ⓘ Free online encyclopedia. Did you know? page 158
                                               

புனைகதை

புனைகதை அல்லது புனைவு என்பது, உண்மை அல்லாத கதைகளைக் குறிக்கும். அதாவது புனைகதைகள் கற்பனையாக உருவாக்கப்படுபவை. எனினும், புனைகதைகள் முழுமையாகவே கற்பனையாக இருக்கவேண்டும் என்பதில்லை. புனைகதைகளில் உண்மையான மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள் என்பன இடம் பெற ...

                                               

பூட்டிய அறை மர்மப்புனைவு

பூட்டிய அறை மர்மப்புனைவு என்பது ஒருவித இலக்கியப் பாணி. துப்பறிவுப் புனைவு மற்றும் மர்மப் புனைவுப் பாணிகளின் உட்பாணி இது. ஒரு மூடிய சூழ்நிலையில் குற்றம் நிகழ்வதையும் அதைச் செய்தவரைத் துப்பறிவாளர் கண்டுபிடிப்பதையும் கதைக்கருவாகக் கொண்டு எழுதப்படும் ...

                                               

அன்னா கரேனினா

அன்னா கரேனினா உருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயால், 1873 முதல் 1877 வரை த உருசியன் மெசஞ்சர் இதழில் தொடர்கதையாக எழுதி, பதிப்பிக்கப்பட்ட புதினம் ஆகும். தொடர் வெளிவந்தபோது இதழாசிரியர் மிக்கைல் காட்கோவுடன் அரசியல் பார்வைகளால் பிணக்கு கொண்டதால் தடைபட்ட ...

                                               

அகரமுதலி

அகரமுதலி அல்லது அகராதி என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படி தொகுத்து, அவற்றுக்கான பொருளைத் தரும் நூல். சில சமயங்களில் அச்சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் இது உள்ளடக்கி இருக்கும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் ச ...

                                               

அமரகோசம்

அமரகோசம், அமரசிம்மன் எனும் சமசுகிருத அறிஞர் இயற்றிய சமசுகிருத மொழி அகராதியாகும். அமரகோசம் என்பது அழிவில்லாத புத்தகம் என்பது பொருளாகும். அமரம் என்றால் அழிவு இல்லாதது. கோசம் என்றால் புத்தகம் என்று புரிந்து கொள்ளலாம். அமரகோசம் அகராதியை தஞ்சை சரசுவதி ...

                                               

தமிழின் அகரமுதலிகள் வரலாறு

ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து, அவற்றின் பொருள்களை, அம்மொழியாலேனும், பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும். அகராதி என்னும் சொல்லின் ஆதி என்னும் சொல் வடமொழி என்பதால், மொழிஞா ...

                                               

தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி

தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி, பா. ரா. சுப்பிரமணியனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு, மொழி கலாச்சார வள மேம்பாட்டு அறக்கட்டளை வெளியிட்டுள்ள தமிழ்-தமிழ்-ஆங்கிலம் நடையில் அமைந்துள்ள அகரமுதலி ஆகும்.

                                               

அயினி அக்பரி

அயினி அக்பரி என்பது மொகலாயர்களின் ஆட்சிமுறை பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள பயன்படும் நூல். இது பாரசீக மொழியில் அபுல் பைசல் என்பவரால் எழுதப்பட்டது. பிற்காலத்தில் இந்நூலை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல நிர்வாக வழிகாட்டி நூல்கள் தோன்றலாயின. அயினி அக்பர ...

                                               

எனது இந்தியா (நூல்)

எனது இந்தியா நூல் ஆங்கிலப் புத்தகமான மை இந்தியா வின் தமிழாக்கமாகும். யுவன் சந்திரசேகர் இதை மொழிபெயர்த்துள்ளார். மிகவும் புகழ் பெற்ற வேட்டை இலக்கியக்காரரான "எட்வர்ட் ஜேம்ஸ் ஜிம் கார்பெட்" எழுதிய புகழ் பெற்ற நூல். மனித மனத்தின் குரூரத்திற்கு வேட்டை ...

                                               

தி ஹில் ஆப் தேவி

தி ஹில் ஆப் தேவி, என்பது ஈ. எம். பாரஸ்டர் என்பவருடைய இந்தியாவைப் பற்றிய நூலாகும். இந்நூலில் அவர் இரண்டு முறை இந்தியாவிற்கு வருகை புரிந்தது, அவர் வருகையின் போது இந்தியாவின் ஆட்சிமுறை, மக்கள் போன்றவற்றையும், அவர் இந்தியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள ...

                                               

இலக்கண நூல்கள்

இலக்கணம் என்பது தமிழில் மொழிப்பாங்கை உணர்த்தும் நூல். ஒரு வகையில் மொழியியல் என்னும், தமிழியல் என்றும் கூறத்தக்கவை. இன்று தமிழில் கிடைத்துள்ள பழமையான முழுமையான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் என்ப, என்மனார் புலவர் முதலான தொடர்களால் அதற்கு மு ...

                                               

உரைதருநூல்கள்

நூலை இயற்றியவரே உரையையும் சேர்ந்து எழுதித் தந்த நூல்களை உரைதருநூல்கள் எனக் குறிப்பிடுகிறோம். இலக்கணநூல் இயற்றிய சிலர் இந்த முறைமையைப் பின்பற்றியுள்ளனர். இவர்கள் தாமே சில இலக்கணப் பாகுபாடுகளைத் தோற்றுவித்துக் கொண்டனர். அவற்றில் சிலவற்றிற்கு முன்னோ ...

                                               

கேரள பாணினீயம்

கேரள பாணினீயம் என்பது மலையாள மொழிக்கான இலக்கண நூலாகும். இதை ஏ. ஆர். ராஜராஜ வர்மா எழுதினார். இது 1896ஆம் ஆண்டில் வெளியானது. மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு இலக்கண நூல்கள் இருந்தபோதும், பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் மலையாளத்துக்கு இலக்கண நூல்கள் இ ...

                                               

இலங்கையின் ஒல்லாந்தர் கோட்டைகள் (நூல்)

இலங்கையின் ஒல்லாந்தர் கோட்டைகள் என்னும் நூல், இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு ஆய்வு நூல் ஆகும். 1930 களின் நடுப்பகுதியில் இலங்கையில் பணி புரிந்த நெல்சன் என்பவரால் இந் நூல் எழுதப்பட் ...

                                               

கண்ணீர் சிந்தும் சொர்க்கபுரி (நூல்)

கண்ணீர் சிந்தும் சொர்க்கபுரி என்னும் நூல், ராவய பத்திரிகையின் ஆசிரியரான விக்ரர் ஐவன் அவர்களால் எழுதப்பட்ட நூல் ஆகும். சேர்மனி நாட்டின் நிதியுதவியுடனும், இலங்கை சகவாழ்வு மன்றத்தின் அனுசரணையுடனும் இது 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இனக்கலவரத்தின் ...

                                               

கலைக்களஞ்சியம்

கலைக்களஞ்சியம் என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்டத் துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம். கலைக்களஞ்சியத்தில் உ ...

                                               

தமிழில் கலைக்களஞ்சியம்

தமிழ் 2000 வருடங்களுக்கு மேற்பட்ட இலக்கிய வரலாற்றைக் கொண்ட மொழி. மொழியியல், வாழ்வியல், மெய்யியல், கலைகள் ஆகியவற்றை விபரித்து தமிழில் பல ஆக்கங்கள் உண்டு. ஆனால் தொழில்நுட்பம், அறிவியல், அடிப்படைத் தகவல்கள் ஆகியவற்றை கருவாக்கிய ஆக்கங்கள் தமிழில் இன் ...

                                               

பிரெஞ்சு கலைக்களஞ்சியம்

பிரெஞ்சு கலைக்களஞ்சியம் என்பது பிரான்சில் பிரெஞ்சு மொழியில் 1772 - 1777 இடையில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இதன் அறிமுகக் கட்டுரை மேற்கத்தைய அறிவெளிக் காலத்தின் கருத்துக்களை பகிரும் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. பிரேஞ்சு கலைக்களஞ்சிய ...

                                               

ஜிப்ரால்டர்பீடியா

ஜிப்ரால்டர்பீடியா, ஜிப்ரால்டர் நாட்டைப் பற்றிய அதிக தகவல்களை விக்கிப்பீடியாவில் எழுத தொடங்கப்பட்ட துணைத் திட்டமாகும். இது ஜிப்ரால்டர் அரசால் ஜூலை 2012 இன் போது அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில், ஜிப்ரால்டர் தொடர்பான வரலாறு, பண்பாடு, புவியியல் பற்றிய ...

                                               

இன வேறுபாடு சட்டமும் நானும்

இன வேறுபாடு சட்டமும் நானும் என்பது ஹொங்கொங் அரசாங்கத்தால் சமத்துவ வாய்ப்பு ஆணையம் ஊடாக வழங்கப்படும் இன வேறுபாடு என்றால் என்ன, அவ்வாறாஇன அடிப்படையிலான வேறுபாடுகள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் வழங்கப்படும் ஒரு மக்கள் விழிப்பு நிலை ...

                                               

கோயிங் ஹோம் இன் தி ரெயின்

கோயிங் ஹோம் இன் தி ரெயின் அதர் ஸ்டோரிஸ் என்பது இந்திய எழுத்தாளரான மோனிதீபா சாகு அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாகும். இந்த நூல் 2016 ம் ஆண்டு மே 22 ஆம் தேதி புவனேஸ்ரத்தில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகமானது பல்வேறு அளவுகளைக் ...

                                               

என் வழி தனி வழி (நூல்)

என் வழி தனி வழி என்பது இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையான பிளேயிங் இட் மை வே என்பதின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ஆகும். இந்நூல் நவம்பர் 5, 2014இல் மும்பையில் வெளியிடப்பட்டது. இந்நூலில் டெண்டுல்கருடைய ஆரம் ...

                                               

சத்திய சோதனை (நூல்)

சத்திய சோதனை என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கி ...

                                               

புறப்பாடு (தன்வரலாறு)

புறப்பாடு என்பது ஜெயமோகன் எழுதிய தன்வரலாற்று நூல் ஆகும். இந்நூலில் அவர் தன் பத்தொன்பதாவது வயதில் முதல்முறையாக வீட்டைவிட்டுக் கிளம்பியதையும் பின்னர் மீண்டும் சில மாதங்கள் கழித்து வீட்டைவிட்டுக் கிளம்பி இந்தியாவெங்கும் அலைந்ததையும் விவரிக்கிறார். அ ...

                                               

லட்சுமி என்னும் பயணி (நூல்)

லட்சுமி என்னும் பயணி என்பது தமிழில் எழுதப்பட்ட ஒரு தன்வரலாற்று நூலாகும். இதை எழுதியவர் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரசனின் மனைவியான லட்சுமி ஆவார். வறுமையான குடும்பத்தில் பிறந்த லட்சுமி பள்ளிக்குச் செல்ல ஆசைப்பட்டு தானே சென் ...

                                               

ஆயிரத்தொரு இரவுகள்

ஆயிரத்தொரு இரவுகள் என்பது மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள் பண்டைய அரேபியா, யேமன், பண்டைக்கால இந்திய இலக்கியங்கள், பாரச ...

                                               

ஆலிசு இன் வொண்டர்லாண்ட்

ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் 1865 இல் லூயிஸ் கரோலினால் எழுதப்பட்ட ஒரு புதினம். முயல் குழிக்குள் விழுந்து அங்கொரு அற்புத உலகத்தைக் காணும் ஆல்ஸ் என்ற சிறுமியின் கதையை இப்பதினம் சொல்கிறது. ”அற்புத உலகில் ஆலிசின் சாகசங்கள்” என்ற முழுப்பெயர் கொண்ட இது, வெள ...

                                               

அந்தலைத்தாள்

அந்தலைத்தாள் என்பது ஒரு நூலின், முன்புறத்திலும், பின்புறத்திலும் காணப்படும் இரண்டு பக்கங்களைக் குறிக்கும். இவை நூலை விரித்த அளவிலான தாள்கள் ஆகும். இது இரண்டாக மடிக்கப்பட்டிருக்கும். முன்புற அந்தலைத்தாளில் இரண்டாக மடித்த ஒருபகுதி முன் அட்டையின் உட ...

                                               

அறிமுகம் (நூல்)

நூல், கட்டுரை போன்ற ஆக்கங்களில் அறிமுகம் என்பது, தொடக்கப் பகுதியாக அமைகின்றது. இது அதற்குப் பின்னர் வருகின்ற பகுதிகளின் குறிக்கோள் என்ன, அவற்றை வாசிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய பயன் என்ன என்பது போன்றவற்றுடன், நூலில் அல்லது கட்டுரையின் உட்பொருளின் ...

                                               

உள்ளடக்க அட்டவணை

உள்ளடக்க அட்டவணை என்பது, ஒரு நூலின் அல்லது பிற ஆவணங்களின் பகுதிகளை அவை அந்த நூலில் அல்லது ஆவணத்தில் காணப்படும் ஒழுங்கில் காட்டும் ஒரு பட்டியல் ஆகும். இது சில வேளைகளில் வெறுமனே "உள்ளடக்கம்" என்றும் அழைக்கப்படுவது உண்டு. நூலின் உள் அமைப்பைப் பொறுத் ...

                                               

காணிக்கை (நூல்)

பதிப்பியல் தொடர்பில் காணிக்கை என்பது, ஒருவருடைய நூலாக்கத்தை அவர் இன்னொருவருக்கோ பலருக்கோ காணிக்கை ஆக்குவது ஆகும். பல தமிழ் நூல்களில் இதனைச் "சமர்ப்பணம்" என்னும் வட மொழிச் சொல்லாலும் குறிப்பிடுவர். நூலொன்றில் பொதுவாக இதற்கெனத் தனியான பக்கம் ஒதுக்க ...

                                               

குறைத் தலைப்புப் பக்கம்

குறைத் தலைப்புப் பக்கம் அல்லது அரைத் தலைப்புப் பக்கம் என்பது, நூலொன்றின் முன் பகுதியின் ஒரு கூறு ஆகும். இப் பக்கம் இருப்பின் இது, தலைப்புப் பக்கத்துக்கு முன் காணப்படும். இப்பக்கம், நூலின் தலைப்பு, ஆக்குனர், பதிப்பகம் போன்ற பல தகவல்களைத் தரும் தலை ...

                                               

தலைப்புப் பக்கம்

தலைப்புப் பக்கம் என்பது, ஒரு நூல், ஆய்வுக் கட்டுரை அல்லது பிற எழுத்தாக்கங்களின் முதலில் அல்லது முன்புறத்துக்கு அண்மையில் காணப்படும் ஒரு பக்கம். இப் பக்கத்தில், குறித்த ஆக்கத்தின் தலைப்பு, ஆக்குனர் போன்ற தகவல்களோடு மற்றும் சில தகவல்களும் உள்ளடக்கப ...

                                               

நூல் அட்டை

நூல் அட்டை என்பது நூலின் பக்கங்களுக்குப் பாதுகாப்பாக முன்னும் பின்னும் வைத்துக் கட்டப்படும் அட்டைகள் ஆகும். முன்பக்கத்தில் வைத்துக் கட்டப்படும் அட்டை முன் அட்டை என்றும் பின்பக்கத்தில் வைத்துக் கட்டப்படுவது பின் அட்டை என்றும் குறிப்பிடப்படும். இவை ...

                                               

பதிப்பு அறிவித்தல்

ஒரு நூல் தொடர்பில் பதிப்பு அறிவித்தல் என்பது அந்த நூலின் பதிப்புக் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பக்கத்தைக் குறிக்கும். இது காப்புரிமைப் பக்கம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. இது பெரும்பாலும் தலைப்புப் பக்கத்தின் பின்புறத்தில் காணப்படும். இப் பக்கத்த ...

                                               

பிழை திருத்தம் (நூல்)

அச்சிடப்படும் நூல் தொடர்பில் பிழை திருத்தம் (திரைப்படம்|திருத்தம் என்பது, நூலை உருவாக்கும் போது ஏற்பட்ட பிழைகளையும் அவற்றுக்கான திருத்தத்தையும் கொண்ட ஒரு பட்டியல் ஆகும். இது பொதுவாக நூலின் உரைப்பகுதிக்குப் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும்.

                                               

முடிவுரை

முடிவுரை நூல், கட்டுரை போன்ற ஆக்கங்களின் இறுதிப் பகுதியாக அமைகின்றது. முடிவுரைகள், நூலில் அல்லது கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்ட வாதங்களை, தருக்க அடிப்படையிலான முடிவுக்குக் கொண்டுவருகின்றன. ஆக்குனர் வாசகர்களோடு தொடர்பு கொள்ளும் இறுதிச் சந்தர்ப்பமா ...

                                               

முன்னுரை

ஒரு நூல் தொடர்பில் முன்னுரை என்பது நூலை ஆக்கியவர் எழுதும் ஒரு அறிமுகம் ஆகும். இது ஆக்கியோன் தவிர்ந்த இன்னொருவர் எழுதும் நூலின் அறிமுகமான அணிந்துரையில் இருந்தும் வேறுபட்டது. முன்னுரைகளில், நூலை உருவாக்குவதற்கான எண்ணம் எவ்வாறு தோன்றியது, நூல் உருவா ...

                                               

உண்மை விளக்கம்

உண்மை விளக்கம் என்பது, மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படும் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாகும். இது, சிவஞான போத ஆசிரியரான மெய்கண்ட தேவரின் மாணவர்களில் ஒருவரான திருவதிகை என்னும் ஊரைச் சேர்ந்த மனவாசகம் கடந்தார் என்பவரால் இயற்றப்பட்டது. வினா விடை வட ...

                                               

கனிவு (சிறுகதைத் தொகுப்பு)

கனிவு, எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு முதலில் 1992-ல் வெளிவந்தது. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் குங்குமம், குமுதம், இந்தியா டுடே, சுபமங்களா மற்றும் காலச்சுவடு இதழ்களில் வெளியானவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஒன்ற ...

                                               

சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு

சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு, பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பவரால் 2004-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரைத்துறையில் வெளியான பல்லாயிரக் கணக்கான திரைப்படங்களைப் பற்றிய புள்ளி விவரங்கள், படங்கள் வெளியா ...

                                               

செங்குந்தர் பிரபந்தத் திரட்டு

செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, வண்ணக்களஞ்சியம் பாடிய காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் 1926-ம் ஆண்டு வெளியிட்ட நூல் ஆகும். இந்நூல் ஈட்டியெழுபது, எழுப்பெழுபது, களிப்பொருபது, புகழேந்தியார் பாடிய திருக்கை வழக்கம், செங்குந்தர் பிள்ளைத்தமிழ், கலித்துறையந்த ...

                                               

பௌத்த தத்துவங்களும் தியான முறைகளும் (புத்தகம்)

பௌத்த தத்துவங்களும் தியான முறைகளும் என்பது ஓ. ரா. நா. கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டு மதுரை காந்த அருங்காட்சிய வளாகத்தில் உள்ள அகிம்சை பென்னிய பெட்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு புத்தகம் ஆகும். இந் நூலுக்கு பிக்கு டாக்டர் போதிபால சுவாமிகள் அணிந்துரை வ ...

                                               

மடொல் தூவ

மடொல் தூவ எனப்படுவது 1947 இல் மார்ட்டின் விக்கிரமசிங்கவினால் எழுதப்பட்ட ஒரு சிறுவர் சிங்கள புதினமாகும். புதினத்தின் கதை குறும்புமிக்க உபாலி கினிவெல்ல மற்றும் அவன் நண்பர்களைச்சுற்றி இலங்கையின் தெற்குக் கரையோரத்தில் 1890இல் நடப்பது போன்று அமைக்கப்ப ...

                                               

மறந்து போன பக்கங்கள் (நூல்)

மறந்து போன பக்கங்கள் என்பது செங்கோட்டை ஸ்ரீராமால் எழுதப்பட்டு விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட நூல் ஆகும். என்றும் மறக்கக் கூடாத மனிதர்களை, இலக்கியங்களை, வாழ்வியல் செய்திகளை, ஆன்மிகச் சிந்தனைகளை, பெரியோர் அனுபவங்களை எடுத்துரைக்கும் காலச்சுவடு என ...

                                               

ராமாயணத்தை தடை செய் (நூல்)

ராமாயணத்தை தடை செய் என்ற நூல் எம். ஆர். ராதாவால் எழுதப்பட்டது. இது டிசம்பர், 1954ம் ஆண்டு ராணி பதிப்பகம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பை சிந்தனை பதிப்பகம் டிசம்பர், 1996ம் ஆண்டு வெளியிட்டது. அதன் பின்பு 5 பதிப்புகள் வெளியாகியிருக்கின்றது.

                                               

இராமாயண நூல்களின் பட்டியல்

இந்து சமயக் கடவுளான இராமனின் வரலாற்றினை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்களாகும். எண்ணற்ற மொழிகளில் இராமாயண நூல்கள் எழுதப்பட்டுள்ளன. வடமொழியில் வான்மீகியால் எழுதப்பெற்ற இராமாயணத்தினை பெரும்பாலும் மூலமாகக் கொண்டே பல இராமாயண நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

                                               

வி. பி. மேனன்: நவீன இந்தியாவின் சிற்பி

வி.பி. மேனன்: நவீன இந்தியாவின் சிற்பி என்பது இந்திய வரலாற்றாசிரியர் நாராயணி பாசுவின் புனைகதை அல்லாத புத்தகமாகும். இதை சைமன் & ஸ்கஸ்டர் இந்தியா என்ற நிறுவனம் 2020 இல் வெளியிட்டது. இந்த புத்தகம் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் சர்தார் பட்டேலுக் ...

                                               

விவிலிய நூல்கள்

விவிலிய புத்தகங்கள் யூத சமயத்தவராலும் கிறித்தவ சமயத்தாராலும் புனித நூல்களாக ஏற்கப்பட்டு, அவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைகின்றன. யூதர் விவிலியம் என்று ஏற்கின்ற நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்னும் பெயரால் அழைப்பர். அதை எபிரே ...

                                               

விவிலியத் திருமுறை நூல்கள்

விவிலியத் திருமுறை நூல்கள் எனப்படும் நூல்கள், பொதுவாக அனைத்து கிறிஸ்தவ சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் விவிலிய நூல்கள் ஆகும். பழைய ஏற்பாட்டின் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டின் 27 நூல்களும் திருமுறை நூல்களின் பட்டியலில் இடம்பெறுகின்றன.