ⓘ Free online encyclopedia. Did you know? page 157




                                               

புதிய அரண்மனை, கோலாப்பூர்

புதிய அரண்மனை, கோலாப்பூர் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும். இந்த அரண்மனையைக் கட்டி முடிப்பதற்கு 7 ஆண்டுகள் ஆயின. 1877 ஆம் ஆண்டு முதல் 1884 ஆம் ஆண்டு வரை இதன் கட்டுமானப் பணி நடைபெற ...

                                               

மகாத்மா புலே அருங்காட்சியகம்

மகாத்மா புலே அருங்காட்சியகம் இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது 1890 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின்னர் அது புனே தொழில்துறை அருங்காட்சியகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது, பின்னர், டொலாட் ஜேம்ஸ் ...

                                               

மகாராஜா பதே சிங் அருங்காட்சியகம், வடோதரா

மகாராஜா பதே சிங் அருங்காட்சியகம் இந்தியாவில் வதோதரா மாநிலத்தில் உள்ள மகாராஜாவின் அரண்மனைக்குள் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.

                                               

மகாராஜாதிராஜா லட்சுமிஷ்வர் சிங் அருங்காட்சியகம், தர்பங்கா

மகாராஜாதிராஜ் லக்மேஷ்வர் சிங் அருங்காட்சியகம், தர்பங்கா இந்திய மாநிலமான பீகாரில் உள்ள தர்பங்காவில் அமைந்துள்ள அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம், இந்தியாவிலேயே யானைத் தந்தத்தால் ஆன கைவினைப்பொருள்களை அதிகமான எண்ணிக்கையில் கொண்ட பெருமையுடையத ...

                                               

மஞ்சுஷா அருங்காட்சியகம்

மஞ்சுஷா அருங்காட்சியகம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள புனித நகரமான தர்மஸ்தாலாவில் அமைந்துள்ளது. இங்கு பழம்பொருட்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள், கோயில் ரதங்கள், விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களின் நல்ல தொகுப்புகள் போன்றவை காட்சிக்கு வைக்கப் ...

                                               

மணி பவன், மும்பை

மணி பவன் என்பது இந்தியாவில் மும்பையின் காம்தேவி வளாகத்தில் உள்ள லேபர்னம் சாலையில் அமைந்துள்ள காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று கட்டிடம் ஆகும். 1917 ஆம் ஆண்டிற்கும் 1934 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மும்பையில ...

                                               

மயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் எம்போரியம்

மயோங் மத்திய அருங்காட்சியகம் மற்றும் எம்போரியம், பில்லி சூன்ய வித்தைகளின் நிலம் அல்லது கண்கட்டி வித்தையின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் அசாம் மாநிலத்தில் மரிகாவன் மாவட்டத்தில் மயோங் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். ...

                                               

மலை அரண்மனை, திரிப்பூணித்துறா

மலை அரண்மனை எனப்படுகின்ற ஹில் பேலஸ் என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொச்சியின் திருப்பூணித்துறையில் அமைந்துள்ள மிகப் பெரிய தொல்லியல் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் கொச்சி இராச்சிய மகாராஜா அரசின் நிர்வாக அலுவலகம் மற்றும் உத்தியோகபூ ...

                                               

மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், கோவா

மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், கோவா, இந்தியாவின் கோவா ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் இந்திய வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கும் முழு அளவு உருவச்சிலைகள் பார்வை ...

                                               

ரயில்வே அருங்காட்சியகம், மைசூர்

ரயில்வே அருங்காட்சியகம், மைசூர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அமைந்துள்ள விண்டேஜ் என்ஜின்களின் வெளிப்புற காட்சியகம் ஆகும். ரயில் அருங்காட்சியகம் 1979 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயால் நிறுவப்பட்டது, டெல்லியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சி ...

                                               

ராமன் அறிவியல் மையம்

ராமன் அறிவியல் மையம் அல்லது ராமன் அறிவியல் மையம் மற்றும் ராமன் கோளரங்க வளாகம் இந்தியாவில் நாக்பூரில் உள்ள அறிவியல் மையம் ஆகும். இது மும்பையில் அமைந்துள்ள நேரு அறிவியல் மையத்துடன் இணைந்த ஒரு ஊடாடும் அறிவியல் மையமாகும். அறிவியல் அணுகுமுறைகளை ஊக்குவ ...

                                               

ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் அல்லது பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் என்பது நாட்டின் நான்காவது பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் இந்தியாவில் சவாய் மாதோபூர் என்னும் இடத்தில் அ ...

                                               

ராஷ்டிரிய தலித் உத்வேகத் தலம் மற்றும் பசுமை தோட்டம்

ராஷ்டிரிய தலித் உத்வேகத் தலம் மற்றும் பசுமை தோட்டம் என்பது தேசிய தலித் உத்வேகம் மற்றும் பசுமை தோட்டம் என்றழைக்கப்படுகின்ற, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இது உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதியால் அமைக ...

                                               

ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம்

ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம் டெல்லி என்.சி.ஆரில் உள்ள, சி.1893ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ரயில் அருங்காட்சியகமாகும். இது இந்தியாவின் ஹரியானாவில் உள்ள ரேவாரி நகரில் உள்ளது. 1893 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இது, இந்தியாவில் எஞ்சியிருக்கும் ஒ ...

                                               

ரேவி கருணாகரன் நினைவு அருங்காட்சியகம்

ரேவி கருணாகரன் நினைவு அருங்காட்சியகம் இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஆலப்புழை என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் அலங்கார கலைப்பொருள்கள், மற்றும் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள், தந்தங்கள் உள்ளிட ...

                                               

லால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம்

லால்பாய் தல்பத்பாய் அருங்காட்சியகம் சுருக்கமாக எல்.டி அருங்காட்சியகம், இந்தியாவின் குஜராத் அகமதாபாத்தில் உள்ள பண்டைய மற்றும் சமகால நாணயங்களின் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் இந்திய சிற்பங்கள், வெண்கலங்கள், கையெழுத்துப் பிரதிகள், ...

                                               

வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம்

வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம் இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரிக்கு 12 கி.மீ. தொலைவில் இருக்கும் அம்பாலாவயல் கிராமத்தில் அமைந்துள்ளது. மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் மூலம் அருங்காட்சியகம் நிர்வகிக்கப்படுகி ...

                                               

வாட்சன் அருங்காட்சியகம், ராஜ்கோட்

வாட்சன் அருங்காட்சியகம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிர பகுதியில் அமைந்துள்ள, குஜராத் மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இதுபோன்ற ஏழு அருங்காட்சியகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜடேஜா ராஜ்புத்திரர்களால் நிறுவப்பட்ட ராஜ்கோட் மாநிலத ...

                                               

வெங்கடப்பா கலைக்கூடம்

வெங்கடப்பா கலைக்கூடம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில், கப்பன் பூங்காவிற்கு அருகிலும் பெங்களூர் அருங்காட்சியகம், விஸ்வேஸ்வரயா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அருகிலும் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும். இது ...

                                               

ஜலான் அருங்காட்சியகம், பாட்னா

ஜலான் அருங்காட்சியகம், பாட்னா குயிலா இல்லம் என்றழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் அமைந்துள்ள ஒரு தனியார் அருங்காட்சியகம் ஆகும். பீகார் மாநிலத்தில் உள்ள இரண்டு தனியார் அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும்.

                                               

ஜவஹர் கலா கேந்திரா, ஜெய்ப்பூர்

ஜவஹர் கலா கேந்திரா என்பது இந்தியாவின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு பல்கலை மையம் ஆகும். ராஜஸ்தானின் கலை மற்றும் கைவினைப் பொருட்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த மையம் ராஜஸ்தான் அரசாங்கத்தால் கட்டப்பட்டது. இந்த மையம் எட்டு பிரிவுகளைக் கொண்டு அமைந ...

                                               

ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம், இட்டாநகர்

ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு மாநில அருங்காட்சியகம் இட்டாநகரில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் மாநிலத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகமாகும். 1980 களில் நிறுவப்பட்ட, இந்த அருங்காட்சியகம், இந்தியாவின் அருணாச்சல பிரத ...

                                               

ஜஹாஜ் கோதி அருங்காட்சியகம், ஹிசார்

ஜஹாஜ் கோதி அருங்காட்சியகம் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசாரில் உள்ள, 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கோவிலாக இருந்த இடமாகும். இது ஜார்ஜ் தாமஸின் வசிப்பிடமாகவும் இருந்தது. ஜேம்ஸ் ஸ்கின்னர், ஹிசார் பஸ் ஸ்டாண்டிற்கு முன்னால் அமைந்துள்ள ஃ ...

                                               

ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம், ராஜஸ்தான்

ஜெய்சல்மேர் போர் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் ஏ.வி.எஸ்.எம்., வி.எஸ்.எம்., பொது அதிகாரி கமாண்டிங், டெசர்ட் கார்ப்ஸ் பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பாபி மேத்யூஸ்,என்பவரால் சிந்திக்கப்பட்டு, இந்திய ராணுவத்தின் டெசர்ட் கார்ப்ஸ் எனப்படும் பா ...

                                               

ஜோஷியின் மினியேச்சர் ரயில் அருங்காட்சியகம்

ஜோஷியின் மினியேச்சர் ரயில் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் எரண்ட்வானே என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு மினியேச்சர் ரயில் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வகையான ரயில்களின் மாதிரிகள் கா ...

                                               

ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா

அந்நிறுவனம் அசாம் மாநிலத்தில் குவஹாத்தியில் உள்ள பஞ்சாபாரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. அதற்கு இடைக்கால கவிஞரும், நாடக ஆசிரியரும், சீர்திருத்தவாதியுமான ஸ்ரீமந்த சங்கர்தேவ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

                                               

இந்திய உடைகள்

இந்திய உடைகள் அப்பகுதியின் இனம், நிலவியல், பண்பாடு மற்றும் தட்பவெப்பம் பொறுத்து மாறுபடுகிறது. முதல் மனிதன் இலைகளை பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கினான். நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று பருத்தி, கம்பளி போன்ற பலவற்றை கொண்டு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ...

                                               

அனார்கலி ஆடை

அனார்கலி ஆடை என்பது பெண்களுக்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பிரபலமான ஆடை வகை ஆகும். முக்கியமாக இது இந்தியாவில் கூடிய பிரபலம் வாய்ந்தது. இவ்வகை ஆடைகளில், குர்தா என்றழைக்கப்படும் கழுத்துப்பட்டை இல்லாமல் நீண்ட சட்டையின் கைப்பகுதி இருக்கும். ...

                                               

சல்வார் (ஆடை)

சல்வார் பஞ்சாபின் மரபார்ந்த ஆடையாகும். இவற்றின் கண்ணைக் கவரும் வண்ணங்களும் துணி வகைகளும் புகழ்பெற்றவை. பஞ்சாபி ஆடையில் மூன்று அங்கங்கள் உள்ளன; கமீசு எனப்படும் இடைக்கு மேற்பகுதிக்கான உடை, சல்வார் எனப்படும் இடைக்கு கீழுள்ள பகுதிக்கான உடை மற்றும் து ...

                                               

சல்வார்-கமீஸ்

சல்வார்-கமீஸ் என்பது சல்வார், கமீஸ் என்னும் இரு பகுதிகளாலான பெண்கள் அணியும் தைக்கப்பட்ட ஒரு உடையாகும். பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் போன்ற தெற்காசியாவிலுள்ள பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விரும்பி அணியும் உடையாக இது உள்ளது. சல்வார் என்பது நீளமான ...

                                               

பஞ்சாபி உடை

பஞ்சாபி உடை என்பது, பஞ்சாப் பகுதி மக்கள் மரபுவழியாக அணிகின்ற உடைகளைக் குறிக்கும். பழங்காலத்தில் பஞ்சாப் மக்கள் பருத்தி உடைகளையே அணிந்தனர். ஆண், பெண் இரு பாலாரும் அணிந்த மேலாடைகள் முழங்கால் வரை நீண்டிருந்தன. சால்வை ஒன்றை இடது தோளுக்கு மேலாகவும், வ ...

                                               

பஷ்மினா

பஷ்மினா என்பது ஒரு சிறந்த வகைக் காஷ்மீர் கம்பளி ஆடை ஆகும். அதிலிருந்து தயாரிக்கப்பட்ட துணி முதன் முதலில் காஷ்மீரில் நெய்யப்பட்டது. பஷ்மினா என்ற பெயர் பெரிசிய மொழியில் இருந்து பெறப்பட்டதாகு. அ தாவது "கம்பளியில் இருந்து தயாரிக்கப்பட்டது" என்பது இதன ...

                                               

பாட்டியாலா சல்வார்

பாட்டியாலா சல்வார் பட்டியான் வாலீ பல்வார் என்றும் அழைக்கப்படுகிறது. உருதுவில் ஷால்வார் எனவும் உச்சரிக்கப்படுகிறது) இது பெண்கள் அணியக்கூடிய ஒரு வகையான கால்சட்டை ஆகும். இதன் கலாச்சார வேர் பஞ்சாப் மாநிலத்தின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பாட்டியாலா ந ...

                                               

தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி

தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி இந்தியாவின் முதன்மையான ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனமாகும். 1986ஆம் ஆண்டு இந்திய அரசின் துணித்துறை அமைச்சகத்தினால் நிறுவப்பட்ட இந்த கல்லூரிகள் வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் முதன்மையான தொழில்சா ...

                                               

ஆசியப் பனை

ஆசியப் பனை என்பது, தமிழ்நாடு, இலங்கையின் வடபகுதி என்பன உள்ளிட்ட தென்னாசியா, தென்கிழக்காசியா போன்ற ஆசியப் பகுதிகளிலும், சில ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் காணப்படும் பனைச் சிற்றினம். இச்சிற்றினப்பெயரே பேரினம்,குடும்பம் ஆகியவற்றுக்கும் தமிழில் வழங்கப்பட ...

                                               

இரசகுல்லா

இரசகுல்லா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு இனிப்புப் பதார்த்தமாகும். இது பந்துவடிவில் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இனிப்பாகும். இது கிழக்கு இந்தியாவைச் சேர்ந்தது. இது தங்களது பாரம்பரிய இனிப்பு என மேற்கு வங்காளம் மற் ...

                                               

உப்புமா

தென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட உப்புமா இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும். மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப் படுவதாலும், சிறந்த சுவையுடையதாக இருப்பதாலும் பெரும்பான்ம ...

                                               

ஊத்தப்பம்

ஊத்தப்பம் தோசை போன்று ஈரமாவை சுட்டு செய்யப்படும் ஓர் காலை உணவாகும். 1:3 என்ற கணக்கில் உளுந்தையும் அரிசியையும் கலந்த கலவையை ஓரிரவு ஊறவைத்து ஈரமாவு தயாரிக்கப்படுகிறது. இது மொறுமொறுப்பாக இல்லாது சற்றே தடிமனாக பான்கேக் போல தோசைக்கல்லில் நேரடியாக சுடப ...

                                               

கடலை மிட்டாய்

கடலை மிட்டாய் என்பது உடைத்த நிலக்கடலை, கருப்பட்டி அல்லது வெல்லம் கொண்டு செய்யப்படும் இனிப்புச் சுவையுடைய ஒரு தின்பண்டம். வட இந்தியப் பகுதிகளில் சிக்கி என்ற பெயரில் இந்த இனிப்பு வெவ்வேறு மாறுதல்களுடன் செய்யப்படுகிறது. இதைப்போன்ற தின்பண்டம் தென் அம ...

                                               

கறி

கறி பொதுவாக சோற்றுடன் உண்ணப்படும் குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை, மீன்கறி போன்ற பல்வேறு பக்க உணவுகளை குறிக்கிறது. ஆங்கிலத்திலும் இது Curry என்றே கூறப்படுகிறது. இந்த சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன ஒரு சொல்.

                                               

குல்ஃபி

குல்ஃபி குளிர்களி இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு பால் உணவு. இது பாரம்பரிய இந்தியக் குளிர்களி என்று கருதப்படுகிறது. இனிப்பும் சுவையும் சேர்க்கப்பட்ட பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடிப்பிடிக்காமல் ஒரு பங்கு பால் அரைப்பங்காகும் வரை தொடர்ந்து ...

                                               

கேழ்வரகுக் களி

கேழ்வரகுக் களி என்பது நன்கு அரைத்த கேழ்வரகு மாவை கொதிநீரில் இட்டு கிளறி உருண்டையாக வார்த்துச் செய்யப்படும் உணவு வகையாகும். இது கர்நாடக மாநில கிராமப்புறங்களில் முக்கிய உணவாக உள்ளது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இவ்வுணவு ”ராகி களி” என அழைக்கப்படு ...

                                               

கொடிப்பசலை

கொடிப்பசலை என்பது பசல்லேசேவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடித் தாவரமாகும். இது கீரையாகவும், மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கொடிலை, கொடிப்பயலை, கொடிவசலை, பசளை, கொடியலை என வேறு பெயர்களும் உள்ளன. இது வெப்பமண்டல ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் ...

                                               

கொழுக்கட்டை

கொழுக்கட்டை என்பது இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை. பச்சரிசி மாவு மற்றும் கரும்புச் சர்க்கரை வெல்லத்தினால் இது செய்யப்படுகிறது. அரை‌த்து வறு‌த்த‌ ப‌ச்ச‌ரி‌சி மாவை ஆ‌வியில் வேகவைத்து வட்டமாகத் தட்டி, நடுவே வெல்லத்தூள் வ ...

                                               

சத்து மா (உணவு)

சத்து மா என்பது பருப்புகளும் சிறுகூலங்களும் கலந்த மாவு அல்லது பொடியாகும். இது இந்தியாவிலும் பாக்கித்தானிலும் முதன்மை உணவாகவோ துணை உணவாகவோ பயன்படுகிறது.

                                               

சப்பாத்தி

சப்பாத்தி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு பொதுவான இந்திய உணவாகும். சப்பாத்தி தெற்கு ஆசியா, கரீபியன் தீவுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இந்திய வியாபாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கோதுமை மாவு ...

                                               

சர்சோன் டா சாக்

சர்சோன் டா சாக் என்று இந்தி மொழியிலும், சர்சோன் கா சாக் என உருதுவிலும் அழைக்கப்படுகிறது. இந்தியா, பாக்கித்தான் நாடுகளின் பஞ்சாப் மாநிலங்களில் புகழ்வாய்ந்த ஒரு சைவ உணவுப்பொருளாகும். இது கடுகு இலைகளுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்படுகிற ...

                                               

சவ்வரிசி

சவ்வரிசி என்பது பாயசம் போன்ற உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஓர் உணவுப் பொருள். இது சவ்வரிசி மரம் என்ற மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.

                                               

சாம்பார்

சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும். இது காய்கறிகள், பருப்புடன் கொத்தமல்லி தூள், மிளகாய்ப் பொடி போன்றவற்றால் செய்யப்பட்ட ஒரு குழம்பு வகை துணை உணவுப் பொருள். தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம் ...

                                               

சோலா பட்டுரா

சோலா பட்டுரா என்பது வட இந்தியாவிலிருந்து தோன்றிய ஒரு உணவு வகையாகும். இருப்பினும், இந்தியாவில், தில்லியில் இது மிகவும் பிரபலமாக இருக்கிறது. இது கொண்டைக் கடலையுடன் தயாரிக்கப்பட்ட மசாலா மற்றும் மைதாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பூரி ஆகியவற்றின் கலவையாக ...