ⓘ Free online encyclopedia. Did you know? page 155




                                               

மாதுளஞ்சாறு

பொதுமக்களிடம், மாதுளை சாறு அருந்துவதால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பயன்கள் குறித்து மாதுளை சாறு உற்பத்தியாளரான போம் வொண்டர்ஃபுல் நிறுவனத்தினர் கூறி, மாதுளை சாறு அருந்துவதை ஊக்குவித்தது வருகின்றனர். ஆனால் 2010 செப்டம்பர் 2010 நிலவரப்படி, கூட ...

                                               

தென் கொரியத் திரைப்படத்துறை

தென் கொரியத் திரைப்படத்துறை என்பது 1945 ஆம் ஆண்டு முதல் தென் கொரியா நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். கொரியாவின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு, கொரியப் போர், அரசாங்க தணிக்கை, வணிகத் துற ...

                                               

பாக்கித்தானியத் திரைப்படத்துறை

பாக்கித்தானியத் திரைப்படத்துறை என்பது பாக்கித்தான் நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். பாக்கித்தானில் பல திரைப்பட வளாகங்களை கொண்டுள்ளது, அதில் முதன்மையாக அ ...

                                               

லாலிவுட்

லாலிவுட் என்பது பாக்கித்தானியத் திரைப்படத்துறையில் இருந்து பஞ்சாபி மற்றும் உருது மொழிமொழிகளில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இந்த துறை பாக்கித்தான் நாட்டில் கராச்சி மற்றும் லாகூர் போ ...

                                               

இந்தியப் பஞ்சாபில் கொண்டாடப்படும் திருவிழாக்களும் சந்தைவிழாக்களும்

வசந்தத்தின்போது பல இடங்களில் உள்ளூர் சந்தைகள் நடத்தப்படுகின்றன. கபுர்த்தலா முன்னாள் இராச்சியத்தின் அரசர், மகாராசா சகசீத் சிங், வசந்த பஞ்சமி சந்தையைத் துவக்கினார். 1917இல் துவங்கிய இதன் 90ஆவது ஆண்டுவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகின்றது. சாலாமார் பாக ...

                                               

கிக்கிலி

கிக்கிலி கிக்லி எனும் நடனம் பஞ்சாப் பெண்களால் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் ஆகும். இந்நடனத்தில் இரு பெண்களும் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் சுற்றி சுழன்று வேகமாக வட்ட பாதையில் ஆடுவர். இவர்கள் வட்டமாக இயங்கி தங்களை சமநிலை படுத்திக் கொ ...

                                               

கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா

கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா, இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரத்தின் அருகிலுள்ள கிலா ராய்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராமிய விளையாட்டுத் திருவிழா. கிராமிய ஒலிம்பிக் போட்டிகள் என்று இத்திருவிழா பரவலாக அறியப்படும். இத்திர ...

                                               

சாப்பர் மேளா

சாப்பர் மேளா என்பது சாப்பர் என்னும் கிராமத்தில் ஒவ்வோராண்டும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் ஒரு விழா ஆகும். இந்த சாப்பர் கிராமம் இந்திய மாநிலமான பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ளது. இந்த விழா குக்கார் என்பவரின் நினைவாக நடக்கிறது, இது மால்வா பி ...

                                               

சாம்மி (நடனம்)

சாம்மி பஞ்சாபின் மரபு இசைவடிவ நடனம் ஆகும். இது பஞ்சாப் இனக்குழு மக்கள் உருவாக்கி வளர்த்த மகளிர் நடன வடிவம் ஆகும். இது பாக்கித்தான சந்தால்பார் பகுதியில் பரவலாக விளங்குகிறது. இதை பாழிகார், இராய், உலோபனா, சான்சி இனக்குழுசார்ந்த மகளிர் ஆடுகின்றனர். ம ...

                                               

திப்ரி நடனம் (பஞ்சாப்)

திப்ரி நடனம் தண்டாரஸ் என்ற நடனத்தின் நீட்சியாக கருதப்படுகிறது. நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் பா குகை சுவற்றின் ஓவியங்களில் திப்ரியின் தொன்மை நடன வடிவத்துடன் பெண் கனமான குச்சிகளுடன் ஆடுவது போன்றும், கைகளைத் தட்டி ஒலி எழுப்பி ஆடுவது போன்று ...

                                               

தீயான் (ஊஞ்சல்)

தீயான்) என்பது பருவ மழைக் காலத்தினை வரவேற்கும் ஊஞ்சல் திருவிழாவாகும். ஊஞ்சல் திருவிழாவிற்கு பஞ்சாபி மொழியில் தீயான் என்பது பெயராகும். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. பஞ்சாபில் தீ எனும் நாளில் தொடங்கி 13 நாட்களு ...

                                               

பஞ்சாப் மின்நூலகம்

பஞ்சாப் மின்நூலகம் ஒரு தன்னார்வ அமைப்பாகும். இது 2003 இல் இருந்து பஞ்சாப் பண்பட்டு மரபை பேணிக் காக்க கணினிமயப் படுத்தி வருகிறது. இதில் 15 மில்லியன் மின்பக்கங்கள் உள்ளன. பஞ்சாபிலேயே இதுதான் மிகப்பெரிய மின்நூலகம் ஆகும். இதில் பல வரலாற்று ஆவணங்கள் ப ...

                                               

பஞ்சாப் ரத்தன் விருது

பஞ்சாப் ரத்தன் விருது என்பது சிறந்த சாதனை புரியும் வீரர்களுக்காக இந்திய பஞ்சாப் அரசு வழங்குகின்ற ஒரு விருதாகும். பஞ்சாப் அல்லது சர்வதேச அளவில் கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், அரசியல் துறையில் சர்வதேச அளவில் சேவை மற்றும் சாதனைகள் ...

                                               

பஞ்சாபி இசை

பஞ்சாபி இசை என்பது பாக்கித்தானப் பஞ்சாப், இந்தியப் பஞ்சாப் ஆகிய இருபகுதிகளிலும் வழங்கும் இசையாகும். இது நாட்டுப்புற வகை, சூஃபீ வகை, செவ்வியல் வகை எனப் பன்முகப் போக்குகளைக் கொண்டதாகும். குறிப்பாக இதில் பாட்டியாலா கராணா அடங்கும்.

                                               

பஞ்சாபி கிஸ்ஸா

பஞ்சாபி கிஸ்ஸா என்றறியப்படும் பஞ்சாபி கதைகள் என்பது பஞ்சாபி வழக்கிலுள்ள வாய்மொழி கதைகூறல் மரபாகும். அராபியத் தீபகற்பம் மற்றும் தற்போதைய ஈரான், ஆப்கானித்தான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்தோர் வாயிலாக இக்கதைகூறல் மரபு தென்னாசியாவிற்கு வந்தட ...

                                               

பஞ்சாபி தந்தூர்

பஞ்சாபி தந்தூர் என்பது பஞ்சாபிய உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரியக் களிமண் அடுப்பாகும். களிமண் அல்லது செங்கல் கொண்டு செய்யப்பட்டு, அதன் ஒருபுறமமைந்த திறப்பின் வழியே எரியூட்டப்படும் பஞ்சாபி பத்தியிலிருந்து தந்தூர்கள் வேறுபட்டவை. ...

                                               

பஞ்சாபி நாட்டார் சமயம்

பஞ்சாபி நாட்டார் சமயம் என்பது பஞ்சாப் பகுதி மக்களுக்கே உரித்தான நீத்தார் வழிபாடு, உள்ளூர் சிறுதெய்வ வழிபாடு, உள்ளூர் பண்டிகைகள் உள்ளிட்டவைக் குறித்த நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் குறிக்கும். ஒழுங்கு பெற்ற சமயங்கள் பலவற்றின் கலந்துரையாடலாகத் திக ...

                                               

பஞ்சாபி பத்தி

பஞ்சாபி பத்தி என்பது பஞ்சாப் பகுதியில் பயன்படுத்தப்படும் ஒருவகை அடுப்பாகும். இது கல் அடுப்பை ஒத்தது. பத்திகள் அதிகமாக இராஜஸ்தானிலும் பஞ்சாப் பகுதியிலும் பயன்படுத்தப்படுகின்றன. இராஜஸ்தானில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய பத்திகளின் மேற்புறம் மூடப்பட் ...

                                               

பிக்ராமி நாட்காட்டி

பிக்ராமி மற்றும் தேசி ஆண்டு என்பது விக்கிரமாதித்ய மன்னர் பெயரால் தொடங்கும் நாட்காட்டி ஆண்டு ஆகும். தேசி ஆண்டுகள் அல்லது பஞ்சாபி மகினி என்ற பெயர்களாலும் அறியப்படும் இவ்வாண்டு கி.மு 57 இல் தொடங்குகிறது. சூரியன், சந்திரன் என்ற இரண்டு கூறுகளால் இந்த ...

                                               

போலிகள் (பஞ்சாபி)

போலிகள் என்பன பஞ்சாப் பகுதியில் பாடப்படும் இரண்டடி பாடல்களாகும். போலி நிகழ்வுகளையும் அதன்போது ஏற்படும் உணர்ச்சிகளையும் ஏற்படும் சூழல்களையும் வெளிப்படுத்துவனவாக அமையும். பொதுவாக போலி பெண்ணொருவரால் அறிமுகப்படுத்தப்பட்டு அவரது குழுவின் மற்ற பெண்களால ...

                                               

மகாராசா இரஞ்சித் சிங் விருது

மகாராசா ரஞ்சித் சிங் விருது என்பது விளையாட்டுத்துறையில் சிறந்த சாதனை புரியும் வீரர்களுக்காக பஞ்சாப் அரசாங்கம் வழங்குகின்ற ஒரு விருதாகும். விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டு, உலக அளவிலான போட்டிகள், தேசியப் போட்டிகள், சர்வதேச அளவிலான போட்டிகள ...

                                               

கப்லு அரண்மனை

கப்லு அரண்மனை என்பது உள்நாட்டில் யாப்கோ கர் அதாவது கூரையின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது வடக்கு பாக்கித்தானின் கில்கிட்-பால்டித்தான் பகுதியில் கப்லுவில் அமைந்துள்ள ஒரு பழைய கோட்டை மற்றும் அரண்மனை ஆகும். இந்த அரண்மனை ஒரு கட்டடக்கலை பாரம்பரிய ...

                                               

கேரட் சூப்

கேரட் சூப் என்பது கேரட்டை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டுத் தயாரிக்கும் சூப் வகையைச் சார்ந்தாகும். இதை ஒரு கிரீம்- அல்லது குழம்பு பாணி சூப்பாகவும் தயாரிக்கலாம். மேலும் அதன் தயாரிப்பில் கூடுதலாக காய்கறிகள், வேர் காய்கறிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் ...

                                               

அஸ்வான் அணை

அஸ்வான் அணை எகிப்து நாட்டிலுள்ள நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணைகளைக் குறிக்கும். இவை அஸ்வான் என்னும் நகரில் உள்ளன. இவற்றுள் புதிய அணை அஸ்வான் மேல் அணை எனவும், பழையது அஸ்வான் கீழ் அணை எனவும் அழைக்கப்படுகின்றன. 1950களிலிருந்து ...

                                               

திஃசொங்கா மொழி

ஜொங்கா பூட்டான் மக்களின் முதல் மொழியும் தேசிய மொழியும் ஆகும். "ஜொங்கா" என்றால் ஜொங் என்ற இடங்களில் பேசப்படும் மொழி என்பது கருத்து. 17ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பூட்டானில் அமைக்கப்பட்ட மடாலயங்கள் ஜொங் என அழைக்கப்படுகிறது. ஜொங்கா மொழி தற்போதைய தி ...

                                               

பும்தாங்கா

பும்தாங்கா அல்லது பும்தாங் பூட்டானில் பேசப்படும் ஒரு மொழியாகும்.இது கிழக்கு பூடானிய மொழியாகும். இதை பும்தாங் மாவட்டத்திலுள்ளவர்கள், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் மத்திய பூடானிலுள்ள மக்கள் பேசுகின்றனர். சுமார் 36.500 மக்கள் ...

                                               

பூட்டானில் பௌத்தம்

பூட்டானில் பௌத்தம், பூட்டான் நாட்டின் அரச சமயம் வச்சிரயான பௌத்தம் ஆகும். இந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் பௌத்தர்களாகவும், ஒரு பங்கினர் இந்துக்களாகவும் உள்ளனர். பூட்டான் நாட்டில் வஜ்ஜிரயான பௌத்தப் பிரிவான, திபெத்தியப் பௌத ...

                                               

சுல்தான் அஷ்லான் ஷா காட்சியகம்

1898 ஆம் ஆண்டில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. 1903 ஆம் ஆண்டில் பெரக் சுல்தான் முதலாம் இட்ரிஸ் ஷாவின் குடியிருப்பாக இது இருந்தது. இந்தக் காட்சியக உருவாக்க எண்ணமானது பேலக் சுல்தான் அஸ்லான் ஷாவின் யோசனையிலிருந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு சூன் 13 ஆம் த ...

                                               

தேசிய அருங்காட்சியகம், மலேசியா

தேசிய அருங்காட்சியகம் மலாய்: மியூசியம் நெகரா மலேசியாவின் கோலாலம்பூரில் ஜலான் தமன்சராவில் அமைந்துள்ளது. இது பெர்டானா ஏரிப் பூங்காவின் அருகில் உள்ளது. இங்கு மலேசிய வரலாறு, பண்பாடு குறித்து அறியலாம். மினாங்கபாவு கட்டிடவியலின் ரூமா கடாங் பாணியில் கட் ...

                                               

நாசிக் கண்டார்

நாசிக் கண்டார் என்பது வட மலேசியாவில் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் ஒரு புகழ் பெற்ற உணவு வகையாகும். மலேசியாவின் மற்றப் பகுதிகளில் இவ்வுணவு வகை கிடைக்கப் பெற்றாலும் பினாங்கு மாநிலத்தில் விற்கப்படுகின்ற நாசிக் கண்டாரே மிகவும் பிரபலமானது. நாசிக் கண் ...

                                               

மலேசிய மொழி

பகாசா மலேசியா அல்லது மலேசிய மொழி என்பது மலேசியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய மொழி ஆகும். மலேசிய மொழி, இந்தோனேசிய மொழியின் சொற்களில் 80 விழுக்காட்டு இணைச் சொற்களாகக் கொண்டது. இந்த மொழியை மலேசியா, சிங்கப்பூர், புருணை, தென் தாய்லாந்து, போன்ற நாடுகளில் ...

                                               

வங்காளதேசத் திரைப்படத்துறை

வங்காளதேசத் திரைப்படத்துறை அல்லது தலிவுட் என்பது வங்காளதேச நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இந்த துறை 1970ஆம் ஆண்டு முதல் டாக்கா என்ற நகரை தலைமையிடமாக க ...

                                               

வங்காள மொழி

வங்காள மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தில் ஒன்றாகும். இம்மொழி இந்தியத் துணைக்கண்டத்தில் வங்காள தேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் வாழும் மக்கள் பேசுகின்றனர். இது வங்கதேச குடியரசின் தேசிய மற்றும் அதிகாரப்பூர்வ மொழியாகும், மற்றும் இந்திய குடியரசின் ...

                                               

வியட்நாம் இனக்குழுக்கள்

வியட்நாம் 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பல இனக்குழுக்கள் வாழும் நாடாகும். ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு மொழியும் வாழ்முறைமையும் பண்பாட்டு மரபும் உண்டு. மலைவாழ் இனக்குழுக்கள் பலவற்றையும் இணைத்து மேற்கத்தியர்கள் மொந்தாகுநார்டு அல்லது தேகர் எனக் குறிப் ...

                                               

மொங் மக்கள்

மொங் எனப்படுவோர் ஆசிய இன மக்கள். இவர்கள் வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் பர்மா ஆகிய நாடுகளின் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மொங் இனத்தவர்கள் தெற்கு சீனாவில் வாழும் மியாவோ இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அரசியல் திரமின்மை காரணமாகவும், தமது வாழ்க ...

                                               

வியட்நாமிய உடை

நிகுயேன் பேரரசில் சீனப் பாணி உடை வியட்நாம் மக்கள் மீது திணிக்கப்பட்டது. வைட் குமோங் மக்கள் காற்சட்டைகளை ஏற்றனர். வைட் குமோங் பெண்கள் தங்களது பாவாடைகளுக்கு மாற்றாக காற்சட்டைகள் அணிய வற்புறுத்தப்பட்டனர். சீனாவின் மிங் மரபு சார்ந்த ஃஏன் பேரரசு மேற்க ...

                                               

சுசி

சுசி அல்லது சுஷி வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்றுடன் கடலுணவுகள் இறைச்சி, காய்கறி அல்லது முட்டை போன்றவற்றை நிரப்பிகளாகவோ மேல்படையாக இட்டோ தயாரிக்கப்படும் உணவாகும். இவ்வாறு மேல்-படையாக அல்லது நிரப்பிகளாக பயன்படுத்தப்படும் உணவு சமைக்கப்பட்டதாகவோ, ...

                                               

ஜப்பானிய முள்ளங்கி

டைக்கோம் என்பது முள்ளங்கியின் ஜப்பானிய பெயர் ஆகும். உதாரணத்திற்கு, ஐரோப்பிய முள்ளங்கியை, ஹட்சுகாடைகோன் என்று ஜப்பானில் குறிப்பிடுவர். மேற்கு பகுதிகளில், டைகோன் என்பதை நீண்ட வெள்ளை முள்ளங்கி என்று அழைப்பர்.

                                               

ஹிஜிகி

ஹிஜிகி நிஹாங்கோ அல்லது ஜப்பான்,கொரியா மற்றும் சீனா ஆகியவற்றைச் சுற்றி அமைந்திருக்கும் காடுகளில் உள்ள கடற்கரை பாறைகளில் வளர்கிறது. இது பழுப்பு நிறமுள்ள ஒரு வகை கடல் காய்கறி ஆகும்.ஹிஜிகி பல நூற்றாண்டுகளாக ஜப்பானிய உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகிற ...

                                               

ஹொன்மி சாகோ

ஹொன்மி சாகோ என்பது சப்பானில் காதலர் தினத்தன்று பெண்கள் காதல் ஆணிற்கு தரும் ஒரு இன்னட்டு. இது அடிக்கடி கணவர், ஆண் நண்பர்களுக்குத் தரப்படுகிறது. ஹொன்மி இன்னட்டு கிரி சோகோவை விட அதிக தரம் மற்றும் அதிக விலை உடையது இது ஆண்களால் சக ஊழியர்களுக்கும் மற்ற ...

                                               

47 ரோனின்

47 ரோனின் 2013ம் ஆண்டு திரைக்கு வந்த ஆங்கிலம், ஜப்பானிய மொழிகளில் எடுக்கப்பட்ட கற்பனை அதிரடி திரைப்படம். ஜப்பானில் நடந்த உண்மை சம்பவத்தோடு கற்பனையையும் கலந்து பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நிகழும்படியாக இந்த திரைப்படத்தை கார்ல் ரின்ஸ்ச் என ...

                                               

ஏழு சாமுராய்கள் (திரைப்படம்)

ஏழு வீரர்கள் திரைப்படம் ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவா இயக்கிய ஜப்பானிய மொழி த் திரைப்படம் ஆகும். இத் திரைப்படம் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வெளியானது. இத்திரைப்படத்தின் கதை 1578 ஆம் ஆண்டு நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருந்தது. தனது வி ...

                                               

காக்குஷி-தோரிடே நோ சான்-ஆகுனின்

காக்குஷி-தோரிடே நோ சான்-ஆகுனின் ஆங்கிலத்தில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழித் திரைப்படமாகும்.அகிரா குரோசாவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டோஷிரோ மிபூன்,மிசா யுஹெரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

சிவப்பு தாடி (திரைப்படம்)

சிவப்பு தாடி, 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஜப்பானிய மொழி திரைப்படம் ஆகும். ஒரு நகர மருத்துவருக்கும் அவரிடம் இருக்கும் பயிலுனருக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி விவரிக்கும் திரைக்கதை ஆகும். சமூக அநீதி, அதனால் உருவாகும் பிரச்சனைகள் குறித்து இப்படத ...

                                               

சினோபி நோ மோனோ

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. பண்டைக்கால ஜப்பானில் நடைபெறும் இத்திரைக்கதையில் நீன்ஞா ninja குழுவினர் தலைவன் ஒருவன் தனது குழு உறுப்பினர்களை வைத்து அப்பகுதி மன்னர் படைகளினை எதிர்த்த ...

                                               

சைலன்ஸ் (2016 திரைப்படம்)

சைலன்ஸ் 1966ம் ஆண்டு ஜப்பானிய எழுத்தாளர் ஷுசாக்கு என்டோ எழுதிய சரித்திரப் புனைவான சின்மோக்கு எனும் நூலைத் தழுவி 2016ம் ஆண்டில் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செசி, ஜே கொக்ஸ் உடன் இணைந்து திரைக்கதை எழுதி, இயக்கியத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் ...

                                               

நிஞ்சா ஹட்டோரி

நிஞ்சா ஹட்டோரி என்பது கார்ட்டூன் திரைத்தொடர் ஆகும். இத்தொடர் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒளிபரப்பப்படுகிறது. ஆங்கிலத்தில் வெளியான இத்தொடர் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. இத்தொடர் வீடியோ விளையாட்டாகவும், கதைப் புத்தகத் தொகு ...

                                               

மடடாயோ

மடாடாயோ 1993 ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழித் திரைப்படமாகும்.இத்திரைப்படம் உலகின் அதிசிறந்த கலைப்பட இயக்குநர்களில் ஒருவரான அகிரா குரோசாவாவின் இயக்கத்தில் வெளிவந்த இறுதித் திரைப்படமாகும்.

                                               

ராஷோமொன் (திரைப்படம்)

ராஷோமொன் என்பது அகிரா குரோசாவா இயக்கி, 1950-இல் வெளிவந்த ஓர் ஜப்பானிய மொழி வரலாற்றுப் புனைவு நாடகத் திரைப்படம். ருயூநோசூகே அகுதாகவாவின் சிறுகதைகளான, இன் எ குரோவையும், ராஷோமொனையும் அடிதழுவி இத்திரைப்படம் இயற்றப்பட்டது. காட்சி அமைப்பு ராஷோமொன் சிறு ...

                                               

லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா (திரைப்படம்)

லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா 2006 இல் வெளியான அமெரிக்க போர்த் திரைப்படமாகும். கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கென் வடானாபே, கசுனாரி நினோமியா, சுயோஷி இஹாரா, ரியோ கேஸ், நாகமுரா ஷிடோ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விர ...