஆண்டு சிபிஎஸ் தொலைக்காட்சியி ...

                                               

ஓமானில் பெண்கள்

வரலாற்றில், ஓமான் பெண்கள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்தும் விலக்கப்பட்டனர், ஆனால் 1900 களில் வெளிநாடுகளில் பரவிய ஓமானியர்கள் மீண்டும் 1970 களின் முற்பகுதியில் ஓமான் திரும்பிய போது, வெளிநாடுகளில் அவர்கள் இருந்தகாலத்தில் அவர்களைப்பாதித்த, பால ...

                                               

கம்போடியர் இலக்கியம்

கம்போடியர் அல்லது கெமர் இனமக்களின் இலக்கியம் மிகப் பழமையான காலத்திலேயே தோற்றம் பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. பெரும்பாலான தென்கிழக்காசியாவின் இலக்கியங்கள் போலவே கம்போடியர் இலக்கியத்தின் சொற் தொகுதியும் இரண்டு வேறுபட்ட அம்சங்களை அல்லது நிலைகளைக் கொண ...

                                               

கம்போடிய இனக்குழுக்கள்

கம்போடியா இன குழுக்களில் பெரிய இனக்குழுவாகக் காணப்படுவது கெமர் இனமாகும். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 90% உள்ளனர். இவர்கள் முதன்மையான வாழிடம் தாழ்நில மீகாங் துணைப்பகுதி மற்றும் மத்திய சமவெளிப் பகுதிகளாக இருந்தன. மீகாங் நதிக்கு அருகில் தெ ...

                                               

கம்போடியாவில் இந்தியர்கள்

கம்போடியாவில் இந்தியர்கள் ஒரு சமூகமாக மிகச்சிறிய அளவில் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்தவகள் மற்றும் நாடுகடத்தப்பட்டவர்கள் ஆவர். மூன்றில் ஒரு பகுதி இந்தியர்கள் குறிப்பாக கம்போடியத் தலைநகரமான புனோம் பென்னில் வசிக்கிறார்கள் என ...

                                               

சாம் மக்கள்

சாம் அல்லது சாம் மக்கள், எனப்படுவோர் தென்கிழக்காசியாவில் வாழும் ஆசுத்திரனீசிய இனக்குழுவாகும். பாரம்பரியமாக இவர்கள் கம்போடியாவின் காம்பொங் சாம் மாகாணம், மற்றும் தெற்கு வியட்நாமில் பான் ராங்-தாப் சாம், பான் தியெத், ஹோ சி மின் நகரம், ஆன் கியாங் மாகா ...

                                               

டெய்லர் மிட்செல்

டெய்லர் மிட்செல் டெய்லர் ஜோசபின் ஸ்டீபனி லூசியோ, அவரது மேடைப் பெயரால் டெய்லர் மிட்செல் என்று அறியப்படுகிறார். டொராண்டோவைச் சேர்ந்த கனடா நாட்டுப்புறப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். அவரது முதல் மற்றும் ஒரே தொகுப்பான ஃபார் யுவர் கன்சர்ரேஷன், ஊக ...

                                               

கனடா நாள்

கனடா நாள் என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண ...

                                               

கொரிய உணவு

கொரிய உணவு பல நூற்றாண்டுகளாக சமூக, அரசியல் மாற்றங்கள் ஊடாகப் படிமலர்ந்த உணவு ஆகும். இது கொரியத் தீவகம், தென்மஞ்சூரியாவின் முந்தைய வரலாற்று நாடோடி, வேளாண் மரபுகளில் தோன்றி, பல்வேறு பண்பாடுகளுடனும் இயற்கைச் சூழலுடனும் ஊடாடிப் படிமலர்ந்த உணவு வகையாக ...

                                               

கிம்ச்சி

கிம்ச்சி, IPA: kimtɕʰi), என்பது காய்கறிகளைக் கொண்டு, பல்வேறு சுவை, மணப்பொருள்கள் சேர்த்து உருவாக்காப்படும் மரபுசார்ந்த தென்கொரிய உணவு வகை. இதில் நொதிக்க வைத்தும், நொதிக்க வைக்காததுமாகிய இரண்டு வகையும் உண்டு. நாப்பா முட்டைக்கோசு, வெங்காயம், வெள்ளர ...

                                               

குட்டைவால் முள்ளங்கி

குட்டைவால் முள்ளங்கி என்பது கொரிய நாட்டு வெள்ளை முள்ளங்கி வகையைச் சார்ந்த முள்ளங்கி வகையாகும். இக்குட்டை முள்ளங்கியின் தாவரம் முழுமையும், கொரிய நாட்டினரால் முழுமையாக சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் வேர் பகுதியானது தெளிவாகத் தெரிகிறது. ...

                                               

சுரைக்காய்

சுரைக்காய் உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் Lagenaria siceraria. உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்பட் ...

                                               

டோஃபூ

டோஃபூ என்பது சோயா விதையிலிருந்து தயாரிக்கப்படும் தயிராகும். இதில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது. இந்த இரும்புச் சத்து இரத்தத்தில் அதிகம் சேருகிறது. ஈமோகுளோபின் அதிகரிக்க துணைசெய்கிறது. இது ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச்செல்ல பெரிதும் உதவுகிறத ...

                                               

கொரிய நடனம்

கொரிய நடனம் 5000 ஆண்டுகட்கு முந்தைய வெறியாட்ட மாயமந்திரச் சடங்காட்டத்தில் இருந்து தொடங்கியது. இப்போது இது நாட்டுப்புற நடனங்களையும் அண்மையில் உருவாகிய புதுவகை நிகழ்கால நடனங்களையும்உள்ளடக்குகிறது.

                                               

கொரிய அரங்கு

கொரிய அரங்கு என்பது கொரியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள கொரியர்கள் மேடையில் நிகழ்த்தும் அரங்கைக் குறிக்கிறது. இன்றைய கொரிய அரங்கு முனைப்போடு செயல்படுகிறது. கொரிய அரங்கு 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நாடக அரங்கை விட நிகழ்த்துதலையே அல்லது யியொன்ஃஈ 연 ...

                                               

தென்கொரியப் பண்பாடு

நிகழ்காலத் தென்கொரியப் பண்பாடு என்பது மரபான கொரிய நாடோடி இனக்குழுக்களில் நிலவிய மரபுவழிக் கொரியப் பண்பாட்டில் இருந்து உருவாகி வளர்ந்ததாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக சீனத் தாக்கம் பெற்றிருந்த தென்கொரியா 1948 கொரியப் பிரிவினைக்குப் பிறகு வட கொரியாவில் ...

                                               

சிங்கப்பூரில் மொழிகள்

சிங்கப்பூர் அரசு நான்கு ஆட்சி மொழிகளைக் கொண்டுள்ளது: ஆங்கிலம், மலாய், சீனம், மற்றும் தமிழ். இந்த ஆட்சிமொழிகளைத் தவிர இங்கு புழங்கிவரும் பல்வேறு பிற மொழிகளும் சிங்கப்பூரில் நிலவும் பலரதப்பட்ட இன, பண்பாட்டு, மொழி மக்களைப் பிரதிபலிக்கின்றன. 2009ஆம் ...

                                               

லோலா (1981 திரைப்படம்)

லோலா என்பது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த செர்மனியைச் சார்ந்த் திரைப்பட இயக்குனர் ரைனி வார்னர் ஃபெசிபைன்டெர் என்பவரால் எடுக்கப்பட்ட முப்பரிமான திரைப்படம் ஆகும். செர்மனியில் இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிள்ள படம்.

                                               

காபஸ்கா உணவு

காபஸ்கா என்பது பாரம்பரிய துருக்கிய துணை உணவாகும். இதன் பெயர் உருசிய மொழியில் முட்டைக்கோசு எனும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த பெயர் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும், இந்த உணவு பொதுவாக உருசியாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் துருக்கிய உணவா ...