ⓘ Free online encyclopedia. Did you know? page 153




                                               

பெரியவீட்டுப் பண்ணக்காரன்

பெரிய வீட்டுப் பண்ணக்காரன் என்பது 1990 ஆகும் ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை என். கே. விஸ்வநாதன் இயக்க, கல்யாணி முருகன் தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக், கனகா, எம். என். நம்பியார், எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ...

                                               

பேண்டு மாஸ்டர்

பேண்டு மாஸ்டர் என்பது 1993 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படம் ஆகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் சரத்குமார் மற்றும் ஹீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரஞ்சிதா, விஜயகுமார், ஸ்ரீவித்யா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

                                               

மகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948

மகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948 என்பது மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 1968 ஆண்டைய விபரணப்படமாகும். இந்தப் படமானது இந்திய அரசின் திரைப்படப் பிரிவின் ஒத்துழைப்போடு, காந்தி தேசிய நினைவு நிதியில் தயாரிக்கப்படது. இப்படத்தை திரை ...

                                               

மாயா பஜார் (1995 திரைப்படம்)

மாயபஜார் என்பது 1995 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படமாகும். இப்படத்தை கேயார் இயக்க மீனா பஞ்சு அருணாசலம் தயாரித்ததார். இப்படத்தில் ராம்கி, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற ...

                                               

மார்க்கெட் ராஜா எம்.பி.எஸ்

மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் என்பது 2019 ஆண்டைய இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதை சரண் எழுதி இயக்க, எஸ். மோகன் தயாரித்துளார். இந்த படத்தில் ஆரவ் முன்னணி காதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் காவ்யா தாப்பர் மற்றும் நிகேஷா படேல ...

                                               

மெமோரிஸ் (2013 திரைப்படம்)

மொமோரிஸ் என்பது 2013 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் கிரைம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. ஜீது ஜோசப் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். பிரித்விராஜ், விஜயராகவன், சுரேஷ் கிருஷ்ணா, எஸ்.பி. சிறீகுமார், மியா மற்றும் மேகனா ரா ...

                                               

மேல்மருவத்தூர் அற்புதங்கள்

மேல்மருவத்தூர் அற்புதங்கள் என்பது 1986 ஆண்டு வெளியான தமிழ் இந்து பக்தி நாடகத் திரைப்படம் ஆகும். ஜகதீசன் இயக்கிய இப்படத்தை மற்றும் ஜா. குருமூர்த்தி தயாரித்ததார். திரைப்படத்தின் கதையை சக்தி தாசன் சி. கணேசன் எழுதித, திரைக்கதையை ஜகதீசன் எழுதினார். கே ...

                                               

மைக்கேல் (2019 திரைப்படம்)

மைக்கேல்) இது 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் கனிப் அதானி என்பவர் ஆவார். கோபி சுந்தர் இசை அமைத்துள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நிவின் பாலி நடித்துள்ளார்.

                                               

மைசூர் மல்லிகே (திரைப்படம்)

மைசூர் மல்லிகே என்பது 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய கன்னத் திரைப்படமாகும், இது டி. எஸ். நாகாபர்னா இயக்கி ஸ்ரீஹரி கோடாயால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் கதை 1928 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற கவிஞர் கே. எஸ். நரசிம்மஸ்வாமி எழுதிய இதே தலைப்பின் அடிப்படையி ...

                                               

மோ

மோ 2016இல் வெளி வந்த திழ் நகைச்சுவைத் திரைப்படம். புவன் ஆர். நுல்லான் இதனை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் சுரேஷ் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ் திலக், மற்றும் தர்புகா சிவா ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நடிகர் முனீஷ்காந ...

                                               

ரசம் (திரைப்படம்)

ரசம் என்பது 2015 ஆம் ஆண்டின் மலையாள மொழியில் வெளிவந்த இந்திய உணவு, சுவை, உணவகம், உணவு வழங்கும் சேவை ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு திரைப்படமாகும். ராஜீவ் நாத், நெடுமுடி வேணு ஆகிய இருவரும் இப்படத்தை இணைந்து எழுதி இயக்கியிருந்தனர், சுதிப் எழுதிய கதை ...

                                               

ரண்டிடங்கழி (திரைப்படம்)

ரண்டிடங்கழி என்பது 1958 ஆண்டைய மலையாள அரசியல் திரைப்படம் ஆகும். இந்தப்படத்தின் கதைக்கு அடிப்படையாக தகழி சிவசங்கரப் பிள்ளை இதே பெயரில் எழுதிய புதினத்தை கொண்டு எடுக்கபட்டது. இப்படத்ததை ப. சுப்ரமணியம் இயக்கினார். படத்தில் மிஸ் குமாரி, பி. ஜே. ஆண்டனி ...

                                               

ராம்தேனு

ராம்தேனு என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய அசாமிய காதல் நாடகத் திரைப்படமாகும். இது அனுபவம் வாய்ந்த முனின் பாருவா இயக்கிய, மற்றும் பிரைட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்த திரைப்படமாகும்.இத்திரைப்படத்தில், ஜதின் போரா, பிராஸ்த ...

                                               

ராமகிருஷ்ணா

ராமகிருஷ்ணா என்பது 2004 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் குடும்ப நாடகத்தத் திரைப்படம் ஆகும். அகத்தியன் இயக்கி, சிவசக்தி பாண்டியன் தயாரித்த இப்படத்தில் ஜெய் ஆகாஷ், ஸ்ரீதேவிகா, விஜயகுமார், வாணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவா பின்னணி இசையையும ...

                                               

ருத்ரவீணா (திரைப்படம்)

ருத்ரவீணா என்பது கே. பாலச்சந்தர் எழுதி இயக்கி 1988 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த நாடக திரைப்படமாகும். நாகேந்திர பாபு என்பவர் அஞ்சனா புரொடக்சன்ஸ் சார்பில் இதை தயாரித்திருந்தார். இப்படத்தில் சிரஞ்சீவி, சோபனா ஆகிய இருவரும் தமிழ்த் திரைப்பட நட ...

                                               

லக்கி மேன்

லக்கி மேன் என்பது 1995 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் கற்பனை நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். பிரதாப் போத்தன் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், கவுண்டமணி, செந்தில், சங்கவி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மஞ்சுளா விஜயகுமார், ராதாரவி, வி ...

                                               

லவ் மாக்டேல்

லவ் மாக்டேல் ஒரு 2020 ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இதன் கதையை எழுதி மற்றும் இயக்கியவர் புது இயக்குனர் கிருஷ்ணா ஆவார். மேலும், இவருடன் சேர்ந்து இக்கதையின் முதன்மை நடிகையான மிலானா நாகராஜ் இப்படத்தை உருவாக்கினர். இப்படம் 31 சனவரி 2020 அன்று வெளி ...

                                               

வசந்தசேனா (1941 திரைப்படம்)

வசந்தசேனா 1941 ஆம் ஆண்டு ராமையர் ஷிரூர் இயக்கிய இந்திய கன்னட திரைப்படம். இதில் லட்சுமி பாய், சுப்பையா நாயுடு, நாகேந்திர ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் சமஸ்கிருத நாடகமான சூத்ரகாவின் மிருச்சகடிகத்தை அடிப்படையாகக் கொண்டது.

                                               

வனமகன் (திரைப்படம்‌)

வனமகன் 2017ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை, ஏ. எல். அழகப்பன் என்பவர் தாயாரித்து வெளிட்டுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சாயிஷா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமை ...

                                               

வாழ்ந்து காட்டுகிறேன்

வாழ்ந்து காட்டுகிறேன் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1975இல் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். கருப்புசாமி இதை தயாரித்துள்ளார். கதை எஸ். எஸ். தென்னரசு, திரைக்கதை மற்றும், வசனங்களை மகேந்திரன் எழுதியுள்ளார். ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந் ...

                                               

வாஸ்தவம்

வாஸ்தவம் என்பது 2006 ஆம் ஆண்டய இந்திய மலையாள மொழி அரசியல் திரில்லர் திரைப்படமாகும். இதை பாபு ஜனார்த்தனன் எழுத எம். பத்மகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையானது பாலச்சந்திரன் அடிகா என்ற இளைஞரைச் சுற்றி வருகிறது அரசியலில் அவரது எழுச்சி மற்றும் வ ...

                                               

விகதகுமாரன்

விகதகுமாரன் என்பது 1930 ஆம் ஆண்டய இந்திய ஊமைப்படம், இப்படத்தை ஜே. சி. டேனியல் நாடார் எழுதி தயாரித்து இயக்கினார். மேலும் இவரே இப்படத்தில் நாயகன் வேடத்திலும் நடித்தார். விகதகுமாரன் ஒரு சமூக நாடகமாகவும், முதல் மலையாள திரைப்படமும் ஆகும். இந்த பணிக்கா ...

                                               

வில் அம்பு

வில் அம்பு என்பது 2016 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழியில் வெளிவந்த அதிரடித் திரில்லர் படமாகும். இதை ரமேஷ் சுப்பிரமணியம் எழுதி இயக்கியுள்ளார். மற்றும் சுசீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண், சம்ஸ்கிருதி ஷெனாய், சிருஷ்ட ...

                                               

வில்லாளன் (2010 திரைப்படம்)

வில்லாலன் என்பது 2010 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வெற்றிவேல் மற்றும் சூரியன் இயக்கியுள்ளனர். இயக்குனர் வெற்றிவேல் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருடன் அஸ்மிதா, குரு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 31 ...

                                               

விளையாட்டு பிள்ளை

விளையாட்டு பிள்ளை ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 1970 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆனந்த விகடன் என்ற பத்திரிக்கையில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "ராவ் பகதூர் சிங்காரம்" என்று தொடர்கதையாக வந்த புதினத்தை அடிப்படையாகக் ...

                                               

வெற்றி முகம்

வெற்றி முகம் என்பது 1996 ஆம் ஆண்டய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். தென்னவன் இயக்கிய இப்படத்தில் விக்னேஷ், கீர்த்தனா, ரூபா ஸ்ரீ ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, விவேக், தாமு, பாண்டு, மதன் பாப், வி. கோபாலகிருஷ்ணன், ஜெய்கணேஷ், கே. கே. சௌ ...

                                               

ஹங்கமா 2

பிரியதர்சன் இயக்கிய ரத்தன் ஜெயின், கணேஷ் ஜெயின், சேதன் ஜெயின் மற்றும் அர்மான் வென்ச்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ஹங்கமா 2 வரவிருக்கும் இந்திய இந்தி மொழி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். 2003 ஆம் ஆண்டு ஹங்கமா திரைப்படத்தின் ஆன்மீக வாரிசு, இந்த படத்தில் ...

                                               

இந்துஸ்தான்

இந்துஸ்தான் மற்றும் அதன் சுருங்கிய வடிவமான இந்த் ஆகிய வார்த்தைகள் இந்தியாவை குறிக்க பயன்படுத்தப்படும் பாரசீக பெயர்களாகும். இந்திய பிரிவினைக்கு பிறகு இந்திய குடியரசு பற்றி குறிப்பிட பயன்படுத்தப்படும் வரலாற்று ரீதியான பெயராக இது தொடர்கிறது. இந்துஸ் ...

                                               

அனுமன் சாலிசா

அனுமன் சாலிசா என்பது இறைவன் அனுமன் மீது பாடப்பட்ட பக்திப் பாடல் ஆகும். துளசிதாசரால் அவாதி மொழியில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவரால் பாடப்பட்ட ராமசரிதமனசாவை விட இதுவே சிறந்த இந்து உரையாகும். கடவுள் அனுமன் ஒரு பிரம்மச்சாரி தெய்வம் மேலும ...

                                               

இந்திய இலக்கியங்கள்

இந்திய இலக்கியங்கள் எனப்படுபவை இந்திய துணைக்கண்டத்தில் வெளிவந்த இலக்கியங்கள் ஆகும். குடியரசு இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. ஆரம்ப காலங்களில் இந்திய இலக்கியங்கள் வாய்மொழியாகவே கடந்துவந்துள்ளன. 1500-1200 காலகட்டத்தில் ரிக் ...

                                               

கம்பா தோய்பி

கம்பா தோய்பி என்பது பழங்கால இராச்சியமான மொய்ராங்கில் குமான் இளவரசர் கம்பா என்பவனுக்கும், மொய்ராங் இளவரசி தோய்பி ஆகியோருக்கு இடையிலான 12 ஆம் நூற்றாண்டின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற மேதி மொழி காவியக் கவிதையாகும். இந்த கவிதையை சா ...

                                               

கரடி கதைகள்

கரடி கதைகள், என்பது இந்தியாவின் சென்னையை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீனமான குழந்தைகள் விரும்பும் நூல்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தின் பெயராகும். இது முதன்மையாக பட புத்தகங்கள் மற்றும் ஒலி புத்தகங்களில் கவனம் செலுத்துகிறது. குழந்தைகள் வெளியீட்டு உலகில் ...

                                               

குருடர் தடவிய யானை

குருடர்கள் தடவிய யானை இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றி பின்பு உலகமெங்கும் பரவிய ஒரு நீதிக்கதை. பலவகைப்பட்ட உண்மைகளையும், பொய்மைகளையும் கேட்போருக்கு உணர்த்த இது பயன்படுகிறது. ஒருவரது தனிப்பட்ட அனுபவம் அவரளவில் உண்மையாக இருந்தாலும், முழுமையான உண்மை ...

                                               

செம்மீன் (திரைப்படம்)

தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் என்னும் நாவலின் கதையை மூலமாகக் கொண்டு, 1965-ல் ராமு கார்யாட்டு இத்திரைப்படத்தை இயக்கினார். மது, சத்யன், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், ஷீலா, எஸ். பி. பிள்ளை, அடூர் பவானி, பிலோமின ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்து ...

                                               

தெலுங்கு இலக்கியம்

தெலுங்கு இலக்கியம் அல்லது தெலுங்கு சாஹித்தியம் என்பது தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் ஆகும். இது கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் புராணங்களைக் கொண்டுள்ளது. தெலுங்கு இலக்கியம் 10 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெயின் தெலுங்க ...

                                               

பாணபட்டர்

பாணபட்டர், கி பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவின் சமஸ்கிருத மொழி இலக்கிய ஆசிரியரும், கவிஞரும் ஆவார். தானேசர் மற்றும் கன்னோசி தலைநகராகக் கொண்டு வட இந்தியாவை கி பி 606 முதல் கி பி 647 முடிய ஆண்ட பேரரசர் ஹர்சவர்தனரின் அரசவையில் பாணபட்டர் தலைமை ...

                                               

அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்

அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல் என்பது இந்தியத் திரைப்படத்துறையில் அதிக வருவாய் பெற்ற திரைப்படங்களின் பட்டியல் ஆகும். இப்பட்டியல் அதிகாரப்பூர்வமானத் தகவல்களைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டது. அதிக வசூல் பெரும் படங்கள் பிரதானமா ...

                                               

அசாமியத் திரைப்படத்துறை

அசாமியத் திரைப்படத்துறை அல்லது ஜாலிவுட் என்பது இந்தியாவில் அசாம் மாநிலத்தில் அசாமிய மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். முதல் அசாமியத் திரைப்படம் 1935 ஆம் ஆண்டில் ஜோதி பிரசாத் அகர்வால ...

                                               

அரியான்வி திரைப்படத்துறை

அரியான்வி திரைப்படத்துறை என்பது இந்தியத் திரைப்படத்துறையில் அரியான்வி மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைக் குறிக்கிறது. இந்திய மாநிலமான அரியானா மாநிலத்தில் அரியான்வி திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

                                               

ஒடிசா திரைப்படத்துறை

ஒடிசா திரைப்படத்துறை என்பது இந்தியத் திரைப்படத்துறையில் ஒடியா மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். இது ஒடிசா என்ற மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவருகின்றது. இத் திரைப்படத்துறையை ஊக ...

                                               

காஷ்மீரி திரைப்படத்துறை

காஷ்மீரி திரைப்படத்துறை என்பது இந்திய நாட்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தயாரிக்கப்படும் காஷ்மீரி மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். முதல் காஷ்மீர் திரைப்படமான மைன்ஸ் ராட் என்று திரைப் ...

                                               

குஜராத்தி திரைப்படத்துறை

குஜராத்தி திரைப்படத்துறை என்பது இந்தியத் திரைப்படத்துறையில் முக்கிய பிராந்திய மற்றும் வடமொழி திரைப்படத் தொழில்களில் ஒன்றாகும். இது 1932 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஜராத்தி மொழித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. 1932 ஆம் ஆண் ...

                                               

கொங்கணி திரைப்படத்துறை

கொங்கணி திரைப்படத்துறை என்பது இந்தியத் திரைப்படத்துறையில் கொங்கணி மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைக் குறிக்கிறது. இந்திய மாநிலங்களான கோவா, மகாராட்டிரம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் கொங்கணி திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் முழு நீள க ...

                                               

சக்மா திரைப்படத்துறை

சக்மா திரைப்படத்துறை அல்லது சக்வுட் என்பது சக்மா மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைக் குறிக்கிறது. இந்த மொழித் திரைப்படங்கள் இந்தியாவில் போன்ற மாநிலங்களிலும் பங்களாதேஷ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளிலும் தயாரிக்கப்படுகின்றது. சடரூபா சன்யால் ...

                                               

சத்திசுகரித் திரைப்படத்துறை

சத்திசுகரித் திரைப்படத்துறை அல்லது சோலிவுட் என்பது இந்தியாவில் சத்தீசுகர் என்ற மாநிலத்தில் சத்திசுகரி மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். 1965 ஆம் ஆண்டில் காஹி தேபே சந்தேஷ் என்ற ம ...

                                               

சமசுகிருதத் திரைப்படத்துறை

சமசுகிருதத் திரைப்படத்துறை என்பது இந்தியத் திரைப்படத்துறையில் சமசுகிருத மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படத்துறை ஆகும். இந்த மொழித் திரைப்படத்துறை தனக்கான தனித்துறையை அமைக்கவில்லை. இதுவரை 10 சமசுகிருத மொழி திரைப்படங்கள் மட்டுமே வெளியானது. முதல் சம ...

                                               

டெக்கனி திரைப்படத்துறை

டெக்கனி திரைப்படத்துறை என்பது இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கனி மொழி/ஹைதராபாத் உருது மொழிகளை சார்ந்த திரைப்படத்துறை ஆகும். இந்த மொழித் திரைப்படங்கள் இந்தியாவின் டெக்கான் பகுதியில் மட்டுமல்ல உலகின் பிற இந்தி - உரு ...

                                               

தோக்ரி திரைப்படத்துறை

தோக்ரி திரைப்படத்துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மொழிகளுள் ஒன்றான தோக்ரி மொழித் திரைப்படத்துறையாகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் அதிகமாகப் பேசப்படும் இம்மொழியில் சில திரைப்படங்கள் வெளிவந்துள ...

                                               

பஞ்சாபித் திரைப்படத்துறை

பஞ்சாபித் திரைப்படங்கள், பொதுவழக்கில் இப்பாலிவுட் இந்தியா, மற்றும் பாக்கித்தானில் உள்ள பஞ்சாப் மாநிலங்களில் உள்ள பஞ்சாபி மொழித் திரைப்படத் துறை ஆகும். இருபதாம் நூற்றாண்டில் பஞ்சாபித் திரைப்படத்துறையில் பாக்கித்தானிய பஞ்சாபித் திரைப்படத்துறையின் த ...

                                               

பின்னணிப் பாடகர்

பின்னணிப் பாடகர் என்பது திரைப்படம் மற்றும் கலைத்துறையில் இடம்பெறும் பாடல்களுக்காக பின்னணியில் இருந்து குரல் கொடுக்கும் பாடகர் ஆவார். நிகழ்படத்தில் நடிகர்கள் வாயசைக்க மட்டும் செய்வர். பின்னணிப் பாடகர்கள் பாடும் பாடல்கள் தனியே ஒலிப்பதிவு செய்யப்பட் ...